Moore Market : மூர் மார்க்கெட் உருவான கதையும் எரிந்த சோகமும்! Madras | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #MooreMarket #GeorgeMoore #Madras
    Moore Market was originally built to house the hawkers in the Broadway area of Madras. Its foundation stone was laid by Sir George Moore, president of the Madras Corporation in 1898. The building was designed in the Indo-Saracenic style by R. E. Ellis and was constructed by A. Subramania Aiyar. The market, which consisted of a series of shops around a central quadrangle was finally completed in 1900, and had sections for meat, flowers and food items, but was particularly popular for curios including antiques, art, books and pets. Over the years, it gradually took the status of a flea market where one could buy rare and second hand items for a bargain.
    On 30 May 1985, the market building was destroyed due to a fire whose cause remains a mystery. The structure was later razed to make way for the new Chennai Suburban Railway terminus and reservation centre.
    The government later built a new commercial complex named Lily Pond Complex to rehabilitate the traders of Moore Market, further west of the original site. Built in 1986 at a cost of ₹ 66 million, the shopping complex lies mostly vacant due to poor patronage.Majority of the traders continue to live on the streets to this day, hawking used mechanical and electronic goods.
    Credits
    Camera: Sandheep Kumar;
    Edit: Sathya Karuna Moorthy;
    Voice: V. Neelakandan;
    Script & Producer: S Arun Prasath
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Комментарии • 410

  • @shivadurga7081
    @shivadurga7081 2 года назад +20

    கேட்க்கும் போது மனம் வேதனைஅடைகிறேன் அழுகை வருகிறது

  • @hometownoff
    @hometownoff 3 года назад +25

    மனதை இறுக்கும் பதிவு, நான் ஒரு ஆவண குறிப்புகள் பிரியன், பிபிசி ஆவண படத்திற்கு இணையான ஒரு தமிழ் படம், வாழ்த்துக்கள் இந்த குழுவிற்கு. பின் குரல் மிகவும் என் மனதை இறுக்கி விட்டது.

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 месяца назад +4

    அம்மா, அப்பாவைத் தவிர எல்லாம் கிடைக்கும்,100% உண்மை, எனது அம்மா விளையாட்டாக கூறுவார்

  • @drganesan62
    @drganesan62 Год назад +6

    I was studying in class 5 in 1972...my parents got me a small aquarium and some fish from moore Market...I will never forget this old market...it's very very very nostalgic for me...very sad it isn't there today. I am 60 today.

  • @துரைவேலன்
    @துரைவேலன் 3 года назад +23

    நாங்கள் வியாபாரம் செய்த இடம். மறக்க முடியாது.

  • @udaykovai428
    @udaykovai428 2 года назад +3

    I remember as an eight year old boy in 1965, it was an outing, a picnic sort of, to visit Moore market and the zoo. The time I spent with my mom and sister are memorable. Eating cakes and drinking cold fruitnik, shopping for clothes, just window gazing, looking at the toys, aquarium shops.

  • @subbumaniam4744
    @subbumaniam4744 3 года назад +8

    In 1972 I first landed from Coimbatore... Visited this precious place. Wonderful experience.

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 3 года назад +12

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் காணொளி

  • @subashc4725
    @subashc4725 2 года назад +4

    SCHOOL DAYS GOLDEN DAYS
    MOORE MARKET GOLDEN DAYS
    VERY GOOD VIDEO

  • @manimahes473
    @manimahes473 3 года назад +9

    அருமையான பதிவு 👌👌👌

  • @sureshrajanvarma
    @sureshrajanvarma 3 года назад +148

    எரிந்த அல்ல எரித்த வரலாறு என்று சொல்லுங்கள்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 3 года назад +14

      எனது கல்லூரி நாட்களில், எங்கள் பெரும்பாலான புத்தகங்களை மூர்மார்க்கெட்டில் இருந்து பாதி விலையில் வாங்கினோம்.

    • @hemam9122
      @hemam9122 2 года назад +1

      @@padmavathykrishnamoorthy8935 the class tomorrow morning 🌄 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @nalinab6991
      @nalinab6991 2 года назад +3

      Very sad

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +2

      Ashokvihar a children's centre was next to Moore market,, a great place run by Dr sambandham,, anyone remembers?? ,, we have watched shops at moore market,, with open mouth,, 😲😲😲

    • @SUDMAA
      @SUDMAA 2 года назад +3

      யார் எரித்தார்கள்...?

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 3 года назад +34

    பழமையை பாதுகாக்க தெறியாத அறிவிலிகள். எரிக்கப்பட்டது என்பதே உண்மை. இதுமட்டுமா, எத்தனையோ வரலாற்று உண்மைகள் எரிக்கப்பட்டு இருக்கிறது.

    • @sathyarajc1151
      @sathyarajc1151 3 года назад

      Iokesh

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 года назад +1

      Yes.

