கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த TWIST..! அசத்திய மேஜிக் MAN..! மிரண்டு போன BEHINDWOODS TEAM..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2022
  • MAGICIAN Vicky Krish astounded us by sharing his magic skills and performing magic.
    #magic #VickyKrish #behindwoodso2 #behindwoods
    _______________
    MAX GOLD
    CASH FOR GOLD
    WWW.MAXGOLD.CO.IN
    தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
    Phone no : 044 45 45 45 45
    _____________
    VGP
    / vgpmarinekingdo. .
    Vgpmarinekingdom.in
    call @ 8939932222
    / vgpmarinekin. .
    ________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 383

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +36

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @uthayakumar4999
      @uthayakumar4999 Год назад

      yen da dai... school pasanga velayataa pandra tricks lam padam pudichi pottutu magic na soldra...

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      கைய நீட்னா கேக் வரனும் /÷/ சிக்கன் லேக் பீஸ் வரனம் ♣️🟤♣️

    • @sakthisakthi6874
      @sakthisakthi6874 9 месяцев назад +1

      😮😅😅

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Год назад +130

    மேஜிக் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @saroprabu
    @saroprabu Год назад +65

    உண்மையில் நீங்கள் திறமைசாலி தான் நண்பா நீங்கள் மென் மேலும் வளர்க 💐💐

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад +1

      கைய நீட்னா கேக் வரனும் /÷/ சிக்கன் லெக் பீஸ் வரனம் ⚫🌍⚫

    • @user-ry6tt8ol8r
      @user-ry6tt8ol8r 6 месяцев назад

      😂😂😂😂😂nice bro osi food 🍲

  • @karthikarthickraj7227
    @karthikarthickraj7227 Год назад +299

    நடிப்பு அருமையாக உள்ளது இவர் செய்தது எல்லாமே உண்மைதான் ஆனால் அதிசயம் இல்லை

    • @magiciansanthosh4569
      @magiciansanthosh4569 Год назад +26

      Avarum athisatum yandru solavilai

    • @dr.r.kathirvelhodeeemit8111
      @dr.r.kathirvelhodeeemit8111 Год назад +3

      Yara neengalam ..

    • @madevil7349
      @madevil7349 Год назад +5

      @@magiciansanthosh4569 டேய் குருட்டுக் கபோதி மேல இருக்க comment நல்லா படித்து பார்த்துட்டு replay போடுங்க

    • @vigneshmoorthy9633
      @vigneshmoorthy9633 Год назад

      Poda 🌹👔

    • @madevil7349
      @madevil7349 Год назад

      @@vigneshmoorthy9633 dai Inga yarathu asingama peciirrukala paru samantham illama eathucu ippidi varthaya use panra.. first pothuthalathula eppidi peasanumnu kathuko

  • @thangarasu_sai
    @thangarasu_sai Год назад +27

    கண் கட்டி வித்தை இது தான்

  • @vellingirim3854
    @vellingirim3854 Год назад +37

    மேஜிக் என்பது மந்திரம் இல்லை தந்திரம் என்பது எல்லாருக்கும் தெரிந்தது. தந்திரத்தை தெரியாதபடி செய்வதே தந்திரம் இவர் செய்யக்கூடிய தந்திரம் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கிறது. இன்னும் அனுபவம் தேவை.வாழ்த்துகள்..

    • @anstudio9429
      @anstudio9429 Год назад +3

      appadiya appo ithellam neengal seivengalaa

    • @facttofacts6686
      @facttofacts6686 Год назад

      Avar youtube la podara video la vara varumaanatha thaan avagaluku selavu panraru

  • @Raja_Raja5
    @Raja_Raja5 Год назад +24

    பறந்தது பார்த்தேன்.
    வலது கால் மட்டும் மறைத்து விரல்களை தரையில் அழுத்தி மேலே எழுந்தார்

    • @itsmypoco3810
      @itsmypoco3810 Год назад +3

      ஆமாம் புரோ நானும் பார்த்தேன் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது

  • @s.sakthivels.sakthivel7580
    @s.sakthivels.sakthivel7580 Год назад +3

    கேள்வியும் நானே பதில்லும் நீயே. திறமைக்கு பரிசு வாழ்க வாழ்த்துக்கள் 🙏🙏. ரசிகன்

  • @stkamban368
    @stkamban368 Год назад +10

    Fantastic Magician... Best wishes 💐👌👍

  • @rajaraasa492
    @rajaraasa492 Год назад +4

    அருமை.. எளிமையாக செய்தது வியப்பு.

