அருமை sir. நீங்களும் எனக்கு ஒரு விதத்தில் மானசீக குரு என்று வணங்குகிறேன்🙏 மிக பெரிய தத்துவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் மனதில் ஆழப் பதியும் படி, மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள். மனதில் இருந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்ற உணர்வு. மிக்க நன்றி.
வணக்கம், தங்கள் காணொளி மிகவும் அருமை. மாயை பற்றி சொன்னீர்கள். சிவானந்த பரமஹம்சர் மாயை பற்றி மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.அதாவது " மாயை என்றால் யாதொன்று இல்லாததோ அதுவேயாகிறது: இக்காணுகின்ற சராசரங்கள் அல்ல. ஆனால் உலகத்தில் மாயை என்று சொல்லி வருகிறது இக்காணுகின்ற சராசரங்களேயாகும். அது சரியல்ல. மாயையிலேதான் எல்லாம் நிலைகொண்டிருக்கின்றன.இதற்கெல்லாம் அடிப்படை மாயை. மாயை இல்லையெனில் யாதொன்றுமில்லை"
நான் யாருக்கும் கேடு செய்யாமல் வாழ்கிறேன் ஆனால் எனக்கு என்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் தீமையை என்னி வருந்தி இருந்த நேரத்தில் இந்த பதிவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது நன்றி அய்யா
ராஜேஷ் சார் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம். எனக்கு பெரியவங்க கிட்ட பேச ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர்களால் தான் நிறைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை, அவர்களின் அனுபவங்களை, தெரிந்து கொள்ள முடியும்.
👍👌🎤🔊அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அவர்களே தொடர்ந்து உரையாடுங்கள் நன்றி வணக்கம் நடித்துக்கொண்டே உண்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் அருமையான வாழ்க்கை🔴🌏
வணங்குகிறேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். பகவான் அனுக்கிரகம் உங்களுக்கு பூரணமாக உண்டு. மக்களோடு மக்களாய் வாழும் துறவி நீங்கள். God bless you..
40 வயதுல நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கன்.பெரியதாக சாதிப்போம் என்று. கைல பெரிய அளவு காசெல்லாம் இல்லை.இப்போதைக்கு ஏதோ வண்டி ஓடுது . அவ்வளதா ஐயா 🙏🙏🙏🤣🤣🤣
ரொம்ப நன்றிசார்.. இந்த வீடியோ ரொம்ப ஆறுதலா இருக்குது சார்.. என் husband நான் உயிரோட இருக்கும் வரை மறக்க ,மன்னிக்க முடியாத அளவு நம்பிக்கை துரோகம் பன்னிட்டான் வேற நிறைய பெண் தொடர்பு ,இப்ப வேற பெண்ணுடன் வாழறான் .. நிறைய தடவ போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைன்ட் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை .. அவனது துரோகத்துக்கு எந்த தண்டனை யும் தரமுடியலியேனு ஒவ்வொரு வினாடியும் கோவம் ,அழுகை ,இயலாமையோட அழுகிறேன் ..பெண்ணின் கண்ணீருக்கு காரணமானவன் தண்டிக்கப்படுவானு நீங்க சொன்னது ஆறுதலா இருக்கு சார் ரொம்ப நன்றி..🙏
எளிமையாக வலுவான உண்மைகளை தெளிவாக சொல்கிறீர்கள் என்றால் அதில் உங்கள் நற்பண்புகளும் சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது. ஆனால் சமூகத்தில் உங்களை யாரும் அதாவது விளம்பர வல்லுனர்கள் சரியாக அடையாளம் காட்டவில்லை யென்பது ஓரளவுக்கு வருத்தம்தான். அதையும் நீங்களும் எதிர்பார்க்கவில்லை தங்களை விரும்பி மதித்து நோக்கும் நல்லமன நல்லோர்களும் (நானும்கூட) பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை. நானும் என என்னை நானே நல்லவனாக குறிப்பிட்டுக்கொள்ள தயக்கமில்லை கற்றாரை கற்றோரே போல நல்லாரை நல்லோரே நேசிப்பர். வாழ்க நீவிர் எம்மான் வளர்க தங்கள் தொண்டு. இறையருள் பெருகட்டும்
இந்த கருத்துக்களை உணர்ந்தவர்களும், நம்பி வாழ்பவர்களும், நெறி தவறமாட்டார்கள். அவர்களது வாழ்நாளும், அவர்களுடைய வாரிசுகளும், வம்சமும் ஆசிர்வதிக்கப் படுவர், உண்மையான, ஆழமான தைரியமான பேச்சு
About dishonest people வெகு ஆறுதலான வார்த்தைகளை கூறினீர்கள். நம்ம நாட்டில் மட்டும்தான் நியாயத்திற்கு நிதானம் ரொம்ப ஜாஸ்த்தியாக இருக்கிறது. ஊழல் நிறைந்த காவல் நிலையங்கள், சோம்பேறி நியாயாலயங்கள் இவைகளினால்தான் நேர்மையானவர்களுக்கு நீதி கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் கர்மாதான் துணை !
