அண்ணியின் உடம்புக்குள் ஆவியாக புகுந்து மகனாக பிறக்கிறான்... | ACTOR RAJESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #Omsaravanabhava #ActorRajesh #CrimeStory #Spirit
    அண்ணியின் உடம்புக்குள் ஆவியாக புகுந்து மகனாக பிறக்கிறான்... | ACTOR RAJESH
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 144

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +11

    🌷🙏🏽ராஜேஷ் சார் உங்களுடைய பதிவுகள் பிரமாதம் 👍❤️

  • @scbram
    @scbram Год назад

    மிக்க நன்றி ஸார். மறுபிறவிகள் உண்டு என்பதற்கு அற்புதமான சான்று. இதே போல 1920களில் டில்லியில் பிறந்த சாந்திதேவி என்ற சிறுமி, தான் முற்பிறப்பில் மதுராவில் பிறந்தவர் என்றும், தன் கணவன் மற்றும் மகன்கள் பெயர்களை கூறி பின்னர் அந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. காந்தி கூட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை அனுப்பித்து, அவர்களும் ஆய்ந்து இந்தச் சிறுமி சொல்வது உண்மை என்று சொன்னார்கள். திருமதி சாந்திதேவியை திரு இயன் ஸ்டீவன்ஸன் அவர்களும் சந்தித்துள்ளார்கள். அவர் 1987ல் இறந்தார் என நினைக்கிறேன்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +3

    அற்புதம் நேரில் பார்த்தைப்போல் விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் தங்களின் பணிகள் 👌👌💐💐💐🍄🍄🏵🏵🌸

  • @manim9908
    @manim9908 2 года назад +6

    உன்மையான வரிகள்... உண்மையான வார்த்தைகள் சார்..

  • @uma5009
    @uma5009 2 года назад +23

    ஸார் உங்களுக்கு அபாரமான ஞாபக சக்தி ஸார்...எனக்கு நினைவுக்கே வராது....மறந்து விடும்...எப்படி ஸர் உங்களுக்கு இப்படி ஒரு சக்தி..

  • @akino007ful
    @akino007ful 2 года назад +9

    இந்த கதையை என் தந்தை சொல்ல கேட்டுறிக்கிறேன்.

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Год назад +3

    வாழ்க வளமுடன் எங்கள் அய்யா திரு ராஜேஷ் அவர்கள் 🙏🙏🙏

  • @sowragu
    @sowragu 2 года назад +32

    வாழ்க்கையில் என்ன என்ன மர்ம முடிச்சுகள்.. பிறவா நிலை அடைவது எப்போது????

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 года назад +1

      பெண் பிள்ளைகள் பெற்றெடுக்கும் போது

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад

      பிறவாறு நிலை அடையனும் எனில் ஹார்ட் புல்னெஸ் தியானம் செய்யுங்கள்!

    • @venkg
      @venkg 2 года назад

      Pirakama irundhu enna panna poreenga

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 года назад +1

      @@venkg piranthu ennna pannu neenga

    • @venkg
      @venkg 2 года назад

      @@Prakashkidskidsprakash enjoying the life as it is..

  • @user-hg9ld2ud9k
    @user-hg9ld2ud9k 2 года назад +4

    ஐயா நிங்க இறைவண் . உங்கள் காணொளி பதிவு அருமை ௐ

  • @sudharshanmur
    @sudharshanmur 2 года назад +7

    Thanks Rajesh Sir. The video was very interesting.

  • @palanirajanr8937
    @palanirajanr8937 2 года назад +5

    Story super &Dress very super 👍

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 2 года назад +2

    Super super. Very fantastic story.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Super discussion

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 2 года назад +2

    விளக்கம்👌👌👌👌👌

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 года назад +4

    மறுபிறவி கதை அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @rajaram3231
    @rajaram3231 2 года назад +1

    சிறப்பு சார் வணக்கம் நன்றி

  • @karthikrv1984
    @karthikrv1984 2 года назад +2

    கதை அருமை

  • @priyaadvocate8584
    @priyaadvocate8584 2 года назад +2

    Excellent sir

  • @rajeshramaiyan518
    @rajeshramaiyan518 2 года назад +1

    Thanks sir

  • @RaniRani-oq3so
    @RaniRani-oq3so 2 года назад +1

    sir your voice very attractive 👍

  • @priyai3844
    @priyai3844 2 года назад +1

    Unmai sir,

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 года назад +2

    Thanks a lot 🙏🙏🙏

  • @vjs1730
    @vjs1730 2 года назад +8

    சார், பலரின் மன அடுத்தத்தை விடுவிகின்றிர்கள்...உங்களின் இந்த பணி என்னவென்று சொல்வது? உங்க வயசு, அனுபவம், பரந்த மனது இதற்கெல்லாம் நன்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை...வணங்குகிறேன் 🙏💐

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад

      In Hindi cinema Shahrukh Khan and Salman Khan acted together movie is Karan Arjun where has the same story which is said by Rajesh Sir.

