ராஜேஷ் மற்றும் இரத்தினகுமார் இருவரும் மறைக்கபட்ட மறந்துபோன நம் வரலாற்று உண்மையை மிக தெளிவாக சொல்லியது மிக நன்று. வாழ்த்துகள். இன்னும் இந்த தொடர் தொடர வேண்டும்
நான் கூட நினைத்தது உண்டு வெள்ளைக்காரன் இன்னும் கொஞ்சம் காலம் ஆண்டு இருந்தால் நல்லா இருந்து இருக்கும் இந்தியா என்று ஆனால் அய்யா சொல்வதை கேட்டால் எத்தனையோ மகான்கள் சிந்திய ரத்தம் என்னவென்று புரிகிறது நன்றிகள் பல அய்யா 🙏🙏
Oruthanuku oruthan sanday pottu irundhavargala .indiargal nu ondru seetha perumai British a cherum Illavittal mugals arajagam panni Indiavum oru Muslim nadu aahirukum .
Dear Brother, How can we expect this Dravidian parties to publish this information about our history. They will only publish about periyar and themselves. All tamilnadu history has been hidden. That's why our new generation doesn't know anything about our history. If we don't know our history how can we expect the North Indians to know our sacrifice to the nation
எளிமையாக இந்திய வரலாற்றில் நடந்த உண்மைகளை கூறினீர்கள்அறிந்து கொண்டேன் பள்ளிகளைதாண்ட எனக்கு மிக பெரிய அறிவு களஞ்சியமாக தங்கள் பதிவு உள்ளது நாட்டை பற்றி அறிய மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் திருச்சி சிவா
ஐயா, இந்த அருமையான அரிய தொடர் தமிழகத்திற்கானது மட்டுமல்லாது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது. ஆங்கில துணைத்தலைப்புடன் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டு பேர்களும் நிறைய வரலாற்றுப் பதிவுகளை சொன்னீர்கள். சகோதரர் திரு. ரத்தினக் குமார் அவர்கள் ஒரு கோர்வையாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும். நானும் பல வரலாற்று ஆவணங்கள் எழும்பூர் ஆவண காப்பகதில் இருந்து பெற்று பல வரலாற்று கட்டுரைகளை பதிவு செய்துள்ளேன். நான் பல செய்திகள் அங்கு பார்த்தாலும் தாங்கள் குறிப்பிட்ட தீரன் சின்ன மலையைப் பற்றி எந்த செய்தியும் என்னால் பார்க்க முடியவில்லை. தாங்கள் தீரன் சின்ன மலைப் பற்றி சொன்ன செய்தி ஆவணகாப்பகத்தில் உள்ளதை தாங்கள் பார்த்து இருந்தால் அதை தாங்கள் வெளி உலகத்துக்கு சொல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
தீரன் சின்னமலை பற்றி பிரிட்டிஷ் ஆவணங்கள் அதிகமாக இல்லை என்று எங்கோ படித்தேன். நான் கொங்கு பகுதியைச் சேர்ந்தவன். எனது சித்தப்பா ஒருவர் தீரன் சின்னமலை பற்றியதில் கற்பனை அதிகம் என்றார்.
@@greenfocus7552 நன்றி! என்னை தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். ஒரு ஆவணமும் தீரன் சின்ன மலை பற்றி ஆவண காப்பகத்தில் இலை. ஐயா செ. ராசு அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
@@gmariservai3776 இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை. எனது சிற்றப்பா ஒருவர் தீரன் சின்னமலை பற்றி இப்போது சொல்லப்படுவது உண்மை அல்ல என்று கூறினார். அனைத்தையும் ஆவணப்படுத்தும் வெள்ளைக்காரர்கள் இங்கு மட்டும் எப்படி அப்படி செய்யாமல் விட்டிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எனது சித்தப்பாவோ, நானோ தகுதியான ஆய்வாளர்கள் அல்ல. ஆனால் தீரன் சின்னமலை ஒரு செல்வாக்கு மிக்க குல மரபை சேர்ந்தவர். அவர்களை பற்றிய கர்ண பரம்பரை கதைகள் நிறைய உண்டு. இப்போதும் கூட அரசியலில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறார்கள். தாயார் வழியில் எனக்கு அந்த குலத்தினருடன் உறவு தொடர்பு உண்டு . தங்களது செல்வாக்கை வைத்து தங்களது குடியில் சற்று நிர்வாகம் மற்றும் போர் செய்த யாரோ ஒரு மனிதரை மிகையாக பெரிது படுத்தி விட்டார்கள் என்பது போல எனது சித்தப்பா கூறினார். . பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் முப் பாட்டனார் ஒருவருக்கு இப்போதும் கோவில் ஒன்று உள்ளது. அவர் பற்றிய முழு வரலாறு எங்களுக்கு தெரியாது. ஆனால் செவிவழி கதையாக அந்த சித்தப்பா கூறும்போது அந்த தீரன் சின்னமலை சார்ந்த குடும்ப வகையறா க்களுடன் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களுடன் எங்கள் பாட்டனார் போரிட்டு மடிந்ததாக கூறினார் . அப்போது இருந்த ஒரு பெரிய அரசுக்கு (ஈஸ்ட் இந்தியா கம்பனியா? அல்லது வேறு யாருக்கோ? )வரி வசூல் செய்து கொடுக்கும் எடுபிடிகளாக அந்த சின்னமலை சார்ந்த வகையறாக்கள் இருந்ததாக சொன்னார். எங்கள் பாட்டனார் ஒரு சிறிய பிரதேச அளவில் தனித்த ராஜ்யம் நடத்தியவர் என்றும் கூறினார். இது எந்த அளவு உண்மை என்று தெரிய வில்லை.