திபெத்திய பௌத்தத் துறவிகள் பற்றிக் கூறவும்...மிகவும் சக்தி வாய்ந்தவர்களென்று படித்திருக்கிறேன். பண்டித நேரு மீது மட்டும் ஒரு குறவி மழை பொழியச் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
ராஜேஷ் sir இதை பற்றி பேசவும்....சிறு வயதில் ஒரு நாள் திடீர் என்று எனக்குள் ஒரு கேள்வி வந்தது...இந்த உலகமே என்னை சுற்றி தான் நடக்கிறது அல்லது நான் மட்டுமே இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு சாட்சி என்ற உணர்வு வந்தது...அது இன்றும் இருக்கிறது...தயை கூர்ந்து பதில் அளிக்கவும்...
Rajesh sir , you are an open dictionary. You are giving so much advice, information, reallities and many news. Examples of living and dead. The ways of how we should should live. There are not many people who can give these advices generally and clearly to the public. Thank you sir
வணக்கம் சார் தாங்கள் பதிவு மிகவும் அற்புதமானவை நிழலும் / நிஜமும் தங்கள் குரல் வளம் எங்களுக்கு கிடைத்த வரம் தங்கள் நன்றி ஒரு வேண்டுகோள் "திருக்குறள் " உள்ளதைத் தான் பதிவு செய்திருக்கிறார்கள் உலகத்தில் உள்ள எல்லாம் புனித நூல் அர்த்தத்தை புரிந்து மக்களுக்கு சொல்கிறீர்கள் நன்றி
நீங்கள் சொல்வது மிக மிகச் சரி. 1998 அ 1999 மெரினா கடற்கரையில் ஒருவருக்கு சாதாரணமாக ஒரு பெண் சொன்ன விசயங்கள் சரியாக நடந்தது. நமக்கு நேரம் வரும் போது பிரபஞ்சம் நமக்கு தரும். நல்லதையே நினைத்து நினைத்து பிரபஞ்சத்திடம் கேட்கவும்.
நீங்கள் முன்னர் ஒரு முறை கதைக்கும் போது எவ்வளவு நேரம் கதைத்து கொண்டிருந்தாலும் இரும்பல் மற்றும் செரும்பல் வாராது என்றீர்கள்..அது குறித்து எதாவது தகவலோ மருந்தோ இருந்தால் தலைமுறையினருக்கு சொல்லுங்கள்... ரகசியம் என்டு நீங்கள் நினைத்து சொல்லாமல் போனால் அது எல்லோருக்கும் தெரியாமல் போய்விடும்...தயவு செய்து
இளவயதில் நமக்கு துன்பம் தந்தவர்கள், அவர்கள் சாகப்போகின்ற காலத்தில் தீமை அனுபவித்தால் நமக்கு என்ன பயன். நாம் வாழ வேண்டிய வயதில் அவர்களால்தான் துன்பத்தை அனுபவித்து விட்டோம்.
