சாப்பாடு கொடுத்துக்கிட்டே சித்ரவதை செய்வாங்க! ACTOR RAJESH | RATHNAKUMAR | CTA

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 256

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 года назад +33

    ரத்னகுமார் வரலாற்றை விவரிக்கும் விதம் பிரமாதம்..
    நம்ம ராஜேஷ் அய்யா அதை உள்வாங்கிக் கொண்டு கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ் மிகப்பிரமாதம்..!
    உங்களின் தொடரை தொடர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன்..!
    இந்திய துணைக்கண்டத்தில் வெள்ளையனுக்கு காட்டிக்கொடுத்த .........கொடுத்த எட்டப்பன்களை பற்றி விரிவாக ஒரு கானொளி பதிவிடவும்..!

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад +2

      சத்தியா வணக்கம்
      திப்புவின் ஆட்சியில் பல நல்ல சீர்திருத்தங்கள் செய்தார்
      1, மூன்றூ லட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார்
      2, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்லாயிரக்கனக்கன விவசாய நிலம் வழங்கினார்
      3, திப்புவின் கவர்னாரால் கட்டப்பட்ட தடுப்பு அணையின் காரணமாக காவிரி நீர் கீழ் பவாணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்ட பொலுது சூரியனும் சந்திரனும் உள்ளவரை மேலிருந்து கீழ் நோக்கி பாயும் நீரை தடுக்க யாருக்கும் உரிமைஇல்லை என்று தடுப்பனைகளை உடைத்து தண்ணீரை திறந்து விட்டார்
      4,பூரி ஜெகன்னாதர் கோவில் திருவிழாவின் பொலுது தேர் சக்கரங்களீன் அடியில் படுத்து உயீர்விடும் பழக்கததை மிக கடிமையாக எதிர்த்தார்
      5, பொட்டுகட்டி விடும் தேவ தாசி பழக்கத்தை மிக கடுமையாக எதிர்த்தார்
      6, தனது கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் ((யுத புலய அசுர அய்ய வேசி சவண்டி நாடோடி பாப்பான்))சமஸ்த்தானத்தில் மார்பை மறைக்காமல் பெண்கள் நடமாடுவது நீதிக்கு புறம்பானது என்றார்
      அந்த வழக்கத்திற்க்கு ஏழ்மை காரணம் என்றால் அதனை நீக்குங்கள்
      தண்டனை வழங்கப்பட்டிருந்தான் அதனை நீக்குங்கள்
      அப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் நேரடியாக தலையிட்டு உங்களுக்கும் அதே தண்டனையை வழங்குவேன் என்று தனது கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் ((யுத புலய அசுர அய்ய வேசி சவண்டி நாடோடி பாப்பான்))சமஸ்தான கவர்னருக்கு கடிதம் எழுதி உடணடியாக நடவடிக்கை எடுத்தார்
      7, மராட்டிய படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட சிருங்கேரி மடத்திற்க்கு புனரமைபிற்க்கு பல மாணியங்கள் வழங்கி புனரமைத்தார்
      இப்படி
      மிக உண்ணதமான நல்லாட்சி நடத்திய திப்பு துரோகத்தால் வீழ்ந்தார்
      அது என்ன துரோகம்???
      வெள்ளைத்தளபதி வெள்ளஸ்லி பிரபுவால் ஸ்ரீரங்கப்பட்டிணம் தாக்கப்பட்ட பொலுது திப்புவின் நம்பிக்கைக்கு பாத்திரமான???அவரது அமைச்சர் ""பூர்ணய்யர்"" என்ற ((யுத புலய அசுர அய்ய வேசி சவண்டி நாடோடி பாப்பான்)) வெள்ளயனின் கைகூலியாக மாறீ வெள்ளயனுக்கு தனது மகள்களை கூட்டிகொடுத்து வெறூம் பணத்திரற்க்காக ஸ்ரீரங்கப்பட்டிணம் ரகசிய கோட்டை கதவுகளை திற்ந்து விட்டு வெள்ளைப்படைகளை கோட்டைக்குள் நுழய விட்டு மாவீரன் திப்புவும் அவரது 16ஆயிரம் வீரர்களூம் துரோகத்தால் வீழ்த்தப்படுவதற்க்கு காரணமானவன் என்ற பெருமையை???? தனதாக்கி அவனது சாதிக்கே உள்ள குணத்தைக்காட்டிவிட்டான் !!!!!

