விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் நாம் இன்று வழிபடும் பெரும்பாலான கற்கோவில்கள் கட்டப் பட்டன. மீண்டும் சிலை வழிபாடு உயர்ந்த நிலைக்கு சென்றது. அதற்கு நாம் நன்றி கடன் பெற்றிருக்கிறோம்.. இந்துக்களாக..
ரத்ன குமார் சார் கடைசியில் நீங்க பேசுனீங்களே , அது பத்து பாஹுபலி படத்தை பார்த்த அனுபவத்தை குடுத்தது , HATs OFF 100 Times . This episode last 5 minutes are one of the best
மிக சிறந்த பதிவு நன்றி இரவும் பகலும் போல வரலாறும் மாறி கொண்டே இருக்கிறது இதுதான் உலக வரலாறில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது . நேற்றைய அடிமை இன்றய ராஜா ,இன்றைய ராஜா நாளைய அடிமை இது ஒரு இயற்கை சுழர்ச்சி
பேராசிரியர் ரத்னகுமார் சார் , ராணி மங்கம்மா பையன் அவுரங்கசீப் ஒத்த செருப்பை போட்டு அடுத்த செருப்பை கேட்டது மதுரை குசும்பு ...ராணி மங்கம்மா புருஷன் வேற ஒரு பெண்ணை தன் நைனாட கேட்ட போதே முழுவதும் செத்து இருப்பாங்க ...அப்பறம் பையன் இழப்பு இல்லனா செஞ்சியே 8 வருஷம் தாக்கு பிடித்த பொது மதுரையும் வீரத்துக்கு குறை இல்லை ...Sir your art of articulating the history and connecting so many dots is really amazing ...Thank you very much
எல்லோரும் வாழ்ந்தவரே மாண்டவரே.... உண்மையும் தர்மமும் மட்டுமே எப்போதும் வாழும்.... இதுவே வரலாறு கூறும் பாடம் அற்புதமான வைர வார்தைகள் இரத்தினகுமார் அவர்களே.
ராஜேஸ் சார் ஒரு வேண்டுகோள் பேராசிரியரின் அனைத்து வரலாற்று தகவல்களையும் ஆவணபடுத்த வேண்டும். அதற்காக முயற்சிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அப்பணிக்கான நன்கொடை என்னால் முடிந்த அளவு அளிக்க தயாராக உள்ளேன் .வங்கி கணக்கு எண்ணை பகரவும்.
@@rathnakumarinandanadimai3541 சார் வணக்கம். உங்களின் உழைப்பு அறிவு தேடல் ஆழமானது. இவற்றை ஆவணபடுத்துதல் ஒரு சமுதாய கடமை. உங்களின் உழைப்பிற்கு உறுதுணையாக இருப்பது என்னை போன்ற சமானியர்களின் கடமையே.
அருமையான செயல்..வரலாறு விரும்பிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. நடந்த காலத்தின் உண்மை தெரியவரும் போது ஆவல் பெருகுகிறது..தற்கால மாணவர்களும் காத்து இருக்கிறோம்..செலவு பிரதானம் அல்ல.,செயல்படுங்கள்..
தமிழர்களே தமிழர்களே இதோ அறிஞரின் வாய்வழி வரலாற்று தொகுப்பு ஆண்டவர்களின் அருமையான வரலாற்று உண்மை அறிவது நமக்கு நன்மை அருமையான சொற்பொழிவு கேள்வி ஞானம் பெற-வாருங்கள் தமிழர்களே! நன்றி கூறுங்கள் தமிழர்களே! நடப்பு அறிஞர்களை போற்றுவோம்
23:00 சரியாக சொன்னீர்கள்.. பிரபாகரன் அவர்கள் செய்த தவறும் அதான் 9 நாடுகள் சேர்ந்து தமிழர்களை அழிக்க துடிக்கும் போது எதிர்த்து நின்றார்.. ஆனால் பின்வாங்கி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்
Talks won't be of any use with respect to self determination principle of all groups including moderates. It looks Prabha chose self destruction and let the posterity decide the later course of history.
