60 நாள் முருங்கை கீரை சாப்பிட்டால் கர்ப்ப பைக்கு தீர்வு வந்துடும்!!! | ACTOR RAJESH | S.MANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY
    60 நாள் முருங்கை கீரை சாப்பிட்டால் கர்ப்ப பைக்கு தீர்வு வந்துடும்!!! | ACTOR RAJESH | S.MANI | Part - 2
    S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
    அந்த ஜாதகக்காரருக்கு பொண்ணு மேல ஆசையே இருக்காது!!! | ACTOR RAJESH | S.MANI | Part -1
    • அந்த ஜாதகக்காரருக்கு ப...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 260

  • @SinguXing
    @SinguXing 2 года назад +27

    வாங்க மணி சார் வாங்க....
    உங்களை பார்த்ததும் ராஜேஷ் சாரை பார்ப்பது போல ஒரு மகிழ்ச்சி ☺️

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +3

    நான் பாண்டிச்சேரி என் தெருவில் வாதனாராயங் கீரை, இருவாச்சி, நச்சகொடை கீரை மரங்கள் வைக்க ப்பட்டுள்ளது, அப்பாவின் 100 வது பிரந்த நாள் அன்று 2019 ஆண்டு வைக்கப்பட்டு மர்மாக வளர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வணக்கம்

  • @kaliyamoorthisankar1367
    @kaliyamoorthisankar1367 2 года назад +8

    உங்கள் சேவை எங்கள் தேவை நன்றி ஐயா 🙏🙏

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 2 года назад +9

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +11

    இன்னும் நிறைய நிகழ்ச்சிகள், வேண்டும்!

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 года назад +1

    அருமையான தேவையான பதிவு நன்றி

  • @CG-washing-gel
    @CG-washing-gel 2 года назад +6

    உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை. நமக்கு தேவையான பதிவு. நன்றி 🙏🙏🙏

  • @sharveshwaran1484
    @sharveshwaran1484 Год назад +1

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் மக்கள் வாழ்வதற்கு ஒரு சிறந்த படிக்கட்டாகவும் பாரம்பரிய வாழ்க்கை முறையையும் அனைவரும் தெரிந்து கொண்டு ஒரு சிறப்பான வாழ்வு வாழ்வதற்கு அய்யாவின் பதிவு இன்றியமையாத ஒன்றாகும். அவர் உச்சரிப்பில் இருக்கும் தமிழ் அழகும் கேட்போரின் நெஞ்சில் ஒரு அமைதியான சூழலை உண்டு பண்ணும் தங்களது சேவை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 года назад +2

    அருமையான பதிவு
    சூப்பர்

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 года назад +2

    நன்றி அருமை ஐயா

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 года назад +4

    வணக்கம் சார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் உள்ளன. நன்றிகள்.

  • @mohamedriyas81
    @mohamedriyas81 2 года назад +5

    இரு பெரும் நல் ஆண்மாகளுக்கும் வணக்கம் நிங்கள் இருவர் பேசும்போது மணவலிமறந்து கேட்கிறேன் அவ்வளவுஇனினம மருந்து இல்லாதமருத்துவம் இன்னறயகாலசுல்நினலக்குஎற்றது உங்கள் பதிவுகள் இது மேலும் தொடரனும் பலமணிதர்கல் மனரந்தாலும் தமிழ் மருத்துவம் உங்கள் போல் மணிதர்களால் இனறவன் அனுப்புகிறான் இவ்புமிக்கு நினனவுட்ட. நன்றி

    • @ItsOurLife143
      @ItsOurLife143 2 года назад +1

      உண்மை...!!! 👏👏👏💚👍

  • @eliyasdgl
    @eliyasdgl 2 года назад +3

    Excellent Rajesh sir...your interviews are flawless

  • @samysamy8381
    @samysamy8381 2 года назад +7

    நாட்டு வெள்ளாடு காடுகளில் பல மூலிகைகளை மேயும் அந்தப் பால் உடல் நலத்திற்கு நல்லது இப்ப இல்லை குறைந்துவிட்டது நாட்டுக்கோழி அதுபோல் உடல் நலத்திற்கு நல்லது உங்கள் பயணம் தொடரட்டும் ஐயா நன்றி வணக்கம் 🙏👌👍

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 11 месяцев назад

    நன்றி நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajankala5282
    @rajankala5282 2 года назад +15

