45 நாட்கள் உணவு உண்ணாமல் வாழ்ந்தார்களா? | Arthamulla Aanmeegam | Actor Rajesh | Q&A

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Dr.C.K.Nandagopal
    9382829551, 9382308369
    Dr.C.K.Nandagopal, Old number 29, New Number 65, 3rd main road, Gandhi Nagar, Adayar
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15. சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 315

  • @radhakann
    @radhakann 4 года назад +175

    திரு .ராஜேஷ் அவர்களின் இந்த தொடரை தயவுசெய்து இடைநிறுத்தாதீர்கள், viewers சற்று குறைந்தது போல் இருந்தாலும் என்றைக்காவது இதை பார்ப்பவர்களுக்கு பலனளிக்கும் . சிறிது சிரமம் எடுத்தாவது இத்தொடரை தொடர்ந்து கொண்டு வாருங்கள் .. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 года назад +15

    முன்னாள் வாத்தியார் அல்லவா, என்ன இப்போது நமக்கு கற்றுத் கொடுக்க தொடங்கி இருக்கிறார், பாடங்கள் சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது, தொடரட்டும் இப்பணி வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.🙏

  • @prabanjam1111
    @prabanjam1111 2 года назад +6

    இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும்... நாங்கள் இன்னும் நிறைய விஷயங்களை தங்களிடம் இருந்த கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏

  • @vinoths8553
    @vinoths8553 4 года назад +20

    உங்கள் பேச்சில் உண்மை உள்ளது... அன்பும் உள்ளது.

  • @santhoshraj760
    @santhoshraj760 4 года назад +10

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும்.. பிரம்மிப்புடன் பார்க்கிறேன் அய்யா.. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 года назад +3

    திரு இராஜேஸ் அவர்களின் அறிவு இத்தனை வயதிலும் படிப்பறிவு நினைவாற்றல் வியக்க வைக்கிஸ்றது....வரு தமிழனாய் வாழ்த்து கிறேன்.வணங்குகிறேன்..மதியழகன் விஞ்ஞானி பெங்களூர்

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 4 года назад +18

    சார் உங்கள் இளமை ரகசியத்தை பற்றி ஒரு எபிசோடும்,சித்த மருத்துவம் பற்றி ஒரு எபிசோடும் பதிவிடுங்கள் சார் நன்றி

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 4 года назад +8

    ஐயா நீங்கள் நூற்றாண்டு கடந்து வாழவேண்டும் உங்கள் பேச்சுக்கு எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் சக்தி உள்ளது
    மிக்க நன்றி ஐயா.

  • @thambiduraimuthusamy2470
    @thambiduraimuthusamy2470 4 года назад +6

    சிம்பிள் உணவு முறைகள் மற்றும் மூலிகை களின் நன்மைகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்அய்யா இன்றைய அவசர தேவை அதுதான் நன்றி

  • @pvsivananth
    @pvsivananth 4 года назад +30

    அன்புள்ள திரு ராஜேஷ் அய்யா,
    உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவு செய்து பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள். நன்றிகள் கோடி.
    நீங்கள் பல்வேறு நபர்கள் இடங்கள், புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றீர்கள் ஆனால் எங்களால் அதை உடனுக்குடன் குறித்துக் கொண்டு தேடி எடுக்க சிரமப் பட வேண்டி உள்ளது. தயவு செய்து நீங்கள் நபர்கள், நிலையங்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் தொடர்பு எண்கள் மற்றும் link களை இந்த வீடியோவின் description ல் சேர்த்துக் கொடுத்தால் எங்களைப் போன்ற அனேகருக்கு மிக உதவியாக இருக்கும். இன்றைய இணைய உலகில் கொஞ்சம் மெனக்கெட்டால் அனைவருக்கான அருமையான உதவி இது.
    சேனல் அட்மின் - தொகுப்பாளர்கள் உதவவும் 🙏
    உங்களின் சேவை தொடரட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 4 года назад

      என் எண்ணம் இதுவே

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 года назад

      ...... அப்படி செய்வது சற்று சிரமமாக இருந்தாலும்.... அப்படி செய்ய முயற்சி செய்தல்.... உங்கள் சேவை எண்ணம் மழுமையடைய உதவும், இல்லையேல்...!?!

