HyderAli-யோடு ஒன்றுசேர்ந்திருந்தால் ஆங்கிலேயர் பெட்டியை கட்டிருப்பாங்க!|Actor Rajesh | History | 47

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 497

  • @Ammu12334
    @Ammu12334 2 года назад +68

    ஒன்று மட்டும் புரிகிறது சார் .வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று... இந்துக்களிடம் இருந்து சென்ற நாடு பல நூற்றான்டுகளுக்குப்பிறகு மீண்டும் நம்மிடமே வந்துவிட்டது .அந்த ஆண்டவனே நம்ம பக்கம்..

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 года назад +4

      யார் அராஜகம் செய்தாலும் இறைவன் தண்டித்து மாற்றிவிடுவான்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +12

      கோடி கோடி சிறப்புகள் கொண்டது எங்களது இந்து மதம் இடித்து தூளாக்க முடியாதுமேல்பாகம் மாற்றப்பட்டாலும் பேஸ்பாகம் நமது புனிதம் மட்டுமேஅக்கிரமர் அழிவர்
      மனிதனால் அல்ல ஆம் இறைவனால் மட்டுமே அழிவர்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 года назад

      @@mangalakumar3127 அவரவர்கள் மார்க்கம் அவரவர்களாலேயே அழியும். முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லையென்றாலும் உண்மையைத் திரிப்பதாலும்.

    • @vigneshwars3804
      @vigneshwars3804 2 года назад

      Paithiyakara

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 года назад +1

      @@vigneshwars3804 நன்றி!

  • @04minutes53
    @04minutes53 2 года назад +80

    இவ்வளுவு கொடுங்கோல் ஆட்சிகளின் பிறகும் இந்துக்கள் (உருவம் அருவம் இரண்டையும் நம்புபவர்கள் ), எழுந்து உள்ளார்கள் , பெருமையாக உள்ளது

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 года назад +3

      Very great

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад

      Mannagati it is Hindus who were un United and fighting like dogs bcos of that only Islam came into India.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      இன்னும் இன்னும்
      விழவே முடியாது
      இந்துமதம் முழுமையான சத்தியமான மதம்

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 года назад +22

    தங்களின்‌பதிவு காலத்தின் கட்டாயம்
    இந்த பதிவை பார்த்த பிறகாவது நம் மக்கள் நெறி‌வழியை பின்பற்ற வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Is_ioYNtgRA/видео.html

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +7

    ஐயாவுக்கு அதிதநினைவாற்றல் தங்களின் தொண்டு அனைவருக்கும் தேவையான தங்களின் தயவால் நம் வரலாற்றை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன்

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +6

    ஐயா இரத்தின குமார் அவர்களே, முஹம்மது நபி அவர்களின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டுமாக! நபிகளாரை பற்றிய தங்களின் தீர்க்கமான அறிவு போற்றுதலுக்குறியது. தாங்கள் வாழ்க பல்லாண்டு

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад +26

    அரபு கலாச்சாரம் , அரபு மதம் , அரபு வம்சம் , ஆங்கிலேயர் கலாச்சாரம் , கிருஸ்துவ மதம் , லண்டன் வம்சம் , இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் வளர்பது அவர்கள் கலாச்சாரம் அவர்கள் மதமும் தான்.

    • @veefour100
      @veefour100 2 года назад +2

      Truly said

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +1

      well said

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      இத்தனைக்கும் நூற்றாண்டுகள் கடந்த பின்னும்.

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 года назад +16

    உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது நன்றிகள் ஐய்யா

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +9

    சுருக்கமாகக் கூறுவதே சுவாரசியமாக உள்ளதே.முழுவதும் படிக்க ஆசையாக உள்ளது.தொடரட்டும் உங்கள் பணி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Is_ioYNtgRA/видео.html

  • @sarana3812
    @sarana3812 2 года назад +31

    ரசிகர்கள் படை கூடிகிட்டு போகுது ரத்ன குமார்...சார் சங்கத்தை தொடங்கிட வேண்டியது தான்....

