என் தந்தை யார் என்று தெரியாதது, எவ்வளவு அவமானமோ. அதுபோல் என் வரலாறு எனக்கு தெரியாமல் இருப்பதும் மிகப்பெரிய அவமானமே. உங்கள் இருவரின் சேவைக்கு என் மனமார்த்த நன்றி.
திருச்சி மலைக்கோட்டை வரலாறு பற்றி இப்போது தெரிந்து கொண்டேன்.மலைத்துவிட்டேன் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா என்று மெய்சிலிர்க்கும் அற்புதம்தான் வரலாறு வளரட்டும் 🙏 காவேரி கரையை உடைத்து தண்ணீர் திறந்து விட்ட திருமலைநாயக்கர் செயல் வணங்கி வரவேற்போம் நன்றி ஐயா 🙏❤️🙏❤️🙏
ஐயா இருவருக்கும் வணக்கம் நான் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக மிக அருமையான பதிவுகளை இருவரும் மெய்சிலிர்க்கும் படி பேசுவது மிகவும் அருமை என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்கள் இந்த அற்புத பணியை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம் நீங்கள் இருவரும் இந்திய வரலாற்றின் மிகப் பெரிய மைல் கல்கள் தயவுகூர்ந்து இனிவரும் தலைமுறைகள் நமது வரலாற்றை கேட்டுஅறிந்து கொள்வதற்கு மிகஉதவியாக இருக்கும்என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்இந்த வரலாற்றை படிப்பதை விட கேட்பது மிக அருமைஇருவருக்கும் கோடான கோடி நன்றிகள்...
எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளியில் வியத்தகு வரலாற்று உண்மைகளை எடுத்துரமைக்கு , மதிப்பும் மரியாதைக்குரிய Prof Ratinakumar அவர்களுக்கு மி்க்க நன்றி. Special thanks to Respected Rajesh Sir and Om Saravanan Bhava🙏
மிகச்சரியான ஒரு திருப்பம் 2மாதம் கழித்து திருச்சி ஒப்படைக்கப்படும் என்று வாலாஜா மன்னர் அவர்கள் ஹைதர் அலி சார்ந்த மைசூர் மன்னருக்கு தகவல் அனுப்பியதோடு இந்த வாரம் முடிவடைந்தது மிகவும் அருமை அற்புதமான ஒரு உரையாடல் இதை கேட்க பார்க்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நன்றி ஐயா ராஜேஷ் சார் அவர்களுக்கும் ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கும்
மதிப்பிற்குரிய, உயர்திரு ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் ,உயர்திரு ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனைமுறை திருச்சி மலைக்கோட்டை சென்று இருந்தாலும் ,உங்கள் பதிவை பார்த்தபிறகு ,திருச்சியின் பெருமையும் அருமையும் புரிந்தது. இனிமேல் நீங்கள் திருச்சியை பார்த்த பார்வையில் நானும் பார்க்க பழகி கொள்கிறேன் . திருச்சியில் வசிப்பவனாக இருந்துகொண்டு இந்த வரலாற்று உண்மை உங்களின் மூலமாக அறிந்ததில் மகிழ்ச்சி . நன்றி ,நன்றியுடன்
பார்போற்றும் எம் சோழ தேசம்,சோழநாடு சோறுடைத்து🎉🎉🎉🎉❤❤❤வாழ்க எம் சோழ தேசம்❤கரிகாலன் சோழன் என்னும் பெரும் வாஞ்சை வீரன் இன்றி வரலாறு இல்லை🎉🎉🎉🎉🎉கரிகாலசோழ பெருவளத்தான் மற்றும் அருள்மொழித்தேவர்🎉🎉🎉🎉
ஆரம்பத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.இந்த எபிசோடில் என் நெஞ்சை தொட்டு விட்டீர்கள் ஐயா.ஏதாவது ஒரு எபிசோடில் எதாவது கமெண்ட் செய்ய நினைப்பேன்.விட மாட்டீர்கள் அவ்வளவு ஆர்வம்.உங்கள் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் மேலே ஏறி சென்ற உடன் உங்கள் மன ஓட்டத்தை அறிந்தேன்.நீடுழி வாழ்க ரத்னகுமார் ஐயா.இந்திய திருநாட்டின் பெரிய புதையல் நீங்கள்.