  • @karuppaiahpaiah1925
    @karuppaiahpaiah1925 2 года назад +11

    வரலாற்றை சொல்லுகிறீர்கள் இதுதான் உண்மையான வரலாறு உங்கள் இருவருக்கும் எனது அனைத்து நன்றி🙏🙏🙏👍👍🙏👍........ …. …………. …………

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад +28

    நான் பலவருடமாக அறியாத வரலாற்றை மிக சிறப்பாக கூறிய ஐயாவிற்கு நன்றிகள் கோடி

  • @SKPBirds9246
    @SKPBirds9246 2 года назад +3

    எழுத்தாளர் கதாசிரியர் ரத்தினகுமார் அவர்கள் ஆண்டான் அடிமை வரலாற்றை சொல்லும் விதம் காட்சிகளாக கண்முன் வருகிறது மிக அருமை 🙏

  • @nammhaooru
    @nammhaooru 2 года назад +2

    Nalla Pesa vitu mattra vanguringa Rajesh sir,, superr

  • @darshansathya6838
    @darshansathya6838 2 года назад +2

    மிக நன்றி,நன்றீ,இரு பெரியவர்களுக்கும்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +6

    இவர் இவ்வளவு நாள் எங்கிருந்தாருங்க..அன்பு சகோதரர் ராஜேஷ் க்கு
    இவர் '1' புதையல் ன்னா
    எங்களுக்கு கிடைத்த
    '1' பொக்கிஷம் 👍🙏🇮🇳

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Very nice Friends 💯

    • @arumugamb8072
      @arumugamb8072 11 месяцев назад

      1947லிருந்து.. போலித்தமிழ்வேசதாரிகளான... இவற்றை... மறைத்து.. ஒழிக்கப்பட்டதால... மட்டுமே தெலுங்கு என்ற.. பிறவி... கொடூரியரான வந்தேறி வந்தேறி. .. இனம்... சோகமாக நிம்மதியாக. 3வேளை விதவிதமாக.. உண்டு உடுத்து... உறங்கி.. .சொபஸ்ரிகேத்டராக... சொகசொகணாக.... வாழ முடிந்தன. ...
      தெலுங்கர் வாழ..
      தமிழகத்தை ...தமிழர்கள் ஆளவிடவே கூடாது... தெலுங்கர்... ஆளனும்..
      ஆக, வைப்பாட்டி வாரிசுங்களான...இந்த மொத்த... வேசியரான... இனம் தெலுங்கு இனம்...
      அப்பன் ஆரியருக்காக...
      தமிழர்களிடையே புகுந்து... கொடூரிக்கத்
      ... தொடங்கியே... அன்று....தமிழரை...தாக்க
      .. தொடங்கிய.... தாக்குங்களே.... 2007வரை...தாக்கியது உச்சமே
      " தாமே ..தமிழரென...." உலகை .... ஏய்த்தமை...... ஏய்த்த... ஆண்டுங்களே....
      1900....1947....1972....1993...
      இஸ்லாமியர் மிக்க..விழிக்காமலேயே பண்ணி தாக்கி..வதை பண்ணி...சொறைவதைங்க... கொன்றனர்... யாரு..தெலுங்கு இனம்..இதை..இதை....இதை.. மறக்காம...விழித்தால்
      மீந்த..... மீந்த.... மண்குடிங்க... காக்கப் படும்....

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +4

    பள்ளிக்கூடத்தில் ஓரு ஆசிரியர் பாடம் நடத்துவதைப்போல் இருக்கிறது அண்ணன் ரத்ன குமார் அவர்களின் வரலாற்று பேச்சு அருமை தொடரட்டும் சரித்திரங்கள் மக்கள் உணர உதவட்டும் அண்ணனின் அறிவு வாழ்த்துக்கள் !

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +3

    👍👍அருமை அருமை பதிவு 💯👌💯👌

  • @jawaharlal1853
    @jawaharlal1853 2 года назад +3

    மிகவும் அருமையாக பதிவுகள்.

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 Год назад +2

    Wonderful 2R...

  • @eliyasdgl
    @eliyasdgl 2 года назад +2

    Rathnakumar sir Explains like a champ..Rajesh Sir is obedient and great listener ...

  • @lathar7183
    @lathar7183 2 года назад +10

    மிக அருமை, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நன்றிகள் கோடி ஐயா....