  • @aztoazmedia5289
    @aztoazmedia5289 Год назад +3

    நீங்கள் திறமை வாய்ந்த ஒருவர் 👌👏👑

  • @sureshgopal-
    @sureshgopal- Год назад +3

    Rombha nalla erunthuchi bro superb superb.....

  • @Ekalai
    @Ekalai Год назад +1

    திரு வசந்த் அவர்களின் மேஜிக்கை அவரின் ஆரம்ப காலத்தில் கோயம்புத்தூர் ப்ளூம் கம்ப்யூட்டர் கம்பெனி ஒரு ஹோட்டலில் நடத்திய பார்ட்டியில் பார்த்து வியந்தேன் பின்னாளில் அவர் பல டிவி லைவ் ஷோக்களில் தோன்றி பிரபலமடைந்தார். இவரும் வருவார். (அவர்தான் இவர்). 👍👍🌹🌹👌👌🙏🙏

  • @md_sathik
    @md_sathik Год назад +2

    Magic ndrathu yemathurathu tha nu sonninga pathingala... Vera level bro keep it up 💥💥💥💥

  • @dharmalingam1786
    @dharmalingam1786 Год назад +28

    Tricks clear ஆ தெரிகிறது பயிற்சி வேண்டும்

  • @meharajan2419
    @meharajan2419 Год назад +3

    Congratulations brother go ahead God bless you

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Год назад +4

    Super super. Congratulations 👏👏🎉🎉

  • @0007sivas
    @0007sivas Год назад +4

    The great kirigalan magic show 😀😃😀😆,

  • @Rock-eu6zx
    @Rock-eu6zx Год назад +18

    இவன் #டம்மி னு நமக்கு மட்டும் தான் தெரியுதா... 😳

    • @pandiyanc8021
      @pandiyanc8021 Год назад

      Enaku therium bro🤗

    • @tomkavinsettai
      @tomkavinsettai Год назад

      Yaarum dummy illa bro. Avargal thiramai unga kannukku theirla nenga ithana pearaiyum aacharyamadaiya vachi kattunga theriyum yaar dummy nnu

  • @dhanushanlingam3871
    @dhanushanlingam3871 Год назад +1

    வெல் கம் டூ... கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ...

  • @viruelango6334
    @viruelango6334 Год назад +8

    14:05 vera level

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo Год назад

    Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @RajkumarjRaj-no4ss
    @RajkumarjRaj-no4ss Год назад +2

    God Bless you and your life dreams comes true.be happy 😁😊😊😊

  • @dsc8099
    @dsc8099 Год назад +22

    Heavy practice.. hats off bro..🔥🔥👌👌👌

  • @smeraldo2005
    @smeraldo2005 Год назад +2

    Om sri sai ram om sri sathya sai ram appa Amma potri potri vazhthukkal

  • @Rey4life2
    @Rey4life2 Год назад +11

    Magic ah Magic ah pakkama Avaru enga olichu vaikuraaru nu than paakurom(Including me ) 😪

  • @renit1202
    @renit1202 Год назад +4

    Video 06 : 19 I know that hand trick..... avaru second time kaiya eduthuttu thiruppi vaikum podhu maathi vachitaaru...... I found it 🤩🤩

  • @prabakaran1156
    @prabakaran1156 Год назад +2

    Nanbaa supper nallaruku dindugal, prabhakaran

  • @nagarajsp6797
    @nagarajsp6797 Год назад

    Brother Kave Udai Thade Vaithukondu Saithal Makkal
    Ungalai Uchel Vaithu Veduvarkal
    Brother God bless you

  • @RiRafeek
    @RiRafeek 9 месяцев назад

    கடவுள் மேஜிக் கடகட சிரிப்பு.Soooper magic.

  • @hsrockstarboys8572
    @hsrockstarboys8572 Год назад +19

    Hi vignesh I am very proud of ur growing because we are studying same college I'm ur senior

    • @atheratetuber
      @atheratetuber Год назад +1

      Idhellam oru perumaiya bro 🤔🤔🤔

  • @lokeshs6062
    @lokeshs6062 Год назад +5

    Nalla Magic pandra man Ni😂

  • @makkalinkural366
    @makkalinkural366 Год назад +1

    Super bro... Love you lot

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c Год назад +7

    இத தொப்பி தாடி பெரிய டிரஸ் போட்டு ஒரு தர்கா ல செஞ்சா காசு பார்த்து கோடிஸ்வரேன் ஆகலாம்
    இதுல ஒன்னு ரெண்டு பண்ணிட்டு தான் அங்க ஏமாத்திட்டு இருக்கானுங்க
    நீங்க நிறைய பன்றந்தால் பெரிய பாபா ஆயிரலாம். பல கோடிக்கு அதிபதி ஆயிரலாம்.

