இது வீடா இல்ல Library-யா 😯 உறைந்து போன Anchor | Actor Rajesh 1st Ever Home Tour, MGR, Sivaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @IGtamil
    @IGtamil  4 месяца назад +9

    Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil

  • @sooryanathngr
    @sooryanathngr 4 месяца назад +28

    நல்ல மனிதர், திறமையான நடிகர். இது வரை யாரையும் தவறாக பேசியதே இல்லை. Gentle man. நீங்கள் 100 வயதை தாண்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian 4 месяца назад +23

    இதுவரை வெளியுலகத்துக்கு தெரியாத ராஜேஷ் சாரின் தனிப்பட்ட பேட்டியும் ஹோம் டூர் சூப்பரோ சூப்பர் 🎉❤️🎉

  • @kalyanib1757
    @kalyanib1757 4 месяца назад +28

    ராஜேஷ் ஐயா சிரித்தமுகத்தோடு பேசுவது அழகு. உள்மனதில் வரும் சிரிப்பு. பேட்டி முடியும் போது தனிமை.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 месяца назад +5

    ஐயா உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் எங்களுக்கு மட்டும் அல்ல தமிழக மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் உங்க சிரித்த முகம் நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 4 месяца назад +21

    திரு ராஜேஷ் அய்யா ஒரு தகவல் களஞ்சியம். வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 4 месяца назад +8

    ராஜேஷ் சார் தாங்கள்
    ஒரு மாமனிதர் நல்ல
    எண்ணம் கொண்ட
    மனிதர் தங்களின்
    வெள்ளை உள்ளம்
    ஒவ்வொரு சொல்லிலும் நன்கு தெரிகின்றது

  • @piraimathi9041
    @piraimathi9041 4 месяца назад +6

    வணக்கம் நெறியாளரோடு நாங்களும் உடன் பயணித்த உணர்வு.மிகச்சிறந்த ஆளுமைக்குரிய நடிகர் திரு.இராஜேஷ் அவர்களின் இல்லத்தில் அவரைப்பற்றியும்,அவரது இல்லத்தை அலங்கரித்த தலைவர்களின் படங்களையும் நூலகத்தையும் பார்த்த து மிகப்பெரிய மகிழ்வைத் தந்த து.நேரில் நடிகர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற முடியலேயே என்ற ஏக்கமும் காணொளி வாயிலாக நிறைவேறியது.நெறியாளர்க்கும்,நடிகர் அவர்களுக்கும் எங்களின் பேரன்பு.

  • @SOURAVSUVAA
    @SOURAVSUVAA 3 месяца назад +1

    Unkala rompa pidikum sir kuripa unka voice super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙💙

  • @saibaba172
    @saibaba172 4 месяца назад +4

    மிக அருமையான நேர்காணல்,💐👍

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN 4 месяца назад +1

    மிக அருமை சகோதரே, வாழ்த்துக்கள். For 100 years.

  • @alliswell5873
    @alliswell5873 4 месяца назад +1

    மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @rafeek6006
    @rafeek6006 4 месяца назад +4

    திரு.செந்தில் அவர்கள் பேட்டியை கொண்டு சென்ற விதம் அருமை

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 4 месяца назад +2

    👌 உன் சமையல் அறையில் நான் கடுகா ... வெந்தயமா ... 😱👍

  • @yazhyash8472
    @yazhyash8472 4 месяца назад +5

    நல்ல நேர்காணல்

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 4 месяца назад

    அருமையாக உல்லது உங்க விடுசூப்பர்

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 4 месяца назад +1

    Super great man 🙏 Sir your face I remember my father speech

  • @pugazhendhi2035
    @pugazhendhi2035 18 дней назад

    ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @balamurugans4870
    @balamurugans4870 4 месяца назад +54

    அன்பிற்குரிய ஐயா ராஜேஷ் அவர்களே வருடம் 1980 இடம் கடலூர் நியூ சினிமாதிரையரங்கம் என் வயது 10 அப்போது என் பெரியம்மா சினிமாவுக்கு அழைத்து சென்றார் நியூசினிமா திரைய ரங்கம் ஹவுஸ்புல் டிக்கெட் கிடைக்காமல் திரைக்கு முன் மேடையில் அமர்ந்து பார்த்த படம் கன்னி பருவத்திலே பாடல் ஓடிக்கொண்டிருந்தது பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் கண் இமைக்காமல் உங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான் பார்த்த முதல் படம் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு மாமனிதர் நீங்கள் மறக்க முடியாத என் மலரும் நினைகளில் நீங்கா இடம் பிடித்தவர் நீங்கள் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் உங்களை சந்திக்க வேண்டும்🎉

