பொக்கிஷம் அங்க இருந்தது...அதை கொள்ளையடிச்சு மக்களுக்கு தந்தாங்க | ACTOR RAJESH | RATHNA KUMAR |CTACT

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 616

  • @velanvelan435
    @velanvelan435 2 года назад +17

    மயிலப்பன் சேர்வை ,சிங்கம் செட்டி,ஹுசைன்,ஜெகநாதன் ஐயர்...... ராயல் salute,,🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад +98

    இன்னும் நிறைய வரலாற்று பதிவுகளை பதிவிடுங்கள். உங்கள் 10,11 எபிசோடுகளையும் பார்த்து பிரமித்து விட்டேன்.எவ்வளவு நாள் படித்து இருப்பார்.எவ்வளவு ஞாபகத்திறன்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏

  • @selvakumarthangavelu2350
    @selvakumarthangavelu2350 2 года назад +23

    மிகவும் அருமை
    ரத்திணக்குமாரை விட்டு விடாதீர்கள்
    அவரின் இந்த உழைப்பு எங்களுக்கு தேவை
    தொடர்ந்து இந்த சரித்திரப் பதிவு வளர ராஜேஷ் மற்றும் ஓம் சரவணபவ முயலவேண்டும்
    வாழ்த்துக்கள் விரைவில் அடுத்த பதிவு எதிர்பார்க்கப்படுகிறது
    நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Thanks a lot Friends 🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 года назад +6

    இன்று காலை ஆரம்பித்து 1 முதல் 11 வரை அனைத்து பதிவுகளையும் பார்த்துவிட்டேன். இப்போது மணி 12.05 இரவு.
    உண்மையில் 1700,1800 களில் வாழ்ந்தேன்.
    இன்னும் தமிழர் வரலாற்றை அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +2

      Welcome Friend s 🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @abiramic5474
    @abiramic5474 2 года назад +5

    ஐயா, உங்களுடைய 40 வருட கால உழைப்பை நம்முடைய வரலாற்றையும் எங்களுக்காக சொல்லிக் கொடுத்த உங்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம். தங்களுடைய புத்தக வருகைக்காக காத்திருக்கும் இந்திய மாணவி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 😀

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @user-zp7rl5in4t
    @user-zp7rl5in4t 2 года назад +30

    எங்களால் அத்தனை புத்தகங்களையும் நூலகங்கள் சென்று படிக்க வாய்ப்பு குறைவு.
    ஆதலால் இந்த வரலாற்று பதிவை தொடர்ந்து பதிவிடுமாறு அன்போடு வேண்டுகிறோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Thanks a lot Friends 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 2 года назад +31

    ஐயா, இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவுகளை கேட்க கேட்க மனசு கலங்குது.
    இதை தயவு செய்து கூடிய விரைவில் புத்தகமாக வெளிவர காத்திருக்கிறேன்.

  • @ranjithkumarm3785
    @ranjithkumarm3785 2 года назад +18

    23 வயதான எனக்கு நம் நாட்டு வரலாறு தெரியவில்லை என்ற வருத்தம் உங்கள் பேச்சைக் கேட்டது பின் வருகிறது நேர்காணலை மேலும் தொடர வேண்டும் என வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад +1

      தம்பி!வருத்தப்படாதீங்க, எனக்கு 42,நான் தேடித்தேடி புத்தங்களைப் படித்தும் தெரியாத விசயங்களை இந்தக் காணொளி மூலம் கண்டேன்.உங்கள் தலைமுறை கொடுத்து வைத்தவர்கள்,பயன்படுத்திக் கொள்ளுங்கள்.... வாழ்த்துக்கள்.

    • @velanvelan435
      @velanvelan435 2 года назад +1

      தமிழர் வரலாற்றை பாடபுதகதில் வரவிடாமல் திராவிட கூட்டம் பார்துகொண்டது.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 года назад +1

      ஆனால் இந்த கொள்ளையர்கள்தான் ஆளவேண்டும் என்ற திராவிட கட்சிக்கு ஓட்டு போடுவது சரியா.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @SenthilKumar-nv4gn
    @SenthilKumar-nv4gn 2 года назад +21

    என்ன ராஜேஷ் சார் இப்படி சொல்லி ட்டிங்க எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @saravananramanan535
    @saravananramanan535 Год назад +3

    வரலாற்று புதையலை தோண்டும் ராஜேஷ் சார் தொடருங்கள் வாழ்க வளமுடன்.

