விவசாயத்துனால நான் சாகுற நிலைமைக்கு போய்ட்டேன்..| Actor Rajesh | History | Rathnakumar | part 49

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 215

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +15

    உங்களின் கடினமான உழைப்பின் மூலமாக கிடைத்த விளைச்சளான வரலாற்று பதிவுகளை நாங்கள் இலவசமாக பெறுகிறோம், வாழ்க, பல்லாண்டு,நெஞ்சார்ந்த நன்றிகள் பல

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Месяц назад

    வரலாறோடு மனித நேயத்தை வளர்க்கும்
    ஐயா ரத்தினம் அவர்களுக்கும்
    ஐயா ராஜேஷ் அவர்களுக்கும்
    நன்றி வரலாற்றில்
    மதிக்ககுடியவர்கள்
    நீங்கள்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    வரலாறு மீண்டும் மீண்டும் பேசட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வாழ்த்துக்கள் வணக்கங்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +3

    அப்பா super good thanks video

  • @pinkapple9668
    @pinkapple9668 2 года назад +9

    நீங்கள் கூறும் போது அக்காலத்தில் வாழ்ந்ததாக உணர்ந்தேன் மிக்க நன்றி🙏உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். தங்கள் புத்தகத்கதிற்காக பெரும் ஆவலுடன் இருக்கிறோம் எப்போதும் வெளி வரும்?

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +4

    உங்கள் சேவை நம்நாட்டிற்கு தேவை 🙏 இனிவரும் சந்ததிகள் உங்கள் வரலாற்று பதிவுகள் அனைத்தும் நன்றாக படித்து அதை பின்பற்றி பயன் பெறுவர் என்பதும் திண்ணம். உண்மைகள். மிக சிறந்த வழி காட்டியாக உங்கள் வரலாற்று சேவைக்கு வணங்குகிறேன்.🙏 நன்றி ஐயா 🙏❤️🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +4

    சார் அருமை 👌 100% உண்மை

  • @ravisalem2531
    @ravisalem2531 2 года назад +6

    வரலாற்றின் சில முக்கிய பக்கங்கள் பற்றி நாம் அறியாமலேயே இருந்து விட்டோம். எங்களுக்கு அந்த பகுதியை தெளிவாக கூறி தெளிய வைத்ததற்கு நன்றி.

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +29

    வாத்தியாரே வணக்கம் அமர்க்களம் அருமை தொடருங்கள் வணக்கம் சார் குறைசொல்றவனை கண்டுக்காம விடுங்க திரும்ப திரும்ப அதையே ராஜேஷ் சார் பேசுறார் விடுங்கசார் எங்களை மாதிரி ஆளுங்க ளை நினைச்சி பாருங்க சார் நன்றி நன்றி நன்றி

    • @04minutes53
      @04minutes53 2 года назад

      இன்று இந்தியா எதிர்கொள்ளும் சவாலுக்கு ஔரங்கசீப்-காரணமா? ruclips.net/video/LOQ61pkrKTI/видео.html

    • @MuruganMurugan-xp6oi
      @MuruganMurugan-xp6oi 2 года назад

      ே௨ூ2௩3ூ௪௫ேூு

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      Thank you 🙏

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +3

    வாழ்க, பல்லாண்டு,நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @govindaraj3300
    @govindaraj3300 2 года назад +1

    திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கு...
    உங்கள் உரையாடல் என் அறிவு பசிக்கு நன்றாக தீனி போடுகிறது,
    நெடுநாள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது ,
    முக்கிய வரலாற்று வருந்த தக்க நிகழ்வுகளை பற்றி பேசும் போது நீங்கள் சிரிக்கிறீகள்... அதனை தவிர்க்க வேண்டுகிறேன்... நன்றி... இவன். முகமது அமீன்

  • @geethabalanarasimhan5074
    @geethabalanarasimhan5074 2 года назад +5

    தினமும் உங்கள் பதிவு எங்களுக்கு வேண்டும். உண்மையான வரலாறு அறிய ஆவல்.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +2

