ஐயா, பூலித்தேவர் வீர மரணம் அடைந்தார் என்றாள் அதில் எமக்கு பெருமை தான் , ஆனால் தனிப்பட்ட யுகத்தில் சொல்வது மிகச்சரி என்று எனக்கு தோணவில்லை, நானும் வடகரை சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை என்பதற்கு மட்டுமே கூறவில்லை' ஏனெனறால் பூலித்தேவர் ஒரு வீரர் மட்டும் அல்லாது ஒரு சிறந்த சீடர் ஆம் மருதப்ப ஞானி யாருக்கு, ஆக இ க் காலத்துக்கு இக்கருத்து ஏற்புடையதாக இல்லையெனிளும், வரலாற்று ஆசிரியர்கள் இதையும் தங்கள் சிந்தனையில் எடுத்து ஆய்வு செய்து அதன் பின்னர் தெரிவித்தால் இன்னும் சில உன்மை தெரிய வரும் என்று கூறுகிறேன், இவன் உன்மை வாரிசான சொக்கம்பட்டி ஜமீன் வாரிசு , இன்றைக்கு பேர் தெரியாத நிலையில் உள்ள திருநெல்வேலி யில் மகப் பெரிய ஜமீன் ஆக இருந்த வடகரை சொக்கம்பட்டி ஜமீன் வாரிசு
வணக்கங்களும் ,வாழ்த்துக்களும், நன்றிகளும் . அனைவரின் உள்ளத்திலும் குடிகொண்டு விட்டீர்கள் . அதில் நானும் ஒருவன் .வரலாறுக்கு பெருமை சேர்த்த உயர்ந்த உள்ளங்களான உங்களுக்கு என் நன்றிகள். படைத்தவன் விருப்பப்படி தகுந்த நேரம் கிடைக்கும் பொழுது சந்திப்போம் . பல்லாண்டு வாழனும் ,நலமுடன் வளமுடன் .பலமுடன் . நன்றி.
நன்றி அய்யா உண்மையை உறக்க சொன்னீர்கள் மறவர்களை விட பூலித்தேவர் அவர்களை போற்றி கொண்டாடும் தகுதி பள்ளர்களுக்கே உண்டு பள்ளர் இனம் வீரத்திலும் தியாகத்திலும் நேசத்திலும் உண்மையிலும் என்றும் சிறந்தவர்களே ❤💚🙏
ஐயா இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டை கோட்டையை போய் பாருங்கள் இன்றும் அங்கு சுரங்கபாதை மூடிக்கிடைக்கிறது,,நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் உலகை ஆண்டவனாலேயே அவரது உடலை எடுப்பதற்கு பயம்,,
அய்யா மிகவும் சிறப்பான பதிவு. புலித்தேவரை ஜாதி அடிப்படை யில் இன்று பல அர்ப்ப மனிதர்கள் பார்பதுதான் கால்க்கொடுமை. புலித்தேவரை பற்றி விரைவில் ஒரு திரைப்படம் எடுக்க முயற்ச்சி செய்யவும். நீங்கள் நினைத்தால் முடியும் ஆயிரம் பாகுபலிக்கு மேலான வீரர்களின் வரலாற்று நம் மன்னில் புதையுண்டுள்ளது.
I had been a elective history student around 69.70. It was very hard to memorise the events and wars of our freedomfighters.though i still feel the pain of our fighters and i bow down to the priceless SOULS.Thank you.
மருதநாயகம் பூலித்தேவன் ராபர்ட் கிளைவ் அலாவுதீன் கில்ஜி வாஸ்கோடகாமா திப்பு சுல்தான் செங்கிஸ்கான் மருதுசகோதரர்கள் சிவாஜி தீரன் சின்னமலை இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி
கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து பார்த்து வரும் வரலாற்றுத் தொடர். கல்கி, சாண்டில்யன், கோவி மணிசேகரன், நீல. பத்பநாபன், தென்னரசு, கலைஞர் கருணாநிதி, பாலகுமாரன், சுஜாதா என்று கதை சொல்லிகள் எழுதிச் சென்ற வரலாற்றுப் புதினங்கள் நம்மை அந்த காலத்திற்கே இட்டுச் சென்றன. அதன் நீட்சியாக பேரா. ரத்னக்குமார் இந்தத் தொடரில் கதைசொல்லியாக பிரமிக்கவைக்கிறார். கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் கதாசிரியராக மட்டுமே அறியப்பட்டிருந்த இவர் ஒரு சிறந்த கதைசொல்லியாக இந்தத் தொடரில் பரிணமிக்கிறார். ஒரு சிறந்த உரையாடலுக்கு இலக்கணமாக இந்தத் தொடர் என்னை மிகவும் கவர்கிறது. கதை கேட்போர் சார்பாக ராஜேஷ் உம் கொட்டியும், கதைசொல்லியின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகத் தலையாட்டியும், உன்னிப்பாகக் கண்ணோடு கண் நோக்கி கதைசொல்லியின் கதையை ஆர்வமாக வளர்த்தும், கதைசொல்லியாக பேரா. ரத்னக்குமார் நமக்கு இளம் வயதில் கதைசொல்லி உறங்க வைத்த அம்மாச்சிகளின் மறு உருவமாக மதுரையின் அழகுத் தமிழில் போகிறபோக்கில் அசத்தலாகக் கதை சொல்லும் பாங்கும் நமது கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இந்தக் கதை புராணக்கதையாக அல்லாமல் நமது முப்பாட்டன்களின் கதையாக அமைவது மேலும் சிறப்பு. பொதுவாகத் தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் சாதிச்சார்பு கதைகளைக் கேட்டு அலுத்துச் சலித்த நமக்கு பேரா. ரத்னக்குமார் இயன்றவரை நடுநிலையுடனும், வரலாற்றுத் தரவுகளுடனும் கதை சொல்வது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கல்கி 'பொன்னியின் செல்வன்' எழுதியபோது ஏற்படாத சாதிச்சார்பு சுஜாதா 1982-83ல் குமுதம் இதழில் எழுதிய 'கருப்பு சிவப்பு வெளுப்பு' தொடரின் போது ஏற்பட்டதையும், அதனால் ஏற்பட்ட எதிர்ப்பினால் அத்தொடரை நிறுத்தி ஆறு மாதங்களுக்குப் பிறகு ' இரத்தம் ஒரே நிறம்' என்ற பெயரில் எழுதிய நிகழ்வையும், கமல் ' மருதநாயகம்' திரைப்படத்தை எடுக்க முனைந்தபோது எழுந்த எதிர்ப்பையும், பெருமாள் முருகனின் ' மாதொரு பங்கனு'க்கு எழுந்த எதிர்ப்பையும் காணும்போது சாதிச்சார்பு அற்று வரலாற்றை எழுதவோ, சொல்லவோ இயலாத தற்காலச் சூழலில் பேசாப்பொருளைப் பேசத் துணிந்த பேரா. ரத்னக்குமாருக்கு வாழ்த்துகள்! கதை கேட்போர் சார்பாக திரு. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
