மண்ணை மருந்தாக்கிய மர்மப்பெண்!!! | தாய் மாயம்மா | ACTOR RAJESH | Extrasensory perception(ESP) Power

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • மண்ணை மருந்தாக்கிய மர்மப்பெண்!!! | ACTOR RAJESH
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 505

  • @vijayendrarso7281
    @vijayendrarso7281 2 года назад +66

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ,நான் 1974ல் கன்யாகுமரில் கோவிலுக்கு செனறுறிருந்தேன். அப்போது ஒரு நாள் மதியம் மாயம்மை கடல்லுக்கு உள்ளிருந்து மேலே வருவதை நேரில் கண்டேன். அம்மாவின் கைகளில் நிறைய கடற்சிப்பிகள் கொண்டு வந்தார்.

  • @sasikumaar5179
    @sasikumaar5179 3 года назад +57

    இந்த அற்புதங்கள் யாவும் நடைபெற வேண்டுமென்றால் மனிதன் முதலில் ஜீவகாருண்யதை மேற்கொண்டல் மட்டுமே இயலும்

    • @sivhasudhan
      @sivhasudhan 3 года назад +1

      வள்ளலார் குரூப்பா நீங்க?

    • @sasikumaar5179
      @sasikumaar5179 3 года назад +1

      @@sivhasudhan amanga

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/gLHPXj4gqW4/видео.html

    • @prabhuthanjai6019
      @prabhuthanjai6019 2 года назад

      நீங்கள் சாப்பிடும் சைவத்திலும் உயிரின் செல்கள் உள்ளன... வேண்டுமானால் காற்றை உட்கொள்ளுங்கள்

    • @sasikumaar5179
      @sasikumaar5179 2 года назад

      @@prabhuthanjai6019அப்படி இல்லைங்க தாவரங்களுக்கு வலி ஏற்படுத்தும் செல்கள் இல்லை மற்றும் எண்ண ஓட்டம் கிடையாது. நம் உடலில் உள்ள மயிர் மற்றும் நகங்களை போல.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 года назад +12

    சார் உங்களை பார்த்தவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக ஆகிவிட்டது. நடிகராக பார்த்தது. இந்த subject பேசுவது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
    நிற்க நீங்கள் அநேக நல்ல படங்கள் நடித்து இருந்தீர்கள். அவைகளில் எனக்கு மறக்க முடியாதது சிறை. நடிகை லக்ஷ்மியடன் நடித்தது. உங்களை RUclipsல் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. Regards.

  • @ramakrishnansrinivasan7498
    @ramakrishnansrinivasan7498 3 года назад +8

    உயர்திரு ராஜேஷ் ஐயா,, மாயம்மா பற்றி சொன்னதற்கு நன்றி...தெய்வீக சக்தி கொண்ட ஞானிகளின் செயல்களுக்கு logical reasoning சொல்வது கடினம்.நீங்கள் சிரமப்பட வேண்டாமென வேண்டுகிறேன்.இறைவனின் நியமனத்திற்கு இயற்கை ஒத்துழைக்கும்.அது ஞானிகள் வழியாக நடக்கும் என்பது எனது அனுபவம்.

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Год назад +4

    அம்மா மாயம்மா என்ன எப்படி னு தெரியவில்லை மனசு நிறைய கவலை யோடு இருக்கும் போது இந்த வீடியோ மூலம் உங்கள பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது நிறைய கடன் பிரச்சினை உள்ளது நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏

  • @SampathKumar-ip4es
    @SampathKumar-ip4es 3 года назад +20

    அம்மா அவர்களின் பொற் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @mylsamyr614
    @mylsamyr614 3 года назад +103

    இன்றும் அம்மா ஜீவா சமாதியில் நாய்கள் இருக்கிறது நான் அங்கு சென்று திரும்பி வரும் போது ஒரு நாய் மட்டும் பஸ் ஸ்டாப் வரை கூடவே வந்து திரும்பி சென்றது

    • @pathmaram
      @pathmaram 3 года назад +4

      Please give the address 🙏of the samadhi,thankyou.

    • @seetharamans2209
      @seetharamans2209 3 года назад +5

      அம்மா ஜிவசமாதி விலாசம் கொடுங்க .

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 3 года назад +2

      Same ones that Amma had or different ones, Sir?. If different, what happened to the originals?. Are they considered as Bhairava Siddhas?. YES, I've read quite a bit on Mayamma Siddhar. Very Interesting. Such souls do exist, for sure. MeenaC

    • @srimathymallika8287
      @srimathymallika8287 3 года назад +1

      @@chanmeenachandramouli1623 ò

    • @BS-Youtube617
      @BS-Youtube617 3 года назад +1

      உண்மை தான் ஐயா ...