    • @thefarm6689
      @thefarm6689 2 года назад +3

      ரத்தின குமார் ஆர்மி

    • @sarana3812
      @sarana3812 2 года назад +1

      @@thefarm6689 அதுவும் சரி தான்

    • @duraikarthika8322
      @duraikarthika8322 2 года назад +4

      அய்யா .
      திரு.ரத்தினகுமார் அவர்களுடன் தாங்கள் உரையாடும் வரலாற்று நிகழ்வு பகுதி 46 வரை முழுவதும் பார்த்துவிட்டேன். இன்னும் பகுதி 47 வரவில்லை. தங்களிடம்
      ஒரு கோரிக்கை திரு.ரத்தினகுமார் சார், அவர்களுடன் தாங்கள் உரையாடும்
      வரலாற்று நிகழ்வை இருவரது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது தொடருங்கள் .இந்திய வரலா று முடிந்தால்
      உலக வரலாற்றை தொடருங்கள். அதுவும் முடிவுற்றால்
      திரும்ப திரும்ப தாங்கள் இருவரும் விடுபட்ட அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் எங்களிடம் மீளவும் பகிறுங்கள். அந்த பொறுப்பை காலம் தாங்கள் இருவருக்கும் கையளித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகளை, தங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கூட இறைவன் கொரோனோ பாதிப்பில் இருந்து அய்யா. உயர்திரு.ரத்தினகுமார் சார் அவர்களை காப்பாற்றியுள்ளாரோ
      என ,.என்னை போல் உள்ள ஆன்மீகவாதிக்கு என்ன தோன்றுகிறது.
      தயவுசெய்து இவ்விஷயத்தை அய்யா அவர்களிடம்
      தெரிவிக்கவும்.
      தாங்கள் விரும்பும் பட்சத்தில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய
      அய்யா திரு.ரத்தினகுமார் அவர்களின் கைபேசி
      எண் தெரிவிக்கவும்.
      என்னை பொறுத்தவரை தாங்கள் இருவரும் தெரிவித்து வரும் வரலாற்று பகிர்வுகள்
      உண்மையாகவும், நேர்மையாகவும் மற்றும் பாரபட்சமில்லாமல் இருந்து வருவதால் இவற்றை மக்களுக்கு தொடர்ந்து பகிர்ந்து வருவது ,தாங்கள் இருவரது பிறவிப்பயனாக கூட
      இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.
      நன்றி
      க.கருப்பதுரை
      கூட்டுறவு சார்பதிவாளர்
      தேனி மாவட்டம்.

    • @arumugamb8072
      @arumugamb8072 Год назад

      ​@@duraikarthika8322
      அடப் போங்க.. சார்,
      தமது... தாய் மொழி தெலுங்கு இனத்தை.... தடவி.... போகிறார்...களே...
      பல இடங்களில... தெலு. இனம் செய்த... உண்மை சத்தியத்தை .. பே... வரலாற்றில... சொல்லாம..கடந்து... கடக்குறார்..
      அதைக் கவனிங்க....
      இங்கு.. ... .... இதைவிட தெளிவாக... வரலாற்றை... சொல்ல.. உள்ளோர்களை வரவேற்போமாக... ..

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +39

    அறிவியல் விஞ்ஞானிகள் வாழும் உலகில் ஓர் அறிய சமூக அறிவியல் விஞ்ஞானி திரு ரத்தினகுமார் அவர்கள்,நன்றி வணக்கம்

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +1

    வரலாறு தெரிந்து கொண்டு இருக்கிறேன் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 💯🙏🙏🙏🇮🇳

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 года назад +14

    இன்று இந்தியாவை காக்க மோடி எனு‌ம் சக்கரவர்த்தி உள்ளார்

    • @drdr4877
      @drdr4877 2 года назад +1

      உண்மை. ஆனால் தமிழனை யார்காப்பாற்றுவது?

    • @Sivam-gb6st
      @Sivam-gb6st 2 года назад +4

      @@drdr4877 அண்ணாமலை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      ஆம் நிச்சயமாக அருமை

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid Год назад

      Modi vandhanaala thaan thappithom 10 years .....illaina 😮😮😮😮

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +1

    வணக்கமும் ,வாழ்த்தும் ,நன்றிகளும் .
    ஓற்றுமை இல்லாததால் ,நடந்த வரலாற்று மாற்றம் .
    எல்லோரும் அறியவேண்டிய அருமையான பதிவு .
    காலம் உங்கள் மூலமாக வரலாற்றை அறிய வைப்பது போல
    அந்த காலம் நம்மை நன்றாக வழிநடத்தி செல்லட்டும் .
    இருவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா .
    வாழ்க வளமுடன் ,நலமுடன் ,பலமுடன் .

  • @saifulhaq7964
    @saifulhaq7964 2 года назад +3

    வரலாற்றை சிறப்பாக பதிவு செய்வது சிறப்பிற்குரியது.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு கி.பி. 570.
    மறைந்த ஆண்டு கி.பி. 632.
    மக்காவில் இருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டு கி.பி. 622.
    நன்றி.

  • @ricohmax4873
    @ricohmax4873 2 года назад +9

    Honourable Mr. Ratna Kumar sir, From all of your videos it shows that you are dedicated your life to the history of South Asia. You honestly revealed tons of hidden historical events. By these noble actions you are also will become history of historians. Thank you.

