இறப்பு இல்லாத வாழ்க்கை/Life without death /Dr.C.K.Nandhagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet#spirituality
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal

Комментарии • 129

  • @GomathySiva1818-tf3fy
    @GomathySiva1818-tf3fy 6 месяцев назад +22

    சமகாலத்தவர்கள் அனைவரும் இறந்தபின்பும் நீண்டகாலமாக வாழ்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது

    • @vinothkumars3033
      @vinothkumars3033 6 месяцев назад +2

      True

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 6 месяцев назад +1

      உண்மை, அலுத்து விடும்.

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 6 месяцев назад +4

      ஐம்பது வருடங்கள் வாழ்ந்து வந்தாலே bore அடிக்கிறது.. என்ன வாழ்க்கை என்று அலுப்பு வருகிறது... சுவாரிசயம் குறைகிறது, அவஸ்தை படாமல் போய் சேர்ந்து விடலாம் என்று ஆவல் தான் இருக்கிறது

    • @mohannivas3130
      @mohannivas3130 5 месяцев назад

      அதில் தான் சுவாரஸ்யமே

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 4 месяца назад

      நல்ல கேள்வி குறிப்பிட்ட காலம் முடிந்து உலகை விட்டு செல்வது நல்லது.

  • @nthirumurdhi1798
    @nthirumurdhi1798 6 месяцев назад +5

    அறிவு பெறுவதுதான்
    ஆத்ம திருப்தி
    ஆழமாக சிந்திக்கும் தங்களின் கருத்துகள் அதை செய்கிறது நன்றி🙏

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 6 месяцев назад +2

    ஐயா வணக்கம்.உயர்வான சிந்தனை தொடரட்டும் உங்கள் போச்சு . நன்றி வணக்கம்

  • @dnesh3021
    @dnesh3021 6 месяцев назад +4

    Dr. CKN >>>>>>>>>>>>>>>>> All so called current spiritual "gurus". Thank you for this thoughtful series to both of this gem guys.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 6 месяцев назад +1

    உடலை விட்டு நான் பல முறை வெளியே வந்துளேன் இது ஒரு கலை தான் ஆனால் அனைத்திற்கும் மூலம் குண்டலினி சக்தி தான் அதை தூண்டிவிட்டு ஒரு முறை இயக்கவைத்தாலே போதும் அனைத்தும் சாத்தியம் 😇 ஆனால் இந்த ரகசியதை நான் இதுவரை யாருக்கும் கற்று கொடுக்கவில்லை 😊

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 5 месяцев назад +2

      இரகசியத்தை சொல்ல வேண்டாம்.மேலோட்டமாக அதைப்பற்றி கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்.

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 5 месяцев назад

      தெரிந்தால் தானே சொல்லுவதற்கு சும்மா போர போக்குல அடிச்சு விட வேண்டியது ​@@karthickkarthick7788

    • @anythingeverything7762
      @anythingeverything7762 5 месяцев назад

      Ur right it is called out of body experience,this is not possible for everyone,the above doctor have some limited knowledge,but not experienced, but I learned through one sufi saint,.only self realized person can learn.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 месяца назад

      குண்டலினி செய்தால் உங்க அடையாளம் அழிந்துவிடும் ஒளி தேகம் அடைவீர்கள்... ஆனால் இங்கு தற்காலத்தில் குண்டலினி சொல்லித்தருவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர் 😂 ...

  • @multiuniverse123
    @multiuniverse123 6 месяцев назад +2

    Maranam seyarkaiyae. Saaha varam is not end. Even for sidhar has to come back.maranam illa peru vazhalvu mattumae mutrupulli. Search for vallalar, you will come to know every thing

  • @sarojini763
    @sarojini763 6 месяцев назад +4

    ஆகா அருமை சுவாரஸ்யம். நன்றி

  • @samynathan7912
    @samynathan7912 6 месяцев назад +6

    முருகனைப் பற்றி முழு விளக்கம் கொடுங்கள்🙏😊

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 6 месяцев назад +1

    THIS DISCUSSION BY THE DUO is Marvelous & BOTH OF YOU HAVE TOUCHED THE CORE OF TAMILIAN SITHAR PHILOSOPHY! VERY SHORT & TO THE POINT! SUPER SIRS! ANDAM X PINDAM, YAKKAI,KUZHY+ KAI etc..etc..? 120 YRS! FINE!!!

