அந்த தெருவை தாண்டும் போது இப்பவும் நமக்கு ஒரு பயம் வரும் | Historian Sriram | Chennai day Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 180

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Год назад +20

    ஐயா, உங்களால் நான் திருந்தினேன். பழைய பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறேன்.

  • @shakulhameedu8969
    @shakulhameedu8969 Год назад +29

    சென்னை ஒரு பொக்கிஷம் என்றால் அதன் காவலாளி இந்த மனிதர். இவர் பணியை தொடர இவர் ஒரு வாரிசை உருவாக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

  • @rahmansharief3763
    @rahmansharief3763 Год назад +2

    அரிய தகவல்கள் நன்றி...

  • @sdram149common5
    @sdram149common5 3 месяца назад

    அருமையான பதிவுகள்... நேர்காணல் கண்டவருக்கு நன்றிகள்..
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @shinyrockz2404
    @shinyrockz2404 Год назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @davids2633
    @davids2633 Год назад +5

    My dad was born in 1936, he told me once why the name guindy kathi para came to be. It used to be a lonely place those days, and at times people get murdered there and hence a Armed police hi (Kathi Para) will be standing there as guard and thats why the place was called kathi para. you can do search in these lines and you may find the correct answer.
    Love your work sir. Wish you the best.

    • @nravee
      @nravee 2 месяца назад

      The same place is called AsarKhana correct?

  • @rajchint7293
    @rajchint7293 Год назад +2

    வணக்கம் ஐயா. சென்னை பற்றி பல தகவல்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி. அது போல சென்னையின் திரு கூவம் நதி பற்றி கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கேள்விபட்டதில் ஒரு காலம் கூவம் நதி மிகவும் சுற்றமாக இருந்தது. காலையில் பக்தர்கள் அதில் இறங்கி குளித்து விட்டு கோவிலில் கும்பிட போவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Год назад +1

      உண்மை. 1968 ல் நான் மதுரையில் இருந்து சென்னை
      வந்து மதுர வாயலில் இருந்த
      என் பெரியப்பா வீட்டில் இரண்டொருநாள் தங்கினேன்.
      தினசரி காலை அங்குள்ள கூவம் ஆற்றில் தான் குளிப்-
      போம். ஆற்றில் ஊற்று தோண்டி
      தண்ணீர் தெளிய வந்ததும் ஒரு
      குடத்தில் நிரப்பி குடிக்க சமைக்க
      கொண்டு செல்வோம். கூவம்
      தண்ணீர் நல்ல டேஸ்ட் ஆக
      இருக்கும்.

  • @ragup205
    @ragup205 Год назад +1

    So proud of you . Elegance at its best in story telling in Tamil🎉❤
    With facts

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 Год назад +1

    This guy is unimaginably great.

  • @civilpse5458
    @civilpse5458 3 месяца назад

    I truly enjoyed seeing this video.

  • @vaseer453
    @vaseer453 Год назад +10

    ஸ்ரீராம் அவர்கள் அவர்கள் தயவால் சென்னை பற்றிய அநேக விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது அந்த வகையில் இவர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாற்று ஆய்வாளராக இருந்து வருகிறார் இது நமக்கெல்லாம் ஒரு பெருமை ஸ்ரீராம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது உண்மையில் அவர் நம் எல்லோரது பாராட்டுக்கும் உரியவர்.
    ராஜ மனோகரன்

  • @jamsheertirur1758
    @jamsheertirur1758 Год назад

    We like the Madras ❤
    From Kerala

  • @malathydavid4505
    @malathydavid4505 Год назад +3

    Nice listening to your video. I lived in Thiruvotriyur from 1962 till 2004. First house outside the temple.
    I live in Tirunelveli now. So sad that I left. Fond memories linger in my mind now. Thanks sir

    • @williamsatish25
      @williamsatish25 3 месяца назад

      It would have been superb during 1960, 70s, I am from 80s.

  • @g5realestate280
    @g5realestate280 Год назад

    You are a walking encyclopedia. Amazing. Gifted

  • @govindant1128
    @govindant1128 Год назад

    Very interesting conversation. Greatly benefited from it. Thanks to both the persons for sharing. Namaskaram.

  • @gabrielleraul488
    @gabrielleraul488 Год назад +22

    He's an absolute national treasure, he need to be protected at all costs!

