தலைசிறந்த படங்களில் மருதநாயகம் ஒன்றாக இருந்திருக்கும்... | ACTOR RAJESH | RATHINA KUMAR | #9

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 244

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +18

    அற்புதம். இதை வரலாற்று பதிவாக மட்டும் பார்க்காமல், ராபர்ட் கிளைவ், ஒளரங்கஸீப், மருதநாயகம் அவர்களின் தந்திரங்களையும், தவறுகளையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எடுத்து கொண்டால் வெற்றி அனைவருக்கும் கிடைக்கும். பேராசிரியர் ரத்னகுமார், நடிகர் மற்றும் எழுத்தாளர் ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @gajapathycg209
    @gajapathycg209 2 года назад +17

    இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம் ஐயா நீங்கள் , மறைக்கபட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல💐🙏🙏🙏💐

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 года назад +7

    ஐயா உண்மையை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி. இப்படிக்கு திருமலைநாயக்கர் வம்சாவளி. திண்டுக்கல்

  • @Boomi247
    @Boomi247 2 года назад +12

    நீங்கள்தான் உண்மையான. வரலாற்று பேராசிரியர்.

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +10

    மருதநாயகம் பற்றிய தகவல்கள் அருமை.

  • @kunasegaram8867
    @kunasegaram8867 2 года назад +2

    வணக்கம் ராஜா சார் வணக்கம் நான் என் முன்னோர்கள் சரித்திரத்தை அறிய வரலாற்றுப் பதிவு ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியும் சிறந்த வணக்கமும் அருமையான சேவை சார்

  • @RavipillaiPillai-q7q
    @RavipillaiPillai-q7q Год назад +4

    ஐயா வேற லெவல் இருவரும் வாழ்க பல்லாண்டு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/wz5KAmz2kKs/видео.htmlsi=zRF4Za-O-wJSDdv9😢🎉

  • @milir123
    @milir123 2 года назад +5

    ஐயா வரலாறு தொடரட்டும் வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டுகோள்
    ஹைதர் அலி,திப்பு ,தீரன் சின்னமலை மேலும் விடுபட்ட போராளிகள் பற்றியும் அவர்களின் போராட்டத்தை பற்றியும் பேசுங்கள்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +13

    Mr.Rathna kumar is not only a Writer/Narrator...but a very good Human being..👌🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @ramtimepass3938
    @ramtimepass3938 2 года назад +5

    மிக மகிழ்ச்சியாக இருக்கிறது வரலாறு கேட்கச் சொல் மிக்க நன்றி ராஜேஷ் ஐயாவுக்கும்

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +2

    இந்த வீடியோவை பார்க்க ரெம்ப நாள் காத்து இருந்தேன் சூப்பர்....

  • @tselsa.2429
    @tselsa.2429 Год назад +1

    ஐயா உங்களுடைய வரலாற்றுப் பதிவை கேட்கும் போது மிகவும் அற்புதமாக உள்ளது ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை ஒருங்கிணைத்து அவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களின் வரலாற்றை தான் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அவுரங்கசீப் பை கொடுமையான ஆட்சியாளன் என வர்ணிக்கிறார்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவை ஒருங்கிணைத்து அவுரங்கசீப் என்பது தங்களின் வாயிலாகவே அறிய முடிகிறது

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=7VHgHdLFTHEw1lRW❤

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +3

    Super super 🎉🎉🎉🎉 arumaiyana history excellent speech 🎉🎉🎉

  • @Rajasekar-h2p
    @Rajasekar-h2p 2 года назад +9

    சார் மருதநாயகம் வந்து இருந்தால் ஆஸ்கார் கிடைத்து இருக்கும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Si-1vGVahvQ/видео.htmlsi=IUCn5F96d-V3PaQV❤

  • @vizhithirutamizha9138
    @vizhithirutamizha9138 2 года назад +6

    Waited for your video..thank you Rajesh Sir and Rathnakumar Sir🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Si-1vGVahvQ/видео.htmlsi=IUCn5F96d-V3PaQV🎉

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +3

    SuperB
    Salute to you sir
    From Malaysia

  • @J.HeemavathiHeema
    @J.HeemavathiHeema Год назад +2

    Fact history thank you sir

  • @king-power
    @king-power 2 года назад +2

    அருமை அருமை 👍👍👍👌👌👌

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 2 года назад +3

    This government should honour you like this great scholars spend their valuable time for the clear-cut research in history.Thank you om Saravana bhava channel for delivering this video.Hats off all team members 👏👏👏👏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +5

    Ultimate
    KONGU VARALARU- KONGU Vellar Gounder please with CHERA NAAADU.. Ayya Rathinam and Rajesh.. Please discuss..
    CHeers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +3