  • @thiruarasu7531
    @thiruarasu7531 2 года назад +4

    தங்கள் மூலம் வரலாற்றினை அறிவத்தில் மகிழ்கிறேன்!
    நன்றி ஐயா!🙏🏻👌

  • @shadoww98
    @shadoww98 2 года назад +1

    உங்கள் இருவரின் மூலம் வரலாறு எங்களிடம் பேசுகிறது...🙏🙏🙏நன்றிகள் பல..

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/Is_ioYNtgRA/видео.html

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +1

    மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад

    ஒற்றுமையின் அவசியமின்மையால் அன்றே சுதந்திரத்தை விட்டுவிட்டோம் என்ற உண்மையை சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள் !

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +21

    இந்தியர்கள் முன்னோர்களும் ஒற்றுமை இல்லை இப்பவும் அரசியல் வியாதிகலால் ஒற்றுமை இல்லை.

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад

    பல சரித்திரங்களை படபட என பொரிந்து தள்ளுகிறார் பேராசிரியர். கேட்க கேட்க அவரது நினைவாற்றலை கண்டு உடல் சிலிர்க்கிறது. நன்றி தங்கள் இருவருக்கும். மேலும் சொல்லுங்கள் கேட்கிறோம். 🙏🙏🙏

  • @KKfires
    @KKfires 2 года назад +9

    William Logan’s Malabar Manual gives a detailed list of all the temples Tipu had destroyed in Kerala, and Lewis Rice in his Mysore Gazetter holds that “in the vast empire of Tipu Sultan on the eve of his death, there were only two Hindu temples having daily pujas,” and further estimates that he had destroyed eight thousand temples in South India, a number which Colonel R.D. Palsokar also confirms in his study on Tipu Sultan

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +16

    My instinct says the whole Indian community (130 crore people) should watch all parts of this series. The people/Government who didn’t support Thaheer or Rathore Singh, how they support Srilankan Tamils during 2009 war.

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +6

    Sir vanakkam,
    Part 47க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏...

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid Год назад +1

    Raja Dahir Vaazhga🙏🏻🙏🏻🙏🏻🕉🇮🇳🔥🔥🔥🔥

  • @isakki68
    @isakki68 2 года назад +1

    ரத்னகுமார் சார் வரலாற்றை விவரிக்கும் விதம் மிகவும் அருமை. மனதை விட்டு நீங்காது

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    தீரன் சின்னமலை...... வேலுநாச்சியார் வரை பலருக்கு வாழ்வளித்தவர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மன்னர்கள். வரலாறு முக்கியம்.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    இந்தியா என்பது ஒரு பரந்த நிலப்பரப்பு மட்டுமே........ வரலாறு முக்கியம்.

  • @rajendarankumaravel3837
    @rajendarankumaravel3837 2 года назад +7

    I am continuously following your series..great R&R team

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 Год назад +1

    ஆவனமாக பதிக்க வேண்டிய வரலாற்று....மத்திய மாநில அரசு மதிக்க வேண்டிய வரலாற்று

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад +3

    இரத்தினகுமார் சாரின் பணிகள் தொடரட்டும் வாழ்க இராஜேஸ் சார்.

  • @ahmedakbar4041
    @ahmedakbar4041 2 года назад +4

    அனைவரின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் ! சகோதரரே நான் இராமநாதபுரத்தை சேர்ந்தவன்., இன்றளவும் நாங்கள் கள்ளர், மறவர், அகமுடையர், சேர்வார்களை பெரியப்பு, சித்தப்பு, மாமா, மச்சான் என்றே அழைப்போம். தொப்புள் கொடி உறவுகள் அல்லவா ! ?