புலிகள் நார்வே தூதுகுழு மூலம் சமாதான உடன்படுக்கையை ஏற்று போரை ஒத்திவைத்தனர் அந்த காலத்திலும், இலங்கை விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியது, ஆனையிறவு வெற்றியின் போதும் இந்தியா, சர்வதேச நாடுகளை அழுத்தங்களை ஏற்று இலங்கை ராணுவத்தை சிறைபிடித்த போதும் விடுத்தார் கடைசி யுத்ததின் முன்பு பத்திரிகை பேட்டியை ஏற்பாடு செய்தார் ஆனால் சர்வதேசசமுகம் இந்த போரை நடக்தி அழிக்கவே முயன்று வெற்றிபெற்றது
விஜயா ஹம்பண்ணன் நாயக்கர் மன்னர் நம் தமிழ் மக்கள் மத்தியில் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் வீரர் மஹா சக்ரவர்த்தி....... வாழ்க வாழ்க வாழ்வே..... நன்றி ஐயா உங்கள் இருவருக்கும்.
உணர்ச்சிகரமாக பதிவு.இந்த உட்கொள்ள வைரம் பற்றி 1975 க்கு முன்பே கல்கியின் தொடர்வந்தது.அதை பைண்ட் புத்தகம் வைத்து இருந்தேன். தொடர் அருமை.புத்தகத்தில் எழுதி இருக்கிறேன் என்று கூறும்போது எப்போது படிக்கலாம் என்று ஆவலுடன் உள்ளேன்.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்க வாழ்க
Wonderful narration by Prof Rathnakumar and great service by Rajesh sir. Never knew these intricate details of our past. This is one interview series I eagerly wait and watch. I always felt uneasy about Seeman’s ideology where he calls non Tamils especially Telugu communities settled in TN for centuries as vandheris. I strongly believe we all should live peacefully and work together towards prosperity of India and Tamil Nadu without discrimination against ethnicity or caste or religion. After hearing Prof Rathnakumar my belief only got stronger. We are all ONE people fortunate to be born and living today in this great country. We should not have any hatred towards other non Tamil communities living in TN.
@@பிரபு-வ9வ ஒரு மொழி கூட்டம் வன்முறை யை திணிக்கிறது உணர்வு உள்ள மனிதர்கள் எதிர்க்கிறார்கள் சாதி சமயம் மொழி கொண்டு கொலை செய்து கொண்டுதான் .இருக்கிறார்கள் நீர் விரும்பும். ஏதாவது இதில் உண்டு
@@senthilkumar-rm4ii உங்களுக்கு பதில் சொல்லில் புரிய வைக்க முடியாது சில வருடங்கள் அரபு நாடுகளில் வேலை செய்தால் நிச்சயம் உங்கள் நிலைப்பாட்டை மாற்றி விடலாம்
ரத்னா குமார் சார் எல்லாமே அருமை தமிழில் உங்களை விட சிறந்த இவளவு பெரிய வரலாறு அறிஞர் இருப்பது கடினமே , எல்லா புகழும் இறைவனுக்கும் , உங்களை எங்களுக்கு கொடுத்த உங்களின் தாய் தந்தை அவர்களுக்கும்👍👍👍👍✨✨✨✨✨ . ஒரு சிறிய தவறு இருக்கிறது மிக பெரிய மராட்டிய சாம்ராஜ்யத்தை பற்றி விட்டு விடீர்கள் , ஒரங்கசிப் மரணம் ஒரு தோல்வியினால்
Great Work by Rajesh and Rathna kumar.. Thanks you for briging out facts as per th History. Unbiased oration by rathna kuamra rhelps people to understand how to interpret the historical incdents..All political must watch
ஆயிரம் ஆண்களுக்கு மேலாக வாழும் பாரம்பரிய குடும்பம் பற்றி பதிவு போடுங்கள்.... தர்ம சத்திரம் நடத்திய தமிழக பாரம்பரிய குடும்பம் பற்றி மேலும் ஒரு பதிவு போடுங்கள்..... ஐநூறு ஆண்டு வரலாறு எனக்கே தெரியும்...
Thank you for this video, it was really interesting to watch and learn about the history starting from 16th century. I believe everyone should know about the ruling history in Tamil Nadu, please do continue with these videos. This is a valuable piece of information you are sharing, I really enjoyed the video. Once again thank you.
Great knowledged person about history. Now I am knowing real history. Thanks for Rajesh sir for called Rathnakumar sir to social media. I am very proud about his memory power. Waiting for next video. Thank you.