@@greenfocus7552 நன்றி! நான் வரலாற்று ஆசிரியர். தீரன் சின்னமலையின் தளபதி கருப்பு சேர்வையைப் பற்றி விக்கிப்பீடியாவில் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யும் போது அவர்கள் பல தரவுகள் கேட்டார்கள். அப்போது நான் ஆவண காப்பகம், மற்றும் ஐயா டாக்டர் திரு. இராஜைய்யன் மற்றும் ஐயா திரு. செ. ராசு அவர்களிடம் நான் கைபேசியில் பேசிய போது சில விபரங்கள் சொன்னார்கள் அதை நான் வெளி உலகத்துக்கு சொல்லவில்லை ஆனால் எனக்கு நன்றாக தெரியும் எந்த ஆவணமும் இல்லை என. தற்போது நீங்கள் கருப்பு சேர்வை என பதிவு போட்டா சில செய்திகள் வரும். அப்போது நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் தளபதி கருப்பு சேர்வை என்பதற்கு பதிலாக இகழ்ச்சியாக ஏவலாள் கருப்பு சேர்வை என பதிவு செய்தார். நான் அவருக்கு பதில் கொடுத்தேன். அதன் பின் தனது பதிவை நீக்கினார். இது அத்தனையும் கூகுலில் உள்ளது. அப்போது எனக்கு சரியாக கணிணி தெரியாது. எனது எண்ணத்தை திரு. முகுந்தராஜன் எனது வரலாற்று குருநாதர் பெயரில் பதிவு இன்னும் உள்ளது. நீங்கள் பார்க்கலாம். இந்த குடியரசு தினத்தில் திரு. PA. கிருஷ்ணன் சார் டெல்லியில் இருந்து வரலாற்று ஆவணங்களில் ஒண்டிவீரன், சுந்தரலிங்கம், குயிலி, தீரன் சின்னமலை போன்றவர்களுக்கு எதாவது செய்தி இருக்கா என முதல்வருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியதுடன் வரலாற்றில் 1000 சவுக்கடி வாங்கி உயிர் விட்ட இராமநாதபுரம் அமில்தார் ஜெகநாத அய்யரைப் பற்றி இன்று யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என பதிவு போட்டு இருந்தார். அது என் கண்ணில் பட்டு அவரைப் பற்றி நான்கு பக்கம் கட்டுரை மிகவும் சிரமப் பட்டு எழுதி அவரின் நினைவு நாள் 26-4-2022 என பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் யாரும் உண்மையானதை கண்டு கொள்ளவில்லை. நான் பி.ஜே.பி கிடையாது. எங்க மாவட்ட தலைவர் திரு. முரளி சொன்ன மாத்திரத்தில் அவர் அலுவலகத்தில் 50- பேர்களுடன் திரு. ஜெகநாத அய்யரை நினைவு படுத்திய செய்தி தினமலரில் வெளி வந்ததை தங்களுக்கு சொல்வதில் பெருமை கொள்கிறேன். எனது வாழ் நாளில் பல தியாகிகளை வெளி உலகத்துக்கு கொண்டு வந்துள்ளேன். கடந்த நான்கு மாதமாக இந்த 77- வயதுக்காரன் மனதில் பூட்டி வைத்த செய்தி இன்று உங்களிடம் பகுந்து கொண்டேன். இன்று பலருக்கு வரலாறு இல்லை. ஆனால் அவர்களுக்கு அரசு நினைவு சின்னம் எடுத்து பெருப் படுத்தி உள்ளனர். இது போல் வேறு எந்த நாட்டிலாவது உண்டா?
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய் ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி ruclips.net/video/vs2MADboBYM/видео.html களஞ்சியம் ruclips.net/video/YMna0hAfFRA/видео.html செந்தில் மள்ளர் ruclips.net/video/TqsBBuAivyM/видео.html ruclips.net/video/GZlbUUML4JY/видео.html பாரி சாலன் ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html சீமானின் உரை ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர் ruclips.net/video/eulYGzzH4gE/видео.html ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
திரு ரத்னகுமார் சார் அவர்களுக்கு கோடி நன்றி. திரு ராஜேஸ் சார் அவர்கள் இவரை எப்படிகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. மிகவும் பயனுள்ள அறியவகை தகவல். மிகவும் அருமை நன்றி இருவருக்கும்.
சிங்கங்கள் தங்கள் வரலாற்றைப் பதிவு செய்யவில்லை என்றால் வரலாறு வேடர்களை வீரன் என்றே சொல்லும்,GREAT EXPLANSTION AND AWESOME EXPRESSION BY MY DEAR RESPECTABLE RATHNAKUMAR MAHARAJAN ,, KEEP GOING ,,,BY DEIVARAJAN
வணக்கம் சார். மனிதனுக்கு தான் என்கிற மமதை ஏற்படும் போது அனேக நாடுகளில் நடப்பது இதுதான். அப்பாவி மக்கள் தான் பாவம், நிறைய துன்பத்திற்கு ஆளாகிறார்கள். திரு. ரத்னகுமார் அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
வணக்கம் ராஜேஷ் சார் உங்கள் சேவைக்கு மிகப்பெரிய நன்றி ரத்தினகுமார் சாருக்கும் ரொம்ப நன்றி வெகுநாட்களாக புரியாத ஒரு விஷயத்தை மிகத் தெளிவான பதிலை கொடுத்ததற்கு நன்றி நன்றி சார்
அய்யா, மிக அருமை... தொடர் மல்லா, ஷேர் ஷா சூரி ஏற்படுத்திய நில சீர் திருத்தம்... இன்றும் அதுவே உள்ளது... இந்த நாட்டில் சட்ட மன்ற, நாடாலு மன்ற உறுப்பினர், ராணுவம், காவல் துறை எதுவும் இல்லாமல் போனாலும், மீண்டும் நம் மக்கள் நாட்டை உருவாகும் வல்லமை பெற்றவர்கள்... மற்ற நாடுகள் போல் அல்ல 🌹
I'm from the De-notified Community (maravar) but never once in my life felt shame about it, it is always considered a badge of honor among everyone in the family and in the community.