உண்மையாக் சொன்னா!!!. ஒவ்வொரு பதிவும் பெரிய சினிமா படம் பார்ப்பது போல இருக்கிறது தலைக்குள்ள படம்ஓடிக்கிட்டே இருக்கிறது மெய்சிலிக்கிறது 🙏❤️🙏 நன்றி ஐயா 🙏 வரலாறு வளரட்டும் வாழ்க வளத்துடன்
@@Kavirayar.123 நீ profile vachirukkiye v.o.c அவரு எனக்கு தெய்வம் 💯🙏 அவர் கஷ்டம் வேற எவராலும் பட முடியாது 💯 ஆனால் மருத நாயகம் துரோகி 🤬💯 அதா மறுக்கவும் முடியாது 😂💯🤬
ஜிகர்தண்டா படத்தில் வர்ற குருவம்மா, நடேசன் கதை மாதிரி நைட்லாம் தூங்கும்போது எட்டப்ப நாயக்கர், புலித்தேவரும்,மருதநாயகம் வந்து வந்து போறாங்க அப்புறம் ஹைதர் அலி, திப்பு சுல்தான் அப்படின்னு இவருடைய கதை கேட்டு கேட்டு வரலாற்றுக் கதை கேட்டு கேட்டு நைட்டு ஃபுல்லா கனவுல வந்து வந்து போகுது!!!!! 👍👍😃😃😃
Sir, our ancestors were also high in IQ. Without that they can't found siddha medicines, huge temple construction, dams such as kallanai, agriculture and farming techniques. Our people were wise and follwed Yudh dharma. But no invaders were followed it. They were keen on winning. That's all. So we loose our lands. However this is also a natural process, War and formation of new kingdom etc. Even today people were being killed in Ukraine, Afghanistan, Balochistan and Kashmir.
I am a great fan of Rathna Kumar Sir but, his view about "European IQ" being far superior than other races is something I don't agree. Atleast I am not alone feeling this way. I strongly resonate with your view.
Ratnakumar sir is talking about Europen IQ in terms of using Guns/ War Machines/ Techniques where our Indian Ancestors were not aware and not used to it...
@@naushadraya6710 might be. In this episode as far as poolithevar is concerned, he created a fort which had absorbed the cannon balls and its impact through a technology. That's filling up of sand in between walls. Same thing we are using as sand bags in many border & secured areas now. So, my point is we are also brilliant, but without gun powder at that time. Technology is highly differ from IQ.
@@mohan_rajesh I have great respect and a huge fan of his research.. yet he differ from his own statements.. He says British had written the truth but the same time they have done divide and rule and have lied many things about Caste systems.. all the scheduled caste people were so close to Pulithevan and Marudhanayam but as per them they were untouchables.. he may have the answer .. let's hope
@@naushadraya6710 with your comment you have clearly demonstrated that you don't have I.Q. and or command over both English and Thamizh language. I was talking about his view and choice of words @15:33 and I quote he said that "1000 than irrundhalum European I.Q. brilliant illaya ?" what crap is this ? 🤦♂ European ba ba beh beh nu pesumbodhe here we had Tolkappiyam... we had accomplished far better and had great I.Q. on all streams Literature (Thirukural & many more needless to say), Medicine (Siddha), Architecture (Thanjavur, Kallanai), Agriculture (Thamizhan thought world how to cultivate Rice), self defence (Bodhidharman A.K.A. Damo father of Kung Ku) I can go on and on... know your limits when you insult us... his words shows your mentality well, what can I say... after all he is not man of his words unbaised nu vaila than varudhu manasula namba makkala cheap ah than pakkuraru...!
மருதநாயகம் என்கின்ற ஒருவர் இந்திய வரலாற்றில் தனது பெயரை மருதநாயகம் என்று கடைசியில் பதியவில்லை என்பதை என்பதை வரலாற்றில் நினைவுபடுத்த விரும்புகிறேன் கான்சாகிப் என்பதே சரியான சொல்லாடல்
Sir I have seen many episodes several times including this episode. I have that there is underground tunnel from Ramnad Palace to Uthirakosamangai. Is it true. Please clarify. Thank you both of you.
