Cheapuk அரண்மனையின் இன்றைய நிலை | History Chepauk Palace | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 276

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +25

    நல்ல வேளை
    நீங்கள் ஆவது உண்மை வரலாறு சொல்றீங்க
    நெறய பேர் பல கட்டு கதைகள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
    உங்களின் இந்த வரலாறு பதிவு தொடர வேண்டும்.
    பாராட்டுக்களும் நன்றிகளும்.

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Год назад +20

    இந்த விஷயம் பற்றி எங்க இருந்து கற்றுக் கொண்டு இருக்கீங்க...
    ரொம்ப ஆச்சரியத்துடன் கேட்டேன்

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 Год назад +24

    அருமையான பதிவு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 6 месяцев назад +10

    மிகவும் தெளிவாக உண்மை வரலாற்றை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 6 месяцев назад +12

    பொக்கிஷம் செய்தியை தந்த தங்களுக்கு நன்றி அய்யா

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +13

    அரிய வரலாற்றுத் தகவல்களைச் சொன்னதற்கு
    நன்றி.சீரங்கத்தார்.

    • @dhamuK.P.
      @dhamuK.P. 2 дня назад

      அரிய வரலாறு மட்டுமில்லை ஆரிய வரலாறும் அவா சொல்வா.

  • @selvendranv83
    @selvendranv83 Год назад +5

    அருமையான..மிக அருமையான..
    தமிழ்உச்சரிப்பு..ஓர்வார்தைக்கும்.
    இன்னோரு வார்த்தைக்கும்..
    மிதமான இடைவெளி..
    பல ஆண்டுகளாக சுமார்
    25. ஆண்டு கள்..அங்கே
    இருந்தும்.இந்த அற்புதங்களை.
    பார்க்காமல் இருந்து விட்டேன்.

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 6 месяцев назад +20

    ஐயா உங்களின் இந்த வரலாற்று தரவுகள் இனி வருங்கால வரலாற்றுமாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்கநீங்கள் வளர்க உங்கள் பணி.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 5 месяцев назад +3

    வரலாற்று விஷயங்களை தெளிவாக விவரிக்கிறீர்கள். நன்றி திரு. ஸ்ரீராம் அவர்களே 🙏

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 8 месяцев назад +6

    வணக்கம் அண்ணா மெரினா கடற்கரை நடந்து பார்த்து இருக்கிறேன் கட்டிடங்கள் பற்றி இ போது உள்வங்குறேன் நன்றி

  • @chandrasekar6560
    @chandrasekar6560 4 месяца назад +1

    அருமை. மிகவும் நன்றி அய்யா.
    நீங்கள் தந்த தகவல்களும்,
    அதை பகிர்ந்த விதமும் மிகவும் அருமை. நன்றி அய்யா.

  • @kahithappookkalkahithappoo3874
    @kahithappookkalkahithappoo3874 Год назад +5

    வரலாற்று சுவடுகள் அதன் உண்மைகளையும் சிறப்பாக எடுத்து கூறியதற்கு நன்றி

  • @georgejose4334
    @georgejose4334 Год назад +6

    அறியாத அற்புதமான தகவல்களை அளித்ததற்கு மிக்க நன்றி.

  • @akbarhussainjabrudeen8250
    @akbarhussainjabrudeen8250 6 месяцев назад +4

    கேட்பதற்கு சுவையாகவும், ஆங்காங்கு, காட்டப்படும் படக்காட்சிகள் கண்ணுக்கு சுகமாகவும் உள்ளது, விருப்பு வெறுப்பற்று வரலாற்றை உள்ளபடி கூறும் உங்கள் மாண்பு , நல்லோரின் அன்புக்குரியது

  • @saikumarm1801
    @saikumarm1801 Год назад +3

    சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சேறு பாக்கத்தை பற்றி அறிந்து கொண்டேன்

  • @kar3iiii
    @kar3iiii 6 месяцев назад +2

    அரிய தகவல்கள் ஆச்சரியப்படும் வகையில் விளக்கமாகச் சொன்ன தங்களுக்கு நன்றி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 месяца назад +1

    அருமைங்க ஐயா. நான் சிறுவயதில் இந்த அரண்மனை யை கடந்து சென்று இருக்கிறேன். திருவல்லிக்கேணி வாசியாக இரூந்தகாலம். எப்போதும் சென்னை யில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு காலத்தில் வாழ்வதற்கு சொர்க்கமாக இருந்த இடம்.