அய்யா, என் கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்... நம் நாட்டில் பல இணைக்குழு பிரிந்து... இன்றும் பணி போர் செய்து கொண்டு தான் உள்ளது... ஏற்ற தாழ்வு மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை என்று வைத்து கொண்டாலும் அதை சரி செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமை... உழைகின்ற வர்கம் ஒற்றுமை உணர்வோடு வாழ வழி செய்யவேண்டும்... 🌹
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய் ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி ruclips.net/video/vs2MADboBYM/видео.html களஞ்சியம் ruclips.net/video/YMna0hAfFRA/видео.html செந்தில் மள்ளர் ruclips.net/video/TqsBBuAivyM/видео.html ruclips.net/video/GZlbUUML4JY/видео.html பாரி சாலன் ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html சீமானின் உரை ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர் ruclips.net/video/eulYGzzH4gE/видео.html ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
ஐயா தயவு செய்து இந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றி பேசுவதை நிறுத்தி விடாதீர்கள் ...தொடருங்கள்..புத்தகங்கள் வாசித்தால் கூட இவை எல்லாம் எங்களுக்கு புரியாது..நீங்கள் கலந்துரையாடுவது இன்னும் கேட்கும் ஆர்வத்தை அதிகரிக்கவே செய்கிறது.. காத்திருக்கின்றோம்..இது போன்ற வரலாற்று பதிவுகளுக்காக🙏🙏🙏

அய்யா, மிக கடினமான வேலை ஒன்று உள்ளது... நம் ஜாதி, இனம், மொழி, நாடு போன்ற வேற்றுமைகளை, நம்மை சுற்றி நாம் போட்டுள்ள மாயா பிம்பத்தை உடைத்து வெளியில் வரும் பொழுது அந்த ஒளி ஒலி நமக்கு புலப்படும்... ஆளுக்காக இருக்கும் ஒரு ஆளுக்கு நீ உன் சகோதரியை திருமணம் முடித்து தரவியா என்றால்... எசகோதரிக்கு பிடித்தவரை சுத்தம் செய்து பொன்பொருள் குடுத்து உயர்த்துவது படைத்தவன் நமக்கு இட்ட கட்டளை 🌹நாம் இன்று சொல்லுவது நாளைக்கு வரலாறு... சேராக இருக்கும் சகத்தியில் இருந்து பொன்னிற நெல்மணியை எடுக்க வேண்டும்... 🌹
Rathina Kumar Sir, Your narration is awesome 👏🏻. Its like watching a historical web series Spartacus,Rome and Vikings . If these events can be used for a film or web series it will reach larger audience.
எல்லாம் கடந்து நிற்பவன் கடவுள்... எந்த நல்ல உருவம் எடுப்பவன் 🌹நம்மை ஏடு கணக்கு எடுப்பவன் ஆண்டவன் 🌹இறை தருபவன் இறைவன் 🌹... இந்த ஒளி, ஒலிற்கு அப்பாற்பட்டு இருப்பவர்களை எவ்வரு காண்பது 🌹

புத்தகத்தில் படித்தால்.. அது அன்றோடு மறந்து போகும்... படமாக பார்த்தால்.. அடுத்த படம் பார்க்கும் பொது மறந்து விடுவோம்.. ஆனால் ஒருவர் கதை சொல்லி நாம் கேட்டால்... நாம் கேட்ட கதை சாகும் வரை மறக்க மாட்டோம் உயிரோடு இருக்கும் வரை மற்றவற்களுக்கும் நாம் இந்த கதையை சொல்லுவோம்...🙏
மருது சகோதரர்களின் வரலாறு கூறும் போது ஆங்கிலேயர்களுடன் நெருக்கமான இருந்த காலகட்டத்தில் சிவகங்கை மக்களுக்கு எண்ணற்ற நல்ல செயல்களை செய்துள்ளார்கள் அதற்கு இன்றும் பல சான்றுகள் இருக்கின்றது........ ஆங்கிலேயருடன் மருது சகோதரர்கள் நெருக்கமான இருந்த போது சின்னமருது ரகசியமாக .,.. ஆங்கிலேயர்களை கண்காணித்து வந்து ..... ஆங்கிலேயருக்கு எதிராக ரகசிய கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள் இதுவும் ஆங்கிலேய அதிகாரி கர்னல்வேர்ட்ஸ் எழுதியுள்ளார்.......... ஒவ்வொரு வீடியோவில் ரத்தினகுமார் அவர்கள் வாய்க்கு வந்தவாறு வரலாறு கூறி வருகிறீர்கள்
Coronavil irrundhu neeingal meeindu vanthathu god grace.,.. ur extra life.... TKS to god ..... Naingal saitha puinneyam.... Plz continue till freedom total history... Waiting Today video.... Tks to rajesh sir.....
வணக்கம் ஐயா,கண்ணில் நீர் தட்டியது பதை பதைக்கும் நெஞ்சுடன் கடைசி drum beat. நெஞ்சை நிமிர்த்தியது பெருமையுடனும் கர்வத்துடனும் மருது ஐயா வின் சிறுத்தை பாய்ச்சல்.தங்கள் இருவரின் உரையாடலும் கடந்து வந்த காலத்தை திரையில் பார்த்த உணர்வு.நன்றி நன்றி
Dear iya thiru Ratnakumar. After listening to your history speech thoroughly. I understand one thing. Only handful of motherland patriots has fought for our nation. Our own people has supported the east India company to fight along on their side to get rid of our own kings and leaders. I feel very ashamed sir. The British have ruled india very easily for almost 300yrs. This thondaiman kallar padai,maravar padai had also supported maruthunayagam to defeat Pulithevan. The same thing happened to kattabomman as well as to Maruthu pandiyars. Shame and sad. The Thevar community have fought bravely at the same time there are traitors as well
@@rathnakumarinandanadimai3541 Iya, I am residing in Melbourne. I wish to meet you in person on one of this days when I come to India or when you come to Melbourne. I am planning to conduct a consecration ceremony for a temple on 2023 September near Mannargudi. I wish you can give a speech one of the day during the Mandalabishegam.
Every the so called educated Indian carries British DNA through Macaulayan system and hence a bastardised mindset which aspires for Govt jobs, MNC positions, Docters, Engineers. True freedom and liberation begins with correct understanding of history, a decolonised education system, indigenous science and so on. Let your efforts spark the minds of younger generation and lead towards building a great civilization. Thanks sir.
என்ன ஒரு நினைவாற்றல்...குறிப்பு இல்லாமல்... தொடர்ந்து... ஆவலுடன் அலுப்பில்லாமல் ...