  • @alexvideocollections9766
    @alexvideocollections9766 2 года назад +15

    இந்த வரலாற்று பொக்கிஷ உரையை கேட்பது எங்கள் பாக்கியம். மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @jaffarali8052
    @jaffarali8052 2 года назад +4

    என் முன்னோர் பற்றி தெரிவித்ததற்கு நன்றி. ஐயா நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +14

    முத்துமுத்தா மணிமணியா கோர்த்துக் கோர்த்துக் பேசுவதை கேட்க கேட்க வரலாற்று உரைகள் அருமையோ அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏🙏🙏 நன்றி ஐயா நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +4

    ஐயா நம் மறைந்த வீரவரலாறு தங்கள் மூலமாக வெளிவரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திறுக்கிறோம்
    அனைவருக்கும் தெறியட்டும் நன்றிகள் நன்றிகள் நன்மைகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @madhuraji6706
    @madhuraji6706 2 года назад +3

    கடைசி 5 நிமிட அறிவுரை அருமை ஐயா!!!"👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @police04
    @police04 2 года назад +4

    மிக்க நன்றி. ரொம்ப வேதனையான வரலாறு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @venkaraj
    @venkaraj 2 года назад +5

    Each episode with Dr.Ratnakumar is a gem. My heartfelt thanks to Dr and Rajesh Sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +9

    சிறு விவசாயியாக இருந்தாலும், வீரன்!

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 года назад +2

    நிச்சயமாக மென்மேலும் ரத்னகுமார் அவர்களின் பதிவுகள் வேண்டும். இந்த காணொளிகளை தனி தொகுப்பாக ஓம் சரவணபவ சேனலில் பதிவிட்டீர்கள் எனில் , வரிசையாக பார்க்க எளிதாக இருக்கும். தயவுசெய்து 1947 வரை இருக்கும் சுதந்திர போராட்ட நிகழ்வுகளின் உண்மை முகத்தை ரத்னகுமார் அவர்கள் எளிய தமிழில் பதிவிட வேண்டுகிறேன். நன்றி

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 года назад +2

    My humble Salutes to those freedom fighters who physically went invisible but live visible spiritually ✨️ 🙏. We were ungrateful because our education system shadowed their history. My Salutes to Prof Ratnakumar and Cine idol Rajesh.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 года назад +3

    சார், கண்ணீர் வருகிறது சார் நீங்கள் பேசுவதை கேட்கும் போது… என்ன அறிவு சார், உங்கள் பேச்சில் உயிர் இருக்கிறது சார். வாசிக்காத இந்த சமுதாயத்தை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆயிரம் முறை நன்றி சார்!
    ராஜேஷ் சார், ப்ளீஸ், இன்னும் நிறைய எப்பிசோட்கள் வேண்டும் சார்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @mkannan707
    @mkannan707 2 года назад +1

    ரத்தகுமார் ஐயா உங்கள் அறிவுக்கும் திறனுக்கும் இந்திய அரசாங்கமே மண்டியிட வேண்டும் எவ்வளவு தேடல்.. மிக்க நன்றி ஐயா வரலாற்றை மீட்டாமைத்தமைக்கு... தங்கள் புத்தக வெளியீட்டு விழாவையும் சீக்கிரம் ராஜேஷ் ஐயா தலைமையில் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @naanumavalum4691
    @naanumavalum4691 2 года назад +12

    எனக்கு மெய் சிலிர்க்கிறது.. அவர்களை என் சிந்தனை கண்முன் காண்பிக்கிறது.. கண்டிப்பாக இந்த பதிவு தொடர வேண்டும். உங்கள் குற்றபரம்பறை நூலுகாக காத்திருக்கிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Come ingsoon friends 🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @ramachandranram3854
    @ramachandranram3854 2 года назад +2

    கலங்கிய கண்களுடன் எனது நன்றிகளை காணிக்கை யாக்குகிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @muvivekan
    @muvivekan 2 года назад +4

    Director bala.. idha partha nallathu.. yevlo padichu oru passion oda irukaru rathnakumar ayya

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 месяца назад +1

      ruclips.net/video/HMcfEfxe2lI/видео.htmlsi=nC91p1_cZpKoZGlQ❤🎉

  • @saravananramanan535
    @saravananramanan535 Год назад +2

    சார் பேசுரத பாரத இதிகாசம் மாதிரி நாள் முழுவதும் கேட்டுகிட்டே இருக்கலாம். அவ்வளவு இனிமையான வரலாறு வாழ்க வளமுடன் அய்யா.......