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +1

    அருமையான விளக்கம் மிகவும் அருமை வரலாறு வளரட்டும் நன்றி ஐயா ❤️🙏

  • @duraikarthika8322
    @duraikarthika8322 2 года назад +15

    அய்யா .
    திரு.ரத்தினகுமார் அவர்களுடன் தாங்கள் உரையாடும் வரலாற்று நிகழ்வு பகுதி 46 வரை முழுவதும் பார்த்துவிட்டேன். இன்னும் பகுதி 47 வரவில்லை. தங்களிடம்
    ஒரு கோரிக்கை திரு.ரத்தினகுமார் சார், அவர்களுடன் தாங்கள் உரையாடும்
    வரலாற்று நிகழ்வை இருவரது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது தொடருங்கள் .இந்திய வரலா று முடிந்தால்
    உலக வரலாற்றை தொடருங்கள். அதுவும் முடிவுற்றால்
    திரும்ப திரும்ப தாங்கள் இருவரும் விடுபட்ட அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் எங்களிடம் மீளவும் பகிறுங்கள். அந்த பொறுப்பை காலம் தாங்கள் இருவருக்கும் கையளித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகளை, தங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கூட இறைவன் கொரோனோ பாதிப்பில் இருந்து அய்யா. உயர்திரு.ரத்தினகுமார் சார் அவர்களை காப்பாற்றியுள்ளாரோ
    என ,.என்னை போல் உள்ள ஆன்மீகவாதிக்கு என்ன தோன்றுகிறது.
    தயவுசெய்து இவ்விஷயத்தை அய்யா அவர்களிடம்
    தெரிவிக்கவும்.
    தாங்கள் விரும்பும் பட்சத்தில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய
    அய்யா திரு.ரத்தினகுமார் அவர்களின் கைபேசி
    எண் தெரிவிக்கவும்.
    என்னை பொறுத்தவரை தாங்கள் இருவரும் தெரிவித்து வரும் வரலாற்று பகிர்வுகள்
    உண்மையாகவும், நேர்மையாகவும் மற்றும் பாரபட்சமில்லாமல் இருந்து வருவதால் இவற்றை மக்களுக்கு தொடர்ந்து பகிர்ந்து வருவது ,தாங்கள் இருவரது பிறவிப்பயனாக கூட
    இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.
    நன்றி
    க.கருப்பதுரை
    கூட்டுறவு சார்பதிவாளர்
    தேனி மாவட்டம்.

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 2 года назад

      ரத்தினகுமார் ஒ சில்லறை புத்தி வெளியே வந்தது

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад

      @@radhakrishnanradhakrishnan3454 yaaruku unnukku thaan silra poothi

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 2 года назад

      @@radhakrishnanradhakrishnan3454 யாருரா இது

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 2 года назад

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் சகோதரா 🙏🙏நமக்கு யார் கூறுவார்கள் இது போன்ற உண்மை வரலாற்றினை

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 2 года назад +28

    இறைவன் அருளால் இன்று RSS, BJP போன்றவர்கள் நம்மை ஒன்று படுத்த போராடுகிறார்கள். இப்போதும் இந்துக்கள் நாம் ஒன்று படவில்லை என்றால் மீண்டும் வரலாறு திரும்பும். நம் கண் முன்னே நம் மூதாதையர்கள் இஸ்லாத்திற்கு மாறும் போது வேடிக்கை பார்த்தோம். இனியும் இது தான் தொடரும்.

    • @TheYoga1212
      @TheYoga1212 2 года назад +1

      What an ignorance and funniest thought . No man is good when he politics with his religion and teach stupid thoughts on the innocent people .

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 2 года назад +6

      💯 correct we are uniting.. Jai shree ram 🙏.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +4

      ஒன்றுபடுவோம்
      ஒற்றுமை ஓங்குக

    • @ShanShan-vk9xy
      @ShanShan-vk9xy 2 года назад

      மோடிஜி உள்ளவரை அது நடவாது.நிச்சயம் இந்து ராஜ்யம் அமையும்.இந்தியா இந்து நாடு

    • @MultiKevinboss
      @MultiKevinboss 2 года назад

      ஆர் எஸ் எஸ் பிஜேபி இந்து மக்களே ஒன்றுபடுத்தினால் மகிழ்ச்சிதான், வரவேற்கத்தக்கது தான். ஆனால் அந்த ஒற்றுமை முஸ்லிம்களுக்கு எதிராக போரிட தெருவில் குறிப்பிட்ட ஜாதி மக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் மற்ற மேல் ஜாதி வீட்டு பிள்ளைகள் அதில் பங்கு எடுப்பதில்லையே அவர்கள் படித்து உன் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இரண்டாவது கோயில் போன்ற கருவறைக்குள் கீழ் ஜாதி மக்களும் பூஜை புனஸ்காரம் செய்வது தலைமை ஏற்று செய்ய வேண்டும். அதற்கு பிஜேபி ஆர்எஸ்எஸ் பாடுபட்டால் வரவேற்கத்தக்கது. அவர்கள் அதற்காக பாடுபடுவார்களா என்பது சந்தேகம்தான். காரணம் இஸ்லாமில் கீழ் ஜாதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றால் அந்த கீழ் ஜாதி மக்கள் வீட்டுப் பிள்ளைகள் நன்கு குர்ஆனை படித்து ஹதீஸில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் கண்டிப்பாக தொழுவையில் முன் நின்று நடத்தலாம் அவர்களுக்கு பின்னால் மிகப்பெரும் செல்வந்தர்கள் பெரும் பெரும் ஜாதி மக்கள் பின்பற்றி தொழுவார்கள் இதுக்கு நாம் கண்ணன் கூட காணும் ஒரு விஷயம். இப்படி ஒரு மாற்றத்தை பிஜேபி ஆர்எஸ்எஸ் பண்ணினால் வரவேற்கத்தக்கது இந்து மதத்தில். மற்றொன்று இங்கு பிரிந்து கிடக்கும் ஜாதியில் கீழ் ஜாதி மக்கள் மேல்ஜாதி வீட்டில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்படி அதற்காக பிஜேபி பாடுபட்டால் வரவேற்கத்தக்கது. இதுதான் உண்மையாக இந்து மதத்தை ஒற்றுமை படுத்துவதற்கு ஒரு சிறந்த வழி. இஸ்லாம் மதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த சாரர் அந்த சாரார் வீட்டுப் பிள்ளைகளை திருமணம் செய்து கொண்டால் அதற்கு தடை ஏதும் கிடையாது.