    • @manoharns6629
      @manoharns6629 2 года назад +4

      It happened during ADMK M.G.R. period.

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад +1

      இன்றைக்கும்
      எழும்பூர்,மத்திய ரயில் நிலையங்கள் கட்டிடக்கலை போற்றுதலுக்குறியது. ஆனா ஒன் வெள்ளக்காரனின் ரசனையோ மிக்க பிரமிப்பாக இருக்கும். பழமையை அழிக்காது உள்ளே புதுமைய புகுத்தி இருப்பாங்களாம்.(லண்டனில் வசிக்கும் என் அக்காமகன்(மருமகன்) கூறும் செய்திகள் சுவாரசியமாயிருக்கும்.
      இன்றும் எம் நெல்லைக்குள் தச்சநல்லூர் வழியாக ரயில் கேட் அருகில் இருக்கும் ஒரு குடோன்(இன்றைய நிலை) அன்றைய பிரிட்டிஷ் கட்டிட கலைய ஒத்திருக்கும் ஓட்டுக்கூரை காற்றுப்புக வட்ட கிரில் உள்ள சன்னல் சிவப்பு நிறம் செங்கல் வெளித்தெறிய நான்?ரசித்துப் பார்த்துஆனந்தமடைந்துள்ளேன்.
      அதேபோன்று எம் பாளை St Johns college , xavier's college அதனுள்ளிருக்கும் தேவாலயம் (ரோம்க்கு போன உணர்வ தரும்; அருவடை நாள் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது)

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 года назад +28

    மூர் மார்கெட்,
    பழமையின் ஓர் அங்கம்,
    வியபார ஸ்தலமானாலும் மக்களின்
    கண்ணுக்கு பொருள்காட்சி போன்று
    விளங்கிய இடம்,
    இன்று இளய தலைமுறைக்கு ஓர்
    அறிந்துக் கொள்ள சோகத்திலும்
    சிறப்பான குரல் அமைத்து பதிவு
    அமைத்தமைக்கு நன்றியும்
    பாராட்டுக்கள் 🙏

  • @raghusharma7054
    @raghusharma7054 3 года назад +27

    இந்த சம்பவம் 1985 ல் நடந்தது ;
    நான் சென்னை விமான நிலையத்திலிருந்து பாரிஸ்கார்னருக்கு காரில் வந்துகொண்டிருந்தேன் ,
    நடு இரவில் அந்த கட்டிடம் எரிந்துகொண்டிருந்தது ,
    அது என்னகட்டிடம் என்று எனக்கு தெரியவில்லை ;
    கார் டிரைவர் சொல்லித்தான் புரிந்தது .
    அப்போதுதான் எரிய ஆரம்பித்திருந்தது ........... அவ்விடத்தில் அதிகபட்சமாக ஒரு 15 பேருக்குள்தான் ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள் ! தீயனைப்புத்துறை அப்போதுவரை வரவில்லை !
    மறுநாள்காலையில்தான் பேப்பரில் முழு தகவலையும் அறிந்துகொண்டேன் .
    அது M.G.R. அவர்களின் ஆட்சிக்காலம் .

    • @kaliaperumalchakkaravarthy8666
      @kaliaperumalchakkaravarthy8666 3 года назад +17

      ஆம்,அவரது ஆசைப்படி எரிந்தது.

    • @raghusharma7054
      @raghusharma7054 3 года назад +5

      @@kaliaperumalchakkaravarthy8666 நீங்கள் சொல்வது உண்மைதானா !

    • @arivarasusvs5308
      @arivarasusvs5308 2 года назад +2

      In old market fraudulent platform sellers are more.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +2

      @@kaliaperumalchakkaravarthy8666
      UNMAITHAN!

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 2 года назад +2

      @@arivarasusvs5308 It was a fradulant and rowdys market.It is my personal experience.It is God's desire to destroy it.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 года назад +10

    மனம் கனக்கிறது காலத்தின் கட்டாயம் வேறென்ன 😭😭😭

  • @karunanithiv5177
    @karunanithiv5177 3 года назад +2

    Now i m sr.citizen. by this video i m able to collect my old memories of moore market. As usual irrespective any government neglect of this market continues years together. Pity.

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 года назад +14

    My childhood days in Chintadripet is full of joyful memories of visiting Moor market by walk. It was the only mall in Chennai, where we get anything & everything.

  • @maprabhakaran2582
    @maprabhakaran2582 3 года назад +11

    I was in my early twenties...my uncle (chitti's husband) used to take us frequently there...my reading habit began from the books purchased there .. our frist fish tank and colour fishes (ornamental) were from Moore Market..!! Alas !! real tragedy...my heart goes with the shop keepers..🙏🙏🙏

  • @kannank180
    @kannank180 3 года назад +16

    எரிக்கப்பட்ட வரலாறு.. தமிழர்கள் பாவப்பட்டவர்களா, சோகமே சொத்து...