  • @originality3936
    @originality3936 2 года назад +3

    மிக சுருக்கமாக ஆனால் மிக தெளிவாக சொன்னார். ரோமானியர்கள் பற்றி சொல்லும்போது நரிதான் ஞாபகம் வருது. பூர்வ குடியினர் இன அழிப்பு ஐரிஷ் மக்களிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது, அறிய தகவல்களுக்கு மிக்க நன்றி ரத்னகுமார் அய்யா.

  • @umaAravindan-ku9rz
    @umaAravindan-ku9rz 2 года назад +3

    History +Science+Geo.
    Wonderful speech.
    Wish to hear more from you Ratna Kumar Sir.

  • @kunasegaram8867
    @kunasegaram8867 2 года назад +6

    நன்றி நன்றி ஐயா தெளிவான சரித்திர கதை ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +5

    பேருக்கு ஏற்றாற்போல் ரத்னம் தான் எவ்வளவு பொக்கிஷத்தை தெரிந்து வைத்திருக்கிறார் ஆளும் அழகாக இருக்கிறார்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 года назад +5

    ராஜேஷ் சார் சுவையாக கேட்டது..இன்னும் அருமை

  • @Brahmaraja
    @Brahmaraja 2 года назад +8

    மிகச்சிறப்பான வரலாற்றுப் பதிவுகள். 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.html

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +2

    Super super cute arumai super super cute arumai 🎉👍🏼🎉

  •  5 месяцев назад +1

    Original history sir thank you very much sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад +1

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.htmlsi=WtsZuV0vIXa2rsFA🎉

  • @arunprakash2577
    @arunprakash2577 2 года назад +2

    Perfect Word's Sir.... I will definitely connect and meet you for future

  • @saravananbala4378
    @saravananbala4378 2 года назад +7

    Sir really impressed with Rathna kumar sir explanation on history. Massive and good indepth knowledge sharing. In this video he mentioned Brave Heart movie and he explained it as a Irish rebellion against British. But the hero (William Wallace acted by Mel Gibson) is a Scottish rebel. He fought against King Edward.

  • @premalatha7478
    @premalatha7478 Год назад +1

    Excellent narration 🙏🤔👌👍🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +2

    சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகள்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +1

    அருமை நண்பர்களே

  • @hahagaja
    @hahagaja 2 года назад +4

    Rathnakumar is a gem of a person. He deserves more recognition as well as he needs to be brought in to limelight

  • @saravanababu4573
    @saravanababu4573 2 года назад +3

    அருமை தொடரட்டும் வரலாறு

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 2 года назад +4

    நிறைய வீடியோ போடுங்க ராஜேஷ் சார். இதுமாதிரி தகவல் இது வரை நான் கேள்வி பத்ததே இல்லை

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 2 года назад +2

    Very very interesting and informative
    Thank you both for your awesome work

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +6

    Mr.Rajesh ! Sonna Ketkamadingala
    Daily oru video podunga sir.🙏

  • @mohankumarneelakantan2763
    @mohankumarneelakantan2763 2 года назад +5

    Just amazing. Kudos to Rathnakumar Sir and Rajesh Sir for presenting the non familiar chapters of our history for current and future generations!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥🎉

  • @chitrasanthanagopalan2774
    @chitrasanthanagopalan2774 2 года назад +31

    400 ஆண்டு கால வரலாறு 30 நிமிடங்களில் அருமை. 💐💐

  • @kalagotigurusamy8848
    @kalagotigurusamy8848 2 года назад +3

    Rathnakumar Sir you are great

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад +2

    Very informative video, thanks for sharing knowledge

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +3

    Thank you for the video Sir 👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @siddhusiddhu8037
    @siddhusiddhu8037 2 года назад +2

    excellent 👌

  • @முல்லைதென்றல்

    மிக அருமை பாராட்டுகள்

  • @Trouble.drouble
    @Trouble.drouble 2 года назад +3

    😍Super mass Interview Director Rathnakumar Sir, Oru Movie patha effect from your wonderful Naration

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.html

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 2 года назад +3

    தொடரட்டும் உங்கள் பணி
    இரு மேதை களுக்க வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.html

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      😅😅ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q

  • @savitrisubramanian4398
    @savitrisubramanian4398 2 года назад +6

    Very interesting! I am a history student and can visualise the sequences and follow the m clearly

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +9

    உண்மை தகவலை தெரிய. வைத்தமைக்கு நன்றிகள் நன்றிகள் ஐயா

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +2

    Brave heart one of the best movie I ever seen it, patriots, Mel Gibson casting, Ireland🇮🇪 history stands up...