  • @ravinnivar884
    @ravinnivar884 2 года назад

    Ivar super
    Pakathule ukkarnthu ellatheyum parthavar...
    Arumaiyana vilakam

  • @04minutes53
    @04minutes53 2 года назад +13

    கடவுள் உருவ முள்ளவர் உருவ மில்லாதவர் அதற்கும் மேலே , அவர் என்ன என்பதை அவர் தான் அறிவார் இதையே ராமகிருஷ்ணர் சாதனைகளின் மூலம் அறிந்தார் , அனைத்து மதங்களும் பாதைகளும் ஒரே இறைவனை அடைகின்றன என்பதை உணர்ந்தார் , எல்லாம் தெரிந்தவர் திரு ரத்னா குமார் இதை படித்து தெளியவும் , உள்ளூர் இப்போது நடந்த ராமகிருஷ்ணரை பற்றி படிக்கவும் , அப்போது தான் உங்க டென்ஷன் குறையும் .....
    கடவுளின் உருவமில்லா நிலைக்கும் உருவமுள்ள நிலைக்கும் ஒரே சக்தி , அதனால் சிலை உருவ வழிபாடு செய்பவர்களை மட்ட படுத்த வேண்டாம்
    வழக்கம் போல் , எங்கள் பதிவை அழிக்காமல் படிக்கவும்

    • @Sivam-gb6st
      @Sivam-gb6st 2 года назад

      நன்றி

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +3

      நான் கூறுவது வரலாறு, மத பிரச்சாரம் அல்ல,

    • @Sivam-gb6st
      @Sivam-gb6st 2 года назад

      @@rathnakumar8623 உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்கள் கருத்துக்களை நீங்கள் கருத்தாகவே எடுத்துகெள்ளவும்

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 👋👋👋

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 года назад +2

    உங்களின் அறச்சீற்றத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 года назад +1

    மார்க்கங்களை(மதங்களை, சமயங்களை, இனங்களை, மொழிகளை) முறையற்று விமர்சிப்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சியாலும்,சமத்துவப் பார்வை இல்லாததாலும், சிந்தித்து பகுப்பாயும் திறன் இல்லாததாலும்தான்.

  • @krishnakr2996
    @krishnakr2996 2 года назад

    Nandri sir. Indrudhan mujhedin vilakkam parindedu.Exellant you'r interesting interview sir super & Very useful one thank you sir

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 года назад +3

    Sir, appreciate the unbiased speech given. Guts 💐🤝🤝

  • @bosekaran6553
    @bosekaran6553 2 года назад +3

    வரலாறு நமக்கு தெரிந்ததை வைத்து பார்க்க கூடாது.
    ஒரு வெள்ளை காகிதம் போல் மனம் ஏற்கும் தன்மையில் இருந்தால் மட்டுமே ஏற்க்க முடியும் .
    தகவல் அனைத்தும் மிகவும் தேவையான ஒன்ராய் உள்ளது.
    நன்றி ரத்தினம் ஐயா

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +1

      அது தான் கசப்பானஉண்மை,

    • @bosekaran6553
      @bosekaran6553 2 года назад

      தங்கள் புத்தகத்திற்கு காத்திருக்கிறேன்.எனது 3 மாதம் ஆன மகள் அவள் காலத்தில் அவது உண்மை வராளரு அறியட்டும் என்று. 🙏

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад

    அருமை
    ஒற்றுமையின்மையை விளக்கியது

  • @User01029
    @User01029 2 года назад +10

    Rathnakumar sir, please also tell about the great Tipu Sultan’s bloody massacre of Mandyam Hindus in Karnataka. Between 1783-95, Tipu Sultan (the great) massacred 800 Hindus from the village of Melkote in Mandyam district of Karnataka on a Deepavali day. To remember this sad day, the people of this village still don’t celebrate Deepavali sir!!!

    • @veefour100
      @veefour100 2 года назад +1

      Very true

    • @anushakrishna3793
      @anushakrishna3793 2 года назад

      Avlo dhairyam laam kidayadu .. haha

    • @blackseven1987
      @blackseven1987 2 года назад +5

      kadaisi varaiyum solla mattan vanumna paruga...intha series nokkame hindukkalai kevalapaduthuvathum christian, Islamiyanai uyarthi pesuvathu than..