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      கெட்டவர்கள் தான் தமிழர்கள். Kaasuku காலை தூக்குபவர்கள். சென்னைக்கு வந்து பாருங்க. Terium.

  • @prakashc8314
    @prakashc8314 3 года назад +17

    அந்த காலத்தில் நல்ல ஒரு மார்க்கெட் இருந்தது, நான் ஒரு 10வயசு இருக்கும் பொழுது ஒரு
    கடிகாரம் வாங்கிய நினைவு 🙏

  • @jothiramann7464
    @jothiramann7464 2 года назад +12

    It was MGR the then CM who was totally responsible for the burnt of MOORE Market for the benefit of Southern Railway.Why you are afraid of telling the truth?

  • @chandrababu8218
    @chandrababu8218 3 года назад +22

    மூர்மார்க்கெட் சுமார் 800 கடைகள்
    அடங்கிய வணிகவளாகம்.மிகவும்
    உச்சத்தில் பொங்கி எழுந்த வியாபாரம்.கடைகளை காலிசெய்ய நீதிமன்றத்தில் வழக்கு.அரசு ஏதேனும் நிவாரணம்
    வழங்கி வேறு இடம் தருகிறேன்
    என்று முறையாக அனுகியிருந்தால்
    வழி பிறந்திருக்கும். திடிரென இரவு
    பற்றி எறிந்தது மூர் மார்க்கெட்.
    வியாபாரிகள் பலரும் பைத்தியமானார்கள்.கடனை அடைக்க முடியாமல் தற்கொலை
    செய்து கொண்டார்கள்.ஒவ்வொருவரின்
    கடையும் சரக்கும் பல லட்சங்களுக்கு மேல் இழப்பு.அழிந்து போனது வர்த்தகம்.
    அதன் மேல் தான் நிற்க்கிறது.
    இன்றைய எலக்ட்ரிக் ட்ரைன்
    கட்டிடம். அன்றைய அந்த நிலைக்கு
    யார் காரணமோ அவன் நல்லசாவு
    செத்திருக்கமாட்டான்

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 года назад

      அவன்தான் எம்ஜியார் என்ற
      கொடுங்கோலன் அவனுடையசாவுஎப்படிஅமைந்ததுஅதன்பின்அவனுடையவைப்பாட்டிஜெயின்சாவும்எப்படிஅமைந்ததுமக்களேஉங்களுக்கேதெரியும்

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад +5

      ஆம் அவன் வாய் பேசமுடியாது ஊமையாகி, கைகால் விளங்காத நாயாகி நாறித் தான் செத்தான். 😠😡👿

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி Год назад

      *ள்ளல்.. *ன்மனச்செம்மல்.. பு*ட்சித் தலைவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மனிதநேயமற்ற ஏமாற்றுப்பேர்வழி செய்த கொடுஞ்செயல் அது. அவரை எதிர்த்துக் கேள்விகேட்ட வலுவற்றவரெல்லாம் அவரது தோட்டத்தின் புதைகுழிக்குள் தள்ளப்பட்டது ஏராளம். தொழிலில் மட்டுமின்றி வாழ்விலும் நடித்தே மக்களை வசீகரித்து மயக்கி மாநிலத்தையே மாசுபடுத்திய மனிதர் அவர்! அதனால் அவரது இறுதிக்காலத்தில் இயற்கை பழிவாங்கியது. எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது!

    • @thangarajjeyaseelan5092
      @thangarajjeyaseelan5092 Год назад +2

      வேறுயார்மலையாளத்தான்தான்.

    • @Sethuraman-b1v
      @Sethuraman-b1v 4 месяца назад +1

      ஒரு இடம் விரிவடையும்போது பழைய இடம் அழிவது சாகசம் தான் ஆனால் அதை இருவரும் பேசி தீர்த்து இருக்க வேண்டும் தொழில் செய்பவரிடம் அனுசரித்து போய் இருக்க வேண்டும் இருவரும் அனுசரிச்சு போய் ஒரு நல்ல முடிவுக்கு இருவரும் வந்து இருக்க வேண்டும்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 года назад +6

    சந்தர்பத்துக்காக தீக்கறியானது.என்றுஅப்போது
    சொல்வார்கள்.காலங்ஙள் உருண்டோடிவிட்டன.ஆனால் மறக்கமுடியவில்லை

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 года назад +2

      நல்வன் வாழ்வான் படத்தில் நடித்தவன் நிஜத்திலேயே நடித்து விட்டான்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 года назад +21

    மனம் வலிக்கிறது நண்பரே

  • @rajkumarjesusmygod5430
    @rajkumarjesusmygod5430 3 года назад +25

    மூர் மார்க்கெட் எரிந்தபோது எனக்கு வயது 26 நானும் அங்கு பலமுறை சென்று இருக்கிறேன் பழைய நினைவுகள் வந்தது இந்தப் பதிவை பார்த்தவுடன் இந்த பதிவை போட்டதற்கு நன்றி.

