குற்றப் பரம்பரை சட்டத்தில் ஏன் குறிப்பிட்ட சாதிகள் மட்டும்?வரலாறும் பின்னணியும் | ACTOR RAJESH | CTA

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 392

  • @karthikeyarajanmurugaperum3571
    @karthikeyarajanmurugaperum3571 2 года назад +8

    சிறப்பான தொடக்கம்
    எங்களைப்போன்ற ஆசிரியர்கட்கு கிடைக்கப்பெற்ற பெரிய வரவு இத்தகைய தரவுகள்.
    பெரிய முன்னெடுப்பு வாழ்த்துக்கள் sr

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Welcome Friend s 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉😊

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 года назад +57

    கிறிஸ்தவ மிஷினரிகளின் உண்மையான தந்திர குணத்தை, துணிச்சலோடு பகிர்ந்த அய்யா ரத்தினகுமாரையும், அதை மிக நேர்மையாக எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளியிட்ட அய்யா ராஜேஷ் அவர்களின் நேர்மையும் ஒருசேரப் பாராட்ட பட வேண்டியது... வாழ்த்துக்கள்..

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 года назад +4

      அப்படியா சமயம் அப்புறம் பள்ளி மருத்துவம் மிஷனரி. எதற்காக தொடங்கவேண்டும்?
      பிரிட்டிஷ் அரசு மிஷனரி ஒடுக்க. நினைத்தது
      Missionary அனைவரும் டென்மார்க் ஜெர்மானிய தேசம் சார்ந்தவர்கள் 💯
      வேலூர் மாவட்டத்தில் CMC Ida scader தான் இங்கிலீஷ் தேசம் சார்ந்த மிஷனரி

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 2 года назад +2

      இத்தனைக்கும் ராஜேஷ் கிறிஸ்தவர் 🙏

    • @premnathgnanaprakasham4282
      @premnathgnanaprakasham4282 2 года назад

      Your presence and voice always an inspiration..Sir..
      On top you bring inspiring personalities with wealth of information still to inspire and guide us ..in a more healthy way...

    • @vijayakumarsubramanian3475
      @vijayakumarsubramanian3475 Год назад

      Poi da jathi very naigalA

    • @arumugamb8072
      @arumugamb8072 11 месяцев назад

      புலிகள்.. மானுக்கு எதிரியா...
      புலிகள்.. மத்த விலங்குகளுக்கு... எதிரி அல்லையா..???
      புலிகள்... தெலுங்கு வேசி இனத்திற்கு.. எதிரிண்ணு சொல்லாம..மறகஸகடித்து..மறக்கடித்து இரத்தம்..குடித்த ....க் வந்தேறி வந்தேறி இரத்தக் குடியரான... தெலுங்கு இன வேசியரே....😡 😡 😡

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 года назад +34

    விவாதம் மிகசுவராஸ்யமாக இருக்கிறது..! மகிழ்ச்சி..!
    உங்கள் இருவருக்கும் ஒரு வேண்டுகோள்..!
    நான் பல வரலாற்று புத்தகங்களை படித்து, என் பட்டறிவில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.. 1.ரோமானியர்கள் ஏன் தமிழர்களாக இருந்திருக்கக் கூடாது..?
    2.ரோமன் ஏன் ராமன் என்றிருந்திருக்கக் கூடாது..!
    3.ரோம் நகரத்தை ரோமாபுரி என்றும் அழைத்தனர்
    4.புரி என முடியும் ஊர் பெயர்கள் தென்னிந்தியாவை தவிர வேறெங்கும் இல்லை என நினைக்கிறேன்..
    5.வெள்ளெயன் இங்கு வந்து, இங்குள்ள நிலப்பரப்புகளை ஆய்வு செய்து, ராமர்பாலம் என இன்றழைக்கப்படுவதை ஆதாம் பாலம் என்றான்.. விவிலியப்படி முதல் மனிதனாக கருதப்படுகிற ஆதாம் இந்த நிலப்பரப்பில்தான் உருவாகியிருக்க முடியும் என அவன் நம்பியுள்ளான்..! ஆனால் அவன் இதை பதிவு செய்யவில்லை.
    6.பண்டைய தமிழர்களுடைய பல வரலாற்று எச்சங்கள் , வியாபார தொடர்பான நானயங்கள் உலகின் எல்லா நிலப்பரப்புகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..!
    7.இந்திய நிலப்பரப்பெங்கும் பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள் எனும் தமிழர்கள்தான் என டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய ஆய்வுகளின்மூலம் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார்..!
    8. அதே நாகர்கள் ஏன் உலகெங்கிலும் பரவி வாழ்ந்திருக்கக்கூடாது..? ரோமானியர்கள் ஏன் ராமானியர்கள் எனும் தமிழர்களாக இருந்திருக்கக்கூடாது..?
    9.உலகெங்கிலும் உள்ள பல ஊர்களின் பெயர்கள் தமிழ்..
    பல பேர்களின் பெயர் தமிழ்
    பல ஆங்கில சொற்கள் தமிழ்..
    10. இவையெல்லாம் என்னுடைய சந்தேகங்களே..! ஒருவேளை ஆரியர்கள் வருகைக்குபின் நம் வரலாறு அழிக்கப்பட்டிருக்கலாம்.
    வெள்ளையர்களேகூட நம் உண்மை வரலாற்றை மறைத்திருக்கலாம்..!