    • @ashishs4665
      @ashishs4665 2 года назад +2

      This guys sees tipu the physcho as a Hero.. he won't say anything against him..

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +1

    வரலாற எங்க சார் படிக்கறது எல்லாத்தையும் தான் மூடி மறைச்சுட்டாங்களே... படிச்சது எல்லாம் தப்பா இருக்கே...

  • @krishanamoorthys1531
    @krishanamoorthys1531 2 года назад +4

    பேச்சின் ஊடே உங்களை இந்து என்று அடையாளப்படுத்தியதற்கு நன்றி இந்துக்கள் அனைவரும் உங்களைப் போல் அப்போது இருந்திருந்தால் இப்போது ஒரு இந்து கூட இருந்திருக்க மாட்டான்

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 года назад +3

    தாஹிர் தி கிரேட்
    அருமையான பேட்டி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      தாகூர் அய்யர்மாவீரன்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      ​@@mangalakumar3127 சூப்பர்

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +2

    வாத்தியாரே வணக்கம் வாழ்த்துக்கள்

  • @r.c.gunasekaranroshan9797
    @r.c.gunasekaranroshan9797 2 года назад +4

    வரலாறு மிகமிக அருமை

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 года назад +1

    அருமை.. அருமை👍

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    அப்பா super good thanks video

  • @king-power
    @king-power 2 года назад +3

    இந்த உலகம் யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மை.

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 года назад +1

    இந்தியர்கள் இப்போது படும் பாடு ராஜா தாகீர் குடும்பத்தின் சாபம்தான். இப்போதும் இந்தியர்கள் அதேபடியே சுயநலத்துடனே உள்ளனர். இது பெறும் சாபமமே.

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 года назад +10

    Thank god. British came to India, otherwise all women have to cover their faces and back to stone age. British looted India, at the same time they saved Indians. I can't imagine how India will be under Mughal in today's world. Thank you God!

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +2

    🙏🙏🙏 thousand salutations Rathana Kumar Sir for marking us Understand and bringing to light the historical facts🙏

  • @prabubu9682
    @prabubu9682 2 года назад +1

    அருமை சார்...

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 года назад +2

    I forgot to say thank you to Rathna Kumar Sir and Rajesh Sir, very interesting episodes! eagerly waiting for the next one! Great work, it needs lot of effort. Thanks :)

  • @Mr_123
    @Mr_123 2 года назад +1

    #22:00 #U1 #isaignani thung life replay 👏🔥👏🔥

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +3

    வாங்க சார் வாங்க சார் 🔥

  • @jagadeeshkumar19
    @jagadeeshkumar19 2 года назад +1

    ரத்தின குமார் ஐயா , ராஜா தாஹிர் பற்றி சொல்லும் போது, வீழ்வோம் என்று தெரிந்தும், தானோ தன் குடும்பம் மட்டுமோ பாதுகாப்பான இடத்திற்கு சென்று தப்பிப் பிழைக்காமல், வீரத்துடன் போரிட்டு, தன்னுடன் தன் குடும்பமும் வீரமரணம் அடைந்த ஈழப் பிரபாகரன் அவர்கள் என் மனக்கண் முன் வந்து போகிறார்.

  • @ars6266
    @ars6266 2 года назад

    All people live with unity. "Ondrupattal undu vazhvu,
    Nammul otrumai neenginn anaivarukkum thaazhvu"
    Ondupaduwoom sirappai vazhvom

  • @gangadharan5142
    @gangadharan5142 2 года назад +4

    ராஜேஷ் அய்யா 🙏🙏🙏

  • @lifestyleofpirya5786
    @lifestyleofpirya5786 2 года назад +1

    Very interesting sir, pl continue the conversation, all parts are valuable to people.

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад

    Thangalin ariya karuthukalai thinamum nanketkkiren sir

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    அப்பா super good like video

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 Год назад +1

    ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் ஒற்றுமை இல்லை.......அறிவே ஆட்சி மாற்றம்

  • @indianatlarge
    @indianatlarge 2 года назад +13

    If south India had rallied behind Hyder Ali.. i would have been typing in French, or I would have had an Arabic Surname!!

    • @User01029
      @User01029 2 года назад +1

      Very true!