  • @maslj.
    @maslj. 3 года назад +42

    மூர் மார்க்கெட் வியாபாரிகள் மாற்று இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கலாம் அல்லது புறநகர் ரயில்வே க்கு வேறு இடம் கண்டுபிடித்து இருக்கலாம் இரண்டும்மில்லாமல் ஈழ தமிழர்களை கொன்றது போல் மூர்மார்க்கெட்டை கொளுத்தி விட்டார்கள் என்பதுதான் உண்மை. இதுஅரசு அதிகாரிகளின் ஆணவம்!

    • @maangamandai
      @maangamandai 3 года назад +4

      Very true. This was a complete setup. No sense of history.

    • @sumarmuthar682
      @sumarmuthar682 3 года назад +2

      True

    • @RaviRavi-oy9em
      @RaviRavi-oy9em 3 года назад +5

      இது அதிகாரிகளின் ஆணவம் அல்ல மூர் மார்க்கெட் வியாபாரிகள் அன்று வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தார்கள் என்பது உண்மையே! ஆகவே பூனைக்கு அரசு மணிக்கட்டியது.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +2

      @@RaviRavi-oy9em இன்றைய barma Bazar rowdigal ?

    • @deenbedingmart822
      @deenbedingmart822 2 года назад

      Super enga family life close

  • @yahwehselva8756
    @yahwehselva8756 2 года назад +7

    முதன் முதலாக இந்த வரலாறு தெரிந்து கொண்டேன். நன்றி ஆனந்த விகடன்

  • @TGYT-jk2kr
    @TGYT-jk2kr 3 года назад +14

    மிக முக்கியமாக பதிவு வாழ்த்துக்கள் ஆனந்த விகடன் 👌👌👌

  • @thilagaraja270
    @thilagaraja270 2 года назад +10

    மூர் மார்க்கெட் இன் வரலாறு அருமை அங்கிருந்தவர்களின் வாழ்வாதாரம் தொலைத்தவர்கள் கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது..இன்றும் பழமையின் புகழை கேட்கும் போது ஆர்வமாக இருக்கிறேன்..சென்னையில் இது போன்று பேர் சொல்லும் இடம் அதிகம் உள்ளன.நன்றி

  • @valaiyuthamsellappan5093
    @valaiyuthamsellappan5093 3 года назад +15

    Sir your presentation was beautiful. I had enjoyed watching your video with tears in my eyes. 🌹🌹🌹

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +1

    Good information on more market... Chennai, greetings from banglore India

  • @santhoshm7924
    @santhoshm7924 3 года назад +7

    ஒரு இடம் வேணும்னா அந்த இடத்தை எரித்து விடுவது ethics போல...

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 года назад +16

    இந்த தகவலுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @purusothaman4944
    @purusothaman4944 3 года назад +12

    எனது மாமாவும் அதில் கடை வைத்திருந்து பெரும் செல்வந்தராக இருந்த அவர் பெரும் நஷ்டத்தை சந்தித்து ஏழ்மை நிலமை அடைந்தார்

  • @syedsultan2279
    @syedsultan2279 2 года назад +7

    இப்பொழுதும் பழைய பொருட்களை( இரும்பு, ரேடியோ, கிரேமோபோன், ரெக்கார்டஸ்..etc) வாங்கலாம். ஆனால் காலப்பொக்கிஷமான புத்தகங்களைப் பெற முடியமா? நான் சென்னை (மெட்ராஸ்) சென்றால் விருப்பமான புத்தகங்களை அங்கு தான் வாங்குவேன். என்னைப்போன்ற புத்தகப்பி ரியர்களுக்கு இந்நிகழ்வு மாபெரும் பேரிழப்பு.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 2 года назад +5

    இவ்வாறு அறிவிப்பு செய்யாமல் தீயை வைப்பது மிகவும் மலிவான அரசியல்.

  • @blackadam6468
    @blackadam6468 Год назад +4

    Madras British Karan kitaye irundurukalam...

  • @kokilam9099
    @kokilam9099 3 года назад +8

    music..oh my god😢😨Irritating eh iruku...antha background music.athaiye yenda potu oru mathiri feel panna vaikuringa..😓

  • @prakaashj5485
    @prakaashj5485 3 года назад +14

    'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.

    • @SalmanKhan-tt7qu
      @SalmanKhan-tt7qu 3 года назад +1

      மதராஸ் (மெட்ராஸ்) என்பது இஸ்லாமிய மதரஸாவை குறிக்கும்

    • @prakaashj5485
      @prakaashj5485 3 года назад +3

      @@SalmanKhan-tt7qu தாங்கள் கூறும் மதராஸாக்கள் வேறு, மதராசபட்டினம் என்ற ஊர் வேறு.

