Magic Vs Astrology...RAJESH SIR-ஐ மிரளவைத்த Magician!!! | Vignesh Krish | Actor Rajesh | Esp | PART1

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 2 года назад +41

    ராஜேஷ் ஐயா எனக்கு மிகவும் பிடித்த நபர்.... எதார்த்தமான நடிகர் நல்ல மனிதர் ❤️

  • @rafimmedia
    @rafimmedia 3 года назад +17

    ரொம்ப அருமையான மேஜிக் தம்பி..cla🤗🤗🤗
    constructions filedல சென்டரிங் ஒர்க் பண்றவங்க அந்த கட்டு கம்பியை வளைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டபடுறாங்க
    இந்த மேஜிக் அவங்களுக்கு சொல்லிக்கொடுத்தா ரொம்ப நல்ல இருக்கும் கம்பியை மேஜிக்லேயே வளைச்சிடலாம்

  • @ajayapalpal4571
    @ajayapalpal4571 3 года назад +61

    வல்லவனுக்கு வல்லவன்! கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +6

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐏🐏

  • @vkannan4215
    @vkannan4215 3 года назад +127

    வேற லெவல் வித்தை கார்ன்
    வாழ்த்துக்கள் சகோதரர்💐💐💐💐💐💐

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +3

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🚲🚲

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/XDg23G3X6yw/видео.html

    • @m.r.gamer.4159
      @m.r.gamer.4159 2 года назад +1

      @@jayalakshmi2394 super 👏👏👏👏

    • @VijayaBaskar-u1b
      @VijayaBaskar-u1b 10 месяцев назад

      ​@jayalakshmi2394 s

  • @aravindharajrajking6461
    @aravindharajrajking6461 3 года назад +29

    முயற்சி பயிற்சி வெற்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +2

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐄🐄

    • @mynaatmynaat
      @mynaatmynaat 2 месяца назад

      hi

  • @mayakrishnan518
    @mayakrishnan518 3 года назад +14

    மிகவும் சிறப்பான காணொளி. பிரமித்து விட்டேன். வாழ்த்துகள் சகோதரா...

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 3 года назад +23

    திரு ராஜேஷ் சார் வணக்கம்
    சார் நீங்கள் பேசுவதை ஆர்வமாக உள்ளது. நீங்கள் எது சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று மனம் ஆழமாக நம்புகிறது. ஐயா உங்கள் வாக்கு ஸ்தானத்தில் என்ன கிரகம் உள்ளது. உங்கள் பேச்சு எங்களை ஈர்ப்பதற்கு என்ன காரணம். மகிழ்ச்சி நன்றி

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 года назад +691

    ராஜேஷ் ஐயா என்று சொன்னால் போதும்.கண்ணை மூடிக்கொண்டு லைக் போடலாம்.தரமாக இருக்கும்.

  • @amuthaperoli33
    @amuthaperoli33 3 года назад +5

    மிக அருமை.
    அற்புதம். நல்ல திறமை என்று சொல்வது? வித்தை என்று சொல்வ்தா? அருள் என்று சொல்வதா?
    அனைத்தும் அருளில் அடக்கம் தான்

  • @velmurugangr
    @velmurugangr 3 года назад +55

    அற்புதம்..
    அற்புதம்...
    மனம் நிறைவான காணொளி🙏💝

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🌐🌐

    • @velmurugangr
      @velmurugangr 3 года назад +1

      @@jayalakshmi2394 ஜெயா சாமி..
      நம்ம பையன் ஒருத்தன் கலக்குறான் அப்படீங்கறதுதான் கான்செப்ட்...
      இது மேஜிக்(கண்கட்டு வித்தை) மட்டும்தான் மிராகிள்(அற்புதம்) இல்லை..
      🙏💝

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 года назад +152

    ஆச்சரியங்கள் நிறைந்த பதிவு…….
    அய்யா ராஜேஷ் அவர்களின் மிரட்சியும், அதிர்ச்சியயும் அய்யாவின் கண்களில் காணமுடிந்தது(😆😆😆)…….நன்றி அய்யா🙏

    • @samson4299
      @samson4299 3 года назад +3

      பிரம்மிப்பு

    • @murugesan.c9239
      @murugesan.c9239 3 года назад +3

      அவர் கண்களை தானே பார்தீர்கள். மேஜிக் செய்பவர் ✋கைகள் என்ன செய்கிறது என்று பாருங்கள்.

