உசிலம்பட்டியில் ஒரு பெரிய VIP செய்த பெரிய தப்பு! ACTOR RAJESH | RATHNAKUMAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 178

  • @rlakshmay
    @rlakshmay 2 года назад +19

    Clear explanation much better than medical doctors. This message would clear many millions and help greatly. Thanks to Mr Ratnakumar and Rajesh to bring this on this hour.

  • @jayaramvetrichelvam9144
    @jayaramvetrichelvam9144 2 года назад +8

    Great sir. 'I can suffer, but should not be a spreader' -- ரத்தின குமாரின் ரத்தின வரிகள். Long live sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/a3pI6r-EAiQ/видео.html 🔥

  • @solarajac
    @solarajac Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +2

    இருவருக்கும் நன்றி, நல்ல விழிப்புணர்வு. நக்கீரன் சேனல் இது போல் வீடியோ போட வேண்டும்,

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +13

    என்னண்ணே அந்த வேதனையில் கூட எப்படி உங்களால் இப்படி ப்ளான் பண்ண முடிந்தது? You have a great will power Sir! Also anyone can understand that your priority in your life is your family only :)

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 2 года назад +7

    Great 👌 planning 👌
    Rathnakumar sir
    மிக சிறந்த உரையாடல்
    நன்றி ஐயா வணக்கம்

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 года назад +4

    வருமுன் அறியு மாம், தெய்வப் பிறப்பு...வந்தபின் அறியுமாம் மனிதப் பிறப்பு....✌🌷🙏🌷ஜெயம் பெற்றீர்கள்....வாழ் க...நூறாண்டு....வாழ்த்துகிறேன்...🌷🙏🌷

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 года назад +3

    வாழ்க்கையின் உட்ச இடர் வந்த நேரத்திலும் எதிர் கொண்ட மனவலிமை தான் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் என்பது இந்த பதிவு சொல்லும் செய்தி. ராஜேஷ் மற்றும் ரத்தினகுமார் இருவரின் முயற்சி நல்ல பயன் தரும்.

  • @arivazhagigovindarajan9375
    @arivazhagigovindarajan9375 2 года назад +2

    நன்றிங்க திரு.ரத்தினகுமார் ஐயாவுக்கு திரு.ராஜேஸ் ஐயாவுக்கும்🙏🏼🙏🏼

  • @selvarajs7039
    @selvarajs7039 2 года назад +2

    அறிவு அனுபவம் சாஸ்திரம் பூகோளம் சரித்திரம் கலாச்சார ம் பன்பு கலை கல்வி அணைத்தும் நிறைந்த ரத்தன் குமார் ஐயா அவர்களிடம் கல்வி கற்கும் கற்ற மாணவர்கள் பாக்கியசாலிகள்.இவர் ஒரு கலியுக சகாதேவன்.தங்களது தறமைகளைகண்டுமெய்சிலிர்த்தேன் .தங்களைசிறம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +2

    நன்றி அய்யா....

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 года назад +3

    நல்ல விளக்கத்துடன் கூடிய பல விதங்களில் அருமையான அவசியமான பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/a3pI6r-EAiQ/видео.html 🎉

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 2 года назад +2

    அருமையான பேட்டி நன்றி .சரியான தெளிவான அறிவுரை

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 года назад +5

    எங்கப்பா சொல்ற பேச்சு கேட்காம ஒருத்தர் சாவுக்கு போய் எங்கப்பா கொரோனா பாதிச்சு. 20நாள் ஆஸ்பத்திரியில் இருந்தார். மீண்டு வந்தார். குலதெய்வம் அருளால் மீண்டும் வந்தார்

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 года назад +4

    அருமையான தகவல்கள் தந்த ரத்னகுமார் சாருக்கும் ,உங்களுக்கும் நன்றி.🙏🙏🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 года назад +2

    தெளிந்தோர் கலங்குவதில்லை இயக்குனர் ஐயா நல்ல உதாரணம். சிறப்பான பேட்டி.

  • @rajdri8957
    @rajdri8957 2 года назад +2

    you should live long. praying.

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 года назад +2

    Super sir.

  • @usharanijs
    @usharanijs 2 года назад +7

    Super Sir... Thank you for this positive content...