  • @RV.TRAVEL1999
    @RV.TRAVEL1999 Год назад +2

    வணக்கம் மதுரைல இருந்து வீரா 🙏🙏

  • @sammediaworks9955
    @sammediaworks9955 Год назад +20

    17:43 - right toes la balance panradhu theriyudhu , left leg ah vachu marachurukan 😂 maatikitaye pangu 😂

  • @faishaazad2297
    @faishaazad2297 Год назад +1

    Talented. Great.

  • @TheGifton36
    @TheGifton36 Год назад +5

    It's all about doing tricks within our blink of the eyes, for eg, from 3:15 to 3:22 , play it in in 0.25 speed and watch carefully, he didn't switch that ring to the other hand, he put it inside the same hand's shirt folding layer, bent down and put that inside the shoe casually... kannimaikum nerathula panrathu dha more than half of the magic.

    • @makeshbusiness5771
      @makeshbusiness5771 Год назад

      Similarly at 6.10, when he explained to others, he changed his hand position.

  • @sowrishpugazh4345
    @sowrishpugazh4345 Год назад +2

    Semma entertainment and Vera lvl skills

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Год назад +6

    பங்காளி 4' செல்லி கைய மறுபடியும் மாத்தி பிடிச்சத அவங்க பாக்கவில்லை நான் பாத்துட்ட பங்காளி.😄😄😄

  • @harirajan9582
    @harirajan9582 Год назад +1

    மேலும் சிரப்படயா வாழ்த்துக்கள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கைய நீட்னா கேக் வரனும் /÷/ சிக்கன் லெக் பீஸ் வரனும் 🌍♣️🌍♣️🐜♣️🌍♣️

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Год назад +1

    Excellent magic show.

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC Год назад +15

    Magic skill Vera Maari bro 🔥

  • @Pavithra-uc9sd
    @Pavithra-uc9sd 4 месяца назад

    Super annna❤❤❤❤❤❤❤

  • @sakthim1127
    @sakthim1127 Год назад

    Excellent magic man + kodangi vithai congratulations 👏 keep it up 🔥

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +3

    Your great bro 😱

  • @suthaharnisharnee9823
    @suthaharnisharnee9823 Год назад +4

    Coin and ring absolutely pure technique

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Год назад

    Super🌹🌹🌹🌹🌹
    Excellent🌹🌹🌹🌹
    Congratulations🎉🎉

  • @suganthanm831
    @suganthanm831 Год назад +7

    Moreover the universal truth says there is no magic in this world only tricks and proper practice makes this happens💯💯💯

  • @ayyanahamed183
    @ayyanahamed183 Год назад +1

    Valthugal bro 👋

  • @thirunavukkarasur2842
    @thirunavukkarasur2842 Год назад

    Very nice brother, Thankyou

  • @tamilmani7290
    @tamilmani7290 Год назад +1

    Avalo peruku munnai confident panararu hat off bro

  • @sundarr9709
    @sundarr9709 Год назад +1

    Vera level bro 💯 👌

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 5 месяцев назад

    Fast tricks & Diverting with his talks. Practice of hard work with passion. Entertaining person. 👏👏👏

  • @rrkredits
    @rrkredits Год назад +1

    Yes kadavul namakkullatha irukkaru namma thalaikulla irukkaru

  • @rajnima2513
    @rajnima2513 Год назад +1

    Wowwww sema super broo

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 Год назад

    Awesome bro!....some year before actor Rajesh interview type magic

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 Год назад +4

    இவர் செய்வதைத்தான் சில சாமியார்கள் செய்து
    கடவுளாகிவிடுகிறார்கள்.
    அப்படியொரு ஆசையின்றி வாழும் இவரைப் பாராட்டலாம்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Год назад +1

    Super.💐

  • @Dancershwe
    @Dancershwe 7 месяцев назад

    Semma gethu vicky… so proud of u ❤❤❤

  • @sekar9275
    @sekar9275 Год назад +8

    இத பாத்தா வடிவேல் டயலாக்தா ஞாபகம் வருது ஓ குரலி வித்தையா 😂

  • @kovaivasanth7816
    @kovaivasanth7816 Год назад +1

    Awesome👍

  • @ysryuvansundarraj5725
    @ysryuvansundarraj5725 Год назад +1

    ultimate bro great job

  • @humarilu1
    @humarilu1 Год назад

    Excellent !