    • @ajith12345
      @ajith12345 3 года назад +2

      Ella acting uh yah

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/XDg23G3X6yw/видео.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/Ol3W1oXh11g/видео.html

  • @True_Indian007
    @True_Indian007 3 года назад +21

    அருமையான பதிவு..
    வியக்க வைக்கும் நிகழ்வு.
    வாழ்த்துக்கள்..!!!!

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐏🐏

  • @rksb6261
    @rksb6261 2 года назад +4

    Wonderful Miracle show ! Hats off dear #Rajeah_Sir& _the_great_magician! Love your #talents & Simplicity & #Gentleness #Sir! 🙌👍🙏

  • @originality3936
    @originality3936 3 года назад +6

    நன்றாக இருக்கிறது விக்னேஷ் அவர்களே. உங்கள் மேஜிக் தொடர வாழ்த்துக்கள். இப்ப காலத்தில் இதில் ஈடுபாடுடன், கட்டுகோப்பாக நின்று கற்பவர்கள் குறைவு. நீங்கள் இன்னும் புகழ்பெற வாழ்துக்கள் விக்னேஷ்.

  • @rajathykala9250
    @rajathykala9250 3 года назад +6

    Sema... அதிலும் உங்க மிரட்சி.. 👍

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐂🐂

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 года назад +23

    மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

    • @murugesan.c9239
      @murugesan.c9239 3 года назад +2

      தயவு செய்து இதில் எவரும் ஆச்சரியம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நீங்கள் மேஜிக் செய்பவர் கைகளை மட்டுமே கவனியுங்கள். அது தான் உண்மை. மேஜிக் என்பது அவர்கள் முகத்தை பார்த்து பேசியபடியே நமக்கு தெரியாமல் கைகளால் சீட்டு கட்டுகளை பிரட்டி விடுவார்கள்.

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 3 года назад

      @@murugesan.c9239 adhu thaney திறமை சகோ

  • @lkn7935
    @lkn7935 3 года назад +74

    Rajesh sir. 6:30 magician took his coin from his left pant pocket and @ 6:50, he replaced his coin in your hand🧐. very interesting. Intha pathivirku nandri. Waiting for part 2.

  • @tharunraj9275
    @tharunraj9275 3 года назад +6

    Wow, both together playing tricks. In specs trick it became clear. Both are working together. People will do anything for money.

  • @vasudevaraosaibaba852
    @vasudevaraosaibaba852 3 года назад +25

    Before this video I had a huge respect for Rajesh. But after this I have changed my mind. Very good acting by both.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 года назад +19

    Respected mr.Rajesh sir

  • @initamil836
    @initamil836 3 года назад +27

    6:31 - left hand he took a coine, from his left pocket
    6:42 - he takes his coin in the right and , and places the the coin, he took from his left pocket
    6:49 - he changed his hand
    his body tempuratur is melting coin, some odd material , cause its not steel
    8:48 - table has magnet under it its not wood, ucan see a circle above the layer , too long of magnet being under
    9:29 - childs trick , he applied it in his palm - clip edited, just one dot under his fist

    • @selvabluemoon432
      @selvabluemoon432 3 года назад +3

      You are better than Magician. Have you noticed that magcian is more nervous than Rajesh.

    • @ridhanyaindustry.8199
      @ridhanyaindustry.8199 3 года назад

      Yes

    • @initamil836
      @initamil836 3 года назад +1

      @@selvabluemoon432 yeah

    • @shellshell8491
      @shellshell8491 3 года назад +1

      Yes, I already observed. Anyway you updated here.👍

    • @shellshell8491
      @shellshell8491 3 года назад +2

      One spoon which one he is holding that while speaking he did bend after he is acting like rubbing....

  • @tastid7962
    @tastid7962 Год назад +1

    miracle lam very much keen to find out really what it is nd content involved

  • @aravindhansundaram3941
    @aravindhansundaram3941 3 года назад +40

    Magic is all about tricks. If anyone watching at slow speed can findout the tricks. Camera went out of focus at the key places. Kudos to the editor

    • @srinivasanchandran3210
      @srinivasanchandran3210 3 года назад +1

      S very true lots of cut shots when tricking portion, editor is the king here 😀😀

    • @ArunakK-jf8zi
      @ArunakK-jf8zi 3 года назад +1

      Super nice work

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 3 года назад +21

    Wow, Surprised, wondered, flabbergasted, worried, Expressions on your face are priceless Rajesh! ❤💞

  • @malarbala4895
    @malarbala4895 3 года назад +8

    Amazing sir 👏n rajes sir every single reaction Omg 😇😇😇👍magic bro awesome 👌

  • @xmansurya
    @xmansurya 3 года назад +1

    Verithanam verithanam verithanam

  • @hara23scorp
    @hara23scorp 3 года назад +53

    Sir, good content. So many talentented Indian magicians are very unrecognized. Great, that you featured one such stupendous talent in your channel. God bless you and that magician.