    ஒவ்வொரு கீரையும் மற்றும் உணவு பொருட்கள் அதன் பயன்களும் பற்றி விளக்கமாக தனித்தனியாக பதிவு செய்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும் இப்போது இது போன்ற பதிவு மக்களுக்கு தேவை உங்கள் சேவை எங்கள் பாக்கியம் ஐயா 🙏🙏🙏 💐👏👏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Год назад

    Very use full video🎥. Rombha nantri

  • @Nagaraj-19
    @Nagaraj-19 2 года назад +3

    Rajesh sir it is an excellent programme. All the best for your wonderful service to this society

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 года назад +2

    Very useful video ❤️❤️

  • @selvam65koodalingam
    @selvam65koodalingam 2 года назад

    Well information. Thanks both of you. Good

  • @nagarajanerode
    @nagarajanerode 2 года назад +1

    Very useful video ayya.

  • @jayakumar5106
    @jayakumar5106 2 года назад +24

    இதுபோன்ற பதிவுகள் அதிகமாக மக்களுக்கு வழங்கவேண்டும் ஐயா

  • @Ramesh.D0303
    @Ramesh.D0303 2 года назад +5

    Mani sir ur information is so and good informative to all, thank you so much sir

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +11

    மணி அண்ணாவின் இலவச ஆலோசனைக்கு நன்றி
    அண்ணாவிற்கு நான் அன்பளிப்பு செய்ய விரும்புகின்றேன் தொடர்வு இலக்கம் தெரிவிக்கவும் நன்றி சுவிஸ் நேயர் வாழ்க வளமுடன்

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад

    Vaalthukkal

  • @suseelamami5093
    @suseelamami5093 2 года назад +1

    Arumai

  • @asianetwork2614
    @asianetwork2614 2 года назад +2

    இந்த வீடியோவில் அறுசுவையை பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த அறுசுவையில் வரக்கூடிய உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அனைத்தும் செயற்கையாக விவசாயம் பண்ணக்கூடிய சுவைகளை தான் சொல்லி இருக்கிறீர்கள். இயற்கையாகவே சித்தர்களின் அறுவகை இருக்கிறது. அதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள் அன்பே சிவம் அருளே மொழி ஆன்மாவே கடவுள்

  • @KarthikKarthik-bj4do
    @KarthikKarthik-bj4do Год назад

    Thagaval romba nandri

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 года назад +3

    அருமை ஐயா, மிக உதவியாக இருக்கிறது

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +14

    ராஜேஷ் சார் சொன்னா, நாங்களும் கேட்போம்!

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 2 года назад +1

    அருமை

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 2 года назад

    அருமையான பதிவு நன்றி நன்றி அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @neidhal4325
    @neidhal4325 2 года назад

    கடைகளில்உண்மையான நாட்டுக்கோழி, ஆடு மட்டுமே விற்க வேண்டும்னு அரசு என்னைக்கு உத்தரவிடுதோ அன்னறைக்குத்தான் மக்களின் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருமே நோயாளிகளாகத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க, இதற்கு முடிவுதான் என்னனு தெரியலைங்கய்யா. உங்களோட இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். நன்றிகள் பல. 🙏

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 года назад +2

    Very useful channel 👌 வாழ்த்துக்கள் ராஜேஷ் sir வாழ்க பல்லாண்டு வளர்க தங்களது சேவை🙏

  • @dorsj3377
    @dorsj3377 2 года назад

    Very nice message about all green lr

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 9 месяцев назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    கேரள புளி குடம்புளி
    புளியமரம் நம்நாட்டைச் சேர்ந்தது இல்லை
    அதிக புளி இரத்தம் சுண்டும்
    எலுமிச்சை தான் நம் நாட்டில் பயன்படுத்தி உள்ளார்கள் 31:35

  • @shankarrao3030
    @shankarrao3030 2 года назад

    Thanks for your informations.

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 2 года назад +1

    I was waiting for this interview.

  • @shijeshk2690
    @shijeshk2690 2 года назад +1

    அபார ஞானம்,நல்ல பயனுள்ள பதிவு

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 года назад

    Informative times

  • @vinothkumarveramani4114
    @vinothkumarveramani4114 2 года назад +1

    அனைத்தும் உன்மை........