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 2 года назад +3

    Ungal awernes'ku NANRIGAL Sir.

  • @ponpugal
    @ponpugal 2 года назад +4

    அருமை, சார்,, திரு, ரத்னகுமார் அவர்களின் எதார்த்த பேச்சு,,,

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/a3pI6r-EAiQ/видео.html ❤️

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 2 года назад +4

    Ayya, u are great soul, i salute u explaining clearly ur experience Of covid affected person should be very brave and fight like soldier. U won Ayya by ur braveness. 👍🏻

  • @kalpanacv6380
    @kalpanacv6380 2 года назад +9

    Useful information sir. Waiting for this part

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +5

    எச்சரிக்கை மிக மிக முக்கியம்!

  • @perumalpandiyarajan1514
    @perumalpandiyarajan1514 2 года назад +15

    Great motivation spreading high level of positivity

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 года назад +6

    பயனுள்ள பதிவு

  • @vijaykumar-kb3px
    @vijaykumar-kb3px 2 года назад +4

    Excellent vedio

  • @gunasekaryamuna2536
    @gunasekaryamuna2536 2 года назад +4

    சரியான விழிப்புணர்வு தகவல்.

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад +1

    Ayya mind shocking to see and heared

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +9

    என்னைப் பொருத்த வரை எந்த நோயும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சங்கு கடின உழைப்பார்களுக்கு சாதாரணம்

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад

    Good speaking 🗣️😎💯!!👁️👁️

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +2

    அருமையான பதிவு

  • @bharathprasanth237
    @bharathprasanth237 2 года назад +1

    Unga interview la irundhu onnu nalla theriyudhu.....panam irukavana Corona romba kastapattu kollum ....ezhaingala easy ah konudum!!!!😑😑😑😑

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад

    Very precaution men Bro!🗣️👁️👁️🕺🗣️

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 года назад +1

    ரஜினியின் முடிவு இப்போது புரிந்து இருக்கும்...

  • @ars6266
    @ars6266 2 года назад +1

    Your experience will give to public to understand the impact of the covid. Thanks for sharing the experience.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад

    Welcome!!🕺 Weldon Weldon!!👁️👁️👏💯🗣️🕺 Bro!!😊

  • @sivakani9403
    @sivakani9403 2 года назад +1

    நன்றி sir

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 года назад +1

    வணக்கம் நன்றி

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 года назад +2

    இவரின் அனுபவங்கள் நாட்டில் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.

  • @sridharankrishnan1821
    @sridharankrishnan1821 2 года назад +1

    Sir village city nu eilla sir ennaku covid vanthapa enaga pakathu veetula iruthanvanga eillam appadi thitinaga, Enna Ambulance kuittetu poitanga... But enga amma, appa, wife eillorum pavam sir.
    Eillorum evanga kuda sandai potanga... Naan Discharge veetuku vanthapa naan velaya vantha eillorum odiruvanga selaperu romba insult painneenaga , naan naduthu ponapa thupenaga... 2 wave enna pathu thupenavangaluku infected. Naan just smile painneetu poittan.
    Avar Soinnathu eillam ennakum nadanthathu but naan Coimbatore GH Admit Sep 2020 . 15 days iruthan.

  • @thambidurai9514
    @thambidurai9514 2 года назад +1

    Thanks..

  • @dhilipanraja2008
    @dhilipanraja2008 2 года назад +1

    பயனுள்ள பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றிகள்💐

  • @mohana.p7549
    @mohana.p7549 2 года назад +1

    , அருமையான பேட்டி ஐயா

  • @subulakshmivijayan5254
    @subulakshmivijayan5254 2 года назад +1

    Super bro detailed explanation even doctors can not do this

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +14

    தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால் எத்தனையோ உயிர் பிழைத்திருக்கும்.

  • @lingeswari1873
    @lingeswari1873 2 года назад +6

    அருமையான விழிப்புணர்வு பதிவு. கொரோனா மட்டுமின்றி மருத்துவமனை செல்லும் எந்த நேர்விலும் அய்யா அவர்களின் ஆலோசனை பயனளிக்கும்.இருவருக்கும் நன்றி.