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 6 месяцев назад +19

    திரு.நவாப் இளவரசருக்குஇன்றும் சைரன் வைத்த கார்தந்து சிறப்பு செய்து வருகிறது பல வருடங்களுக்கு ஒரு முறை வந்து சந்தித்துள்ளேன் நல்ல மனிதர்

    • @vinayagamrayappan5309
      @vinayagamrayappan5309 3 месяца назад

      தங்கள் பணியும் பயணமும் சிறக்க இறைவன் துணை நிற்பான். ஆகச் சிறந்த பதிவுகளை கண்டேன் மகிழ்ச்சி. நன்றி

    • @ganeshiyer264
      @ganeshiyer264 2 месяца назад

      நம் தமிழ் மன்னர்களை கொல்ல உத்தரவிட்டவனுக்கு திராவிட அரசுகள் சிறப்பு செய்வது இயல்பு தானே.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 6 месяцев назад +1

    Arumai யான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 6 месяцев назад +2

    ஒரு சரித்திர தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி❤

  • @vijayajayaraman2121
    @vijayajayaraman2121 4 месяца назад +2

    I studied in Presidency college during 1971 to 1974. Then I used to think, such a big entrance in all rooms and the way it's constructed like a palace. Now I got the answer. Lived in Triplicane so know Amil Mahal also. But never knew these facts. Thanks for sharing 🙏 🙏 🙏

  • @humanthings7414
    @humanthings7414 Год назад +38

    சென்னையின் ஆதி சரித்திரத்தை அழகாக தெளிவாக புரியும் வண்ணம் புட்டு புட்டு வைக்கிறீர்கள்.

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 9 месяцев назад +9

    ஜாம்பஜாரில் உள்ளது நானும் பார்த்தேன் ஆற்காடு இளவரசர் வரும்போது பார்த்திருக்கிறேன் 1984-ல்

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 Год назад +8

    Excellent Sir,
    Fascinating history of Chennai.
    Well narrated!
    Thanks for the information Sir.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 6 месяцев назад +1

    வரலாற்று செய்திகளை மிகவும் அருமையாக தெரிவித்தீர்கள். நன்றி அய்யா 🙏

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +1

    வணக்கம். தங்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @antonyraj6223
    @antonyraj6223 Год назад +7

    Thank you sir …. I watch all ur videos and it made me to know more about my hometown ( chennai ) amazing sir ….

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 Год назад +5

    Amazing facts. Royal salute. I studied in Presidency college , and never knew these wonderful facts about the past. Sir, continue your thoughts. ❤

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 месяцев назад +5

    வணக்கம் ஐயா நீங்கள் பெருமை பொங்க விவரிக்கும் இந்த அரண்மனை மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை அடிக்கடி கடந்து செல்கிறோம் ஆனால் அவற்றின் பெருமைகள் எதுவும் தெரியாது இனிமேல் இந்த பகுதிகளுக்கு செல்லும் போது பழைய வரலாறு களை அசை போட்டபடி செல்வேன் நன்றி சார் ❤

  • @murugans3015
    @murugans3015 Год назад

    ஐயா மிக மிக அருமை நன்றி நன்றி வரலாற்று நிகழ்வுகள் மிக அருமை

  • @baskarbaski8919
    @baskarbaski8919 6 месяцев назад +1

    தங்கள் தரவுகளுக்கு நன்றி.பணி தொடர வாழ்த்துகள்

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Год назад +1

    அருமையான பதிவு
    வரலாற்று மாணவர்களுக்கு
    சேப்பாக்கம் பற்றிய
    தகவல்கள் அறிய
    அருமையான வாய்ப்பு
    நன்றி 🙏

  • @kokila3804
    @kokila3804 2 месяца назад +1

    ஆற்காடு எனக்கு சொந்த ஊர் சார், ரொம்ப பெருமையை யாக உள்ளது, இதை பார்க்கும் போது.