  • @sarana3812
    @sarana3812 2 года назад +14

    என் முன்னோர்களை பற்றி கேட்க்கும் போது.. கண்ணீருடன் இறுமாப்பு வருகிறது... ரொம்ப பெருமையா இருக்கு.... இன்னும் சொல்லுங்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @sathukumar9509
    @sathukumar9509 2 года назад +4

    கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.இவை அனைத்தும் நம் பாட நூல்களில் கண்டிப்பாக வரவேண்டும்.இப்படியெல்லாம் போராடி உயிர் துறந்த நம் முன்னோர்களை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். ஜெய் ஹிந்த்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      அழித்து, திரித்து,மறைத்துவிடுவார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      இன்னும் கவனமாக ஐயர் பெயரை தவிர்ப்பார்கள்
      பாவிகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +13

    நம் வரலாறுகளை, நாட்டு விருந்தினர்களுக்கு சொல்வதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏

  • @amuthachandru9481
    @amuthachandru9481 2 года назад +3

    இன்னும் நிறைய எபிசோட்கள் ரத்தினகுமார் சாரை பேச சொல்லுங்கள் சார் இதை கேட்டு நம் முன்னோர்கள் எப்படி போராடியுள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம் மிக மிக அருமையாக உள்ளது சார் பேசுவது சார் புத்தகம் வெளிவந்தவுடன் கண்டிப்பாக தெரியப்படுத்துங்கள் சார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html ❤️

  • @gabalamurugan6710
    @gabalamurugan6710 Год назад +3

    தொடர்ந்து நம் இந்திய வரலாறை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @kumaresangurusamy3058
    @kumaresangurusamy3058 2 года назад +4

    மிக அருமையான பதிவு.இவருடைய உரையாடல் மிக பிரமாதம்.கலாச்சாரம் சீரழிந்து வரும் நேரத்தில் குடும்பம் ,உறவு குறித்தும் இவர் பேசலாம்.நாட்டு பற்று கண்டிப்பாக வேண்டும் என்ற இவரின் சொல் அருமையானது.இன்னும் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.சொன்னவரை மிக அருமை.

  • @rajasekars7817
    @rajasekars7817 2 года назад +2

    நன்றிகள் பல ஐயா,
    நமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீர மன்னர்கள் ஆட்சி, வளங்கள் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல மண் சார்ந்த இனங்கள் நடத்திய போராட்டங்கள் அதனால் ஏற்பட்ட வீர உயிர் தியாகங்கள், ஆங்கிலேயர்களின் கொடுமைகள் சித்திரவதைகளை இவரைர போல யாருமே மிக எளிதாக புரியும் வகையில் கூறியது இல்லை. 🙏🏻🙏🏻
    நன்றிகள் பல!
    ஆவலோடு எதிர்பார்ப்பது காத்துக் கொண்டு உள்ளேன் பல சுதந்திர போராட்டங்கள் மற்றும் வீர மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தை பற்றிய தகவல்கள் அறிய... தயவுசெய்து தொடர்ந்து எங்களுக்காக தொடரவும் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻
    வாழ்க பாரதம்!
    வளரட்டும் தமிழகம்!!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏❤️

  • @rajaanbalagan4990
    @rajaanbalagan4990 2 года назад +1

    உண்மையிலேயே கண்ணீர் ததும்புகிறது.
    கமுதி யில் பிறந்தவன் நான் இப்போதுதான் கமுதிக்கோட்டையின் வரலாறே தெரிகிறது ஐயா.
    மிக்க நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @murugananandham3315
    @murugananandham3315 2 года назад +1

    கோடி நன்றிகள்

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 2 года назад +4

    வணக்கம் சார். அருமை அருமை சார். உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள். வார்த்தைகள் இல்லை பாராட்ட, உங்கள் முயற்சிக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள். பணிவான வணக்கங்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @karthisiva6775
    @karthisiva6775 2 года назад +3

    ஐயா மயிலப்பன் சேர்வை மற்றும் ஜெகநாதன் ஐயர் சிங்கம் செட்டி ஆகியோரது வீரத்தை நிச்சயமாக படமாகவோ நூலாகவும் உலகிற்கு காட்ட வேண்டும் வீரத்தமிழன் வீரத்தை பறைசாற்ற வேண்டும் 👏👏🙏