  • @தமிழ்பறவை-ந7ல
    @தமிழ்பறவை-ந7ல 3 года назад +2

    அற்புதம், வாழ்த்துக்கள்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐏🐏

  • @DCB1991
    @DCB1991 3 года назад +13

    Rajesh sir talks just like my dad. But my dad is no more. I miss him a lot. I am just watching Rajesh sir the whole time. He reminds me of my appa.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +49

    அப்படியே இந்த கொரொனாவுக்கு வழி சொன்ன நல்லா இருக்கும்

    • @MrArangulavan
      @MrArangulavan 3 года назад +2

      சித்த மருத்துவத்தில் இருக்கிறது.

    • @deena7340
      @deena7340 3 года назад

      😝

    • @GomPradeeshT
      @GomPradeeshT 4 месяца назад

      Nakkalya unakku 😅

  • @ganapenavasanth19
    @ganapenavasanth19 2 года назад

    Sema edt pa vera 11 🔥 camara men semaya video shott pandraru 🤣

  • @MrBaluspic
    @MrBaluspic 3 года назад +3

    மிரண்டு விட்டேன் 👏👏👏💐

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐯🐯

  • @grajcrush1435
    @grajcrush1435 2 года назад +3

    Oh my god super

  • @prakashraj9234
    @prakashraj9234 3 года назад +3

    திறமைக்கு பரிசு...👍👍👍

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🎺🎺

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 3 года назад +4

    Super topic talk pannitu kadasila tricks basic panni show pannringa. Ponga Sir

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад +53

    mind-blowing stuff man !!!!.. hard work, dedication and hundreds and hundreds of hours of practice man... keep it up my brother :)

  • @astrokumarkumar4119
    @astrokumarkumar4119 2 года назад

    உங்கள் யூ டீயுப் நிகழ்ச்சி அரிய பொக்கிஷம் ஐயா நான் உங்கள் பித்தன்

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 3 года назад +6

    Hello Rajesh sir, in yr program & the crown glory of what he said is that if we learn from the guru rather than learn from ourselves his experience will come along with the wonderfu word live resource. Need no. TQ

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 3 года назад +1

    Real super Killadi ,Vignesh Krish,wish you good luck and health.

  • @SusiSara2
    @SusiSara2 3 года назад +11

    Waiting for the next episode 😃

  • @mubarakali3100
    @mubarakali3100 11 месяцев назад

    இது அனைத்துக்கும் ஒரே பதில் மனித மன ஆற்றல். ஆங்கிலத்தில் Thought Force என்பது. அவற்றில் இது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு தான். இதற்கு மேல் இன்னும் எவ்வளவோ உள்ளது. சரித்திர நிகழ்வுகளை சான்றுகள் நிறையவே உள்ளன. ❤❤❤

  • @khamarajahalnainanaidu2717
    @khamarajahalnainanaidu2717 3 года назад +4

    Vanakkam Sir 🙏

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 года назад +8

    Rajesh Sir, This is not a big surprise for you actually, But the expression you give is more effective.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 года назад +1

    அருமை வாழ்த்துகள் தம்பி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🎤🎤

  • @balajim6145
    @balajim6145 3 года назад +3

    Sema video sir.. awesome 🌹🙂🇮🇳🇮🇳🙏🙏💖💖💖

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад +1

    அருமை நண்பரே அருமை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐯🐯

  • @mss3125
    @mss3125 3 года назад +42

    Bending Spoon Trick Revealed:
    @5:30, Magician is taking the spoon behind him and bending it manually with his thigh and finger. And then bringing it in front of camera (exact straight) and acts as if he is bending the spoon with his energy. But what actually he is doing is, he is just sliding the spoon with his thumb forward so that when we see it from front we think the spoon is getting bent due to his energy.
    @5:46, the magician taking the second spoon, he holds both the spoon and hides it with his both hands. Actually he is bending the spoon at this point. After that he is showing the spoon front of camera and moves it with his thumb by sliding the spoon in one direction. But the illusion will look will be, as if it is getting bent due to his energy magic.
    @5:58, Magician diverts the focus of rajesh sir to remaining 2 spoons, while bending the 1st spoon more in his hand.
    Then he brings the spoon in front of camera and asks rajesh sir to focus energy. But magician already bent the spoon, but he is actually sliding the spoon forward so that we feel as if the spoon is getting bent.
    All these spoon tricks are pure magic with hand and eye combination. if you can pause the video and see, everyone can notice what he is doing.