1751 காலகட்டத்திற்கு கூட்டிச் சென்று திருச்சி மலைக்கோட்டை யில் இருந்து போர் நடப்பதை கண் முன்னே காட்டியது போல் இருந்த து.மிக்க நன்றி.அமர ர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தது போல இருந்த து.அந்த நாவல் நீங்கள் விவரித்து சொன்னது போல அந்த காலகட்டத்திற்கே நம்மை கூட்டிச் சென்றிருப்பார் கல்கி.நீங்கள் இருவருமே கட்டாயம் அந்த நாவல் ஐ பலமுறை படித்து இருப்பீர்கள்.
ஐயா ரத்தினகுமார் ஐயா சொல்லும் பொழுது திருச்சியின் வரலாற்றைக் கேட்கும் பொழுதும் என் மனம் உருகி ஆனந்தக் கூத்தாடுகிறது 300 வருடங்கள் பின்னோக்கி என் மனம் சென்று சென்றுவிட்டது என்னால் திருச்சி மலைக் கோட்டையை உணரமுடிகிறது ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் இருவரும் எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு உடல் சோர்வின்றி உற்சாகமாக பணியைத் தொடர எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் ...
அய்யா நான் திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலுக்கு 10முறைக்கு மேல் போய் இருப்பேன்.. ஆனால் இந்த வரலாறு தெரியாமல் போய் வந்தேன்.. இனி போய் நீங்க சொன்னதை பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி 🙏 அய்யா
Wav fantastic sir i am from trichy residing just 100 mtrs. From malaivasal, called "Pathayee kidangu sandhu" Still arh like dome houses we own, just 50 mtrs there is Arabikulam sandhu, very nostalgic, my grand father has shown me the swards of my fore fathers used and served in nayakras army, it is amazing to hear the same from you, long live sir with good health.
ரத்தினகுமார் sir ❤❤❤ ராஜேஷ் sir ❤❤❤ சிறந்த பதிவு 👍👏👏👏💐💐💐 நீங்கள் இருவரும் இணைந்து வரலாற்று நிகழ்விடங்களுக்குச் சென்று ( ex செஞ்சிக் கோட்டை , மலைக் கோட்டை திருச்சி, etc ...) ஒரு walk & talk நிகழ்ச்சி போல அங்கு நடந்து கொண்டே வரலாற்று நிகழ்வுகளை எங்களுக்கு எடுத்துச் சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும் . இது ஒரு விண்ணப்பம். அப்படி ஒரு நிகழ்ச்சி பதிவு செய்து ஒளிபரப்புங்கள் . இதில் உள்ள கடினங்கள் தெரியும் , செலவு மற்றும் அரசு அனுமதி நடைமுறைகள் etc .. இருந்தாலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி நீங்கள் ஒளிபரப்பு செய்தால் நிகழ்ச்சி மிக மிக அருமையாக இருக்கும். மிக்க நன்றி 🙏 இருவருக்கும் வாழ்துக்களும் 💐💐💐 வணக்கங்களும் 🙏🙏🙏🙏 இது போன்று வரலாறுகளை யாரும் எங்களுக்கு தெரியப்படுத்தியது இல்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐 . மற்றுமொரு சிறிய விண்ணப்பம் உங்கள் தயாரிப்பில் இந்த நிகழ்சியை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஆவன செய்தால் இணையதள வசதி இல்லாத பொதுமக்களுக்கும் கேட்க / பார்க்க வாய்ப்பு கிடைக்கும். மற்றும் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் இந்த உங்கள் நிகழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏
Sir really no words to describe your information, i feel blessed to hear 2 great souls conversation, very good i could see histroy being played in front of my eyes .