    பட்டாளத்தைபற்றிய உண்மையும் நபி நாயகம் அவர்களின் வாழ்வியலும் வழிமுறை சட்டங்களும் அண்ணன் ரத்னகுமார் அவர்களால் மிகத்தெளிவாக விளக்கப்பட்டது எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்க முடியாத ஒரு வரலாற்று பதிவை அண்ணன் வழங்கியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்! 🙏🙏🙏🙏🙏💐🍄🍄

  • @giri1358
    @giri1358 2 года назад +9

    Sir, எனக்கு வரலாறு இப்பம் நல்ல மனப்பாடம் ஆகிவிட்டது . இதை ஒரு கார்டூன் சீரியல் யாராவது எடுத்தா வளர்ர இந்த தலைமுறைக்கு இப்பமே மனசுல பதிஞ்சுரும். எங்கள மாறி வயசாகுற வர காத்து இருக்க வேண்டியது இல்லை. நன்றி வணக்கம்.

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 года назад +7

    ஆர்வமுடன் காத்திருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +1

    இஸ்லாத்தின் வரியைப்பற்றி மிக அருமையாக சொன்னார் அண்ணார் !

  • @poovazhagan347
    @poovazhagan347 2 года назад +1

    வரலாறு அருமையான பதிவு நீங்கள் உண்மையை உரக்க சொல்லும் நேரம் மகிழ்ச்சி

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +1

    Arumai arumai rajesh sir rathnakumar sir good night

  • @cheannache
    @cheannache 2 года назад +6

    My Great Respect to Both Wise Man ...Send My Positive Vibes Wishes To both of you.. from Malaysia 🇲🇾

  • @thiru1501
    @thiru1501 2 года назад +2

    Rajesh sir. Coat n tie 👔 nice☺

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +8

    Sir vanakkam,
    Part 49க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏....

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +1

    ஐயா இரத்தின குமார் அவர்களே தாங்கள் இசுலாத்தையும் ஏனைய அனைத்து மதங்களையும் உள்வாங்கி எளிய மனிதனும் விளங்கி கொள்ளும் வகையில் தெளிவாக எடுத்துரைத்தீர்கள், மேலும் சமய நல்லிணக்கம் ஓங்கும் வகையில் இந்த காணொளி நெடுக பதிந்து வருவதை பார்வையாளராக பார்த்து வருகிறோம், இந்தளவு கோர்வையாக திக்காமல் தினறாமல் நீங்கள் கூறுவதை பார்கும் பொழுது தங்களை ஓர் வரலாற்று ஓவியன் என்பேன், நேர்த்தியாக வரலாற்றை வரையறுக்கின்றீர்கள், அதே நேரத்தில் அனைத்து சமூகத்தவரும் தங்கள் முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்களது கூற்று உள்ளது ஐயா இராஜேஷ் அவர்களும் அழகிய முறையில் இசைவாக பேசுவதும் இந்நிகழ்ச்சி வெற்றியடைய காரணமாகும். தாங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க தங்களின் தமிழ் தொண்டு

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +2

    உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🇮🇳💯

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 года назад +4

    இவர்பேசுறதை ஆவணப்படுத்த வேண்டும்.

  • @rrg252816
    @rrg252816 2 года назад +1

    Thank you

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    ஜிஸ்யா வரி..........

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +1

    Thanks sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +2

    Rathnakumar sir good evening !

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 года назад +4

    Good evening dear brothers. Iya Ratnakumar has done a good research as usual .I see majority of your respectable good comments, but 95% of your names are Hindu or tamil names only.I didn't see any other religion's names giving good comments though he spoke good about them, I don't think they accepting Iya Ratnakumar's research. This shows we are tolerant, civilised,none violent, none fanatic and peace loving people. the only thing we don't have is unity. I am pretty sure this are the reasons we were ruled by outsiders.

  • @சிந்துவெளிதமிழன்

    Very nice sir 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +1

    Thank you Sirs! Excellent Explanation. The people criticize these parts do not have enough skill or knowledge. Thanks again for providing huge information on history.