    • @kmchidambaramkmcm8491
      @kmchidambaramkmcm8491 3 года назад +1

      @@prakaashj5485 நீங்கள் கூறும் தெலுங்கு சென்னா என்பது கன்னடத்தில் சன்னா என்பார்கள்.
      கன்னடத்தில்
      சன்னாகீதிதியா? என்றால் தமிழில் நல்லா இருக்கியா?
      என்று பொருள்படும்.
      ஆக
      தெலுங்கு சென்னா
      கன்னட சன்னா
      இந்த இரண்டுக்கும் மூலம்
      தாய் தமிழ் சொல்லான
      நல்லா என்பதுதான்தான்.

    • @prakaashj5485
      @prakaashj5485 3 года назад +3

      @@kmchidambaramkmcm8491 எப்படி இருந்தாலும் 'சென்னை' என்பது தமிழ் பெயர் அல்ல.

    • @vasudevan7253
      @vasudevan7253 3 года назад +1

      Good

  • @andrewsdani6624
    @andrewsdani6624 2 года назад +3

    சூழ்ச்சி

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 7 месяцев назад +1

    I bought some useful Books in this Market in the year 1982 to 1984, at very cheap Rate that Traders also sold very much lowest price for poor students like me

  • @ericeddy9450
    @ericeddy9450 Месяц назад +1

    Azhinda varalaru illai azhikkapatta varalaru. Till the date the flames burn in our hearts.

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад +5

    ஒவ்வொரு மெட்ராஸ் குடிமக்கள் அனைவரும் கண்ணிர் விட்ட அந்த துயர் சம்பவம். இன்றும் நினைவில் உள்ளது. அருமையான பதிவு நன்றி.

  • @yoheaasai266
    @yoheaasai266 3 года назад +11

    I belong to Pondicherry . During 1977, I went to Madras ( now it is Chennai ) . I have visited the lovely and very valuable the said Moore Market ( but people called it as More Market ). I have bought a old and good conditioned Iron Box at Rs. 20.00 . But due to some anti elements it was burnt and subsequently occupied by the Central Government .

  • @thagadoorathiyan5559
    @thagadoorathiyan5559 3 года назад +12

    மனதை உருக்கும் பதிவு

  • @k.srinivi2041
    @k.srinivi2041 3 года назад +2

    Good job sir for old colection in Madras city 👍

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +2

    Nice documentation

  • @Creepy5555
    @Creepy5555 2 года назад +4

    மூர்மார்க்கெட் வளாகத்தின் சின்ன உருவாக்க நினைவு இடத்தை அதையாவது பராமரிக்க வேண்டும் மிகவும் சிதிலமடைந்த நிலைமையில் இருக்கிறது 🧱

  • @mohankc9361
    @mohankc9361 2 года назад +2

    மூர்மார்க்கெட் எரியவைத்தவர் எம்.ஜி.ஆர். இது தான் உண்மை.

  • @Mahdhicreation
    @Mahdhicreation Месяц назад

    எரித்த வரலாறு....எங்கள் தாத்தா கடையும் உள்ளே இருந்தது இப்போதும் புதிய கட்டிடத்தில் உள்ளது.... எங்கள் முன்னோர்கள் கீரி, காட்டு முயல், கௌதாரி, மயில், குரங்கு, காட்டு கிளி வனவிலங்குகள் விற்பனை செய்து வந்தனர்... இந்திரா காந்தி கொண்டுவந்த வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றவே தொழில் முடங்கியது முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்தனர் தொழிலும் மாறியது காலமும் மாறியது இப்போது சமூக விரோதிகள் கூடாரமாக விபச்சாரம் செய்யும் வசதியான இடமாக இப்போதுள்ள கட்டிடம் உள்ளது

  • @Menaga-og5er
    @Menaga-og5er 3 года назад +26

    பிளான் பண்ணி கொளுத்தி விட்டு வேடிக்கை பார்த்த கூட்டதுக்கு தான் அந்த உண்மை புரியும்

    • @gkperumal8236
      @gkperumal8236 3 года назад +2

      How to make sure

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww 3 года назад +5

      Mgr

    • @williamsatish25
      @williamsatish25 2 года назад

      @@gkperumal8236 If you are from that period then you would be knowing my friend. Simple logic how you can burn down a building?

    • @sekarvara6094
      @sekarvara6094 2 года назад +3

      Plan panni nalladu Seidar mgr

    • @guttasangamitra5452
      @guttasangamitra5452 Год назад +1

      சென்ட்ரல் ரயில் நிலையம் விரிவார்ககு வதற்கு 😢😮 எரிக்க ப்பட்டது 😢?!

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 2 года назад +2

    மூர் மார்க்கெட்டில் வியாபாரிகள் ஒழுங்கான வியாபாரத்தை நடத்தவில்லை எல்லா வியாபாரிகளும் கும்பலாக சேர்ந்து கொண்டு பணத்தை பிடுங்குகிற ஒரு கூட்டமாக தான் அங்கு இருந்தார்கள்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 года назад +1

      அதற்குத்தீர்வு இரவோடு இரவாக எரிப்பதா? என்ன உளறுகிறாய்? பாதிக்கப்பட்டவனாக இருந்தால் இப்படிப் பேசுவாயா?