    • @lotus4867
      @lotus4867 2 года назад +4

      இந்த கோணத்திலும் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகிறது , இது பல பலகணிகளை திறந்துவிடக்கூடும் .

    • @chandraleka8453
      @chandraleka8453 2 года назад

      Aiyo avana nee

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 2 года назад

      Arumai

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 года назад

      Sathiyan உண்மை யூதன் ஆரியன் நம்மிடம்பிரிந்த திராவிடதெலுங்கன் மூவறுமே கூட்டுகளவானிகளாக மறைக்கும் கயவர்கள்,ஒருசிலநல்லவர்களை தவிர்த்து,

    • @sivakasi
      @sivakasi Год назад

      தமிழர்க்கும் ராமர்க்கும் என்னப்பா சம்பந்தம் உன் கற்பனைக்கு அளவில்லையா ரோமனியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் வணிக தொடர்பு இருந்தது சில ரோமனியர்கள் பாண்டியபேரரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள் மற்றபடி ரோமனியர்கள் என்பவர்கள் இத்தாலியர்கள்

  • @kaladhana9188
    @kaladhana9188 2 года назад +16

    எதுவா இருந்தாலும் சட்டப்படி செய், நீ செய்வதை சட்டமாக்கு...👌.. அருமையான ஆசிரியர்களின் கலந்துரையாடல், மிக்க நன்றி ... இன்னும் அதிக காணொளிகள் எதிர்பார்க்கிறோம் 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @கொட்டாம்பட்டியன்

    இவை அனைத்தும் எங்களை போல் உள்ள இளைய தலைமுறைக்கு நல்லா படிப்பினை தமிழனின் வரலாறு பெருமை தெரியா வேண்டும் இதுபோல் நீங்கள் பல நிகழ்வு தொடரவேண்டும் நன்றி ராஜேஷ் அய்யா...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +7

    மிகச்சிறந்த வரலாற்று ஞானம் உள்ள பேராசிரியர் இரத்தினவேலு ஆசிரியரும் ஞான புத்திசாலித்தனமும் கொண்ட ராஜேஷ் சாரும் வாழ்க வளமுடன்
    சரித்திர வரலாற்றை தொடர்ந்து கொண்டே இருங்கள்
    வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @kannankavi333
    @kannankavi333 2 года назад +23

    அருமையான வரலாற்று பொக்கிஷம் அய்யா...படிக்கத்தூண்டும் காணொளி

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +10

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா. ரத்னகுமார் ஐயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @rajakumariraji6521
    @rajakumariraji6521 2 года назад +25

    ராஜேஷ் ஐயா ... 16 கவனகர் ஞானி திரு.இராம. கனக சுப்புரத்தினம் (கவனகர் கர்ஜனை - kavanagar karjanai) அவர்களை நேர் காணல் செய்யுங்கள் ஐயா.. வளரும் தலைமுறையினர் கவனக கலையை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

  • @Wow060676
    @Wow060676 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி சிறந்த உரை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +3

    வணக்கம் சார் அருமையான பதிவு ஓரு நூல் விமர்சனம் படித்ததைப்போன்று இருந்தது நன்றி திரு ரத்தினகுமார் ஐயா !