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் உரையாடல் மிகவும் அருமை.அகழ்வாராச்சி செய்து பழைய பொருட்கள் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு கொண்டு வருவதுபோல் உங்கள் உரையாடல் மூலமாக பதிவுகள் மூலமாக ஆவணங்கள் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு கொண்டு வாருங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏 கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏 வரலாறு உங்களை இருவரையும் சிறப்புபாக கொண்டாடும் நன்றி ஐயா ❤️
Many Thanks to Prof Rathnakumar sir and actor Rajesh Sir. I feel like your student, you not only explain history but also teaches to accept all human. Congrats to keep growing .
Sir don't worry ples continue this programe coming young generation witching ur programe Very intresting professor Dr rathinakumar narration is going to cinema in ours mind sir ples continue 👏 👍
தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்
மொத்தமாக பார்த்துவிட்டு முழு பதிவை எழுதுகிறேன் 🙏
Nice to hear history
15.22..., உண்மை.. இந்த உழுகுடிங்க.. முதலில.. உழுவதை....இப்போதாவது... நிறுத்தனும்.... 😳 ...😳 😳 😳...
இந்த காணொளி எல்லாம் எங்கள் சொத்து.. நீங்கள் எங்களுக்கு தந்த விலை மதிப்பு இல்லா செல்வம்.. நன்றி இரு அய்யாக்காளுக்கும்..🙏🙏🙏🙏
அரியலூர் மாவட்டம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏
🙏
ruclips.net/video/QN41DJLQmPk/видео.html
@@keerthanarathnam3502 நன்றி🙏💕
@@keerthanarathnam3502 Who r u mam...?
விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் நாம் இன்று வழிபடும் பெரும்பாலான கற்கோவில்கள் கட்டப் பட்டன. மீண்டும் சிலை வழிபாடு உயர்ந்த நிலைக்கு சென்றது. அதற்கு நாம் நன்றி கடன் பெற்றிருக்கிறோம்.. இந்துக்களாக..
தஞ்சாவூர் கோவிலுமா 🤨
தவறான தகவல்.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Pala govil kapatra padathu
ஆபிரம் .. ,
பிள்ளையில்லா.. கண்ணீரு..ல..அழுது...துன்பப்பட்டு... காடு மலைகாடு மலையாகவே...நின்னு இநஹத ஆபிராம்.அன்றய மேய்சல் தொழில்.. மகன்... பிரார்த்தனை.. செய்துசெய்து.ண்ணே இருந்தாரு..ஆபிராம்இன் . .100வயதானதால.ண
ஆபிராம்... காதுகளுக்கு..பெரும் அசரீதிங்க..கேட்டனவாம். . . ..
இரு இனம் உருவாக்குவேன்
இரு மதம் உருவாக்குவேன்.. என்றே .. ..
(ஆபிராம்/ஆபிரஹாம்/இப்பரஹாம்... )
ரத்ன குமார் சார் கடைசியில் நீங்க பேசுனீங்களே , அது பத்து பாஹுபலி படத்தை பார்த்த அனுபவத்தை குடுத்தது , HATs OFF 100 Times . This episode last 5 minutes are one of the best
🙏 Thanks
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 👍🔥🎉
ruclips.net/video/EYtwhyRAmco/видео.html ❤️
மிக சிறந்த பதிவு நன்றி
இரவும் பகலும் போல வரலாறும் மாறி கொண்டே இருக்கிறது இதுதான் உலக வரலாறில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது . நேற்றைய அடிமை இன்றய ராஜா ,இன்றைய ராஜா நாளைய அடிமை இது ஒரு இயற்கை சுழர்ச்சி
Well said 👏
பேராசிரியர் ரத்னகுமார் சார் , ராணி மங்கம்மா பையன் அவுரங்கசீப் ஒத்த செருப்பை போட்டு அடுத்த செருப்பை கேட்டது மதுரை குசும்பு ...ராணி மங்கம்மா புருஷன் வேற ஒரு பெண்ணை தன் நைனாட கேட்ட போதே முழுவதும் செத்து இருப்பாங்க ...அப்பறம் பையன் இழப்பு இல்லனா செஞ்சியே 8 வருஷம் தாக்கு பிடித்த பொது மதுரையும் வீரத்துக்கு குறை இல்லை ...Sir your art of articulating the history and connecting so many dots is really amazing ...Thank you very much
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3🎉
மீண்டும் வரலாறு பேசட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வணக்கம்
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
எல்லோரும் வாழ்ந்தவரே
மாண்டவரே....
