நடுவானில் விமானம் குலுங்க இதுதான் காரணம்..! | Flight Turbulence | Captain Arulmani Retd Pilot

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 451

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 7 месяцев назад +353

    விமானியாக இருந்தாலும் என்னவொரு எளிமை!!..
    லாரி, பஸ் ஓட்டியவர் போல் பேசுகிறாரே.! ஒரு விமானியின் பேட்டியை முதன் முறையாக அதுவும் தமிழில் கேட்கிறேன். வாழ்த்துக்கள்.

    • @mohammednasar9814
      @mohammednasar9814 7 месяцев назад +29

      தமிழுக்கு பெருமை !
      தமிழன் வாழ்க !!
      வெல்லட்டும் தமிழ் !!!

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 7 месяцев назад +1

    • @muktharahamed9961
      @muktharahamed9961 7 месяцев назад +12

      Beautiful advice to people, we should have followed, great TN captain, we are proud as a TN makkal

    • @subramanibalu7589
      @subramanibalu7589 7 месяцев назад +6

      Yes very simple and humble

    • @KudanthaiGnani
      @KudanthaiGnani 7 месяцев назад +11

      நல்ல எளிமையான ஒரு பயிற்சி ஆசிரியருக்கே உரிய கற்பித்தல் மேலாண்மை. பாராட்ட வார்த்தைகளே இல்லை... நன்றி மட்டுமே...

  • @samykumar5498
    @samykumar5498 7 месяцев назад +103

    தமிழில் ஒரு விமானியின் பேட்டி அருமை அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @agowrimurugan
    @agowrimurugan 7 месяцев назад +29

    மிகவும் எளிமையான மனிதர். இப்படியான மனிதர்களை பார்ப்பது மிகவும் கடினம்.
    Simplicity is a beauty.

  • @raaj3328
    @raaj3328 7 месяцев назад +72

    மிகவும் அருமையான எளிமையான தமிழில் விளக்கும் அருள்மணி ஐய்யா அருமை!... ❤

  • @rajavenkat5594
    @rajavenkat5594 7 месяцев назад +18

    எமிரேட்ஸ் விமானத்தில் எனக்கும் இது போல நடந்துள்ளது.இயற்கைக்கு முன்பு நாம் ஒன்றுமே இல்லை. மிகவும் அருமையான பதில். உங்கள் ஒவ்வொரு பதிலும் தெளிவா இருந்தது. நன்றி 🙏

  • @sundarsuba1417
    @sundarsuba1417 7 месяцев назад +27

    நான் எந்த பேட்டியையும் முழுவதும் பார்த்தது இல்லை .. இதுதான் முதல் முறை முழுவதும் பார்த்தது..அருள்‌ சார் பார்க்க வைத்துவிட்டார்
    நன்றி.. உங்கள் எளிமையும் அடக்கமும்.. வியக்க வைக்கிறது...🎉❤❤❤

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 7 месяцев назад +66

    விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் இந்த நேர்காணலைப் பார்த்து நாம் விமானத்தில் பயணிக்கும் பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக எளிமையான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி சன் நியூஸ் இது போல் நல்ல தகவல்களை நேயர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 7 месяцев назад +2

      விமானத்தில் இருக்கும் போது டார்ர் ராகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவு.😅😅

    • @Rajaram-ef3hd
      @Rajaram-ef3hd 7 месяцев назад

      அருமை ஐயா வாழ்த்துக்கள்

    • @subbua8146
      @subbua8146 3 месяца назад

      அருள்மணி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி நான் பல முறை விமானத்தில் பயணம் செய்திருந்தாலும் இந் செய்திகள் விவரங்கள் தெரிய வாய்ப்பில்லை மீண்டும் நன்றி நன்றி

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 7 месяцев назад +29

    விமானியின் பேட்டி முறையாக அதுவும் தமிழில் கேட்கிறேன். வாழ்த்துக்கள்...thank you SIR . GREAT SIR

  • @muthuramank1687
    @muthuramank1687 7 месяцев назад +18

    Pilot sir உங்களுக்கு எனது மணமுவந்த நன்றிகளும். வாழ்த்துக்களும்.