  • @AarisPanju
    @AarisPanju 16 дней назад +1

    Sir super

  • @GunaSekaran-rt2ct
    @GunaSekaran-rt2ct 2 года назад +2

    இவளவுதெளிவாக..வரலாரை..வேறுயாராவது..சினிமாதுறையில்இருப்பவர்கள்சொல்லமுடியுமா..தன்இனவரலாரை..தனக்கேதெரியாமல்இருப்பவர்கள்எத்தனைபேர்..இன்னும்இருக்கிறார்கள்.இவர்சொல்லுவதுமிகஉண்மை..வாழ்த்துக்கள்...

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 года назад +6

    ரத்ன குமார் சாரின் அனைத்து பதிவுகளும் அற்புதம்.. நன்றி

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 года назад +14

    Rajesh Sir is doing a great service to the society by sharing all his acquired knowledge and also bringing his acquaintances like Rathnakumar sir to share it to the society. I really wish to meet you in person one day to get some good vibes from you sir 🙏🏻🙏🏻

    • @originality3936
      @originality3936 2 года назад +3

      Its not Rajesh, ciz this is not his channel. Rajesh is just a paid guest in this channel. Saravanabava d the one deserve yr praises.

    • @Live.AndLetLive
      @Live.AndLetLive 2 года назад

      @@originality3936 Agreed but media or any type of entertainment certainly needs a face and Rajesh sir is not just a face but one with a qualified head! Kudos to Saravanabava channel for organizing this! 🙏🏻🙏🏻

    • @originality3936
      @originality3936 2 года назад

      @@Live.AndLetLive 🙏🏻

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 2 года назад +1

    ஐயா. உங்களின் உரையாடல் சரித்திரம் ஆகட்டும்.....வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 2 года назад +8

    குற்ற உணர்வே அற்ற பிறவிக்குற்றவாளிகளை மட்டுமே இனம் காண வேண்டும்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +26

    வரலாறு ஏட்டில் உள்ளதை விட, இரத்தத்தில் தான் அதிகமுள்ளது!

  • @டைகர்
    @டைகர் 2 года назад +5

    பெருமையாக இருக்கு ஐயா நன்றி

  • @tamillubtub7572
    @tamillubtub7572 2 года назад +9

    பூர்வகுடிகளான பரையர்இனம் பிரமலைகள்ளர்இனம் ஒற்றுமை உண்டு. அதை தெளிவாக நீங்கள் விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

    • @mathessavithri7262
      @mathessavithri7262 2 года назад

      ஒரு தலைமுறை பரையர் சமூகத்தின் பெருமைகளை அழித்தவர் திருமாவளவன் பரையர்கள் பற்றி அறிய பரையர்ரெஜிமென்ட் லிருந்து முன்னும் பின்னும் ஆராயனும் விக்கிபீடியாவில் நிறைய ஆதாரங்கள் உள்ளன பரையர்களை பற்றி பேச நாட்கள் போதாதது ஆதாரங்களுடன் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் இல்லையென்றால் தெலுகு மன்னர்கள் பிரிட்டிஸ்காரர்கள் செய்த தவறுகள் மறைக்கபட்டுவிடும் பரையர் சாதியில் இருந்து பிரிந்ததுதான் நூற்றுகணக்கான சாதிகள் நன்றி

    • @chandraleka8453
      @chandraleka8453 2 года назад +1

      Neenga ulla vandhutingala yen mudhaliyar shetiyar kuda ayyarkuda uravu illaya

    • @Kingநானும்மகாவும்Queen111
      @Kingநானும்மகாவும்Queen111 8 месяцев назад +1

      Nee Thalith vera 😂😂💪KALLAR⚔️🔰Vera Da Sunni🤫💪🗡

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 года назад +2

    ராஜேஷ் சார் கோட் சூட் நன்றாக இருக்கிறது... சூப்பர் 👍

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +8

    எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவில்லை

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад +1

    Welcome Bro 🤳💯🗣️!!

  • @ml29282
    @ml29282 Год назад +2

    Sir அருமையான ஆய்வு 💥

  • @முல்லைதென்றல்
    @முல்லைதென்றல் 2 года назад +29

    இது ஜாதி பெருமை அல்ல,தமிழ் இனத்தின் பெருமை

  • @krishnakumars1325
    @krishnakumars1325 2 года назад +13

    உண்மையான போர் குடிகள் குறவர்களே...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      பாவம் குறவர்கள்... இப்ப பன்னி மேய்க்குறாங்க...