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz 6 месяцев назад +2

    Super sir super
    வாழ்க வளமுடன் நன்றி ........❤❤❤💐💐💐💐💐👌👌👌👌

  • @saidhamma5973
    @saidhamma5973 6 месяцев назад +4

    64 கலைகள் நம் உடலில் இயங்கும் இயற்கை பற்றிய அ றி தள் 5 பூதம் 5 புலன்கள்.. 6 உணர்வுகள். 9 துவாரம். . 27, இபக்கமுள்ளம் தண்டுகள் . 12,ராஜ உறுப்புக்கள்மொத்தம் _- 64

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 месяца назад

      64 கலை என்பது வேறு

    • @saidhamma5973
      @saidhamma5973 4 месяца назад

      @@BalaMurugan-xm9tx தன்னைப் பற்றி அறியும் கலையே மானிடர் க்கு மிக முக்கியமானது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் ஏன்❓ எப்படி❓ என ஐய்யமர உணர்தளே ஞானம்

  • @arivalagans2479
    @arivalagans2479 3 месяца назад

    ஆகவே இந்த கட்டுரை சிறப்பாக உள்ளது 🎉

  • @aravinthan2514
    @aravinthan2514 6 месяцев назад +3

    ஐயா உங்கள் காணொளிகள் பயனுள்ளதாக உள்ளது
    எனக்கு varicocele எனும் விதை நாள சுருள் உள்ளது அதற்கு ஒரு மருத்துவம் கூறுங்கள்

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 6 месяцев назад +3

    காத்தல், படைதல்,, அழித்தல் - என்பது புதுபித்தல்...

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 14 дней назад

    அருட்பெருஞ்சோதி வள்ளலார் மூலம் சாகாக்கலை பற்றி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Месяц назад

    சாகா வரம் என்பது கேட்டு பெருவது எனவே சாகாக்கலை என்ற சொல்லை பயன்படுத்தலாமே Mr.ckn

  • @elangovantr1220
    @elangovantr1220 6 месяцев назад +3

    Arul perum jothi.
    Ramalinga vallalar. (Tamil Nadu /vadalur) No death

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 6 месяцев назад +1

    Great sir neenga 👍

  • @mandaiyanparadesi3911
    @mandaiyanparadesi3911 6 месяцев назад +4

    சார் வணக்கம் 🙏
    முப்புவால் முடிக்கலாம் ஞானம்.......
    முப்புவால் முடிக்கலாம் யோகம்.....
    முப்புவால் முடிக்கலாம் வாதம்.....
    முப்புவை விட்டால் ஆகாது பாரே....
    என்று படித்த ஞாபகம்.....
    உங்கள் உரையாடல் வேறு வழியில் செல்வது போல் தோன்றுகிறதே.... 😇😇😇
    சாகா கல்வி ஒன்றே வாகான மெய் கல்வி....
    வகுத்து ரன்வீர் நல் மனமே.....
    தொடருங்கள்.....
    எனக்கு தான் புரிந்து கொள்ள முடியலையோ......😮

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      ஐயா சற்று விளக்கி கூற முடியுமா?

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 5 месяцев назад

      @@vinov2826 அகத்தியர் எழுதிய அந்தரங்க தீட்ஷா விதி...... படிங்க......

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 5 месяцев назад

      @@vinov2826 சித்தர் நூல்கள் படிங்க.......முழு உள்ளத்தோடு வேண்டுங்கள்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 месяца назад

      எழுதி வைத்த ஏட்டுச் சுரை ருசிக்க வழியில்லை

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 6 месяцев назад

    Wow! DR. C.K.N..! your Introduction & Eulogy on Tamil Language! VERY VERY GREAT OF YOU! only great people can understand & testify real greatness! i rememer one famous quote - "BRAHMA RISHI FROM THE MOUTH OF EMINENT RISHI VASHIST" WE SALUTE YOU!