    • @AshikAbdulkadar
      @AshikAbdulkadar 5 месяцев назад

      I love you 📿🛣️🛬✍🏼🕋👏🏼🤲🏼⚖️🛳️📿✅

  • @sankarlalbowna9639
    @sankarlalbowna9639 7 месяцев назад +6

    மிகவும் அற்புதமான பேட்டி. மிகவும் அற்புதமான தமிழ் தலைமை விமானி. எளியவர்களுக்கும் புரியும் படி விளக்குவது மிக அருமை. மனமார பாராட்டுகிறேன். - சங்கர்லால்/ வடபழனி/ சென்னை

  • @vijay-is4gb
    @vijay-is4gb 7 месяцев назад +8

    அருமை அருமை அருமை தெளிவான விளக்கம். இது போன்ற விமானம் ஓட்டுபவரின் அனுபவத்தை இது நாள் வரை அதுவும் தமிழில் நான் கேட்டதே இல்லை. விளக்கம் கொடுக்கும் விமானி மிகவும் எளிமையாக அவருக்கே உரிய நடையில் அனைவருக்கும் புரியும்படி சொல்லும் விதம் இந்த நேர்கணலின் சிறப்பு. ஐயா அவர்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு.

  • @rajarethinamananthi
    @rajarethinamananthi 7 месяцев назад +20

    சரியான தமிழ் விளக்கம் நன்றி
    நானும் 11 ஆண்டுகள் விமான நிலையத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்

  • @logeshwaran2685
    @logeshwaran2685 7 месяцев назад +25

    மிக்க மகிழ்ச்சி சார்... சாமானியனுக்கும் புரியும் மான உங்கள் பேட்டி மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshmuthusamy6639
    @rameshmuthusamy6639 7 месяцев назад +70

    கப்பல் தண்ணீரில் மிதப்பது போல் விமானம் காற்றில் மிதக்கிறது காற்று அடர்த்தி குறைவாக இருக்கும் பொழுது விமானம் கீழே இறங்கி வருகிறது அவ்வளவுதான் அதாவது காற்று ஒரே அடர்த்தியாக எல்லா இடத்திலும் இருப்பதில்லை

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 месяцев назад +2

      மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள் விமானத்தின் என்ஜின் தன் உந்து விசையினால் தொடர்ந்து விமானத்தை செலுத்துகிறது

  • @GérardJoseph-n4v
    @GérardJoseph-n4v 7 месяцев назад +75

    விமானிக்கான பந்தா சற்றும் இல்லை. ஆங்கிலத்தை மிகவும் சிறிதளவே கலந்து பேசி தமிழை பெருமைப்படுத்தி உள்ளார்.

  • @pkmanivannan161
    @pkmanivannan161 7 месяцев назад +31

    அருமை கேப்டன் அருள்மணி. அழகாகவும், அருமையாகவும் விளக்கியமைக்கு நன்றி.

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES 3 месяца назад +1

    அற்புதமான விளக்கங்கள் கொடுத்தீர்கள் ஐயா. உங்கள் அனுபவங்கள் அத்தனையும் அற்புதமானவையாக இருக்கிறது. நான்கூட நாடு விட்டு நாடு வானூர்த்தி பயணம் செய்த போது, பணியாளர்கள் சொன்னபடி கேட்டேன். நல்லபடியாகத் தரை இறக்கிய விமானத்தின் பைலட்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன்🎉❤❤❤🎉

  • @Rajsajs
    @Rajsajs 7 месяцев назад +18

    நான் ஒரு முறை இதை உணர்ந்து இருக்கிறேன் சவுதி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை செல்லும்போது விமானம் கொச்சினுக்கு மேலே பறந்த போது இதேபோன்று காற்று அடர்த்தி குறைவு காரணமாக விமானம் 10,000 அடி கீழே சரிந்தது என்னுடன் பயணித்த பயணிகள் யாவரும் ஒரு நிமிடம் கதிகலங்கிப் போனோம் இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு பைலட் எங்களுக்கு முழு விளக்கம் தந்தார் அதனின் தமிழாக்கம் இப்போதுதான் எனக்கு கிடைக்கப்பெற்றது நன்றி கேப்டன்