    • @Sathishkumar-2020
      @Sathishkumar-2020 4 месяца назад +10

      அதே 80 81 கால கட்டத்தில் பாடலி அல்லது ரமேஷ் தியேட்டரில் தண்ணீர் தண்ணீர் பார்த்த ஞாபகம் இருக்கிறது, அப்போ எனக்கு வயது 7

  • @babuv4679
    @babuv4679 4 месяца назад +1

    ❤ sivaji rajesh great ❤

  • @funtime5344
    @funtime5344 4 месяца назад +2

    ❤❤ nice interview

  • @NatarajVenkatraman-i9r
    @NatarajVenkatraman-i9r 3 месяца назад

    திரு ராஜேஷ் அவர்கள் சிறந்த நடிகர் கல்வியில் சிறந்த அறிஞர்

  • @chennaivijay6173
    @chennaivijay6173 4 месяца назад +1

    அன்பு வணக்கம்.
    திரு. ராஜேஷ் அய்யாவின் அழைப்பின் பேரில் 3 முறை அவரது இல்லத்திற்கு சென்றுள்ளேன். அவரது உபசரிப்பு மிகவும் அருமை. உலக புத்தகங்கள் குறித்து நிறைய விஷயங்கள் பேசினோம்.
    மறக்கமுடியாத நிகழ்வுகள்.
    நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ இயற்கை பிராத்திக்கிறேன் ❤️

    • @latharamesh3239
      @latharamesh3239 4 месяца назад

      அவரோடு ஒருமுறை பேச ரொம்ப ஆசை..phone number கிடைக்குமா sir

  • @mywish746
    @mywish746 4 месяца назад

    Neenga en veetuku pakkathula thaan shoot la irupinga. Naan epothum celebrities a disturb panna matean. With lots of respect I use to see very close to you i do my Pooja in temple u were close to me. Blessed

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 4 месяца назад +3

    Love you sir ❤❤❤

  • @ramram1545
    @ramram1545 3 месяца назад

    எனக்கு பிடித்த அப்பா ராஜேஷ் ஆட்டோகிராப்

  • @sankarshanananantham7603
    @sankarshanananantham7603 4 месяца назад +6

    Minute 9:32: That was then Governor S L Khuranna (not Prabhudas Patwari)!
    Rajesh (& his brother) were a common sight on 1st Avenue in Ashoknagar, when they lived in Krupa Colony in the early-mid 80's.

  • @malinivamanshantha
    @malinivamanshantha 4 месяца назад

    super super sir👌👌👌👌💐🙏

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 4 месяца назад +18

    12:29 ஐயா தயவு செய்து ஸ்டாலின் போட்டோவையும் சற்று தள்ளி வையுங்கள்

    • @Karu7760
      @Karu7760 4 месяца назад +1

      sema

    • @DharmalingamDharmalingam-xb1zd
      @DharmalingamDharmalingam-xb1zd 4 месяца назад +2

      Don't think like this even he is your enemy
      H

    • @rameshd5421
      @rameshd5421 4 месяца назад +4

      ஸ்டாலின் பற்றிய விமர்சனம் செய்யுங்கள் தவறில்லை. ஆனால்
      கீழ்த்தரமான எண்ணங்களை பகிர்ந்து உங்களை (மனித தன்மையை) இழந்து விடாதீர்கள்.

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave 4 месяца назад +1

      அதற்க்கு பதிலாக , மோடி கேடி படத்தை வைக்கலாமா ? எமிரேட்ஸ்லே இருக்குற .

    • @ashakodee2545
      @ashakodee2545 4 месяца назад

      😅😅😅😂😂😂

  • @babuv4679
    @babuv4679 4 месяца назад +2

    Sivaji rajesh super

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 4 месяца назад +2

    Great man.... my inspiration ❤❤❤ ayya rajesh

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 3 месяца назад +1

    super

  • @dineshKumar-ro4ln
    @dineshKumar-ro4ln 4 месяца назад +2

    Good person ❤

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 4 месяца назад +1

    Double bar arumai naraya peruku theriyala andha kalathula eallarum atha panitu erunthanga ❤

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 4 месяца назад

    Rakesh sir oda speech keta ketukita irukalam Pol iruku ..
    I had watched his many videos ....so Inspiring person ....he won't hesitate anybody ...
    Wonderful sir ....🎉🎉🎉❤❤❤
    I am prakash from Coimbatore
    I need an appointment to met you if time permits
    I am waiting for your reply sir .

