வணக்கம் ஐயா உங்கள் பேட்டிகள் வராமல் போன பிறகு ஓம் சரவணபவ சேனலில் வீடியோ பார்ப்பதே இல்லை... மீண்டும் உங்கள் இருவரின் வீடியோ பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
மறுபடியும் ராஜேஷ் சார்.. ரத்தினம் சார் இருவரையும் பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. ரத்தினம் சார் எவ்வளவு விஷயங்கள் குறித்து சொல்கிறார். கேட்டு கொண்டே இருக்கலாம் சலிக்காமல். இருவருக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா இரத்தினகுமார் அவர்களின் புத்தகத்தைப் பற்றி தகவல் சொல் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
ஐயா உங்களின் இந்த பணி மிக சிறப்பு. வாழ்த்துக்கள். சிறு வேண்டுகோள், மறைக்கப்பட்ட தியாகிகளின் ஒவ்வொருவருடையவும் உண்மை வரலாறு தனிதனியாக பதிவிடுங்கள். அது புதிய தலைமுறையின் புரிதலுக்கு எளிமையாக இருக்கும். தற்போது எல்லா நிகழ்வுகளையும் அடைக்கிய கலவையாக இருக்கிறது.
உங்களது பேட்டிகளை தொடர்ச்சியா போடுங்கள், பழைய வரலாறு refresh ஆகுது. சமயத்தில் தூக்கம் வரலனா அப்டியே cell ல காதுல வச்சிக்கிட்டா உங்க கதைய கேட்டுட்டே சின்ன குழந்தை மாதிரி தூங்கிறோம் பாஸ்.....
Rathnakumar sir is very well know when Bombay, Madras & Culcutta universities were opened during 1857 and not sure why this is not getting connected with Sippoy Kalagam. Also Rathnakumar sir knows Savarkar was getting Pension from British Government when India was getting independence and not sure why we need to think him aa revolutionist... Also Rathnakumar sir clearly knows , if Britisher did not touch Indian education system and made changes so that all caste can study then there won't be independence struggle and still British would be ruling here...Indian Independence stuggle is a Multivariate stuff but education is the dominant variable and not sure why education stuff only not getting discussed till now
தாய் ....இருந்தால் துன்பம் இல்லை. தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை. தங்கை... இருந்தால் தனிமை இல்லை. தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை. பாட்டி.... இருந்தால் பயம் இல்லை. அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும். அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு. தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும். மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும். மகள்.... இருந்தால் மழலை பருவம் தெரியும். மகன்.... இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும். மண்ணில் இறக்க போகிறோமே தவிர.. மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை.... வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் . . குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் முன்கர்மாவின் சொர்க்கம்... .
ஐயா திராவிடம் இனமா மொழியா என்னவென்று விளக்கவும் பஞ்ச திராவிடர்கள் பிராமண குழுவொன்றை குறிக்கிறது அதிலிருந்து தமிழ் தெலுங்கு மற்ற மொழிகள் எப்படி வந்திருக்கும் 😮
This guy Totally missed Anglo-Maratha Wars and Anglo--Sikh Wars. Britishers Took India from the Marathas and Sikhs. Bengal, Hyderabad, Mysore, Travancore etc. remain as Vassal states
@@rathnakumarinandanadimai3541 Sorry sir, I loved ur explanation. However, u mentioned Tipu Sultan. Hence, I assumed that u directly jumped to the Third Anglo-Mysore war and missed the first Anglo-Martha War here...
உங்க 2 பேருக்கும் இளமை திரும்பிக்கிட்டேஇருக்கு . வாழ்த்துக்கள். எங்க தாத்தா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு உண்மையா' நேர்மையான இருக்கிறவனுக்கு அழகும் ஆயுளும் என்னைக்கும் குறையாது என்று.தொடரட்டும் உங்கள் பணி.
Himalaya hair dye...