Dear sir really super 1751 year Trichy Rockfort then 2022 year 271 year history explain today people no history Rathan Kumar sir speech history explain really true message
ஐயா இருவருக்கும் வணக்கம் 🙏🙏🙏நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலாவாக திருச்சி மலைகோட்டை அழைத்துசென்றனர் ஆனால் ஒரு வரலாற்று ஆசிரியர்கூட தாங்கள் சொல்லும் வரலாற்றை சொல்லவில்லை 😭😭அவர்கள் தாயுமானவர் கோயில் ..உச்சி பிள்ளையார் கோவிலில் சாமியை மட்டும் வணங்கிவிட்டு வந்தோம் 😂😂தாங்கள் என்போன்றவர்களுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் 🙏🙏தாங்கள் அரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நீங்கள் திருச்சி மலைக்கோட்டை படிகட்டை வணங்கியது போல் நான் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தை வணங்கினேன் . ஆதிச்சநல்லூர் வரலாறு சொல்லவும் நன்றி நன்றி நன்றி நன்றி 👌💯🙏🙏🙏
Awesome…Thanks Sirs. You are visualize the entire history, by your speech we could visualize the history events. It’s god’s gift, we could visualize history through your words. Keep going!
உண்மை நாம் வரலாற்றை நேசித்து இந்த இடத்தில் இந்த படியில் இராணி மங்கம்மாள் நடந்திருப்பார் அவர் பாதம் பட்ட இடம் என்று வணங்கினால் வரலாற்று ஞானம், மண்பற்று, வீரத்தை மெச்சுதலை போற்றினால் நாம் பைத்தியகாரர்கள் இவர்கள் பார்வையில். ரஜினி படம் வெளியிடும் தியேட்டருக்கு காதித தோரணம், குஷ்புக்கு கோவில் கட்டினால் நல்ல குடிமகன், புத்திசாலி, அறிவாளி. தஞ்சை எனது ஊர் பொன்னியின் செல்வன் படித்து விட்டு வீரம், தீரம் அவனின் கலைஞானம், அரசாட்சி அறிந்து தஞ்சை பெரிய கோவிலின் அருகே உள்ள இராஜராஜனின் நின்று வணங்கி மரியாதை செய்தால். ..வந்தது பாருங்கள்..... 'அம்மணமா அலையிற ஊர்ல கோவணம் கட்டியிருக்கிறவன்.........' - இரா. சரவணன் எழுத்தாளர் மும்பை
ஒவ்வொரு பகுதியும் சிற்பமாக செதுக்கி செதுக்கி வரலாற்றை கூறுகிறீர்கள்.அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள். 🙏👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏🔥
திருச்சி மலைக்கோட்டைக்கு இவ்வளவு வரலாறு உள்ளதா? இன்றைய எபிசோடு மிக அருமை.
வரலாற்றின் மீத அய்யாக்கு உள்ள ஈடுபாடு ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது.super.....
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
என் தந்தை யார் என்று தெரியாதது, எவ்வளவு அவமானமோ. அதுபோல் என் வரலாறு எனக்கு தெரியாமல் இருப்பதும் மிகப்பெரிய அவமானமே. உங்கள் இருவரின் சேவைக்கு என் மனமார்த்த நன்றி.
👌😌
Very nice Friends 👍
1947ல....வெள்ளையர் சுதர்ந்திரம் கொடுத்துப் போய்யிட்டாங்க....ய்யா...
ஆக, அதன்பின்.... யார்...யாரு...ஆண்டனர்..??அதிகாரிங்க...யார்....??
அரசியல்..நகர்த்துள்....தொடர் சூழ்ச்சி சதியராக... பாளயப்பட்டு நாயக்காங்க... போட்ட போலித்தமிழ் வேசத்தினால... தாமே தமிழன் எனப்...பொய் பொய் சொல்லி...சொல்லி..