Super neega sollurathu correct nuthan thonuthu andha kalathula yarum jathi pakkalathan athan unmai. Actually andha time la problem namakitta otturumai ila. Mathapadi jathi matham problem ila andha kalathula nama aluga elarume gethuthan pallar and maravar 2 perume evlw nallapadiya onna ore thattula sapdu valadhurukaga apudinu oru periya example pulithevar history 👌👌👌 thanks ayya
Enakku Nelkattumsevval. Ennoda thaatha Pulithevar varalaru compile panni ADMK govt time la Ninaivu naalukku vandha OPS ta thanthom. Adha book ah innoru thaatha publish senjanga. Enga oorla Pulithevar Sankarankoil avudai gomathi amman koil la jeeva samadhi aanadhaga nambapadukiradhu. Anga irundha oru gugai vazhiyaga thappichadhaga oru story um irukku. Marudhanayagam 2 murai pulithevaridam porittu thoathu poi 3rd war la jeyichan. Namma kitta irundhadhu verum vaalum vaelum dhan, avan ta british arsenal irundhuchu. Innum nelkattumseval fort epdi strong ah vadivamaichanga nu british records Tirunelveli collectorate la irukku. Pulithevaroda magan oru general, avaru peru vellapandian, enga oorula mootha pillaigalukku avaroda per dhan vaippom, Velladurai, vellapandian, Siva, Gnana nu dhan innikum per vaipom.
தம்பி பொது தளத்துல நாகரீகமா பேசு.என்னமோ உன் வரலாறு எல்லாமே உண்மையான வரலாறு மாதிரி பேசக்கூடாது,,, உன் சமுதாய வரலாறு ஃபுல்லா முழுக்க முழுக்க கற்பனையாக தான் இருக்கும், சினிமா துறையை கையில வச்சிக்கிட்டு நீ பொய்யான கற்பனை கதாபாத்திரம் தான் உருவாக்கிட்டு இருக்கீங்க.. உங்க வரலாறு பத்தி நாங்க பேச ஆரம்பிச்சா அது உங்களுக்கு தான் அசிங்கம். எங்கள் சமுதாயத் தலைவர் பத்தி இழிவா பேசுறது நல்லது கிடையாது... @@Thevan_da
வெண்ணிக்காலாடி இல்லனா பூலித்தேவன் 2நாள் தாக்குபிடிக்க முடியாது ....வெண்ணணிக்காலாடிக்கு சிலை நிறுவியது யாரு பூலித்தேவன் தான் .... அப்புறம் எப்படி கற்பனை கதாபாத்திரம் சொல்லுவ ...இது கற்பனை கதாபாத்திரம் என்றால் பூலித்தேவன் உம் கற்பனை கதாபாத்திரம் தான் ....@@Thevan_da
மாவீரர் என கொண்டாட வேண்டிய தலைவர்கள், ஜாதிய வாதிகளின் தற்பெருமையால், ஜாதி தலைவனாக சுருக்கப்பட்டார். மெல்ல மெல்ல உணர வேண்டிய மாற்று ஜாதி மொத்தமாக ஒதுங்கி செல்கின்றனர்.
I am from Pollachi Uthukulli KALINGARAYAR Family from Pollachi.. Ancestors Migrated from Erode Kalingarayan Canal to Pollachi ... Pollachi has Puravipalayam Zamin too.. Well done... Rathinam Ayya.. Cheers, Pradeep.
RK sir, we have read that Madrasapattanam was purchased by British East India company(BEIC) from Arcot Nawab.But I recently read that it was from Ginji fort Rulers it was purchased.Any comment
உங்களின் இந்த வரலாற்று பதிவுகள் இன்றைய சூழலில் மாபெரும் பொக்கிஷம் போன்றது,இங்கே நான்கு புத்தகங்களில் நான்கு பக்கங்கள் படித்துவிட்டு சிலர் படுத்தும்பாடை கண்டு அறியாமை போக்க வாராது வந்த மாமணி உங்களின் இந்த 'ஆண்டான் அடிமை ' வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
முதல் சுதந்திர போராட்ட தியாகி எங்கள் ஐயா மாமன்னர் பூலித்தேவன்🙏🗡️🔰
Bro, வா. ஊ. சி சிதம்பரம் பிள்ளை தெரியுமா bro🐯
@@puviarakan3497அவருக்கு உதவிய வள்ளல் பாண்டித்துரை தேவர் தெரியுமா
Theriyathu broo😅😅@@puviarakan3497
@@puviarakan3497va u c pulidevar kum years different iruku
@@kuruthanakottaichandran4298 Padinga da
பூலித்தேவனின் வரலாறும் வெடிகுண்டு பீரங்கி பற்றிய உண்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது !
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
தேவேந்திரர்களை பற்றி உண்மையை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு எங்கள் சமூகத்தின் சார்பாக கோடி நன்றிகள்
அப்போ. பள்ளன். தான்
@@ramakrishnanm1200.தமிழ்நாட்டில் எல்லா நாயும் சாதி பேரை மாத்தினவன் தான் .