  • @annaduraigovindan6826
    @annaduraigovindan6826 4 года назад +3

    திரு
    ராஜேஷ் ஐய்யா அவர்களுக்கு நன்றி..நாடி ஜோசியதின் மகத்துவத்தை மக்களுக்கு இவ்வளவு அருமையாக சொண்ணமைக்கு..இப்பொழுது இதுபோல உண்மையான நல்ல நாடி ஜோசியர் எங்கே உள்ளார்..

    • @mailamthirubai
      @mailamthirubai 3 года назад +1

      பெரும் அறிவுகொண்டும் தன்னடக்கம் தங்களை வானளாவ உயர்த்துகிறது நீங்கள் நீடூழி வாழ்க

  • @umasuresh2164
    @umasuresh2164 4 года назад +7

    Awesome explanation........u r a great asset to our society rajesh sir.....ur children are gifted to have a guiding light like u ..

  • @duraisamy7614
    @duraisamy7614 4 года назад +2

    உங்களின் பேச்சு அருமை ஐயா உங்களுக்கு தெரிந்த சித்த வைத்தியம் பற்றியும் கூறுங்கள் எல்லா விதமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அது நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @saravananpasupathy280
    @saravananpasupathy280 4 года назад +9

    Sir.. We want to see you in person.. Pls arrange a meeting with public atleast for one hour in an Holiday.. Hope it will be soo useful for general public like us when we interact and listen with you sir.. Soo much of information and facts in this video.. Soo nice... Hearty thanks for sharing ur knowledge sir

  • @04minutes53
    @04minutes53 4 года назад +2

    நீங்கள் உண்மையை பேசுகிறீர்கள் மிகவும் சிறந்தவர்

  • @RISHIofficial-t2t
    @RISHIofficial-t2t 3 года назад +1

    முலுமையாக ஒரு நாவலை படித்த உணர்வு பல உண்மைகள்ளை தெரியவைத்தமைக்கு நன்றிகள்..

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 года назад +3

    ஐயா தங்கள் அறிவுரைகள் கேட்டு புளகாங்கிதம் அடைகிறேன்..... மிகவும் நன்றி.... தயவுசெய்து தொடரவும்....

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 4 года назад +1

    Excellent speech&i formation .Dr.Rajesh..
    William.samuel..Really appreciate your Intensive care&exclusive effects.... Tks.

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 4 года назад +30

    சார் , எண்னையின் பெயரும் ,. டாக்டா் நந்தகாபால் சார் விலாசமும் சொல்லுங்களேன் சார் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் சார் ,.

  • @vedeshmusic8607
    @vedeshmusic8607 3 года назад +1

    உங்கள் உரை மிகவும் அருமை மற்றும் திரு மார்ட்டின் சார் அவர்கள் பள்ளியில் உங்களை பற்றி நன்றாக கூறியுள்ளார்

  • @ananthkarthika1876
    @ananthkarthika1876 4 года назад +1

    ஐயா உங்கள் புத்தக அறிவும் அனுபவ அறிவும் எங்களுக்கு பொக்கிஷம் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.

  • @sundarik2869
    @sundarik2869 4 года назад +5

    Excellent Sir. I admire your deep knowledge, memory power and hard work.

  • @sankarsatchidanandam8730
    @sankarsatchidanandam8730 4 года назад +3

    Rajesh Ayya,
    I have become your fan for your knowledge and articulation of astrology, theology and spirituality as well. I have been your fan for your acting earlier. I find your deep study and understanding of your range of subjects (acting, astrology etc.) very impressive. I am not sure if you have read Paul Brunton's 'Search in Secret India' and 'Sage of Arunachala' written in 1930s. These books written by this American author bear out your thoughts on spirituality and prove your understanding.
    I would like to meet you when I am next in Chennai.
    Thanks and please continue your RUclips releases.

