நீங்கள் சொல்லும் வரலாற்றை கேட்டு க் கொண்டிருக்கும்போதே அப்படி யே கண்ணுக்குள் படமாய் விரிகிறது.... என்னைச் சுற்றி இருக்கும் எல்லாமும் என்னை விட்டு மறைந்து போகிறது.... என் மனம் அந்த கால பிரிட்டிஷ் உலகத்துக்குள் ஊடுருவி சென்று விடுகிறது.... உண்மையில் வரலாறு மிகவும் முக்கியமானது தான்.... ஆனால் வரலாற்றை எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறேன்
BA, MA வரலாறு படித்தவர்கள் மட்டுமே அறிந்த இவ்வளவு உண்மையான தகவல்களை அனைத்து மக்களும் அறியும் வகையில் எந்த இடைசெருகளும் இல்லாமல் ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது போல உள்ளது. திரு. ரத்தின குமார் அவர்கள் உண்மையில் ஒரு வரலாற்று பேராசிரியராக வும், வரலாற்று ஆய்வாளராக இருக்க வேண்டும். பேட்டி கண்ட திரு. ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
First show I am waiting eagerly to watch is rathanakumar sir and rajesh sir interaction .super combo ... the way of narrating history by rathanakumar is amazing no one match ...
பரையரில் 106 வகை இருக்கிறது. அது நாளடைவில் ஒவ்வொரு சாதியாக மாறி இருக்கிறது. அதை ஆய்வு செய்யும்போது. உண்மைகள் தெரியும்போது பரையர்கள் நம் உறவுதான் என்பது நமக்கு புரியும்.
சார் ப்ளீஸ் 45 வருடங்களுக்கும் மேலாக ஆவிகளையும் அமானுஷ்யங்கள் ஆராயும் ஆவி உலக ஆராய்சியாளர் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து அவருடன் ஒரு காணொளி பதிவிடுங்கள் சார் ப்ளிஸ்
அய்யா, பிரிந்து கிடந்த நம் மக்கள் ஒன்று சேரும் காலம் வந்து விட்டது... நம் காலத்தில் நடக்கிறது... நீங்கள் இருவரும் நீங்கா புகழ் பெருவீரகள்... நான் மேல் லோகம் சென்று திரும்பியவன்... லோகம் மிக தொலைவில்... ஆனால் உயிர் வேகத்தால் அருகில் உள்ளது... லோகம் நுழையும் போது a/c அறைக்குள் நுழைவது போன்று இருக்கும் 👍
@@gobalakrishnangobu9700 அய்யா, கிங் சாலமன் படம் போல்தான்... சில வகைகள் சிறப்பாக கற்பனைப்போன்று இருக்கும்... Vanhelsing ரத்த காட்டேரி வேட்டை படத்தில் ஒரு இடத்தில் ஒரு திரைக்குள் நுழைவது போன்று இருக்கு... ஆனால் இங்கு நம்மை கணக்கு எடுப்பவர் இருப்பார்கள்... Jail superintendent office மாதிரி... இந்த உலக சிறையில் கணக்கு எடுத்து அனுப்பி விட்டார்கள்... லோகம் செல்வவில்லை... ஆதற்கு முதல் படி... வெறும் இருள் என்னை ஒரு பெரியவா அழைத்து சென்றார், இருளில் பலர் அமர்ந்துள்ளார்கள் என்பேரை ஒரு அம்மா சொன்னார்கள்... பின்பு அந்த பெரியவங்க என்னை ஒரு மலை பறையில் இறக்கி விட்டு உன் மனைவி அளப்போற போ என்று சொனார்... 🌹
@@gobalakrishnangobu9700 அய்யா நன்றி, கடவுள் சக்தி பெரிது... நான் தவழும் பொழுது... நல் இரவில் மேல் நோக்கி முழு நிலவு ஒளி பார்த்த நினைவு உண்டு... அருகில் பச்சையம்மன் கோயில் உண்டு... எல்லா மனிதன் போன்று தான்... என்னை கைவிட்டார் பலர்... கடவுள் உள் இருந்து இயகின்றார்... சம சீர் கல்வி ஆய்வு செய்து அன்னை சோனியா, அய்யா சல்மான் குர்ஷித் பாராட்டினார்... Mphil, phd, பரிபோனது...15வருடம் ஆசிரியர் பண்ணிசெய்து... இப்போது விவசாயம்...பறக்கும் தட்டில் மெலோக வாசிகள் நம்மை கண்காணிக்கின்றனர்... இன்னும் பல அதிசயம் நிகழும்... சூதாட்டம், போர், காமக்களியாட்டம், போதை மாறும்... பெரும் அழிவிற்கு பின்னும் மகான் ஒருவர் சொன்னது போன்று மனிதன் கை கோர்த்து வாழ்வான் 🌹
Fantastic rajesh sir & Rathnakumar sir continue your contribution to younger generation. Because in my opinion nobody explain in detail like you. Don't bother about the critcs.