தமிழக மக்களை ஏமாத்தி..(...அதான்ய்யா.. பொழுதிற்குமே... உழுது.. கொண்டே... கிடப்பவன்.... க்கு எதுமே தெரியாம..விழிக்காம.. பண்ண....னும்....அமுக்கனும்... இதுவே தமிழர்மீதான தொடர் தாக்கு..ங்க..கொடூரங்க கொலைங்களாக.. இதற்காக..
.. ..உலகத்தையுமே...ஏமாத்திட்டாங்க.. யாரு தெலுங்கு இனம்.... இறைவா)
அதுவரை.. அதுகாலம்வரை..... தமிழர்கள் வாழ்ந்த...வரலாற்றை..... சொல்ள்ல..எழுதல்ல..பாடப்புத்தகத்தில..வைக்கல்ல....
இதெல்லாமே....
தாமே தமிழரென சொல்லி.. அதிகாரத்தை கைப்பற்றி..வைத்துள்ளோரே..வரலாற்றை.... வெளிய விடாம அமுக்கினர்
.... கிபி. கி.மு.... 1000..1200..1300..1600...கொடூரங்க.... களை தமிழர்கள்..அறியவே..விடக்கூடாது... தெளியவே கூடாது... அதே....😳 😳 😳 சிந்திக்கவே..கூடாது..
திருச்சி மலைக்கோட்டை வரலாறு பற்றி இப்போது தெரிந்து கொண்டேன்.மலைத்துவிட்டேன் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா என்று மெய்சிலிர்க்கும் அற்புதம்தான் வரலாறு வளரட்டும் 🙏 காவேரி கரையை உடைத்து தண்ணீர் திறந்து விட்ட திருமலைநாயக்கர் செயல் வணங்கி வரவேற்போம் நன்றி ஐயா 🙏❤️🙏❤️🙏
W
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ஐயா இருவருக்கும் வணக்கம் நான் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக மிக அருமையான பதிவுகளை இருவரும் மெய்சிலிர்க்கும் படி பேசுவது மிகவும் அருமை என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்கள் இந்த அற்புத பணியை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம் நீங்கள் இருவரும் இந்திய வரலாற்றின் மிகப் பெரிய மைல் கல்கள் தயவுகூர்ந்து இனிவரும் தலைமுறைகள் நமது வரலாற்றை கேட்டுஅறிந்து கொள்வதற்கு மிகஉதவியாக இருக்கும்என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்இந்த வரலாற்றை படிப்பதை விட கேட்பது மிக அருமைஇருவருக்கும் கோடான கோடி நன்றிகள்...
Happy. 🙏
உங்களின் pathivakaga காத்து கொண்டு இருந்தேன் thodaradum உங்கள் இருவரின் பணி ❤️❤️❤️❤️❤️💕💕💕🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
திரு.ரத்னகுமார் அவர்கள் திருச்சி டவுன் ஹால் பற்றி சொல்லியது அனைத்தும் உண்மை.
திருச்சியில் பிறந்து, வாழ்கின்ற நான் இதற்காக வருந்தினேன்.
Welcome 🔥
எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளியில் வியத்தகு வரலாற்று உண்மைகளை எடுத்துரமைக்கு , மதிப்பும் மரியாதைக்குரிய Prof Ratinakumar அவர்களுக்கு மி்க்க நன்றி. Special thanks to Respected Rajesh Sir and Om Saravanan Bhava🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
பயனுள்ள தகவல்.அன்புடன் இராஜபிரியன். வரலாற்று நாவலாசிரியர்.