உங்க தாத்தா இளமையா இருக்கிறாரா உண்மையா நேர்மையா இருந்து இருக்கிறாரா செக் செய்து கொள்ளவும்
Unga thatha apoa pakka thirutu Paya pola thatha akitaruuu😮
@@sivaKumar-dn4jl😂😂😂😂
வணக்கம் ஐயா
உங்கள் பேட்டிகள் வராமல் போன பிறகு ஓம் சரவணபவ சேனலில் வீடியோ பார்ப்பதே இல்லை... மீண்டும் உங்கள் இருவரின் வீடியோ பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
I. like. my. friends, 😢🎉
மீண்டும் உங்களது கானொளியை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
தினமும் உங்களின் காணொளியை எதிர்பார்க்கிறேன் அவ்வளவு பிடிக்கும் எனக்கு இவரின் பேச்சு உண்மை பேசுகிறார் ❤❤❤❤❤❤❤
Padingappa
மாலிக் கபூர் ஆட்சியில் நடந்த கொடுமை பற்றி பேச சொல்லுங்க.. அப்போ தான் உங்க குண்டி எரியும். உன் பரம்பரை எப்படி துலுக்கன மாறிய வரலாறு.
Very correct. 🎉
மறுபடியும் ராஜேஷ் சார்.. ரத்தினம் சார் இருவரையும் பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. ரத்தினம் சார் எவ்வளவு விஷயங்கள் குறித்து சொல்கிறார். கேட்டு கொண்டே இருக்கலாம் சலிக்காமல். இருவருக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
மீண்டும் ரத்தினகுமார் நிகழ்ச்சி காண்பதில் மகிழ்ச்சி. நன்றி.
மீண்டும் ஐயா அவர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி ...திரு.ராஜேஷ் ஐயா,திரு.ரத்தினக்குமார் ஐயா🙏🙏🙏
Welcome Friend s, 😊
உங்கள் கூட்டணி மீண்டும் சேர்ந்ததற்கு மிக நன்றி
welcome. All. of. You,,,,😊 0:34
மீண்டும் உங்கள் இருவரையும் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி எனக்குள்... நன்றி 🎉🎉🎉
Was eagerly waiting for Mr. Rathinam sir episode.Thanks to Mr, Rajesh sir for bringing him back...
ரத்னகுமார் ஐயாவை பார்த்தவுடன் எனக்கு உண்மையான தீபாவளி வந்தது ! மனமகிழ்ச்சி
Welcome Friend s, ❤
ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்
நம் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது
வரலாறு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் 🎉🎉🎉🎉
welcome Friend s,😢
Welcome Ratnakumar sir. very interesting🙏
Thank you 🙏 friends,
உங்களின் வரலாறு உரையாடலை கேட்கவே இந்த பிறவி💐
Wonder. full. friends, 🎉
வாழ்த்துக்கள்
மிக அருமையான பேட்டி,💐👍
மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா இரத்தினகுமார் அவர்களின் புத்தகத்தைப் பற்றி தகவல் சொல் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Thank s, book. coming soon. friends, 😊
வணக்கம் ஐயா எங்களை போன்ற ரசிகர்களுக்காக உங்கள் காணொலி தொடர்ந்து வெளியிடுங்கள் நன்றி
Two legends true history wow ples continue
உங்களின் குரலை கேர்க்க சந்தோசம்
ஐயா
உங்களின் இந்த பணி மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.
