குறுமொழியால் உருவான சென்னை பகுதிகள்.. | முதல் ரயில் பாதை.. | History With Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии •

  • @natarajanvenkatesh8118
    @natarajanvenkatesh8118 8 месяцев назад +5

    ராம் ராம் ஐயா, அருமையான ஆராய்ச்சி, விளக்கம், வாழ்க, வளர்க உமது ஆராய்ச்சி, தொண்டு
    நன்றி❤

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 8 месяцев назад +12

    ஷோக்கா சொன்ன நயினா. ஒரு ரெண்டு நாளா பேஜார்ல இருந்தம்பா. இந்த மெட்ராஸ் பாஷ ஷோ நல்லாகீது நைனா.. Jokes apart fantastic show by sir. Loved every bit of it

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi5560 8 месяцев назад +3

    வணக்கம். ஐயா! இந்த காணொளி ரொம்ப வேடிக்கையா இருக்கே மொழிகளை பற்றி ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஐயா !

  • @anbarasuperiyapaiyan5806
    @anbarasuperiyapaiyan5806 9 месяцев назад +5

    அய்யா அருமை குரல் வளம்.பேசும்விதம் அருமை ஐயா

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 6 месяцев назад +2

    வணக்கம் அண்ணா தகவல் அருமை அருமை நன்றி நோரம் கிடைக்கும் போது உங்கள் வரலாறு சம்பவங்கள் கேட்டு ரசிப்பேன் நன்றி உங்களுக்கு

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +15

    1856.. நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது உங்கள் விளக்கம்

  • @mukunthanr242
    @mukunthanr242 9 месяцев назад +10

    ஐயா, வணக்கம் தற்போது எழுப்ப்படும் மெட்ரோ ரயில் தூண்களுக்கு கீழே காணப்படும் பழைய தூண்கள் குறித்து கூறவும். நன்றி

  • @viswanathankandarathithan9667
    @viswanathankandarathithan9667 9 месяцев назад +8

    Regularly watching your fantastic Madras History related videos.....I was introduced to you through mail when you are in London by Shri Raghunathan, the then secy of Shri Suresh Krishna ..... My book on Victoria Public Hall is in print..... in which your photos in the V,P hall during Heritage walk are also included..Many of your references are also included in my book .....❤

  • @priyamani4077
    @priyamani4077 Месяц назад +1

    மிக அருமையான விளக்கம் ஐயா❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 месяцев назад +2

    அருமையான பதிவு
    நன்றி ஸ்ரீராம் ஐயா. 🙏

  • @pasivakumar8932
    @pasivakumar8932 9 месяцев назад +3

    U ARE SUPER SIR I AM ABLE TO UNDERSTAND THE HARD WORK U PUT FORTH AND THE LOVE AND AFFECTION ON CHENNAI U HAVE GOT REALLY IT IS A TREASURE HUNT ON CHENNAI IT WILL BE USEFUL FOR FUTURE GENERATION U DESERVE FOR AWARDS AND MONETARY BENEFITS FROM TAMILNADU AND INDIAN GOVERNMENTS

  • @SuperNanjundan
    @SuperNanjundan 6 месяцев назад +1

    I still remember having train ticket bearing MSM and SIR in my in late 1930s. quite interesting remembrance of those golden days😮

  • @soundararajan4730
    @soundararajan4730 12 дней назад

    Your articles are well researched one. Congratulations. Please keep it up.

  • @Narayananvenkat2004
    @Narayananvenkat2004 5 месяцев назад +2

    24:35 why i love railways ❤️❤️

  • @Prjskrn
    @Prjskrn 9 месяцев назад +4

    What a beautiful explanation

  • @krishnakumars.p8876
    @krishnakumars.p8876 9 месяцев назад +2

    Very nice presentation sir. Thanks for sharing. Chennaiaites will know the history through you sir.

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 9 месяцев назад +3

    Nice Info Sriram Sir. 😄. Recollect listening your similar video about madras tamizh. Vazhga valamudan.

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 9 месяцев назад +1

    Good. Continuous flow of historical facts without getting stuck anywhere.