ஒண்டி வீரன் ஒங்க ஆள டா 😂😂😂😂😂 பறையர் வடுக்கர் சக்கிலியர் கள் டா அவகள் தான் தெய்வமாக வணங்குகிறார்கள்
ஐயா, பூலித்தேவர் வீர மரணம் அடைந்தார் என்றாள் அதில் எமக்கு பெருமை தான் , ஆனால் தனிப்பட்ட யுகத்தில் சொல்வது மிகச்சரி என்று எனக்கு தோணவில்லை, நானும் வடகரை சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை என்பதற்கு மட்டுமே கூறவில்லை' ஏனெனறால் பூலித்தேவர் ஒரு வீரர் மட்டும் அல்லாது ஒரு சிறந்த சீடர் ஆம் மருதப்ப ஞானி யாருக்கு, ஆக இ க் காலத்துக்கு இக்கருத்து ஏற்புடையதாக இல்லையெனிளும், வரலாற்று ஆசிரியர்கள் இதையும் தங்கள் சிந்தனையில் எடுத்து ஆய்வு செய்து அதன் பின்னர் தெரிவித்தால் இன்னும் சில உன்மை தெரிய வரும் என்று கூறுகிறேன், இவன் உன்மை வாரிசான சொக்கம்பட்டி ஜமீன் வாரிசு , இன்றைக்கு பேர் தெரியாத நிலையில் உள்ள திருநெல்வேலி யில் மகப் பெரிய ஜமீன் ஆக இருந்த வடகரை சொக்கம்பட்டி ஜமீன் வாரிசு
Vanakkam Anna, valthukkal
🙏🙏🙏
புலித்தேவர் சாகல சாகல சாகல🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
@@SS-brdwj7hj ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
சாகசங்கள் செய்தவரின் மரணத்தை மனம் ஏற்றுக்கொள்வதில்லை. பூலித்தேவன்..நேதாஜி..பிரபாகரன்..வீரப்பன்...
அவர்கள் அப்படி இறந்ததால் தான் மாவீரர்கள் ஆனார்கள்.
வீரப்பன்?
@@prabakar7832 group la dupe
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
@@milir123 ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
வணக்கங்களும் ,வாழ்த்துக்களும், நன்றிகளும் .
அனைவரின் உள்ளத்திலும் குடிகொண்டு விட்டீர்கள் .
அதில் நானும் ஒருவன் .வரலாறுக்கு பெருமை சேர்த்த
உயர்ந்த உள்ளங்களான உங்களுக்கு என் நன்றிகள்.
படைத்தவன் விருப்பப்படி தகுந்த நேரம் கிடைக்கும்
பொழுது சந்திப்போம் . பல்லாண்டு வாழனும் ,நலமுடன்
வளமுடன் .பலமுடன் . நன்றி.
🙏 welcome
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
இத்தகைய சூழ்நிலையிலும் எதிர்த்து நின்றார் என்றால், அவர் ஒரு மகா வீரர் தானே.💪👍
வீர குடும்பர்கள்&காலடியார்கள் 💯⚡🔥 தேவேந்திர குல வேளாளர் 💯⚡🔥👑
மாவீரர் வெண்ணி காலாடி 🙏👑⚡
ஐயா,உண்மையை உரக்க சொல்லும் நீர் தான் உண்மையான மற தமிழன். வாழ்க வளமுடன்.🙏🙏
👍 Thank you so much
🌹எம் தமிழ்குடிகள் பள்ளர், பரையர் விசுவாசத்திற்கு நான் தலை வணங்குகிறே ன்.வெண்ணிகாலாடி ஐயா ஒண்டி புலி ஐயா,வீரத்திற் கு நான் தலை வணங்குகி றேன்.பகைவரால் பிளவு ண்டோம்.இனியாவது மற வர்,பள்ளர்,பரையர் பூமியு ள்ளவரை ஒற்றுமையுடன் வாழ்வோம்.தென் தமிழகத் தை நம் கோட்டையாக வை த்து கொள்வோம்.வாழ்க த மிழ்குடிகள்.வளர்க தமிழ்கு டிகள் ஒற்றுமை.வரலாறு தெரிந்து விட்டது.மறவர்,ப ள்ளர்,பரையர் உயிருள்ளவ ரை ஒற்றுமையாக,நகமும், சதையுமாக வாழ்வோம்.🔥🤗😎😘🙏
🙏சூப்பர் உறவே ❤️❤️
👍
மறவர்கள்.. மள்ளர்கள் அவண் அவண் குடியோடு வாழ்ந்தாலும்.. போரில் ஒற்றுமை கடைபிடித்து உள்ளனர்
மொத்த வரலாற்றில் சிறந்த மனிதன் பூலித்தேவன் !
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🔥
வெண்ணிக்காலாடி இல்லாமலா
போடா
@@mahisanmavaran5697 nee vote potu thaan cm,pm varanka neeyum avankalum vonna da ,leaderkum followerskum vithyasam illaiya da,unakku inka yenna vela da
@mahisanmavaran5697 pulithevan serupu thachavan thanea avan😅😅
மாவீரர் வெண்ணிகாலாடியார் புகழை போற்றுவோம் குடல் சரிந்தும் தனது வீரம் சரியாத மாவீரர் வெண்ணிகாலாடியார் 🇧🇾📜🇧🇾⚔️🗡⚔️📜🇧🇾
நன்றி அய்யா உண்மையை உறக்க சொன்னீர்கள் மறவர்களை விட பூலித்தேவர் அவர்களை போற்றி கொண்டாடும் தகுதி பள்ளர்களுக்கே உண்டு பள்ளர் இனம் வீரத்திலும் தியாகத்திலும் நேசத்திலும் உண்மையிலும் என்றும் சிறந்தவர்களே ❤💚🙏
Thank you friends 👍
டேய்.... அடுத்தவர்களை கொணாடாடியே சாவுங்கடா... வரலாறு இல்லாதவன் வரலாறு உள்ளவனை கொண்டாடுகிறான்
பீறங்கி உதவியிடன் தான் பூலிதேவரை வெள்ள முடியும். நேருக்கு நேர் மோதி இருந்தால் மருதநாயகம் சாவு நிச்சயம். 👌👌👌👌👌👌👌🌺🌺🌺✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🙏🙏
சாதி உணர்வு கொண்ட விமர்சனம் வேண்டாம்,
😂
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
இரண்டு பேருக்கும் இரண்டு முறை நேரடி சண்டை நடந்துள்ளது😄😄😄😄😄😄😅😅😅😅😅😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமை....பூலிதேவன், வெண்ணி காலடி மாதிரி தேவர், தேவேந்திரர் ஒற்றுமை ஓங்கட்டும்@...