ராஜேஷ் சார் சொன்னது போல் "ரத்தின குமார் சார்" நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் தான். எவ்வளவு அறிவார்ந்த பேச்சு. இதைவிட தெளிவாக சரியான காரணங்களோடு .. அறிவியல் பூர்வமான உதாரணங்களோடும் சொல்ல என்ன இருக்கிறது. இவருடைய பதிவுகளை எல்லோரும் தெரிந்து கொள்ளும் விதத்தில் (முக்கியமாக மாணவர்கள்) வேறு விதமாக வெளிக்கொணர அரசே ஏதாவது செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும். ரத்தின குமார் சார்🙏🙏🙏🙏🙏🙏
It's so amazed to see how Rajesh sir even at this age has this urge for learning and searching. Iam not surprised by seeing Rajesh Sir and Rathnakunar Sirs intelligence but iam surprised and shocked to see their zeal for knowledge and learning. Hats off to both of them
Wowwwwww mind blown discussion 🙏🙏🙏🙏🙏Rathnakumar sir 🙏 well explained with simple examples . You are genius sir , I have watched your video in Touring Talkies about Raja sir , seen different version but you are like library on your field ,amazing sir , Thank you Rajesh sir for what to ask and get what is interesting and truth . I want all cast politicians to watch this video and educate themselves
ரத்னகுமார் சார் நமக்கு கிடைத்த பொக்கிஷம் உண்மை சார் 👍 இன்னும் அவரிடமிருந்து நிறைய பதிவுகள் போடுங்கள் சார் . அறிவுடையோரிடம் தெரிந்து கொள்ள நமக்கு நிறைய விசயங்கள் உள்ளன. அவரை எங்களுக்கு காட்டிய ராஜேஷ் சாருக்கு 🙏
எல்லோரும் சமமாம். ஆனால் ஆதி மனிதன் தவிர எல்லாரும் வந்தேறிகளாம். அந்தந்த மண்ணில் பிறந்தவனுக்கு தான் மண் சொந்தமாம். அதாவது மண்ணின் மைந்தர்களாம். ஆதி மனிதன் இவர்களின் கள்ளர் இனமாம். புரிகிறதா?
Hello Rajesh Sir , I would like to convey my wishes and thankful to Mr Ratanam sir and you , it’s been such as wonderful experience in listening your conversation and historical facts shared .. Waiting for next episodes..🙏🏽
திரு ரத்னகுமார் அவர்கள் மிகச்சிறப்பாக மனித இனத்தின் வரலாற்றை பதிவு செய்கிறார்.! சிறப்பு..! ஆனால் மரங்களின் வாசனை பற்றி சொன்னார்..சந்தன மரம் வளரும்போது மணக்காது..மரத்தை வெட்டி காயவைத்தபிறகே மணக்கும். சந்தன மரத்தை நாங்கள் எங்கள் வயலில் அரசு அனுமதியுடன் வளர்க்கிறோம்..! அதனால் இந்த தகவலை பகிர்கிறேன்..!