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Год назад +13

    நேற்று சென்றோம், அம்மாவின் கருணைக்கு அளவே இல்லை...
    மனம் ஒன்றி போயி, அந்த இடத்தை விட்டு வர மனசு இல்லை, சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாவின் ஜீவ சமாதி

    • @rathiv2223
      @rathiv2223 7 месяцев назад +1

      Really true I am also feel same

    • @santhoshr8544
      @santhoshr8544 Месяц назад +1

      Indru enaku athey pol thaan thondriyathu

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +38

    மாயம்மா சித்தர் பாதம் போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raj02april
    @raj02april 2 года назад +26

    I was born and brought up in kanyakumari. I have seen Mayamma in my childhood and I have sat near her. I was just 6 years old by then. Her face is still there in my memory

  • @anandabaskaran46
    @anandabaskaran46 3 года назад +23

    ஓம் மாயம்மாதாயார்
    திருவடிகள் சரணம்

  • @thandapanisp3143
    @thandapanisp3143 3 года назад +98

    மர்மப்பெண் அல்ல அவர் சித்தர் என்பது உண்மை.

  • @sampath8630
    @sampath8630 3 года назад +6

    வணக்கம். மாயம்மா ஜீவ சமாதிக்கு அவர்களுடைய ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும். சேலத்தது நேயர். பதிவு அருமை நன்றிகள். மாயம்மா திருவடிகள் போற்றி போற்றி.

    • @mohammedirfanirfan8143
      @mohammedirfanirfan8143 Год назад

      Enaku antha pakkiyam kidachu nan Nagercoil irunthu ammavin Jeeva samdhikku mattum than sentren

  • @gnanapadmasrinivasan672
    @gnanapadmasrinivasan672 3 года назад +89

    No doubt she is Avatar of Kanyakumari Amman. I am blessed to have a dharshan twice. Sadhguru Gnananandhar told my father in 1970 that Mayamma is Nadamadum Kanyakumari and asked my father to have her dharshan 🙏🙏🙏

    • @lathamankeskar6844
      @lathamankeskar6844 3 года назад +3

      Sure gananadagiri samy showed that mayamma is awathar of adhiparasakthi...pleasure and promisory words .thank you

    • @umaviswanathan8893
      @umaviswanathan8893 3 года назад +2

      Sure. You are blessed one.

    • @dheepanas
      @dheepanas 3 года назад +4

      உலகத்தின் தாய்

    • @lathamankeskar6844
      @lathamankeskar6844 3 года назад

      @@dheepanas heartfull words thank you

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 3 года назад +2

      U really lucky to seen her

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 3 года назад +7

    அன்னை மாயம்மாவை பற்றி விரிவான பதிவினை வழங்கிய ஓம் சரவண பவ சேனலுக்கும் நடிகர் ராஜேஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி. அன்னை மாயம்மாவின் நெருங்கிய தோழர் பொள்ளாச்சி புரவிபாளையம் பொன்முடிகோடி சுவாமிகள் பற்றி பதிவிடவும்.. நன்றி. நற்பவி.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 года назад +6

    மாயம்மாவை நான் சேலம் கோரிமேட்டில் 1983ல் பார்த்திருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏என்னிடம் பேசியிருக்கிறார்கள் நான் பெற்ற பாக்கியம்🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanathangamp4863
    @gnanathangamp4863 3 года назад +7

    தாங்கள் கூறுவது அனைத்து ம் உண்மை 1979 ல் நானும் மாயம்மாவிடம்ஆசி பெற்று ள்ளேன் உங்கள் பதிவுக்கு நன்றி

  • @artist.n.bhagavathisundara8578
    @artist.n.bhagavathisundara8578 3 года назад +8

    நான் 1975ல் என்னுடைய 13ம் வயதில் குமரியில் தாயம்மாவைப் பார்த்திருக்கிறேன்.

    • @arunb8841
      @arunb8841 3 года назад +2

      Really Lucky fellow, you're, 🙏👍

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +9

    அன்னை மாயம்மா அவர்கள் பற்றி செய்திகள் தெரியவைத்தற்கு நன்றி.

  • @BS-Youtube617
    @BS-Youtube617 3 года назад +7

    மாயம்மா மகிமை, ஓவ்வொரு முறை ஊருக்கு வரும் போது.. சின்ன சேலம் சென்று வருகிறேன்.

  • @rajarajeswarir8783
    @rajarajeswarir8783 3 года назад +11

    And the best thing - one of her disciples, this one man who was devoted to Mayamma - his face had become exactly like hers. Her features are Nepali, definitely not South Indian - this man is a devotee of the highest order. She is another race, this man is South Indian, but his face has shifted itself exactly like hers. It is so amazing.