    • @krishnakumars1325
      @krishnakumars1325 2 года назад

      @@SHRI-d7s பன்றி மேய்க்கும் குறவர்கள் வேறு வேடுவர் குல குறவர்கள் வேறு...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      @@krishnakumars1325
      வேடுவகுல நரிக்குறவர்களும் பாவம் தான்..

    • @krishnakumars1325
      @krishnakumars1325 2 года назад

      @@SHRI-d7s சம்பந்தமில்லாதவர்களை சம்பந்தப்படுத்த வேண்டாம் நரிக்குறவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
      வேடுவர் குலத்தைச்சேர்ந்தவர்கள் இந்த மண்ணைச்சேர்ந்தவர்கள்...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      @@krishnakumars1325 நரிக்குறவர்கள் வேட்டையாடும் வேடுவ குலத்தைச் சார்ந்த இம்மண்ணின் மைந்தர்கள் தான்...

  • @channel56guruji67
    @channel56guruji67 2 года назад +3

    அண்ணன் ராசேஸ் அருமையா பேச்சி என்னை சித்தித்து ..நானும் Channel 5 & 6 S.Guruprasad ஆரம்பித்து நடத்தி வருகிறேன். அதில் சோதிட உண்மைக்கதைகள் என்று பதிவுட்டு வருகிறேன்..

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +7

    Great Sir. Very beautiful explanation 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад

    Semma video...... Download saithu.... pause saithu pause saithu repeat saithu kaitkeran ...... y semma nanba and MR. R.k.... TKS alot

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Always waiting and watching ur videos..... Superb

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 года назад +3

    நன்றி ஐயா

  • @sithan4813
    @sithan4813 2 года назад +3

    ஆண்டிபட்டி கணவாய் மேற்கு பகுதியில் கள்ளர் நாய்க்கர் சேர்ந்த கிராமங்கள் அதிகம் உள்ளது... மருதை மையம் தெற்கு பகுதிகளில் கள்ளர் பள்ளர் கிராமங்கள் அதிகம் உள்ளது... கள்ளருக்கு பல பட்டம் உள்ளது... பள்ளருக்கும் பல பட்டம் உள்ளது... கள்ள வீடு பள்ள வீடு இரண்டுமே மாயமான ஒரே சொல்தான்... பள்ளு என்று சொல்லும்போது இழிவாக நா கூசுகின்றது... பள்ளர் மக்களை அனைவரும் எதிரியாக பார்க்கின்றனர்... அதனால் மறைந்து வாழும் நிலை இன்றும் உள்ளது...

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Год назад +1

    1) கள்வர்கோமான் புல்லி
    2) கள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்)
    3) ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
    4) ஸ்ரீ கள்ள சோழன்
    5) ஸ்ரீ கள்வன் ராஜராஜன்

  • @shayalin17
    @shayalin17 2 года назад +4

    இப்படி பல பதிவுகள் போடுங்கள் ஏனனில் வரலாறுகள் பலவிதமாய் கட்பிக்கபடிக்கிறது, மக்கள், இளைஞர்கள் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்கள் இப்படியான பதிவுகள் மிகவும் உன்னதமானது. மிக்க நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @harihararamann1035
    @harihararamann1035 2 года назад +5

    Excellent sir, what ever you plan & present are v useful , interesting & informative sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😭

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 месяца назад +1

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +5

    Adaaaa adaaa what a brilliant man.

  • @jai-nh1mq
    @jai-nh1mq 2 года назад +5

    innum niraya video panunga Rajesh sir .. plzz... ❤️

  • @rajals4645
    @rajals4645 6 месяцев назад +1

    Super sri

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 года назад +7

    தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரையும் பண்படுத்தாதிர்கள்

  • @sithan4813
    @sithan4813 2 года назад +1

    கடை குக் கிராமங்களில் ஆய்வு செய்ய செல்லும் போது... கள்ளர் குடி தேவர் குடி மக்கள் பள்ளர் என்று சொன்னவுடன்... வாப்பா பக்கத்தில் வந்து உட்கரு என்று சொன்னார்கள்... நான் கொடுத்த பழங்களை வாங்கி உண்டார்கள்... எதிரி என்று தெரிந்தும் அன்பை காண்பிய்தார்கள்... இவர்களை ஏவாரு ஒன்று சேர்ப்பது 👍