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад +1

    Lovely...

  • @surialeader4217
    @surialeader4217 4 месяца назад +1

    ராஜேஷ் ❤மலேஷியா

  • @nishasubbu3320
    @nishasubbu3320 4 месяца назад +1

    ஆவாரம்பூவு ஆறேழு நாளா,நீ போகும் பாதய பார்த்திருக்கு,என் நுனி மூக்கு ஏனுங்க வேத்திருக்கு.............
    ராஜேஷ் அவர்கள் வாத்தியார் ஆனால் எங்கள் வாத்தியாருக்கு(MGR) மிக நெருக்🎉கமாக இருந்தவர் என்று தெரிந்து கொண்டே😢ன் நன்றி

  • @patriciapatrick2643
    @patriciapatrick2643 3 месяца назад +2

    Rajesh sir
    I am Patrick . Whether u may knew me or not I don’t know I am your wife junior in school. Felt very bad to know that she is with the lord . Your mother in law house is just opposite to my house . At the time of her deathbed she didn’t take any tablets b she was in prayer till death. Such a testimonial life she lived. Almost her house is like a Kutty paralogam bcz with pastors it will be always with worship and prayers . After her death I.e as soon as she did her 12 Th grade she was married to you. After that some two or more children next to her if I remember right . At that time I thought such a prayerful lady is giving her daughter to a cinema man. Now I realised u r the apt person for her . I hv seen her like butterfly in the school . After that I was switched to at Joseph’s school n with a heavy heart I am bidding farewell to my senior who is your wife after that only I came to know u r her Murai mappillai which is a right choice . Miss her so much sir

  • @fivestar867
    @fivestar867 4 месяца назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 😊

  • @selvaranivijayakumar6628
    @selvaranivijayakumar6628 4 месяца назад +1

    ஐயா நான் உங்க ள் படங்களை 1985 எனது பத்து வயதிலிருந்து பார்த்து இருக்கிறேன் நீங்க ள் நடித்தால் அது நல்ல படம் என்று எனது மனதில் பதிந்துவிட்டது இப்பொழுது ம் நீ ங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு யூடுப் பதிவை தவறாமல் பார்த்து விடுவேன் நன்றி ஐய்யா

  • @LaserKing-pb1rx
    @LaserKing-pb1rx 4 месяца назад +4

    Rajesgoodman

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 4 месяца назад +5

    15:20 உங்க படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன் வெந்நீராடை மூர்த்தி என் அப்பாவின் குடும்ப நண்பர் சிதம்பரம் நான் இப்போ தஞ்சாவூர் உங்கள பார்க்க aaval

  • @Themudhouse_official
    @Themudhouse_official 4 месяца назад +1

    Really miss u mam (Rajesh sir wife)

  • @saibaba172
    @saibaba172 4 месяца назад +2

    Super 🔥

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 месяца назад +2

    ♥️♥️♥️♥️

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 4 месяца назад +3

    Sir, your mother and my grandmother were cousins. From Mannargudi. Rathna Bai family. FIndlay high school.

  • @kkssraja1554
    @kkssraja1554 3 месяца назад

    வணக்கம் ஐயா.

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 месяца назад +1

    சிவாஜி கணேசன் மாதிரி இருக்கீங்க ராஜேஷ் சார்

  • @umabalaji3120
    @umabalaji3120 3 месяца назад

    உறவுகள் இருந்தும் சமையல் செய்பவரின் கைகளால் சாப்பாடு. மனைவி நிச்சயம் கண்ணீர் வடிப்பார்.

