உலகைக் கட்டுப்படுத்தும் 9 சக்திகள்... ACTOR RAJESH | RAJESHASTROLOGY | Om Saravana Bhava

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங...
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ...
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A...
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.co....
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ...
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 214

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 3 года назад +37

    தவத்திரு வள்ளலார் ராமலிங்க அடிகளாரை பற்றி கூறுங்கள் ப்ளீஸ்.

  • @meivels8404
    @meivels8404 3 года назад +56

    உங்களின் விடியோவுக்காக நான் எப்பவுமே காத்திருப்பேன் சார். உங்களின் பேச்சுக்கு நான் ரசிகன் ஐயா. இதுபோல் உங்களின் ஜோதிட அனுபவ பதிவுகள் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @icsmot
    @icsmot 3 года назад +16

    வாழ்க்கையை பற்றிய தேடுதலுக்கு பல தகவவல்களை அளிக்கின்றது தங்களது தொடர் காணொளிகள். அன்பும் நன்றியும்.உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV 3 года назад +9

    மலர் மருத்துவத்தை பற்றி பேசியதிலிருந்து நீங்கள் எவ்வளவு விசயங்கள் உள்வாங்கி இருக்கிறீர் என்பது எனக்கு புரிகிறது

  • @rajabalasubramanianvelayut3868
    @rajabalasubramanianvelayut3868 3 года назад +13

    ஐயா நீங்கள் சிறந்த பேச்சாற்றல் உடையவர் உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெளிவாக அருமையாக இது உங்களுக்கு கிடைத்த பொக்கிசம். 🎉

  • @coxro524
    @coxro524 3 года назад +18

    சார்
    நிறைய விடியோஸ் போடுங்க அதிக நாட்கள் லெட் செயயதிர்

  • @RealityVision
    @RealityVision 3 года назад +16

    We may think we are living in a house but actually we live inside our mind, keep your mind fresh with happiness, and helping nature, daily bath it with positive thoughts 😁 have a nice day😊

  • @sivaisaipuyal
    @sivaisaipuyal 3 года назад +9

    வெளிநாட்டு நபர்களின் பெயர்களைச் சொல்லும்பொழுது வீடியோவில் ஸ்பெல்லிங் வந்தால் நன்றாக இருக்கும்

  • @pavithrakumaryout06
    @pavithrakumaryout06 3 года назад +4

    ஐயா, தாங்கள் பதிவிடும் காணொளி அனைத்தும் அருமையான பதிவுகள்
    நன்றி. இதுவரை தாங்கள் பேசாத முக்கியமான தலைப்பாக நான் அறிந்தது " ஜீவநாடி " அதை பற்றிய பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி, வணக்கம்.

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 года назад +11

    The name is Henry Karel Puharic. Andrija Puhaich. Wikipedia has an article about him

  • @chandraboses1017
    @chandraboses1017 3 года назад +13

    அப் பரும் மாணிக்கவாசகரும்
    தமிழ் ப்பக்தி பாடல் மூலம் வெகு காலமாக பூட் டியிருந்த கோவிலை திறந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 3 года назад +7

    Most informative person i have ever come across. God may shower all His Blessing

  • @MaheshKumar-df7kh
    @MaheshKumar-df7kh 21 час назад

    Rajesh sir so many unbelievable information you have provided . great. I just for the past one month viewing your clippings.astonished.

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 3 года назад +6

    Sir, please let us have Arasu nadi jothidam contact details so that we can experience the things you mention in the video

  • @devachandrakanth210
    @devachandrakanth210 3 года назад +1

    சார் உங்கள் பதிவு அப்படியே மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகத்திலிருந்து எடுத்ததாக இருந்தாலும் நீங்க நல்ல சுவையோட சொல்லுறீங்க. வாழ்த்துக்கள்