    • @Live.AndLetLive
      @Live.AndLetLive 3 года назад +13

      6:47 Also he picks the 2 rupee coin on right hand and brings his 2rupee coin from his left and pushes it on Rajesh sir’s hand fooling him so easily 😊

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 года назад +1

      Huh how? What do U mean?

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 года назад

      I literally have no clue what you are talking about? I paused the video at 5.30 but can’t see anything also so is rajeshsir acting ? I don’t get it pls expla8n

    • @kapillraj27
      @kapillraj27 3 года назад +1

      Correct bro

    • @siva4000
      @siva4000 3 года назад

      @@Live.AndLetLive yes i note it

  • @vasanthakumars2781
    @vasanthakumars2781 3 года назад

    Avarum oru kaalathula nadigarthana so thirumba nadikka start pannitaru acting vera level 👌

  • @vjs1730
    @vjs1730 3 года назад +15

    Ha haha...sir your reactions and laughing... surprising...

  • @rameshrk5887
    @rameshrk5887 3 года назад +2

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஜி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🐎🐎

  • @MeerasMarvel
    @MeerasMarvel 3 года назад +9

    At 8:35 small thread is visible from magician's hand tied to the spectacles. Pure tricks only

    • @SPsMAGICS
      @SPsMAGICS 3 года назад

      All the magic are tricks, its on how u perform it, Just enjoy magic!

  • @Rathinavel069
    @Rathinavel069 3 года назад

    🤣🤣🤣மிகவும் அருமை 👌👌👌... ஐயா பவர பயன்படுத்தி ஒரு லட்சம் கோவிஷிடும், ஒரு லட்சம் கோவாக்சினும் ready panni எல்லா ஹாஸ்பிடளுக்கும் அனுப்பி வைங்க... ஒருவரின் கேள்வி கேட்கும் திரனுக்கும் சிந்தனை செய்யும் அறிவுக்கும் படித்திருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை...ஆனால் இந்த காணொளியில் கேள்வியும் இல்ல சிந்தனையும் இல்ல...

  • @soundariitd1332
    @soundariitd1332 3 года назад +22

    Rajesh seems thrilled and shocked by these rather ordinary tricks!!

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 года назад +2

    Different think....nice sir

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 3 года назад +3

    Vera Level....

  • @arulmani8798
    @arulmani8798 Год назад

    தரமான நிகழ்வுகள் மட்டுமே ஐயா ராஜேஷ்

  • @sksaravanakumar576
    @sksaravanakumar576 3 года назад +5

    Looking for more vedios from u sir

  • @prathose14
    @prathose14 11 месяцев назад

    👌👌👌👌செம்ம வேற லெவல் pro 🎉🎉🎉🎉🎉😇😇😇😇😇

  • @sudharsan8188
    @sudharsan8188 3 года назад +4

    Thank you sir

  • @gowrikumar3548
    @gowrikumar3548 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🚩🚩

  • @sudharshanmur
    @sudharshanmur 3 года назад +3

    Nice Sir.

  • @mohammedmeeran1738
    @mohammedmeeran1738 2 года назад

    Haa coin Bend aanathu oru tric thaan avara nalla watch' pannuga trick theriyum #6:30 iruntha paarunga avar pocket la irunthu antha bend coin 🪙 edupaaru odane tight ah pudichika solluvaaru aprm already iruntha coin ah avar watch'la hide pannuvaaru Gud efforts ... Thank you ☺️

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 года назад +20

    22:03 Rajesh sir's mind voice: நமக்கே சூனியம் வைச்சுறுவான் போல இருக்கே 🤣🤣🤣

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 года назад

    தூரத்தில் இருக்கும் பொருள். நபருடைய பெயர்களை சொல்லும் நுற்பத்தை கண்மூடி சொல்லி கொடுத்து அதை செய்ய வைத்து அசத்துகிறார் அது ஒரு திறமை