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +1

    ஐயா தங்களின் மதிப்பீடு, ஒப்பீடு, ஈடுகட்டமுடியாத ஈடுபாடு ஆகா, தாங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும் இறைவன் அருள் புரிவான், எவ்வித பாகுபாடும் இல்லாத தங்களின் வெளிப்பாடு போற்றத்தக்கது, நீங்கள் நீடூடி வாழ்க, இராஜேஷ் ஐயா நீங்களும் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

  • @user-bp5kn1lc7g
    @user-bp5kn1lc7g 2 года назад +3

    உணர்வுகளைஉயிர்பித்தஆசிரியர்அவர்களுக்கும்..ஆசிரியர்துனைநின்றஅண்ணன்அவர்களுக்கும்ஆயிரம்ஆயிரம்நன்றிகள்.மேலும்மேலும்வரலாற்றுபதிவுகளைஎதிர்நோக்கிகாத்திருக்கிறோம் அய்யா

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @muthukrishnan9190
    @muthukrishnan9190 2 года назад +7

    Listened to all the episodes of this topic and I’m all full of awe struck and tears.. we’re been blind sided in our education syllabus by not telling us exact history. I’m very much interested to hear more about our Indian history and keep doing more videos. My best wishes to MR. Rathnakumar.. he is such a great person and a salute to him.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🙏

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 2 года назад +3

    குற்றப்பரம்பரை பற்றி சொல்லும்போது நானும் ஒருவனாக இணைத்துக் கொண்டேன்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      ராசா வணக்கம்
      நீங்க கள்ளனா??

  • @pushpakumar2657
    @pushpakumar2657 2 года назад +1

    வாழ்க தமிழ்
    வணங்குவோம் நம் முன்னோர்களை
    அவர்களுக்கு நம் வீரவணக்கம்

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 2 года назад +1

    Pls continue your valuable journey, Congrats🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +4

    ஒரு வீரன், ஆயிரம் நபர்களுக்கு சமம்!

  • @meenakannan6682
    @meenakannan6682 2 года назад +11

    Thank you so much. I have listened to my paati saying kattabomman is nothing compared to others who fought in kamudhi kottai. I don't remember the story. It's an eye opener to many of us. Please continue to make video records of our great history and warriors. Instead of knowing about the politicians who have just been a parasite living on us. It's better to remember and honour these warriors and learn about them. HIGH TIME to change the syllabus to TRUE HISTORY. மிக்க நன்றி. Please please please please please please continue the videos.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 года назад +2

    Katchigal Kan munne nirpathu ponra unairvai Rathnakumar brother uruvakki vittar Rajesh sir udan sernthu... unforgettable Indian History (south) against terrorist GB...

  • @govindarajum8355
    @govindarajum8355 2 года назад +1

    சொல்லவும் கூடுவதில்லை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை யார் சொன்னது இதோ ரத்தினகுமார் இதோ ராஜேஷ் அவர்கள் வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 2 года назад +2

    அபாரம் ! நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +2

    ரத்தினம் சார் சொல்லும் விதம் இருக்கிறதே.. அதற்கு ஈடு இணை இல்லை. கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் அப்படி யே ஒரு உணர்வும் உத்வேகமும் கண்டிப்பாக வரும்.

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +1

    ஐயா , உங்கள் ஆய்வு என்னை மலைக்க வைத்து உங்கள் சிறப்பான புத்தகங்களை வாங்கி வாசிக்கவும் ஆர்வமாக உள்ளது. ஐயா நீங்கள் வாழ்க!

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад +1

    உண்மையான வரலாறை கேட்கும் போது மனம் விம்பி அழகிறது...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 😭

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 года назад +2

    இன்னும் இவர் மூலமாக இதே போல் பல்வேறு வரலாறுகளை கிளறி எடுத்து நெஞ்சில் பாய்ச்சி வியாப்புற செய்திட வேண்டுகிறேன்.

  • @raviraj6639
    @raviraj6639 2 года назад +5

    அய்யா உங்கள் வரலாற்று பதிவுகளை இன்றைய அரசியல் அமைப்புக்கள் அரசு ஊழியர்கள் அரசியல் நிபுணர்கள் அரசியல்வாதிகள் அத்தனைபேரும் பார்த்தும் படித்தும் கேட்டும் திருந்தி நாட்டுப்பற்றுடன் இருந்தால் நாடுநலம்பெரும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 👍

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    வரலாறு முக்கியம் அமைச்சரே...... நக்கீரன் இப்பணிக்கு துணை நிற்க வேண்டும் ராஜேஷ் ஐயா.