  • @thamizharasant669
    @thamizharasant669 3 года назад +13

    பயம் போபிய போக உணவு முறைகொண்ட புத்தகம் பற்றி கூறுங்கள்

    • @Black-jb8ov
      @Black-jb8ov 3 года назад +7

      தங்கள் நாவிற்கு எந்த உணவின் சுவையை உங்கள் மூளை கேட்கிறதோ அந்த உணவை பசி அடங்கும் வரை மட்டும் (வயிறு நிரம்பும் வரை அல்ல) சாப்பிடுங்கள்... எந்த பயமாக இருந்தாலும் அது உங்களை அடிக்கும் அந்த 1-2 நிமிடங்களில் நீங்கள் அதை எதிர்க்காமலும், பயந்து ஓடாமலும் (இரண்டும் மனதளவில்) அமைதியாக அடி வாங்குங்கள்... பின்னர்தான் அதன் பலம் குறையும்... உங்கள் பலம் அதிகரிக்கும்....

    • @chandragupta6728
      @chandragupta6728 3 года назад

      @@Black-jb8ov 1qqqq

    • @chandragupta6728
      @chandragupta6728 3 года назад

      @@Black-jb8ov
      Qqqq
      Q
      Q

    • @kannanlove7270
      @kannanlove7270 3 года назад +1

      @@Black-jb8ov நன்றி

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 года назад +1

    Wuite interesting. Your clear references are amazing. I believe what you Say because of my few experiences. Thank you somuch.

  • @Aramunmai2025
    @Aramunmai2025 3 года назад +1

    வணக்கம் சார் , உங்களிடம் ஒரு கேள்வி . ஜோசியம் , ஜோதிடம் பற்றி பலவற்றை கூறி உள்ளீர்கள் . நீங்கள் சொன்ன அனைத்துமே கடந்த காலத்தை பற்றியே உள்ளது . எதிர்காலத்தில் நடக்கப் போவதை பற்றி கூற முடியுமா ? எதிர்காலத்தில் யாருக்காவது ஒரு நடிகருக்கு அல்லது ஒரு பிரபல்ய நபருக்கு
    நடக்கப் போகும் ஒரு சுப நிகழ்வு , அல்லது ஒரு வருத்த நிகழ்வை இப்போது உங்களால் ஜோதிடம் மூலம் கணித்து கூற முடியுமா .

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 3 года назад +1

    வணக்கம் சார்... நான் உங்கள் தீவிர ரசிகன்...... தாங்கள் ஸுரடி சாய்பாபாவின் மகிமைகள் , வரலாறு பற்றி விரிவாக பேசவேண்டும் ... இது எனது அன்பான வேண்டுகோள்.

  • @nasar195
    @nasar195 3 года назад +2

    Mr.Rajesh sir great Gentleman God bless you.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 года назад +1

    Respected sir....very very intresting subjects....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanks a lot

  • @flowerking7429
    @flowerking7429 3 года назад +1

    Thanks for sharing this valuable information 🙏😊

  • @nazarkamal8831
    @nazarkamal8831 3 года назад +2

    Great information by Rajesh sir !! Daily watching ur channel

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 3 года назад +1

    Rajesh Sir I like your wonderful speech. Excellent. Thank you.

  • @dganapathi7968
    @dganapathi7968 3 года назад

    Good super and thanks for the valuable information sir. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @Bujji_Chinni2
    @Bujji_Chinni2 2 года назад +1

    Ayya! when you talk about a person please try to flash their photo in the video so that the information can be more interesting and easy to grasp. Because knowing through images is easy and can improve involvement.

  • @user-si2cz7is6l
    @user-si2cz7is6l 3 года назад +10

    ராஜேஷ் சார் ஒன்பது சக்திகள் வந்து நவகிரகங்கள் சார்

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 3 года назад +1

    ஒன்பது சக்தி நவக்கிரகம் தான் ஒருவன் பத்து வயதில் சிவன் பக்தனாக மாரி 20 வயதில் ஜோதிடம் கற்று பிரபஞ்சத்தை உனர்ந்தால். சிவன் அல்ல. சிவம் தானாக நம்மிடம் வரும். அப்படிப்பட்டவன் கருணையோடு ஒருவனை பார்த்தால் அவன் வாழ்க்கை உயரும். வயிரெரிந்து ஒருவனை பார்த்தால். வாழ்க்கை சரியும். இது புத்தக அறிவல்ல நேரடி அனுபவம்

  • @lakshminarayanan6798
    @lakshminarayanan6798 3 года назад +4

    Sir please put the review about sithargal

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +1

    I recently saw Mr.Venniradai moorthy sir's interview on RUclips......and he also shared his Astrological experiences....Have you ever talked with him regarding any Astrological incidents...!?!?