  • @rojamani4546
    @rojamani4546 2 года назад +10

    100% true. Once I went there @ evening time. When I came back to home. One dog came with me until bus stop. That dog waited me until I get into the bus. I noticed it first time itself. Then second time same thing happened. It continues still now. I didn't even gave any food or biscuits to those dogs. And also i got a message through dreams from mayamma @ my difficult times.

  • @sudhakars6349
    @sudhakars6349 3 года назад +15

    என்க வீட்டுக்கு பக்கத்துல த அந்த அம்மா சமதி இருக்கு

    • @vazhganalamudan854
      @vazhganalamudan854 3 года назад

      உங்கள் முகவரி

    • @ashokkumarn9278
      @ashokkumarn9278 3 года назад +1

      Mayamma address please tell me. Naan Ange sella aasai padugiren Avargalin dharisanam Pera vendum.

    • @sanchitraja3122
      @sanchitraja3122 2 дня назад

      அம்மாவின் ஜீவ சமாதி முகவரி கூறுங்கள்

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 2 года назад +3

    வணக்கம் ஐயா.. நானும் கன்னியாகுமரி காரி தான். என் அப்பாவும் பாட்டியும் அந்த அம்மாவை நேரில் பார்த்திருக்கிறார்கள். அம்மாவின் நிஜ புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது. அவர் ஒரு அவதாரம் மற்றும் மனித உரு கொண்ட தெய்வம்

  • @user-co5ne5ku9l
    @user-co5ne5ku9l 4 месяца назад

    சிறப்பான பதிவு 🎉 எனது நீண்ட நாள் ஆசை அம்மா அவர்களை பார்க்க வேண்டும் என்பது சமீபத்தில் 20-4-24 ல் சேலம் மாயாம்மா அவர்கள் ஜீவசமாதி நண்பர் உடன் சென்று வந்தேன் ❤

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 3 года назад +20

    அன்னையே! அன்பே சிவம்.

  • @alexandertv3927
    @alexandertv3927 2 года назад +3

    அம்மா சமாதியில் என் மகளக்கு வேலைக்கு வேண்டினேன் 1 மாதத்தில் வேலை கிடைத்தது அம்மா அருள் நிறைந்து இருக்கிறது

  • @janaarthanan24
    @janaarthanan24 3 года назад +9

    உண்மை சார்..... நான் கன்னியாகுமரி சூரிய உதயம் பார்க்க சென்ற போது அந்த அம்மாவின் கோவிலுக்கு சென்று வந்தேன். 🙏

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 года назад +7

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
    கன்னியாகுமரியம்மா
    மாயம்மா பகவதியம்மா
    சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayakumar3848
    @udayakumar3848 3 года назад +3

    அருமையான பதிவு, உலகின் மேலான கல்வி 'சாகாக்கல்வி' மட்டுமே மற்றவை வீண் என்பது சித்தர்கள் வாக்கு.

  • @rmohan003
    @rmohan003 3 года назад +8

    We are also happy to here about mayama by you . thanks a lot🙏🙏🙏

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw 3 года назад +5

    தாயே மாயம்மா போற்றி கன்னியாகுமரி அன்னை

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +2

    அருமையான பதிவு சார். உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் நிறைய தகவல்கள் கிடைக்கிறது.👌👌👌

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 2 года назад +4

    சார் உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மைகளே
    உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மைகள்....

  • @vinuvsa1503
    @vinuvsa1503 3 года назад +17

    உண்மை. எனது அம்மா சொல்லி அறிந்தேன்.

  • @alexandertv3927
    @alexandertv3927 2 года назад +3

    மறுபடியும் சேலம் அம்மா சமாதியில் பிரார்த்தனை நிளைவேற்றினேன்

  • @aalamaramtv7685
    @aalamaramtv7685 3 года назад +37

    வணக்கம்ஐய்யா. அடியேன்தரிசணம்செய்துஇருக்கிறேன் .நாய்கள்10 க்குமேல் இருக்கும். சபரிமலை சென்றுதிரும்பும்போது கன்யாகுமரியில் கோயில் மதில்சுவருக்கு பின்னால்உட்கார்ந்து இருந்தார்கள் புன்முருவலுடன்இருப்பார்கள் வேளிநாட்டவர்கள் பிஸ்கட்நிறைய தருவார்கள் அதைஎல்லேர்கும்தருவார்கள் அடியேனுக்கும் பிஸ்கட்பிரசாதம் கொடுத்தார்கள் 28 வயதில் தரிசனம். இப்போதுஎனக்குவயது 62.எனதுஊர் ஆரனி தி மலை மாவட்டம்.