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Super good like video

  • @sravi9878
    @sravi9878 2 года назад +1

    Super super super excited sir video 💪💪💪👍👍🥰

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +4

    Well come R and R sir's. Salem Ragu

  • @karunajjosh883
    @karunajjosh883 2 года назад +1

    இரு ஆசிரியர்களுக்கும் வணக்கம் 🙏...

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +2

    Welcome sir

  • @jaminfarook9418
    @jaminfarook9418 16 дней назад

    எங்கள் ஊர்களில் ஆங்கிலேயர்களுக்கு பயந்து பூமிக்கடியில் பள்ளம் தோன்றி அடியில் வைத்துபலகையால் மூடி உணவு கொடுப்பார்கள் சிலர் இறந்துள்ளனர்

  • @karthikkarupu3449
    @karthikkarupu3449 2 года назад +1

    Welcome sir... Thank 🙏🙏🙏 u...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 2 года назад +8

    ஐயா உங்கள் இருவரின் பணி தொடர வேண்டும் 🙏🙏🙏🙏

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 2 года назад +4

    1761 to 1775 Musical Trinity born at Thiruvarur and Died during 1830 to 1850. They focused on music not affected by freedom struggle

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад

    Great historian. Great speech.

  • @bpmanbpman5148
    @bpmanbpman5148 2 года назад +1

    Sir hearty thanks for your work.....

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Sir I really appreciate your unbiased approach towards our ancient past. Like a mirror you are showing the historic events and it is upto the viewers to take it in a right perspective. This is something unique. Congrats. My humble request is to please upload the glory of Shivaji Maharaj in the next episode which is very special because half century 50th episode. 👍

  • @king-power
    @king-power 2 года назад +1

    So nice 🌹🌹

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +1

    மாப்பிளை மார்கள் மரைக்காயர்கள் வரலாறை பற்றியும் பேசுங்க. ஐயா

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +6

    அருமை
    நீங்கள் வரலாறு செல்வதில் வரலாறு படைக்கிறீர்கள்
    நன்றி
    ஆ அ ஸ்ரீராமன்
    ஆசிரியர்

  • @balamurugan6636
    @balamurugan6636 2 года назад +2

    Sir,
    Timur
    Bijapur sultanate
    Delhi sultanate
    Vijayanagara empire
    Cholas
    Pathu pesuga sir.🙏

  • @shobanaj849
    @shobanaj849 2 года назад +3

    British collector of Chengalpattu in 18 th century saw the people who had no rights to acquire land & got permission fro queen Victoria & give the spare land to the landless people. But they could not keep the land. British period schools were opened. Education was given to all.
    Every Indian society was bonded with one system. Some society had advantages & some not. So the disadvatntageous group,to liberate themself from that bond they converted to christianity. Apart from the bread British considered all Indians as human beings.
    If we go in to the sociology , people converted to Christianity to put cloth to their upper part of the body.
    People converted Christianity to save themselves from pannaiyar & their workers who were appointed to crush the labours........

    • @shobanaj849
      @shobanaj849 2 года назад

      dignified explanation should be given not only for Naidu kings,Muslim kings & Por kudigal ....

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 2 года назад

    19.00 game of thrones scene came in mind....and many history' scenes remind me game of thrones....

  • @samureddy3947
    @samureddy3947 2 года назад +1

    ஐயா, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
    திருவள்ளுவரை யும் அப்போதிருந்த வாழ்வியல் நெறிகள் பற்றி எடுத்துரைக்க வும்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    அப்பா super good like video

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +4

    அறியாமையின் ஒரு துளி என்னவென்றால் முகலாய மன்னர்கள் என்றால் அவர்களது ஆட்சி அதிகாரம் ராணுவத்தில் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் இந்து மன்னர்கள் என்றால் ஆட்சி அதிகாரம் ராணுவத்தில் அனைவரும் இந்துக்கள் என்றும் நினைத்துக் கொண்டிருப்பது தான்.