  • @ambully7246
    @ambully7246 3 года назад +5

    எதுவும் நம் கையில் இல்ல அப்ப எதுக்கு சண்ட போடணும் கோவப்படணும் கவலப்படணும்னு சொல்றப்புல இருக்கு

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 года назад

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @comedyshowt.sriraganvendra7643
    @comedyshowt.sriraganvendra7643 3 года назад

    Hats off rajesh sir. Unga videos parthutu manithargalai judgement panna koodathu yendra purithal vanthathu. Inga good people bad people nu yarum illai nu thoonuthu

  • @ramavijaya148
    @ramavijaya148 2 года назад

    Great sir. Because of u we have learnt so many things . God bless u💐💐

  • @FearlessSanathani
    @FearlessSanathani 3 года назад +6

    It is very difficulty to narrate a story that we can visualise in front of us. This man has a power. May be the 9 spirits are helping his as well.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா 🙏⚛️🎉

  • @sugumarana9431
    @sugumarana9431 3 года назад +1

    பிரம்மன் 1
    2 திருமால்
    3 உருத்திரன்
    4 மகேஸ்வரன்
    5 சதாசிவன்
    6 நாதம்
    7 விந்து(ஒளி)
    8 சிவன்
    9 சக்தி
    10 அனாதிசிவம்

    • @r.muthulaxmitirunelveli1892
      @r.muthulaxmitirunelveli1892 3 года назад

      அந்த நவ சக்திகள் பற்றி பின்னர் தாங்கள் ஏதேனும் அறிய நேர்ந்தால் உடன் அதனை பதிவிட‌ வேண்டுகிறேன்.நன்றி!

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 года назад +1

    Very interesting and informative

  • @subimono8524
    @subimono8524 3 года назад +2

    Your video is always great sir

  • @tohussain6642
    @tohussain6642 Год назад

    Arumeiyana padivu Ayya... vaazha vazamudan...

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    Sir there is a series coming in History tv named as Ancient aliens... There they discuss in detail about The chariot of God's and several other works.

  • @jaisacinandanajg7340
    @jaisacinandanajg7340 3 года назад

    Hello Mr. Rajesh Sir
    Am mesmerized with your vast knowledge on various topics and your beautiful simple way of sharing via superb gestures and speech.
    Congrats!
    Appreciate if you could share also the secret of your black youthful hair at this age.
    Appreciate your prompt attention and response.
    Thank you.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад

    Extraordinary information Sir...👌👌🌹🌹🙏🙏

  • @dr.punithasivamurugan136
    @dr.punithasivamurugan136 3 года назад +3

    Waiting sir your video

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 3 года назад +3

    அந்த நவ ஆற்றல்கள் பற்றி பின்னர் ‌ தாங்கள் அறிய நேர்ந்தால் உடன் அதனை பதிவிட‌ வேண்டுகிறேன்.நன்றி!

  • @prabaharan401
    @prabaharan401 3 года назад

    than thattil soru irunthaal mattume, soru thinna mudium.. neenga innum valaranum.......... vaalthukal

  • @abikrish3350
    @abikrish3350 3 года назад

    அருமை ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி,

  • @gksrinivasan6520
    @gksrinivasan6520 3 года назад +2

    Sir please explan kanyakumari maayamma

  • @rockyfun3015
    @rockyfun3015 3 года назад

    நான் உணர்கிறேன் சார் உங்க தகவல் எனக்கு பயன் உள்ளத இருக்கு நன்றி.

  • @saibaba4434
    @saibaba4434 3 года назад +4

    Wait video💯🌼✍️🌻

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад

    Nanri sir

  • @shuttlebadminton24
    @shuttlebadminton24 3 года назад

    ayya ungal pathivugal migavum payan ulladhaga ulladhu, thayavu seidhu indha narpaniyay thodarungal....