உண்மையும் தர்மமும் மட்டுமே எப்போதும் வாழும்....
இதுவே வரலாறு கூறும் பாடம்
அற்புதமான வைர வார்தைகள் இரத்தினகுமார் அவர்களே.
Thank. You so much 🙏
Fine
ruclips.net/video/gkvVjFOaRpY/видео.htmlsi=XCC9_OajcJ85ZtZF🎉
இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு பெரிய பொக்கிஷம்.
🙏
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
அய்யா இருவரையும் ஒன்றா கடவுள் இனைத்து எங்களுக்கு வரலாற்றை கேட்க வாய்ப்பு தந்து உள்ளார்..
🙏
@@keerthanarathnam3502 ruclips.net/video/QN41DJLQmPk/видео.html
ruclips.net/video/QN41DJLQmPk/видео.html
🙏🎉🙏🙏
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
வணக்கம்
நான்கட்டியநீர்நிலையைபராமரிக்கும்.மனிதனின்..கால்கலைஎன்தலையால்தாங்குகிரேன்என்றுசொன்னார்மாமேதைராஜராஜன்.
அதேபொல்தாங்கல்இருவரின்பாதங்களையும்வணங்குகிறொன்..
நன்றி.......
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3❤
ராஜேஸ் சார் ஒரு வேண்டுகோள் பேராசிரியரின் அனைத்து வரலாற்று தகவல்களையும் ஆவணபடுத்த வேண்டும். அதற்காக முயற்சிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அப்பணிக்கான நன்கொடை என்னால் முடிந்த அளவு அளிக்க தயாராக உள்ளேன் .வங்கி கணக்கு எண்ணை பகரவும்.
Thanks a lot. I need your moral support only.
@@rathnakumarinandanadimai3541 Sir, Thanks a lot for sharing such historical information.
@@rathnakumarinandanadimai3541 சார் வணக்கம். உங்களின் உழைப்பு அறிவு தேடல் ஆழமானது. இவற்றை ஆவணபடுத்துதல் ஒரு சமுதாய கடமை. உங்களின் உழைப்பிற்கு உறுதுணையாக இருப்பது என்னை போன்ற சமானியர்களின் கடமையே.
@@rathnakumarinandanadimai3541❤
அருமையான செயல்..வரலாறு விரும்பிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. நடந்த காலத்தின் உண்மை தெரியவரும் போது ஆவல் பெருகுகிறது..தற்கால மாணவர்களும் காத்து இருக்கிறோம்..செலவு பிரதானம் அல்ல.,செயல்படுங்கள்..
தமிழர்களே தமிழர்களே
இதோ அறிஞரின் வாய்வழி வரலாற்று தொகுப்பு ஆண்டவர்களின் அருமையான வரலாற்று உண்மை அறிவது நமக்கு நன்மை
அருமையான சொற்பொழிவு
கேள்வி ஞானம் பெற-வாருங்கள் தமிழர்களே!
நன்றி கூறுங்கள் தமிழர்களே!
நடப்பு
அறிஞர்களை போற்றுவோம்
YOUR INTERVIEW IS AN BIGGEST ASSET ABOUT INDIAN HISTORY IN RUclips
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
இந்த காணொளி நாம் தமிழர் கட்சியினர் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு. வரலாறு முக்கியம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆந்திர வரலாறு பற்றி போசலாம் ...
எப்படி பிழைக்க. வந்தார்கள் எப்படி மக்களை பேசி ஏமாற்றி நிலங்களை வளைத்தார்கள் ..
ஆம் விசயநகர பேரரசின் அட்டூழியங்கள் என்ற தலைப்பில் பேசலாம்
Yes seeman fraud should watch this video.
ஆமைகறி என்ற தலைப்பு சிறப்பு
உங்கள் இருவரின் காணொளி பார்க்கும் பாக்கியம் எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்
நன்றி
அருமை
🙏 Thanks
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
அருமையான பதிவு.தங்களுக்கு நன்றி.
Welcome 🔥
வரலாறு வகையில் அருமையான பதிவு
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html🎉
சோம்நாத் கோயில் படையெடுப்பால் நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரை க்கு வந்த சௌராட்டிரர்கள் பத்தி சொல்லுங்க
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
23:00 சரியாக சொன்னீர்கள்.. பிரபாகரன் அவர்கள் செய்த தவறும் அதான் 9 நாடுகள் சேர்ந்து தமிழர்களை அழிக்க துடிக்கும் போது எதிர்த்து நின்றார்.. ஆனால் பின்வாங்கி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்
They intended to destroy him whatsoever.