வாழ்த்துக்கள் ❤️ மகிழ்கிறேன் ❤️🎉🙏
L
Thank you Friends
ruclips.net/video/WbqzhZTQXvM/видео.html ❤️🎉
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
@@keerthanarathnam3502 n
நன்றி ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம் இருவருமே நல்ல உணர்வு கொண்டவர்கள் வாழ்க நலமுடன்
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=ybShZB9QT-vPd4um🎉
😢ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=ybShZB9QT-vPd4um
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
ராஜேஷ் மற்றும் இரத்தினகுமார் இருவரும் மறைக்கபட்ட மறந்துபோன நம் வரலாற்று உண்மையை மிக தெளிவாக சொல்லியது மிக நன்று. வாழ்த்துகள். இன்னும் இந்த தொடர் தொடர வேண்டும்
Welcome
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD

இது போன்ற ஒரு வரலாற்று ஆசிரியர் இன்றைய நவீன காலத்திற்கு தேவை
Welcome Friend s 🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD🎉
வீர வணக்கம் மாபெரும் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு தனது இன்னுயிரை நீர்த்த அனைத்து வீரர்களுக்கும் Thank you Rajesh sir Rathinakumar sir
Thank you Friends
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
ஐயா ராத்திணகுமார் அவர்களே... தமிழகத்தின் பொக்கிஷம் நீங்கள்.... ஐயா ராஜேஷ் அவர்களே உங்கள் தேர்வு வரலாரில் பதியப்படும் ❤💞👍
திரைப்படம் பார்த்தது போல் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு ஆர்வத்தை தூண்டுகிறார்.வாழ்க வளர்க நன்றி ஐயா.
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=ybShZB9QT-vPd4um❤
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu😢
வாழ்க ! வளர்க ! தொடரட்டும் உங்கள் பணி! நம் இளைஞர்கள் மத்தியில் இதனை கொண்டு செல்வோம்!
Welcome Friend
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉🎉
நான் கூட நினைத்தது உண்டு வெள்ளைக்காரன் இன்னும் கொஞ்சம் காலம் ஆண்டு இருந்தால் நல்லா இருந்து இருக்கும் இந்தியா என்று ஆனால் அய்யா சொல்வதை கேட்டால் எத்தனையோ மகான்கள் சிந்திய ரத்தம் என்னவென்று புரிகிறது நன்றிகள் பல அய்யா 🙏🙏
Oruthanuku oruthan sanday pottu irundhavargala .indiargal nu ondru seetha perumai British a cherum
Illavittal mugals arajagam panni Indiavum oru Muslim nadu aahirukum .
Thanks
அதுதான் பேருலயே மடசாமி ன்னு இருக்கு.
இருவருக்கும் வணக்கங்கள் கோடி🙏..பாட புத்தகங்களில் கூட இவை எவற்றையும் அறியாத வியத்தகு தகவல்கள்...
Dear Brother, How can we expect this Dravidian parties to publish this information about our history. They will only publish about periyar and themselves. All tamilnadu history has been hidden. That's why our new generation doesn't know anything about our history. If we don't know our history how can we expect the North Indians to know our sacrifice to the nation
Welcome Friends
பாடத்திலதான்
நல்லதைமறைச்சு கெட்டதை மட்டுமே பதிவு பண்ணிட்டானு க
எளிமையாக இந்திய வரலாற்றில் நடந்த உண்மைகளை கூறினீர்கள்அறிந்து கொண்டேன் பள்ளிகளைதாண்ட எனக்கு மிக பெரிய அறிவு களஞ்சியமாக தங்கள் பதிவு உள்ளது நாட்டை பற்றி அறிய மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் திருச்சி சிவா
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=ybShZB9QT-vPd4um🎉🎉
Welcome Friend s 🎉
ஐயா, இந்த அருமையான அரிய தொடர் தமிழகத்திற்கானது மட்டுமல்லாது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது. ஆங்கில துணைத்தலைப்புடன் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Welcome Friends
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
ruclips.net/video/isaIY0S7514/видео.html 🔥
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்
Thanks a lot Friends 👍
ruclips.net/video/q84zMUrvOiQ/видео.htmlfeature=shared❤🎉
இரண்டு பேர்களும் நிறைய வரலாற்றுப் பதிவுகளை சொன்னீர்கள்.
சகோதரர் திரு. ரத்தினக் குமார் அவர்கள் ஒரு கோர்வையாக சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
நானும் பல வரலாற்று ஆவணங்கள் எழும்பூர் ஆவண காப்பகதில் இருந்து பெற்று பல வரலாற்று கட்டுரைகளை பதிவு செய்துள்ளேன்.
நான் பல செய்திகள் அங்கு பார்த்தாலும் தாங்கள் குறிப்பிட்ட தீரன் சின்ன மலையைப் பற்றி எந்த செய்தியும் என்னால் பார்க்க முடியவில்லை.
தாங்கள் தீரன் சின்ன மலைப் பற்றி சொன்ன செய்தி ஆவணகாப்பகத்தில் உள்ளதை தாங்கள் பார்த்து இருந்தால் அதை தாங்கள் வெளி உலகத்துக்கு சொல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
சில கற்பனை கதைகள் உண்டு
தீரன் சின்னமலை பற்றி பிரிட்டிஷ் ஆவணங்கள் அதிகமாக இல்லை என்று எங்கோ படித்தேன். நான் கொங்கு பகுதியைச் சேர்ந்தவன். எனது சித்தப்பா ஒருவர் தீரன் சின்னமலை பற்றியதில் கற்பனை அதிகம் என்றார்.
@@greenfocus7552 நன்றி!
என்னை தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.
ஒரு ஆவணமும் தீரன் சின்ன மலை பற்றி ஆவண காப்பகத்தில் இலை.
ஐயா செ. ராசு அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
@@gmariservai3776 இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை. எனது சிற்றப்பா ஒருவர் தீரன் சின்னமலை பற்றி இப்போது சொல்லப்படுவது உண்மை அல்ல என்று கூறினார். அனைத்தையும் ஆவணப்படுத்தும் வெள்ளைக்காரர்கள் இங்கு மட்டும் எப்படி அப்படி செய்யாமல் விட்டிருப்பார்கள் என்ற கேள்வி
எழுகிறது. எனது சித்தப்பாவோ, நானோ தகுதியான ஆய்வாளர்கள் அல்ல.
ஆனால் தீரன் சின்னமலை ஒரு செல்வாக்கு மிக்க குல மரபை சேர்ந்தவர். அவர்களை பற்றிய கர்ண பரம்பரை கதைகள் நிறைய உண்டு. இப்போதும் கூட அரசியலில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறார்கள். தாயார் வழியில் எனக்கு அந்த குலத்தினருடன் உறவு தொடர்பு உண்டு . தங்களது செல்வாக்கை வைத்து தங்களது குடியில் சற்று நிர்வாகம் மற்றும் போர் செய்த யாரோ ஒரு மனிதரை மிகையாக பெரிது படுத்தி விட்டார்கள் என்பது போல எனது சித்தப்பா கூறினார். .
பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் முப் பாட்டனார் ஒருவருக்கு இப்போதும் கோவில் ஒன்று உள்ளது. அவர் பற்றிய முழு வரலாறு எங்களுக்கு தெரியாது. ஆனால் செவிவழி கதையாக அந்த சித்தப்பா கூறும்போது அந்த தீரன் சின்னமலை சார்ந்த குடும்ப வகையறா க்களுடன் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களுடன் எங்கள் பாட்டனார் போரிட்டு மடிந்ததாக கூறினார் . அப்போது இருந்த ஒரு பெரிய அரசுக்கு (ஈஸ்ட் இந்தியா கம்பனியா? அல்லது வேறு யாருக்கோ? )வரி வசூல் செய்து கொடுக்கும் எடுபிடிகளாக அந்த சின்னமலை சார்ந்த வகையறாக்கள் இருந்ததாக சொன்னார். எங்கள் பாட்டனார் ஒரு சிறிய பிரதேச அளவில் தனித்த ராஜ்யம் நடத்தியவர் என்றும் கூறினார். இது எந்த அளவு உண்மை என்று தெரிய வில்லை.
@@greenfocus7552 நன்றி!
நான் வரலாற்று ஆசிரியர்.
தீரன் சின்னமலையின் தளபதி கருப்பு சேர்வையைப் பற்றி விக்கிப்பீடியாவில் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யும் போது அவர்கள் பல தரவுகள் கேட்டார்கள். அப்போது நான் ஆவண காப்பகம், மற்றும் ஐயா டாக்டர் திரு. இராஜைய்யன் மற்றும் ஐயா திரு. செ. ராசு அவர்களிடம் நான் கைபேசியில் பேசிய போது சில விபரங்கள் சொன்னார்கள் அதை நான் வெளி உலகத்துக்கு சொல்லவில்லை ஆனால் எனக்கு நன்றாக தெரியும் எந்த ஆவணமும் இல்லை என.
தற்போது நீங்கள் கருப்பு சேர்வை என பதிவு போட்டா சில செய்திகள் வரும்.
அப்போது நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் தளபதி கருப்பு சேர்வை என்பதற்கு பதிலாக இகழ்ச்சியாக ஏவலாள் கருப்பு சேர்வை என பதிவு செய்தார். நான் அவருக்கு பதில் கொடுத்தேன். அதன் பின் தனது பதிவை நீக்கினார். இது அத்தனையும் கூகுலில் உள்ளது. அப்போது எனக்கு சரியாக கணிணி தெரியாது. எனது எண்ணத்தை திரு. முகுந்தராஜன் எனது வரலாற்று குருநாதர் பெயரில் பதிவு இன்னும் உள்ளது. நீங்கள் பார்க்கலாம்.
இந்த குடியரசு தினத்தில் திரு. PA. கிருஷ்ணன் சார் டெல்லியில் இருந்து வரலாற்று ஆவணங்களில் ஒண்டிவீரன், சுந்தரலிங்கம், குயிலி, தீரன் சின்னமலை போன்றவர்களுக்கு எதாவது செய்தி இருக்கா என முதல்வருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியதுடன் வரலாற்றில் 1000 சவுக்கடி வாங்கி உயிர் விட்ட இராமநாதபுரம் அமில்தார் ஜெகநாத அய்யரைப் பற்றி இன்று யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என பதிவு போட்டு இருந்தார். அது என் கண்ணில் பட்டு அவரைப் பற்றி நான்கு பக்கம் கட்டுரை மிகவும் சிரமப் பட்டு எழுதி அவரின் நினைவு நாள் 26-4-2022 என பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் யாரும் உண்மையானதை கண்டு கொள்ளவில்லை. நான் பி.ஜே.பி கிடையாது. எங்க மாவட்ட தலைவர் திரு. முரளி சொன்ன மாத்திரத்தில் அவர் அலுவலகத்தில் 50- பேர்களுடன் திரு. ஜெகநாத அய்யரை நினைவு படுத்திய செய்தி தினமலரில் வெளி வந்ததை தங்களுக்கு சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
எனது வாழ் நாளில் பல தியாகிகளை வெளி உலகத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
கடந்த நான்கு மாதமாக இந்த 77- வயதுக்காரன் மனதில் பூட்டி வைத்த செய்தி இன்று உங்களிடம் பகுந்து கொண்டேன்.
இன்று பலருக்கு வரலாறு இல்லை. ஆனால் அவர்களுக்கு அரசு நினைவு சின்னம் எடுத்து பெருப் படுத்தி உள்ளனர்.
இது போல் வேறு எந்த நாட்டிலாவது உண்டா?
அருமை... அருமை... அருமை... 👌 நல்ல காணொளி... பாராட்ட வார்த்தைகள் இல்லை... 💐💐🔥🔥🔥
👍 Thanks
@@keerthanarathnam3502 Miss you sir.. நீண்ட நாட்களாக உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.... நலமாக இருக்கிறீர்களா..!?
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
Come ingsoon friends 🔥
உணர்ச்சி மயமான பதிவு.நன்றி சகோதரர்களே
Welcome. Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
எல்லோருமே தெறிந்துகொள்ள வேண்டிய காலப்பொக்கிசம் ரத்தினகுமார் அவர்களே நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா
எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய்
ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html
குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு
ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html
குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html
திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி
ruclips.net/video/vs2MADboBYM/видео.html
களஞ்சியம்
ruclips.net/video/YMna0hAfFRA/видео.html
செந்தில் மள்ளர்
ruclips.net/video/TqsBBuAivyM/видео.html
ruclips.net/video/GZlbUUML4JY/видео.html
பாரி சாலன்
ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html
சீமானின் உரை
ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html
நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி
ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html
தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை
பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்
ruclips.net/video/eulYGzzH4gE/видео.html
ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
Welcome Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
Arumai Anna
Welcome Friend s 🔥
உண்மை வெல்லும் 👍 உங்கள் பணி வெல்லும் 👍💚
Welcome Friends
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html ❤️🎉
மிக அருமை 👏👏👏
Thanks
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉
Super sir excellent information 👍👍
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
அருமை அருமை👌👌👌👌👌👌 இதை புத்தகமாக வெளியிட்டால் அடுத்த தலைமுறை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் முயற்சி செய்யுங்கள் ஐயா. வாழ்த்துக்கள் நன்றி 🙏
Thanks
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html ❤️🎉
Really Amazed with the explanation of Ratna Kumar Sir...Hatsoff Rajesh.