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад +1

    Very informative interview, thankyou

  • @krishramanathan9101
    @krishramanathan9101 Год назад +1

    I am born and brought from Chintadripet, Ms 2

  • @williamsatish25
    @williamsatish25 Год назад +2

    I am from Kutchery Road, Mylapore 😀

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Год назад

    History of city is forgotten like history of independence? But It is Great Efforts in bringing out Sir 🙏🙏🙏

  • @mohanr8748
    @mohanr8748 Год назад +4

    இவரை அரசு பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய ஆளுமைமிக்கவர்.

  • @adambakkam1527
    @adambakkam1527 Год назад +9

    (இரும்பு )கொல்லன் பேட்டை (தொழில் நடக்கும் இடம் பேட்டை என்று சொல்வார்கள் ) தான் சார் அதன் பெயர். எங்க ஆயா சொல்வது சரி என்றால்

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Год назад +1

    Kathiyudan kavalkarar were used to stand in this place during British orriod. Hence the name come as Katthi para. Para means guard the place.

  • @has4896
    @has4896 Год назад +1

    I learnt that BRAHMAA WAS TRANSLATED FROM ABRAHAM OR VICE VERSA 🤔Lord BRAHAMA'S wife's name is SARA SWATHI and Prophet ABRAHAM'S wife's name is SARAH🤔 Arya Brahmin traveler's have changed the pronounce, Prophet ABRAHAM is called Prophet IBRAHIM in Islam ☪️ his wife's name SARAH

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry Год назад +1

    அண்ணா நகரத்தை பற்றி வீடியோ போடுங்க சார்.

  • @kalaivania3455
    @kalaivania3455 Год назад +3

    Sri Ram சார் சிறப்பு சார்.என்ன பேச்சுத்திறன்.என்ன ஞாபகசக்தி.சூப்பர் சார்.

  • @gnanamvijayan9999
    @gnanamvijayan9999 Год назад

    Happy Madras day.

  • @HMSMV
    @HMSMV Год назад +3

    திருநவேலிக்காரரா நீங்க.... வாங்க சூப்பர்

  • @Vignesh1008
    @Vignesh1008 2 года назад

    Awesome sir 👌

  • @grs1074
    @grs1074 Год назад +2

    இவ்வளவு அரிய விஷயத்தை சொல்ற உங்களை கிழபோல்டு சொல்றவன்தான் முட்டாள்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад +3

    திருவான்மியூர் அனுபவம் எனக்கும் உண்டு.

  • @krishnamuthyrajagopalan7582
    @krishnamuthyrajagopalan7582 Год назад +1

    even aadisankara visited the thiruvotriyur shiva temple it is said by a uranikar

  • @videomagazine3718
    @videomagazine3718 Год назад +5

    Sir, I appreciate your view on historical importance of building . Yes the building should had been made as a museum. A 300 year building should had been preserved. It is a valuable information to know your apple of eye on the history of Madras. From your view I learnt a beautiful nature of Madras which is destroyed.

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 Год назад

      An onion,and Elphinston cinema s in mountroad were there. Now they disappeared.

  • @simplewar
    @simplewar Год назад +2

    Our old Seceratriat (st george fort building) old and State assembly building need many additional advance facilites and utilities like AC/Fire exit /emergency exit /MLA rest areas/meeting area/visiting rooms like this DMK govt always famous for building chennai landmarks and nothing wrong in building new secretriat and demolishing already old building is not wrong but ADMK govt once planned to demolish good condition running QMC college and due to protest from students it was withdrawn.
    Even our Indian govt now construction new parliment by spending billions of rupees even our old parliment building strong already.
    So demolishing already dying old buildings is not wrong but dont destroy good heritage buildings like our Union goverment.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Год назад +3

    பாராட்டுகள். சிறப்பான சேவை. நன்றி நண்பரே

  • @amala8176
    @amala8176 Год назад +2

    அருமை ஸ்ரீராம் சார், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவில் அருமையான கோவில்.

  • @sasiway7187
    @sasiway7187 2 года назад +3

    கேள்விகள் தயாரித்துக் கொண்டு பேட்டி எடுத்திருக்கலாம்...