கள்ளர் ,மறவர் தமிழினத்தின் அடிப்படை என்பதை முழுவதுமாக ஏற்கிறேன்,இதை மறுபுறமாக பிற மொழி பேசாமல் தமிழை மட்டுமே பேசுகிறவர்கள் தான் தமிழினத்தை அடிப்படை கூறு என கூட சொல்லலாமே
Sir 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள வரலாற்று பாட நூலை இயற்ற நீங்கள் பொறுப்பு ஏற்க முயல வேண்டும். ராஜேஷ் sir முதல்வரிடம் நீங்கள் சென்றுமுயற்சிக்க வேண்டும்
நகைச்சுவை கலந்த வரலாறு சுவையோ சுவை அருமை அருமை டாக்டர் திரு ரத்திணகுமார் ஒரு அவர்கள் ஒரு பொக்கிஷம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அற்புதம் மனித ஜாதியின் உண்மையை ஆணித்தனமாக திரு ரத்னகுமார் சொன்னவிதம் அற்புதம் நன்றி
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L😢🎉
உரையாடல் நன்றாக உள்ளது.
அனைவரும் சமம் என்று உணரும் நாள் தான் சமத்துவம் வரும். அன்று தான் மனித குலம் மேம்படும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

உன்மை மற்றும் நல்ல பதிவுகள் மக்களை சென்றடைய சற்று தாமதமாகும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
Thanks friends 🎉
நீங்கள் சொல்லும் வரலாற்றை கேட்டு க் கொண்டிருக்கும்போதே அப்படி யே கண்ணுக்குள் படமாய் விரிகிறது.... என்னைச் சுற்றி இருக்கும் எல்லாமும் என்னை விட்டு மறைந்து போகிறது.... என் மனம் அந்த கால பிரிட்டிஷ் உலகத்துக்குள் ஊடுருவி சென்று விடுகிறது.... உண்மையில் வரலாறு மிகவும் முக்கியமானது தான்.... ஆனால் வரலாற்றை எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறேன்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
Welcome Friend s 👍
சார் மிக சிறப்பு சார்....ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே நமது குலம் என்போம் கவிதை என் மனதில் ஓடுகிறது...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
பேராசிரியர திரு ரத்தினகுமார் அவர்களின் உரையாடல் அருமையாக இருக்கிறது பல புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறார் வாழ்த்துக்கள்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
Thanks a lot Friends
வணக்கம் சார். சுவாரஸ்யமான உரையாடல். நன்றிகள் பல.
Welcome friends 👍
அற்புதம் தோசையை வைத்தே
இவ்வலவு எளிமையாக கூறியுள்ளீர்கள்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍
Welcome Friend s 😊
BA, MA வரலாறு படித்தவர்கள் மட்டுமே அறிந்த இவ்வளவு உண்மையான தகவல்களை அனைத்து மக்களும் அறியும் வகையில் எந்த இடைசெருகளும் இல்லாமல் ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது போல உள்ளது. திரு. ரத்தின குமார் அவர்கள் உண்மையில் ஒரு வரலாற்று பேராசிரியராக வும், வரலாற்று ஆய்வாளராக இருக்க வேண்டும். பேட்டி கண்ட திரு. ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அட பயித்தியமே
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Thanks a lot Friends 👍
@உண்மையா சொன்ன ஓரைக்குதா???RajKumar-xs6ue
ஐயாவின் இந்த காணொலி தொகுப்பை கண்டு என் உலக பாற்வை மாற்றம் அடைந்துவருகிறது
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Thanks a lot Friends 👍
First show I am waiting eagerly to watch is rathanakumar sir and rajesh sir interaction .super combo ... the way of narrating history by rathanakumar is amazing no one match ...