எப்போவும் போலயே மிக சிறப்பு...சார்....🔥🔥🔥🔥🔥🔥
இருவரும் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thanks
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
ஐயா.பூலிதேவர் புகழ் ஓங்குக. நாம் தமிழர் வாழ்க....
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 👍🔥
🙏🙏🙏
நல்ல ஆதாரபூர்வமான தகவல்கள். நன்றி
Devendra Kula velalar 🤝 Dever ♥️💚❤️💛
மாமன்னர் பூலிதேவர் வம்சம்..🙏❤️🔰
ஐயா இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டை கோட்டையை போய் பாருங்கள் இன்றும் அங்கு சுரங்கபாதை மூடிக்கிடைக்கிறது,,நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் உலகை ஆண்டவனாலேயே அவரது உடலை எடுப்பதற்கு பயம்,,
ஐய்யா வணக்கம் உங்கள் பதிவை பார்த்து நான் பக்குவம் அடைந்தேன் நான் என்ற கர்வம் காணாமல் போனது நன்றிகள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
👍 I am. very happy now
Sir vanakkam,
Part 53க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏.....
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
வணக்கம் ஐயா புலித்தேவன் வரலாறு அருமையான விளக்கம் தங்கள் இருவரின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
Thanks
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
எவ்வளவு உண்மை யான வீர மறவர்கள் மற்றும் வீரமான மக்கள் இறந்திருப்பார்கள்.
அய்யா மிகவும் சிறப்பான பதிவு.
புலித்தேவரை ஜாதி அடிப்படை யில் இன்று பல அர்ப்ப மனிதர்கள் பார்பதுதான் கால்க்கொடுமை.
புலித்தேவரை பற்றி விரைவில்
ஒரு திரைப்படம் எடுக்க முயற்ச்சி செய்யவும்.
நீங்கள் நினைத்தால் முடியும்
ஆயிரம் பாகுபலிக்கு மேலான
வீரர்களின் வரலாற்று நம் மன்னில் புதையுண்டுள்ளது.
ஆனால் வெண்ணிக்காலாடி யிடம் பூலித்தேவன் சாதி பார்க்காமல் இருந்தார். ஆனால் தற்போது மறவர்கள் ?
@@mahisanmavaran5697enna solla vaeinga...
வாத்தியாரே வணக்கம் அமர்க்களம் அருமை தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி ராஜேஷ் சாரின் கேள்வி மிகவும் சரியானது நன்றி நன்றி
🙏 Thank you
I had been a elective history student around 69.70. It was very hard to memorise the events and wars of our freedomfighters.though i still feel the pain of our fighters and i bow down to the priceless SOULS.Thank you.
மருதநாயகம்
பூலித்தேவன்
ராபர்ட் கிளைவ்
அலாவுதீன் கில்ஜி
வாஸ்கோடகாமா
திப்பு சுல்தான்
செங்கிஸ்கான்
மருதுசகோதரர்கள்
சிவாஜி
தீரன் சின்னமலை
இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி
I think covered most of the leaders in earlier episodes
@@TheYoga1212 maybe but individual and specific videos will be awesome
👍 Happy
@@keerthanarathnam3502eagerly waiting for you next video
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து பார்த்து வரும் வரலாற்றுத் தொடர். கல்கி, சாண்டில்யன், கோவி மணிசேகரன், நீல. பத்பநாபன், தென்னரசு, கலைஞர் கருணாநிதி, பாலகுமாரன், சுஜாதா என்று கதை சொல்லிகள் எழுதிச் சென்ற வரலாற்றுப் புதினங்கள் நம்மை அந்த காலத்திற்கே இட்டுச் சென்றன. அதன் நீட்சியாக பேரா. ரத்னக்குமார் இந்தத் தொடரில் கதைசொல்லியாக பிரமிக்கவைக்கிறார். கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் கதாசிரியராக மட்டுமே அறியப்பட்டிருந்த இவர் ஒரு சிறந்த கதைசொல்லியாக இந்தத் தொடரில் பரிணமிக்கிறார். ஒரு சிறந்த உரையாடலுக்கு இலக்கணமாக இந்தத் தொடர் என்னை மிகவும் கவர்கிறது. கதை கேட்போர் சார்பாக ராஜேஷ் உம் கொட்டியும், கதைசொல்லியின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகத் தலையாட்டியும், உன்னிப்பாகக் கண்ணோடு கண் நோக்கி கதைசொல்லியின் கதையை ஆர்வமாக வளர்த்தும், கதைசொல்லியாக பேரா. ரத்னக்குமார் நமக்கு இளம் வயதில் கதைசொல்லி உறங்க வைத்த அம்மாச்சிகளின் மறு உருவமாக மதுரையின் அழகுத் தமிழில் போகிறபோக்கில் அசத்தலாகக் கதை சொல்லும் பாங்கும் நமது கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இந்தக் கதை புராணக்கதையாக அல்லாமல் நமது முப்பாட்டன்களின் கதையாக அமைவது மேலும் சிறப்பு. பொதுவாகத் தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் சாதிச்சார்பு கதைகளைக் கேட்டு அலுத்துச் சலித்த நமக்கு பேரா. ரத்னக்குமார் இயன்றவரை நடுநிலையுடனும், வரலாற்றுத் தரவுகளுடனும் கதை சொல்வது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கல்கி 'பொன்னியின் செல்வன்' எழுதியபோது ஏற்படாத சாதிச்சார்பு சுஜாதா 1982-83ல் குமுதம் இதழில் எழுதிய 'கருப்பு சிவப்பு வெளுப்பு' தொடரின் போது ஏற்பட்டதையும், அதனால் ஏற்பட்ட எதிர்ப்பினால் அத்தொடரை நிறுத்தி ஆறு மாதங்களுக்குப் பிறகு ' இரத்தம் ஒரே நிறம்' என்ற பெயரில் எழுதிய நிகழ்வையும், கமல் ' மருதநாயகம்' திரைப்படத்தை எடுக்க முனைந்தபோது எழுந்த எதிர்ப்பையும், பெருமாள் முருகனின் ' மாதொரு பங்கனு'க்கு எழுந்த எதிர்ப்பையும் காணும்போது சாதிச்சார்பு அற்று வரலாற்றை எழுதவோ, சொல்லவோ இயலாத தற்காலச் சூழலில் பேசாப்பொருளைப் பேசத் துணிந்த பேரா. ரத்னக்குமாருக்கு வாழ்த்துகள்! கதை கேட்போர் சார்பாக திரு. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
மிக்க நன்றி நண்பரே, உங்களது பாராட்டுக்கள் போற்றத்தக்கது.நன்றி, ரத்னகுமார்.