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад

    உங்களின் இளமையை நாங்களும் பெற்றுகொள்ள பல வகையான விடயங்களை அருவிபோல் கொட்டுகின்றீகள் நன்று

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 4 года назад

    நீங்கள் சொல்வது சரிதான் எல்லாவற்றையும் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். நல்லதையே நினை நல்லதையே செய் எண்ணம்போல் வாழ்க்கை. தீமை செய்வதைக் கனவிலும் நினைக்காதே

  • @thrishakarthi6572
    @thrishakarthi6572 4 года назад +11

    Pls sir health tips ku one episode podunga kekavae arumaiya iruku

  • @என்னுடன்
    @என்னுடன் 4 года назад +31

    உங்கள் நண்பர் விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் உடனான ஆவிகள் அனுபவம் பற்றிக் கூறுக

  • @SK_explorer.
    @SK_explorer. 4 года назад +1

    Arumiyana video. Valdukal. Unkal anupavam madrum valkaiyai anukum vidam arumai. Please don't stop this videos.

  • @yazhstudios7477
    @yazhstudios7477 4 года назад +5

    Wish you live very long Sir! Please enlighten us more in Astrology and Healthy cooking style.

  • @johngideon6540
    @johngideon6540 4 года назад +19

    சார் அந்த ஹார்ட் பிளாக் மருந்து சொல்லுங்க.பல பேருக்கு உபயோகபடும்.

  • @premila24
    @premila24 4 года назад +7

    அருமையான விஷயங்கள் ஒரு புத்தகத்தை வாசித்தது போன்று ...

  • @sripriya7490
    @sripriya7490 4 года назад +5

    Hello sir...pls tell medicine or thailam....for mangu on face....u said sanjeevi thailam...is avilable in market...

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 4 года назад +1

    Niraikudam Thalumbaathu enbatharkku oru Vaazhum Utharanam....ARUMAI Sir....🙏🙏

  • @homecraft2416
    @homecraft2416 4 года назад +1

    Hello sir I like and saw u r videos regularly your wonderful experience share our viewers Exelant🤔 work. Sir we are waiting your future videos and congratulations 🌈⛅🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🌼🌼🌼🌸🌸🌹

  • @saravananchinnuc52
    @saravananchinnuc52 4 года назад +6

    Sir, plz answer for my questions that u says everything is fixed in our life already. Then what about the books "The secret", and "The master key" says about how to control our thoughts to be in positive and we will get whatever we want if we control and keep thinking about what we needs. Thoughts change the life,, if we are able to control the thought then we can do anything, right!
    So please clarify about everything is already fixed vs thoughts change our life

  • @ashokr3879
    @ashokr3879 3 года назад +1

    பிரகாய பிரவேசம் , கூடு விட்டு கூடு பாய்தல்.... அறுபத்தினான்கு கலைகளுள் ஒன்று.........

  • @pkuniverse1
    @pkuniverse1 4 года назад +21

    சித்த மருத்துவம் புத்தகம் பெயர்கள் சொல்லுங்கள்..

    • @dhanasowndar
      @dhanasowndar 3 года назад

      Subscribed your channel for boxing

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 года назад

    Sir kindly plz check it ur audio sound cannot heard u asking question wit Rajesh sir. But Rajesh sir talking can hear clearly sir

  • @SixFaceNL
    @SixFaceNL 4 года назад +2

    There is a concept called Bretheterian - living with Sunlight and living with very minimal or no food - which takes a lot of effort to reach that state. This is not new - our saints have lived this way - So living without food for 40 days is possible as Rajesh sir has explained in this episode👍

  • @jeyaramanr4035
    @jeyaramanr4035 3 года назад +1

    Very nice and beautiful message sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathas6822
    @sujathas6822 4 года назад

    Ayya evlo arumaiyana vishayangal solringa....vaarthaigale illa.nanum siththargal and avargaludaiya maruthuvathil neraya eedupaadu ullaval. Mudinthavarai follow seithu kondu irukiren.but enaku vasathi illa ....lower middle class irunthalum antha 18perumthan en sontham ennai sutriulla anaivarum nalla irukanum ayya.

  • @deepaks2273
    @deepaks2273 4 года назад +3

    Super about your health secret sir.. Thank you for sharing

  • @ashokr3879
    @ashokr3879 3 года назад

    உடலின் வம்சத்தின் நினைவுகள்தான் எல்லாம்... பிறவிகள் அல்ல..........