  • @jayamalini5580
    @jayamalini5580 Год назад

    ❤நன்றிஅய்யா28-3-2023❤

  • @dudevraj
    @dudevraj Год назад +3

    In Sri Lanka, when we say Kachcheri, it’s the divisional secretariat ( in Tamil Nadu collectors office equivalent)

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry Год назад +2

    கோர்ட் , கச்சேரி ஏறவேண்டாம் என்று வழக்கு உள்ளது.

    • @karupasamys6346
      @karupasamys6346 11 месяцев назад

      என்னது சொல்ரீங்க புரியல?

  • @Vimal-z4z
    @Vimal-z4z 2 месяца назад +1

    சென்னை என் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய ஒரு கோயில் 🎉❤😢 என்றும் என் மனதில் சென்னைக்கு தனி இடம் உண்டு 🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад

    GOOD

  • @ganeshlkd3762
    @ganeshlkd3762 Год назад

    🙏

  • @karnamraamarao8385
    @karnamraamarao8385 Год назад

    Sir you have to tell about thiruvattiyur Athipureswarar temple

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 2 года назад +4

    Encyclopedia of chennai 🙏

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 4 месяца назад

    In islamic era Bhulivar, Kathipara, etc., are all militry companies name

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +2

    அரசு அலுவலகங்களை அக்காலத்தில் கச்சேரி என்று கூறி இருப்பர். என் ஆச்சி காவல்நிலையத்தைக் கச்சேரி என்றுதான் கூறுவார்.

    • @balasubramanians8772
      @balasubramanians8772 Год назад

      கழுதைக்கு பின்னாடி போகாதே.கச்சேரிக்கு முன்னாடி போகாதே என்பது பழைய பழமொழி.

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy Год назад +3

    மெட்ராஸ் எனது பூர்விகம் ❤❤❤

    • @bargavi4545
      @bargavi4545 9 месяцев назад

      Me too Madras is native

  • @godhandaramanramanujadasan2995
    @godhandaramanramanujadasan2995 Год назад +1

    அய்யோ
    நானேல்லாம் சென்னை வாசி சொல்லிக்கவே முடியாது😮

  • @jayamalini5580
    @jayamalini5580 Год назад +2

    உங்கசெய்திஅருமை❤

  • @safetyfirst6400
    @safetyfirst6400 2 года назад +2

    Sriram sir Told About Thriuvanmiyur All True Early 85 No MTC Bus Route to Kelambakkam Only Pattukotai Algiri Bus Service Tidel park Area Full of Forest After 6.00Pm No one Go there
    And One More thing That Rose Wood Chair Its Almost Rate of Today Nearly 45000

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    Appadiyaa.?
    Sari.kholai karan peaattai
    Yangairukku sir

  • @RAVIVR-y8o
    @RAVIVR-y8o 9 месяцев назад +1

    ஐயா, நான் சென்னையில் தான் பிறந்தேன் அதன் பெருமை நீங்கள் சொல்லகேட்டு சந்தோச படுகிறேன்

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 2 года назад +2

    Sir alukinaru sevan willes. Steet podungal nanri

  • @Vignesh1008
    @Vignesh1008 2 года назад +3

    Happy matharasapattinam day💐

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Месяц назад

    சிந்தாதிரி பெட்டை,கல்யாணம் girls school எங்கள் பாட்டி கொடுத்தது.சரஸ்வதி தன கோடி என்பது என் பாட்டியின் பெயர்

  • @AdamKhan-vh2eg
    @AdamKhan-vh2eg Год назад +1

    கோடா பாக் (கோடம்பாக்கம்) குதிரை தோட்டம்

  • @karthickkannansrinivasan8537
    @karthickkannansrinivasan8537 Год назад +1

    பட்டாபிராம் பற்றி கூறுங்கள்

  • @VijayalakshmiSailapa
    @VijayalakshmiSailapa Год назад +1

    கத்திபாரா... கத்தி ஏந்தியவர்கள் காவல் ...