  • @muruganjewellery6502
    @muruganjewellery6502 7 месяцев назад +8

    நமஸ்காரம் ஐயா,
    அருமையான தகவல். 🙏🙏
    எல்லோருக்கும் புரியும் அளவிற்கு எளிமையான பேச்சு.. வாழ்த்துகள் 🙏

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 7 месяцев назад +17

    ஐயா நமஸ்காரம்.தங்களின் தமிழில் விளக்கம் அருமை. அதுவும் இயற்கை நீ பெரியவன் தான் என்று நீங்கள் குனிந்து வணக்கம் சொல்லும் போது கை தட்டி விட்டேன்.தங்களின் தோற்றம் தெய்வ நம்பிக்கை உள்ளவர் என்பதை முதலில் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @ArockiaSamy-s2i
    @ArockiaSamy-s2i 7 месяцев назад +20

    வாழ்த்துக்கள் விமானி கேப்டன் ஐயா ♥️🙏🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +4

    அருள்மணி ஐயா உங்களுக்கு எனது முதல் கன வாழ்த்துக்கள். தமிழருக்கு உண்டான எளிமையான தமிழில் தாங்கள் பெற்ற உங்கள் அனுபவங்களை எளிமையாகவும், திருத்தமாகவும், மிகவும் நாகரீகமான தமிழில் பக்குவமாக பிறருக்கு வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன்நான் ஒரு முறை இதை உணர்ந்து இருக்கிறேன் சவுதி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை செல்லும்போது விமானம் கொச்சினுக்கு மேலே பறந்த போது இதேபோன்று காற்று அடர்த்தி குறைவு காரணமாக விமானம் 10,000 அடி கீழே சரிந்தது என்னுடன் பயணித்த பயணிகள் யாவரும் ஒரு நிமிடம் கதிகலங்கிப் போனோம் இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு பைலட் எங்களுக்கு முழு விளக்கம் தந்தார் அதனின் தமிழாக்கம் இப்போதுதான் எனக்கு கிடைக்கப்பெற்றது நன்றி கேப்டன்

  • @Guru.Alagarasan
    @Guru.Alagarasan 7 месяцев назад +4

    அய்யா, சாமானியனின் தமிழில், அறிவியல் பூர்வமாக, அனுபவத்தின் வாயிலாக, கொடுத்த விளக்கம் மிகவும் அழகு. அருமை நன்றி🎉

  • @lankalanka3446
    @lankalanka3446 7 месяцев назад +10

    நான் அதிகமான விமான பயணங்கள் மேற்கொண்டு உள்ளேன் ஐயா உங்கள் பேச்சை கேட்கும்போது எனக்கு ஒரு விமானத்தை ஓட்டி பத்திரமாக கீழே இறக்கியதுபோன்ற ஒரு அனுபவம் போன்று உள்ளது ஸார்.

  • @azaghuraja5023
    @azaghuraja5023 7 месяцев назад +3

    குவைத்திலிருந்து சென்னை வரும் போது பெங்களூர் அருகே வான் எல்லையில் இப்படி அதிகமாக ஏர் டர்புலன்ஸ் இருந்த அனுபவம் மறக்க முடியாதது. கேப்டன் விளக்கம் மிகவும் அருமை, மிக்க நன்றி ஐயா🎉🎉🎉

  • @manoharnavamani8028
    @manoharnavamani8028 7 месяцев назад +12

    அருள்மணி ஐயா உங்களுக்கு எனது முதல் கன வாழ்த்துக்கள். தமிழருக்கு உண்டான எளிமையான தமிழில் தாங்கள் பெற்ற உங்கள் அனுபவங்களை எளிமையாகவும், திருத்தமாகவும், மிகவும் நாகரீகமான தமிழில் பக்குவமாக பிறருக்கு வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @MahaSMS-f6q
    @MahaSMS-f6q 7 месяцев назад +7

    அருமை! விவரமான, விரிவான, பயனுள்ள, நேர்காணல்! விமானி அவர்களும், சன் செய்திகள் நேர்காணல் செய்த அன்பரும், மிகச்சிறப்பு! ❤

  • @pampam3465
    @pampam3465 7 месяцев назад +8

    அருமையான கேள்வி பதில் 👌🏾 சூப்பர்

  • @nsmurthy5212
    @nsmurthy5212 7 месяцев назад +16

    Hats off to both Captain Arulmani sir and Sun TV anchor.. so nicely explained the importance wearing seat belt while flying all the time.. I too had such miraculous escape while flying from Delhi to Vadodara, then recently from Mangalore to Chennai.. oh...its a nightmare.. thanks to these gentlemen who gave more confidence of air traffic control.