  • @narayanamoorthyselvam2613
    @narayanamoorthyselvam2613 9 месяцев назад +1

    நன்றிஐயாதெளிவானவிளக்கம்ஐயா

  • @Aathi9193
    @Aathi9193 3 месяца назад +1

    Great informations sir...i enjoyed❤

  • @ncmraj
    @ncmraj 4 месяца назад +1

    Sir excellent commentary to recollect our old days and living in Kilpauk since 1972. Pl tell us reasons behind naming the place, Kilpauk.

  • @bakharabbas9075
    @bakharabbas9075 5 месяцев назад +1

    Sir excellent, wonderful updates

  • @jillasekar6917
    @jillasekar6917 2 месяца назад +1

    Sir super speech
    And one obligation
    Enga covai slang pathi.....edhavdhu......

  • @pushparajpushparaj.k8067
    @pushparajpushparaj.k8067 5 месяцев назад +1

    Thanks for your valuable informations 👍🙏

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 4 месяца назад +2

    Super sir

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 5 месяцев назад +1

    Lovely sir. Got educated

  • @muthukumaranm-l9c
    @muthukumaranm-l9c 9 месяцев назад +2

    Salt Quarters and ICF History I am waiting for History Talk 🎉

  • @mariappanr7223
    @mariappanr7223 9 месяцев назад +2

    Very nice and detailed analysis of "Madras Tamil" sir and also the evaluation of Southern Railway. Pl publish video on Southern Districts of Tamil Nadu 🙏

  • @UKIndianRambler
    @UKIndianRambler 6 месяцев назад +1

    Hello Sriram sir, can you please make and post a video about Thirukkural. I am looking at how the writings were found and how they traced the age and probable locations of the author. Thank you

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 6 месяцев назад +1

    கலைவாணர்🎉❤

  • @jlb396
    @jlb396 3 месяца назад +1

    Time traveled to the past ❤

  • @saravanan030
    @saravanan030 9 месяцев назад +2

    Worthy video.

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 5 месяцев назад

    சூப்பர் விளக்கம்ஐயா

  • @balajibc
    @balajibc 9 месяцев назад +1

    Hi sir Nice speech ❤️👍 MGR NAGAR MARKET pathi soluga sir pls

  • @salimmohammed9241
    @salimmohammed9241 9 месяцев назад +2

    Unkalin thakavalku nandri sir

  • @Rastrakoodan
    @Rastrakoodan 6 месяцев назад +1

    1996 வரை ரயில்வே டிரைவிங் பிளாட்பார்ம் இருந்தது..

  • @damodaramselvaraj2964
    @damodaramselvaraj2964 9 месяцев назад +2

    You are correct

  • @rselvaraju3045
    @rselvaraju3045 9 месяцев назад +3

    Excellent information, Mr. Sriram.

  • @subramaniana7761
    @subramaniana7761 23 дня назад +1

    Good

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +2

    கானா பாடல்கள் பற்றி...

  • @josephp7447
    @josephp7447 6 месяцев назад +1

    பொன்மலை ரயில் Work Shop அதன் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் மா உள்ளது.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 9 месяцев назад +21

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடலையும் பாடி‌ பேச்சை ஆரம்பித்து‌ இருக்கலாமே சார்.என்ன இருந்தாலும் மெட்ராஸ் என்ற பெயரில் இருக்கும் கவர்ச்சி‌ சென்னையில் இல்லை.

    • @maghee83
      @maghee83 9 месяцев назад +1

      100% unmai

    • @prakaashj5485
      @prakaashj5485 9 месяцев назад +7

      முதலில் சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என மாற்றுங்கள். சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது. 'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. கோயம்புத்தூரை 'கோவை' என‌வும் திருநெல்வேலியை 'நெல்லை' என அழைப்பது போல மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ்.எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி விட்டு மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
      www.thehindu.com/features/friday-review/history-and-culture/madras-is-not-alien/article6338551.ece

    • @1082ram
      @1082ram 8 месяцев назад

      It is so difficult to collect so much past information and put it together in chronological order that needs so much talent.
      We need to appreciate his hard work instead of giving suggestions 😅