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Месяц назад

    மன்னிக்கவும் நான் 13 நம்பர் பஸ்ஸில் போகும்போது இப்படித்தான்.அழைப்பார்கள்.நாங்கள் உத்தண்டி ஜாமீன் பரம்பரை,உங்களை சந்திக்க மிக விருப்பம்.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Год назад +1

    Excellent Sir for Enlightening about our Chennai history 🙏🙏🙏

  • @dudevraj
    @dudevraj 3 месяца назад

    கடவுளை வேறோடு புடுங்கும் variety😆😂😂😆😂🤣😂😆😂🤣

  • @jhonybaba8080
    @jhonybaba8080 Год назад +1

    Ayya elepantgate and uppalam and sanikulam patri ningal voonmaisollungal mydear broter

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 Год назад +1

    Sir, S. Muthiah, the story teller in The Hindu, inspired me a lot. Glad that you have taken over on your shoulders to show case the past Madras Presidency. ❤

  • @ramanori4284
    @ramanori4284 Месяц назад

    Sriram sir I am very late in listening to your videos in RUclips...I am thrilled to see so much about madras..I am 83 years and glad know all the details...the street I live in Nungambakkam .this is named after my Nori veeraswamy iyer street. Now it is changed to noon street will you pl. Enlighten how the name named earkier

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +2

    Can’t thank you enough. Best wishes to you and your crew

  • @rajagopalank8050
    @rajagopalank8050 Год назад

    On the wall Hindu Tamizh advertisement. Because of PREVIOUS CONTROL of the paper may not celebrate its 150 years. So our chennai man may bring out an issue. Many people switched to TOI.

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 года назад +3

    You are doing a great service to society sir

  • @777777777620
    @777777777620 6 месяцев назад

    Migha azhagana interview

  • @ramanwks1868
    @ramanwks1868 Год назад +1

    Wonderful information! Long ago i saw films in Children's theatre ( Now Kalaivanar arangam)

  • @Chandra8159
    @Chandra8159 Месяц назад

    The vanished flora and fauna require highlighting - especially, the “Panai maram”

  • @mohanr8748
    @mohanr8748 9 месяцев назад

    தற்போதும் கோர்ட் இருக்கும் பகுதிக்கு கச்சேரிமேடு என்றே அழைக்கப்படுகிறது 5:40 அழைக்கப 332

  • @anwervnkkr9475
    @anwervnkkr9475 3 месяца назад

    கத்தீப் பாடா என்பதுதான் கத்திபாரா என்கிறார்கள்.இது முகம்மதியர்கள் தெரு என்பதுதான்

  • @sudharamakrishnan1678
    @sudharamakrishnan1678 Месяц назад

    Read in old book somewhere it was koola vanikan pettai and not kolaikaran pettai. Some business people established there

  • @kannansrinivasan7942
    @kannansrinivasan7942 3 месяца назад

    கொள்ளுக்காரன் ( குதிரைக்கு கொள்ளு) பேட்டை தான் " கொலைகாரன் பேட்டை" ஆகிவிட்டது

  • @suryar7947
    @suryar7947 2 года назад +2

    Love from Bangalore

  • @lakshmis598
    @lakshmis598 22 дня назад

    Tamizhar araichiellam ketta. eppo paru avangaperumai aduthavanai kurram solvthu ithuthan irukkum
    Anal ivar araichi nanraha irukku yaraiyum punpadthamal azhaha irukku

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 Месяц назад

    ஹிட்லருக்கு ஏன் சென்னை மீது குண்டு போடணும் என்று தோனியது

  • @rajagopalansoundararajan3614
    @rajagopalansoundararajan3614 Год назад

    Chromepet பெயர்க்காரணம் என்ன? Chromium mining முன்பு இருந்ததா? Thanks

    • @ambujalakshminarayanan7397
      @ambujalakshminarayanan7397 11 месяцев назад

      There was a leather company there called Chrome leather factory hence Chromepet

  • @karthikp320
    @karthikp320 6 месяцев назад

    25:14 தலைவர் 500 ரூபா குடுத்துட்டு வாட்ச்மேன் ச்சர் எடுத்துட்டு வந்துட்டாரு போல😅

  • @MegasyamalanbBurugula
    @MegasyamalanbBurugula Месяц назад

    SRIRAM SIR NAMASTE .MY WISHES TO YOU ON CHENNAI DAY MY REQUEST TO U DO ON
    PURASI WALKAM AND OTHER
    .

  • @traveler2306
    @traveler2306 3 месяца назад

    Wonderful, lots of information about chennai, thank you for sharing sir.

  • @hussainkarisal2215
    @hussainkarisal2215 Год назад +1

    பராவாயில்லை இந்த பொன்னு நல்லா சிரிக்க சிரிக்க பேசுது

  • @dhamop5394
    @dhamop5394 Год назад +1

    Super Historian sriram sir

  • @prakashprakash-gr1dm
    @prakashprakash-gr1dm Год назад +1

    தகவல் களஞ்சியமே👌👌

  • @csubramaniam2698
    @csubramaniam2698 7 месяцев назад

    In 1969 thiruvanmiyur bus terminus is near Maruntheeswarar kovil kulam ...tank.only 4 routes 19m 21 A 19 S and 12C. Middle of 1970 only present bus terminus formed.