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 года назад +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @selvamkaran7499
    @selvamkaran7499 2 года назад +2

    அருமையான உச்சரிப்பு.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +1

    ஒரு படம் அல்ல ஒன்பது படம் அல்ல ஓராயிரம் திரைப்படங்கள் எடுக்கலாமே ரத்தினம் சார் சொல்லும் ஜீவனுள்ள உயிரோட்டமான அவர் சொல்லும் வரலாறுகளில் இருந்து. மாணவர்கள் புரிந்து கொள்ளவும் மிக மிக எளிதாக இருக்கும். தமிழக மக்கள் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் வேண்டும். அதற்கு திரைத்துறையை விட சிறந்த வேறு மார்க்கம் இல்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது போல ... இத்தனை பொக்கிஷம் இருக்கும் போது . தயவுசெய்து இனியாவது பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • @kavikavi146
    @kavikavi146 2 года назад +2

    Miracles think of speech sir.hatsup sir

  • @ramkumar_watch
    @ramkumar_watch 2 года назад +3

    The Braveheart movie story is about Scotland.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад +4

    Vanakkam sir, vous avez raison comme je habite en France dans une ferme tout autour de la ferme 7 hectare de terre il fait très froid pluie neige, souvent mon époux me parle de ses grands parents ils étaient très courageux à chaque fois que je pense je suis triste de leur vie très difficile pour eux il veut mieux naître en Inde dans thai thamilnadu , merci. Lakshmi

  • @shanmugamselvamani6126
    @shanmugamselvamani6126 2 года назад +3

    Sir(s) Thank you very much for explaining the history.

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 года назад +2

    👌👌

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +3

    Brave heart based on Scottish history

  • @kingram9368
    @kingram9368 2 года назад +3

    We expect like this interviews only thank you for both Respected Rajesh Sir and Rathnakumar Sir

  • @sudandram1
    @sudandram1 2 года назад +2

    Excellent naration.How slaves of Rome imposed the slavery on Indians and rest of the world

  • @praveenkumarn4903
    @praveenkumarn4903 2 года назад +2

    Nandri nandri nandri 🙏🙏🙏🙂

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +4

    Great and clear explanation 🙏

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 2 года назад +2

    புதிய தகவலுக்கு நன்றி

  • @krishnansampath8199
    @krishnansampath8199 2 года назад +2

    Excellent information. We'll explained.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.htmlsi=WtsZuV0vIXa2rsFA🎉

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +2

    Intellectual discussion , as you say History should be compared because the writers written book on their favour

  • @DInsightview
    @DInsightview 2 года назад +2

    Thanks Rajesh sir and Rathinakumar sir.. History repats itself 🙂

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +7

    "EAST INDIAN COMPANY"
    "GIFT OF LOVE"😍😘😍

  • @keshikakanmani1295
    @keshikakanmani1295 2 года назад +3

    Great 👍 👌 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад +1

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.htmlsi=WtsZuV0vIXa2rsFA🎉

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +3

    Sir British people la kuraisolratha evaru mind set up vasukitaru aparam pramanrgalyum kurai kurathu thaniya thriuthu sir. British Elaina evarkuda inaki enthalavku padicherukamudiyath, British did 100% good things to Indian people except some one more than mugal empire....

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 2 года назад +2

    நன்றி ஐயா

  • @prasannakumar8450
    @prasannakumar8450 2 года назад +2

    Amazing explanation sir🙏🙏💐💐

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    My god .... Video vanthuruchu..tku nanba..... Wait saithu saithu..... Video varum pothu out of station

  • @SamuelPeps
    @SamuelPeps 2 года назад +2

    One thing to correct Braveheart is the film about Scotland Not Ireland. Irish history is different

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 2 года назад +2

    I love history i love these professor i need more details in venadu history

  • @kmrkmr542
    @kmrkmr542 2 года назад +4

    Sir small correction Mel Gibson movie( brave heart)based on Scotland history not Irish.wallace William is a Scottish sir,thanks

  • @AkbarAli-gv2mn
    @AkbarAli-gv2mn 2 года назад +2

    அரமையானபதிவு...இந்தியாவில்.பிஜேபியும். இதான் இப்பகையாளுகிறது

  • @vinoth369.
    @vinoth369. 2 года назад +4

    Interesting.⁦☝️⁩👍👍👍👍👍👍

  • @jpind9018
    @jpind9018 2 года назад +2

    அருமையான பதிவு

  • @udayakumarkrishnan3819
    @udayakumarkrishnan3819 2 года назад +6

    Your story telling about Queen Elizabeth is correct, but English courts began to send convicts to the colonies as a way of alleviating England’s large criminal population in 1615, but Queen Elizabeth died in 1603. if you watch The Tudors in Netflix, it will be Interesting to know Henry VIII and his killings all of his wives