  • @vani8322
    @vani8322 3 года назад +5

    Really Mr.Rajesh is a good man

  • @AarkazhiStudios
    @AarkazhiStudios 3 года назад +2

    அருமையான பதிவு 🌷

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 📯📯

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 года назад +4

    Rajesh gentle men and this show is superbbb

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 года назад +2

    அண்ணன் ராஜேஷ்அவர்களுக்கு, தம்பி தங்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்தார், பலருக்கு பலவித திறமைகள். நன்றிகள் பல. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🕩🕩

  • @venkatesans8971
    @venkatesans8971 3 года назад +6

    Rajesh sir very intelligent in all subject. We are very proud💪 of him. Also we know the the all subject through him. Thank you🙏 very much🙏 ❤🌹

  • @kanalallah4593
    @kanalallah4593 3 года назад +2

    Bro neenghalum avarudaya mind ahh divert pannithana katriga...... just analysis panna pothum yara eppadi vendumnalum feel panna vaikalam..... because I was studying psychologist.....but I really like u bro.....so your handle type supper 👍👍👍

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 года назад +1

    Aiyeyoteienkalayellaampaarththaalunakkukenaappuntaimaariirukkaaunkalamaathiripaththuperirungthaapothuminthaulakamalinhsurumsinnapayeninaippupolaathaanpayevilayaaturaanulakaththinatakkaathathamakkaleppavumnampamaattompongkataathevitiyaappuntaiyalaa
    😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀

  • @krishnakumargsm
    @krishnakumargsm 3 года назад +190

    கேமராமேன் நல்லா சப்போர்ட் பண்றாரு எங்க அவுட் ஆப் போகஸ் வைக்கணும்? எங்க கிளோஸப் வைக்கணும் ? anyway super ...

    • @nelsonraj869
      @nelsonraj869 3 года назад +11

      At card game we can see he hand keep full card with rite hand.. Same time Rajesh check at poket and camera zoom focus

    • @techkri
      @techkri 3 года назад +8

      Editor support too

    • @puthukaivetrivelanputhukai5812
      @puthukaivetrivelanputhukai5812 3 года назад +9

      அய்யா
      நான் ஒரு பகுத்தறிவளன்.
      மந்திரம் மாயம் கண்கட்டி வித்தை இவைகளில் நம்பிக்கை இல்லாதவன்
      இன்றைக்கு தங்கள் முன்னால் ஒருவர் நடத்திக் காட்டிய கண்கட்டி வித்தை என்னை வியக்க வைக்கிறது.‌தங்களையுயும் திகைக்க வைத்ததைப் பார்த்தேன்.
      நம்ப முடிய வில்லை.
      நம்பாமுலும் இருக்க முடியவில்லை.
      கவிஞர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை ‌
      தாம்பரம்.

    • @allisgood9888
      @allisgood9888 3 года назад +4

      பாத்திங்களா அவர் காச வேண்டுனது மணிக்கூடு கட்டாதகை உள்ளகையில வச்சி அமத்தினது மணிக்கூடு கட்டின கை

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/XDg23G3X6yw/видео.html

  • @ramram-t2i
    @ramram-t2i 3 года назад

    மிக அற்புதமான வீடியோ

  • @mss3125
    @mss3125 3 года назад +26

    Bending Coin Trick Revealed:
    @6:46, Magician is taking the coin from rajesh sir from his raight hand. And then he presses Rajesh Sir's palm with his left hand. While pressing, he inserted the already bent coin in Rajesh Sir's coin.
    you can see this in this part of video, 6:50, you can see the already bent coin pressed in Rajesh Sir's palm.
    After this magicians, puts the original coin in his pocket. Rajesh Sir cannot see this whole trick while he is concentrating on his closed hand.

    • @littleflower3997
      @littleflower3997 3 года назад

      Superb

    • @meenaramya6486
      @meenaramya6486 8 месяцев назад

      Intha maari algunga konjama enakikumae pesamatanga yena avanga pesuratha dhan nama concentrate Pani avan pandra tricks pakamaton

    • @meenaramya6486
      @meenaramya6486 8 месяцев назад

      Vithakaaran enaikathu pesama vithakatirukana

  • @udhayakumarp2770
    @udhayakumarp2770 3 года назад +1

    WELCOME Sir super Sir om muruga

  • @mss3125
    @mss3125 3 года назад +11

    Sir your expressions are priceless. Loved it...

  • @IChingastro
    @IChingastro 3 года назад +2

    Memory test to be done with words of objects.You tricked with words not objects.Try and read Psychic discovery behind Iron curtain.