  • @hemashrie1241
    @hemashrie1241 2 года назад

    Unghaludaya speach arumai. Sir how is described I don't no nice 👍

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 года назад +2

    Awesome sir.. You are a treasure trove of knowledge.. Please keep sharing

  • @luckyyash621
    @luckyyash621 3 года назад

    திரு. ராஜேஷ் ஐயா,
    எனக்கு மறுபிறவி பற்றி பல கேள்விகள் இருக்கிறன.
    அதற்கான சரியான விளக்கங்கள் எனக்கு கிடைக்க வில்லை.
    நீங்கள் எனக்கு பதில் சொல்வீர்களா?
    உங்களை தொடர்பு கொள்வது எப்படி.

  • @krk707
    @krk707 4 года назад +2

    you are a real gem , thank you for your wonderful experiences and advices you are sharing with the next generations , it is a pleasure and informative listening to you sir, long live God bless

  • @simhas5451
    @simhas5451 4 года назад +1

    Amazing Sir, the way you talk and explain and the content is so good. I have seen almost all your posts, so insightful and with purpose. Please provide details for contact.

  • @kerisnankunjikannan1566
    @kerisnankunjikannan1566 4 года назад

    எனக்கு ராஜெஸ் நடிகரைத்தான் தெரியும்.ஆனால் நீங்கள் எப்படி இந்தளவுக்கு ஞானம் பெற்றிர்கள்.நான் மலேசியன்.

  • @shanthalakshmi1294
    @shanthalakshmi1294 Год назад

    Sir SNP water eduthukalama illa nanneer edukalama side effect irruka enakku neraiya problems irruku sir.

  • @sathasivam_rks
    @sathasivam_rks 4 года назад +1

    Attractive talk sir👏👏👏💐💐🙏🙏
    Amazing voice sir🙏🙏🙏😍

  • @pkuniverse1
    @pkuniverse1 4 года назад +11

    பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்....

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 года назад +18

    சார் ஒரு நல்ல ஜோதிடர் நம்பர் கொடுங்கள் சார்

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 4 года назад

    Best pariharam is to help other living beings those suffering in this world. Our bad karma will reduce.

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 4 года назад +1

    வணக்கம் சில நாட்களாக பதிவுகளை பார்க்கிறேன்..தங்களுக்கு நல்லா பழக்கம் உள்ள, இப்போது உள்ள நல்ல ஜோதிடர் மொபைல் நம்பர் தாருங்கள்..

  • @sgurusguru7479
    @sgurusguru7479 4 года назад

    எனக்கு வயது 35 சார்.. என்னால இப்ப நீங்க சொல்லுற விசயத்தை எல்லாம் புரிஞ்சிக்க முடியுது... இதுவே ஒரு அஞ்சு வருஷத்திற்கு முன்னால என்னால புரிஞ்சி இருக்க முடியுமானு தெரியல.. மிக்க நன்றி சார்...

  • @omsai3884
    @omsai3884 3 года назад +1

    உங்கள் மனம் உண்மையாக இருக்கிறது. அதனால் தான் இளமை.

  • @sugunasssugunass2936
    @sugunasssugunass2936 3 года назад

    Super sir unmy unnm athigamaga solukkal

  • @priyankachellappan5029
    @priyankachellappan5029 4 года назад +1

    Sir please talk about Nepotism... Thank you...
    Does our parents jathagum affect our jathagum...

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад

    நான் எந்த topic கொடுத்தாலும் அதைப்பற்றி பேசுவேன். உங்கள் காணெலியை பார்த்த பிறகு நான் ஒன்றுமே இல்லை. வணங்குகிறேன்