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் ரத்ன குமார் அவர்களே

  • @kaeswar
    @kaeswar 2 года назад +9

    Thank you Rajesh Sir and Rathakumar Sir , for this wonderful episodes, What ever you are saying will be good meat for Web Series .... Love to see some one can take up these stories , The Only difficult is that those directors should put more effort than Rathakumar Sir, because the way Mr. Rathakumar narrated is already like watching movie ;) thanks a ton sirs

  • @dsc8099
    @dsc8099 2 года назад +28

    அய்யா உங்க புத்தகம் நமது வரலாற்று சான்றாங்க இருக்கும்.. விரைவில் புத்தகம் வர வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏

  • @jpind9018
    @jpind9018 2 года назад +3

    நன்றி ஐயா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @TamilSelvan-oj7fz
    @TamilSelvan-oj7fz 2 года назад +4

    1 st view sir waiting eagerly for the video....daily... Dheeran chinna malai pathi sollunga......

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 года назад +3

    ஐயா வரலாற்றை சொல்லும் பாங்கு அருமை!! இதை போன்ற வரலாற்று ஆசிரியர் எங்களுக்கு அமையவில்லை! அருமை ஐயா!

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 Месяц назад +1

    நம் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டியது நம் முந்தைய வாழ்க்கை முறை மற்றும் சுதந்திரத்திற்கு உழைத்த நம் மக்கள் வீரம்,
    ஏனெனில் நம் வீரத்தை படித்தால் தான் அவன் தன்னை நம்புவான் அவன் தன் தேசத்தை நேசிப்பான்.

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +2

    நன்றி 🙏🇮🇳💯

  • @ragunathank9455
    @ragunathank9455 2 года назад +3

    இரத்தினகுமார் பேராசிரியர் ஒரு வரலாற்று பேராசிரியர் சிறப்பாகச் சொல்கிறார்.சிறப்பு

    • @mania4401
      @mania4401 2 года назад +1

      ஐயாவரலாற்றைநடந்த ஆண்டுமுதல்மறக்காமல்எடுத்துரைப்பதுவியப்பாக உள்ளது.ஒவ்வொறுவரும்தெரிந்துகொள்ளவேண்டியகானெளிஐயாரத்னகுமார்.அவர்களுக்கும்.ராசேசுஅவர்களுக்கும்நன்றி.தொடரட்டும்நல்லபனி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      🙏 Thank you so much

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Thanks 🎉

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад +6

    Sir you are an asset to tamils 🤝

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +7

    Great sir.....u r doing well

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி....அய்யா...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=7VHgHdLFTHEw1lRW🎉

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +9

    என் முன்னோர்கள்(இந்தியர்கள்)அழிந்ததை வரலாறாக கேட்கும்போது....துயரமும்,துக்கமும் தொண்டையை நெருக்குகிறது. இந்த நிலைக்கு,அந்த காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து போரில் இறந்திருக்கலாம் என தோன்றுகிறது!!!!!உண்மை வரலாறு தொடரட்டும்....

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 2 года назад +1

    அய்யா புகைப்படங்கள் சேர்த்து காணொளி அமைத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் நன்றி!!

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 2 года назад +1

    Tnx both we learned a lot we should expose da brave Pillai to da world at least in India greatest tamizhan

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 2 года назад +1

    A great envisioning for all our tamil people.. Sir.. And that too emphasising not to see on caste based view.. Only patriotism ll develop a nation and on full and proper view of history. Great sir rock on... We are gifted that we hear ur words... Tha k u so much sir

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=7VHgHdLFTHEw1lRW❤

  • @sheikhloveu
    @sheikhloveu 2 года назад +1

    beautifully narreted

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +7

    ரத்னகுமார் சார் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✅👍👌😊

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +2

    காலம் யாரை எங்கு வைக்கும்? மிக அற்புதமான பொன் வரிகள்.....

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад +2

    Waiting for your video from morning 😍

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +9

    காலம் யாரை எங்கே வைக்கும்? அது சுழட்டி அடிக்கும் சுனாமி. அருமை

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +5

    100000000000000000....... Wishes

  • @ajith.p9123
    @ajith.p9123 2 года назад +1

    நன்றி

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 года назад +3

    Thank you for your honours as I History student

  • @மீன்கொடியோன்
    @மீன்கொடியோன் 2 года назад +3

    பின் வரும் நாட்களில் செஞ்சி கோட்டை தேசிங்குராஜா வரலாறு பற்றி சொல்லுங்க ஐயா .

  • @rameshp2185
    @rameshp2185 2 года назад

    Sir super excited spich sir ,

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +2

    Great Sir super and clear explanation 🙏

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    அருமையான பதிவு அய்யா

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 года назад

    Fantastic rajesh sir and rathanakumar sir -- history needs to be established.