  • @sahuljillu2646
    @sahuljillu2646 3 года назад +17

    Rajesh sir reaction 😂😂😂yanga Appa VA pakura Mari iruku love you sir

  • @kannankavi333
    @kannankavi333 3 года назад +2

    super Vignesh and Rajesh sir

  • @geethalk7356
    @geethalk7356 3 года назад +6

    Sir please speak about akashic recordings.. I'm waiting. Very eager to hear your speech on this topic.

  • @mohantamizhan
    @mohantamizhan 2 года назад +8

    Really talented..Mr.GK should interview this guy..we can know the both sides

  • @vinyasvinyas9731
    @vinyasvinyas9731 2 года назад

    ஐயா 🙏👌👍😍வாழ்த்துக்கள்

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 года назад +24

    கண்னால் பாா்ப்பதும் பொய் காதால் கேட்ப்பதும் பொய் தீர விசாாிப்பதே மெய்

  • @karthikeyankannan7001
    @karthikeyankannan7001 2 года назад

    Good and Great and Beautiful Performance 👌👍👏👏👏👏👏👏💯💯💯💯💯💯🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 года назад +23

    " Nothing moves in life without mind. Mind makes or destroys life. Life is mind - made " - Buddha

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Год назад

    மிகவும் சிறப்பு இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை 👌♥👌

  • @kadigaiacademy
    @kadigaiacademy 3 года назад +3

    Semma sir

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +2

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 📢📢

  • @vigneshrao2098
    @vigneshrao2098 3 года назад +50

    6:50 😂😂😂😂😂 Vignesh கைகலை பாருங்க 🤣🤣🤣 மாத்திட்டாரு

  • @narayanraju2183
    @narayanraju2183 2 года назад

    Fantastic 👏👏👏👏👏👏

  • @vjs1730
    @vjs1730 3 года назад +3

    Sir, amazing...

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 года назад

    Very good Krish .✔️

  • @prasathjpr4550
    @prasathjpr4550 3 года назад +7

    6:52 ku ... coin ன மாத்திடான்...left la coin ன வாங்கிட்டு.. வேற cion ன right கைல இருந்து கொடுக்கரான்..

  • @rajasekaranrengasamy834
    @rajasekaranrengasamy834 3 года назад +1

    நானும் பகுத்தறிவு சிந்தனையாளன்.சில தந்திரங்களை கொண்டு பிறர் அறியா வண்ணம் நம் சிந்தையை மயக்கும் அறிவியலுக்கு பொருந்தாத ஜாலங்கள் செய்வது சித்து எனும் ஒரு மோசடிக்கலை.
    எது சித்து?
    சித்துக்கள் என்றே பலரின் சிந்தனையை மயக்கிட்டு
    எத்தனையோ அற்புதங்கள் இயற்றிக் காட்டும் நண்பா!
    நித்தம்எழும் உன்பசியை நிச்சய மாய்ப் போக்குவது
    உத்தமானாம் பயிரிடுவோன் உழைத் தளிக்கும் உணவன்றோ? (வேதாத்திரி மகரிஷி)

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +4

    My favourite hero rajesh sir🙏

  • @manmathanraj9357
    @manmathanraj9357 3 года назад +2

    ராஜேஷ் படங்களில் நடித்ததைவிட சூப்பர் நடிப்பு இதில்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      இயற்கை மகிழும் ~ கை காள் ஊணத்த சரிபண்னுங்க 🏁🏁

  • @BharatTube2023
    @BharatTube2023 3 года назад +10

    6:47 Right hand la coin aduthukittu, avan left hand la already bend aana coin ah Rajesh sir kaiyila azhuthi vetchi magic bongu pannitan. 😂

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 года назад +1

    Yes...அருமை

  • @samymech6764
    @samymech6764 3 года назад +8

    Rajesh sir vera level

  • @saravanann5187
    @saravanann5187 3 года назад

    வணக்திக்குறி தமிழ் ஆசிரியர் திரு சிவாஜீராவ் அவர்களுக்கு தங்கள் பாதம் கழுவிய வணக்கம் தங்கள் மறந்து இருப்பீர்கள் நான் உங்கள் மாணவன் தங்களிடம் கெல்லட் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக இருக்கும்போது தங்கள் மாணவன் திரு கண்ணன் ஏன்பவர் வாட்ஜ் மேன் இப்போது வாது தங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன் எனக்கு அறிவு ஆற்ரல் தையிரியம் அளித்து என்னை மணிதநானக ஆளாக்கிய தங்கள்க்கு நன்றி நன்றி