    • @Aadal108
      @Aadal108 3 месяца назад

      Hi, do u know the real meaning of Eulogy. Pls don't use such words in this context. "a speech or piece of writing that praises someone or something highly, especially a tribute to someone who has just died."

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 6 месяцев назад +1

    Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @Mazhai
    @Mazhai 5 месяцев назад +1

    Irappu illatha vazhkai oru saabam.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 месяца назад

      சிற்றறிவு நிலையில் சிந்தித்தால் சாபமாகத்தான் தோன்றும்👍

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 4 месяца назад

    தாங்களே அந்த சித்த பெருமான்!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @k.srinathsrinath2510
    @k.srinathsrinath2510 6 месяцев назад +5

    Next video Please decoding murugan pictures

    • @user-ro5hu2sx6o
      @user-ro5hu2sx6o 6 месяцев назад

      அதுக்கு விளக்கம் தெரிந்துவிட்டால் அவர் ஏன் வலைதளத்தில் அமர்ந்து காணொளி செய்து கொண்டிருக்க போகிறார் 😂

  • @tamilselvi425
    @tamilselvi425 6 месяцев назад +4

    முருகன் படத்தோட அந்த முப்பு பற்றி விளக்கமாக கூறுங்கள் ஐயா தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்

  • @elangovantr1220
    @elangovantr1220 6 месяцев назад +5

    Super sir
    Ramalinga vallalar no death.

  • @krishnanns4721
    @krishnanns4721 4 месяца назад

    Vijayanagar Kingdom
    Sri Krishna devaraya was King , his life time was 25 to 30 years during his tenure RajaGuru
    Sree Vyasathirtha great saint extended Krishna devaraya life time upto 70years that's the greatness of our saints.
    Still the Samadhi of 9 saints called Nava Brindavan in Hampi Karnataka please visit

  • @ashoksasikala8184
    @ashoksasikala8184 6 месяцев назад

    ஐயா சுப்பர்

  • @manickamsuppiah
    @manickamsuppiah 6 месяцев назад

    Thanks Dr. CKN 🙏🏻

  • @samynathan7912
    @samynathan7912 6 месяцев назад +1

    மற்றும் காணொளி முழுவிளக்கத்துடன் நீண்ட நேரம் பதிவிடுங்கள்

  • @sreedharjs6861
    @sreedharjs6861 4 месяца назад

    Wow super 👌🙏🙏🙏🙏👌🤝

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 6 месяцев назад

    Thank you sir, both of you.

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 6 месяцев назад

    ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏

  • @arivalagans2479
    @arivalagans2479 5 месяцев назад

    ❤ video very nice🎉

  • @KannanN-xq4ol
    @KannanN-xq4ol 6 месяцев назад

    Super ji

  • @vanarajanvanarajan4066
    @vanarajanvanarajan4066 2 месяца назад

    வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு அடைந்தவர்.

  • @Ashvantspet
    @Ashvantspet 5 месяцев назад

    சொல்கிறேன் புலத்தியனே முப்பூ காண
    சூடான நவச்சார லவண பூநீர் எடப்பா
    துடியான கல்லுப்பு எட்டுங் கொண்டு
    ஊடவே அமுரிதனில் கலக்கிக் கொண்டு
    உத்தமனே படிஎட்டுத் தெளிவை வாங்கு
    சாலவே காச்சி எடு ரவியில் போடு
    சாந்தமாய் திங்களில் வெண்மையாகும்
    வாடவே வேண்டான்கான் வதி சொன்னேன்
    மகத்தான பெரியோர்க்கெய்தும் பாரே

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      ஐயா சற்று விளக்கி கூற முடியுமா?