  • @jayanthisrinivasan6645
    @jayanthisrinivasan6645 2 года назад

    Super advice about food sir

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 Год назад

    மருத்துவர் அய்யா சொல்வதுபோல உருளைக்கிழங்கில் இருவகை உண்டு, மேட்டுப்பாளையம் கிழக்கு இனிப்பு இல்லாமல் இருக்கும், மிக மிக அருமையான அற்புதமான உரையாடல் இது, நன்றி

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +4

    எல்லாரும் பால்குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
    அதே போல மிளகாய் & மிளகாய் வத்தல் சாப்பிடக் கூடாது என்று யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறையில் சொல்லப்படுகிறது. எல்லோரும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner Год назад

      unmai than paal kudikA kudathu than neenga theliva irkumbothu ungala yaar kulappa mudium

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner Год назад

      milk and milk product edukaravangaluku disease varathunu soldraru itha namba mudiuma ellarum inga tea cofee addict ana pathi per hospital a irkan

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      பால் குடிப்பது தவறு தான்
      ஏனென்றால் இப்போது நாட்டு பசும்பால்கள் கிடைப்பதில்லை
      நாட்டுப் பசும்பால் மட்டும் தான் மனிதன் உடலுக்கு ஆரோக்கியமானது தாய்ப்பாலுக்கு அடுத்தது பசும்பால் மட்டும் தான்
      நாட்டு ஆட்டு பால் கிடைத்தால் சாப்பிடுங்கள்
      ஒட்டகப் பாலம் நல்லது
      ஆனால் கடையில் விற்கும் பால் பாக்கெட் பால் உடம்புக்கு தீமையானது அதில் செய்யும் பொருட்களும் தீமையானது தான்
      இருந்தும் வேறு வழி இல்லாமல் மனிதர்கள் நாம் சாப்பிடுகின்றோம் காரோ பதார்த்தத்திற்கு மிளகு மிக மிக நல்லது
      ஆனால் இன்றைய காலகட்டத்தில் மிளகாய்க்கு கொடுக்கும் முன்னுரிமை மிளகுக்கு கிடைக்காமல் போய்விட்டது
      மிளகு அதிகம் விலையாக இருப்பதாலும் இருக்கலாம்
      மிளகாய் பிடிப்பதற்கு காரணம் எல்லோருக்கும் காரம் அதிக தேவை இருப்பதால் என்று நினைக்கிறேன்
      முடிந்த அளவு மிளகாய் தவிர்ப்பது நல்லது

  • @anniebaasky1854
    @anniebaasky1854 2 года назад

    ஒன்று நன்றாகவே புரிகிறது. நமது பாரம்பரிய பண்டைய கால உணவு நம் உடல் உறுப்புகளோடு சம்மந்தப்பட்டது வெறும் ருசிக்காக மட்டும் அல்ல. எல்லாவற்றையும் தொலைத்து நமக்கு நாமே தலையில் மண்ணை போட்டுக் கொண்டு வியாதிகள் அதிகரித்து அதனால் ஆஸ்பத்திரிகள் அதிகரித்து சம்பாதியத்தையும் தொலைத்து வீணாகி கொண்டிருக்கிறோம். சார் சொன்ன உணவில் முக்கால்வாசி முன்பு பிராமணர்கள் உட்கொள்ளும் உணவு. அவர்களுக்கும் அதன் அருமை தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் தயவு செய்து நம் பாரம்பரிய உணவிற்கு திரும்ப வேண்டும். ராஜேஷ் சார் மிகப் பெரிய காரியத்தை செய்கிறீர்கள். மிகவும் நன்றி சார் 🙏

  • @yogajraman9312
    @yogajraman9312 2 года назад +1

    Mani sir smiles looks pretty

  • @rajamadankirajamadanki1993
    @rajamadankirajamadanki1993 2 года назад +1

    Super sir thank you sir varamilagai sapittal stomach pain Varun nunu sonnanga but neenga thelivu padithiteenga. Thank you sir

  • @chandrasekar4
    @chandrasekar4 2 года назад +2

    Sir valuable information about human body and the food in our culture. THANKS. Please continue to post such inf

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад

    Arumaiyaana pathivu

  • @-databee191
    @-databee191 2 года назад

    Thank u for ur Data

  • @duraimurugan3764
    @duraimurugan3764 2 года назад +8

    மணி சார் சொல்ல வந்ததை நிருத்திவிட்டிர்கள்

  • @latha1338
    @latha1338 2 года назад

    Superb information sir.