    • @karthiktamiz6551
      @karthiktamiz6551 8 месяцев назад

      வணக்கம் சார். நான் வண்ணாரபேட்டை சேர்ந்தவன் எனது பகுதியில் ஐு.ஏ சாலை ஏன சூருங்கி. போன கோலுவார் அக்ரகார சாலை இருக்கிறது ஆனால் இந்த பகுதியில் பெரிய கோவில்லோ அது சார்ந்த அக்ரகாரம் ஏன ஏதுவும் இல்லை பின் எப்படி காலுவார் அக்ரகாரம் ஏன பெயர் வரலாறு கூற முடியும்மா. நன்றி

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 2 месяца назад

      Exactly ❤ My Love is only for Madras. Not for Chennai. Never

  • @kumarv395
    @kumarv395 6 месяцев назад +1

    Very good

  • @nabeeskhan007
    @nabeeskhan007 8 месяцев назад +1

    செம கலக்கு நெய்னா.

  • @r.b6349
    @r.b6349 9 месяцев назад +2

    Very very interesting.

  • @dhanalakshmidhanalakshmi8648
    @dhanalakshmidhanalakshmi8648 9 месяцев назад +1

    Sir saligramam vadapalani history solunga

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 9 месяцев назад +2

    Sriram Sir, request you to please elaborate the Royapuram Railway Station history details.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 9 месяцев назад

      There was a move to modernise Royapuram R.S and make it as a 3rd Terminus some years back.But it now stands dropped and instead Tambaram is slowly becoming Terminus! just like Kilambakkam B.S.

  • @sridharkasimani901
    @sridharkasimani901 5 месяцев назад +1

    I have used taxi in the third platform of Egmore railway station during the year 1986, August month. Probably during 1987 as well.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 5 месяцев назад

      Yes., True., I also had come in Auto right into that Platform, to board Nellai Express, in the year 1987., when it was about to start.,

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +1

    நீர் ஒரு குஜால் பேர்வழி தான் காணும்❤

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 6 месяцев назад +1

    Please let us know about postal and telegraph department brought by European.

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +2

    Salt quaters... Pls explain

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +2

    I should subscribe it❤. I dont know who is this young looking oldman. But his presentation is very good 🎉

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan2404 9 месяцев назад +3

    70 களில் நானே காரில் எழும்பூர் பிளாட்பாரத்திற்கு சென்றுள்ளேன்!

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад +2

    ஜோரா கீதுபா

  • @ashoksamrat6611
    @ashoksamrat6611 9 месяцев назад +1

    Badger means annoying.. இதைத்தான் பேஜார் என்கிறோம்..

  • @SBP-mg5hv
    @SBP-mg5hv 5 месяцев назад

    நான் அந்த பிளாட்பார்ம் இருந்த இடத்திற்கு சென்றுள்ளேன்எனது சித்தப்பாவோடு சென்றுள்ளேன் அவர்களுடைய கார் அந்த இடத்திற்கு வந்துள்ளது வருடம் சரியாக ஞாபகம் இல்லை எனக்கு வயது 43

  • @mallikar9389
    @mallikar9389 8 месяцев назад

    திரு.பிரதமர்.ஐயா.எக்ஸ்பிரஸ்.ரயிலில்பாத்துரும்.வசதி.லோக்கல்.ரயிலுக்கும்.செய்து.தாருங்கள்.ஐயா.ஜெய்ஹிந்

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 8 месяцев назад +1

  • @CHENNAIMOGAPPAIR
    @CHENNAIMOGAPPAIR 8 месяцев назад

    வந்தவாசி பத்தி தெரியுமா சார் உங்களுக்கு....

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 8 месяцев назад +1

    Sir, presidency college history

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 8 дней назад

    Ok

  • @ganesanr736
    @ganesanr736 9 месяцев назад +1

    தம்மாதுண்டு கீது ஹகாங்
    ஒனக்கு ஏன் நோவுது
    அப்பன் கீரானா

  • @CHENNAIMOGAPPAIR
    @CHENNAIMOGAPPAIR 8 месяцев назад

    மெட்ராஸ்சில் ஆங்கிலேயர் வர காரணமாக அமைந்த இடமே வந்தவாசி தெரியுமா சார்....