    • @vasudevanverygood1178
      @vasudevanverygood1178 2 года назад +1

      You are correct boss

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      😮

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +4

    1973 ல் நான் மூர் மார்க்கெட்,மை லேடி பூங்கா, மீயூசியத்தை பார்த்த அனுபவம் உள்ளது.

  • @vasanthibenny396
    @vasanthibenny396 3 года назад +5

    நான் சிறுவயதில் அம்புலிமாமா புக் வாங்க அங்கு போய் இருக்கிறேன்

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 3 года назад +5

    Moore market was burnt.. It did not catch fire.
    I have been to Moore market with my father to buy new books and second hand books.

  • @manivannansubramaniyan2612
    @manivannansubramaniyan2612 3 года назад +10

    சோக வரலாறு😢

  • @samsusamsu9471
    @samsusamsu9471 2 года назад +5

    My childhood favorite place. There was a big park behind Moore market and a zoo very greenery and blossom. You can see full of flowers everywhere. Very sweet memories.

  • @akumaraniway
    @akumaraniway 3 года назад +12

    Recollecting my school days to purchase old school books at Moore market. Thank you...still missing the Moore market.

  • @rameshraja6230
    @rameshraja6230 3 года назад +9

    நல்ல பதிவு

  • @nato6648
    @nato6648 2 года назад +7

    Preplanned burning 🔥

  • @mmmtn3
    @mmmtn3 5 месяцев назад +2

    Actually this is a planned anti elements job to burn the market was the one in the air. They were trying to find the reason behind , and do not know what has reat happened.I remember my childhood, now my age is 57, rarely remember was with dad and mom in the boat. Few people with us. It was so enchanting in my 3 or 4 years this small lake was inside the park with zoo. Excellent collection of information🎉.

  • @scramkumar
    @scramkumar 2 года назад +1

    I have been visiting Moore market since 1950.Memories last,but scene has changed

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 года назад +9

    50 வருட ஆட்சியாலர்களின் சாதனை.

  • @josephdeva5748
    @josephdeva5748 3 года назад +17

    மூர் மார்க்கெட்.. டை எரியவைத்தது
    எம். ஜி. ஆர்.
    பழனி. ஜி. பெரியசாமி.. க்காக

    • @sanobarmohammedyousuff6846
      @sanobarmohammedyousuff6846 3 года назад +1

      Le Meriden hotel owner periyasamy yaa?!! Etharku?

    • @josephdeva5748
      @josephdeva5748 3 года назад +2

      @@sanobarmohammedyousuff6846 மூர் மார்க்கெட் இருந்த இடத்தில் ஹோட்டல் கட்டுவதற்காக...
      ஆனால் ரயில்வே துறை அந்த இடத்தை பிடுங்கி கொண்டது

    • @sanobarmohammedyousuff6846
      @sanobarmohammedyousuff6846 3 года назад +1

      Nandri Sago

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +2

      Paathikkappattor appothaiya CM MGR avargalaithTheda DGP "nangalum avaraiththan thedugirom "yenruvittar, detective journal SIL vantha Seithi, Railway reservation building amainthullathu. Appothaiya islamiya sagotharargalum konjam vittukkoduththirukkalam, appothaiya adhhikarigalum pechchuvarththai sumugamaga nadaththiyirukkalam. Voru ninaivuchinnam ponathu. Akkala Pathrigaikal nyayathai suttikkatta Thavaruvathillai.
      Appo yenakku 35

    • @josephdeva5748
      @josephdeva5748 3 года назад

      @@sivavelayutham7278 தமிழில் செப்பவும்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +6

    I was taken a picnic tour to Old Zoo near Central Railway Station by my Gopalapuram High School,then after it’s been shifted to Vandalore!I used to buy new cycle wheel rims at old Moore Market because it was very cheap there then I would assemble my own cycle by myself! Ruling Government and Marwadi Business magnets planed and executed a fire accident plot to vacate Moore Market venders and Small business people!So the fire accident made by Government!

    • @RKengiraRajeshkumar
      @RKengiraRajeshkumar 3 года назад +1

      Gopalapuram school ah😍

    • @vjyanand4u
      @vjyanand4u 2 года назад +1

      Really sir why they planned to close this marker

  • @seelmett
    @seelmett 3 года назад +2

    Thank you for this historical video. A small suggestion - can you not use such sobering music in your future videos.
    Thank you in advance.