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад

    Sir ennum arumayana varalatru nigalvugalai sollungal sir

  • @isakki68
    @isakki68 2 года назад

    Excellent Sirs

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @04minutes53
    @04minutes53 2 года назад +13

    இவ்வளுவு கொடுங்கோல் ஆட்சிகளின் பிறகும் இந்துக்கள் (உருவம் அருவம் இரண்டையும் நம்புபவர்கள் ), எழுந்து உள்ளார்கள் , பெருமையாக உள்ளது

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад

    I am putting money in agriculture in Dry Ramnad area, Hope I will get return on investment. I am doing this like work from home remotely, let’s try this model works or not.

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +1

    மருதநாயகம்
    பூலித்தேவன்
    ராபர்ட் கிளைவ்
    அலாவுதீன் கில்ஜி
    திப்பு சுல்தான்
    வாஸ்கோடகாமா
    மருது சகோதரர்கள்
    பூலித்தேவன்
    செங்கிஸ்கான்
    இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி

  • @vaiyalingamvaiyalingam7687
    @vaiyalingamvaiyalingam7687 2 года назад +1

    பூலித்தேவன் எப்படி இறந்தார்‌
    அதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @-sivayazhlvallan8524
    @-sivayazhlvallan8524 2 года назад +1

    முலைவரியைப்பற்றிய கொடுமையான வரலாற்றை சொல்லுங்கள் ஐயா.

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад

    Nice narration

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 2 года назад +2

    He says En Allavin Aanayaga

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад

      எல்லா கடவுளும் நம் கடவுள் தான்,

  • @balamurugan6636
    @balamurugan6636 2 года назад +1

    Sir , (Timur) pathu pesuga.
    🙏

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад +1

    நியாயம் நீதி உண்மை வரலாறு

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад

    🙏🙏🙏🙏 way to go

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    🔥🌷

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +1

    EXCELLENT SPEECH AND INTERVIEW

  • @jawaharsengotaiyan2049
    @jawaharsengotaiyan2049 2 года назад

    Nice sir

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 года назад +1

    ஷியா வரி

  • @k.bharathkannan4141
    @k.bharathkannan4141 2 года назад

    Thalaivare amanisam pathi video podhunga

  • @drsmilezdental
    @drsmilezdental 2 года назад

    Sacrifices for Freedom

  • @balajithiruppathi755
    @balajithiruppathi755 2 года назад

    அத்து என்பதை எல்லை என்றும் அர்த்தமாகுமா?

  • @rayanrayan3900
    @rayanrayan3900 2 года назад

    Enakku tamizh type theriyadhu but naan thodarndhu paarkiren vaazhvil avasiam parka vendiyadhu next Vikram padathil ungal vasanam super
    title Lil vasanam udhavi ean ugam sariaa?

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Islam super good like video

  • @mohamedkasim1525
    @mohamedkasim1525 2 года назад

    பாலைவனத்தில்இப்ராஹிம் நபி இஸ்மாயில் நபி மக்கா பள்ளி கட்டியதிலிருந்து அந்த பள்ளிக்கு தொழுக அழைக்க அன்றிலிருந்து ஹஜ் பயணம் உண்டு . . ஜம் ஜம் புனித நீரும் உண்டு . உலகின் மிக பெரும் இரண்டு வணிக டிரேட் சென்டர் மக்கள் கூடும் சந்தை (உக்காட் ,மச்சட்னா ) மக்காவில் தான் நடந்தது . .

  • @User01029
    @User01029 2 года назад

    Zakat is not same as Jisya. Zakaat is not mandatory. If the wealth is less than a threshold amount called Nisab, Zakat is exempted. But Jisya is compulsory! Otherwise they will be beheaded !