  • @vmohanvelus702
    @vmohanvelus702 4 года назад +5

    நன்றி ஜயா

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +7

    SUPER
    👌 ✍️. 👍. 🙏

  • @gunavathy08
    @gunavathy08 4 года назад +1

    வணக்கம் சார்.out of the body experience பற்றி என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா.இறைவன் இருக்கிறார் என்ற உண்மையை இந்நிகழ்வு எனக்கு நிரூபித்தது. நான் ஒரு ஒளிமிகுந்த இடத்தில் இருந்தேன். இறைவன் உருவத்தை என்னால் காணமுடியவில்லை.ஆனால் நானும் அவரும் உரையாடினோம்.நான் பூமிக்கு போகமாட்டேன் என்று இறைவனை கெஞ்சிக்கொண்டிருந்தேன்.இறைவன் என்னிடம் போகத்தான் வேண்டும் ,வேலைகளை முடித்து விட்டு வா என்றார். .சிறிது நேரத்தில் நான் பூமிக்கு வர ஒத்துக்கொண்டேன் ஆனால் எங்களுடைய உரையாடல் என்றும் எனக்கு ஞாபகம் இருக்க வேண்டும் என்ற வரத்தை வாங்கினேன்.பின்பு நான் தொட்டிலில் உறவினர்களால் கொஞ்ச பட்டுக்கொண்டிருந்தேன்.இவ்வுலக துன்பங்களை கடக்க இவ்வனுபவம் மிகவும் உதவியாக உள்ளது.

    • @m.sabarisabari4776
      @m.sabarisabari4776 4 года назад

      Amma ungalai thodarpukolla mudiyuma?

    • @vijiviji7399
      @vijiviji7399 4 года назад

      Neengal solrathu Unmaya sir

    • @radhakrishnan2685
      @radhakrishnan2685 3 года назад +1

      ஐயா,
      உங்கள் வார்த்தைகளில் கள்ளம் இல்லை ..கபடம் இல்லை ...உங்கள் வார்த்தைகள் பனித்துளிகள் போன்று தூய்மையானவை...

  • @ckrishnasamy319
    @ckrishnasamy319 3 года назад

    Sir, heart block ku medicine இருக்கும் சொன்னிங்க....
    அது என்ன என்ன சொல்லுங்கள்?

  • @balav2804
    @balav2804 4 года назад +1

    i admire ur voice...from"Kanniparuvathilae"itself....sir..

  • @usaindian1704
    @usaindian1704 2 года назад

    22:20 Dr.C.K.Nandagopal

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Год назад

    சார் டாக்டர் ந்ந்தகோபாலன் அவர்களின் முகவரி தந்தால் நலம் பயக்கும் தற்போது உடுமலைப்பேட்டையிலிருந்து சென்னை வந்துள்ளேன் நான்கு நாட்கள் உறவினர்வீட்டில் இருப்பேன் என் முழங்கால் வலிக்கு ஒரு தீர்வு வேண்டும் அது தொடர்பாக மருத்துவருடைய ஆலோசனை தேவைங்க உதவினால் நான் நேரில் சென்று பார்ப்பேன்

  • @deebakmano1808
    @deebakmano1808 4 года назад

    Sir bharamachariyam pathi ungal karuthu enna vinthu vitravan nonthu keduvanu sollranga athu unmaiya vinthu sakthiyuin nanmai enna

  • @mganapathy1989
    @mganapathy1989 4 года назад +1

    Sir You are real hero. No words to praise you

  • @RajeshRajesh-ib9lb
    @RajeshRajesh-ib9lb 4 года назад

    Ayya ungal pechu miga miga arumai, yogi, siddher gal ellaorum , Saiva vunavuthan sapitalthan nallathu asaiva vuunavu sapiduvathu paavam entru solgirargale athai patri oru sariyana vilakkam thara mudiyuma ayya?

  • @sournalathavasan9116
    @sournalathavasan9116 4 года назад

    Sir,ungal aaroghyam,food habits,16 secrets for happiness, iidanai explain seidu oru video podugal

  • @dhayanidhi3559
    @dhayanidhi3559 4 года назад +1

    Ayyaa oil name sollunga pls

  • @indran6509
    @indran6509 4 года назад

    Sun do rotate but it stays in same place unlike earth and rest of planets in solar system which rotates and moves in orbital movement around sun.