  • @bharatisenthilkumar.c4994
    @bharatisenthilkumar.c4994 3 года назад +13

    I am also blessed to have her Dhasan, when we have visited to Kanyakumari along with our family

  • @krishnakumars2564
    @krishnakumars2564 3 года назад +15

    பகவான் யோகிராம் சுரக்குமார் பற்றி பேசுங்கள் ஜயா

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 3 года назад +8

    My daddy told about her story in my child hood.. In Kanyakumari we will say both as Maayamma & Akkamma paatti..
    She lived in my grand pa period...

  • @lavannyakrishna5890
    @lavannyakrishna5890 3 года назад +8

    In Salem in yercaud adivaram Mayamma's samadhi temple is there. Nice place to sit and meditate peacefully

  • @VISVO_SAI_GAYATHRI
    @VISVO_SAI_GAYATHRI 3 года назад +10

    Maayammaa..
    Vananguhiren..

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 3 года назад +1

    நன்றி....சார்.... தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறப்பாக.....

  • @jram5loka320
    @jram5loka320 3 года назад +20

    Sir when I was watching this video about Mayama, a stranger lady came to my home asking for food. I told her I just started cooking and requested her to come after sometime so that I can serve her fresh food. She refused to come back and asked me if to give her the food that I cooked for breakfast. Since it was a Saturday I started cooking lunch directly and we skipped breakfast. I felt that it’s Mayama (May be it’s superstitious, but it’s my belief) and requested her to accept a packet of bread loaf which was readily available. Finally she agreed to take the bread and also asked water. I offered her a bottle of water which she drank in front of me and left. It was a divine experience for me before I finished watching this video.

  • @subasharavind4185
    @subasharavind4185 3 года назад +8

    1988 அல்லது 1989 என்று நினைக்கிறேன்...மாயயம்மா அவர்களின் இறுதி காலகட்டங்ளில் சேலத்தில் ஏற்காடு செல்லும் சாலையில் லா காலேஜ் அஅல்லது ஆர்ட்ஸ் காலேஜ் என்று சொன்னார்கள் அது செல்லும் வழியில் காலனி போன்ற ஒரு ஏரியா...ஒரு பக்தர் வீட்டில் மாயம்மா அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து வைத்து பராமரித்துக் கொண்டிருந்தார்,நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். மகான்களை தேடிச் சென்று தரிசித்துக் கொண்டிருந்தேன்.நான் சென்றபோது அம்மா ஒரு ஈஸி சேரில் கால்களை குத்துக்காலிட்டது போல் அந்திருந்தார்..நேபாளி முகம் தோல் மிகவும் சுருங்கி இருந்து... 100 வயதுக்கு மேல் ஆனவரைப்போன்ற தோற்றம். அம்மாவின் பாதங்ளைத் தொட்டு வணங்கினேன்....ஸ்மைல் செய்தார்..சாக்லெட் அவர் கைகளில் கொடுத்து எனக்கு கொடுக்கச் சொன்னார்கள் அங்கிருந்தவர்கள்.நான் சாப்பிட்டுவிட்டு அம்மா முன்னிலையில் தியானம் செய்தேன். மிகம் ஆழ்ந்த தியானம் கிடைத்தது..ஆற்றலுடன் எழுந்தேன்.பிறகு கொஞ்ச நாளில் சமாதியாகி விட்டார் என்று கேள்விப்பட்டேன்..ஒரேஒரு முறை மட்டும் அம்மாவை பார்த்திருக்கிறேன்

    • @muthuasons6731
      @muthuasons6731 3 года назад +1

      யாரேனும் நேபாளியிடம் இந்த அம்மாவைப்பற்றி சொல்லி மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் பகிரவும்

    • @sundharams6444
      @sundharams6444 2 года назад

      நன்றி சகோதரா அண்னையின் வரலாறு தெரிந்து கொண்டேன்

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +1

    உங்கள் மூலம் இந்த பதிவு கிடைத்தது என் பாக்கியம் சார்🙏

  • @kulasekarrocks
    @kulasekarrocks 3 года назад +1

    எனது குழந்தை பருவ நாட்களில் ,. அம்மன் கோயிலுக்குப் பின்னால் கன்னியாகுமரி கடல் கரையில் அம்மா மாயம்மாவை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்னும் எனக்கு மாயம்மா தோற்றம் நினைவில் இருக்கிறது. மாயம்மா எப்போதும் அந்த நாய்களுக்கு உணவைக் கொடுப்பார். என் வாழ்க்கையில் ஒரு பெரிய துறவியைக் காண எனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்ததில் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று நம்புகிறேன்.