  • @thanislausm4288
    @thanislausm4288 3 года назад +8

    THE SPIRIT BEHIND THE EVACUATION OF MOORE MARKET IS MYSTICAL AND KNOWN BUT CANNOT BE EXPRESSED

  • @haridhraengineers588
    @haridhraengineers588 3 года назад +7

    சோகம். பேரிழப்பு

  • @andrewraj7030
    @andrewraj7030 Год назад +2

    ஐயா, கட்டிடத்தின் மினியேச்சரையாவது பராமரிக்கவும். அது ஒரு பொக்கிஷம்😢

  • @MaruthuPandianJournalist
    @MaruthuPandianJournalist 3 года назад +4

    மூர் மார்க்கெட் எரிக்கப்பட்ட துரோக வரலாறு - என்று மாற்றுங்கள். நாம் பத்திரிகையாளர்கள்: துரோகிகளை காப்பாற்றக் கூடாது..
    - மருது பாண்டியன் -
    பத்திரிகையாளர்

  • @MrMalbal
    @MrMalbal 3 года назад +3

    i was watching it burn with a heavy heart..

  • @rajany3515
    @rajany3515 2 года назад +1

    This is the planed fire by the roulers????

  • @MohamedRahmatullah1966
    @MohamedRahmatullah1966 2 года назад +2

    எங்கள் கடையும் நாசம் இது திட்டமிட்ட கொடுஞ்செயல்

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад +4

    Madras endra varthài stylela eruku

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 2 месяца назад

    Planned and fired l general
    George Moore named market still I remember on that day visited, thousand of wires crossing here and there

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 года назад +7

    THOSE WHO SOLD THEIR OLD BOOKS FOR 25% VALUE , EXCHANGED WANTED SECOND HAND BOOKS FOR 50% VALUE. WE USED TO SEE THE CONDITION OF BOOKS ,NUMBER OF PAGES, AUTHOR OF THE BOOKS. ROUNDING; SEARCHING
    BARGAING WAS A GREAT EXPERIENCES AND THEY ARE ALL IN LATE 60S AND HIGHLY SETTLED NRI S IN ALL OVER THE WORLD.
    THE BOOK SHOP OWNERS WERE CLEAR KNOWLEDGE ABOUT AUTHORS AND TITLES AND QUICK SUBJECT REFERENCES OF A
    SPECIFIC BOOKS. NOW VALLUVAR KOTTAM IS A VERY GOOD PLACE FOR PRESERVING ,SELLING NEW ARE OLD BOOKS,

  • @mohamedishaq3872
    @mohamedishaq3872 10 месяцев назад +1

    என் தந்தையின் கடையும் இங்கு இருந்தது
    மின் கசிவால் எரியவில்லை இரயில்வே துறையால் எரிக்கப்பட்டது

  • @thangavelus9468
    @thangavelus9468 3 года назад +8

    கண்ணீர்க் கதை...

  • @sagayaraj3282
    @sagayaraj3282 2 года назад +4

    இது தானாக எரிந்தது அல்ல திட்டம் போட்டு எரிக்க பட்டது

  • @raghunathanm483
    @raghunathanm483 2 года назад +4

    MGR ஆட்சி காலத்தில் திட்டமிட்டு கொளுத்தப்பட்டது

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      சரிதான். இபோவும் தான் ஆக்கிரமிப்புகள் அதிகம்கிவிட்டது. இரயில்வே இயக்குகிறது சரியில்லை. எடுத்து அகர்ட்டபடனும் buildings

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 года назад +5

    இருந்தவர்களை காலி செய்ய முடியாமல் எரித்த வரலாறு

    • @geeyess3085
      @geeyess3085 Год назад

      correct, i was staying within 2Km from moore market in choolai and couple of our neighbour had their shop in market. They also felt and told us it was burnt to vacate them to handover to SR for expansion of Central Railway. Pathetic thing is now called MGR Puratchi Thalaivar Railway Station.

    • @ashokkumarprakash5126
      @ashokkumarprakash5126 Год назад

      5:13

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 3 года назад +10

    Sad to see 49 dislikes....
    As a boy I have visited Moore market with my father every December to buy decoration things for Christmas.
    What a lovely place it was.. 🙏

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 2 года назад

    Thnks for valuable history

  • @crajasekar3557
    @crajasekar3557 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @ramcfd
    @ramcfd 3 года назад +7

    MGR Government -Railways led the Moor Market to be Burnt for expansion purpose .

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 года назад +1

    My teen age memories. I used visit moor market for old English comics like, Superman, Batman, Phantom, Spiderman, Sad Sack, Little lotto, Archie's, many more old books, very cheap rates. One can get anything of daily use, second hand or new at very low prices. There used to be Madras Zoo, now newly shifted to vandaloor. We could sell any book, house hold items etc there for reasonable price. Beautyful multy market equal to present day maal. Birds, and animals were also available. Textiles, ready mades and what not any thing and every thing you need will get there.

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 3 года назад +10

    மெட்ராஸ் மெட்ராஸ் என்று சொல்லாமல் சென்னை என்று சொன்னா என்ன?