மிகச்சிறப்பு
Welcome 🎉
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
வணக்கம் ராஜேஷ் சார் ஒரு அருமையான சரித்திர பொக்கிஷத்தை வழங்கியதற்கு மிக மிக நன்றி
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Welcome Friend s 👍
அற்புதமான அறிவு உரையாடல்..😍😍😍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
அப்பாடா அருவியா கொட்டுது. எவ்வளவு புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.
Thanks a lot 👍
அழகிய விளக்கம்.நன்றி நண்பர்களே.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Sir please continue, no one has given full , I much appreciate mr. Ratnakumar
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
பரையரில் 106 வகை இருக்கிறது.
அது நாளடைவில் ஒவ்வொரு சாதியாக மாறி இருக்கிறது.
அதை ஆய்வு செய்யும்போது.
உண்மைகள் தெரியும்போது
பரையர்கள் நம் உறவுதான்
என்பது நமக்கு புரியும்.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
அருமையான பதிவு .
திரு. ரத்தினகுமார் அவர்கள் சொல்லும் விதம். சாதாரண மிகவும் சாதாரண மக்களுக்கும் புரியும் விதமாக உள்ளது மிகவும் நன்றி.
Welcome Friend s 👍
சார் ப்ளீஸ் 45 வருடங்களுக்கும் மேலாக ஆவிகளையும் அமானுஷ்யங்கள் ஆராயும் ஆவி உலக
ஆராய்சியாளர் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து அவருடன் ஒரு காணொளி பதிவிடுங்கள் சார் ப்ளிஸ்
ஏன் உனக்கு சோறு திங்கும்போது கதை கேட்கனுமா ?
Son of the Soil ... மண்ணின் மைந்தன் 😎
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
Truly Details History Explaination Excellent
அய்யா, பிரிந்து கிடந்த நம் மக்கள் ஒன்று சேரும் காலம் வந்து விட்டது... நம் காலத்தில் நடக்கிறது... நீங்கள் இருவரும் நீங்கா புகழ் பெருவீரகள்... நான் மேல் லோகம் சென்று திரும்பியவன்... லோகம் மிக தொலைவில்... ஆனால் உயிர் வேகத்தால் அருகில் உள்ளது... லோகம் நுழையும் போது a/c
அறைக்குள் நுழைவது போன்று இருக்கும் 👍
மேல்லோகம் சென்றதை பற்றி ஏதாவது கூற முடியுமா?
@@gobalakrishnangobu9700 அய்யா, நன்று நன்றி... தாங்கள் எந்த துறையில் வல்லுநர்... நீங்க கேட்பதிலே பலவற்றில் தெளிந்தவர் போல் உள்ளது 🌹
@@gobalakrishnangobu9700 அய்யா, கிங் சாலமன் படம் போல்தான்... சில வகைகள் சிறப்பாக கற்பனைப்போன்று இருக்கும்... Vanhelsing ரத்த காட்டேரி வேட்டை படத்தில் ஒரு இடத்தில் ஒரு திரைக்குள் நுழைவது போன்று இருக்கு... ஆனால் இங்கு நம்மை கணக்கு எடுப்பவர் இருப்பார்கள்... Jail superintendent office மாதிரி... இந்த உலக சிறையில் கணக்கு எடுத்து அனுப்பி விட்டார்கள்... லோகம் செல்வவில்லை... ஆதற்கு முதல் படி... வெறும் இருள் என்னை ஒரு பெரியவா அழைத்து சென்றார், இருளில் பலர் அமர்ந்துள்ளார்கள் என்பேரை ஒரு அம்மா சொன்னார்கள்... பின்பு அந்த பெரியவங்க என்னை ஒரு மலை பறையில் இறக்கி விட்டு உன் மனைவி அளப்போற போ என்று சொனார்... 🌹
நன்றி திரு.வேல் குமார் அவர்களே🙏🙏🙏
@@gobalakrishnangobu9700 அய்யா நன்றி, கடவுள் சக்தி பெரிது... நான் தவழும் பொழுது... நல் இரவில் மேல் நோக்கி முழு நிலவு ஒளி பார்த்த நினைவு உண்டு... அருகில் பச்சையம்மன் கோயில் உண்டு... எல்லா மனிதன் போன்று தான்... என்னை கைவிட்டார் பலர்... கடவுள் உள் இருந்து இயகின்றார்... சம சீர் கல்வி ஆய்வு செய்து அன்னை சோனியா, அய்யா சல்மான் குர்ஷித் பாராட்டினார்... Mphil, phd, பரிபோனது...15வருடம் ஆசிரியர் பண்ணிசெய்து... இப்போது விவசாயம்...பறக்கும் தட்டில் மெலோக வாசிகள் நம்மை கண்காணிக்கின்றனர்... இன்னும் பல அதிசயம் நிகழும்... சூதாட்டம், போர், காமக்களியாட்டம், போதை மாறும்... பெரும் அழிவிற்கு பின்னும் மகான் ஒருவர் சொன்னது போன்று மனிதன் கை கோர்த்து வாழ்வான் 🌹