வரலாற்றை மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாக கூறும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
மிகச்சரியான ஒரு திருப்பம் 2மாதம் கழித்து திருச்சி ஒப்படைக்கப்படும் என்று வாலாஜா மன்னர் அவர்கள் ஹைதர் அலி சார்ந்த மைசூர் மன்னருக்கு தகவல் அனுப்பியதோடு இந்த வாரம் முடிவடைந்தது மிகவும் அருமை அற்புதமான ஒரு உரையாடல் இதை கேட்க பார்க்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நன்றி ஐயா ராஜேஷ் சார் அவர்களுக்கும் ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கும்
🙏 Thanks
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
யாருக்கும் பயப்படாமல் வரலாற்று உண்மைகளை சொல்லிக்கொண்டே இருங்கள்
paithiyam maathiri pesura, ethuku bayapadanum, irukira unmaiya documented evidenceoda solluraru paithiyamey.
மதிப்பிற்குரிய,
உயர்திரு ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் ,உயர்திரு ஐயா ராஜேஷ் அவர்களுக்கும்
மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனைமுறை திருச்சி மலைக்கோட்டை சென்று இருந்தாலும் ,உங்கள் பதிவை பார்த்தபிறகு ,திருச்சியின் பெருமையும் அருமையும் புரிந்தது. இனிமேல் நீங்கள் திருச்சியை பார்த்த பார்வையில் நானும் பார்க்க பழகி கொள்கிறேன் . திருச்சியில் வசிப்பவனாக இருந்துகொண்டு இந்த வரலாற்று உண்மை உங்களின் மூலமாக அறிந்ததில் மகிழ்ச்சி .
நன்றி ,நன்றியுடன்
வரலாறு முக்கியம் அமைச்சரே உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
பார்போற்றும் எம் சோழ தேசம்,சோழநாடு சோறுடைத்து🎉🎉🎉🎉❤❤❤வாழ்க எம் சோழ தேசம்❤கரிகாலன் சோழன் என்னும் பெரும் வாஞ்சை வீரன் இன்றி வரலாறு இல்லை🎉🎉🎉🎉🎉கரிகாலசோழ பெருவளத்தான் மற்றும் அருள்மொழித்தேவர்🎉🎉🎉🎉
ஆரம்பத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.இந்த எபிசோடில் என் நெஞ்சை தொட்டு விட்டீர்கள் ஐயா.ஏதாவது ஒரு எபிசோடில் எதாவது கமெண்ட் செய்ய நினைப்பேன்.விட மாட்டீர்கள் அவ்வளவு ஆர்வம்.உங்கள் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் மேலே ஏறி சென்ற உடன் உங்கள் மன ஓட்டத்தை அறிந்தேன்.நீடுழி வாழ்க ரத்னகுமார் ஐயா.இந்திய திருநாட்டின் பெரிய புதையல் நீங்கள்.
1751 காலகட்டத்திற்கு கூட்டிச் சென்று திருச்சி மலைக்கோட்டை யில் இருந்து போர் நடப்பதை கண் முன்னே காட்டியது போல் இருந்த து.மிக்க நன்றி.அமர ர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தது போல இருந்த து.அந்த நாவல் நீங்கள் விவரித்து சொன்னது போல அந்த காலகட்டத்திற்கே நம்மை கூட்டிச் சென்றிருப்பார் கல்கி.நீங்கள் இருவருமே கட்டாயம் அந்த நாவல் ஐ பலமுறை படித்து இருப்பீர்கள்.
Thanks
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍🔥
Sir vanakkam
Part 41க்கு இருவருக்கும் நன்றி 🙏🙏🙏...
உண்மை வரலாறு பேசட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வணக்கம்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ஐயா ரத்தினகுமார் ஐயா சொல்லும் பொழுது திருச்சியின் வரலாற்றைக் கேட்கும் பொழுதும் என் மனம் உருகி ஆனந்தக் கூத்தாடுகிறது 300 வருடங்கள் பின்னோக்கி என் மனம் சென்று சென்றுவிட்டது என்னால் திருச்சி மலைக் கோட்டையை உணரமுடிகிறது ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் இருவரும் எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு உடல் சோர்வின்றி உற்சாகமாக பணியைத் தொடர எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் ...
