MOST Dangerous & Poorest Area of Chennai | மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Most Dangerous & Poorest Area in Tamil Nadu
    #chennai #dangerous #tamilnadu #Slum
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com

Комментарии • 1 тыс.

  • @meetastranger
    @meetastranger  Год назад +114

    You can contribute through "Super Thanks" option.
    (Check the Super Thanks option near the like, share & comment buttons). Super thanks money will be used for good cause of the Under-Privileged.

    • @rishwarishwa9341
      @rishwarishwa9341 Год назад

      ​@@ravee-s6கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் மக்களிடம் கஷ்ட படும் மக்களிடம் விடியோ எடுத்து போடுங்க விடியோ பார்பவர்கள் ஏதோ தன்னால் முடிந்த உதவி செய்வார்கள்

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Год назад +7

      *""dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS""* TAMIL NADU MAKKAL WILL SUFFER FOR VOTING THE DHRAVIDEN dmk UULLEL CORRUPTED family atchi""*

    • @Sketcher86
      @Sketcher86 11 месяцев назад +6

      DMK is responsible for this suffering. Only development under DMK is Ganja amd Tasmac 😡

    • @Sketcher86
      @Sketcher86 11 месяцев назад

      ​@@midoriwasabe2985You are Right 💯

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 11 месяцев назад

      @@Sketcher86 dmk ganja IS VERY LOWEST grade Stuff* The Latest DRUGS Confiscated in TAMIL NADU from dmk is SUPER POWERFUL HIGHEST GRADE* INTERPOL Case

  • @Juno_baby_official
    @Juno_baby_official Год назад +794

    ❤❤❤ உதவி செய்யவில்லை என்றாலும் அந்த பகுதிக்கு போய் நின்னு அவங்க பிரச்சனைகளை காது குடுத்து கேக்குறதே அவங்களுக்கு ஒரு ஆறுதல் தான் . வாழ்த்துக்கள் சகோ பணி தொடரட்டும் ❤️❤️❤️

    • @syedahamed8322
      @syedahamed8322 Год назад

      என்ன உதவி செய்யனும்னு சொல்றீங்க? இந்த மக்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அரசு இவங்களுக்கு எவ்வளவோ செஞ்சிட்டாங்க எல்லாத்தையும் வாங்கிகுவாங்க ஆனாலும் இப்படிதான் இருப்பான்க நானும் மதுரைல இருந்தப்போ பாவம் தான் நினைச்சேன் இங்க வந்த பிறகு தான் இவங்க ரொம்ப மோசமான மக்கள்னு தெரிஞ்சுச்சு

    • @nitthesh
      @nitthesh 10 месяцев назад +17

      Ithuvum udhavi than nanba

    • @meetastranger
      @meetastranger  10 месяцев назад +18

      @nitthesh 🙏🙏👏🙂

    • @Iknjmnj
      @Iknjmnj 5 месяцев назад +4

      யூடபர் மைன்ட் வாய்ஸ்: கன்டென்ட் இல்லாம கன்ட கருமத்த எடுத்து போட்டாலும் , வித விதமா பாராட்டுரானுங்களே ...

    • @Juno_baby_official
      @Juno_baby_official 5 месяцев назад +8

      @@Iknjmnj Ivaroda channel full ah vey intha content than bro 😅 neenga than puthusa pakuringa pola 😅

  • @savithrim946
    @savithrim946 10 месяцев назад +28

    " இவர்கள் வாழும் " இல்லங்கள் சிறியதாக இருந்தாலும் அன்புடன் பேசும் இவர்களது உள்ளங்கள் மிகப்பெரியது " 🙂

  • @manokarant3832
    @manokarant3832 Год назад +83

    அருமையான பதிவு. மீண்டும் சென்னையின் இன்னொரு பக்கத்தை கண் முன் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள் தீபக் 🎉

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      நன்றி 🙏🙂❤

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Год назад

      ​@@meetastranger நண்பா, வெறுமனே பிரச்னைகளை பட்டியலிடுவதை விட, அதற்கான தீர்வுகளை அவர்களே விவாதிக்க செய்யுங்கள்.
      எல்லாப் பிரச்னைகளும், தீர்வுகளையும் தனக்குள்ளேயே கொண்டிருக்கும்.
      இன்றேல் தீர்வுகளின் செயல்பாட்டுத் திசைகளையும் காட்டிவிட்டு வாருங்கள்.