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 3 года назад +8

    Sir, you are my inspiration

  • @SampathKumar-ip4es
    @SampathKumar-ip4es 3 года назад +2

    அம்மா பொன் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 года назад +31

    வணக்கம் Sir திருவண்ணாமலையிலும் பல சித்தர்கள் இன்றளவும் வாழ்கிறார்கள் சேஷாத்திரி மகரிஷி ஜயா அவர்களுக்கு தங்க கை என்ற பெயரும் உண்டு அங்கு உள்ள உணவகங்களில் அவர் சென்று ஏதாவது உணவை தள்ளி விடுவாராம் கடையில் வியாபாரம் பின்னி எடுக்குமாம் ஜயா அது போல் ரமணர் மூக்குபொடி சித்தர் யோகிராம் சுரத்குமார் இன்னும் ஏராளம் அமானுஷ்யம் ஏராளம்

    • @radhalakshmi8523
      @radhalakshmi8523 3 года назад +1

      Kanakkampatti Mootai Swamigal ayya. Add him also in this list of Siddargal

    • @SarguruPoojaStore555
      @SarguruPoojaStore555 3 года назад +2

      @@radhalakshmi8523 yes Sister

    • @user-gb8fw7oo5e
      @user-gb8fw7oo5e 3 года назад +1

      திருவண்ணாமலை ஆன்மிக அதிசயம் அது அற்பும்
      நிறைந்தது,எல்லாேருக்கும் கிடைத்துவிடாது புரிந்துவிடாது அந்த அதிசயம்!

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 3 года назад +3

    நாங்கள் அடிக்கடி பார்த்திருக்றோம் இவரை🙏 மேலாடை அணிவதில்லை அதிகமா ‌கடலுக்குள் தான் ‌இருப்பார். வெளியில் நாய்களுடன் இருப்பார்.

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 3 года назад +5

    மாயம்மா சரணம் 🙏🙏🙏💐💐💐

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx Месяц назад

    மாயம்மா வைநேரில் கண்டு ஆசிபெற்றவர்கள்
    அனைவரும்
    கொடுத்து வைத்தவர்கள்
    ஓம் நமோ மாயம்மா தாயே
    நமஹ

  • @semmalart8136
    @semmalart8136 13 дней назад +1

    சாந்தோம் , குர் குற, குரு தொழை பண்டிதியர்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад +1

    தாய் யம்மா தாயே போற்றி
    ⚛️🔯🕉️🙏🪔🪔🪔🪔🪔

  • @ShrimathYoga
    @ShrimathYoga Год назад +1

    We are blessed to do the reprint of Her book through Sri Rajendran’s wife who takes care of Her Samadhi. Our founder Krishna was fortunate to design the cover of the book as well. 18:2

  • @chitralakshmipathy7189
    @chitralakshmipathy7189 3 года назад +3

    வணக்கம் ஐயா. எனக்கு வயது 51 நான் சிறு வயதில் எங்கள் அத்தை வீடு நாகர்கோவிலில் இருந்தது நாங்கள் அங்கு சென்றால் கன்னியாகுமரி செல்லும் பொழுது மாயம்மாவை தரிசித்து இருக்கிறேன். அம்மாவை சுற்றி நாய்கள் இருக்கும் அம்மா நீங்கள் சொல்வது போல் தான் இருப்பார்கள். அம்மா கன்னியாகுமரி அம்மனின் அம்சம்தான்

  • @ramukugan8163
    @ramukugan8163 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @shakthimani8583
    @shakthimani8583 3 года назад +6

    நான் சேலம் சட்டக் கல்லூரியில் பயின்ற போது ஓரு நபர் என்னிடம் வந்து தேவி மாயம்மாவின் சமாதி உள்ளது தெரியுமா என கேட்டார் அவருடன் தேடி தேவி மாயமாவின் சமாதியை வணங்கி வந்தேன் நல்ல Vibration

  • @adharshchandru8946
    @adharshchandru8946 3 года назад +2

    அம்பிகை அந்த தாய் மாயம்மா. சிறந்த பெண் சித்தர்🙏🙏🙏😇

  • @kasikannappan3892
    @kasikannappan3892 3 года назад +3

    அருமை

  • @lavannyakrishna5890
    @lavannyakrishna5890 3 года назад +11

    Yes Sir, in Salem whenever I visit my daughter Shri Priya Sivakumar, I used go to amma's temple where a tomb is built on amma's samadi. Lot of dogs are there. All get biscuits to them. Every time I visit Swamy who was with Amma till end. Now He passed away.

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад

    Thanks for your nice massages....
    Jai hind
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 3 года назад +3

    சித்தர் மாயாம்மா அம்மா சரணம் போற்றி.

    • @govindarajangovindarajan8641
      @govindarajangovindarajan8641 Год назад +1

      வணக்கம் சார். தாய் மாயமாள் அவர்களின் வாழ்க்கை.தெய்வ சக்தியை தங்களின் மூலம் கிடைத்தற்கு தெய்வத்திற்கும்.தங்களுக்கும் நன்றி

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb 2 года назад

    மாயம்மாள் தாய் திருவடியே சரணம் என்னை காப்பாற்றுங்கள் அம்மா

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 3 года назад +1

    1984 had her darshan in Salem and got her blessings. Great Divine sidhamaatha. Many great sidhaas used to come and have darshan.