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 7 месяцев назад +3

    I curiously searched for arcot nawabs amir mahal but the origin story is surprising. I thought we lack heritage value of palaces but the britishers too have ignored.
    Such heritage historic sites need proper notifications for coming generations. Atleast thru a small historic museum of vintage pictures in existing sites. Surely the present nawab family heirs won't object to such noble efforts.

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 6 месяцев назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Год назад

    ஐயா மிகச்சிறப்பானபதிவு உங்களுக்குநன்றி.

  • @HRajICE2000
    @HRajICE2000 Год назад +2

    Crystal clear explanation and he reminds me of my school teachers ❤

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 6 месяцев назад +3

    நிறைய நிறைய இதுபோன்ற வரலாறுகளை மாணவர்களுக்கு தெரிந்த கொள்ள நிறைய வரலாற்று சான்றுகள் பதிவு வேண்டும். எல்லோரும் தெரிந்து கொள்வோம். ரொம்ப நன்றி.

  • @karthickkannansrinivasan8537
    @karthickkannansrinivasan8537 Год назад +2

    அருமை 🎉🎉

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 Год назад +3

    அருமையான பதிவு தங்களுடைய விளக்கம் மற்றும் குரல் வளம் மிக மிக நேர்த்தியாக நல்ல விருப்பு விருப்புடன் இருக்கிறது.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @sivakumarnainiappan5553
    @sivakumarnainiappan5553 Год назад

    சார் உங்களுக்கு முதலில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் உங்கள் காணொளிகள் மிகவும் தனித்துவமான முறையில் உள்ளது மிக்க மகிழ்ச்சி பல தகவல்களை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது நான் சென்னையில் சைதாப்பேட்டையில் பிறந்தவன் ஆனால் தற்போது அனகாபுத்தூர் வந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன எனக்கு அதற்கான பெயர் காரணம் தெரியும் சுற்றி உள்ள ஊர்கள் பற்றியும் நான் படித்த 6ஆம் வகுப்புவரை சைதை மாதிரி மேல்நிலைப் பள்ளி இப்போது இடித்து பாதி அளவு தான் இருக்கும் அது என் மனதை வாட்டுகிறது அதன் வரலாறு தங்கள் நிகழ்ச்சியில் கூறினால் அது என் போன்ற முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் இது எனது வேண்டுகோள்
    நன்றி

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 8 месяцев назад +2

    Very interesting history of Chepauk! Lot of research has gone behind this presentation! Lovely! 😅😅😅

  • @dmmjaya8625
    @dmmjaya8625 2 месяца назад +1

    Thank you so much for your Narration

  • @kalabalu5875
    @kalabalu5875 Год назад +1

    I was also Triplicane resident. Very interesting information. All your videos I have watched. Very important information and good narration

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Год назад

    அருமையான பதிவு. நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Год назад +1

    அற்புதமானபதிவு

  • @muthukumarchandrasekharan2485
    @muthukumarchandrasekharan2485 6 месяцев назад +1

    Bbrilliant. 20 minutes of listening pleasure.

  • @rajaiahselvaraj9055
    @rajaiahselvaraj9055 6 месяцев назад +2

    Very good messages sir. Beautifully explained .