  • @டைகர்
    @டைகர் 2 года назад +5

    அறைமணி நேரம் போதாது ஐயா இன்னும் நிறைய வரலாற்றை சொல்லுங்கள் ஐயா கேட்க ஆவலாக இருக்கு

    • @murugesana7624
      @murugesana7624 2 года назад

      அருமையான பதிவு ஐயா

  • @sharundev5630
    @sharundev5630 2 года назад +6

    Hats off sir . .🙏 great work....🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 года назад +2

    Dear iya Ratnakumar, is kuyili's brave heart been registered in t he British war historical books. If yes , in which british book can I find this notes and I also wish to know in which british book can I find theeran Sinnamalai's notes as well. Please enlighten me

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Ps9zqF8RPkM/видео.html 👍

  • @sweet6955
    @sweet6955 2 года назад +13

    Sir..you both are just great..no words to describe..eagerly waiting for the next episode..thank u so much Rajesh sir for such eye opening topics..our generation will understand the history if it is given in an interesting movie format..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @originality3936
    @originality3936 2 года назад +2

    ராஐஏஷ் அவர்களுக்கு ஓய்வு குடுத்துட்டு, இவரை மட்டுமே பேச விட்டால் வேகமாக போகாமல், நிறுத்தி பேசி பல வித விசயங்களை நம்முடம் பகிர வசதியாக இருக்கும்..

  • @jayakumarkannan1075
    @jayakumarkannan1075 2 года назад +6

    அருமை ஐயா

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 2 года назад +4

    It was awesome episode
    It was great to watch

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @முல்லைதென்றல்

    ஊருக்கு வெளியில் வைப்பது நமது ஜாதிய பாகுபாடு போல் உள்ளதே

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 года назад +4

    இருவரும் அறிவாளிகள். நாகரிகமாக வரலாறு கூறுகிறீர்கள். இருவருக்கும் நன்றி.

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @msambandam3181
    @msambandam3181 2 года назад +3

    ஆப்ரிக்க ஜீனும் தமிழகத்தில் உள்ள ஜினும் ஒன்றாக இருப்பதற்கு migrate என ரத்தினகுமார் அவர்கள் சொல்கிறார். இலங்கையில் வெளியிட்ட சில நூல்களில் தமிழகம் மீது முதலில் படையெடுத்து வந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள் என குறிப்பிட்டு உள்ளாகள்.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 года назад

      நூல் பெயர் ?

    • @msambandam3181
      @msambandam3181 2 года назад

      @@RajKumar-xs6ueசைவ சமய நூல் தான். பல நூல்கள் படித்ததால் நூல் பெயர் மறந்து விட்டது. ஆனால் அந்த செய்தி பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. நூல் பெயர் நினைவு படுத்தி பகிர்கிறேன்

    • @pvignesh5158
      @pvignesh5158 Год назад

      ​@@msambandam3181நூலின் பெயர் தெரிந்தந்தா

  • @rajendranr9823
    @rajendranr9823 2 года назад +1

    Very useful information thanks

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 2 года назад +7

    இருவரின் கலந்துரையாடல்
    மிக அருமை நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @முல்லைதென்றல்

    ரோமாபுரி வைத்த பெயர் Londiaem நல்ல செய்தி

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +2

    M130Y DNA bind with my cells (Bcz am a WORRIER PIRAMALAI KALLAR ORIGIN)......Thanks to Vellaians..!

  • @vinoth369.
    @vinoth369. 2 года назад +4

    Interesting

  • @kumarlingesh4988
    @kumarlingesh4988 2 года назад +3

    Super.....

  • @baskarm6645
    @baskarm6645 2 года назад +1

    Amazing Sir

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 года назад +1

    எந்தஜாதியில்பிறந்தாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால்மட்டுமே இறந்தும் வாழ்வார்கள்.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 года назад +2

    ஆங்கிலேயர் பார்வையில் இந்திய வரலாற்றை அனுகுவது தவறு

  • @HighlifeC
    @HighlifeC 2 года назад +2

    ஐயா ! நெல்லை க வசந்தன் சமீபத்தில் மறைந்தார். எப்படி அவரைப் பற்றி தாங்கள் பேசவில்லை. அவர் பற்றி அன்பு கூர்ந்து கூறவும்.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +1

    நம்ம வரலாறுகளை நீங்க படித்தீர்கள் நாங்க கேட்கிறோம்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +1

    Super👍👍

  • @drsmilezdental
    @drsmilezdental 2 года назад +2

    Thanks for so much info. equivalent to reading so many books

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉

  • @kingram9368
    @kingram9368 2 года назад +3

    Both while meets .always rocks...