    • @vjs1730
      @vjs1730 2 года назад

      @@sakthiganapathy1901 May be...I just don't look at the stories alone to trust. First I need to trust a man to listen.

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад +1

      @@vjs1730 No I am listening to Rajesh Sir.
      But this same story has taken as a cinema in Hindi language.
      That's what I have said in comments.

    • @sundararajansrinivasan2969
      @sundararajansrinivasan2969 2 года назад +1

      Your episode on rebirth is very interesting and surprising.
      In an earlier episode you mentioned about the fourth state of matter, besides solid, liquid and gaseous states, the fourth one is PLASMA state.

  • @a.kathirrajana.kathirrajan111
    @a.kathirrajana.kathirrajan111 2 года назад +1

    god's bless you

  • @saimouli7202
    @saimouli7202 2 года назад +1

    Sir talk about siddhargal and their powers

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    U know lot sir legend u are

  • @sumathiv9891
    @sumathiv9891 2 года назад +1

    Super. Thank You Sir

  • @subhamv984
    @subhamv984 Год назад

    Sariya na story teller

  • @INDPRABU
    @INDPRABU Год назад

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @DK-ct6gs
    @DK-ct6gs 2 года назад +5

    Sir vanakkam. Reincarnation is interesting, I feel that after hearing these kind of stories, my mind is constantly thinking about it again and again, even when I'm trying to meditate or sit quietly. so the conclusion is.....are such stories of any use to us? I would like to hear stories of great leaders or any situations they had faced and how they tackled it efficiently etc. indha kathaiyai therinjikittu enna sir aga poaguthu?

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад

      சும்மா இருப்பதே சுகம் என்று கடைசியில் அறிவதே வாழ்க்கை , அதானே சொல்ல வரீங்க

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 года назад +1

    என்னயே மறந்து கேட்டு முடித்தேன்.

  • @pgiridharan2697
    @pgiridharan2697 2 года назад +4

    சார்
    திருமதி நளினி முருகன் அவர்கள் எழுதிய நமது முன்னால் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி கொலை சம்மந்தமான புத்தகத்தில் மணித வெடிகுண்டு தாணு குண்டு வெடித்த பிறகு நளினி மற்றும் சிவராசன் ஒரு ஆட்டோவில் சென்னைக்கு திரும்பி வந்தது அவர்கள் வந்த ஆட்டோ லைட் வெளிச்சம் ஒரு வீட்டின் படும் போது கொலை யாளி தாணு உருவம் சில வினாடிகள் நின்றுக்கொண்டுள்ளது என்றும் இதை அங்குள்ள சிலர் பார்த்தார்கள் என்று பதிவு செய்யதுள்ளார்

  • @jamesfranco2524
    @jamesfranco2524 Год назад

    God is love

  • @sathishm3650
    @sathishm3650 2 года назад

    Thanks for sharing sir please

  • @sithan4813
    @sithan4813 2 года назад +2

    Sir, என் பாட்டன் 3.8.1942 அன்று என் தாத்தாவிற்கு எழுதிய பத்திரம் ,3.8.1978 அன்றுபிறந்த நான் வழக்கு விசாரணையில் உள் ளேன்

    • @mkarpagalingamkumar1472
      @mkarpagalingamkumar1472 Год назад

      ஐயா உங்களுக்கு புரியல மணித வயதை கழுதை வயதுடன் ஒப்பிட்டனர்..உதாரணமாக ஏழு கழுதை வயதாகியும் இன்னும் புத்தி வரல...அப்ப நமக்கு 42 வயதான உடன் தன்னிலை அறிவோம். அறியாதவர் பலர்...42÷7=6..அப்ப 6தலைமுறையை கடந்தோமோ...42_7=35தந்தை.35_7=28தாத்தா....

    • @mkarpagalingamkumar1472
      @mkarpagalingamkumar1472 Год назад

      இத தான் 6சக்கரம்...என நினைக்க...