  • @ChristyRomeo
    @ChristyRomeo Год назад +5

    Very interesting to listen your style of narration Sir! I salute and bow my heads to your hard-work Sir I am a Proud Son of Chennai It’s really Great to know our Madras’s Great History!Thank You very much Sir!💐🙇‍♂️👍👌🏿👍🏿🙏🏿🔥💐❤️👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Год назад +4

    It is really a blessing that Madras has such a magnificent indo- saracenic public edifices overlooking a magnificent beach. The so called representatives of the people who are in charge of the administration should understand the history of the place and preserve the priceless monuments for the benefit of the posterity.

  • @sirajudeen251
    @sirajudeen251 5 месяцев назад +1

    You deserve Gratitude of the community🎉

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 4 месяца назад +1

    Well narrated & said. It was very interesting & informative by *V SRIRAM*

  • @Gopinathan-ys4wk
    @Gopinathan-ys4wk Год назад

    தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மிக்க நன்றி அய்யா..
    .

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 4 месяца назад +1

    Mr Sriram. Excellent presentation.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 3 месяца назад +1

    I wonder how you have gathered all these matters! Thank you sir

  • @sumathisripathi4415
    @sumathisripathi4415 6 месяцев назад +1

    Interesting historical information by an expert. Thankyou

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Год назад +1

    அருமை....!!
    ஆதி சென்னையின் வரலாறு....!!

  • @MohamedFazil-h8v
    @MohamedFazil-h8v 5 месяцев назад +1

    Very very good information sir. Specially for new generation.. 🙏👍

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад +1

    Every explanati😢 on there's background .super how those day's in and out. How do you sir collect all information so brilliant SIR😮

  • @soundararajan22
    @soundararajan22 6 месяцев назад +1

    பயனுள்ள பதிவுகள்!!!!

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar Год назад +2

    Super sir very very interesting. Please put part. 2 , you can say the left out story. Name the navab and also who is the present Navab . What they are doing for living hood .

  • @hariharans573
    @hariharans573 9 месяцев назад +2

    Well explained about Chepauk palace

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Год назад +1

    அருமை"அருமை

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 Год назад +1

    So nice of you sir. After a long time, a good and interesting story we received.

  • @bakharabbas9075
    @bakharabbas9075 7 месяцев назад +1

    Wonder full history sir please also mention regarding thousand light mosque was it built by arcot nawab

  • @syedrizwan4266
    @syedrizwan4266 6 месяцев назад +1

    EXCELLENT INFORMATION PLZ CONTINUE.

  • @selvamanibalasubramani8239
    @selvamanibalasubramani8239 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arumugamm7122
    @arumugamm7122 Год назад

    ஐயா மிக அருமையான வரலாற்று பதிவு நன்றி

  • @gururajanraghavendran6775
    @gururajanraghavendran6775 6 месяцев назад +1

    Super sir. Surprised lot. Thanks

  • @srbasha74
    @srbasha74 11 месяцев назад +2

    அருமை சார்

  • @gurusmriti5735
    @gurusmriti5735 Год назад +1

    Thank you Sir. Your narration and details are very useful

  • @peerni2264
    @peerni2264 Год назад +2

    You give fantastic insights. Hats off.

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 4 месяца назад +1

    It is a speech worth preserving for ages to come. So informative. R zzKuppuswamy IAS the
    Astronomer male Collector of zzzMadras.

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 4 месяца назад +1

      Pl read as the last male collector of zMadras. After me it became Chennai.

  • @Raja-ars
    @Raja-ars Год назад +2

    Super sir🎉 I’m your big fan.

  • @rajaramank3290
    @rajaramank3290 6 месяцев назад +1

    Excellent Explanation sir

  • @ramachandranmahadevan3703
    @ramachandranmahadevan3703 Год назад +1

    GREAT SIR A VERY GOOD INFORMATION TO ME NOT ONLY TO ME FOR THE ENTIRE CHENNAI VASIGAL

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 Год назад +3

    Madras Presidency college paththi pesunga sir

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 Год назад

    சிறப்பு அய்யா.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 6 месяцев назад +1

    சிறப்பு

  • @SuperMunna77
    @SuperMunna77 6 месяцев назад +1

    Sir. What was Madras population at that time? Also, in the absence of napier bridge, how people used to travel from the north side to the south side

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Год назад

    Respected vedio sir, excellent video sir. News about real people are firmly stand in time. Thanks.