Talks won't be of any use with respect to self determination principle of all groups including moderates. It looks Prabha chose self destruction and let the posterity decide the later course of history.
புலிகள் நார்வே தூதுகுழு மூலம் சமாதான உடன்படுக்கையை ஏற்று போரை ஒத்திவைத்தனர் அந்த காலத்திலும், இலங்கை விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியது, ஆனையிறவு வெற்றியின் போதும் இந்தியா, சர்வதேச நாடுகளை அழுத்தங்களை ஏற்று இலங்கை ராணுவத்தை சிறைபிடித்த போதும் விடுத்தார் கடைசி யுத்ததின் முன்பு பத்திரிகை பேட்டியை ஏற்பாடு செய்தார் ஆனால் சர்வதேசசமுகம் இந்த போரை நடக்தி அழிக்கவே முயன்று வெற்றிபெற்றது
@@gokulakrishnan3092Factual and truthfull. Thanks for your corrrect interpretations
1300 களிலேயே சோழர்கள் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.
UNGALUKKU THAAZTHAPAATTAVAN VAAZTHUKKAL ,👃👃👃👃👃
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3❤
ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய வரலாறு . நன்றி ஐயா.
🙏 Thanks
விஜயா ஹம்பண்ணன்
நாயக்கர் மன்னர் நம் தமிழ் மக்கள் மத்தியில் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் வீரர் மஹா சக்ரவர்த்தி....... வாழ்க வாழ்க வாழ்வே..... நன்றி ஐயா உங்கள் இருவருக்கும்.
இந்த வரலாற்று பதிவை கேட்ட பிறகாவது போலி தமிழ் தேசியம் பேசி திரியும் கலிசடைகள் திருந்தவும்.
வாளால் தீர்மானித்தது என்று கூறி ஒவுரங்காஷ்சிப் கேவலமாக பேசுகிறார்
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Avar manaivi magotheri kanga kolla sapam vanthathu
உணர்ச்சிகரமாக பதிவு.இந்த உட்கொள்ள வைரம் பற்றி 1975 க்கு முன்பே கல்கியின் தொடர்வந்தது.அதை பைண்ட் புத்தகம் வைத்து இருந்தேன்.
தொடர் அருமை.புத்தகத்தில் எழுதி இருக்கிறேன் என்று கூறும்போது எப்போது படிக்கலாம் என்று ஆவலுடன் உள்ளேன்.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்க வாழ்க
Thanks
ஐயா தங்களின் தயவால் இந்திய வரலாற்றின் நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி ஐயா புத்தகம் எங்கு கிடைக்கும்
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
Book January, 26. Open
நண்பரே தாங்கள் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக பேசுங்கள்-நன்றி
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Wonderful narration by Prof Rathnakumar and great service by Rajesh sir. Never knew these intricate details of our past. This is one interview series I eagerly wait and watch.
I always felt uneasy about Seeman’s ideology where he calls non Tamils especially Telugu communities settled in TN for centuries as vandheris. I strongly believe we all should live peacefully and work together towards prosperity of India and Tamil Nadu without discrimination against ethnicity or caste or religion. After hearing Prof Rathnakumar my belief only got stronger. We are all ONE people fortunate to be born and living today in this great country. We should not have any hatred towards other non Tamil communities living in TN.
Well said
But seeman married a Telugu girl. Double standard
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Super sir - wonderful
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3👍🍎
நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி 🙏💯
அருமை 👌
ஐயா மிக்க நன்றி நீங்க சொன்னது மிக அருமையா இருந்துச்சு
Thanks
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
Thanks you sir
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3
Sir romba nandri. Nangalum ungalodu varalatru suvadugalil nadakinrom. Idhuvarai yaarum seiyadha muyarchi.
நாம் தமிழர் ஆமைக்குஞ்சுகள் கட்டாயம் பார்த்து அறிய வேண்டிய பதிவு உண்மையை உறைப்பது விலை மதிப்பற்ற ரத்தினம் வாழ்க வளமுடன்
இண வெறி ...