  • @jpind9018
    @jpind9018 2 года назад +5

    இன்றளவும் நாங்கள் போராளிகள் தான், நிச்சயமாக நாங்கள் பெருமைபடுகிறோம் ,மற்ற சமூக நண்பர்கள் எங்களை போற்றாவிட்டாலும் இகழ்ந்து பேசாதீர்கள்.

    • @Dr-rq7xt
      @Dr-rq7xt 2 года назад

      நீங்களும் மற்றவரை இகலாமல் இருக்க வேண்டும்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +10

    அடிமையோ , ஆண்டவனோ யாரையும் யாராலும் மாற்ற முடியாது!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀

  • @anburaja6345
    @anburaja6345 2 года назад +2

    Nice speech

  • @sankarayananh3153
    @sankarayananh3153 2 года назад +4

    WONDERFUL

  • @sureshmani7677
    @sureshmani7677 2 года назад +4

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @nijanthannijan4529
    @nijanthannijan4529 2 года назад +1

    satta padi sei, athuku munadi athe sattam akidu bravoo bravo !!!

  • @eventsforever5086
    @eventsforever5086 2 года назад +3

    ராஜேஷ் ஐயா ... 16 கவனகர் ஞானி திரு.இராம. கனக சுப்புரத்தினம் (கவனகர் கர்ஜனை - kavanagar karjanai) அவர்களை நேர் காணல் செய்யுங்கள் ஐயா.. வளரும் தலைமுறையினர் கவனக கலையை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ...

    • @inbaraja6808
      @inbaraja6808 2 года назад +1

      Super a irukkum

    • @rx100z
      @rx100z 2 года назад +2

      கவனகருக்குள்ளும் சாதிய துளிர் உண்டு..ஆனால் ஆன்மீக அனுபவம் நிறைய உள்ளன..

    • @eventsforever5086
      @eventsforever5086 2 года назад

      இருக்கலாம்... ஆனால் கவனக கலை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ..

  • @ManjulaSivaselvam
    @ManjulaSivaselvam Год назад +1

    Good

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @SenthilKumar-uz9uu
    @SenthilKumar-uz9uu Год назад +1

    அணைத்து சாதிகளின் பெறுமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @missmarvellous2247
    @missmarvellous2247 2 года назад +1

    I have seen that virumandi gene documentary in discovery channel 2 yrs ago

  • @mohamedabbas1992
    @mohamedabbas1992 2 года назад +1

    superb explain

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    India= independent nation declared in August.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +10

    அனுபவ கல்வியே, வாழ்க்கைக்கு பயன் படும்!

  • @rajaaliraja436
    @rajaaliraja436 2 года назад +3

    DNT என்ற குற்ற பரம்பரை சாதிகளில் நானும் உள்ளேன் குறிப்பாக முக்குழத்தோர் நாயக்கர் முதன்மையாக பாதிக்கப்பட்டனர்

    • @chandraleka8453
      @chandraleka8453 2 года назад

      Dei nayakar yengada padhikapatanuga avanuga oora vitu vandhu adutha oorla irundhukitu aala meigarunga thieft fellows

    • @rajaaliraja436
      @rajaaliraja436 2 года назад

      @@chandraleka8453 phoda va phodee ya nu theriyala nayakkarkal British government kku edhira war changedhala DNT la cherthuttaga da loosu

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 2 года назад +4

    Background music illamal telecast seiyavum

  • @antonyjayapraveenjoseph9863
    @antonyjayapraveenjoseph9863 2 года назад

    Super conversation both

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +1

    Goodeveningrajshsir

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +1

      பிரிட்டிஷ்காரனுக்கு ஆலோசனை சோல்பவர்களாக பிராமணர்கள் தான் இருந்தார்கள் அவர்கள்தான் ஜாதிவாரியாக இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் இப்படித்தானா ரஷ் எங்க இந்துமதம் சொல்கிறது என்று பிரித்தாலும் கொள்கையை நைசாக போதித்தான் பிரிட்டிஷ்காரன் அதை அமுல்படுத்தும் அதிகார இடத்தில் இருந்ததால் அதை அமுல்படுத்தி தான் எனவே‌ ஜாதிபாகுபாடுக்கு மூலகாரணமே பிராமணர்கள் தான்

  • @sasiway7187
    @sasiway7187 2 года назад +1

    அரிய தரவுகள், சிறந்த காதுகளுக்கு.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад +1

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉🎉

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி அய்யா...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 2 года назад +2

    Unmaiye sonnatharku nandri sir. ..