  • @sravi9878
    @sravi9878 2 года назад +1

    Super super excited sir video 💪👍👍👍 100%

  • @parthitamizh7238
    @parthitamizh7238 2 года назад

    Thank you 🙏 sir

  • @dhandapanir588
    @dhandapanir588 2 года назад +1

    Super

  • @ItsOurLife143
    @ItsOurLife143 2 года назад +5

    8:45. அப்படியா.... !!!! 😁😎👍✌️🙋💕
    Lovely reaction, தலைவரே...!!!!!!!!!!! ❤️❤️🤪🤪🤪❤️❤️
    மிகவும் பயனுள்ள பதிவு!! 💚👌👌👌💚
    தொடரட்டும், உங்கள் இருவரின் சேவை/கருத்துப் பரிமாற்றம் !!!!! 🙏💐💕💐🙏

  • @dayalandaya1780
    @dayalandaya1780 2 года назад +6

    Very informative.. thank you, if u share male and female type in naruthali கீரை type, how we can identify.. any difference use in intake...that whould be good,

  • @santoshv1685
    @santoshv1685 2 года назад +14

    Rajesh sir you are genius. We are getting more information because of you. Thank you sir and please continue interviewing so that we can follow you and get some knowledge 🙏

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад

    Super nanba 🤝🔥💥

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +4

    Thank you Rajesh sir. Mani is an ocean of knowledge. You know how to get the best out the person. Excellent anchor Rajesh sir 😀😀😀

    • @vatsalaashok9791
      @vatsalaashok9791 2 года назад

      Very good information. 😊

    • @eswaribalan164
      @eswaribalan164 8 месяцев назад

      Superlative, the information is spectacular and brother Rajesh keeps everyone in stitches 😂

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 9 месяцев назад

    மருத்துவம் மற்றும் மருந்து கள் சம்பந்தப்பட்ட உதவி களைப் பெற வேண்டும்..... ஆலோசனைகள் வேண்டும்.

  • @jvsaranya
    @jvsaranya 2 года назад +28

    Rajesh sir, neenga sollardha yennai madiri naraiya Peru kekaranga and follow pannaranga, oru thelivu kedaikudhu, disrespectful and negative comments kudukaravangalai ignore panunga, lot of people like me respect you and admire you, thank you is not enough.🙏🙏

  • @malaikaruppasamy
    @malaikaruppasamy 2 года назад

    Thank you sir

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 Год назад

    We learn from you Rajesh Sir

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 года назад

    Super vazhthukkal..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    கீழா நெல்லி, கரிசலாங்கன்னி சேர்த்தே அரைத்து உண்ண வேண்டும்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +8

    சிங்க நடை போட வைக்கும், முருங்கக்கீரை!

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 2 года назад +8

    தாளி முருங்கை தழை தூதுளம் பசலை வாளில் அறுகீரை நெய் வார்த்துண்ணில் விஞ்சுவார் போகத்தில் வீப்புரைத்த பெண்களெல்லாம் கெஞ்சுவார் பின்வாங்கிக்கேள்.

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 года назад

      இது வள்ளலார் திரு மொழியில் உள்ளதா?
      நன்றி 🙏🙏🙏

    • @sanshans2199
      @sanshans2199 2 года назад

      What is the meaning for this brother?

    • @dsselvakumar8654
      @dsselvakumar8654 2 года назад +1

      @@sanshans2199 நறுந்தாளி,நன்முருங்கை,தூதுவளை,பசலைக்கீரை, அரைகீரை இவற்றில் ஏதாவது ஒரு கீரையை நெய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சோற்றில் பிசைந்து ஒரு மண்டலம் உண்டு வர ஆண்மை மிகும்.

  • @srsstills9532
    @srsstills9532 2 года назад +6

    ஐயா, நீங்கள் குறிப்பிட்ட கேட்ரால் ஆயில் திண்டுக்கல் காந்தி கிராமில் கிடைக்கும் என்று கூறினீர்கள். அது கண்ணிற்கு வரும் எந்தெந்த நோய்களுக்கு உதவும் எனக் கூறினால் மிகவும் நல்லது.

  • @jayachandran.kjaya.k7100
    @jayachandran.kjaya.k7100 2 года назад

    Super video sir

  • @kandy685
    @kandy685 2 года назад +10

    Rajesh you are not allowing him to answer fully, you are disturbing him all through. Please wait untill he finishes his answers.