    • @navlife9560
      @navlife9560 3 года назад +9

      En Madras kaetta vartaiya

    • @charanbala1
      @charanbala1 3 года назад +8

      Madras dhan original chennai adhoda nagal, Enga ooru madras dhan... Neenga epudi vena kooptukonga...

    • @latharaj5545
      @latharaj5545 3 года назад +10

      மெட்ராஸ் என்பது பெயர் அல்ல..
      எங்களது உணர்வோடு கலந்துவிட்ட சொல்.
      சென்னை என்றால் தான் அன்னியமாக தோன்றுகிறது.

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 3 года назад +3

      Correct Madras Madras thaan.... I use to say I'm from Madras. I don't like to say chennai.

    • @malarr2354
      @malarr2354 3 года назад +4

      Madras endrale oru paasam dhonikkum. Indrum naan chennai endru solvadhillai

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +1

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்

  • @muralishastry3650
    @muralishastry3650 4 месяца назад +1

    பழைய புத்தக கடைகள் நிறைந்த வணிக வளாகம். எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் அங்கு கிடைக்கும். எரிந்தது விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.

  • @Aardra2687
    @Aardra2687 2 месяца назад +1

    திட்டமிடப்பட்ட சதிச்செயல் .காரணம்,
    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது
    தான் . சட்டப்படி அகற்ற நினைத்தால், நீண்ட காலம் ஆகும். எனவே சதிச் செயல் அரங்கேற்றப்பட்டது.

  • @Dan_Js
    @Dan_Js 2 года назад +2

    Miniature மாடலைக் கூட பராமரிக்க வக்கு இல்லை.

  • @subramaniamhariharan2924
    @subramaniamhariharan2924 3 года назад +7

    80களின் தொடக்கத்தில் மூர்மார்க்கெட்டில் நிறைய சுற்றியிருக்கிறேன். என்ன புத்தகம் என்று சொன்னால் போதும், பத்து நிமிஷத்தில் கொண்டுவந்துவிடுவார்கள். என்ன, அங்கு bargain கிடையாது.
    விபத்து என்று பிதற்றுபவர்களிடம் புத்தகம் என்றால் என்ன என்று கேட்டுப்பாருங்கள்.

    • @narasimhanjeevanandam1559
      @narasimhanjeevanandam1559 2 года назад +1

      I purchased books in moore market. Sadly say participated in the moore market fire fighting from night to the next day.

  • @EzraEzra73737
    @EzraEzra73737 3 года назад +6

    Thank you so much for this documentary 🥺💙💯

  • @kumar-jv4ud
    @kumar-jv4ud Год назад +1

    தமிழ்நாடு அரசியல் அப்பவே ஸ்டார்ட் ஆயிடுச்சு

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 года назад +6

    The public mind on those days it is not a accident.for ramchandra medical college built-up need more bricks .the full of Moore market bricks taken.the bricks are like gold.That brick made by British period. It is not a accident.

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 года назад +7

    வருடம்81அல்லது 82ஆக இருக்கலாம் நான் பச்சையப்பன் கல்லுரி Hostelல்இருந்து தீ பிடித்து எறிவது நன்றாக தெரிந்தது. மறுநாள்காலையில் சென்று பார்த்தேன். அது ஒரு சதி.

    • @raghusharma7054
      @raghusharma7054 3 года назад +2

      இல்லை,
      இது 1985 மே மாதம் சம்பவித்தது !

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 3 года назад +1

      @@raghusharma7054 என்னுடைய கல்விகாலம் 80 To 83

    • @neelavenivn9700
      @neelavenivn9700 3 года назад +1

      மனசு வலிக்கிறது

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад +3

    We don't know how the fire happened in Moore Market ; but building is required for Sub urban Railway Station Expandiin ; I saw the majestic Moore market Red building constructed in Bridish period

  • @udaykovai428
    @udaykovai428 2 года назад +3

    I remember as an eight year old boy in 1965, it was an outing, a picnic sort of, to visit Moore market and the zoo. The time I spent with my mom and sister are memorable. Eating cakes and drinking cold fruitnik, shopping for clothes, just window gazing, looking at the toys, aquarium shops.

    • @earlr9381
      @earlr9381 11 месяцев назад

      Same story for me was born in 1961 and lived in Bitragunta. Visiting Moore Market meant presents for Christmas.
      Great memories of childhood.

  • @mbmythili6154
    @mbmythili6154 4 месяца назад

    There were lot of cinema shootings took place at My ladies' garden. There was a Lily pond.அல்லிக் குளம்

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 года назад +11

    Nobody have guts to tell it was done by MGR period.Suppose DMK ruled then people will tell every second DMK involved even though it was not done by DMK.what kind of people mentality?!

    • @kaliaperumalchakkaravarthy8666
      @kaliaperumalchakkaravarthy8666 3 года назад +3

      நன்றி.இதுவரையிலுமே எந்த மீடியாவும் வெளிப்படையாக விமர்சித்ததில்லை