உன் கர்மா உனக்கு துன்பம் தந்தது அவர்கள் கர்மா அவர்களுக்கு துன்பம் தந்தவர்கள் உனக்குத்துன்பம் கொடுத்து உன் கர்மாவை போக்கி நன்மை செய்து உள்ளனர் அவர்களுக்கு நன்றி கூறுங்கள் நேர்மையாக இரூந்தால் ஆரோக்யம் கிடைக்கும் அதன் மதிப்பு 30 லட்சம் கோடி
Actor Rajesh sir the great professor. எனக்கு ஒரு சந்தேகம் ஐயா. நம் வாழ்கையில் நடக்கும் நண்மை தீமைகள் எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள் என்று. ஒரு மணிதன் குற்றம் செய்தாளும் அதுவும் விதிதானே அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள்தானே. அப்புரம் ஏன் அவனுக்கு தண்டனை வருகிரது.
என் அம்மா இது போன்ற கருத்து களை சொல்லி , சொல்லி வளர்த் தளர்கள், அதை யே நா னும் followup செய் கிறன், ஆனால் மிகவும் க அழ்டா ப டுகிறன் என் வயது 54, ஐயா, வீடை சொலுக,
புரிந்துகொண்டேன் Sri 🍃🍃நடந்து முடிந்த சம்பவம் "(நாம் யாரை அதிகமாக நம்புகிறோமோ நேசிக்கிறோமோ அவர்கள்தான் நமக்கு இறுதியில் குழி பறிப்பார்கள் ..இது உலக நியதிதான் ....
My mother will say many things like u sir.... Her mind and ur mind are same.... Really ur speech need for this generation.. To live positively and to come back on each fall on the way of our life
The speed of the mind is faster than speed of light....But only a trained main can do that.... Mind precedes all phenomenon எண்ணம் போல் வாழ்க்கை Thought is the most powerful living bio magnetic radiation.
சிலர் பேசினால் மட்டுமே அலுப்பு தட்டாமல் கேட்கலாம். அதில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுடன் இருக்கட்டும்.
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
Yes goodman god bless him
அருமை sir.
நீங்களும் எனக்கு ஒரு விதத்தில் மானசீக குரு என்று வணங்குகிறேன்🙏
மிக பெரிய தத்துவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் மனதில் ஆழப் பதியும் படி, மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள்.
மனதில் இருந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்ற உணர்வு. மிக்க நன்றி.
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
வணக்கம், தங்கள் காணொளி மிகவும் அருமை. மாயை பற்றி சொன்னீர்கள். சிவானந்த பரமஹம்சர் மாயை பற்றி மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.அதாவது " மாயை என்றால் யாதொன்று இல்லாததோ அதுவேயாகிறது: இக்காணுகின்ற சராசரங்கள் அல்ல. ஆனால் உலகத்தில் மாயை என்று சொல்லி வருகிறது இக்காணுகின்ற சராசரங்களேயாகும். அது சரியல்ல. மாயையிலேதான் எல்லாம் நிலைகொண்டிருக்கின்றன.இதற்கெல்லாம் அடிப்படை மாயை. மாயை இல்லையெனில் யாதொன்றுமில்லை"
நான் யாருக்கும் கேடு செய்யாமல் வாழ்கிறேன் ஆனால் எனக்கு என்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் தீமையை என்னி வருந்தி இருந்த நேரத்தில் இந்த பதிவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது நன்றி அய்யா
உங்கள் தன்னடக்கமான இந்த கருத்துக்கள் எல்லாம் கேட்டு மனம் தெளிவாகின்றது நன்றி
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும்
சத்தியம் sir. வாழ்க வளமுடன். நான் எது நடந்தாலும் அமைதியுடன் இருக்கிறேன்
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
எனக்கு நல்ல மனதைக் கொடுத்த இறைவா உன்னைச் சரணடைகிறேன்
தங்களின் அனைத்து சேனல்களிலும் வரும் செய்திகள் எதார்த்தம், உண்மை,உண்ம 100%உண்மை.