Welcome Friend
Excellent romba nalla erundadu neram ponadu theriyala
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
Sir மருதநாயகம் Full script சொல்லுங்க சார்.ரொம்ப எதிர்பார்போட இருக்கோம்
🙏 Welcome
ruclips.net/video/WbqzhZTQXvM/видео.html 👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
இந்த பதிவை சரியாக புரிந்து கொண்டால் ஜாதி & மதம் மறைந்து ஒற்றுமை ஓங்கும்
Nandri mr. Ramesh iyya and mr Rathinakumar iyya
🙏 Welcome
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
திரு ரத்னகுமார் சார் அவர்களுக்கு கோடி நன்றி. திரு ராஜேஸ் சார் அவர்கள் இவரை எப்படிகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. மிகவும் பயனுள்ள அறியவகை தகவல்.
மிகவும் அருமை நன்றி இருவருக்கும்.
🙏 Thank you
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
வரலாற்று உண்மையை நினைவுகூறுவதற்கு நன்றி ஐயா, நெறியாளரும் அருமையான மனிதர் 👏🏽🙏🏾
🙏 Thank you so much
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
நன்றி... அய்யா...
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉🎉
அருமை ஐயா மருதநாயகம் முழு வரலாறு பற்றிய கலந்துரையாடலை கேட்க ஆவலாக உள்ளேன் அதை பற்றி பேசுமாறு கேட்டுகொள்கிறேன்
Welcome. Friends
I used to hear each and every videos while falling to sleep sir..
Welcome friends 👍
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
சிங்கங்கள் தங்கள் வரலாற்றைப் பதிவு செய்யவில்லை என்றால் வரலாறு வேடர்களை
வீரன் என்றே சொல்லும்,GREAT EXPLANSTION AND AWESOME EXPRESSION BY MY DEAR RESPECTABLE RATHNAKUMAR MAHARAJAN ,, KEEP GOING ,,,BY DEIVARAJAN
Welcome. Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉
My sincere thanks to Mr. Rathinakumar in short period of time he shared lots of historical information
Thanks
History awesome....எழுதப்படாத வரலாறு மிகவும் அரிது
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 👍
மிக அருமை ஐயா
Welcome 🔥🎉
மிகவும்...நன்றி...🙏
Thanks 🙏
வணக்கம் சார். மனிதனுக்கு தான் என்கிற மமதை ஏற்படும் போது அனேக நாடுகளில் நடப்பது இதுதான். அப்பாவி மக்கள் தான் பாவம், நிறைய துன்பத்திற்கு ஆளாகிறார்கள். திரு. ரத்னகுமார் அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
🙏 Thank you
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD❤🎉
சோழர் பாண்டியர் வீழ்ச்சி தமிழ் இனத்தின் மாபெரும் வீழ்ச்சி
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB😊
வரலாறு முக்கியம் யார் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட உயிர் நீத்தார்களோ அவர்களே இறைவனின் பக்கம்
Welcome. Friends
Hats off to your work & research sir pls continue this videos
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
அருமை வரலாற்று உரைகள் மற்றும் விளக்கம் மிக அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
Welcome Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=xtN81DlxXddmJ6AD😢🎉😊
வணக்கம் ராஜேஷ் சார் உங்கள் சேவைக்கு மிகப்பெரிய நன்றி ரத்தினகுமார் சாருக்கும் ரொம்ப நன்றி வெகுநாட்களாக புரியாத ஒரு விஷயத்தை மிகத் தெளிவான பதிலை கொடுத்ததற்கு நன்றி நன்றி சார்
Thank you. Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
RathnaKumar Sir took us back to History.... None can explain things such as him...
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
உணர்வுப்பூர்வமான உணமையான பதிவு. இனனு ம் நிறைய கேட்க வேண்டும் மனமார்ந்த நன்றி
🙏 Thank you Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉😊
அய்யா, மிக அருமை... தொடர் மல்லா, ஷேர் ஷா சூரி ஏற்படுத்திய நில சீர் திருத்தம்... இன்றும் அதுவே உள்ளது... இந்த நாட்டில் சட்ட மன்ற, நாடாலு மன்ற உறுப்பினர், ராணுவம், காவல் துறை எதுவும் இல்லாமல் போனாலும், மீண்டும் நம் மக்கள் நாட்டை உருவாகும் வல்லமை பெற்றவர்கள்... மற்ற நாடுகள் போல் அல்ல 🌹
Welcome Friend
I'm from the De-notified Community (maravar) but never once in my life felt shame about it, it is always considered a badge of honor among everyone in the family and in the community.