ஒரு கடலோரக் காவல் படை அதிகாரி என்ற முறையில் உங்களது military history என்னை வியக்க வைக்கிறது!
Great work Rathna Kumar Sir your oratory skills and knowledge is terrific 🙏🙏
Thanks
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
Venni kaladi history kjm slunga sir
உண்மைகள் உலகிற்கு தெளிவாக பதிவுகளை கேட்க கேட்க அருமை வரலாறு வளரட்டும் நன்றி ஐயா ❤️🙏
Thanks
உண்மையாக் சொன்னா!!!. ஒவ்வொரு பதிவும் பெரிய சினிமா படம் பார்ப்பது போல இருக்கிறது தலைக்குள்ள படம்ஓடிக்கிட்டே இருக்கிறது மெய்சிலிக்கிறது 🙏❤️🙏 நன்றி ஐயா 🙏 வரலாறு வளரட்டும் வாழ்க வளத்துடன்
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 😎🎉
தாய்குடி யின் வாரிசுகளும் தாய் தமிழையும் மண்ணையும் காக்க உண்மையாக இருந்தவர்கள் மண்ணின் பூர்வ குடி பள்ளர்களே குடும்பர்கள்.
AMA neenga mattum thaan
மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 🔰🗡️💥😈🎏
🤣🤣
😂😂😂
@@Thevan_da 🤡🫵😹
@@Kavirayar.123 நீ profile vachirukkiye v.o.c அவரு எனக்கு தெய்வம் 💯🙏 அவர் கஷ்டம் வேற எவராலும் பட முடியாது 💯 ஆனால் மருத நாயகம் துரோகி 🤬💯 அதா மறுக்கவும் முடியாது 😂💯🤬
@@Thevan_da அவர எங்க சமூகத்த சேர்ந்தவர் நாங்க தான் கொண்டாடனும் நாங்க இவர கொண்டாடும் போதே சாம்பவர் பற நாயுங்க மருதநாயகம் எங்க சமுதாயம் னு உருட்டிகிட்டு வர்றாங்க நாங்க கொண்டாடாம விட்டுட்டா வரலாற்ற திருடீட்டு போயிருவாங்க
மீண்டும் மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வாழ்த்துக்கள் வணக்கம்
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
வீரபாண்டிய கட்டபொம்மன், உமைதுரை பற்றி சரியான தகவல் தாருங்கள்🙏🏾
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
மாவீரன் பூலித்தேவன் வரலாறு புகழ் வாய்ந்தது.. வெள்ளையனுக்கு கடைசி வரை அடிபணியவில்லை உண்மை யான மாவீரர்கள்
பூலித்தேவன் ஜாதியா பாக்காம தமிழனா பாரு ஜாதி !ஜாதி !வேற தெரியாதா?
Thanks for your explained in true
தேவேந்திர குல வேளாளர் 🇧🇫
மாவீரனின் மரணம்
மனதில் ஒருகணம் கனம்
சு.சதீசு
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 😭
Mamannan pulithevan valka valarka valluthkkal 🙏🙏🙏
சிறப்பு
சிறப்பு மிகச் சிறப்பு
Ratnakumar Sir , your knowledge gives me goosebumps. Great , you know science , history , potical science
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
திண்டுக்கல் பிறந்ததை நினைத்து பெருமையாக உள்ளது
வீர மறவன் மாமன்னர் பூலித்தேவர் 🦁🔰⚔️🎏👑
தாங்கள் ஒரு வரலாற்று அறிவு பெட்டகம் தங்களது சேவை தெடரட்டும் தாங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🙏
Thanks a lot....sir.
ஜிகர்தண்டா படத்தில் வர்ற குருவம்மா, நடேசன் கதை மாதிரி நைட்லாம் தூங்கும்போது எட்டப்ப நாயக்கர், புலித்தேவரும்,மருதநாயகம் வந்து வந்து போறாங்க அப்புறம் ஹைதர் அலி, திப்பு சுல்தான் அப்படின்னு இவருடைய கதை கேட்டு கேட்டு வரலாற்றுக் கதை கேட்டு கேட்டு நைட்டு ஃபுல்லா கனவுல வந்து வந்து போகுது!!!!! 👍👍😃😃😃
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
congratulation 53 episode thanking you super .. super narrationn Normandy Attact., Saving Private Ryan etc
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
தமிழிழ வரலாறு போன்று உள்ளது பூலித்தேவன் வரலாறு 🙏🙏🙏
White Flag 😂
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
Sir, our ancestors were also high in IQ. Without that they can't found siddha medicines, huge temple construction, dams such as kallanai, agriculture and farming techniques. Our people were wise and follwed Yudh dharma. But no invaders were followed it. They were keen on winning. That's all. So we loose our lands. However this is also a natural process, War and formation of new kingdom etc. Even today people were being killed in Ukraine, Afghanistan, Balochistan and Kashmir.