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +1

    சூப்பர் 0h சூப்பர்

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 года назад +1

    1) #India 🇮🇳* yengira vārthai #British 🇬🇧* kandu pidithathā ? 🧐* Yhō yennaiyā solra ? Alanthu viduradarkum voru alavillaiyā ?
    2) Vellaikāran #Vunmai* velippada #Debate* cheithān. Thangalai pōndra #Kol(lai)k(ai)kārargal* antha #Vunmai* - ai moodi maraikka #Debate* cheigirārgal ! Yenna cheivadu ? Kālamum choozhalum yeppozhudum kalvarukkē allavā sādagamāga irukkiradu !
    3) Varalādrai ivviruvarum thangalukku sādagamāna vagaiyil #Thiruthiyum*, #Thirithum* koorugindranar ⚠️* !!!,...

  • @rajs3616
    @rajs3616 2 года назад +2

    Super super super 👍👍👍👍👍

  • @rextv2814
    @rextv2814 2 года назад +2

    Very nice sir

  • @katherjothi2999
    @katherjothi2999 2 года назад +2

    Good

  • @gramabha
    @gramabha 2 года назад +7

    How Akbar son jahaghir...is last decent... jahangir shahjegan aurangazeb...after this only British came..,..is that a slip of tongue

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 года назад +3

    Thanks again 🙏❤️🌺🌺

  • @aru5492
    @aru5492 2 года назад +4

    Don't look down on dogs.Human canine bond already formed atleast 15000 years back and useful in many ways to humans.

  • @anburaja6345
    @anburaja6345 2 года назад +2

    Super speech

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.htmlsi=WtsZuV0vIXa2rsFA🎉

  • @sithan4813
    @sithan4813 2 года назад +3

    ஜாதி பற்றி சொல்வதுற்கு மன்னிக்கவும்... கிரேக்க ரோமன் நாடு பாண்டியகள் போர் செய்து... இன்றும் பாண்டியன் வருவான் சொல்லி கிரேக நாட்டுப்புற மக்கள் குழந்தைகளுக்கு சொல்கின்றார்கள்... Athens பள்ளு பாடல் உள்ளது..
    Sir william wallace ஒரு ballon clan

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 2 года назад +2

    Excellent 👏👏👏👏

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi 2 года назад +4

    Excellent sir 👌👌👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/7uMsoUT5g5c/видео.htmlsi=WtsZuV0vIXa2rsFA🎉

  • @yaarathu7496
    @yaarathu7496 2 года назад +3

    உலக வரலாறு ராமாயணம் மகாபாரதம் போல ஒரு மகா சமுத்திரம். வரலாற்றுக்கள்ளே வரலாறுகள் உபவரலாறுகள். கேட்டுட்டே இருக்கலாம் போல அத்தனை சுவாரஸ்யம். நன்றி

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад +1

    Rajesh sir ivara enga puducharu

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 2 года назад +2

    🙏

  • @isakki68
    @isakki68 2 года назад +2

    Excellent

  • @ashwinbalaji8619
    @ashwinbalaji8619 2 года назад +4

    Your ever green episode sir love you for choosing people's

  • @karthickh6334
    @karthickh6334 2 года назад +2

    ❤🔥

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад

    Goodeveningrajeshsirthankstoyourspeech

  • @சுரேஷ்திருச்சி

    ❤️❤️

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 года назад +4

    ஆகா ஆரம்பமானது ரோமுக்குள்ளே இன்னமும் தொடருதய்யா உலகத்துள்ளே
    இது ஒரு நாவலாக தொடரவேண்டும். நன்றி

  • @charliegeorge6464
    @charliegeorge6464 2 года назад +2

    Sir please speak about this Naikar rule discrimination/slavery in our region and British follwed it....

  • @Polestar666
    @Polestar666 2 года назад +2

    Sir talk one day about Balu Mahendra sir

  • @deepanvahini1
    @deepanvahini1 2 года назад +1

    Great Britain - England + Scotland +wales ; United Kingdom = England + Scotland +wales + Ireland

  • @aru5492
    @aru5492 2 года назад +2

    Just curious..why south indians pronounce Charles differently?