  • @mandaiyanparadesi3911
    @mandaiyanparadesi3911 6 месяцев назад +2

    சார் இந்த மாதிரி விஷயங்கள் தூய தமிழில் உரையாடுங்கள்......
    அகரம் உகரம் மகரம்......
    இதை உணர்ந்தவன்(சொயல் படுபவன்) மரணமில்லா பெரு வாழ்வுக்குள்செல்கிறான்....😃😃😃😃
    இதுக்கு உங்கள் ஆங்கில பெயர்....
    துவங்கும் போது தமிழ்.....
    பேசும் போது ஆஆஆஆஆங்கிலமா.....
    120வருடம் அவர்கள் கூட இருந்த மாதிரி உரையாடுகிறார்கள்......
    மெய் ஞானம் பெற்றவர்களின் தகுதியை நிர்ணயிக்க நம் சிற்றறிவுக்கு புரியுமா, தெரியுமா????
    சாகாகலை என்பது உயரிய கலை.....குருவருளே திரு வருள்.......
    உங்கள் நன்னீர் முருகனின் சாராம்சம் தானே 😂😂😂😂😂🤝🤝🤝🤝🤝
    விரைவில் நேரில் சந்திப்போம் 🤝🤝🤝🤝🙏

  • @thamalrajagopalan9603
    @thamalrajagopalan9603 6 месяцев назад +1

    Thirumazhisai Azhwar is believed to have lived for more than 4000 years.Thirumoolar wrote one verse for one year and wrote totally 3000 verses.

  • @selvarajs2208
    @selvarajs2208 6 месяцев назад

    Except sir.
    Sir explain muruger formula....

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 6 месяцев назад +2

    👍👍👍❤❤

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Месяц назад +1

    🔯🕉️⚛️

  • @vsp8845
    @vsp8845 6 месяцев назад

    Time Xtreme. Pannuga

  • @pratheepanneelakandan624
    @pratheepanneelakandan624 6 месяцев назад

    Supar sar

  • @murugavelg1296
    @murugavelg1296 6 месяцев назад

    Sleeping drops thankalidam 1000/ rupai kuduthu vankinean saappitten no sleep nampikkai ilanthen innum thankalai nampiran very valy sollunka

    • @vasanthmech54
      @vasanthmech54 5 месяцев назад

      Try rescue remedy bach flower medicine

    • @vasanthmech54
      @vasanthmech54 5 месяцев назад

      Try amukra churnam improves sleep and reduce mental stress

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 6 месяцев назад +1

    ஐயா அந்த நிலையை எப்படி அடைவது, அதற்கான சரியான குரு யார்?

    • @user-yn4qe6kk1b
      @user-yn4qe6kk1b 6 месяцев назад

      தத்தி கோபாலுக்கு தெரியாது
      மூடன்
      கிறுக்கன்

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 5 месяцев назад +1

      திருவருட் பிரகாச வள்ளலார் 🙏
      சுத்த சிவ சன்மார்க்கம் - ஜீவகாருண்யம்

  • @multiuniverse123
    @multiuniverse123 6 месяцев назад +1

    Ckn , it seems you are aware of vallalar. He tells how to achieve maranamila peru vazhvu. Why don't you explain clearly. Bez so many people watches you. If you talk about sanmargam it will reach many peand get benefits

    • @Aadal108
      @Aadal108 3 месяца назад

      சித்த மருத்துவர் என்றாலே அகத்தியர் திருமூலர் போகர் வள்ளலார் பற்றி எல்லாம் தெரியாமல் இருக்காது.

  • @anythingeverything7762
    @anythingeverything7762 5 месяцев назад

    Sir death is only for body,not for spirit,only the person with self realization can experience.this subject is not needed for you tube viewers.

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 6 месяцев назад +2

    திருமிகு.நந்தகோபால் ஐயாவின் கருத்துகளின் உச்சபட்ச பதிவு இது !
    மிக்க நன்றி ஐயா !🎉🎉🎉

  • @maheswarik4230
    @maheswarik4230 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ganesanshanthi4916
    @ganesanshanthi4916 6 месяцев назад +1

    Iyya if you want a clear about the god ,kayasithi you read the Pamban Swamigal book.

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      Which book?