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
அய்யா, என் கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்... நம் நாட்டில் பல இணைக்குழு பிரிந்து... இன்றும் பணி போர் செய்து கொண்டு தான் உள்ளது... ஏற்ற தாழ்வு மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை என்று வைத்து கொண்டாலும் அதை சரி செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமை... உழைகின்ற வர்கம் ஒற்றுமை உணர்வோடு வாழ வழி செய்யவேண்டும்... 🌹
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா
எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய்
ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html
குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு
ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html
குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html
திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி
ruclips.net/video/vs2MADboBYM/видео.html
களஞ்சியம்
ruclips.net/video/YMna0hAfFRA/видео.html
செந்தில் மள்ளர்
ruclips.net/video/TqsBBuAivyM/видео.html
ruclips.net/video/GZlbUUML4JY/видео.html
பாரி சாலன்
ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html
சீமானின் உரை
ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html
நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி
ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html
தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை
பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்
ruclips.net/video/eulYGzzH4gE/видео.html
ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
Welcome Friends
ஐயா தயவு செய்து இந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றி பேசுவதை நிறுத்தி விடாதீர்கள் ...தொடருங்கள்..புத்தகங்கள் வாசித்தால் கூட இவை எல்லாம் எங்களுக்கு புரியாது..நீங்கள் கலந்துரையாடுவது இன்னும் கேட்கும் ஆர்வத்தை அதிகரிக்கவே செய்கிறது.. காத்திருக்கின்றோம்..இது போன்ற வரலாற்று பதிவுகளுக்காக🙏🙏🙏
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா
எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய்
ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html
குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு
ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html
குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html
திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி
ruclips.net/video/vs2MADboBYM/видео.html
களஞ்சியம்
ruclips.net/video/YMna0hAfFRA/видео.html
செந்தில் மள்ளர்
ruclips.net/video/TqsBBuAivyM/видео.html
ruclips.net/video/GZlbUUML4JY/видео.html
பாரி சாலன்
ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html
சீமானின் உரை
ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html
நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி
ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html
தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை
பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்
ruclips.net/video/eulYGzzH4gE/видео.html
ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
Very interesting sir
🙏 Welcome
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
Come ingsoon friends 👍
நல்ல பதிவு நன்றிங்க 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆🙆🙆🙆🙆🙆🙆
Welcome
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
அய்யா, மிக கடினமான வேலை ஒன்று உள்ளது... நம் ஜாதி, இனம், மொழி, நாடு போன்ற வேற்றுமைகளை, நம்மை சுற்றி நாம் போட்டுள்ள மாயா பிம்பத்தை உடைத்து வெளியில் வரும் பொழுது அந்த ஒளி ஒலி நமக்கு புலப்படும்... ஆளுக்காக இருக்கும் ஒரு ஆளுக்கு நீ உன் சகோதரியை திருமணம் முடித்து தரவியா என்றால்... எசகோதரிக்கு பிடித்தவரை சுத்தம் செய்து பொன்பொருள் குடுத்து உயர்த்துவது படைத்தவன் நமக்கு இட்ட கட்டளை 🌹நாம் இன்று சொல்லுவது நாளைக்கு வரலாறு... சேராக இருக்கும் சகத்தியில் இருந்து பொன்னிற நெல்மணியை எடுக்க வேண்டும்... 🌹
Welcome
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
Rathina Kumar Sir, Your narration is awesome 👏🏻. Its like watching a historical web series Spartacus,Rome and Vikings . If these events can be used for a film or web series it will reach larger audience.
Welcome. Friends
ruclips.net/video/WbqzhZTQXvM/видео.html 😭
ruclips.net/video/DDYYr5Q-cZ4/видео.html 👍
மனதை கனக்கச் செய்யும் அற்புதமான பதிவு
🙏 Welcome
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
Well said sir
Welcome 🎉🔥
super explanation sir
welcome. Friends
ராஜேஷ் சார் இந்த பதிவு எல்லாம் ஒரு டாக்குமென்டரி மாதிரி செஞ்சா வருங்காலத்திற்கு ரொம்ப நன்றி ரொம்ப உதவியாக இருக்கும்
Thanks a lot. Friends
Now time night 1.16..... watching ur video 2nd time Semma information.... Tku.....
BOTH OF YOU DONE EXCELLENT JOB
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
Perfect explanation of Indian forest act by British. Remember people even now such laws are enacted by our own government to trouble the tribals.
Welcome Friend s 🔥
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉🎉
You're done a wonderful job sir...
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
Excellent series of narration of history with talktive talk time
Thanks Friend
Ratnakumar very good work pls keep it up
welcome. Friends
ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=WAbKdhv5B_fpOSYm❤
Great effort
Very good Friend
I like more about the way you convey history
Soooper thala, hat's off
Waiting for your video
Arumai sir
Welcome Friend 🔥
Super sir👍🙏
welcome. Friends
Thanks a lot Rathinakumar sir and Rajesh sir .. 🙂
Welcome Friend
Sir you are Google of history and science we are so lucky to hear the truth . History should be rewritten.
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu😢
WooooooW !!!!!!!!!!!!!!!! Interesting........
Thanks
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
Wonderful narration sir.,
This opens a new view on the British and our people during that era.
Welcome friends 🎉
Fantastic....
தயவுசெய்து உங்கள் பதிவுகள் மூலம் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும், தொடருங்கள் உங்கள் பதிவுகளை
👍 welcome
ruclips.net/video/--JD5Rpv4FA/видео.html ❤️
Super super super super spech sir
Very nice Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
Super speech 🎉🎉🎉👍🏼👍🏼
Welcome. Friends
திருத்தி எழுதப்பட்ட வரலாற்றை மீண்டும் தருத்தி திருப்பி எழுதவேண்டும். வாழ்த்துகள் ஐயா.
👍 welcome
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
எல்லாம் கடந்து நிற்பவன் கடவுள்... எந்த நல்ல உருவம் எடுப்பவன் 🌹நம்மை ஏடு கணக்கு எடுப்பவன் ஆண்டவன் 🌹இறை தருபவன் இறைவன் 🌹... இந்த ஒளி, ஒலிற்கு அப்பாற்பட்டு இருப்பவர்களை எவ்வரு காண்பது 🌹
Welcome Friend s 🔥
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤❤❤❤❤
What a great explanation 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻
Thank you Friends
Fine
பிரமாதம் மருதுபாண்டியர் மருதநாயகம் வரலாறுகள் அசத்தல் !