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 года назад

    வீர வசனம் சூப்பர்

  • @radhakrishnanvelu7971
    @radhakrishnanvelu7971 2 года назад +1

    அது சரிங்க! இங்கிலீஷ்காரன் இல்லைனா நாமெல்லாம் இப்ப ஆண்டபரம்பரைனு பேசக்கூடமுடியாது.

  • @sureshnagarsureshnagar2348
    @sureshnagarsureshnagar2348 2 года назад +1

    இன்னும் அவரிடம்
    மிகவிரிவான
    பேட்டி எடுக்க. வேண்டும் வாழ்த்துகள்

  • @sithan4813
    @sithan4813 2 года назад

    இவர்கள் சக்தியை சரியாக பயன் படுத்துங்கள்... இவர்கள் இருவரும் யாழியும் யானையும் போன்றவர்கள்... இவர்கள் ஒன்று சேர்ந்தால் எந்த சக்தியும் பின் செல்லும்... கள்ளர் சிவன் படைப்பு, பள்ளர் brahma படைப்பு... இவர்கள் பிரிந்து நிற்க பல காரணம் உள்ளது... இவர்கள் சகோதரர்கள்... மற்ற இனங்கள் இவர்களில் இருந்து பிரிந்தவர்கள்... பள்ளி முற்றி பரி எடுத்து, மீன் பிடிக்கும் படையாச்சி,... கள்ளன் மறவன் கன்னத்தோர் அகம்படியார்...

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    லண்டீனியம் லண்டன் ஆனது.

  • @wehh
    @wehh Год назад +1

    Rathnakumar sir - your knowledge and story telling is awesome! But why are you treating adam and eve as fact, it is a myth.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад +1

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +1

    Warrior... Strong archetype

  • @surulimohan9922
    @surulimohan9922 2 года назад +3

    Periyar dam built labourer piramalaikallar and Britishers give land(kallarsarry) school. MRT district but today???????? Pavapatta(DNT)

  • @racergowtham5942
    @racergowtham5942 2 года назад +1

    💯

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/2SLTiEjFxi8/видео.htmlsi=2pOuXEOqaZUSVs5L❤🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    வீரம் உள்ள ஜாதி, நல்ல ஜாதியே!

    • @bhata5697
      @bhata5697 2 года назад +2

      good.. i like that

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +6

      வீரத்தை விட அறிவுதான் முக்கியம்

    • @RuckmaniM
      @RuckmaniM 2 года назад +4

      @@thilagamleela1730 அறிவுள்ளவன் தான் வீரன்!

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      கமல் படமா ரஜினி படமா 👶🏻

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 года назад +2

    ஐயா, பிறமலைகள்ளர் dnt, நாட்டுகள்ளர் bc வரலாறு சொல்லுங்கள்.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 года назад

      ruclips.net/video/-9junuBVxD4/видео.html

  • @malinids8423
    @malinids8423 2 года назад +18

    ஐயா அவ ர் சொல்றது நீங்கள் எடுத்துக்கூறினால் நல்லா இருக்கும். ரொம்ப speedஆக பேசுவதினால் புரிய கஷ்டமாக இருக்கு

    • @Nirmala1969
      @Nirmala1969 2 года назад +2

      ஆம் மமேலும் Subtitles போடவும் சில புத்தகங்காள் மற்றும் அவற்றின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை நீங்கள் சொல்வதும் Hitchcock etc etc subtitles இருந்தா நல்லா இருக்கும்

    • @மழைநாட்டுதமிழன்
      @மழைநாட்டுதமிழன் 2 года назад

      இது ஒரு புதிதாக அறிந்து தெரிந்து கொண்ட வரலாறு... அருமை ஐயா🙏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +4

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Muthuboss90
    @Muthuboss90 2 года назад +2

    Thank you for sharing great historical information Sir and I need Ratana Kumar sir's email ID due to some clarification sir.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 года назад +1

      எதுக்கு ஜாதி பெருமை பேசவா