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 7 месяцев назад +17

    கேப்டன் அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எளிமையாகக் கற்றது உணர்த்தும் சான்றோர். தமிழ் பேசும் ஆர்வம் கொண்ட விமானிக்கு நன்றிகள் பல💐

  • @3jaysa
    @3jaysa 7 месяцев назад +18

    இதுவரை நான் 10 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தில் பயணித்திருக்கிறேன் ஆனால் இன்றும் பருவமழைகாலங்களில் மும்பை, கல்கத்தா செல்வது திகில்தான்.😅

  • @ravimp3111
    @ravimp3111 7 месяцев назад +13

    மனிதன் நினைப்பதுண்டு பாவம் இறைவன் என்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 Месяц назад

    சூப்பர் அருமையான திறமையான ஒரு விமானியை சந்தித்தோம் ❤

  • @padmanabans3491
    @padmanabans3491 10 дней назад

    நான் எந்த பேட்டியையும் முழுவதும் பார்த்தது இல்லை .. This is the first time I watched this interview. Well said. Being a passenger, we have lot of responsibility while flying. I too faced the turbulence issue while flying and scared too.. Very good explanation from Mr. Arulmani in my regional language. Thanks to all team members

  • @mag6327
    @mag6327 7 месяцев назад +1

    என்ன ஒரு எளிமையான மனிதர்.. வாழ்த்துக்கள் அய்யா....

  • @florencekumar7891
    @florencekumar7891 7 месяцев назад

    அருமையான நல்ல விளக்கம், அதைவிட தமிழில் கேட்ட து பெரிய சந்தோஷமாக இருந்தது.இப்படிப்பட்ட விளக்கத்தை ஆங்கிலத்தில் கேட்பதை இனிய தமிழில் சொன்ன விமானி அருள்மணி ஐயாவுக்கு நன்றிகள். அவருடைய அறிவும் தாழ்மையான சுபாவமும் நல்ல பாடங்களை கற்றுத்தந்தது.God bless him.

  • @saravananjguru361
    @saravananjguru361 6 месяцев назад

    என் மனதில் இருந்த சந்தேகங்களுக்கு மிகத் தெளிவான விளக்கம். நன்றிகள் கோடி.

  • @LakshanaPragan-fy6mm
    @LakshanaPragan-fy6mm 7 месяцев назад +32

    வானில்.பறக்கும்போது.விமானிதான்.தெய்வம்..அந்த.தெய்வத்துக்கு.அனைவரும்.நன்றிசொல்லனும்