I am a great fan of Rathna Kumar Sir but, his view about "European IQ" being far superior than other races is something I don't agree. Atleast I am not alone feeling this way. I strongly resonate with your view.
Ratnakumar sir is talking about Europen IQ in terms of using Guns/ War Machines/ Techniques where our Indian Ancestors were not aware and not used to it...
@@naushadraya6710 might be. In this episode as far as poolithevar is concerned, he created a fort which had absorbed the cannon balls and its impact through a technology. That's filling up of sand in between walls. Same thing we are using as sand bags in many border & secured areas now. So, my point is we are also brilliant, but without gun powder at that time. Technology is highly differ from IQ.
@@mohan_rajesh I have great respect and a huge fan of his research.. yet he differ from his own statements.. He says British had written the truth but the same time they have done divide and rule and have lied many things about Caste systems.. all the scheduled caste people were so close to Pulithevan and Marudhanayam but as per them they were untouchables.. he may have the answer .. let's hope
@@naushadraya6710 with your comment you have clearly demonstrated that you don't have I.Q. and or command over both English and Thamizh language. I was talking about his view and choice of words @15:33 and I quote he said that "1000 than irrundhalum European I.Q. brilliant illaya ?" what crap is this ? 🤦♂ European ba ba beh beh nu pesumbodhe here we had Tolkappiyam... we had accomplished far better and had great I.Q. on all streams Literature (Thirukural & many more needless to say), Medicine (Siddha), Architecture (Thanjavur, Kallanai), Agriculture (Thamizhan thought world how to cultivate Rice), self defence (Bodhidharman A.K.A. Damo father of Kung Ku) I can go on and on... know your limits when you insult us... his words shows your mentality well, what can I say... after all he is not man of his words unbaised nu vaila than varudhu manasula namba makkala cheap ah than pakkuraru...!
இராமநாதபுர அரச வம்ணம் அல்ல பூலிதேவன்
அவர் கிளுவதாட்டு கொண்டையங்கோட்டை மறவர்
கடைசி வர பூலித்தேவன், மருதநாயகம் ஏன் பகை ஆனர்கள் என்று சொல்லவே இல்லை. ,
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
மருதநாயகத்தின் நியாய தர்மத்திற்காக அப்பாவை தண்டித்து விட்டார்
நன்றி ஐயா
மருதநாயகம் என்கின்ற ஒருவர் இந்திய வரலாற்றில் தனது பெயரை மருதநாயகம் என்று கடைசியில் பதியவில்லை என்பதை என்பதை வரலாற்றில் நினைவுபடுத்த விரும்புகிறேன் கான்சாகிப் என்பதே சரியான சொல்லாடல்
Indian history daily going my dream because of you sir, memorable history
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
How many of you remember Maaveeran Prabhakaran ? Final battle in their core location after losing boundary forts
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🔥
Sir I have seen many episodes several times including this episode. I have that there is underground tunnel from Ramnad Palace to Uthirakosamangai. Is it true. Please clarify. Thank you both of you.
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
1st class narration. See you soon Sir.
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
Super neega sollurathu correct nuthan thonuthu andha kalathula yarum jathi pakkalathan athan unmai. Actually andha time la problem namakitta otturumai ila. Mathapadi jathi matham problem ila andha kalathula nama aluga elarume gethuthan pallar and maravar 2 perume evlw nallapadiya onna ore thattula sapdu valadhurukaga apudinu oru periya example pulithevar history 👌👌👌 thanks ayya
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
Vanakkam sir 🙏🙏🙏
Super sir 👋👋👋
Welcome Friend s 🎉
Enakku Nelkattumsevval. Ennoda thaatha Pulithevar varalaru compile panni ADMK govt time la Ninaivu naalukku vandha OPS ta thanthom. Adha book ah innoru thaatha publish senjanga. Enga oorla Pulithevar Sankarankoil avudai gomathi amman koil la jeeva samadhi aanadhaga nambapadukiradhu. Anga irundha oru gugai vazhiyaga thappichadhaga oru story um irukku. Marudhanayagam 2 murai pulithevaridam porittu thoathu poi 3rd war la jeyichan. Namma kitta irundhadhu verum vaalum vaelum dhan, avan ta british arsenal irundhuchu. Innum nelkattumseval fort epdi strong ah vadivamaichanga nu british records Tirunelveli collectorate la irukku. Pulithevaroda magan oru general, avaru peru vellapandian, enga oorula mootha pillaigalukku avaroda per dhan vaippom, Velladurai, vellapandian, Siva, Gnana nu dhan innikum per vaipom.
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
Maveeran virupatchi gopal naicker 🗡️🔥
ஐரோப்பியர் பிரிட்டிஷாரை புகழ்பவர்களுக்கு இந்த கானொளி சமர்ப்பணம்.
ruclips.net/video/foQ8vxvIl-Q/видео.html
அருமை அய்ய
ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏...
Naa than second like 😎
அய்யா ஒரே ஒரு நாள் உங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்நாள் பாக்கியமாக கருதுவேன்
Welcome
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🎉
😂😂😂😂
@@bharathp1364 hahaha 🤣🤣🤣
Make a vedio about virupatchi gopal naicker
பூலித்தேவன் 💪💪ஓண்டிவீரன்🎉
மாவீரர் வென்னிகாலாடி 💥❤💚
கற்பனை கதாபாத்திரம் சுன்ணி காலடி 😂😂😂😂
Thambi sathi veri pudichi alayura evantaiyavathu vanga pora.vennikaladi, sangaralinganar pathi sonna thanga mudiyalana thooku kalutha aruthuti savu.