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад

    Unga pathivu மிகவும் காத்துஇருக்கிறேன்.... இன்ன history...

  • @govindaraj7964
    @govindaraj7964 Год назад +2

    ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் கான்சாகிப்புரம் (கான்சாபுரம்) என்கிற கிராமம் உள்ளது. பூலித்தேவர் அவர்களை படை எடுக்க வந்த பொழுது இந்த ஊரில் இருந்து போர் தொடுத்ததாக கூறுவார்கள்

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 года назад +1

    Super Super Super

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 года назад +1

    You’re gem and proud of you.

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +1

    Sir telugukaran kannada karan filmtamizh history persona vatchithan padatha eduthu hit pandranga.ex.pushpa பாகுபலி kgf etc.namma design apadi.neenga soldratha vatche film panalam .Enna pandrathu.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +1

    திரைப்படம் போல் பேச்சு
    அருமை

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад

    Nandri aiya 🙏

  • @drveswaranvirumandi4333
    @drveswaranvirumandi4333 2 года назад

    மறைக்கப்பட்ட வரலாறு
    கற்பிக்க வேண்டிய வரலாறு
    உங்கள் ஆய்வு பாராட்டுக்குரியது ஐயா.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +1

    Excellent sir.....

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 года назад +2

    Kallan, Maravan, agamudayan Mella Mella vellalan Anaan. I strongly believe we tamilians are one and only one.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Si-1vGVahvQ/видео.htmlsi=IUCn5F96d-V3PaQV🎉

  • @rajas9967
    @rajas9967 2 года назад +2

    3rd view,, super sir

  • @kalirajkaliraj4974
    @kalirajkaliraj4974 2 года назад +2

    Waiting for your vedieo sir.

  • @lkvideos7446
    @lkvideos7446 2 года назад +2

    I want more information so continue this episode

  • @vinodr8383
    @vinodr8383 2 года назад +1

    Excellent Sir

  • @rameshp2185
    @rameshp2185 2 года назад

    Exlant spich sir o

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    Waiting for more episodes sir

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад

    Sir continously Watching Your Videos 😍

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    S my dears.... 17.50.... kaalam selarai kaiyil yaduikkum.....
    Rajesh siraku.. wife death
    Rk sirku... Corona....
    Now kaalaiththai neeingal kayil yaduiththu irruikkeregal.....
    God bless you

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 года назад +1

    Sir your books enga kedaikum great speech God bless you & your family sir

  • @amuthasathish675
    @amuthasathish675 2 года назад +3

    We learn history from cinema and school books.your information are versatile.

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +1

    வரலாற்று நாயகன் ராஜேஷ் ஐயா ரெத்தன குமார் ஐயா நீங்கள் தான்

  • @RAjithanand
    @RAjithanand 4 месяца назад

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 28 дней назад

    🙏 iyya

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Welcome dears

  • @baskarann8457
    @baskarann8457 2 года назад +1

    Sir,you are real Phd,👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    🔥🌷🌟

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 года назад +2

    Scion of ancient Pandiyan dynasty

  • @kannanip7540
    @kannanip7540 2 года назад

    Super 👌 👍

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Hi good evening...

  • @coxro524
    @coxro524 2 года назад

    Sir ples continues this program and two legends rajesh and dr rathinakumar

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +3

    IAS நீங்கள் போய் இருப்பேன் என்று சொல்லி இருந்திர் போய் இருந்தாள் மக்களுக்கு வரலாறு தெரிந்து இருக்காது எங்களுக்கு நீங்கள் வரலாற்று IAS மக்கள் நாங்கள் தருகிறது

  • @kingram9368
    @kingram9368 2 года назад +1

    Rathanakumar sir in kings period how they draw india map or world map ???

  • @rameshp2185
    @rameshp2185 2 года назад +1

    🌷🌹🌹

    • @rameshp2185
      @rameshp2185 2 года назад

      🇳🇪🇳🇪🇳🇪👌🙋

  • @isakki68
    @isakki68 2 года назад

    Excellent

  • @mano7818
    @mano7818 2 года назад +1

    தொடருங்கள் உங்கள் சேவையை.நன்றி

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 года назад +1

    வரலாற்றய் உணர்ச்சிவச படாமல் பாரபட்சம் பார்க்காமல் படிக்க வேண்டும்

  • @dsc8099
    @dsc8099 2 года назад +10

    மருத நாயகம் பிள்ளை... இவர் போன்ற மாவீரர் பிறக்க போவதில்லை.. மருத நாயகம் பிள்ளை சைவ பிள்ளைமார்.. வேளாளர் குலத்தில் பிறந்த மாவீரர்..

    • @n.jeyapalannatarajan5532
      @n.jeyapalannatarajan5532 2 года назад +1

      இதில் எங்கிருந்து வந்தது சாதி.