  • @yanbucommercialport240
    @yanbucommercialport240 Год назад

    Etymology
    It is believed that the name "Kodambakkam" itself might have been derived from the Urdu word Ghoda Bagh meaning "garden of horses"[citation needed]. Another version says that "Kodambakkam" derives its name from "Karkodagan Pakkam"[citation needed]. Karkodagan is the name of a famous snake in Hindu mythology. It is said that the snake worshiped Lord Shiva here. There is still a temple for Lord Shiva by the name Vengeeshwarar in Kodambakkam. Several sculptures and images of the snake Karkodagan can be seen in the temple, even today. There is another etymology for this name from Soundarya Lahari according to Sudha Seshayyan. "Kodu-am-bakkam" Kodu means hill, am - denotes arrow. The place is associated with lord Shiva using the meru mountain as bow for destroying Tripura.[citation needed]

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Месяц назад

    உங்களை எப்படி சந்திப்பது

  • @rajaramkrishnamurthi1538
    @rajaramkrishnamurthi1538 Год назад

    Sir, Chennai and Melbourne were founded by the british at the same time! I read somewhere

  • @lakshminarayanan-ls5fz
    @lakshminarayanan-ls5fz Год назад

    Kolakaran pettai according to my grandmother had the name because there used to be a psychopath living in bunglow and killed all his employees and maids and buried in his land. They discovered more than 100 bodies buried.

  • @saravanamoorthy.e
    @saravanamoorthy.e 9 месяцев назад

    Sir kathi paara means old toll gate deployed by British policemen holding the traditional gun attached with knife
    You will find this term in old MCP records

  • @yogananth162
    @yogananth162 8 месяцев назад

    திருவொற்றியூர் பற்றி நிறைய ஆராய்ந்து சொல்லுங்கள் அய்யா மிகப்பெரிய வரலாற்றை உடையது, இடைக்கால சோழ பேரரசை உருவாக்கிய விஜயாலய மன்னரின் தந்தை ஒற்றியூர் கந்த சோழன் ஆவார் ,பின்னர் வந்த மாமன்னர் பராந்தக சோழன் பிறந்ததும் இங்கு தான் நன்றி விக்கிப்பீடியா

  • @jayashreeparthasarathy3256
    @jayashreeparthasarathy3256 Год назад

    Sir. It is very nice to listen all your details. Very interesting. Though I stay in Bangalore, I am very much interested of your
    Full details. I am the sister of
    K.S.S. Rajan. (Ritha Rajan's sister). I am watching your
    all your videos with out missing. You are giving us
    Lot of information.
    Thank u so much sir.

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 Год назад

    Sir, I'm living near Clive Battery. Tell me the story and also about WW1 German Ship EMDEN

  • @manipk55
    @manipk55 10 месяцев назад

    வணக்கம் மேடம். ரொம்ப லைவ்லியா இண்டர்வியூ பன்றிங்க. வாழ்த்துக்கள்.

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry Год назад +1

    அடையார்= சென்று சேர மாட்டார்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад

      அடியார்கள் வாழ்ந்த ஊர்

  • @sakthivelb741
    @sakthivelb741 Год назад

    அவர் எவ்வளவு படித்தவர் தமிழில் மட்டுமே பேசுகிறார் கேள்வி கேட்கும் நீங்கள் ஏன் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுகிறீர்கள்

  • @jsuniquecrafts3657
    @jsuniquecrafts3657 11 месяцев назад

    Excellent and very much interesting👏👏👏

  • @yanbucommercialport240
    @yanbucommercialport240 Год назад

    AS YOU SAID THEIR ARE STILL FEW STREET NAMES SARDAR JUNG BAHADUR STREET EXACTLY BEHIND TO AAMIR MAHAL (LOCATION NEAR MEER SAHIB PET MARKET.)

  • @fjosephfelixraj7303
    @fjosephfelixraj7303 Год назад

    Really interesting interview, I am a regular viewer of Mr. Sriram's videos. Proud to be Native Chennaite