உனக்கு என்ன வன்மம் நாம் தமிழர் மேல்
@@senthilkumar-rm4ii வண்மம் இல்லை நியாயமான கோபம் ,இப்படி பேசியே தமிழர்கள் இலட்சம் இலட்சமா உயிரை சூரையாடினார் உங்களை போன்ற இனவெறி பேசும் கறுங்காளிகள்
@@பிரபு-வ9வ ஒரு மொழி கூட்டம் வன்முறை யை திணிக்கிறது உணர்வு உள்ள மனிதர்கள் எதிர்க்கிறார்கள் சாதி சமயம் மொழி கொண்டு கொலை செய்து கொண்டுதான் .இருக்கிறார்கள் நீர் விரும்பும். ஏதாவது இதில் உண்டு
@@senthilkumar-rm4ii உங்களுக்கு பதில் சொல்லில் புரிய வைக்க முடியாது சில வருடங்கள் அரபு நாடுகளில் வேலை செய்தால் நிச்சயம் உங்கள் நிலைப்பாட்டை மாற்றி விடலாம்
Excellent Sirs.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
Super sir.
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3👍
அருமையான பதிவு அண்ணா🙏💐
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது
Day by day interesting
From Malaysia
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3
Super
Nice
Welcome 👍
ரத்னா குமார் சார் எல்லாமே அருமை தமிழில் உங்களை விட சிறந்த இவளவு பெரிய வரலாறு அறிஞர் இருப்பது கடினமே , எல்லா புகழும் இறைவனுக்கும் , உங்களை எங்களுக்கு கொடுத்த உங்களின் தாய் தந்தை அவர்களுக்கும்👍👍👍👍✨✨✨✨✨ .
ஒரு சிறிய தவறு இருக்கிறது மிக பெரிய மராட்டிய சாம்ராஜ்யத்தை பற்றி விட்டு விடீர்கள் , ஒரங்கசிப் மரணம் ஒரு தோல்வியினால்
Thanks. It will come soon
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 👍🎉🔥
Welcome Friend s 🔥
Thanks Alord Salem Ragu
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3💯🍎
சூப்பர் ❤
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
மிகவும் பயனுள்ள எதிர்பார்ப்பு நிறைந்த இனிய காணொளிகள்.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
Welcome Friend s 🔥
நான் எதிர்பார்த்த பதிவு
naa naickers ah romba naal thappa ninachaen. nammala adimai ah vachruntanganu. history ah olunga patha tan theriuthu. namaku help pannirukanganu.
Great information sir thank you
ஐயா வணக்கம் 🙏🙏தாங்கள் இந்த வரலாற்று பதிவுகளை தேடி படித்தாலும் இவ்வளவு விசயங்களை தெரிந்துகொள்வது கடினம் 🙏🙏🙏பலகோடி நன்றிகள் தாங்கள் இருவருக்கும் 🙏🙏
🙏 Thanks
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉😎
Eruvarukkum Eniya Maalai Vanakkam
Super 👌
Welcome 🔥
Golden words of indian history,
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
வீர பெரும் பாட்டன் குமரக்கம்பன ன்
இருவருக்கும் எங்கள் அன்பு கலந்த வணக்கங்கள் 💖
ruclips.net/video/X7Lxu3nS6RU/видео.html 👍
Welcome Friend s 🔥
Very very important episode this.thank u rathinakumar sir
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Wow interview. Thanks for sharing the history.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Great Work by Rajesh and Rathna kumar.. Thanks you for briging out facts as per th History. Unbiased oration by rathna kuamra rhelps people to understand how to interpret the historical incdents..All political must watch
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
I can't sleep, after hearing all this history.
ஆயிரம் ஆண்களுக்கு மேலாக வாழும் பாரம்பரிய குடும்பம் பற்றி பதிவு போடுங்கள்....
தர்ம சத்திரம் நடத்திய தமிழக பாரம்பரிய குடும்பம் பற்றி மேலும் ஒரு பதிவு போடுங்கள்.....
ஐநூறு ஆண்டு வரலாறு எனக்கே தெரியும்...
I want go back ancient period
Early video... Weekend SPL... Good evening nanba
ஆமாம்
நாம் சேர சோழ பாண்டியர் னு மார்தட்டி கொள்றோம் ஆனால் எதிரி வரும்போது ஓன்று சேர்ந்து சண்டை போடமாட்டொம்...
தினம் தினம் காத்திருந்தேன்...4.00 clock
Wait and see 🔥
ரத்னகுமார் ஐயா நீங்க வரலாற்றை காக்க வந்த குமார ஹம்பானன்.