    • @jattij9025
      @jattij9025 2 года назад

      If....the word can give any kind of imagination

  • @subramanimk3596
    @subramanimk3596 2 года назад +4

    The only one land having preserved it's native Dharma and identity, though passed through various turmoils for 1000 yrs is india. Bharath.
    All the so claimed Islamic and Christian countries are not natively so.
    Just they betrayed and got slaved with a century.
    Still india is standing in its own identity though facing both internal and external harassments.
    This proves God's clear intention to retain Hindu dharma

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +2

    எங்களுக்கு கிடைத்த அறிவுக்களஞ்சியம் ஐயா நீங்கள் இருவரும்
    அருமை
    நன்றி
    அன்புடன் வணக்கங்கள்
    ஆ அ ஸ்ரீராமன்

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +1

    அருமை

  • @karthikeyanv8641
    @karthikeyanv8641 2 года назад +1

    Appa intha annanna Afganistan parcel pannuppa..... Anna romba asaipadurar.....

  • @mudilladasaami
    @mudilladasaami 2 года назад +1

    Wow

  • @balamurali6071
    @balamurali6071 2 года назад +1

    Wonderful history

  • @thee9500
    @thee9500 2 года назад +7

    வாருங்கள் வரலாற்றை தாருங்கள்

  • @VV-tf8wq
    @VV-tf8wq 2 года назад +2

    ஹைலர் அலி தமிழ் நாடு கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லைகள் சந்திக்கும் எல்லைக்கு அருகில் பூதிகோட்டா என்ற இடத்தில் பிறந்துள்ளார் .அவ்விடம் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ளது .அரசு அவ்விடத்தை பாதுகாத்து வருகிறது .அவ்வூரில் தமிழ் கன்னடம் தெலுங்கு உருது நான்கு மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர்..
    ஹைதர் அலி அவர் ஆட்சிகாலத்தில் அவ்வூரில் ஒரு அணையை கட்டியுள்ளார் .

  • @Ramesh-g9l8b
    @Ramesh-g9l8b 2 месяца назад

    மதம் மாறுவதற்கும் மதம் மாற்றம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +6

    EC பட்டா சிட்டா சிட்டிசன் போன்ற சிந்தனையை தூண்டும் நகைச்சுவை இதில் அதிகம்.

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +1

    லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ்
    இதன் அர்த்தம் கடவுள் என்று யாரும் இல்லை அல்லாஹ் ஒருவன் தான் இறைவன்.. முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இறைவனின் தூதர்... இதை சாட்சியம் அளிப்பது தான் இஸ்லாமிய உறுதிமொழி...

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +2

    எத்தனை மன்னர்கள் பெயரை ஞாபகம் வைத்து இருக்கிறார்கள்.... உங்கள் ஞாபகம் அறிவை கண்டு வியக்கிறேன்

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +1

    Well come R and R sir's Thanks. Salem Ragu

  • @baranis828
    @baranis828 2 года назад +1

    Super

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад

    SuperB
    From Malaysia

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 2 года назад +2

    நீங்கள் மற்றும் நாங்கள் இஸ்லாமியர்கள் ஆகியிருந்தால் ஷியா சன்னி மோதலில் மரித்திருப்போம்.

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Super good like video

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 9 месяцев назад +1

    Islam is about 8 different fields
    1 . spiritualism
    2. code of living (sunnah )
    3. politics (khilafath)
    4 . Economics
    5. social justice
    6 . law's and legislations(Shariah)
    7. Astronomy
    8. medicine
    prophet Mohammad was a master in 8 different fields

    • @Trouble.drouble
      @Trouble.drouble 9 месяцев назад

      ruclips.net/video/mFsNek4bUbQ/видео.htmlsi=NrkrDz5c06gCPRyp😊

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 года назад +2

    Ayya malai vanakkam

  • @book-kalkism4421
    @book-kalkism4421 2 года назад +3

    Dear Sirs,Rajesh and Ratnakumar ,thanks for another erudite lesson on Indian History
    I feel if the Bristish and French have not come to India ,India must have become a colony of Afganistan leading a barbaric life.
    Afgans, Iranianns, and Mugals did not contribute anything to India, but the British have contributed to us as follows
    1) They united this subcontinent into one country otherwise we must have been like Africa split into 600 fighting districts.
    2) They introduced the English language which helped all Indians to communicate with each other from North to South and united us.
    3) They introduced European school systems and college systems and I ndians for first time became more and more educated.
    4) They introduced Railways to India
    5) They built European-style roads in India
    6) Police system was introduced to protect the common people which was unknown in India
    7) They introduced a legal system in India and built law courts in India which are even now
    followed
    I can write more , we became more civilized thanks to French and British rules t in India
    Of course, they have done bad things too
    Every coin has two sides .
    I am writing this with a neutral outlook
    Afghans and other mid-est tribes who
    looted India left right and center and introduced the cruel way to extract money
    from common people
    In the UK parliament today there are four people of Indian origin holding the post of
    cabinet ministers.
    Good day sirs
    DR M GANESAN IYER
    LONDON,UK , AUTHOR OF KALKISM
    PUBLISHED IN THE UK

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    🔥🌹

  • @jamespeter8923
    @jamespeter8923 2 года назад

    சிறப்பு sir

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад +9

    இந்தியாவில் ஆங்கிலேயன் பிறந்தால் அவரை இந்தியர் ஆக முடியுமா ? இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்தால் சரி ஆகுமா ? அதே போலதான அரபு காரண் இந்தியாவில் பிறந்தால் அவன் எப்படி இந்தியன் ஆவான் ?