    • @LillyJames-j4y
      @LillyJames-j4y 7 месяцев назад

      எப்பவும் தெய்வம் தான் தெய்வம் Bro

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 7 месяцев назад

      தெய்வமே....😅😅😅

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      விமானியை விட அந்த விமானத்தை நல்ல விதமாக இயங்க வைக்கும் அளவுக்கு வெயில் , மழை, குளிர், கொசுக்கடி பாராமல் கடுமையாக உழைக்கும் விமான பராமரிப்பு தொழிலாளி ( AIRCRAFT TECHNICIAN) தான் தெய்வம் !! விமானி தவறே இல்லாமல் ஓட்டினாலும் எஞ்சினில்/ஹைட்ராலிக் சிஸ்டம் எண்ணை/ எரிபொருள் குழாய் இணைப்பு நட்டுகள் ( FUEL / HYDRAULIC PIPELINE JOINT NUTS ) லூசாக இருந்து எரிபொருள்/ஹைட்ராலிக் எண்ணை ( விமானத்தை திருப்பவும், ரன்வேயிலிருந்து ஏற்றவும் இறக்கவும், விமான சக்கரங்களை வெளியே தள்ளவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் உதவும் கண்ட்ரோல் தகடுகளை ( CONTROL SURFACES) இயக்கும் சிஸ்டத்தில் உள்ள 350KG/cm.sq அழுத்தமான எண்ணை) லீக் ஆனாலோ, பைப் உடைந்தாலோ விபத்து நிச்சயம் !! அதை இணைக்கும் தொழிலாளி பலமுறை லீக் டெஸ்ட் செய்து எல்லாம் ஓ.கே ஆன பிறகுதான் விமானி ஒப்புதல் கையெழுத்து போட்டு விமானத்தை ஓட்டுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் !! இன்ஸ்பெக்ஷனோ, சர்வீஸோ இல்லாமல், சக்கரங்களில் நட்டுகள் கழன்றாலும், ட்ரிப் நேரத்திற்காக உடனடியாக டிரைவர் வண்டியை எடுத்துச்செல்லும் தமிழக அரசுப் பேருந்து அல்ல விமானம் !!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      உனக்கும் எனக்கும் சோறு போடும் விவசாயி தெய்வம் !! உன்னையும் என்னையும் திருடர்கள், கொலைகாரர்கள் ரவுடிகள் போன்ற மிருகங்களிடமிருந்து காப்பாற்றும் காவல்துறை காவலர் தெய்வம் !! நீயும் நானும் சாகும் வரை நோயின்றி வாழ நல்ல விதமாக கவனித்துக் கொள்ளும் நர்ஸ் தெய்வம் ! நாம் பத்திரமாக பிற ஊருக்கு பத்திரமாக போய் சேர உதவும் வாகனங்களை நூறு சதவீதம் சரியாக இயங்க வைக்கும் வாகன மெக்கானிக் தெய்வம் !! நாம் நிம்மதியாக தூங்க எல்லையில் மழை, கடும் குளிர், விஷப்பூச்சிகள், கடும் வெயில், எதிரிகள் துப்பாக்கிச்சூடு இவற்றைப்பற்றி கவலைப்படாமல், தீவிரவாதிகளிடம் இருக்கும் பலவித ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆயிரம் மைல் வரை இயங்கும் வயர்லெஸ், சக்திவாய்ந்த நைட் விஷன் பினாக்குலர், தூக்கம் தவிர்க்கும் மாத்திரைகள், வலி நிவாரணிகள், பசியை தாங்கும் விட்டமின் கேப்ஸூல்கள், ஏ.கே 56 துப்பாக்கியோடு அதற்கான ஆயிரம் தோட்டாக்கள் இவை எதுவுமே இல்லாமல் வெறும் ஏ.கே 47 மட்டுமே கையிலிருக்க, தோட்டாக்களை சைடு பாக்கெட்டில் வைத்தபடி ராணுவ உயர் அதிகாரி உத்தரவின்றி தீவிரவாதியை "அவன் சுட ஆரம்பிக்கும் வரை ( DO NOT FIRE TILL YOU ARE FIRED UPON ) நீ சுடக்கூடாது !" என்ற பிரிட்டிஷ் கால ஆணை யின் சட்டப்படி எதுவும் செய்ய இயலாத தவிப்போடு தேநீர் கூட இல்லாமல் 12மணி நேரம் நின்றபடியும் எல்லையை நான்கு மைல் அங்குமிங்கும் நடந்தவாறும் தீவிரமாக கண்காணித்து நம்மை காக்கும் ராணுவ வீரர் எல்லோருக்குமே தெய்வம் !! ஏசி அறையில் உட்கார்ந்த படி, உயர் ரக காப்பி, கேக்குகள், இறக்குமதி சாக்லேட்டுகள், க்ரீம் பிஸ்கட்டுகள் தின்றபடி போனில் ஆணையிடும் அதிகாரி அல்ல !!

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 7 месяцев назад

    மிக சிறந்த காணொலி. எளிய தமிழில் மிகச்சிறப்பான விளக்கம். ஒருவரின் அனுபவம் அவரது எளிமையான விளக்கம்.. நல்ல அனுபவம் இருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும்.