ராஜேஷ் சார் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம். எனக்கு பெரியவங்க கிட்ட பேச ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர்களால் தான் நிறைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை, அவர்களின் அனுபவங்களை, தெரிந்து கொள்ள முடியும்.
👍👌🎤🔊அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அவர்களே தொடர்ந்து உரையாடுங்கள் நன்றி வணக்கம் நடித்துக்கொண்டே உண்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் அருமையான வாழ்க்கை🔴🌏
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
நீங்கள் சொன்னது லேசான நிம்மதியை தருகிறது 😭😭😭😭 பாவிகள் தண்டிக்கபடனும்
மிகவும் பயனுள்ள பதில். ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.🙏🙏🙏
வணங்குகிறேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். பகவான் அனுக்கிரகம் உங்களுக்கு பூரணமாக உண்டு. மக்களோடு மக்களாய் வாழும் துறவி நீங்கள். God bless you..
40 வயதுல நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கன்.பெரியதாக சாதிப்போம் என்று. கைல பெரிய அளவு காசெல்லாம் இல்லை.இப்போதைக்கு ஏதோ வண்டி ஓடுது . அவ்வளதா ஐயா 🙏🙏🙏🤣🤣🤣
Edhir paramal orunal valarvirgal ungaluku udhava prapanjam ungaluku udhavum
Am also
அருமையான மனது உங்களுக்கு சகோதரா நீண்ட ஆயுளை பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
ரொம்ப நன்றிசார்.. இந்த வீடியோ ரொம்ப ஆறுதலா இருக்குது சார்.. என் husband நான் உயிரோட இருக்கும் வரை மறக்க ,மன்னிக்க முடியாத அளவு நம்பிக்கை துரோகம் பன்னிட்டான் வேற நிறைய பெண் தொடர்பு ,இப்ப வேற பெண்ணுடன் வாழறான் ..
நிறைய தடவ போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைன்ட் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை .. அவனது துரோகத்துக்கு எந்த தண்டனை யும் தரமுடியலியேனு ஒவ்வொரு வினாடியும் கோவம் ,அழுகை ,இயலாமையோட அழுகிறேன் ..பெண்ணின் கண்ணீருக்கு காரணமானவன் தண்டிக்கப்படுவானு நீங்க சொன்னது ஆறுதலா இருக்கு சார் ரொம்ப நன்றி..🙏
கடவுளால் கண்டிப்பாக தண்டனை உண்டு
@@vijayalakshmiganesan9220 🙏
Oru thandana avanukku enna theriyuma? Neenga nalla vaazhanum
@@Americavlogintamil நன்றி மா 🌹
@@Mahi-e5c9k and.. Avana ennaikum mannikka koodathu.. Lorry la adi pattu seththa kooda kandukkama ponga..
Wow😍 Mikka nanry sariyana pathil. Thiramaiyana karuthukal. Vilakamana padalin eduthukattigal. Hats👑⛑👒🎩 off you. Rajesh Sir. 🙏
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
சிலர் பேசினால் மட்டுமே அலுப்பு தட்டாமல் கேட்கலாம். அதில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுடன் இருக்கட்டும்.
இனி மேல் நான் நல்ல மனிதனாக வாழ்வேன்.