சிறு வேண்டுகோள், மறைக்கப்பட்ட தியாகிகளின் ஒவ்வொருவருடையவும் உண்மை வரலாறு தனிதனியாக பதிவிடுங்கள். அது புதிய தலைமுறையின் புரிதலுக்கு எளிமையாக இருக்கும். தற்போது எல்லா நிகழ்வுகளையும் அடைக்கிய கலவையாக இருக்கிறது.
welcome Friend s ,❤
உண்மையை உறக்க சொல்லும் ரத்தினகுமார் sir ஓம்முருகா சேனலில் வந்துவிட்டார்
இத்தனை நாள் ஓம் முருகாவை பார்க்காமல் இருந்தேன் இனிமேல் பார்ப்பேன்
wonder full, 😢🎉
After 2 years.thanks for coming back
தொடர் தொடரட்டும் நன்றி ஐயா😂🎉 நன்றி நக்கீரன்🎉
அய்யா அவர்கள் வாழ்க வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
ரத்னம் sir returns ❤❤❤👍🙏🙏
Thank s friends, ❤🎉😢
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nice speech sir
Super ❤❤❤❤ thanks to both of you...
Welcome Friend s, ❤
மிகவும் அருமை🌷👍👍👍👍👍
Thank you so much, 👍
சிறப்பு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Fantastic explanation sir Ratna Kumar sir hats off to you sir a royal salute to you sir Ratna Kumar
அற்புதமான காம்போ ❤❤❤
Please continue the episodes with ரத்னம் sir,❤
Welcome Friend s, ❤
நன்றிகள் R²
Mr.Ratnakumar is really a great historian knowing the history of indepence in the most correct perspective!
Great story telling sir. Very very interesting. Thank you very much both.
Welcome Friend s 😊
Valthukkal sir
சபாஷ் 17.00 சரியான அருமையான சொற்கள்
அருமையான பதிவு
வாழ்த்துகள்.
ஒரு தாழ்மையான வேண்டுகோள்
நீங்களாவது திராவிடம் என்றால்
என்ன ...?
சரியான விளக்கம் கொடுங்கள்.
Rathna kumar sir following for you for years good work...
Very nice 💯😊
பெஸ்ட் காம்போ.. இன்டெர்வியூ.. வாழ்த்துக்கள்
அருமை ஐயா உண்மை
Ratna kumar your name says you are a precious diamond to this country
Please continue sir......
உங்களது பேட்டிகளை தொடர்ச்சியா போடுங்கள், பழைய வரலாறு refresh ஆகுது.
சமயத்தில் தூக்கம் வரலனா அப்டியே cell ல காதுல வச்சிக்கிட்டா உங்க கதைய கேட்டுட்டே சின்ன குழந்தை மாதிரி தூங்கிறோம் பாஸ்.....
very nice. friends, ❤. 😢
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி 💐🙏🏻
I'm happy to see you both again
After 2 years watching ❤❤❤❤
நன்றி ஐயா🙏🙏
V D Savarkar ❤❤❤ Aurobindo Ghosh❤❤❤
Vanakkam sir
Yengalai pooundravarkalukku ungal urai ❤ arputham sir.
அருமை அருமை
வாழ்த்துக்கள் ஜி
கேது உங்களுக்கு ஸ்ட்ராங் ஐய்யா. என்னா ஞானம்.🎉
Rathnakumar sir books Kidaikkuma?
கண்ணகி யார் என்று ஒரு தெளிவான காணொளி போடுங்கள்🎉
Next video ku waiting 🎉🎉🎉
He is an eminent personality for historical society.
Sirrappu sir carry on🎉
Rathnakumar sir is very well know when Bombay, Madras & Culcutta universities were opened during 1857 and not sure why this is not getting connected with Sippoy Kalagam. Also Rathnakumar sir knows Savarkar was getting Pension from British Government when India was getting independence and not sure why we need to think him aa revolutionist... Also Rathnakumar sir clearly knows , if Britisher did not touch Indian education system and made changes so that all caste can study then there won't be independence struggle and still British would be ruling here...Indian Independence stuggle is a Multivariate stuff but education is the dominant variable and not sure why education stuff only not getting discussed till now
Welcome sir
Rathna Kumar sir, Hats off.