  • @chennaivenkatesanlakshmika193
    @chennaivenkatesanlakshmika193 2 года назад +1

    Hinduism s its a way of life

  • @KKfires
    @KKfires 2 года назад +11

    Tippu sultan destroyed so many Hindu temples and done a lot of massacres against kannadigas and forced every hindus to consume beef and converted to Islam ..All this was proved from the letters of his general so in this case how can he become a freedom fighter when he was do ing atrocities against his own people and what was the difference between him and British. Hope you understand

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 2 года назад +5

      Correct bro.. Ivan tippu sultanuku ching Chan adichutu irukan

    • @KKfires
      @KKfires 2 года назад +5

      @@arvindwhitee4658 Through out all the series he was mentioning correct points in history but I was surprised when he doesn’t mention atrocities committed by tippu and Mohammed. Why this biased??

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 2 года назад +3

      @@KKfires He just potrating that tippu was the best in everything whereas other religion leaders are Coward and not fight backed like them. Watch it fully.

    • @newbegining7046
      @newbegining7046 2 года назад

      @S.M.V V Arul mozhi varman? You mean rajaraja chola ?

    • @TheJafarsadiq
      @TheJafarsadiq 2 года назад

      Wrong information then who's poornayya

  • @khadeershereef9278
    @khadeershereef9278 2 года назад +1

    ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஹஜ் பயணம் இஸ்லாம் கடமை. மக்கா நகரில் உள்ள புனித முதல் பள்ளிவாசல். அங்கு சென்று தொழுகை பண்ண வேண்டும் அது தான் கடமை.உங்கள் சந்தேகத்திற்கு எனது பதில் ஐயா. உங்கள் வரலாறு பட்டியல்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    • @mohamedkasim1525
      @mohamedkasim1525 2 года назад

      ஹஜ் கடமை இப்ராஹிம் அலை மக்கா பள்ளி கட்டி எழுப்பியதிலிருந்து அங்கு உலக மக்கள் அனைவரையும் அங்கு வந்து தொழுகைக்கு அழைக்க சொல்லி இறை கட்டளையால் அந்த காலத்திலிருந்து உள்ளது . முஸ்லிமுக்கும் யூதருக்கும் கிரித்தவர்களும் அனைத்து மக்களுக்குமே வந்து செல்லும் புனித தளமாக இருந்தது . நூஹ் அலை காலத்து உலக பிரளயத்துக்கு பின் இப்ராஹிம் அலை வழி சந்ததி தோன்றல்களே முஸ்லிம் யூத கிரிததவர்கள் . பிராமணர்கள். மற்றும் உருவ வணக்கம் செய்வோர் . முகம்மது நபி உருவ வழிபாட்டை அழித்து ஓரிறைவனை வணங்க செய்ய ஹிஜ்ரி 10 மக்கா வெற்றிக்கு பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டுமே அங்கு சென்று வரஅனுமதி .

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад

    Very interesting

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 2 года назад

    Great historian. Great speech.

  • @MuthuSamy-mb1tn
    @MuthuSamy-mb1tn 2 года назад +1

    இன்றும் அதுதான் நடக்கிறது.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Sir Great going. I never watched any series like this continually. Both R and R tantalizing. 🙏👍👏

  • @kavitheivendhankavitheiven9371
    @kavitheivendhankavitheiven9371 2 года назад

    மனிதனின் ரத்தத்தை தவிர வேறு எதிலும் பிரிவு என்பது கிடையாது , வரலாற்று வெள்ளத்தில் சிக்கி சிதறி பல்வேறு பிரிவுகளுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு இனக்குழுவின் மக்கள் இந்தியர்கள்.... உடை உணவு கலாச்சாரம் மொழி இவற்றில் மாற்றம் இருந்தாலும்.... கீதை குரான் பைபிள் இவையுடன் சேர்ந்து மற்ற மதத்தின் புனித நூல்களும் அன்பையும் நேர்மையையும் ஒற்றுமையையுமே வலியுறுத்துகிறது , உங்களின் இந்த உழைப்பு வீண்போகாது 🙏🙂

  • @latiffabanu4488
    @latiffabanu4488 2 года назад +1

    Ladies with husband or with sons help plus guide of their relatives can visit Haj
    performance.
    Am single,but with group of male & Female company had performed Haj Right during 2016with mother.