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 2 года назад +1

    Vala vala vala😣

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад

    Interqesting👌

  • @sriram.986
    @sriram.986 2 года назад +1

    Sir my Father died when I was 3 years old now iam was 38 years . I wants to know about (my father took next birth ) now where is. I want to know about my father sole

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад

    Wow wonderful, you can take a film as a cinema in this story to disclose the matter to the public probability.

  • @sathishm3650
    @sathishm3650 2 года назад

    Your coat is very nice sir

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 2 года назад

    Super

  • @malayappan.7453
    @malayappan.7453 2 года назад

    . supersir

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад

    Superpa👍

  • @AASUSID
    @AASUSID 2 года назад +1

    🙏

  • @rameshdurainarayanasamy2103
    @rameshdurainarayanasamy2103 2 года назад +1

    Good speech

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    👍💐🙏

  • @radharamesh1813
    @radharamesh1813 2 года назад

    👌👍

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 2 года назад +2

    சார் போன ஜென்மத்து. நினைவுகள். திரும்ப வருவது கடினம். ஒரு சிலருக்கு அதிசயமாக. வரும்
    நான் ஒரு பெண்ணுக்கு ஆழ்மனதில் பேசும்போது போன ஜென்மத்தில் தன்னை கெடுக்கவந்த. நபர் இந்த ஜென்மத்தில். சகோதரனாக பிறந்து இருக்கான் அதனால். அவனுடன் எந்த நேரமும் சண்டையாக இருப்பதும் இருக்கிறாள் பேசுவது இல்லை
    இது ஆழ்மனதில் பேசும் போது. கண்டுபிடித்தது. இது போல் பல சம்பவங்கள் இருக்கிறது

  • @sowragu
    @sowragu 2 года назад +2

    First comment

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад

      ரகு.... மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை ?

    • @sowragu
      @sowragu 2 года назад

      @@bimbilikkibilappi1197 அது சரி நீயும் கூடவே வந்து மேய்க்கிற ..அதை நினைக்கும் போது தான் சிரிப்பாய் வருது

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад

      @@sowragu நீ எருமையை மேய்க்கிற நான் உன்னைய மேய்க்கிறேன்...

    • @sowragu
      @sowragu 2 года назад

      @@bimbilikkibilappi1197 சரிதான் நீ பெரிய புடுங்கி தான்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад

      @@sowragu First comment போடுற அளவுக்கு இன்னும் பெரிய புடிங்கி ஆகல புரோ

  • @rahu1472
    @rahu1472 2 года назад

    Bangalore இல் Ramachandra guruji என்பவர் past life regression மூலம் முற்பிறப்பை கண்டுபிடிக்கலாம்

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +2

    இதேபோல் என் மகன் என்னிடமே வந்து விட்டான் . 2 தடவை விபத்து நடந்ததை 3 வயதில் சொன்னான்....இன்னும் அனைதது நினைவுகளும் வர தினமும் வேண்டுகிறேன்.

  • @baluelectric
    @baluelectric 2 года назад

    மறுபிறவி பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தாங்கள் சேவை தொடரட்டும். சுருக்கமாக விபரங்கள் மட்டும் கூறினால் நன்று

  • @priyankadevi1707
    @priyankadevi1707 2 года назад

    Good evening uncle🙋‍♀️..

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад

      சரிங்க ஆண்ட்டி

    • @priyankadevi1707
      @priyankadevi1707 2 года назад

      @@bimbilikkibilappi1197 I am 22 years old😢 y u call me aunty..

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад

      @@priyankadevi1707 ☺😄😄என்னப்பா.. இங்கே சண்டை?

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 года назад +2

    I want to send you a video on this subject rebirth. How to send it. Can i hv your watsappno

  • @saimouli7202
    @saimouli7202 2 года назад

    They are more powerful because of their prayers and penance and lot's of miracles

  • @rajivs7167
    @rajivs7167 Год назад

    sir

  • @sriram.986
    @sriram.986 2 года назад

    Please reply sir

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 года назад +1

    Poiyana kada solliy soliy naragatha nokki pogo

  • @saikutty9504
    @saikutty9504 2 года назад

    Sir neega ethum book

  • @saimouli7202
    @saimouli7202 2 года назад

    People are not knowing about our ancestors

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 2 года назад

    buddha where he is born now sir?