  • @MasterRMK
    @MasterRMK 2 года назад

    வணக்கம் இரத்தின குமார் ஐயா. உங்களின் அத்தனை காணொளிகளையும் பார்த்து விட்டேன் மிகவும் அருமையாக பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்குகிறீர்கள் மிக்க நன்றி.
    இதுபோன்ற பயன்மிக்க காணொளிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி திரு ராஜேஷ் ஐயா மற்றும் ஓம் சரவணபவ குழுவினருக்கு.

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +1

    👍👍👍🙏🙏🙏🙏🙏 நாங்கள் உங்கள் மூலமாக இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்கிறோம். உங்களுக்கு நன்றி 🙏👌👌🙏🙏

  • @ponraj-eg5jt
    @ponraj-eg5jt 2 года назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.... உங்கள்ப்பணி தொடரட்டும்.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @jeyalakshmim7152
    @jeyalakshmim7152 Год назад +3

    Sir You can be the director for history movie. Today many don't know the true history. Your students are gifted

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi 2 года назад +6

    *இன்னும் நிறைய தொடர்களை வரிசையாக பதிவிடுங்கள். வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்...📜🤩❣️👏🏆*

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +3

    வரலாறு பகிரப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை அரியும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +4

    Each and every words of you about our extraordinary FREEDOM FIGHTERS... stimulating the expectation..for your book release Sir.. Thank you so much Mr.Rajesh and Mr.Ratna kumar Sir....👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @gabalamurugan6710
    @gabalamurugan6710 Год назад +2

    ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад +1

    நிச்சயமாக நாங்கள் நமது முழுமையான வரலாறை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எனவே தயவுசெய்து தொடர்ந்து பதிவிடுங்கள். உங்கள் இருவரின் பணியும் மிகவும் பாராட்டுக்குரியது. தமிழகம் தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி உடைத்தாயிருக்கும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @katherjothi2999
    @katherjothi2999 2 года назад +2

    The great Rajesh sir continue please

  • @murald7580
    @murald7580 2 года назад +1

    Well done Mr.Rathnakumar & Mr.Rajesh.
    Thank you

  • @monak25
    @monak25 2 года назад

    அனைத்து வீடியோவையும் பார்த்து
    மணம்நொந்தேன்..
    எனக்கு ஒர் ஆசை இவர்களை உருவங்களை வரைய வேண்டும்
    மக்களை சென்றடையம்....

  • @jayapragashv4273
    @jayapragashv4273 2 года назад +4

    Great contribution to our society
    👏👏👏👏🙏🙏🙏🙏

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 2 года назад +1

    தகவலுக்கு நன்றி

  • @Singaporejobs_official
    @Singaporejobs_official 2 года назад +5

    ஆவலேடு காத்திருக்கிரோம்.........

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 👍

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 года назад +1

    Rathna Kumar sir pls write novels everything in sequence incident we support 🙏

  • @drj.e.nijesh1553
    @drj.e.nijesh1553 2 года назад +8

    Pls continue this mesmerizing journey sir ..

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +3

    Sir rrr படம் பார்த்தேன்....பிரிட்டிஷ் பத்தி பெருசா சொல்லல........தில்க மன்சில்...story இருக்கும்னு நினைச்ச.. இல்ல.. நீங்க சொன்னது...தான்... histry... ரொம்ப பிரமிப்பு இருந்து... ராபர்ட் கிளைவ் பத்தி சொன்னது...shocking... sir.... உங்க இந்த series அடுத்த வரணும்...

  • @yyhgg5160
    @yyhgg5160 2 года назад +2

    History of warriors of Tamil nadu,india play lik cinema when rathnakumar's. Speech...royal salute to this team of nakeeran media,rajesh sir and the great history researcher Rathnakumar sir.🌋🗺️💪💪👏👏...I think Rathnakumar may born in pathirai karanam.(researcher)

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +2

    Hats off to rathna Kumar sir for giving me good knowledge about Indian history and world history.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @raghuramrajan3846
    @raghuramrajan3846 2 года назад +1

    Please continue Rajesh and professor

  • @kavingarjk
    @kavingarjk 2 года назад

    🙏 ரத்தினமாக மின்னியது ஒவ்வொரு சொல்லும் நன்றிகள் ரத்தினம் sir, Thank you rajesh sir.. 💐💐

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 😭

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +3

    Sir please continue the whole history with upcoming videos . Thank you so much for valuable history reality.