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 4 месяца назад +14

    Appo oru help Stalin photovum thalli vaiga sir..tamil nattuku nallathu

    • @N.Ramadurai
      @N.Ramadurai 4 месяца назад

      சரியா சொன்னீக

  • @Kannada_Tamil_Channel
    @Kannada_Tamil_Channel 4 месяца назад

    Really few people living there life

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 месяца назад

    Some scenes pasanga patri,oonjal utkardhu wife parpen inn pasanga ellorum poitanga video vil.miss paniteenga nirubar.potu irukalam innum nalla irundhu irukum

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 месяца назад

    Nanum.cuddalore

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 3 месяца назад

    🙏🙏🙏

  • @selvik439
    @selvik439 4 месяца назад +1

    Nalla manithar

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 4 месяца назад +1

    He's great personality

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 месяца назад

    I remembered he got married at Karaikudi. His wife joan Sylvia was my younger sister classmate at Alagappa Model High School Karaikudi

  • @santoshram7174
    @santoshram7174 4 месяца назад +4

    Its not Prabhudas Patwari, its S L Khurana ( Sundar Lal Khurana-Governor TN 1982-1987) Prabhudas Patwari was Governor 1977-82.

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 4 месяца назад +1

    எம் ஜி ஆர் மனைவியால் பயணம்மாறியுள்ளது செல்வம் கூடியுள்ளது

  • @siriusful1
    @siriusful1 4 месяца назад +2

    What happened to his brother Satyan? I saw an old interview where he mentioned that no one was there to conduct his marriage, and even his brother Rajesh didn't care about his well-being.

  • @malinivamanshantha
    @malinivamanshantha 4 месяца назад

    ராஜேஷ் அவர்கள் நாளும்

  • @sreenid5517
    @sreenid5517 4 месяца назад +1

    🎉

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    ஸ்டாலின் போட்டோவ தள்ளி வெச்சிறாதிங்க 😅

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 3 месяца назад

    RUclipsஎன்றுஒன்றுவந்ததால்உங்கள்வீடுஅதிலுள்ளபோட்டோஎல்லாவற்றையும்பார்க்கக்கூடியபாக்கியம்கிடைத்ததுஉங்கள்பேட்டியைபார்ப்போம்அந்த ஏழுநாட்கள்பார்த்தரசிகை

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 4 месяца назад +1

    Astrology..rajesh.sir

  • @Vijistakies83
    @Vijistakies83 4 месяца назад +1

    6000 புத்தகம் சொல்லும் போதே ஆச்சரியமாக இருக்கிறது.நீங்கள் ஓரு நடமாடும் பல்கலைகழகமே...

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 месяца назад

    உங்கள் மனைவி எங்கே

  • @lalithambigaiannadurai4537
    @lalithambigaiannadurai4537 4 месяца назад

    😢

  • @kannaiah7693
    @kannaiah7693 4 месяца назад +3

    அது பிரபுதாஸ் பட்வாரி இல்ல..SL குரானா

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 4 месяца назад

      நமக்கு எல்லாமே வடக்கன்ஸ் தான்😂

  • @latharani3013
    @latharani3013 3 месяца назад

    Sir u r very lonely😢😢

  • @chandrusiva208
    @chandrusiva208 4 месяца назад +1

    Stalin photo 😂😂😂

  • @ChitraJeeva-u9v
    @ChitraJeeva-u9v 4 месяца назад +1

    Where is your children?

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 3 месяца назад +1

    இவனை யாரு பேட்டி எடுக்க அனுப்புனது அவர் சொல்ல வர்றதே இவன் குறுக்க குறுக்க பேசி பேசவே விட மாட்டேன்றா

  • @johnsond5809
    @johnsond5809 4 месяца назад

    இரண்டாவது பாகம் வருமா?

  • @raajac2720
    @raajac2720 4 месяца назад +1

    Rajesh sir,not having any acting skills,he cant express anything.
    But he is good knowledge in general subjects.

  • @nazariahantony4101
    @nazariahantony4101 3 месяца назад

    You are purely a worldly person. Please follow Catholic faith and beg Holy Spirit to fill you. All your photos and.great experiences will not help you. Read a Catholic. Bible and meditate on it. You have a lot of time. Personal relationship and love with Christ and holy life only will save your soul. After death your soul will stand before Christ for Judgment to Purgatory.or Heaven pr Hell. ay good LORD guide your soul.

  • @sinthu952
    @sinthu952 4 месяца назад +4

    சுடலையின் போட்டோ மட்டும் திடீர்னு வச்ச மாதிரி இருக்கு

  • @bala20082008
    @bala20082008 4 месяца назад +2

    @IGtamil it's Library fix the spelling