அய்யா அழகுமுத்து கோன்,பூலித்தேவன்,மருத நாயகம் இவர்கள் ராபர்ட் கிளைவ் காலம்.
கட்டபொம்மன்,வேலுநாச்சியார்,மருது பாண்டியர் எல்லாம் கிளைவ் மகன் காலம்.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
வரலாற்று அதசயத்தை வியந்து கேட்கிறோம்..ஊடாலே..அடா அடா அடா.. கதாநாயகனுடைய பஞ்ச் டயலாக் மாதிரி ராஜேஷ் சாருடைய மேனரிசம்....😀😀😀😀😀... சிரித்து ரசித்து பார்க்கிறோம்..❤️🌹💐😊🙏...
Welcome Friend s 🎉
@@Trouble.drouble நன்றி சகோதரி....😊❤️🌹💐🙏...
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
அருமையான பேச்சு, அருமையான பதிவு நன்றி ஐயா முதல் பதிவுல இருந்து பார்த்து கொண்டு இருக்கேன். அருமை
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Welcome friends
👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Fantastic rajesh sir & Rathnakumar sir continue your contribution to younger generation. Because in my opinion nobody explain in detail like you. Don't bother about the critcs.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Crystal clear explanation about caste issues welcome sir.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Super ...super...👌👌👌👌👌👏👏👏
Welcome friends 👍
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
ராஜேஷ் சார் சொன்னது போல் "ரத்தின குமார் சார்" நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் தான். எவ்வளவு அறிவார்ந்த பேச்சு. இதைவிட தெளிவாக சரியான காரணங்களோடு .. அறிவியல் பூர்வமான உதாரணங்களோடும் சொல்ல என்ன இருக்கிறது. இவருடைய பதிவுகளை எல்லோரும் தெரிந்து கொள்ளும் விதத்தில் (முக்கியமாக மாணவர்கள்) வேறு விதமாக வெளிக்கொணர அரசே ஏதாவது செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும். ரத்தின குமார் சார்🙏🙏🙏🙏🙏🙏
Wonder full friends ❤
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
M, Rathnakumar and Rajas speech now om Saravana Bhava,🎉
It's so amazed to see how Rajesh sir even at this age has this urge for learning and searching. Iam not surprised by seeing Rajesh Sir and Rathnakunar Sirs intelligence but iam surprised and shocked to see their zeal for knowledge and learning. Hats off to both of them
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
Rathna Kumar Sir is a treasure.... A walking encyclopaedia indeed.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️
Thank you excellent speech sir
Thanks a lot Friends 👍
Really useful sir ! Thank u rathana Kumar sir and Rajesh sir
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Great explanation about human evolution. Easy for anyone to understand. Thank you sir.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
மனிதன் ஆபிரிக்கவில் மட்டும் தான் தோன்றினார்கலா
மண்ணும் நீ விண்ணும் மறிக்கடல் ஏழும் நீ எண்ணும் எழுத்தும் இசைந்த பன் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ பரிப்பாடல் தெளிவாக உள்ளது
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html🎉