  • @karlareturns9524
    @karlareturns9524 Год назад +2

    ஜாதி மத பேதமில்லாமல் நம்ம முன்னோர்கள் நம் இனத்திற்காக நம் மண்ணுக்காக போராடியிருக்கிறார்கள் ஆனா இன்னிக்கு ஜாதி மத உணர்வைத் தூண்டி நம்மள சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் உங்களது நாவல் நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும்

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад +1

    .Mr. Rarhinakumar sir continue your historical information

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    ரத்ன குமார் அவர்கள் திரை கதையாசிரியராக தெரியும் வாழ்க அவரது பணி நக்கீரன் துணை நிற்க வேண்டும். தமிழ் வாழ்க.

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 года назад +2

    Hats off sir to ratnakumar i am a brahmin i am very much inspired mind blowing fantastic sir.i salute you sir.

  • @thangaiananbalagan7885
    @thangaiananbalagan7885 2 года назад

    வரலாற்று பதிவு அருமை உங்களுடைய புத்தகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி ஐயா

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 года назад +2

    Thank you Sir 4 all your valuable information regarding Indian history. 4m Indian perspective.

  • @rajuthevar1287
    @rajuthevar1287 2 года назад +4

    தெரியாத அருமையான உண்மையான புள்ளிவிவரங்களுடன் விடுதலை போராளிகளின் பாட புத்தகத்தில் சேர்க்காத வரலாற்று பதிவுகள் அருமை. பல பகுதி வர வேண்டும் .ரஜேஷ் ஐயா....

  • @SURESHKUMAR-px7sh
    @SURESHKUMAR-px7sh 2 года назад +1

    மிக்க நன்றி

  • @parthasaradhy68
    @parthasaradhy68 2 года назад +2

    Sir, it's amazing history. I feel very sorry and terrible to not to know about our freedom fighters and their valour. We want more videos sir. Pls pls pls.... Want more episodes.

  • @lawryrajali
    @lawryrajali 2 года назад

    Special thanks to Omsaravana Bhava for identifying resourceful and knowledgeable persons like Mr Rajesh and Mr Rathnakumar.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @udhai100
    @udhai100 2 года назад +2

    அருமையான பதிவு தொடர வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @nalinivishalakshi2805
    @nalinivishalakshi2805 2 года назад +2

    Unmayana thesabakthi......antha kadasi varigalellam arputham....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/wMaAPUpi68Q/видео.htmlsi=tVzw3u-BOJtsmBjp😢🎉

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 года назад +1

    We like very much sir.please continue sir...

  • @Sethupalani90
    @Sethupalani90 2 года назад

    இது போன்ற பல வரலாற்று ரீதியான முக்கியமான தகவல்களை நீங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • @lawryrajali
    @lawryrajali 2 года назад

    ராஜேஷ் Sir அண்ட் ரத்னகுமார் Sir, தமிழர்களின் வரலாற்று பதிவு புல்லரிக்கவைக்கிறது. வாழ்த்துகள் பல. Please continue to share valuable tamil historical knowledge with us. Thanks & Regards.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    தியாகத்திற்கு ஈடு இல்லை!

  • @MRegunathasethupathyMRsethupat
    @MRegunathasethupathyMRsethupat Год назад +1

    ரத்தினகுமார் சார் உஙகளை நினைத்து பெருமையாக இருக்கிறது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @indianatlarge
    @indianatlarge 2 года назад +1

    Thank you for a great episode, ok I cried loud!!!

  • @sks7587
    @sks7587 2 года назад

    இன்று தான் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா.

  • @vijayarajveeramani214
    @vijayarajveeramani214 2 года назад

    உங்கள் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் சேவை மற்றும் இந்த வரலாறு பதிவு செய்யப்பட எங்களுக்கு மேலும் மேலும் தேவை. மிக்க நன்றி!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 😭

  • @maruthitv8334
    @maruthitv8334 2 года назад +2

    தமிழுக்கும் தமிழ்நாட்டு வறலாற்றுக்கும் மிகச்சிறந்த சேவை
    நடிகன் என்ற வளையத்துள் நிற்காமல் வேறு பரினாமத்தில் ஜொலிக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/2rO3qoV_aao/видео.html 🔥

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 года назад +2

    ஹாலிவுட் படத்திற்கு இணையான வரலாறு சொல்லும் ரத்னா சார், 🤔🙏

  • @bridgits1215
    @bridgits1215 2 года назад +3

    Please sir we need many more episodes. You both legends please enlighten us.