  • @sathasivamgunaratnam8841
    @sathasivamgunaratnam8841 2 года назад

    Super Sar

  • @elakavi4528
    @elakavi4528 2 года назад

    Nice sir

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 года назад

    Good

  • @goodgood9586
    @goodgood9586 2 года назад +1

    Athu kudampuli udambuku nallathu

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад

    Continued 👍👍👍👍sir

  • @gandhirevathi7563
    @gandhirevathi7563 2 года назад +1

    👍👍👍

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад

    Arumainga appa

  • @mugilcse
    @mugilcse 2 года назад +8

    Sir, please write a book, It would be more organised and give a big picture of how things are connected, Thank you very much.

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 года назад +3

    Sir please make more video with mani aiya..

  • @armugam8778
    @armugam8778 2 года назад +3

    அய்யா வனக்கம் கிட்னி கல் வெளியேற வழிசொல்லுங்க

  • @srinivasrao3135
    @srinivasrao3135 2 года назад +1

    Good information sir, but it should be explained in slow manner with some illustration....

  • @kingram9368
    @kingram9368 2 года назад +3

    Rajesh sir and mani sir please say how to increase hair thickness and hair growth for men in siddha as separate video

  • @manisekar5126
    @manisekar5126 2 года назад +5

    ஐயா வணக்கம். மன்னிக்கவும்! நறுந்தாளியும் வேலிப்பருத்தி யும்(உத்தாமணி) ஒன்றல்ல. அது கபத்தை உண்டாக்கும். ஆகாது. இது கபத்தை போக்கும். கேரள புளி வேறுவகை(குடம் புளி) சுவை மட்டுமே ஒத்துவரும்.

    • @kavivelu6500
      @kavivelu6500 2 года назад +1

      அவர் சொல்வது்,, அந்த கொடி போல் , இதுவும் படரும் , என்று சொல்கிறார், கவனிக்கவும் , நன்றி

    • @manisekar5126
      @manisekar5126 2 года назад

      @@kavivelu6500 ஆம் கிட்டதட்ட என்றும் style என்றும் குறிப்பிடுகிறார். நன்றி

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 2 года назад +1

    Om saravana bhavakal namaha

  • @MrAnthonykiran
    @MrAnthonykiran 2 года назад +5

    Govt will not support for good they will support corporate companys only 😡

  • @jothis7065
    @jothis7065 2 года назад

    👌🙏🙏

  • @madhus195
    @madhus195 2 года назад

    Vaathanam maram....

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +6

    புளியாங் கொட்டையில், துவர்ப்பு உள்ளது!

  • @msravindarjain9578
    @msravindarjain9578 2 года назад +1

    🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 9 месяцев назад

    கேழ்வரகு கம்பு சோளம் மற்றும் இதர சிறுதானிய உணவுகள் மற்றும் இவற்றை எப்படி சமைத்து சாப்பிட்டால் சத்து அதிகம் கிரகிக்கும் படும் என்று கூறவும். ....

  • @nathiyanathiya861
    @nathiyanathiya861 2 года назад +1

    Iyya eannum nengal eankaluku nearaiya payanulla vizhishiyangalai solli kudungal iyya 🙏

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад

    Hi good evening sir

  • @bhuvanabhuvana1214
    @bhuvanabhuvana1214 2 года назад

    Utras strong ah eruku medicine solunka

  • @samysamy8381
    @samysamy8381 2 года назад

    இது நான் அறிந்த உண்மைகள்

  • @bhuvanabhuvana1214
    @bhuvanabhuvana1214 2 года назад +2

    Concive ah eruku medicine solunka ayya

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 года назад

    Short video post pannunga.

  • @gitaindien8554
    @gitaindien8554 2 года назад

    Keralavil kottayam Alleppey sidila 'kudambuli' endru oru vakai... Athai mainaaka meencurry vaikkumbothu serpparkal... Athu udambai meliya vaikkum endru solvaarkal... Round aaka irukkum... Athu pazhuttha piraku viraku aduppin pukayil unakka vaikumbothu karuppaka maarum... Athai thaan mainaka fish vakaikku upayogipparkal...

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 2 года назад +1

    In Goa and some parts of Kerala "Kokum" flower is used instead of "Puli" ..Kokum flower juice is taken to reduce heat

    • @deep03mba1
      @deep03mba1 Год назад

      Adu namma ooru item than, tamil la Kodam puli nu solluvanga. Kodam puli tha namma origin puli

    • @lalitharamakrishnan1531
      @lalitharamakrishnan1531 Год назад

      @@deep03mba1 oh.. Never knew