🙏 Thanks
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3👍
Thank you for this video, it was really interesting to watch and learn about the history starting from 16th century. I believe everyone should know about the ruling history in Tamil Nadu, please do continue with these videos. This is a valuable piece of information you are sharing, I really enjoyed the video. Once again thank you.
Thank. you. so. much 👍
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Sir's you both great plz convert this history to all our south indian languages...ellarum Namma makkalthana purinjukattum
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Very nice! Thank you both!
👏👏👏
Thanks 🔥
Well Said sir
மனிதகுலமே ஒரு முடிவை சந்திக்க உள்ளது
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
History in true sir
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3💯👍
நீங்கசொல்கிறநாயக்கர்கள்தெலுங்குபேசுகிறவர்கள்.ஆனால் தற்போது வன்னியர்களும் நாயக்கர்என்கிறார்களே அந்தவரலாற்றை பற்றி சொல்லுங்க
Excellent. Thanks to Rajesh sir and rathnakumar sir.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Wonderful rathanakumar sir singam Patti jameen pathi solluga sir
This video's should hit 1000 videos anne ❤️👍
Great knowledged person about history. Now I am knowing real history. Thanks for Rajesh sir for called Rathnakumar sir to social media. I am very proud about his memory power. Waiting for next video. Thank you.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
ஐயா எனக்கு முகலாய அரசு உண்மையான வரலாறு புத்தகம் சொல்லுங்க நான் படிப்பதற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
1, வந்தார்கள் வென்றார்கள்...
--- மதன் எழுதியது.
2, முகலாயர்கள்
--- முகில் எழுதியது
@@Ram-jq5zp நன்றி நண்பா
சார் சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது தொடரட்டும் உங்களின் சேவை நன்றி நன்றி நன்றி
அவரை சீக்கிரம் லண்டன் க்கு அனுப்பி வைக்க அத்தனை முயற்சி களை செய்யுங்கள்
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3💯👍
Wonder full friends 🎉
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் உரையாடல் மிகவும் அருமை.அகழ்வாராச்சி செய்து பழைய பொருட்கள் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு கொண்டு வருவதுபோல் உங்கள் உரையாடல் மூலமாக பதிவுகள் மூலமாக ஆவணங்கள் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு கொண்டு வாருங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏 கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏 வரலாறு உங்களை இருவரையும் சிறப்புபாக கொண்டாடும் நன்றி ஐயா ❤️
Thanks
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
👍🤝👍
Super long way to go we are with you
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Thousand salutations Sir 🙏
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Many Thanks to Prof Rathnakumar sir and actor Rajesh Sir. I feel like your student, you not only explain history but also teaches to accept all human. Congrats to keep growing .
ruclips.net/video/QN41DJLQmPk/видео.html
Thanks
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉😎
IAM working in Italy waiting for next video sir thank you Ratna Kumar Rajesh sir pls reply me thaks you
Continue pannunga sir
Amazing.... ❤❤❤
👍உணரிச்சி மயம்....
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Iam your big fan
🙏 Thanks
ruclips.net/video/0TKjxYJT_2k/видео.htmlsi=emQlXivIsZyU-Qq3❤
Very interesting to know the actual fact of the history. Hats off you sir for your great service.
Thank you so much 👍
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉🔥
Sir don't worry ples continue this programe coming young generation witching ur programe
Very intresting professor Dr rathinakumar narration is going to cinema in ours mind sir ples continue 👏 👍
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🔥
என்ன சொன்னீங்க போங்க அண்ணா இந்த ஜாதி மத கொள்கைகளை மொழிகளிலிருந்து செஞ்சிடுங்க சூப்பர் அருமையா
Verithnam ayya
பாளையக்காரர் முறை போன்றே அரியலூர் பெரம்பலூர் கடலூர் மாவட்டங்களில் மாகாணம் என்ற ஒரு முறை இருந்தது அதை பற்றி கொஞ்சம் விவரம் ஆக சொல்லுங்க சார்...
Kumara Kampannan predecessor vallalakandana pandiyargal adichu oda vitta kathaye pesunga.
29, 30, 31 awesome video uncle... Keep doing more
அடுத்த வீடியோ எப்போ வரும் னு ஆசையா இருக்கு.
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html 🎉
Don't worry friends 🔥
🙏🙏🙏