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 года назад +3

    நான் உங்களை மிகவும் நோசிக்கிறோன்

  • @suresha3559
    @suresha3559 2 года назад +1

    Speak Mysore udayar history

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Welcome dears

  • @RajRaj-zm2is
    @RajRaj-zm2is 2 года назад

    Sir,might, might armiy

  • @MuthuKumar-re9py
    @MuthuKumar-re9py 2 года назад +1

    அவரைபற்றி முழு விவரம் தெரியவில்லை, 🙏🏻அவரை பற்றி கூறுங்கள், அவருடைய வரலாறு எனவேன்று 🙏🏻

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @arivazhagana8980
    @arivazhagana8980 29 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @thee9500
    @thee9500 2 года назад +3

    100 episode veanum sir

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 года назад +2

    Seluvai war pathi sollunga

  • @parthasarathy4924
    @parthasarathy4924 2 года назад +1

    Sir unga book eppo varum..sir

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 2 года назад

    Pls tell pondicherry history sir

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад

    Dr.Ambedkar Avarkalai Jaathiya Thalaivaraga Parkum Elivana Samukathil Vaalkirom👓

  • @kcihtraK
    @kcihtraK 2 года назад

    👏👏👏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 года назад +1

    💞💞🙏

  • @raba7499
    @raba7499 2 года назад

    🙏

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад

    இவரு.... கடந்து...
    போகிறார். அமுக்கி.... போகிறார்.
    பலதை.... சொல்லாமல்.
    போகிறார்.
    1200பின்... நடந்தவை.... அந்த கண்ணீர்... அலைவு ஆன தமிழரின்
    ... வாழ்வியல்... இனியாவது....வரலாறு.... சரியாகப் பதியப்படனும். ஆக சத்தியத்தைப் பேச...இந்தாளைவிட நல்லவரைக் கொண்டார்ந்து... மீளப் பதிக.. 😳 😳 😳
    வாங்க.... சார்
    இதில... இஸ்லாமியர் தான் தமிழரைத்..
    தாக்கினர்..., கொன்றனர்...,
    கொடூரித்தனர்...என்கிறார்...
    யூசுப்கான்இஸ்லாமுய தலைவன்... என்பதை மட்டுமே... சொல்றீங்க...இதுசரி.
    மத்தவை தவறு....தவறு...!!
    காரணங்க பலபல..... 1947லிருந்து கவனித்தவரை....
    @இஸ்லாமியரை..
    தமிழர்கள்... எதிரியாகவே கருதல்லயே..சேர்ந்தேகூடியே வாழ்ந்துள்ளனர்...இதைக் கவனிங்க...கூர்ந்து கவனிங்க.. இருவருமே திருமணம் பண்ணிக்கல்ல... ஆனா மதித்து..க்கூடி வாழ்தலை இதையுமே கவனிக்க முடிந்தன. சண்டை பிரச்சனை உறல்ல..இல்லை...ஆனா ஒன்று.. இந்த அனைத்து... இஸ்லாமியர்களுக்குமே... 'தமிழர்கள் குடியேறிங்க.. " என்று பொய்கள்
    பரப்பப் பட்டுள்ளதை க் காண முடிது..
    ... அதை நம்பியே.... வாழ்ந்துள்ளனர். சொல்றாங்க..
    அப்படீண்ணா.. இந்த இஸ்லாமியர்.. எப்படி ஏமாந்தனர்?? எப்போதிருந்து.. ஏமாந்தனர்.. ??1900..களிலிருந்தா..?...
    இஸ்லாமியர்..பரவிக் கலப்பு.... ஆனதுதெருது.
    குடியேறியரா??? கலப்பு
    ..ஆக்கி... வட நாட்டாரைக் கொண்டாந்து... வறுமைப்பட்டே குடந்த... தமிழ் இஸ்லாமியரை..ப் பூரா கலப்பு இன இஸ்லாமாக்கியது.. தெரிது.
    --
    * "இந்து.... " என்பதே 1800களில.... இல்லை. சரியாக இதை பதிக.
    .... .....
    ..... ....
    ௰)அப்போ, "தேவர்ஜாதி" இல்லை ..ண்ணு நீங்களே சொல்லிட்டீங்க.... அது சரி.