தம்பி பொது தளத்துல நாகரீகமா பேசு.என்னமோ உன் வரலாறு எல்லாமே உண்மையான வரலாறு மாதிரி பேசக்கூடாது,,, உன் சமுதாய வரலாறு ஃபுல்லா முழுக்க முழுக்க கற்பனையாக தான் இருக்கும், சினிமா துறையை கையில வச்சிக்கிட்டு நீ பொய்யான கற்பனை கதாபாத்திரம் தான் உருவாக்கிட்டு இருக்கீங்க.. உங்க வரலாறு பத்தி நாங்க பேச ஆரம்பிச்சா அது உங்களுக்கு தான் அசிங்கம். எங்கள் சமுதாயத் தலைவர் பத்தி இழிவா பேசுறது நல்லது கிடையாது... @@Thevan_da
வெண்ணிக்காலாடி இல்லனா பூலித்தேவன் 2நாள் தாக்குபிடிக்க முடியாது ....வெண்ணணிக்காலாடிக்கு சிலை நிறுவியது யாரு பூலித்தேவன் தான் .... அப்புறம் எப்படி கற்பனை கதாபாத்திரம் சொல்லுவ ...இது கற்பனை கதாபாத்திரம் என்றால் பூலித்தேவன் உம் கற்பனை கதாபாத்திரம் தான் ....@@Thevan_da
Pallar only can lead all tamil communities as a king but we will never coperate..
Thank u sir
அய்யா சொக்கம்பட்டி ஜமீன் பத்தி கொஞ்சம் சொல் லுங்க
வடகரை , சொக்கம்பட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே அரசகுடி மக்களும் மாற்றப்பட்டு விட்டார்கள்...
மாமள்ளர் பாண்டியர் வம்சம், இந்திரன் மரபணு மாவீரர் வெண்ணிக்காலாடி புகழ் வாழ்க... வளர்க அவரது வாரிசுகள்🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🌾🌾
வாழ்வோம் நாம்
மாவீரர் என கொண்டாட வேண்டிய தலைவர்கள், ஜாதிய வாதிகளின் தற்பெருமையால், ஜாதி தலைவனாக சுருக்கப்பட்டார். மெல்ல மெல்ல உணர வேண்டிய மாற்று ஜாதி மொத்தமாக ஒதுங்கி செல்கின்றனர்.
😂😂😂😂😂
வெண்ணிக் காலடி தேவேந்திரர், தளபதி ஒண்டிவீரன் பகடை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர். வரலாற்றை சொன்னால் ஒழுங்காகச் சொல்லுங்கள். ?.?.?.
Super அய்யா.
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
Iam devar.. Pallar only can lead spiritual way in tamil land
💐🙏
சென்னை வரலாறு சொல்லுங்கள்.. சென்னை எப்படி உருவாகியது அந்த வரலாறு சொல்லுங்கள்
Listen to You tube of V.Sriram historian
@@pslakshmananiyer5285 🙏
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
👏👏👏
புலித்தேவர் சாகல சாகல சாகல 🔥 அவர் ராத்திரிலயே தப்பிச்சுட்டார் எல்லாரும் ஏமாந்துட்டாங்க 👻
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
I am from Pollachi Uthukulli KALINGARAYAR Family from Pollachi.. Ancestors Migrated from Erode Kalingarayan Canal to Pollachi ...
Pollachi has Puravipalayam Zamin too..
Well done... Rathinam Ayya..
Cheers,
Pradeep.
Kogu naadu one roof by kalingarayar
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
RK sir, we have read that Madrasapattanam was purchased by British East India company(BEIC) from Arcot Nawab.But I recently read that it was from Ginji fort Rulers it was purchased.Any comment
0ppl
Correction.Purchased from Rajha of Chandragiri
உண்மை, செஞ்சி நாயக்கர் தான் கொடுத்தார்கள்,
உங்களின் இந்த வரலாற்று பதிவுகள் இன்றைய சூழலில் மாபெரும் பொக்கிஷம் போன்றது,இங்கே நான்கு புத்தகங்களில் நான்கு பக்கங்கள் படித்துவிட்டு சிலர் படுத்தும்பாடை கண்டு அறியாமை போக்க வாராது வந்த மாமணி உங்களின் இந்த 'ஆண்டான் அடிமை ' வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
🙏 Thank you so much
ruclips.net/video/D5Kg9w5Z_i8/видео.html
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️🎉
மாவீரன் மருதநாயகம் பிள்ளை🔥🔥🔥
Avan oru kolagaran😂😂😂
Vallai kaaran boots nakkunathu.. Veeramaa??
சிவ சாம்பவ குல பரையர் இன மாவீரன் மருதநாயக பிள்ளை ....🏹🐱🎏🇫🇷🇫🇷👈👈✅
@@பழனிபாபா😂😂😂
You're genus,, hats off
அண்ணா, உண்மையை உரக்க ஊருக்கு சொல்லுகிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி அண்ணா 💐🙏
👍 Thank s
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 😭
Beautiful.......
From Malaysia
Thank you so much 👍
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
மருதநாயகம் பிள்ளை
ஒற்றை வீரன்
British adivarudi Khan Sahip
கட்டபொம்மரை பேசும் அளவிற்கு பூலி தேவரை பற்றி பேசுவதில்லை
Ada vennai..Puli thevar war ..❤.. powerfull king of Puli thevar
Waiting bro
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html
Extraordinary.... Please continue
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html ❤️
👌👍
ruclips.net/video/4vsws9o_HdU/видео.htmlsi=RFku_n5CEm2q2sv_