    • @dsc8099
      @dsc8099 2 года назад +1

      @@n.jeyapalannatarajan5532 சாதிய இட ஒதுக்கீடு ஏன் வந்தது

    • @dsc8099
      @dsc8099 2 года назад +1

      @@n.jeyapalannatarajan5532 சிலர் தங்கள் சாதி என்று இவரை சொல்வதால்.. நாங்கள் உண்மையை சொல்ல வேண்டியது இருக்கு..

    • @imagineclips8423
      @imagineclips8423 2 года назад

      மருதநாயகம் சாம்பவர் பறையர் குலத்தில் பிறந்தவர் சகோ..... பறையர்களுக்கு பிள்ளை பட்டம் உண்டு.சாதி கொடுமைகளால் முஸ்லிம் ஆக மதம் மாறினார்

    • @dsc8099
      @dsc8099 2 года назад

      @@imagineclips8423 அவர் மருத நாயகம்சை பிள்ளை வரலாறு படிக்கவும்.. அவர் எந்த அசைவ‌ உணவும் உண்ண மாட்டார்..

  • @umapathymalar
    @umapathymalar 2 года назад +1

    Vellore fort history how to build time to time making

  • @saravananbala4378
    @saravananbala4378 2 года назад

    Transfer of capital from Calcutta to India took place in 1911 during Lord Hardinge as governor General period and it was proclaimed by George v.

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +4

    Mr.R.K ur face and voice little dull..... Take care ur health and heart 💝.....

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +2

      நன்றி, சில குழப்பங்கள், நானும் மனிதன்தான்.

    • @shobihari5075
      @shobihari5075 2 года назад +2

      @@rathnakumar8623
      don't worry..... Nanba
      Always near with u....
      God bless you

  • @hamadehas2039
    @hamadehas2039 Месяц назад

    ATHARKUM DUNITHAVAN MARUTHA NAYAGAM PILLAI

  • @kalaiselvan3684
    @kalaiselvan3684 2 года назад +2

    வணக்கம் சார்
    கலைச்செல்வன்
    விஜயவாடா

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    Yen varatha oru thani manithan panathukkaka allamal kamal panavithaikkarar thappillai
    Velippadayanavar nannpan
    Santhanabarathi sollittar
    Padam velivarathu endru
    Aanaal athu mudivalla film
    Vandhaal pala 1000 kodi
    Uruthi athu 200% uruthi
    Athai aanithanamaka inge
    Ellorkkum uraikkiren .🙏

  • @dinakarandina1748
    @dinakarandina1748 2 года назад +1

    ராஜேஷ் சார் வரலாறு மற்ற செய்திகள் எல்லாமே அருமை ஆனால் ராஜேஷ் அவர்கள் 2‌,3 நேர்கானலில் ஒரு பொம்பள ,பொம்பள அப்டிங்கர வார்தையை உச்சரிக்கிரார் அது ஏன்னே தெரியவில்லை.

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 года назад +4

    மருதநாயகத்தை விட ரத்தினக்குமார் ஐயாவை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது...நீங்க நிஜமா மனிதரா இல்ல வேற்றுக்கிரகவாசியா???!!!!இவ்வளவு நினைவாற்றலோடு ஒருவரை இப்போது தான் பார்க்கிறேன்.மெய்சிலிர்கிறது உங்களை நினைக்கையில்.வாழ்வில் ஒருமுறையாவது உங்களை சந்திக்க வேண்டும்.காத்திருக்கிறேன்..வருடங்கள் மற்றும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த நபர்களின் பெயர்கள் ஆகியவற்றை சிறிதும் மறக்காமல் கூற எப்படி முடிகிறது...ராஜேஷ்குமார் ஐயா உங்கள் வாழ்வில் ஒரு ஒப்பற்ற செயலை செய்து கொண்டிருக்கிறீர்கள்.காலம் என்றும் உங்கள் இருவரையும் மறக்காது..வாழ்த்துக்கள் ஐயா.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +2

    Hai, my friends

  • @arunarunachalam9331
    @arunarunachalam9331 Год назад

    Book iruntha nalla irukum

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 года назад +1

    காலம் சில பேரை வாரி அணைத்துக்கொள்ளும்

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад

    Robertclive Christian aurangazeb Muslim marudhanayagam Hindu what a superbpersonaliries from different language & different race & religion

  • @Rajasekar-h2p
    @Rajasekar-h2p 2 года назад

    சார் படத்தை எலிசெபத் தானே மெழுகுவர்த்தி ஏத்தி தோடங்கி வைத்தார் ஏன் படம் முலுமை பிறவில்லை.....சார் அரசியல். ரெட் புக் சார்...இன்றும் இங்கிலாந்தில்..