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 Год назад

    எதுவேண்டுமானாலும்பேசு சிறப்பு காடவுள்என்பதை இதில்பேசாதே

  • @vaengaiyinmainthan
    @vaengaiyinmainthan Год назад +1

    Deception with Vicky Krish 😉

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Год назад +5

    நல்லா திருடுடாரு 😄 யாரல்லாம் பொபைல் & கைகடிகாரத்த சுடும் போது பாத்திங்க.😄😄

  • @skarthikeyanskarthikeyan6244
    @skarthikeyanskarthikeyan6244 15 дней назад

    சூப்பர் ப்ரோ

  • @vfc-editor3945
    @vfc-editor3945 Год назад

    Vere level nanbaaaaa bro fan

  • @Eagleman763
    @Eagleman763 Год назад

    Magic is a trick and hard practice.
    But it needs lot and lot of practice and skill. Congratulations

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Год назад

    அருமை ,அபாரம் சார்,வாழ்த்துகள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கைய நீட்னா கேக் வரனும் /÷/ சிக்கன் லெக் பீஸ் வரனம் ♣️🌍♣️

  • @ajithiyansurya947
    @ajithiyansurya947 Год назад +2

    bro vera level skills but unga hand aa unnipa paatha tricks laam theriyuthu 😂❤

  • @kalaiselvankalai917
    @kalaiselvankalai917 Год назад

    Valthukal bro

  • @mvd465
    @mvd465 11 месяцев назад

    Nice skill..all the best

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Год назад

    Excellent

  • @Chandran_01
    @Chandran_01 Год назад

    What ever really talented guy

  • @Agathiyan08
    @Agathiyan08 Год назад +2

    ✨ magic super bro

  • @prabhut1949
    @prabhut1949 Год назад

    Super vickey..

  • @romeorajesh5427
    @romeorajesh5427 Год назад

    வித்தைக்காரன் விக்கி வாழ்க

  • @xxxxxxxxxx9496
    @xxxxxxxxxx9496 Год назад

    Good sleight of hands and bettor flow

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 Год назад +1

    Great bro👌

  • @suryav4180
    @suryav4180 Год назад

    அருமை நண்பா ❤

  • @jamalmohamed9038
    @jamalmohamed9038 Год назад +1

    6:10 kaiya eduthutaru

  • @1972ragav
    @1972ragav Год назад +3

    It’s not magic.. it’s pickpocket…awesome…

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Год назад +1

    Superb
    Subscribed

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 Год назад

    Super. Entertainer

  • @vinothkumarkaniraj8731
    @vinothkumarkaniraj8731 Год назад

    Anna mass na neeer

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Good great nice

  • @tmsraja2132
    @tmsraja2132 Год назад

    Arumai miga Arumai

  • @ammasisureshkumar3600
    @ammasisureshkumar3600 Год назад

    வேற லெவல்

  • @jayasrilydia8934
    @jayasrilydia8934 Год назад +2

    2:12 🤨🤨

  • @shidozufu
    @shidozufu Год назад +3

    2.51 avan ring pocket la vekala fingers kita Marachi vechikitaru😂

  • @nagarajan5023
    @nagarajan5023 Год назад

    வாழ்த்துக்கள் அருமை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Год назад

      கைய நீட்னா கேக் வரனும் /÷/ சிக்கன் லெக் பீஸ் வரனம் 🌍♣️🌍♣️🌍♣️

  • @ramalingamramalingam965
    @ramalingamramalingam965 Год назад

    Fantastic

  • @sankarm5840
    @sankarm5840 Год назад

    மந்திரம் இல்லை இது அவரு டைய திறமை

  • @velanbavan6503
    @velanbavan6503 Год назад +1

    உங்கள் BEHIND WOODS Time நடிப்பு Super..😠😠😠

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 Год назад

    Wow super

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk Год назад +2

    Eyes yemathanum hand movements fast a iruganum athan magic.

  • @muyarchimurugesan.v9293
    @muyarchimurugesan.v9293 Год назад

    Super sir

  • @shidozufu
    @shidozufu Год назад +1

    Super magic 😁