  • @sithan4813
    @sithan4813 2 года назад

    ஐயா, ஒரு பிறவியில் தங்ககவச அரசர் காவல் புரிந்து அவருக்கு தூரோகம் ஒரு பெண் டால் செய்தேன், பின்பு வேட் நாம், சீனா, பகுதியில் ஆயுதங்களோடு அலைந்து, பின்பு காசிமேடு மீன் குப்பம், அடுத்து குன்றத்தூர் பகுதியில் ஓர் ஆடை பரதேசி யாக, தற்பொழுது உழவர் மகன்

  • @balajiselvanathan4355
    @balajiselvanathan4355 2 года назад +1

    Ellarukum poana piravi niyapagam varadhungala ayya

    • @tuma79
      @tuma79 2 года назад +2

      வராது. நிமித்தம் இருந்தால் தான் நடக்கும்.

  • @vijendrann6574
    @vijendrann6574 Год назад

    "Inspector ப்ரம்மன்" Indian police ah?

  • @thiyaganeshalingam8063
    @thiyaganeshalingam8063 2 года назад

    🙏👍👍👍🇬🇧

  • @gopalv277
    @gopalv277 2 года назад

    Not to say story,say your naration of reincarnation.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +1

    மனிதனுக்கு 7 பிறவி இருப்பது உண்மைதானா ?

    • @arunmaddy6029
      @arunmaddy6029 2 года назад +3

      Unmai anal 7 merpatta piravigalum undu

    • @marketzone157
      @marketzone157 2 года назад

      It's said kodana kodi piravi..crore births are casual incidents possible

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +1

    06:50 நிகழ்காலத்தில் கருவி வந்து விடும் ....

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 Год назад

    சொன்னதையே ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க எங்களுக்கு புரியுது நேரா விஷயத்துக்கு வாங்க புறியாட்டி நாங்க வீடியோவை திரும்ப பாத்து தெரிஞ்சிக்குவோம். 😁

  • @bakkiaraj983
    @bakkiaraj983 2 года назад

    தவரு செய்யாத தூய ஆன்மா மருபிறவி எடுத்து விட்டதா.... ( ஏசு மூன்றாவது நாளில் கல்லறை விட்டு வந்த போது சொன்ன வசனம் ஞாபகம் வந்து விட்டது)

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      மறுபிறவி
      ஏத்துக்கமுடியுதா?
      இந்து சமயத்தில் மட்டுமே

  • @RakeshKumar-nt2nw
    @RakeshKumar-nt2nw 2 года назад

    என் முன் ஜென்ம பிறப்பை எப்படி தெரிந்து கொள்வது..🤔

    • @user-yq2fl1te2x
      @user-yq2fl1te2x 2 года назад +1

      நாடி ஜோதிடம் மூலம்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад +3

      கரூருக்கு திருச்சிக்கும் நடுவே மாயனூர் என்று ஒரு இடம் , அங்கு காவிரி கரை புரண்டு ஓடும் காலத்தில், உங்கள் இரு கால்களிலும் 30 கிலோக்கு குறையாமல் எடையுள்ள கருங்கல் கொண்டு ,தேங்காய் நாரினால் செய்யப்பட்ட கயிற்றால் அதனை இறுக்கமாக கட்டிக்கொண்டு, அங்கு ஒரு பாலம் உள்ளது, அதன் மீதேறி தொமீல் என்ற ஓசை எழும்ப குதிக்க வேண்டும் அப்படி செய்தால் முற்பிறவியை எளிதாக அறியலாம், அப்போது அந்த பிறவியில் உங்கள் பெயர் ராகேஷ்குமார் என்று அறியலாம்.

    • @RakeshKumar-nt2nw
      @RakeshKumar-nt2nw 2 года назад +3

      நல்ல இருந்துச்சி விளக்கம் ஒரு முறை நீ செய் முறை செஞ்சு கமிக்கவும். குருவே

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад +2

      @@RakeshKumar-nt2nw உக்கும் ...உன்கூட ஒரே தொல்லைப்பா... இப்படி தான் முன்ன நீ கண்ணாலம் கட்டினபோதும் நானே செஞ்சு காட்ட வேண்டியதாப்போச்சு, இப்போ இதுக்கும் கூப்பிடறே. போப்பா

    • @user-yq2fl1te2x
      @user-yq2fl1te2x 2 года назад

      @@RakeshKumar-nt2nw Super Counter

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 2 года назад

    It’s interesting but science doesn’t recognise these things exits no proof do all these topics

    • @tuma79
      @tuma79 2 года назад +1

      Science always discards things that it can’t explain. That’s what we call a mystery. It’s open only to those who experience it.