  • @murugesanb5701
    @murugesanb5701 9 месяцев назад +1

    Sir,
    Doesn't KD mean Known Depredator?

    • @maghee83
      @maghee83 9 месяцев назад +1

      known dacoit

  • @jothivel5587
    @jothivel5587 9 месяцев назад +1

    Valluvar birth and ruled place is kanniyakumari district that surrounding place kerala and tamilnadu..NAYANAAR Cummuity is there till now. ....

    • @VelKI557
      @VelKI557 9 месяцев назад

      திருக்குறளில் உள்ள பல வார்த்தைகள் இன்றும் கன்னியாகுமரியில் மட்டுமே வழக்கில் உள்ளது.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 5 месяцев назад

      E K Naayanaar, the Late former CM of Kerala.,

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 9 месяцев назад +2

    ootalakadi .... ootaaw lakdi... means edra andha komba...

  • @abbukuttyramalingamadikesa8846
    @abbukuttyramalingamadikesa8846 9 месяцев назад +1

    Please explain to understand and enjoy Bharatanatyam. Not able understand music and dance.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 месяца назад

    Vadachennaiyi anbuv

  • @PMAL-u9r
    @PMAL-u9r 8 месяцев назад +1

    Send Guna Cave actually history..

  • @ramachandiranganesan7744
    @ramachandiranganesan7744 8 месяцев назад +1

    மெட்ராஸ் காரங்களுக்கு வாழைப்பழம் சொல்ல வரும்.

    • @dineshbabu3524
      @dineshbabu3524 6 месяцев назад +1

      Namma(chennai ppl) elarkum ழ sariya solla varum... other district won't tell correctly

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 5 месяцев назад

      ​@@dineshbabu3524: இப்பொழுது அப்படி இல்லை. நிறைய பேர், "ழ" வுக்கு பதில் "ள" அல்லது "ல" பயன் படுத்துகிறார்கள்., தமிழ்க் கொலை தான் நடக்கிறது.,

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 6 месяцев назад

    Money is a Vedic language. In Sri suktam money mean cash.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 8 месяцев назад

    இந்த ரயில் பாதை திட்டம் முதலில் கோவாவில்தோன்றியதா

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 9 месяцев назад

    போரச்சே வாரச்சே எந்த மொழி வார்த்தை?

  • @sakkiah
    @sakkiah 9 месяцев назад +3

    தமிழ் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் எப்போது கட்டப்பட்டது சார்

  • @SivaRaja-im1ee
    @SivaRaja-im1ee 9 месяцев назад +1

    Madras entale manathil oru urchagam thontiya kalam poi intu chennai entale sugathara kedu than manathil thontuthu

  • @paramanandamm7683
    @paramanandamm7683 9 месяцев назад

    EDUTTHUNDU. NU. INNABAA...?

    • @sridharkarthik64
      @sridharkarthik64 7 месяцев назад +1

      எடுத்துக்கொண்டு...😊

    • @paramanandamm7683
      @paramanandamm7683 7 месяцев назад

      @@sridharkarthik64 எடுத்துண்டு
      அப்பிடின்னா
      கதர் துண்டு
      கைத்தறி துண்டு
      அப்பிடி னு நெனச்சேன் பா.

  • @rsridhar63
    @rsridhar63 9 месяцев назад

    Isn't this an old video which is getting repeated now?

    • @MrPupoov
      @MrPupoov 9 месяцев назад

      Many of his videos are repeating here after sometime

  • @shanmugaprabhuv5188
    @shanmugaprabhuv5188 7 месяцев назад +1

    பம்பேயில் இந்தி பேசுவாங்களா? என்ன வரலாற்று ஆசிரியரே..பம்பே மக்கள் பேசும் மொழி மராத்தி அல்லவா??

  • @ramkumarnair
    @ramkumarnair 9 месяцев назад

    déjà vu

  • @தமிழ்பறை-முரசுஅறை

    நீங்கள் எத்தனை வியாக்கியானம் தெரிவித்தாலலும் உலகின் முதல் மொழியே தமிழ் மொழி தான். சொல்ல மனம் இல்லை.