Eavlo oru knowledge great sir. Paatham panikiren
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே நன்றி ஐயா
Neenga pesuratha kettuttey irukalaam aiyaah 🙏🏻👍🏻👏🏻😇🤗... Kadal pol jnyaanam kondavar 👏🏻👏🏻🤗🤗😇😇 Nandrihal koadi
எளிமையாக வலுவான உண்மைகளை தெளிவாக சொல்கிறீர்கள் என்றால் அதில் உங்கள் நற்பண்புகளும் சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது. ஆனால் சமூகத்தில் உங்களை யாரும் அதாவது விளம்பர வல்லுனர்கள் சரியாக அடையாளம் காட்டவில்லை யென்பது ஓரளவுக்கு வருத்தம்தான். அதையும் நீங்களும் எதிர்பார்க்கவில்லை தங்களை விரும்பி மதித்து நோக்கும் நல்லமன நல்லோர்களும் (நானும்கூட) பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை. நானும் என என்னை நானே நல்லவனாக குறிப்பிட்டுக்கொள்ள தயக்கமில்லை கற்றாரை கற்றோரே போல நல்லாரை நல்லோரே நேசிப்பர். வாழ்க நீவிர் எம்மான் வளர்க தங்கள் தொண்டு. இறையருள் பெருகட்டும்
இந்த கருத்துக்களை உணர்ந்தவர்களும், நம்பி வாழ்பவர்களும், நெறி தவறமாட்டார்கள். அவர்களது வாழ்நாளும், அவர்களுடைய வாரிசுகளும், வம்சமும் ஆசிர்வதிக்கப் படுவர், உண்மையான, ஆழமான தைரியமான பேச்சு
இந்தக் கருத்துக்களை சொல்வதற்கும, பகிர்வதற்கும் நிறைய உணர்தல் அவசியம். பாராட்டுக்கள்.
About dishonest people வெகு ஆறுதலான வார்த்தைகளை கூறினீர்கள். நம்ம நாட்டில் மட்டும்தான் நியாயத்திற்கு நிதானம் ரொம்ப ஜாஸ்த்தியாக இருக்கிறது. ஊழல் நிறைந்த காவல் நிலையங்கள், சோம்பேறி நியாயாலயங்கள் இவைகளினால்தான் நேர்மையானவர்களுக்கு நீதி கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் கர்மாதான் துணை !
நிஜம் தான்
நீ ங்கள் செய்வது சமூகசேவை நன்றி அய்யா.
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
"Poverty will unite, property will divide" great Saying of philosophy, thanks for your contribution to this Generation and Society Sir
Thanks
Gggod
ruclips.net/video/YbnJzKTgED4/видео.html
உன்மையான பதிவு 🌹🌹🌹🌹
திபெத்திய பௌத்தத் துறவிகள் பற்றிக் கூறவும்...மிகவும் சக்தி வாய்ந்தவர்களென்று படித்திருக்கிறேன். பண்டித நேரு மீது மட்டும் ஒரு குறவி மழை பொழியச் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
Poverty will unite! Property will divide!! Great Sir !!The oppsite is only disceptive !
உங்களை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. நன்றி ஐயா.
ரொம்ப நன்றி. உங்கள் பேச்சு என் மனம் தெளிவகியதற்கு
ராஜேஷ் sir இதை பற்றி பேசவும்....சிறு வயதில் ஒரு நாள் திடீர் என்று எனக்குள் ஒரு கேள்வி வந்தது...இந்த உலகமே என்னை சுற்றி தான் நடக்கிறது அல்லது நான் மட்டுமே இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு சாட்சி என்ற உணர்வு வந்தது...அது இன்றும் இருக்கிறது...தயை கூர்ந்து பதில் அளிக்கவும்...
மிகவும் அருமை ஐயா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்... Happy New year 2021
Appa naan ungalai en thandhaiyagave ninaikiren ungal video en manadhirkku arudhalaga ulladhu nandri appa 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
Rajesh sir , you are an open dictionary.
You are giving so much advice, information, reallities and many
news. Examples of living and dead.