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 года назад +4

    மாயம்மாபோற்றி🙏🙏🙏🙏🙏

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Год назад +2

    MATHA DEVI MAYAMMA KI JAI
    MATHA DEVI MAYAMMA KI JAI
    MATHA DEVI MAYAMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Год назад +1

    மாயமா திருவடிசரணம் 🙏🙏🙏🙏🙏

  • @kaladevi4962
    @kaladevi4962 3 года назад +1

    நன்றி💐💐💐

  • @srinivasanjayaraman3055
    @srinivasanjayaraman3055 3 года назад +1

    Yes, Mr.Rajesh.....My self along with my wife during 1983 soon after our marriage seen Mayee Amma ....in between the crowd of the people at Kanyakumari Beach.... she was fed by a person, we both happen to get a pit of food given by her removing from her mouth & we ate too ....We don't know who she is but we realize she has a super power. later only we knew about her.................... Now I am in the age of 65....still feel her importance in our life.

  • @megavijayan
    @megavijayan 3 года назад +15

    My personal incident with Mayamma:
    Sir, I have already mentioned about my father who had resembled with you in the appearance in one comment. After seeing your initial stage movies, he told us that you also belong to delta region. Because of his government job we had stayed in Nagercoil for 3 years.
    During the year 1981, once my father, my brother, my uncle along with me had visited Kanyakumari in the evening. That time we had met Mayamma who was sitting in deep thinking with closed eyes on one of the rocks in the sea shore along with the dogs. We knew that Mayamma was very much powerful & so we wanted to get her blessings.
    When we touched her feet, she just opened her eyes, saw us and blessed us. All of us had got her blessings except my father. He had made many attempts but couldn't succeed.
    We had returned from there with the confused state of mind. Slowly we had forgotten this incident.
    But in the year 1988 November month my father had expired suddenly without any sign of diseases at the age of 53. Then only we have realised that why Mayamma had refused to bless my father. But my uncle lived up to the age of 74.
    Really this is an unforgettable experience in my life.

    • @dhivyasaranya2869
      @dhivyasaranya2869 Год назад

      Nice sharing ur experience about mayamma bro thank you

    • @megavijayan
      @megavijayan Год назад

      @@dhivyasaranya2869 மிக்க நன்றி!

  • @sura25
    @sura25 3 года назад +2

    பிரதி வருடம் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி மாயம்மா அவர்களின் குருபூஜை சேலம் லா காலேஜ் அருகில் உள்ள அவரது ஜீவசமாதி பீடத்தில் அன்னதானத்துடன் நடைபெற்று வருகிறது.

  • @wilfergomez7098
    @wilfergomez7098 Год назад +1

    Mr Ra jesh, i think in the year in kannaya Kumari 1972 I had happened to see the person whom u mentioned as Devi mayamma, she was silently sitting in one place surrounded by a few dogs and a big crowd of people watching Her. I too in all curiosity went along with my friends went near the crowd to see what's happening. After a few minutes, I was about to leave the place, and suddenly,she called me by raising her hand towards me, and to the surprise of the entire crowd nd my friends, she blessed me by her hand as went near to her. May be because of Her blessings, I have my good reputation today in the society and endowed with intuitive and spiritual powers as people says today. Thanks 🙏 to God and Devi mayamma.

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 года назад +8

    இருக்கும் பாக்கியம் பெற்றேன் ராஜேஷ் ஐயா கூறிய அனைத்தும் சத்தியம் .
    ஆதிபராசக்தி தான் மாயம்மா..கன்னியாகுமரி பகவதி யம்மன் தான்
    அனுபவப்பட்ட வர்கள் நாங்கள்..நன்றி

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 3 года назад +3

    Thank you for brightening my world sir excellent speech.

  • @sirumugaipkssilks6447
    @sirumugaipkssilks6447 3 года назад +7

    சேலம் Low College எதிர்புறம் மாயம்மா ஜீவசமாதி உள்ளது

  • @ATHIPANDIYAN3
    @ATHIPANDIYAN3 3 года назад +5

    1974ல் வெளிவந்த கமல் நடித்த கன்யாகுமரி என்ற மலையாள படத்தில் மாயாம்மாவை 1.02.00 நேரத்தில் படமாக்கியிருப்பார்கள் .
    அவரைச் சுற்றி மூன்று நாய்கள் இருப்பதையும் காணலாம். RUclipsல் இந்த படம் இருக்கிறது கண்டு பரவசமடையுங்கள்

    • @lathamankeskar6844
      @lathamankeskar6844 3 года назад

      Pl share thank you

    • @lathamankeskar6844
      @lathamankeskar6844 3 года назад

      சரியான உயிரோட்டமான பதிவு உங்கள் பதிவிற்கு கரம் சிரம் பணிந்து வணங்குகிறேன் .இது சிறந்த சாட்சியம் .இன்றைய கல்கி ஜக்கி நித்தி சிலசங்கர் ரவி இஸர்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூற வேண்டும்...கன்னியாகுமரி தாய்.மாயம்மா.
      இதை ரேஃவர் ராஜேஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம்
      கோடி நன்றி ஐயா...