  • @KarthiKeyan-gs5cu
    @KarthiKeyan-gs5cu 2 года назад +3

    ரத்னகுமார் அவர்கள் பண்பட்ட மனிதர்.ராஜேஸ் அவர்கள் தேர்ந்தெடுத்தால் அந்த நபர் கண்டிப்பாக ஜீனியஸ் ஆகத்தான் இருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/a3pI6r-EAiQ/видео.html 🔥

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 2 года назад +6

    Nowadays max doctor Even don't smile for patients improvement .. those doctor smile for that patients property and bank balance

  • @sarathsrisarathsri7385
    @sarathsrisarathsri7385 2 года назад +2

    super rajesh sir

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 2 года назад +1

    Like tq for the awareness information.

  • @primesola3441
    @primesola3441 2 года назад +3

    Expecting more videos from Rathna Kumar

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад

    hats off to you for taking immediate action with regard to money and family

  • @Jack-zt6jo
    @Jack-zt6jo 2 года назад +4

    Excellent interview. It is an eyeopener for everyone.We have to learn lesson from him and correct our self and others.Thank you Rajeshji and Rathnakumar sir.

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 2 года назад +6

    இந்த வீடியோவால் ஒரு பெரிய கூட்டம் ஆங்கில மருத்துவம் பக்கம் செல்லும்.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 года назад +1

    Very very useful information thank you so much

  • @g.rajendran1894
    @g.rajendran1894 2 года назад +8

    தயவுசெய்து மலர் மருந்து கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 2 года назад +1

    nice video to watch it again

  • @saraswathi3996
    @saraswathi3996 2 года назад +2

    👍👌

  • @nellaiganeasan7028
    @nellaiganeasan7028 2 года назад +6

    வாழ மதியற்று சாக தவித்தவரின் கதை. 😟 பாவம்

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 года назад +1

    நான் கொஞ்சம் தில்லான ஆளு....
    ஆன கொரோனா வந்த போது என் மனைவி குழந்தை அப்பா அம்மா தம்பி களை நினைத்து அவ்வளவு பயந்தேன்....... சோறு சாப்பிட முடியாது...... பயத்துல சாப்பிட்டேன்.... சோறு மாதிரி இருக்காது.... சாப்பிட்டேன்...மூச்சு விட முடியால..
    எங்கள் அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டேன்.... என் குழந்தையை பார்த்துகுங்ங... என் சொத்தை மனைவிக்கே கொடுத்துடுங்கனு சொன்னேன்....
    ஆனால் சிலர் கொரோனா இல்ல பொய் சொல்லானுங்கனு சுத்தீட்டு இன்னும் இருக்கிறாராகள்

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 2 года назад +2

    Very very informative!!

  • @vizhithirutamizha9138
    @vizhithirutamizha9138 2 года назад +1

    Great sir..clear explanation about corana...

  • @primesola3441
    @primesola3441 2 года назад

    Interesting video. Waited 👌👌

  • @sritar985
    @sritar985 2 года назад +2

    ஒரு கொராணா நோயாளி எப்படி துண்பபட்டிருப்பார்கள். எண்பதை இவர் மூலமாக தெரிகிறது. நல்ல வேலை இவரிடம் பணம் இருந்ததால் தப்பித்தார். சாதாரண மக்களின் நிலைமையை பார்த்தால்தான் பரிதபமாக இருக்கிறது. நீங்கள் மறுபிறவி. உங்களால் முடிந்தால் கொராணாவில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @sundharamtrading1206
    @sundharamtrading1206 2 года назад +3

    ரத்தினம் நீ பேசுறது ராஜேஷ் சாருக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு எங்களுக்கும் தான்

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +1

    அருமையான விளக்கம். 🙏

  • @ponpugal
    @ponpugal 2 года назад +1

    பேச்சும் அழகு, அவரும் அழகாக உள்ளர்,,,

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +2

    எனக்கு கொரனா வந்தப்ப திருச்சி தனியார் மருந்துவமனையில் சேர்ந்தேன் .ஆனால் உதவிக்கு நான் யாரையும் அழைக்க வில்லை.என்னோடு போகட்டும் என விட்டு விட்டேன்.