Thank you 🙏 friends
super sir
உண்மை என்ற நல்ல உணவை விடுத்து சாதி புண்ணாக்கை நக்கும் ஆட்கள் தானே நாமெல்லாம்.சாதி வெறி மேல் மதவெறி சம்மணமிட்டு அமர்ந்து ஆயிரம் வருடங்களாக ஆள்கிறது
Welcome Friend s,😊
wonder. full. 🎉
Well come sir
Welcome Friend s,😊
சேர சோழர் பாண்டியர் வரலாறு சொல்லுங்க ஐயா
Ratnakumar only interested in project and glorying telugu bastards, ever since i followed him not even once hardly he mentioned great about tamilan.
இதே விபரத்தை வெற ஆளாக இருந்திருந்தால் 3 அல்லது 4 எபிசோட் இழுத்திருபார்கள்
Very carrect,😊
GREAT TRUTH
Welcome 😊
ஐயா வணக்கங்கள்
ஐயா எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.
Rajesh sir handsome
Very geneus man came back.
very. carrat. 🎉
@@Trouble.drouble both the comments are sapar 😅
Eagerly waiting for the book aandan adimai book sir Ratna Kumar sir
தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.
தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.
தங்கை... இருந்தால் தனிமை இல்லை.
தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.
பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.
அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
மகள்.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.
மகன்.... இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.
மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....
வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .
.
குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் முன்கர்மாவின் சொர்க்கம்...
.
Welcome Friend s, 😊
Aarushi godhumai armyana vilakkam
Which cinema story this is?
ராஜேஷ் சார் பாக்கிறதுக்கு 35 வயசு மாதிரி இருக்காப்புள்ள, அப்படி என்ன தான் சாப்பிடாரரோ 😮
Kayakalpam Karuveppillai,kudi Thaneer mattume kulipathagu payanpaduthvar
சார் புக் எப்ப ரிலீஸ் பன்னுவிங்க வாங்கனும்
Comeing. soon. friends, 🎉
SriAurobindo.... ❤❤❤
ஐயா திராவிடம் இனமா மொழியா என்னவென்று விளக்கவும் பஞ்ச திராவிடர்கள் பிராமண குழுவொன்றை குறிக்கிறது அதிலிருந்து தமிழ் தெலுங்கு மற்ற மொழிகள் எப்படி வந்திருக்கும் 😮
VD Savarkar enna pannaru?
What savaker did for freedom?
யார் கட்டியதா?
யார் காட்டியதா?
🙏
Hitler France versailes treaty pathi sollunga sir .makkaluku appo thaa puriyum avaru aepdi pali vangunaru..nu theriyum
அசோகரின் கல்வெட்டு ஆணைகளை முதன்முதலில் படித்து கூறியவர்
ஜேம்ஸ் பிரின்செப்
1836-37 ஆண்டு
பிராகிருதம் மொழி
சுகமே சூழ்க
ஐயா வணக்கம் நீங்க எங்கிருந்து வந்தீங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுங்களா ஆரியமா திராவிடமா ஏதாவது ஒன்று சொல்லுங்கள்!?
🎉
ஐயா Thug life படத்தோட one line கொடுத்துட்டீங்களே
ஐயா...
👍👍👍👍👍👍👍👍
Thank you 👍 friends 😊
This guy Totally missed Anglo-Maratha Wars and Anglo--Sikh Wars. Britishers Took India from the Marathas and Sikhs. Bengal, Hyderabad, Mysore, Travancore etc. remain as Vassal states
That is later history, do you know the chronology of history?
He spoke 2 years in this channel about total indian history,.. please watch that and give your comments...
@@rathnakumarinandanadimai3541 Sorry sir, I loved ur explanation. However, u mentioned Tipu Sultan. Hence, I assumed that u directly jumped to the Third Anglo-Mysore war and missed the first Anglo-Martha War here...
Title Ezhuthu Pizhai! Should be “Kattiyathu”! Pls change
🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙏
Still in Thailand Bali sanskrit is in use.
இருவருக்கும் 50 வயது குறைந்து உள்ளது
Thank you so much,😊