  • @kannanmoorthy9362
    @kannanmoorthy9362 2 года назад +1

    Suppar suppar suppar ayya

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 года назад

    வணக்கம் சார் சிதம்பரத்தில் இருந்து நடராஜன் பேசுகிறேன் நீங்கள் சொல்வது போல் ஆங்கில படங்கள் சில நாடகங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்பாகவே சில ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நாடகம் ஆகும் கதைகளாகவும் எழுதப்பட்டு பிற்காலங்களில் அவை ஆகவே கண்டுபிடிக்கப்பட்டன இன்று நானும் படித்துள்ளேன்

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 года назад +1

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajansamylingam405
    @natarajansamylingam405 3 года назад

    தங்களின் பதிவுகள் ஆச்சரியமாக உள்ளது என்றால் மிகையாகாது அறிந்த தகவல்களை பிறருக்கு அறிய செய்யும் குணம் 🙏🙏🙏

  • @kumarg1428
    @kumarg1428 3 года назад

    பதிவுகள்
    தொடரட்டும்
    வாழ்த்துகள் ஐயா

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад

    வணக்கம் அய்யா . உங்கள் காணொளியை தினமும் பார்க்கலாம் . உங்க நாக்கில் சரஸ்வதி உள்ளார்

  • @anandhimurali4254
    @anandhimurali4254 2 года назад

    Kindly make a video onthe list of books you read sir.....

  • @harihararamann1035
    @harihararamann1035 3 года назад

    Excellent sir! thank you

  • @chandraboses1017
    @chandraboses1017 3 года назад +1

    ஒன் பது சக்தி கள் என் பது
    நவக்கிரகங்கள் தான்

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 года назад

    Really great sir your knowledge

  • @indiraramraj1847
    @indiraramraj1847 13 дней назад

    Respected Rajesh vsir, the nine shakthis r nothing but Nava Durgas.pls hear Devi kacham the nine forms of the nine energy is named

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @punithavannan55555
    @punithavannan55555 3 года назад +1

    Nice speech

  • @mumbaimachaans930
    @mumbaimachaans930 3 года назад

    I am following you for a long time..oru manidhanoda pirakura nearatha porothidhaan avan vaalaka amiyudhunaa..evlavo muyarchi panni muneranuminu ninakira orithen enakime jeyikamudiyaadhaa

  • @balaganesh6558
    @balaganesh6558 2 года назад

    Nice sir .

  • @veluramakrishnan7440
    @veluramakrishnan7440 3 года назад +4

    Sir nadi jothidar number solunga....

    • @kannanlove7270
      @kannanlove7270 3 года назад

      ராஜேஸ் சார் அவரின் பழைய வீடியோக்களில் சொன்ன நல்ல ஜோதிடர்கள் பற்றிய தகவல்கள்‌. தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்
      1.Ganesan
      Siddhar Arut Kudil
      No: 33/56 2nd street
      Cooperative colony
      Opposite Cooperative bus stop
      Thanjavur
      2. Sukar kumar
      New 6/1, balaji ave
      2nd street
      Off thirumalai pillai road
      T.Nagar chennai
      044 23770517
      sukarashram@gmail.com
      3. பேர் சொல்லவில்லை
      ஜீவநாடி
      Achirabakkam
      Gst road
      5. முருகேசன்
      மதுரைவாயல்
      9444082298
      6. பால்ராஜ்
      சென்னை
      9444032411
      7. சுந்தரம் சக்திவேல்
      நாடி ஜோதிடர்
      காரைக்குடி
      (ராஜேஸ் தன்னோட மகனுக்கு இங்கு தான் பார்த்தாக கூறினார்)

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Год назад

    Good

  • @arulprakash9452
    @arulprakash9452 3 года назад

    Very interesting sir..!! 🙏🏻🙏🏻😊✌🏻

  • @AbinayamAbi-kp2nh
    @AbinayamAbi-kp2nh 3 года назад

    Thankyou for video

  • @SK_explorer.
    @SK_explorer. 3 года назад

    Please tell us the future of India as per your prediction.
    ஐயா உங்கள் கணிப்பின்படி இந்தியாவின் எதிர்காலத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்.