  • @arivazhagana8980
    @arivazhagana8980 21 день назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉 nice

  • @anandram5391
    @anandram5391 2 года назад +2

    பரவாயில்லை AJ College la பேசுனமாதிரியே தான் இப்பவும் பேசுற(ீங்க)

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 года назад +4

    ரத்னகுமார் சார் அற்புதமான பேச்சு. கேட்க கேட்க இனிமை..

    • @padmanabhansekar8204
      @padmanabhansekar8204 2 года назад

      இனிமையாக பேசினார். ஆனால் ஒரு உயிர் கூட போகாமல் அத்தனை பேரையும் சித்த மருத்துவம் dr veerabahu காப்பாற்றினார்.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +1

    வணக்கம் சார் இந்த வீடியோ தடுப்பூசிக்கான வீடியோ எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் !

  • @saibaba172
    @saibaba172 2 года назад +4

    👏🔥🙏🏼

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 года назад +4

    ஓம் சரவணபவ

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 года назад +1

    Useful

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 года назад +1

    Sir, மன்மத லீலை டைட்டில் பிரச்னை பற்றி சொல்லவும் 🙏

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 2 года назад +3

    Sir, corona பற்றி ஏராளமாக கேட்டு விட்டோம். வேறு topic போடுங்கள் please

  • @harini8572
    @harini8572 2 года назад

    Well said sir...

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 2 года назад +1

    Thank you sir.

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    En ketta nerathil yarume
    Thunayillatha nerathil dei
    Savale samaly entru solli
    Uruthi nikkachonnathu en
    Maraintha thanthayum en
    Engall kula deivam KARUPPASAMIYUM thaan
    Uthu UNNMAI.My life experience with high tension full pain and agony. 🤘

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +2

    Rajesh sir இவர் விருச்சிக ராசியா ?

  • @hemalatha9245
    @hemalatha9245 2 года назад +1

    🙏

  • @vijayar4383
    @vijayar4383 2 года назад +1

    Rajash sir unga phone
    Nomber. Vandum

  • @karthikmani4144
    @karthikmani4144 2 года назад

    Money will give 1000000 watts power to a person

  • @jayden8679
    @jayden8679 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @selvams9850
    @selvams9850 2 года назад +2

    ஒரு படம் பாத்தமாதிரியே இருந்தது.

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +1

    கூட்டத்தை கூட்டிய கட்சிதலைவர்களே பொறுப்பு

  • @sampathcmda7614
    @sampathcmda7614 2 года назад +1

    Very good educative interview Hats off sir

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад +2

    முடியல இன்னும் எத்தனை வீடியோ தான் கொராணா பற்றி போடுவிங்க.
    போதும் போதும் லிஸ்டு பெருசா நீலுது.......

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 2 года назад +2

    டேய் அத போட்டு எத்தனை பேர் அட்டாக் வந்து செத்து தெரியும் மா உனக்கு

  • @Green-pz3rg
    @Green-pz3rg 2 года назад

    Intha channel uda concept teaaaa mana noyalikala kuputtu pesarathan nokkammm da

  • @neermariappan700
    @neermariappan700 2 года назад

    தமிழக கடற்கரைக்கு சுனாமி வரப்போகுது சொல்கிறார் பச்சைராஜன் சோதிடர் ruclips.net/video/OufwvGnmSkA/видео.html எச்சரிக்கை 🙏

  • @radya17
    @radya17 2 года назад +2

    Kozhi kolambu saaptu saagala.adhukku munnadiye potta thadupposiyala dhaan settharu.ok

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +1

    Evlo mukiamana interview🙏

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 2 года назад

    Arive ulle panakaran!!!!!

  • @ravichandar9290
    @ravichandar9290 2 года назад +1

    Ennaala corano va namba mudila

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 2 года назад +1

    நல்ல வேளை பரமா உங்களை .....

  • @dhilludurai
    @dhilludurai 2 года назад +3

    அடாடாடா.................. வேற டாபிக்கே கிடைக்கலையா உங்களுக்கு? கொரோனா கொடுமைல இருந்து தப்பிக்க யூடியூபை திறந்தா இங்கையுமா?