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft 6 месяцев назад +1

    அம்மாடியோவ்

  • @murugans-el8np
    @murugans-el8np 6 месяцев назад

    சாகா வரம் எதற்கு ?

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam4979 6 месяцев назад +2

    இறப்பு இல்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லை. அதை விடுத்து தற்சமயம் அமையப்பெற்ற பிறப்பிலேயே மீண்டும்
    பிறப்பு அற்ற நிலை அடைய சாத்தியம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 6 месяцев назад +1

      இறவா நிலையே பிறவா நிலையடைய வழி.......
      பிரிந்த உயிர் வேறு கூடு அடையும்....... பிறக்கும் 🤝😂

  • @maruthuvarkarmegam7130
    @maruthuvarkarmegam7130 6 месяцев назад

    முப்பு உப்பு என்னும் கர்ப்ப மருந்து சார்.

  • @dhinakarann5792
    @dhinakarann5792 6 месяцев назад

    Becoming immortal leads to all kind immoral.....

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 6 месяцев назад

    அறிவியல் பற்றி அதிக விளக்கம் சொல்லிவந்த சி கே என் இப்போ கதை சொல்வது ஏற்புடையது அல்ல என்ன அவசியமோ......

  • @kamalpallavan5994
    @kamalpallavan5994 6 месяцев назад

    1.One portion sulphur
    2.one portion copper sulphate
    3.one portion zinc
    4.one portion gold
    5.one portion ivory
    இதை சம அளவில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு இரவு சேவலின் வாயில் இட்டு மருநாள் அதன் கழிச்சலில் கிடைக்குமா?
    😅😅😅😅😂😂😂

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 6 месяцев назад

    புதுத் திருடர்கள்!

  • @kaverikds5361
    @kaverikds5361 6 месяцев назад

    வியாசன

  • @bharathMAX
    @bharathMAX 6 месяцев назад

    Potassium diphosphate + Calcium Ferrocyanide + Sodium Chloride in an Aqueous solution(ionic equilibrium) at SPECIFIC TEMPERATURE AND PRESSURE (Sp.TP)

    • @bharathMAX
      @bharathMAX 6 месяцев назад

      Deuterium Oxide

    • @bharathMAX
      @bharathMAX 6 месяцев назад

      Copper Sulphate

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      How do you know these...is this real muppu?

  • @mandaiyanparadesi3911
    @mandaiyanparadesi3911 6 месяцев назад

    அப்பு உப்பு கம்பியுப்பு மூன்றினால் முப்பு முடிந்தது காண்....
    மூல புளி முப்பு முடிந்தது காண்......
    இந்த மூன்று தானே 😂🤝

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      ஐயா சற்று விளக்கி கூற முடியுமா?

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 5 месяцев назад

      @@vinov2826 சித்தர்கள் நூல்களில் விளக்கியுள்ளனர்......‌
      திருவள்ளுவ நாயனார் எழுதியுள்ள ஞான வெட்டியான் படிங்க.....
      🤝🤝🤝🤝🙏

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 5 месяцев назад

      திருவள்ளுவ நாயனார் எழுதியுள்ள ஞான வெட்டியான்,பஞ்சரத்தினம், படிங்க......🤝👌

  • @g.godhandabanigodhand8637
    @g.godhandabanigodhand8637 5 месяцев назад

    இறந்த அந்த நொடி கதை முடிந்தது அவ்வளவுதான்...அதுக்கு மேல ஒரு வெங்காயமும் இல்லை...கற்பனை கதைகளை நம்புவது போல் கூறினால் அது நிஜம் ஆகி விடாது...!

    • @Aadal108
      @Aadal108 3 месяца назад

      இப்படி நீங்க சொல்வது கூட ஒருவித நம்பிக்கை/நம்பிக்கை அற்ற தன்மை தானே தவிற உண்மை அல்ல.