தெலுங்கு வந்தேறிகளின் இனவெறி மூத்த குடி தமிழ் பறையர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலை வெறியாட்டம் போட்ட வைகோவின் சகோதரர்கள் இதைக் கண்டும் காணாமல் ஆதரிக்கும் ஸ்டாலின் அவர்களின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் திருமா
எதற்கெடுத்தாலும் தமிழர்களை இழிவுபடுதி சாதி வெறி பிடித்தவர்களாக காட்ட துடிக்கும் திருட்டு திராவிட நாய்கள் தெலுங்கு நாயுடு கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டு முப்பது வருடமாக அடிமைப் படுத்தப்படும் குறிஞ்சாங்குளம் மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் இதைப்பற்றி வாய் திறக்காமல் மூடி மறைக்கும் வந்தேறிகள். தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு இந்த திராவிட நாய்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
குருஞ்சாக்குளம் மக்கள் போராடிய நேரம் துரோகி வன்னியரசு நீ எங்கே போனாய்
ruclips.net/video/JFBgFYHpoU4/видео.html
குறிஞ்சாங்குளம் தமிழர்களின் மீட்சிக்கான குறியீடு
ruclips.net/video/lzJmTVcMhPs/видео.html
குறிஞ்சாங்குளம் நாம் தமிழர் செயல்பாடு ruclips.net/video/BQXvT5On5Ho/видео.html
திருமாவளவனுக்கு ஈழத்தமிழனின் நாங்க புடுங்குற கேள்வி
ruclips.net/video/vs2MADboBYM/видео.html
களஞ்சியம்
ruclips.net/video/YMna0hAfFRA/видео.html
செந்தில் மள்ளர்
ruclips.net/video/TqsBBuAivyM/видео.html
ruclips.net/video/GZlbUUML4JY/видео.html
பாரி சாலன்
ruclips.net/video/2qzGc3tq1U4/видео.html
சீமானின் உரை
ruclips.net/video/uCRHYPOFLw0/видео.html
நீ யாரு எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சீமானின் கேள்வி
ruclips.net/video/Y7_oXqt4nyo/видео.html
தமிழர்களின் கோவில்களில் தமிழில் வழிபடுவதற்கு வந்தேறி திருட்டு தெலுங்கு அரசாங்கத்தினால் தடை தடை அதை உடை
பறை இசையோடு மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்
ruclips.net/video/eulYGzzH4gE/видео.html
ruclips.net/video/vmyS2R-oi8w/видео.html
அருமை அருமை
Very nice
புத்தகத்தில் படித்தால்.. அது அன்றோடு மறந்து போகும்... படமாக பார்த்தால்.. அடுத்த படம் பார்க்கும் பொது மறந்து விடுவோம்..
ஆனால் ஒருவர் கதை சொல்லி நாம் கேட்டால்... நாம் கேட்ட கதை சாகும் வரை மறக்க மாட்டோம்
உயிரோடு இருக்கும் வரை மற்றவற்களுக்கும் நாம் இந்த கதையை சொல்லுவோம்...🙏
Welcome Friend
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
Super sir நல்ல பதிவு 🙏🏻⚔️
Thank you. Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
Super sir, waiting for your story
welcome
Waiting for next episode
Come ing soon
மருது சகோதரர்களின் வரலாறு கூறும் போது ஆங்கிலேயர்களுடன் நெருக்கமான இருந்த காலகட்டத்தில் சிவகங்கை மக்களுக்கு எண்ணற்ற நல்ல செயல்களை செய்துள்ளார்கள் அதற்கு இன்றும் பல சான்றுகள் இருக்கின்றது........ ஆங்கிலேயருடன் மருது சகோதரர்கள் நெருக்கமான இருந்த போது சின்னமருது ரகசியமாக .,.. ஆங்கிலேயர்களை கண்காணித்து வந்து ..... ஆங்கிலேயருக்கு எதிராக ரகசிய கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள் இதுவும் ஆங்கிலேய அதிகாரி கர்னல்வேர்ட்ஸ் எழுதியுள்ளார்.......... ஒவ்வொரு வீடியோவில் ரத்தினகுமார் அவர்கள் வாய்க்கு வந்தவாறு வரலாறு கூறி வருகிறீர்கள்
சூப்பர் 🌹
Thanks
தொடரட்டும் உங்கள் பேச்சு
welcome
ruclips.net/video/NLl2dyEvJ8M/видео.html 🎉🎉
Arumai
W elcome 🔥
Sir make a discussion on Gorkhas Recruitment into British Army.
Nepal was never made as british colony...
Coronavil irrundhu neeingal meeindu vanthathu god grace.,.. ur extra life.... TKS to god .....
Naingal saitha puinneyam.... Plz continue till freedom total history... Waiting Today video.... Tks to rajesh sir.....
Thanks
@@rathnakumarinandanadimai3541 my god.... Sir reply..... Happy ☺️
Really wonderful
Thanks. Friends
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu❤
Thanks
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=hpztpzLKGpCGZoAu🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thanks. You 👍
பிரிட்டிஷ் பார்வையும், சாதி குழுக்கள் பார்வையும், "ஜெய் பீம்" பட கதைகளும், நிலைமை பெரிதாக மாறவில்லை என்றே காட்டுகிறது.
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB😢🎉🎉
வணக்கம் ஐயா,கண்ணில் நீர் தட்டியது பதை பதைக்கும் நெஞ்சுடன் கடைசி drum beat.
நெஞ்சை நிமிர்த்தியது பெருமையுடனும் கர்வத்துடனும் மருது ஐயா வின் சிறுத்தை பாய்ச்சல்.தங்கள் இருவரின் உரையாடலும் கடந்து வந்த காலத்தை திரையில் பார்த்த உணர்வு.நன்றி நன்றி
Welcome. Friends
Thank you Friends
Chaaa goosebumps sir
திருடன் திருமாவுக்கு தெரியபடுத்தவும்.Tribals பற்றிஜார்ஜ் ஸ்டிபன் என்ன எழூதினார் என்பதை ததிருடன் திமாவுக்கு தெரியபடுத்தவும்
Dear iya thiru Ratnakumar. After listening to your history speech thoroughly. I understand one thing. Only handful of motherland patriots has fought for our nation. Our own people has supported the east India company to fight along on their side to get rid of our own kings and leaders. I feel very ashamed sir. The British have ruled india very easily for almost 300yrs. This thondaiman kallar padai,maravar padai had also supported maruthunayagam to defeat Pulithevan. The same thing happened to kattabomman as well as to Maruthu pandiyars. Shame and sad. The Thevar community have fought bravely at the same time there are traitors as well
Everybody wants to rule the world..no unity among us
Yes. It's true.
@@rathnakumarinandanadimai3541 Iya, I am residing in Melbourne. I wish to meet you in person on one of this days when I come to India or when you come to Melbourne. I am planning to conduct a consecration ceremony for a temple on 2023 September near Mannargudi. I wish you can give a speech one of the day during the Mandalabishegam.
Every the so called educated Indian carries British DNA through Macaulayan system and hence a bastardised mindset which aspires for Govt jobs, MNC positions, Docters, Engineers. True freedom and liberation begins with correct understanding of history, a decolonised education system, indigenous science and so on. Let your efforts spark the minds of younger generation and lead towards building a great civilization. Thanks sir.
ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤❤🎉🎉
24hrs 1dayku one video.... Now 22hrs.... Innum videoku 2hrs..... Immmmm..... Waiting
Thank you Friends