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 2 года назад

      உங்க கமெண்ட் பாத்துட்டு உடனே தேடி அந்த படத்தில் மாயம்மா தாயை பார்த்துவிட்டேன்... மிக்க மகிழ்ச்சி ❤❤❤ நன்றி ங்க 🙏🙏🙏

    • @vadivarasik8600
      @vadivarasik8600 Год назад

      🙏🙏🙏

  • @vhari6045
    @vhari6045 3 года назад +7

    Sri M has met her at kanyakumari and written about her in his book "apprenticed to a Himalayan master"

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      Glad to know you've read him, sir!🙏

  • @amudhavaithiyam8631
    @amudhavaithiyam8631 Год назад +1

    Really excellent sir

  • @ravichandran4931
    @ravichandran4931 3 года назад +1

    Good well you speech

  • @subramanijayaraman1055
    @subramanijayaraman1055 2 года назад

    நீங்கள் சொல்கிற கதை நன்றாக தான் இருக்கிறது. நீங்கள் பார்த்த ஜோதிடர்கள் போன் நம்பர் கொடுத்தால் நாங்களும் பயனடைவோம்.அதை விடுத்து கதை சொல்லிகொண்டிருக்கீறிர்கள். நன்றி

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 года назад +1

    Very nice and different episode Sir.. Thanks

  • @ahaan4937
    @ahaan4937 3 года назад +2

    அவரை பார்க்க வருபவரை எச்சில் துப்புவார் என்று கேழ்வி பட்டிருக்கிறேன் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை 🤷‍♂️ சின்ன வயசுல இந்த பாட்டியை பார்த்து நான் பயந்து போயிருக்கிறேன் பின்னர் தான் இவரது பெருமையை தெரிந்துகொண்டேன் தங்கள் மூலம் இன்னும் தெரிந்து கொண்டேன் நன்றி 👍🤘

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 года назад +2

    அவரை நிஜத்தில் தரிசிக்க வரம் கிடைக்க வில்லை. ஆனால் அவர் ஜீவ சமாதிக்கு தொடர்ந்து சென்று வணங்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். சந்தர்ப்பம் அமைந்தால் ஒரு முறை அம்மா ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். அவர் அருளைபெறுங்கள். பதிவுக்கு ராஜேஷ் ஐயாவிற்கு நன்றி!

    • @sanchitraja3122
      @sanchitraja3122 2 дня назад

      அம்மாவின் ஜீவசமாதி முகவரி சொல்லுங்கள்

    • @karthikeyana8539
      @karthikeyana8539 2 дня назад

      சேலத்தில் இருந்து ஏற்காடு போகும் வழியில் ஏற்காடு அடிவாரத்திற்கு முன்பே சட்டக்கல்லூரி பஸ் ஸ்டாப் வரும் அதில் இறங்கி இடது புறம் உள்ள தார் ரோடில் 50 meters சென்றால் வலதுபுறம் அம்மாவின் ஜீவ சமாதி உள்ளது. முன்பு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இப்போது காலை 7.30 to பகல் 12. மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 56 C, பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் நெம்பர் 56.Share auto வசதியும் உள்ளது. பஸ் ஸ்டாப் சட்டக்கல்லூரி.

    • @sanchitraja3122
      @sanchitraja3122 2 дня назад

      @@karthikeyana8539 thank you very much

  • @ramalakshmipeddibhotla5283
    @ramalakshmipeddibhotla5283 3 года назад +5

    Sir once I read about Thai mayamma that she did navakanda Yogam that is separating the body into 9 parts then again all the parts will join together

  • @shanmugamkalash4427
    @shanmugamkalash4427 3 года назад +5

    யோகி ராம்சுரத்குமார் அவர்களை பற்றிய பதிவுகள் இடுங்கள் எழுத்தாளர் பாலகுமாரனின் குண்டலினி எழும்ப செய்தலும் இறைவனை உணர்த்தியதும் எண்ணற்ற மகிமைகளும் utube லும் உள்ளது தயவு செய்து பகவானின் பதிவை இடுங்கள்

    • @semidevilyt1495
      @semidevilyt1495 3 года назад

      Anni melu solungal nandri

    • @balachandranm3500
      @balachandranm3500 3 года назад

      Rajesh sir recently anybody Yogi available

    • @kannapiran1932
      @kannapiran1932 3 года назад +2

      @@balachandranm3500 Jai yogiramsurathkumar jaya guru Raya!