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f 6 месяцев назад

    குழப்பபா தீங்க.
    சரியான பாதை பேசினால் அதை பின் பற்றி பேசினால் மக்களுக்கு புரிந்தும் புரியாமல் விளங்கும்.
    உடல் மாயை உடலை படைத்த ப்பிரமம் உண்மை.
    மாயைக்கி முன்று குணங்கள் உண்டு.
    மாயை பிரபஞ்சத்தை படைத்தது.
    பிரபஞ்சம் ஞானேந்திரங்களை படைத்தது.
    ஞானேந்திரம் சேர்ந்து அந்த கரணங்களை படைத்தது.
    இந்த பதிநான்ங்கும் சத்து குணத்தால் படைக்கபட்டது.
    இவைகள் நுன்னிய அறியும் தன்மை உடையாது.
    ராஸச குணத்தில் படைக்க பட்ட வை.
    வாக்கு. கை. கால்.சீறு நிர். மலவாய்.
    பஞ்சவாயு கள்
    இவை அணைத்தும் இருபத்து நான்கு தத்துவங்களால் ஆனதுதான் பிரபஞ்ச படைப்பு.
    இதுதான் உடம்பு
    இவைகளை சூக்கும தத்துவங்கள் என்று பெயர்.
    ஆக இந்த படைப்பு மாயையின்
    படைப்பு எனவேஇந்த உலகமும் குடி இருக்கும் சறீரமும் மாயை.
    பிரமம் ஒன்றே உண்மை.
    இதை உணர்ந்து வாசி உடன் பழக. எல்லாம் விளங்கும்.

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 6 месяцев назад

    அகோரிகள் இதனை செய்வார்கள் எல்லோரும் அல்ல, ரொம்ப rare parsons செய்வாங்க

    • @vinov2826
      @vinov2826 5 месяцев назад

      How do you know this?

  • @user-cl9tm2rn7p
    @user-cl9tm2rn7p 6 месяцев назад +5

    இறப்பில்லா வாழ்க்கை சாத்தியமா? உருட்டுவதற்கு ஒரு எல்லையே இல்லையா மக்கள் முட்டாள்கள் இல்லை.

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 6 месяцев назад +1

      😂 வள்ளலார் பெருமானின் ஆறாம் திருமுறை படிங்க......
      சத்தியம் செய்து சொல்கிறார்.......
      மனிதன் இறவாநிலை அடைய முடியும் என்று......🤝😂

    • @Aadal108
      @Aadal108 3 месяца назад

      @User: மரணமில்லா பெருவாழ்வு என்றவுடன் உங்களது மூளை சிந்திக்கும் அர்த்தம் இதே உடலில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து அனுபவிப்பது என்ற பொருளே முதலில் பிழையானது. உடலை விடுத்து இறை/இயற்கை/அருட்பெருஞ்சோதியோடு இரண்டற கலப்பது.

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 6 месяцев назад +4

    சாகா தலை
    வேகா கால்
    போகா புணல்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 месяцев назад

      😱

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 6 месяцев назад +1

      இதன் அர்த்தத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @murugesan2759
    @murugesan2759 6 месяцев назад

    😂😂😂😂😂

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 6 месяцев назад +9

    பழைய உருட்டு மறுபடியும் உருட்டுறீங்க CKN sir😂😂😂

    • @mandaiyanparadesi3911
      @mandaiyanparadesi3911 6 месяцев назад +2

      என்ன இப்படி சொல்லிட்டீங்க 😂😂😂😂👍🏻

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 6 месяцев назад +1

      பழைய ஆட்கள் இந்திய‌ கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் கதையை பேசுகின்றனர்.
      இறைவனை தவிர எவனும் கொம்பன் கிடையாது.

    • @srinivasan-de3vx
      @srinivasan-de3vx 6 месяцев назад +2

      உருட்டு அல்ல

    • @user-xh7fe3iv7c
      @user-xh7fe3iv7c 6 месяцев назад +3

      என்னடா உருட்டு

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 месяцев назад

      @@user-xh7fe3iv7c பேசிக்கிட்டு இருப்பதுதான்டா

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 6 месяцев назад +1

    சாகாக்காள் வேகாத்தலை போகாப்புனல்