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 7 месяцев назад

    அருமை அருமை நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanibalu7589
    @subramanibalu7589 7 месяцев назад +3

    மிக அருமையான தெளிவான எல்லா விமான பயணிகளும் தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள வேண்டிய விளக்கம்.
    Particularly your apt comparison of Air turbulence with road pits....
    This is one of the best interview.

  • @samyvp3889
    @samyvp3889 3 месяца назад

    நல்வாழ்த்துக்கள் சார்.
    வாழ்க வாழ்க உங்கள் சேவை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanmuralidharan5344
    @srinivasanmuralidharan5344 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா, வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன். ❤

  • @sganeshan1284
    @sganeshan1284 6 месяцев назад

    அருமையான பேட்டி - தெளிவாக விளக்கம் - இருவருக்குமே மிக்க நன்றி 👌👍🙏❤

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 7 месяцев назад +4

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி சகோதரா.வாழ்த்துக்கள்.

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 7 месяцев назад +1

    இந்த சிறப்பு வாய்ந்த விமானிக்கும் ஆயிரம் வணக்கங்கள்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 7 месяцев назад +1

    ஆக சிறப்பு
    ஆக சிறப்பு
    ஆக சிறப்பு
    ஆழ்ந்த தகவல்கள் சிறப்பான நேர்காணல் கேப்டன் அருள்மணி அய்யாவின் எதார்த்தமான எளிமையாக பேட்டி.
    ஒரு ராணுவக்காரனுக்கு போர் என்றால் தான் பதட்டம்.
    ஆனால் இம்மாதிரி விமானங்களுக்கு நாளும் நாளும் போர் தான்.
    கேப்டனின் பணி மிகச் சிறப்பானது பணியிடப் படங்களும் சீருடை படங்களும் வெளியிட்டு இருக்கலாம். நன்றி வணக்கம்.

  • @chicradhakrishna4423
    @chicradhakrishna4423 7 месяцев назад +5

    Beautiful explanation hats off to mr pilot krishna bless u

  • @nirmalraj8985
    @nirmalraj8985 7 месяцев назад

    மிகவும் அருமையான பயனுள்ள பேட்டி. 🙏🙏🙏🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 7 месяцев назад +6

    பயனுள்ள பதிவு. நன்றி சன் நியூஸ்.

  • @popsdanielrani9811
    @popsdanielrani9811 7 месяцев назад +1

    Arimaiana interview. Hats off to captain Mr. Arulmani. What a simple person.

  • @sunderrajank5252
    @sunderrajank5252 7 месяцев назад

    அருமையான பணி செய்த உங்களுக்கு நன்றி 🎉🎉🎉

  • @ashokans4999
    @ashokans4999 7 месяцев назад +1

    மிகவும் அருமை.... எளிமை..... தமிழில் விளக்கும் விமானி அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துகள்.....

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 3 месяца назад +1

    இவ்வளவு எளிமையான ஒரு தலைமை விமானி கூட இருப்பார்களா? திரு அருள்மணி சார் உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது!

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 7 месяцев назад +1

    நன்றி ஜயா அருமையான பதிவு ❤🙏🙏👍🙏👍

  • @kamaladhana5008
    @kamaladhana5008 7 месяцев назад +2

    அருமையான விளக்கம்..எளிமையான.விமான ஓட்டீ..வாழ்த்துக்கள் ..

  • @vsragavan3101
    @vsragavan3101 7 месяцев назад +1

    Mr.Arulmani you are so great super god bless you.your interview you are 24K Arul

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 7 месяцев назад

    அருமையான காணொலி. நன்றி🙏🙏🙏.

  • @satheeshkp3891
    @satheeshkp3891 3 месяца назад

    Super explanation sir. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @muktharahamed9961
    @muktharahamed9961 7 месяцев назад +3

    Great speech captain air, great experience and great advice to our people

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 7 месяцев назад +4

    விமானி இல்லை அவர் கடவுள். மிகவும் எளிமையான மனித கடவுள்.