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +1

    To construct Nawab palace earlier you mentioned one british architect was sent to madurai to study about Thirumlai nayak palace and hence the Indo-Saracenic architecture established ...😎 after your history reference now day i used to decode the location / buildings , recently went to kalaivanar arangam , any history about this ? also do explore the tribes of Nilgiris ..

  • @syedrizwan4266
    @syedrizwan4266 6 месяцев назад +2

    WHEN I WAS DOING MY PUC IN NEW COLLEGE IN 62 I TRIED ONCE TO GET IN THE PALACE BUT I WAS DENIED NOW I LEARNT THE HISTORY.PLZ CONTINUE UR EFFORTS.TQ.

  • @yoganathengineer7604
    @yoganathengineer7604 Год назад

    Thanks for known sir very happy and excited. Thank you so much

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 5 месяцев назад +1

    Superb ji

  • @vijilplb9708
    @vijilplb9708 Год назад

    Excellent sir superb Pl continue your research

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 3 месяца назад

    Although you have stated many things correctly, but the name of "CHEPAUK" was in fact a combination of "Six Gardens" with its original name as " ,CHEYBAAGH". As time went by, all these "BAAGH" names were slowly converted into PAKKAM OR BAKKAM because it was easier for the local people to pronounce. This is the reality.

  • @lpvlogs3735
    @lpvlogs3735 11 месяцев назад +1

    Super sir, beautifully explaing the history,had opportunity to study in presidency college

    • @lpvlogs3735
      @lpvlogs3735 11 месяцев назад +1

      Also studied in Madras University ❤

  • @mddawood6309
    @mddawood6309 4 месяца назад +1

    Good useful informative video

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Год назад +1

    Very nice explanation, congrats sir🎉

  • @sugunanaidu3592
    @sugunanaidu3592 Год назад +1

    Sir we can see the part of pillar belongs to the place near the entrance of Chrpsuk stadium . Very beautiful it is but too sad to see how badly joined with a cement construction.

  • @j.gayathirigayu8291
    @j.gayathirigayu8291 5 месяцев назад

    Engha area va nenaicha rombha perumaiyaaa iruku sir....... Delhi gate nu Arcot la iruku ...athu Delhi vara suragam poghuthu nu soluvangha engha uru side unmaiya therilaa......but arcot...naawab .....chenjii ..dheysinghu... .Raja..... nawab kuda sandai.. poitu.. Rani oda...samathi ellmey Arcot la inum iruku... history

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 Год назад +9

    Excellent travel in time. Thank you.
    One small doubt lingers. Didn't Mrs Indra Gandhi abolish Privy Purses? How then the Prince of Arcot still enjoy remuneration from Government?

    • @SriramV
      @SriramV Год назад +3

      Four princes are part of an earlier agreement and not a part of the privy purse arrangement of 1947. They include Arcot, Thanjavur, Oudh and one more that I forget. They get only a small maintenance allowance.

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 Год назад +2

      This also must abolished

  • @rambaivivekanandhan3994
    @rambaivivekanandhan3994 Год назад

    Very interesting message . I like it very much.

  • @amalraj6485
    @amalraj6485 Год назад +1

    Really appreciate... sir

  • @ragup205
    @ragup205 Год назад +1

    Excellent as always ❤

  • @aradhana41
    @aradhana41 Год назад +1

    Superb sir, very informative

  • @kousalyak-og1jf
    @kousalyak-og1jf 6 месяцев назад +1

    நன்றி

  • @gopalakrishnanb4591
    @gopalakrishnanb4591 Год назад

    மிகவும் அருமை சார்…

  • @amirthaa5355
    @amirthaa5355 Год назад

    Very good information. Thank you sir.❤