The ways of how we should
should live. There are not many people who
can give these advices generally and clearly to the public. Thank you sir
வணக்கம் சார் தாங்கள் பதிவு மிகவும் அற்புதமானவை நிழலும் / நிஜமும் தங்கள் குரல் வளம் எங்களுக்கு கிடைத்த வரம் தங்கள் நன்றி ஒரு வேண்டுகோள் "திருக்குறள் " உள்ளதைத் தான் பதிவு செய்திருக்கிறார்கள் உலகத்தில் உள்ள எல்லாம் புனித நூல் அர்த்தத்தை புரிந்து மக்களுக்கு சொல்கிறீர்கள் நன்றி
நீங்கள் சொல்வது மிக மிகச் சரி. 1998 அ 1999 மெரினா கடற்கரையில் ஒருவருக்கு சாதாரணமாக ஒரு பெண் சொன்ன விசயங்கள் சரியாக நடந்தது. நமக்கு நேரம் வரும் போது பிரபஞ்சம் நமக்கு தரும். நல்லதையே நினைத்து நினைத்து பிரபஞ்சத்திடம் கேட்கவும்.
Nandri sir,
Unmayavum,nermaiyavum irundhu manavedhanaiya irukiren, en doubt clear panitinga sir . awesome speech sir. Manasu lesa iruku sir.
எனக்கு 54 வயது.நியாயமாக நடந்து கொண்டாலும் பொருளாதாரத்தில் உயரவில்லை. ஆனால் இப்பொழுது உண்மையையும் நேர்மையையும் தீவிரமாக நேசிக்கிறேன்.
நீங்கள் முன்னர் ஒரு முறை கதைக்கும் போது எவ்வளவு நேரம் கதைத்து கொண்டிருந்தாலும் இரும்பல் மற்றும் செரும்பல் வாராது என்றீர்கள்..அது குறித்து எதாவது தகவலோ மருந்தோ இருந்தால் தலைமுறையினருக்கு சொல்லுங்கள்... ரகசியம் என்டு நீங்கள் நினைத்து சொல்லாமல் போனால் அது எல்லோருக்கும் தெரியாமல் போய்விடும்...தயவு செய்து
உங்கள் ஈழத்தமிழ் அருமை
Well explained sir. Thank you.
Arumaiyaana pathivu iya👌
மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Sir Please tell us the future of India. ஐயா உங்கள் கணிப்பின்படி இந்தியாவின் எதிர்காலத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்
தங்களது ஞாபக சக்தியும் கோர்வையாக விவரிக்கும் பொருமை மிக்க திண்மையும், மற்றும் தளராமல் மகிழ்வுடன் உரையாடுவதை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது !
இளவயதில் நமக்கு துன்பம் தந்தவர்கள், அவர்கள் சாகப்போகின்ற காலத்தில்
தீமை அனுபவித்தால் நமக்கு என்ன பயன். நாம் வாழ வேண்டிய வயதில்
அவர்களால்தான் துன்பத்தை அனுபவித்து விட்டோம்.
Correct kumar.
நம் வாழ்க்கையை கெடுத்தவர்கள் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்ன நஷ்டம்?
Correct
True sir. Avlo periya penn paavam pannavanlam nalla family a santhoshama irukkan..
உன் கர்மா உனக்கு துன்பம் தந்தது அவர்கள் கர்மா அவர்களுக்கு துன்பம் தந்தவர்கள் உனக்குத்துன்பம் கொடுத்து உன் கர்மாவை போக்கி நன்மை செய்து உள்ளனர் அவர்களுக்கு நன்றி கூறுங்கள் நேர்மையாக இரூந்தால் ஆரோக்யம் கிடைக்கும் அதன் மதிப்பு 30 லட்சம் கோடி
Excellent speech 👍
Super sir thanks valga valamudan
அருமை அருமை உங்கள் பேச்சு
Wish you happy new year sir 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌹🌹🌹🌹
Actor Rajesh sir the great professor.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா. நம் வாழ்கையில் நடக்கும் நண்மை தீமைகள் எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள் என்று. ஒரு மணிதன் குற்றம் செய்தாளும் அதுவும் விதிதானே அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள்தானே. அப்புரம் ஏன் அவனுக்கு தண்டனை வருகிரது.