  • @mouliraju52
    @mouliraju52 7 месяцев назад

    அருமையான நேர்காணல் விமானியின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக இருந்தது

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 7 месяцев назад +2

    Wonderful Interview
    TKS Commander Sir
    Well Done
    Long Live Happily
    And tks to Sun TV for this Opportunity given to your viewers

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 7 месяцев назад

    ரொம்ப அருமையாக பொருமையாக ,பேசுறீங்க ஐயா வாழ்த்துகள் இருவருக்கும்

  • @elango1227
    @elango1227 7 месяцев назад +1

    Sun news இது போல பயன் உள்ள தகவல் கொடுங்க...super நன்றி

  • @rubaiji
    @rubaiji 7 месяцев назад +1

    அருமையான பதிவு நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ❤

  • @navaraj23
    @navaraj23 7 месяцев назад

    நல்ல சுத்தமான தமிழில் பேசுகிரார். You are great sir.

  • @anandhums4125
    @anandhums4125 7 месяцев назад

    Nice Pilot
    Simple and Clear explanation.
    Salute to this Gentleman

  • @kumar9319
    @kumar9319 7 месяцев назад +2

    Aiyya nice and very useful informations..thanx a lot...Excellent delivery....

  • @VV-JJ
    @VV-JJ 7 месяцев назад

    Final message applies to regular life journey too. Hats off.

  • @இயற்கையைகாப்போம்இயற்கையேகடவுள்

    Excellent interview! One thing here timings is important anywhere!! Obey the orders anywhere!

  • @VasuPerumal-y4c
    @VasuPerumal-y4c 7 месяцев назад +2

    மிக அருமையான, தெளிவான, அறிவுறுத்தலான விளக்கம்..
    விமானி ஐயா அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

  • @smohanv
    @smohanv 7 месяцев назад +3

    அருமையான விளக்கம். நன்றி. நான் விமானத்தில் செல்லும் போது, டாய்லெட் செல்வதை தவிர எல்லா நேரங்களிலும் பெல்ட் போட்டிருப்பேன்.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 6 месяцев назад

      I also சன்னல் ஓர சீட்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 7 месяцев назад +17

    காற்று இல்லா வெற்றிடம் 2 வினாடி விமானம் வேகம் மணிக்கு 800 KM(குழிகள்) 10 முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில்
    இன்னும் காற்று இல்லாத வெற்றிடம் கண்டுபிடிக்க வே இல்லை
    விமாணம் நேராக செல்லாது - விமானி வளைந்து வளைந்து செல்வது
    அனுபவம் (காற்று குழிகள் அதிகம்) கர்ணம் தப்பினால் மரணம்?
    ஒவ்வொரு விமானியும்
    கடவுளே
    அருள்மணியின
    ஒவ்வொரு சொல்லும்
    கோவில்
    ஆலயமணியின் ஓசை போல் கேட்க்குது
    அய்யா - வின் அனுபவமே பதில்கள்
    சிறப்பு

  • @veluperumal878
    @veluperumal878 2 месяца назад

    Super speech of the pilot.congrats

  • @iyyappanmuthuchamy2131
    @iyyappanmuthuchamy2131 7 месяцев назад

    Fentastic explanation Pilot Sir

  • @sundarasundaramurty2588
    @sundarasundaramurty2588 7 месяцев назад

    அருமையான விளக்கம்... நன்றி... 🤘🏻

  • @nsirajudeen7808
    @nsirajudeen7808 7 месяцев назад

    அருமையான பதிவு 👌
    வாழ்த்துக்கள் 💐

  • @abdulthayub3186
    @abdulthayub3186 7 месяцев назад +1

    Super interview, thank you Mr.Arulmani sir 🎉🎉🎉🎉

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 7 месяцев назад +3

    நானும் என் நண்பர் ஒருவரும் மறைந்த என் அருமை மறக்க முடியா நண்பரும் ஆன வசந்த் அன்னாச்சியும் டில்லியில் இருந்து ஏர் பஸ்சில் சென்னை வரும்போது இப்படித்தான் ராஜஸ்தான் மேலே பறக்கும் பொது இப்படி 3000 டோ 5000 அடி டர்புலன்ஸ் இல் திடீரென வந்தபோது நாங்கள் பயந்துவிட்டோம், விமானம் திரும்ப டில்லிக்கே சென்றது. திரும்ப வேறு விமானத்தில் 2 மணிகள் தாமதமாய் வந்து சேர்ந்தோம்.
    இந்த விமானி மிக அறுமயாய் தமிழில் விளக்கியது அருமை.👏👏👏🌹👌

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 7 месяцев назад

    திரு அருள் மணி அவர்களுக்கு நன்றி....