  • @manojrajaa3752
    @manojrajaa3752 4 года назад +1

    Sir pls tell me , about hairfall treatment , i am 23yrs old , i have an hairfall problem, sir pls tell me about hair treatment

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад +3

    Sir you are my Inspiration.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 4 года назад

    சார் வணக்கம்,இப்போதும்,எப்போதும் உங்கலை பிடிக்கும்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад

    மிகவும் நன்றி

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm 4 года назад +2

    Ha ha ha all the packed items we get
    biscuits, juices, sweets, savories etc all come to shop after 20-30days of manufacturing

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 4 года назад

    Iyya en vazl naalil ungalai oru thadavaiyavathu santhikka vendum

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад

    அருமை

  • @baskarar8389
    @baskarar8389 2 года назад

    🙏அண்ணா, மதுரையில் ஓர் நல்ல ஜோதிடரை காட்டவும், நன்றி நமஸ்காரம்

  • @KRANGAN
    @KRANGAN 3 года назад

    thank you for sharing!!

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 года назад

    Thank you very much Rajesh sir pls continue and share more videos

  • @netclips3934
    @netclips3934 4 года назад

    ராஜேஸ் சார் எனக்கு ஒரு கேள்வி: இஸ்லாமிய சட்டத்தின்படி பேய் பிசாசுகள் இல்லை என்பது நம்பிக்கை. அப்படி இருக்கையில் ஒரு சில நேரங்களில் இறந்தவர்கள் மற்றவரின் உடம்பில் வந்து இறங்கி எப்படி தீராத ஆசையை சொல்வதும் பலிக்குபலி வாங்குவதும் எப்படி ...அதே போல் ஒருவரின் உடம்புக்குள் சாமி வருவது எப்படி.... சாமி ஆகப்பட்டவர்கள் பூமியில் குடும்பத்துடன் வசித்தார்களா அப்படி வசித்தவர்கள் ஏன் இப்போது இல்லை....கல்லாகவும் சிலையாகவும் ஆக்கப்பட்டதற்க்கு காரணம் என்ன....

  • @ashokr3879
    @ashokr3879 3 года назад

    வாழ்க நலமுடன்

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran Год назад

    ரிசபராசி ரோகிணி நட்சத்திரம் மீன லக்கினம் இதன்பலன் கூறுங்கள்

  • @41.pooja.t.t.x-c74
    @41.pooja.t.t.x-c74 Год назад

    Sir mooligai hair oil pathi sollunga, Nandagoal sir number kodunga pls

  • @srisailab5981
    @srisailab5981 3 года назад

    SATHGURU PARANJOTHI MAHAN EVERY YEAR 21 DAYS, FASTING IN PYRAMID MEDITATION NO FOOD AND WATER, THIRUMOORTHY DAM. UDUMALPET,

  • @parthibanparthiban9529
    @parthibanparthiban9529 4 года назад +1

    அருமையான பதிவு

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 2 года назад

    sir heart block clear pathi solluga. all can benefit pls..

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад +2

    Excellent sir 🙏 thanks a lot

  • @jambukesan7954
    @jambukesan7954 3 года назад

    I analyse your speeches. All fine.

  • @enlightners4533
    @enlightners4533 4 года назад

    I know of a female saint who do not eat or drink for more than a year at a stretch. Usually she seldom eats or drinks. It's possible.

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Год назад

    வாழ்க வளமுடன் எங்கள் அய்யா 🙏🙏🙏

  • @ramkumarval
    @ramkumarval 4 года назад

    Pls publish a detailed Video on your eating habits

  • @thirumalairaja5179
    @thirumalairaja5179 5 месяцев назад

    Ageing tips start from 22:00

  • @k.g.pavithrainiya1476
    @k.g.pavithrainiya1476 2 года назад

    Iam below 30 but my hair is goings-on gray I don't know what to do please tell me any solution

  • @vishnua5619
    @vishnua5619 4 года назад +1

    Sir ungata jothidam pakkalama, inga jothidam parkura yarum sariya soldrathilla

  • @balav2804
    @balav2804 4 года назад

    sir..ennudaya poramaiku indha episode endla answer solliteengalae ..sir..thank u sir...

  • @moonflex6674
    @moonflex6674 2 года назад

    neengal solvathu pole pali kodupathu parikarama ?