Chennai Theives Market | Chor Bazaar of Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2021
  • Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com
    #chennai #chorbazaar #thievesmarket #mooremarket #chennaibazaar #chennaihistory #madras
    Our Best Videos
    1)The Last Anglo Indian- (8.2 Lakh Views)
    • The Last Anglo Indian ...
    2)First Van Life Couple in India - (3.5 Million Views)
    • இந்தியாவின் முதல் VAN ...
    3)Chennai Thieves Market (or) Moore Market - (2.3Million Views)
    • Chennai Theives Market...
    4)Brahmin Couple living with Nari Kuravar Family - (1.1Million Views)
    • குருவிக்காரர்களுடன் வா...
    5) A Superhuman painting with TypeWriter Machine - (4.3Lakh Views) • TYPEWRITER-இல் ஓவியம் ...
    6) Chennai’s Most dangerous Area- (4.1Lakh Views) • Chennai's most dangero...
    7) The Last Gurkha of Chennai - (1 Lakh Views) • சென்னையின் கடைசி கூர்க...
    8) Bangalore Ladies Special market- (1.1Lakh Views) • பெங்களூர் Ladies Speci...

Комментарии • 1,5 тыс.

  • @meetastranger
    @meetastranger  2 года назад +43

    Now you can support the channel with "Super Thanks". RUclips will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country.

  • @annadharishi62
    @annadharishi62 2 года назад +359

    இன்னிக்கிதான் உங்க வீடியோ பார்த்தேன், நாங்கள் 1973 யில் சென்னையில் படித்த பொது (அப்போது மெட்ராஸ்)மாசம் ஒரு தடவை போகும் இடம் அது. மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பழய கோனார் உரை வாங்க போகும் யாபகம் வருகிறது நன்றி.

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 2 года назад +34

    Second hand பொருட்களில் திருட்டு பொருட்கள் இருக்கலாம், அதற்காக அந்த மார்க்கெட்டை திருட்டு மார்க்கெட்னு சொல்றது மிகத்தவறு.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад +9

    மூர் மார்க்கெட் தீ வைத்து கொளுத்தப்பட்டது தானாக பிடிக்க வில்லை

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 года назад +224

    அந்த இடத்தை கொடுக்கலன்னு பத்தவச்சுட்டாங்க. அது தான் உண்மை.

  • @chelladuraichelladurai-fe9ew

    தம்பி நான் 1974 எஸ் எஸ் எல் சி முடித்து ராணுவத்தில் சேருவதற்காக சென்னை வந்து மூர் மார்க்கெட் சைனா பஜார் பாரிஸ் கார்னர் எம்எல்ஏ ஹாஸ்டல் மெரினா பீச் கலங்கரை விளக்கம் ஜூ காலேஜ் மேலும் பல இடங்களுக்கு கால்நடையாக நடந்தே சென்று கையில் போதிய காசு இல்லாததால் பனங்கிழங்கு கம்மஞ்சோறு இரண்டு இட்லி அதற்கு அரை லிட்டர் சாம்பார் இப்படி எல்லாம் சாப்பிட்டு நிறைய இடங்களை பார்த்த பழைய ஞாபகம் வந்துவிட்டது அரசு வேலையில் இருந்து ஓய்வும் பெற்று விட்டேன் தற்போது எனது மகன் இன்ஜினியரிங் பட்டதாரியாக சென்னையிலே நல்ல வேலையிலும் உள்ளார். எல்லாம் அந்த நாள் ஞாபகம் நன்றி வணக்கம்💐🙏

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 2 года назад +40

    சென்னைய்ன் உண்மையான பூர்வ குடி. இவங்க கோடீஸ்வரனாக இருக்கேவேண்டியவர்கள்..... மக்களை வாழ விடாத சூப்பர் கோவெர்மென்ட் நம்ப கோவெர்மென்ட் 👌👌👌👌

  • @brajanrajan7496
    @brajanrajan7496 2 года назад +27

    ஒரு மாற்று திறனாளி இங்கு அவர் செய்த படகு ஒன்றை ரூ3 க்கு தண்ணீரில் ஓடவிட்டு கொண்டிருப்பார் அது மட்டுமல்ல மூர் மார்க்கெட் ஒவ்வொரு அங்குலமும் எனக்கும் அத்துப்படி . பதிவிற்கு நன்றி

  • @user-wq7kk3mw4y
    @user-wq7kk3mw4y 14 часов назад

    எனக்கு 52 வயசு ஆகுது பள்ளி குடத்தில செத்தாகாலஜி உயிர் காலஜி கூட்டிட்டு போனாங்க நிங்க சொன்ன பிறகு தான் உணர்கேரன் assalMualaikkum

  • @mrajesh9832
    @mrajesh9832 2 года назад +65

    பழமையான கட்டிடம் இழந்த உங்கள் ஆதங்கம். எனக்கு புரிந்தது. அதை மிக நாகரிகமாக வெளிபடுத்தியது மிக அருமை.

  • @likejesustv3697
    @likejesustv3697 2 года назад +11

    குளம் முழுவதும் கட்டிடம் ஆனால் தண்ணீர் சேகரிக்க இடமில்லாமல் வெள்ளம் வரத்தான் செய்யும் 🤔🤔🤔🤔

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +17

    அருமை👍 இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் இவர்களுக்கு இடம் கட்டி தர வேண்டும் , நான் என் சிறு வயதில் என் பெற்றோர் உடன் மூர் மார்க்கெட் 79, 80 களில் போய் பார்த்து இருக்கிறேன், அந்த Miniature மலரும் நினைவுகள் அருமை 👍, நன்றி 🙏

  • @kuppi2
    @kuppi2 2 года назад +63

    Cassette..

  • @manokarant3832
    @manokarant3832 2 года назад +12

    நான் இங்க இருந்த zoo- க்கு school trip போயிருக்கேன். MGR சிங்கம் ரொம்ப famous. பழைய நியாபகங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி🙏

  • @ganesank3415
    @ganesank3415 2 года назад +186

    My house was situated opposite to western side of Moor market (opp to G2 Police station). Our childhood play ground was old Nehru stadium and we use to swim and catching fishes in Allikkulam( Thamarikkulam). Now I am sixty years old. Your video has took me to my childhood days.

  • @aneramakers7290
    @aneramakers7290 2 года назад +33

    ஒரே வீடியோ ல அரசையும் மோர் மார்கெட் பத்தியும் சொல்லிடீங்க நண்பா..... அருமை

  • @Abilash62
    @Abilash62 2 года назад +167

    Chennai has a lot of history. Each and every place has it's own history. Over time we forget what it really was or how it was. This is one such place. Thank you for showing the history.

  • @pradeepdenz2836
    @pradeepdenz2836 2 года назад +18

    Chennai is always ultimate ....!!!! I miss tat badly.....!! Thank u for Chennai kula thirumba vandha madhri irukku

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 2 года назад +95

    Have visited old Moore Market during my college days... Most of my books and slippers were from there.... After my wedding I have never visited that area... So nostalgic when I saw this video... 👍Thanks🙏

  • @michaelraj8406
    @michaelraj8406 2 года назад +7

    I bought all my PUC books here in 1978-79. Every time I go here with my mom or dad I will get a toy in 60's. Thank you for feeding my old memories.