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 года назад +2

    Yes sir similarly we have heard Seshadri swamigal in Thiru annamalai if he visit any shop or had food in any shop fact is that shop will have exponential business.
    Normally he will not eat

  • @universepower5989
    @universepower5989 Год назад +1

    மாயம்மா இரவில் கடற் கரைக்கு பறந்து சென்று விடுவார் சில நிமிடங்களில் கடல் மேலும் நடந்து செல்வார் என்று கேள்வி பட்டேன் ராஜேஷ் சார்

  • @srimayeercmstore9282
    @srimayeercmstore9282 2 года назад +1

    உண்மை தகவல் ௐ ஶ்ரீ மாயி நம;

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад +1

    Thanks for sharing sir 🙏

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 3 года назад +2

    "மரணமிலா பெருவாழ்வு" சித்தி பெற்ற வள்ளலார் பற்றி ஒரு
    காணொளி வேண்டும்.
    நன்றியுடன்.வணக்கம்.

  • @pitchaispk7261
    @pitchaispk7261 3 года назад +11

    Mayama வை,,பார்த்துள்ளேன்

    • @kibh14
      @kibh14 3 года назад

      Epo enganu solunga.. Pls sir

  • @maharasanjothidam8609
    @maharasanjothidam8609 3 года назад +2

    எனக்கு குங்குமம் வைத்து ஆசீர்வாதம் செய்தார்

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +1

    ஞானிகளின் வயது, பிறந்த இடம், அவர்கள் செய்த அதிசயங்கள் எதையும் நாம் யோசிக்கவோ, நம்பவோ தேவை இல்லை, இதில் பல கதைகள், பொய்கள் இருக்கும். நாம் யோசிக்கவேண்டியது அவர்களின் தபசு மற்றும் அவர் எப்படி கடவுள் நிலை அடைந்தார் என்று தான், அதை நாம் எப்படி அடைய முடியும் என்று ஆராய வேண்டும். மாயம்மா உண்மை ஞானி, அவர் காருடனும் பேசவோ, பழகவோ மாட்டார், அவர் ஞான சிந்தனையில் எப்போதும் இருப்பர். யாகம், மற்றும் நாய்களுடன் இருப்பார், கடலில் குளிப்பார். மற்றபடி பலர் சொல்லும் அதிசய கதைகள் நமக்கு தேவை இல்லை, அதிசயங்கள் செய்ய வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவருக்கும் பல தொல்லைகள் நம் பேராசை கொண்ட மனிதர்கள் குடுத்து இருக்கிறார்கள். கர்மவினை அனைவருக்கும் பொது, மனிதர்களை சேர்த்ததால் இவருக்கும் பல தொல்லைகள், கன்னியாகுமரி விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அம்மாவுக்கும் வந்தது. அதனால் தான் பல ஞானிகள் பொது மனிதர்களை கிட்டே சேர்ப்பதில்லை, தங்களை அசிங்கமாக காட்டிக்கொள்கிறார்கள். அவருக்கு மாயம்மா என்று பெயர் வர காரணம். கன்னியாகுமரி கடை காரர்கள் அம்மா போகும்போது அம்மாவை ஓ அம்மா என்று அழைப்பார்கள் அதனை கேட்டு அம்மாவும் ஓ மாய் ஓ மாய் என்று திரும்ப சொல்லுவார் அதுவே பின் மாயம்மா என்று ஆனது.

  • @sathishgeethu3968
    @sathishgeethu3968 2 года назад

    Thaai maayamma ve potri potri potri🙏🙏🙏romba azhagaaga arputhamaaga thaai maayammaa avargalai patri eduthuraitha Dr Rajesh ayya avargalukku enathu manam niraintha nanrigal🙏🙏🙏

  • @user-pv2mj4tj9s
    @user-pv2mj4tj9s 3 года назад +1

    Thank you sir

  • @chandrababu1995
    @chandrababu1995 3 года назад +3

    வணக்கம் அண்ணா மாயம்மாவைப்பற்றிய தகவல்கள் அருமை அற்புதம் குடியாத்தம் அப்பாய்ஸ்வாமி காளஹஸ்த்திமூடலம்ம என்றெல்லாம் வெளிவராத சித்தர்கள் நிறையவே உள்ளார்கள் எந்தரோ மஹானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு நன்றி. மு .சந்திரபாபு

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 года назад +7

    If possible try to convey information regarding Sadhguri Gnana Nandear Swamy. He also lived up to 400 years that I heard.

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 9 месяцев назад

    Thank you❤🌹🙏