Thank. You. friends 🔥
அய்யா நான் திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலுக்கு 10முறைக்கு மேல் போய் இருப்பேன்.. ஆனால் இந்த வரலாறு தெரியாமல் போய் வந்தேன்.. இனி போய் நீங்க சொன்னதை பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி 🙏 அய்யா
பிள்ளையார் கோயில் வழிபாடு இயற்கை சார்ந்தது
வரலாற்றை எங்களுக்கு சொல்லி தருவதற்கு நன்றி ஐயா இருவருக்கும் வாழ்க வளமுடன்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
நன்றி ஐயா ❤
Sir endha sarpum illamal naduvu nilaimai vagipadhu migavum sirappu. 🙏
ஏறிற்ரதுடா செத்தாலும் பெருமைனு ஏறிட்டன் 💗💗
ஒவ்வொரு தலைமுறையிலும் நாம யாருனு சொல்ல ஒருத்தர் வருவார்.... இந்த தலைமுறையில நீங்க அய்யா...👌👌👌🤩🤩
Thanks a lot Friends 🔥
iethu.. Wep series.. pola.. irukku .. Super..
Wav fantastic sir i am from trichy residing just 100 mtrs. From malaivasal, called "Pathayee kidangu sandhu" Still arh like dome houses we own, just 50 mtrs there is Arabikulam sandhu, very nostalgic, my grand father has shown me the swards of my fore fathers used and served in nayakras army, it is amazing to hear the same from you, long live sir with good health.
திருச்சி மலைக்கோட்டையை அண்ணன் ரத்னகுமார் படிகளை வணங்கி போற்றி சொன்ன விதமும் மூக்கருப்பு போரும் மெஸ்ஸெஞ்சர் கொடுமையும் வெகு அருமை !🙏🙏🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ரத்தினகுமார் sir ❤❤❤
ராஜேஷ் sir ❤❤❤
சிறந்த பதிவு 👍👏👏👏💐💐💐
நீங்கள் இருவரும் இணைந்து வரலாற்று நிகழ்விடங்களுக்குச் சென்று ( ex செஞ்சிக் கோட்டை , மலைக் கோட்டை திருச்சி, etc ...) ஒரு walk & talk நிகழ்ச்சி போல அங்கு நடந்து கொண்டே வரலாற்று நிகழ்வுகளை எங்களுக்கு எடுத்துச் சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும் . இது ஒரு விண்ணப்பம். அப்படி ஒரு நிகழ்ச்சி பதிவு செய்து ஒளிபரப்புங்கள் . இதில் உள்ள கடினங்கள் தெரியும் , செலவு மற்றும் அரசு அனுமதி நடைமுறைகள் etc .. இருந்தாலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி நீங்கள் ஒளிபரப்பு செய்தால் நிகழ்ச்சி மிக மிக அருமையாக இருக்கும். மிக்க நன்றி 🙏
இருவருக்கும் வாழ்துக்களும் 💐💐💐 வணக்கங்களும் 🙏🙏🙏🙏
இது போன்று வரலாறுகளை யாரும் எங்களுக்கு தெரியப்படுத்தியது இல்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐 . மற்றுமொரு சிறிய விண்ணப்பம் உங்கள் தயாரிப்பில் இந்த நிகழ்சியை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஆவன செய்தால் இணையதள வசதி இல்லாத பொதுமக்களுக்கும் கேட்க / பார்க்க வாய்ப்பு கிடைக்கும். மற்றும் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் இந்த உங்கள் நிகழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏
Thank you so much 🙏
Super nice wonderful vow excellent marvelous very good beautiful excellent handsome
படிக்கட்டுகளை தொட்டு வணங்கினேன் என்று சொல்லும்போது மெய் சிலிர்க்கிறது என்ன ஒரு ராஜ குணம் ஐயா உங்களுக்கு
🙏 Thanks
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Rathnakumar iyya eppothumpola super.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
சிறப்பான பதிவு
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
திருச்சி மலைக்கோட்டை ஆரம்ப காலத்தில் சமண பள்ளி ஆக இருந்தது என்று என் தந்தையார் மற்றும் சில ஆசிரியர்களும் சொல்ல கேட்டிருக்கிறேன்
YOUR INTERVIEW TELLS NOT ONLY INDIAN HISTORY ALSO HINDU'S HISTORY. WE ARE VERY THANKFUL FOR YOUR INTERVIEW
நன்றிங்காஐயா
Neeveer nalamudan vazhka.....Aiyya
Have been many times when I was studying in Trichy but never had this experience ,will go now with all history
What a beautiful picture you brought about even a film could not satisfy your words.