அருமையான பதிவு.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Wowwwwww mind blown discussion 🙏🙏🙏🙏🙏Rathnakumar sir 🙏 well explained with simple examples . You are genius sir , I have watched your video in Touring Talkies about Raja sir , seen different version but you are like library on your field ,amazing sir , Thank you Rajesh sir for what to ask and get what is interesting and truth . I want all cast politicians to watch this video and educate themselves
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
நல்ல பதிவு
Arumaiyana speech 👍
Welcome 🔥
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
ரத்னகுமார் சார் நமக்கு கிடைத்த பொக்கிஷம் உண்மை சார் 👍 இன்னும் அவரிடமிருந்து நிறைய பதிவுகள் போடுங்கள் சார் . அறிவுடையோரிடம் தெரிந்து கொள்ள நமக்கு நிறைய விசயங்கள் உள்ளன. அவரை எங்களுக்கு காட்டிய ராஜேஷ் சாருக்கு 🙏
ஆமா.. Published history கலந்து பேசுற கதாசிரியர்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥🎉
Thanks friends 🔥
அருமையான, சிறப்பான வரலாற்று தகவல்.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
மலையாளம் பேசும் சகோதரர்கள், தெலுங்கு பேசும் சகோதரர்கள், கன்னடம் பேசும் மக்கள், இவர்கள் எல்லாம் யார் ? இந்த மொழிகள் எப்படி தோன்றியது
Our brothers.
எல்லோரும் சமமாம். ஆனால் ஆதி மனிதன் தவிர எல்லாரும் வந்தேறிகளாம். அந்தந்த மண்ணில் பிறந்தவனுக்கு தான் மண் சொந்தமாம். அதாவது மண்ணின் மைந்தர்களாம். ஆதி மனிதன் இவர்களின் கள்ளர் இனமாம். புரிகிறதா?
Super chitthappa from usilampatti
Arumaiyaana varalaatru thagavalgal...u both rocking rajesh sir and rathnam sir...enakku migavum pidithadhu ungal jaathaga pathivugal thaan rajesh sir....meendum oru pathivai ehirpaarthu irukkiren..!!!!
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html🎉
Very good sir please continue you both legends.
Welcome 🔥🎉
Great great...
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Excellent sir.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Very informative and Excellent conversation with a layer of naive ...
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html🎉
சரியான வறலாற்றைஉண்மையாககூறினீர்கள்உங்களுக்குதலைவணங்குகிறேன்ஐயா.நீங்கள்புத்தகமாகவடியுங்கள்அதைபடித்தாவதுசந்தோஸம்அடைவோம்எல்ளோரும்இதைபேசவேண்டும்நன்றி,
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
🎉 again watching this video
தொடரணும் இது தொடர் கதை போல தொடரணும். ஆகா இது சரித்திர பாடமா விஞ்ஞானமா இல்லை சமூகவியலா அருமை அருமை. ராஜேஷ் சாரின் பின்னுரையும் அருமை
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Nice conversation 👍
Super sir.super research.good.
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
What a speech wonderful
Welcome Friend s 🔥
Wow.Science and History travel... unexpected
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Romba Romba nandri aiya 🙏🙏🙏👍
Amy Olson these history
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉
அருமை.....
அருமை....
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Hello Rajesh Sir , I would like to convey my wishes and thankful to Mr Ratanam sir and you , it’s been such as wonderful experience in listening your conversation and historical facts shared ..
Waiting for next episodes..🙏🏽
Maruthanayagam defeated in 1764. Edward Clive throned on 1976. How he closed Maruthansyagam. Confused. Pl explain sir.