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад

    Thank you Sir 🙏🙏🙏

  • @LINGESH2009
    @LINGESH2009 3 года назад

    What you think about Christian testimony, how can it possible so many miracles for Christian, how they are getting cure

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 года назад +1

    Master... 👌👏

  • @riderobservations2911
    @riderobservations2911 3 года назад

    Sir pls tell about Gem stone...thank u

  • @prabaharan401
    @prabaharan401 3 года назад

    actor rajesh iya avargale .. india vil athuvum tamil naattil pirantha neengal .. nam siddargal, ganigal, mattrum varalaru theriyaamal. ulagathuge padam solli koduthu kondirukkira nam nattai pattri theriyaamal.. veli naattu aringargalai pattri pesi kondum avargal varalaarai solla.. yaarukku therium... intha pillappu thevaiyaa iyaa... ? intha mannil piranthatharku vetka pada veendum neengal. nandri... pala

  • @parasuramparasuram.m6372
    @parasuramparasuram.m6372 3 года назад

    அருமை

  • @kannanm5587
    @kannanm5587 3 года назад

    Amazing information,

  • @premkumar-xu5pw
    @premkumar-xu5pw 3 года назад

    Good evening sir, yanakku piranha varudam mattum thaan theriyum nan jothidam parkka mudiyuma sir chennai area vil yaravathu eiruthal number solluga sir pis

  • @professorsenthil6302
    @professorsenthil6302 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @aravindhkumar5149
    @aravindhkumar5149 3 года назад

    Pongal valzhukkal sir

  • @benatarajan
    @benatarajan 3 года назад

    சார், நீங்கள் பல வெளிநாட்டு அறிஞர்கள் பெயர்களையும் சொல்கிறீர்கள். அப்படியே spelling-ஐயும் காண்பித்தால் Google செய்ய ஏதுவாக இருக்கும். Example: Andrija Puharich.

  • @michael4920
    @michael4920 3 года назад +1

    Master movie pathi sollunga

  • @natarajannatarajan7101
    @natarajannatarajan7101 3 года назад

    Thank you sar

  • @mohammedhasanj6340
    @mohammedhasanj6340 3 года назад

    Aiya coimbatore ill unmaiyaana jothidar yaaraavathu irunthaal sollungal. Parikaaram sollaatha vithigalai mattum koorubavar vendum.

  • @cmrmaris
    @cmrmaris Год назад

    Sir, heavy memories

  • @mohanraji5364
    @mohanraji5364 3 года назад +3

    Sir please suggest some good astrologer please

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 3 года назад

      If any want astrology consultation contact me

  • @manizshorts425
    @manizshorts425 3 года назад +1

    Sir vid daily pls

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад

    Appa kanavula ennoda anna andha ashlenthu super dressoda ,watchoda delhi train pudichu

  • @narayanaswamys2543
    @narayanaswamys2543 3 года назад

    ereakvon danican nan nambukirean neengal sonna puthagathai 1980 galill padithen

  • @kalaivanan3653
    @kalaivanan3653 3 года назад

    Sir nalla nadi jothidam engu yaridam pakkalam

  • @harisastha8649
    @harisastha8649 3 года назад

    Hi sir, mention the name of person you are speaking in description.it will be easy for us to Google that person name.

  • @marianvincent9043
    @marianvincent9043 3 года назад

    Very very super Vincent

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 3 года назад

    Wow💯💯💯💯💯💯

  • @harirajanhari5357
    @harirajanhari5357 3 года назад

    Fine

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад

    Super அண்ணா .

  • @srikrishna4142
    @srikrishna4142 3 года назад +2

    Why not telling about Nastrodamous's South Indian prediction on immortal ruler ??

  • @SKN-nm1gn
    @SKN-nm1gn 3 года назад +1

    👍👍👍

  • @babylonviews7987
    @babylonviews7987 3 года назад

    Sir vanakam flight crash astrology and mass deaths sollunga