உயர்திரு ரத்னகுமார் சார்
இந்த வரலாற்று உரையை ஓவ்வொரு கலைக்கல்லூரியில் நீங்கள் மாணவர்களுக்கு சொல்லவேண்டும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥👍
காலப் பொக்கிஷம் இந்த program
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏👍
நன்றிகளும் வணக்கங்களும் சார்...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏🔥
🎉 😮❤😊😢 good memory flow and great respect for our ancestors great sir fantastic 👏
ரத்னகுமார் சார் பாதுகாக்கப்பட வேண்டும் 👌🏻
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍🎉
Thank. You friends 🔥
அருமையான பேச்சு ஐயா 👏❤️
1 view😁 ....wait pannita iruntha sir..
Sir ungalin thedal arumai vayathana kalathilum sentru thiruchi malayil eri parthirukirirkal arumai
Sir really no words to describe your information, i feel blessed to hear 2 great souls conversation, very good i could see histroy being played in front of my eyes .
Ratnakumar Sir ...your dedication is unmatchable...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
Very valuable information about rock fort. Very proud sir. Thanks for valuable information sir. My heart feels very hard sir.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
மிகச் சிறந்த வரலாறு சொல்லி சார் நீங்க...
வரலாறு முக்கியம் சிறப்பு
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
First class episode today
SuperB .....interesting to watch
From Malaysia
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍❤️
Thanks. You friends 🔥
Thank you for sharing good information, for the people waiting for your episodes.its really good to hear information in a unique way. thankyou sir.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
Dear sir really super 1751 year Trichy Rockfort then 2022 year 271 year history explain today people no history Rathan Kumar sir speech history explain really true message
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Sir super arumai excellent history sir Tr..Ratna Kumar
Welcome Friend 🔥
நாயக்கர் வரலாறு பத்தி நிறைய போடுங்கள்
super sir
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
திருச்சி மலைக்கோட்டை அருகே பிறந்தவன்! - பலமுறை கோட்டை மேல் ஏறி உள்ளேன். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️
Welcome 🔥
மகிழ்ச்சி
Thanks 🔥
Super memory
Welcome Friend s 🔥
ஐயா இருவருக்கும் வணக்கம் 🙏🙏🙏நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலாவாக திருச்சி மலைகோட்டை அழைத்துசென்றனர் ஆனால் ஒரு வரலாற்று ஆசிரியர்கூட தாங்கள் சொல்லும் வரலாற்றை சொல்லவில்லை 😭😭அவர்கள் தாயுமானவர் கோயில் ..உச்சி பிள்ளையார் கோவிலில் சாமியை மட்டும் வணங்கிவிட்டு வந்தோம் 😂😂தாங்கள் என்போன்றவர்களுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் 🙏🙏தாங்கள் அரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
Welcome Friend s 🔥
, Tamil Rudra Kumar sir Rajesh sir EN valthukkal
Great speech. How can you remember all names and years.Thank you. Waiting for next video.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Ratna kumar detailing about Trichy history of Rockfort is laudable, no doubts, he is " walkable Archives " of our times.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
கடைசியில் நல்ல டமாஷ் 😃
While watching this video see the TIRUCHI MALAIKOTAI VIEW video .It gives real feelings.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
அய்யா நீங்கள் திருச்சி மலைக்கோட்டை படிகட்டை வணங்கியது போல் நான் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தை வணங்கினேன் . ஆதிச்சநல்லூர் வரலாறு சொல்லவும் நன்றி நன்றி நன்றி நன்றி 👌💯🙏🙏🙏
Excellent .