நிங்கா சொல்லுவது 1000%உண்மை ஐயா தலை வணங்கு கிறேன் ஐயா உங்களுடை யா காண்டாக்ட் நம்பர் வேணும் சார் 🙏🙏🙏🙏
Migavum nanri. Three speeches of your channel just now heard .
Thanks a lot 🙏🙏🙏
நன்றி அய்யா
என் அம்மா இது போன்ற கருத்து களை சொல்லி , சொல்லி வளர்த் தளர்கள், அதை யே நா னும் followup செய் கிறன், ஆனால் மிகவும் க அழ்டா ப டுகிறன் என் வயது 54, ஐயா, வீடை சொலுக,
Great gentleman you are sir.
Remarkable sir, and true
Nice sir...
Good person...
Love u lot sir. Stay blessed.
மிக மிக மிக அனுபவத்தின் உன்மை
Ur speech is very nice and perfect and gentle....
Great advice from you sir
நன்றிகள் ஜயா என் தாய்தந்தையர் கூறிய போதனை ஞானஉபதேசங்கள் என்நீன்டகால மனதேடலுக்கு விடையம் கற்று கொடுத்து உள்ளிர்கள் தந்தையே
All speech are very true. It is a lot of learning for us. Thank you sir.
புரிந்துகொண்டேன் Sri 🍃🍃நடந்து முடிந்த சம்பவம் "(நாம் யாரை அதிகமாக நம்புகிறோமோ நேசிக்கிறோமோ அவர்கள்தான் நமக்கு இறுதியில் குழி பறிப்பார்கள் ..இது உலக நியதிதான் ....
Thank you Sir 🙏🙏
🙏வணக்கம் ஐயா தங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா(திரு.இராஜேஸ் அவர்களின்)நன்றி
Thanks Ayya.Ungalai pondra anubavasaligal nalla vazhikaati
Super
Merry Christmas Mr Rajesh. Happy New Year 2021🙏🏻
Neenga endrendrum nallarukanum aiyya🙏🙏
கொக்கு என்று நினைத்தாயோ என வள்ளுவர் மனைவி சொல்லவில்லை. கணவருக்கு உரிய கடமைகளை சரியாக செய்த குடும்ப பெண் தான் கூறினார். பேட்டி அருமை.
Very nice presentation sir.
Ungalai naan santhithaga vendum iyya
அய்யா அருமை உண்மை
Sir you are really great
Dear sir: I am 25yr old.your speech is really great.thanks sir.
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று அவ்வை அன்றே சொல்லிச்சென்றார்.
Jothidargal yen saavuraanga ...
Erappai yen thalli poda mudiyathu
Good
This episode is giving all the right advice that you have learnt from your experience what is in all scriptures
No
எனது கனவில் அடிக்கடி ஆபத்து நேரங்களில் திடீரன்று வானில் பறப்பது போல கனவு வருகிறது அதன் அர்த்தம் என்ன அல்லது அதன் பலன் என்ன ஐயா?
Hi
சித்தர்கள் பற்றி சொல்லுங்கள் சார்
First thanks for your valuable speech,next I want to know about Himalaya miracles
My mother will say many things like u sir.... Her mind and ur mind are same.... Really ur speech need for this generation.. To live positively and to come back on each fall on the way of our life
Great speech sir..
Super true sir
You are great orator and genius .Awestruck by the breath of your knowledge 🙏🙏.நீங்கள் பேசுவதை 2000 மணிநேரம் கூட கேட்பேன் ஐயா🙏🙏
Rajesh appavukku manamarntha nandri
Supper thank u sare
நன்றி அண்ணா.
வாழ்த்துக்கள் 🔥🔥🔥🙏⚛️
Super sir,,,,that statistics,,,,,
The speed of the mind is faster than speed of light....But only a trained main can do that....
Mind precedes all phenomenon
எண்ணம் போல் வாழ்க்கை
Thought is the most powerful living bio magnetic radiation.
Good man Rajesh sir AvL
We need more knowledge for
From u we r waiting pls give it soon sir