  • @srinivasanbn1997
    @srinivasanbn1997 7 месяцев назад +2

    Wonderful Man. Great explanation in a simple and understanding way with a smile always.
    Though I have travelled last 35 years for many countries I learnt a lot today from him.
    Thank you sir👃

  • @jatheesangunnam4289
    @jatheesangunnam4289 4 месяца назад

    Super very talented person. Good job ❤❤❤❤

  • @sengottuvelarumugaperumal1550
    @sengottuvelarumugaperumal1550 7 месяцев назад +1

    Arul It is really a good experience for me when I hear your speech on Air Turbulence very simple at the same time it gives belief to the passengers who are on board.Many things regarding the flight passengers are clearly classified.Hats off Arul for your wonderful speech.🎉

  • @erajaeraja-ll3se
    @erajaeraja-ll3se 7 месяцев назад

    ஐயா உங்கள் தமிழுக்கு
    நன்றி ஐயா அருமையான பதிவு❤❤

  • @anandtobra
    @anandtobra 7 месяцев назад +1

    அருமையாகவும் விளக்கமாகவும் பொறுமையாகவும் விமானத்தை பற்றி தெரிவித்தீர்கள் சார்.. சீட்டில் உட்கார்ந்து இருக்கும் போது சீட்
    பெல்ட் எப்போதும் போட்டு இருக்கனும்.. செல்ஃப் டிசிப்பிளின் கண்டிப்பாக தேவை..

  • @sundararajt8370
    @sundararajt8370 7 месяцев назад

    Arulmani sir super velakkam.thanks nalla speech .

  • @sudagari.p.6273
    @sudagari.p.6273 6 месяцев назад

    Really good explanation in Tamil..... Heartfelt thanks to Captain Thiru.Arul mani brother.... And thanks to Sun tv

  • @JuniorReporter.
    @JuniorReporter. 7 месяцев назад

    நன்றாக புரிந்தது. வாழ்த்துக்கள்.

  • @chellram
    @chellram 7 месяцев назад +1

    Amazing interview and awesome explanations by the esteemed Pilot! All air travelers should listen to this, with their seat belts tightly fastened !! Thanks!

  • @jesuthasananthonyjoseph1660
    @jesuthasananthonyjoseph1660 7 месяцев назад +1

    ஜயா நான் யேர்மணியில் வசிக்கிரேண் உங்க பேட்டி விழக்கம் மிக அருமை மிக்க நன்ரி.

  • @ramadossmandi4729
    @ramadossmandi4729 7 месяцев назад

    Excellent explanation and perfect presentation.
    Thanks for your experiences shared with us💐🙏

  • @rsreeraman1527
    @rsreeraman1527 7 месяцев назад

    திரு அருள்மணி அவர்களின் தமிழ் vimanapayana vilakkaurai அற்புதம்.

  • @TAMILANANBU
    @TAMILANANBU 7 месяцев назад

    மகிழ்ச்சி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ckrishnankrishnan5790
    @ckrishnankrishnan5790 7 месяцев назад

    Superb Capt. Arulmani. Its very informative. we can expect more such interviews... C. Krishnan

  • @govindant1128
    @govindant1128 7 месяцев назад

    Excellent pilot sir ! Thanks for so much information for air Travellers.

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 7 месяцев назад +1

    Force is mass×acceleration. F= MA. Moment = Mass × velocity. Very crisp explanation sir. In clear Tamil.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 7 месяцев назад +1

    Fantastic Presentation Dear

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 7 месяцев назад

    மிகவும் நன்றி👍

  • @Barak_Ram
    @Barak_Ram 7 месяцев назад

    Excellent speech.. The last comment on discipline was good..i have see this good behavior for passengers from far east and Europe which I have travelled.. Good manners inside the flight.