    • @தமிழ்பறை-முரசுஅறை
      @தமிழ்பறை-முரசுஅறை 9 месяцев назад +1

      மேலும் சொல்ல வேண்டும் என்றால் அனைத்து வார்த்தைகளுக்கும் பொருள் கொண்ட மொழி என்றால் தமிழ் தான்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 месяцев назад

      அடுக்கு என்ன eppo

  • @villageexplorer3283
    @villageexplorer3283 6 месяцев назад

    ஆமா சமஸ்கிருதம் மாதிரி வளராமல் இருக்க கூடாது.

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 8 месяцев назад

    Madras is not a english word.
    It comes from Urdu word (madarassi). Madarassi is a derived form of Hindhi bad word. Tell me , where U found attractive nature in MADRAS.

  • @valluvans.b.m7920
    @valluvans.b.m7920 9 месяцев назад

    Someone, may be an idiot commenting badly on this idiot.. அது உண்மையென்றாலும்... அந்தத் தவறைச் செய்தவர் தானே பொறுப்பு!!??

  • @vivekarunachalam22
    @vivekarunachalam22 8 месяцев назад

    Modiji peru, nondelinquate....

  • @ManovaDaniel
    @ManovaDaniel 9 месяцев назад +1

    திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரி மாவட்டம்

  • @Krishna-ix9uz
    @Krishna-ix9uz 9 месяцев назад

    Don't repeat old episodes with new makeup...
    Try to make new

  • @hari4music
    @hari4music 9 месяцев назад

    we are expecting new videos not like this

  • @ChandrasegaranNarasimhan
    @ChandrasegaranNarasimhan 6 месяцев назад

    He spoke some tamil song and I do not know what the meaning is. This is the problem I have with tamil. They should teach the meaning of the word before they teach the proverb. This also makes me wonder whether I am tamil. Thanks.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 9 месяцев назад +1

    எதைபற்றிபேசதொடங்கினியோ அதைபேசவில்லை திருவல்லவர் கண்ணன் >ஏலேலசிங்கன் வரலாறு யூதஅஸ்கநாசிக் யூதன்சகுனி கொல்லம் இரும்பு பேக்டரியை அவன்மனைவி அக்காவை கூட்டிகொடுத்து சேரளம்கேரளம்மனௌனர் திருதராட்டினன் தமிழனிடம் எழுதிவாங்கியவரலாற்றைபற்றியும்பேசவும் தமிழர்களின் ஆதிசமயம் சமணம் ஆசீவகத்தை அழித்த யூதபரசுராமனைபற்றிபேசவும் நாடககலையின் தந்தைமுருகன் இசைகடவுள்முருகன் பம்பையை இசைகண்ணன்

  • @SivashankariSivshankari
    @SivashankariSivshankari 9 месяцев назад

    செப்டம்பர் 3 2021 இந்த வீடியோவை நான் பாத்துட்ட
    மெட்ராஸ் பாஷையில் உன்ன திட்டுனுமுன்ன கோத்தா அந்த வீடியோவை நான் அப்பவே பாத்துட்ட

  • @kishoren6425
    @kishoren6425 8 месяцев назад

    நீ யாறு???
    திருவள்ளுவர் மைலாப்பூரில்
    பிறந்தாரா????
    அவர் பரயர ஆதி குடிய
    சார்ந்தவர்,மதுரையில்
    பிறந்து வளர்ந்தவர், ஐயா உங்கள் அக்கரமமான கற்பனைக்கு ஒரு அளவே
    இல்லையா,???

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 месяцев назад

      வள்ளுவன் அவர் குலம் ok ne para nu solla வேண்டாம். நீங்களும் அவரும் ஒன்னு அல்ல

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn 9 месяцев назад

    முதல் ரயில் பாதை ரொம்ப முக்கியமா இப்போ?
    தமிழ் நாட்டையே டாஸ்மார்க்குக்கு வித்துட்டானுங்க

  • @kirthwik2012
    @kirthwik2012 2 месяца назад +1