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️
Iyyq Neenga pesum pothu avanga (pic + name + place )sidela podunga mind la fix agum ,
Trichy Rockfort, Excellent Sirs
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ராபர்ட் கிளைவ்,,, அப்பவே மாத்தி யோசி
பூலித்தேவர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
SUPER SIR
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
True sir we are descendants from Trichy settled in pandavpura mandya district
ruclips.net/video/ImZNVDpTSxgy/видео.html 👍
Sir please don't get excited. Take care of your health. Suvara vaithuthan chitiram
நன்றி கீதா
அடுத்த பகுதியாக நமது தமிழகத்திலுள்ள அந்த இடங்களை எல்லாம் வீடியோ பதிவாக செய்தால் சிறப்பிக்க இருக்கும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Awesome…Thanks Sirs. You are visualize the entire history, by your speech we could visualize the history events. It’s god’s gift, we could visualize history through your words. Keep going!
ruclips.net/video/ZdIlPJMQnM8/видео.html
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Ayya perumayaaka ullathu naan oru vivasayi en veettirku vaarungal
Super sir
Legend Dr. Rathnakumar sir.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
@ 4.50 puli thevar irukar but nayakkar irukkan Good narration
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
nice video
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉
உண்மை நாம் வரலாற்றை நேசித்து இந்த இடத்தில் இந்த படியில் இராணி மங்கம்மாள் நடந்திருப்பார் அவர் பாதம் பட்ட இடம் என்று வணங்கினால் வரலாற்று ஞானம், மண்பற்று, வீரத்தை மெச்சுதலை போற்றினால் நாம் பைத்தியகாரர்கள் இவர்கள் பார்வையில்.
ரஜினி படம் வெளியிடும் தியேட்டருக்கு காதித தோரணம், குஷ்புக்கு கோவில் கட்டினால் நல்ல குடிமகன், புத்திசாலி, அறிவாளி.
தஞ்சை எனது ஊர் பொன்னியின் செல்வன் படித்து விட்டு வீரம், தீரம் அவனின் கலைஞானம், அரசாட்சி அறிந்து தஞ்சை பெரிய கோவிலின் அருகே உள்ள இராஜராஜனின் நின்று வணங்கி மரியாதை செய்தால். ..வந்தது பாருங்கள்.....
'அம்மணமா அலையிற ஊர்ல கோவணம் கட்டியிருக்கிறவன்.........'
- இரா. சரவணன்
எழுத்தாளர்
மும்பை
ஆங்கிலோ இந்தியன் உருவான வரலாறு பற்றி கூறுங்கள் சார்
Onume illa sir evan ethanakodi sampathchialum inga ellaithyum izhanthu than போகனும்.இதன் நிதர்சனம். Continue panunga sir.
Well come R and R sir's. Salem Ragu
Sir... Tamilnadu la.... Irukkura.... Ella place sa yum solli athu la irunthu... Ella history yu sollunga
மதுரை திருவில்லிபுத்தூர் திருச்சி பல இடங்களில் மோசமாக உள்ளது நிலைமை
Sir, please say about sri rangapatna cursing.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀
Ayya malai vanakam
Next episode 🙏 please
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍
அப்போது திருச்சி கோட்டைக்குள் முகம்மதுஅலி
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரைவீதி
வாணிவிலாஸ் பிரஸ் அரண்மணையில் சந்தாசாகிப்
தங்கியிருந்தார்.
👏👏👏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Thiruvilaiyaadal
அந்த புகைப்படத்தை பதிவிட்டிறிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥
Kambam Mainthar Thiru Rathnakumar Avarkale Vaalka Valarga Unmaiyin Uraikalle Unkulam Thalaikkattum Thirupathi Venkatasalapathi Arulal
Welcome dears