Thanks a lot 🙏🙏🙏
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
சூப்பர் 👍
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍
Sir neenga sollum jathiya vachathu yaru sir
Excellent 👌👌👌
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍
Sir … waiting for next episode
வரலாற்று பொக்கிஷம் ஐயா ரத்தனக்குமார் அவர்கள்
உண்மை...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏
Welcome friends ❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 True
திரு ரத்னகுமார் அவர்கள் மிகச்சிறப்பாக மனித இனத்தின் வரலாற்றை பதிவு செய்கிறார்.! சிறப்பு..!
ஆனால் மரங்களின் வாசனை பற்றி சொன்னார்..சந்தன மரம் வளரும்போது மணக்காது..மரத்தை வெட்டி காயவைத்தபிறகே மணக்கும். சந்தன மரத்தை நாங்கள் எங்கள் வயலில் அரசு அனுமதியுடன் வளர்க்கிறோம்..! அதனால் இந்த தகவலை பகிர்கிறேன்..!
Welcome 🔥
100 % உண்மை
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Superb rathnamkumar sir
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Neengal continue pannunga peoplekulam vishiyam theriyama vazhuthutu irukanunga sir
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Really very worthy and interesting information.
Welcome Friend s 🔥
ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L🎉🎉
Your great professor HISTORY OF GENETIC BOOK SAME INFORMATION
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
கள்ளர் ,மறவர் தமிழினத்தின் அடிப்படை என்பதை முழுவதுமாக ஏற்கிறேன்,இதை மறுபுறமாக பிற மொழி பேசாமல் தமிழை மட்டுமே பேசுகிறவர்கள் தான் தமிழினத்தை அடிப்படை கூறு என கூட சொல்லலாமே
அருமை.. சொல்ல மாட்டார்கள்... மாட்டி கொள்வர்.. திராவிட திருடர்களிடம்..😁😁😁
Very intersting and informative 🙏
Welcome 👍
அற்புதமான படைப்பு
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
அருமை சார்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Rathinakumar sir speech super. Sir eluthina books ethavathu iruntha pls solunga
அம்புலிமாமா கதைகள் இவரு எழுதுனது தான்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍
South Indian genetic study report 174 to 179 please study The structure of that first base communities chakkiliar gene and Kallar Gene is same too
Sir lots of information... Pls continue panunga neraya news ivarkita irundhu kelunga
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Old is Gold
World is a History
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
அருமை அருமையான மனிதர்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
I should be extremely gifted to watch this video 🙏
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
நிறைய விவரங்கள் செல்லவும் நன்றி
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
ராஜேஷ் சார் எல்லா மனிதர்களுக்கும் தசா புக்தி அந்தரம் ஒரே மாதிரி நடக்காததால் ஒரேமாதிரி நடந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் மனிதர்கள்
ஒரு தாய் பிள்ளைகள் 🙏🏻
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Thanks a lot Friends 👍
Chritianisam is also a vandheri, please accept in your next video
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Super my God
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍
Plz create seperatet you tube channel.... I want daily more hrs
This is very very important interview and information... So many more times video lengrht
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Fine
Thanks 🎉
Always it's Amazing to know about our history. Any blog or email to ask any doubt or questions to Mr. M. Rathna kumar? Pls tell ..
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html🎉
வாழ்த்துக்கள்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
ரத்னகுமார் ஐயா அருமை சிறப்பு இத்துனைகாலங்கள் அமைதி காத்தது வருத்தம் (கொரோனாவிற்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Welcome Friend s 🙏
Great study...
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🔥
Sir 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள வரலாற்று பாட நூலை இயற்ற நீங்கள் பொறுப்பு ஏற்க முயல வேண்டும். ராஜேஷ் sir முதல்வரிடம் நீங்கள் சென்றுமுயற்சிக்க வேண்டும்
ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🙏
Thanks a lot Friends 👍
Nice sir
Welcome 🔥🎉
அய்யா சூப்பர், 🌹... நம்ம பழைய மன்னர்கள் முகம் சவரம் செய்துள்ளர்கள்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
When a person farms and harvest he owns the place . Well said sir same dialogue is in Martian movie