    அந்த மக்களைப்பூரா தெலுங்கராக... வைத்து இருந்தீங்களா அப்போ...
    ௰)புத்தகத்தின்... பிள்ளைங்க.. பாராசீகர்களா?!!
    இந்தப் பாராசீகரே.... அங்கு இஸ்லாமியராக்கப்பட்டோர் என்கிறீங்களா..??!! அங்கிருந்து தமிழகம் உள் (உள் உருது மக்களாகவே... ) கொண்டாந்து.. கலப்பு இஸ்லாமாக்கி... பாளயத்தாரால
    .. மடைமாத்து.. பொய் சொல்லி.. அமுக்கி வைத்தோர்களா இவர்கள்..??
    இஸ்லாம் மதமே வசதியாக வாழ.. மாறியது சொல்லுங்க.. ஆனா,
    "பிரட்டுக்கு.. " ஆக தமிழன் மதம்... மாறுவாங்களா...?? போங்க சார்..??
    அவ்ளோ பசியில அகப்பட.. காரணி யார்..??
    பாளயத்தார்கள் அதை சொல்க.. வாங்க..
    வரலாற்றை இனியாவது.. அமுக்காதீங்க..
    சிதைக்காதீங்க..
    ஆனா ஒன்று ஏமாத்தி... கலப்பு இனமாக்கியதால...
    இஸ். வந்தோர்... ஏமாளி தமிழக மண கனை/மணமகளை.., அவுங்க வீட்டை.., அவுங்க உறவினரை.., சுற்றத்தை.... மடைமாற்றி... மழுக்கும்... ஏமாத்தும்.... பிரிவினை பண்ற வேலைங்களை ... நல்லாவே அப்பவே இஸ்லாமியரிலிருந்தே.. வேணுண்ணே தெளிவாக... செய்யத்தொடங்கியுள்ளனர் என்பது தெரிது.
    இப்பங்கூட இந்த காணொலியிலுமே.. உண்மைங்களை... சத்தியத்தை பேசாமல்... கடப்பது.. ஒழிப்பது.. மறைப்பது...
    மிக்க..பாவமானதே...
    பேசுங்க...சார்.
    - கலப்பு உறாத... தமிழர்களை.. இந்த... மண்குடிங்களை.. காக்க..
    வரமாக... வேலை.... செய்யுங்க...
    இஸ்லாமியர்கள் இங்கு வந்து.. மறுக்காத காரணங்க... கேள்விகேட்காத...சரிபிழைங்களை.. கோடுஇட்டு .. சொல்லி... வரலாற்றுப் பதுவை
    திருத்தாத... காரணங்க...
    இஸ். இவர்கள் பல....கலப்பு... கலப்பு... ஆகி பின்.... குடும்பங்க ஆகி... வாழ.... இஸ்லாமானதால...😳😳😳...? ஆனாலும், அவர்களுள்ளாரவுமே.. மண்குடி பூர்வக்குடி தமிழர்கள்..,
    மண்குடி
    பூர்வக்குடி... பாராசீகர்கள்..
    இருந்தால்... இவர்களை காக்க... வரமாக...காக்க வேண்டிய அவசியத்தை.. இப்பங்கூடவா... உணராம..
    ... அறிவிலியராக..??!!
    உணர்வார்களாக... பொய்களை பேசவிட்டுக் தேமேண்ணு கிடப்பர்...??
    ஆக, இறைவா....
    இஸ். மக்களுக்கு.. சத்தியத்தைப் பேச...
    அதிக... தைரியம் கொடு.
    வா

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +1

    Sir you told all caste people but Nadar' S what they are doing while the British in rule. Will they are fight against anyone. I want to know about sir....

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 года назад

    💐💐💐🤝❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад

    1800 வரலாறு சொல்லுங்க சர் !

  • @aravindg2574
    @aravindg2574 2 года назад

    Sir,குரை சொல்வது சிலர் ௨டைய நோய் ௮துக்கு நம்ம நேரம் வீண்போக வேண்டாம்

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Mughal empire Muslim kingmaker Aurangzeb super good like video

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 2 года назад

    சிற்பிகள் பற்றிய விவரங்களை யூ ம் போயார் சமூகம் பற்றியும் கூறுங்கள் ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/WMEr-92tSmk/видео.html 🔥

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 года назад +2

    மதத்தை பரப்ப தலைவரி

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Tipu sultan empire Muslim history world video

  • @Majeed0810
    @Majeed0810 2 года назад

    2 percent Ila sir 2.5 percent