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      தீர்வுகளை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.... அதுவும் பதிவு ஆகியுள்ளது...

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Год назад +1

      @@meetastranger இல்லை நண்பா, It should not be a discussion, turn it to action!
      For an example, suggest them to assemble the local welfare associations and let them to discuss the possible implementations that themselves can do .
      I think that they themselves can correct the drainage issues.
      Give some progressive suggestions and latter make a video for those changes and it's process, so that it could ignite the viewers too.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад

      2021 ல் எடுக்கப்பட்ட வீடியோவா? தகவல் போர்டில் தெரிகிறதே ?

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Год назад +141

    நான் வளர்ந்தது பரங்கிமலை. சைதாப் பேட்டை தெரியும். ஆனால் இந்த இடங்கள் பார்த்ததில்லை. இவ்வளவு சிரமங்கள் இரூந்தும் சனங்கள் எவ்வளவு அருமையாக சிரித்த முகத்துடன் பேசுகிறார்கள். இந்த நேர்காணல் எடுத்ததர்க்கு மிக்க நன்றி தீபக். உங்கள் நற் பணி தொடரட்டும்.

    • @meetastranger
      @meetastranger  Год назад +4

      நன்றி

    • @gaming_____pc
      @gaming_____pc 11 месяцев назад +1

      Vysarpadi vaaaa brooo ❤vanthu vdo panuga

    • @andril0019
      @andril0019 Месяц назад

      Yen kakka muttai pathathu ilaya? Chennai theriyathavangaluki koda andha movie vachu theriyum

  • @PraveenKumarTmadras
    @PraveenKumarTmadras 2 месяца назад +9

    சென்னையில் பிறந்து வளர்த்து, 61 வயதாகியும், சைதையை கடந்து செல்லும் பொழுதெல்லாம் இந்த இடத்தை பல முறை பார்த்திருக்கிறேன்...பேரும் தெரியும்...ஆனால் இவ்வளவு நிதர்சனமாக இந்த இடத்தில் வசிக்கும் மக்களையும் , அவரது வாழ்கையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி....

  • @kokhowlong
    @kokhowlong 11 месяцев назад +119

    அண்ணாந்து
    பார்கின்ற மாளிகை
    கட்டி அதன் அருகினில்
    ஓலை குடிசை கட்டி
    பொன்னான
    உலகென்று பெயருமிட்டால்
    இந்த பூமி சிரிக்கும் அந்த
    சாமி சிரிக்கும் .

    • @vishnukutty
      @vishnukutty 7 месяцев назад +2

      Mgr song

    • @Kuba04
      @Kuba04 7 месяцев назад +1

      ​@@vishnukuttyஇல்ல பட்டுக்கோட்டை சாங்

  • @yozenbalki
    @yozenbalki Год назад +337

    ❤🎉🎉 சென்னையின் அழகான பகுதிகளை மட்டும் காண்பித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், இதுபோன்ற குடியிருப்பு பகுதிகளின் அவல நிலை, குப்பை கூளம், சுத்தம் இன்மை, விளிம்புநிலை மக்களின் துன்ப துயரங்களை எடுத்துக் காட்டுவது பெரும்புண்ணியம்! வாழ்த்துகள் தோழர்! ❤❤🎉🎉

    • @meetastranger
      @meetastranger  Год назад +11

      நன்றி நண்பரே 🙏🙂

    • @yozenbalki
      @yozenbalki Год назад

      @@meetastranger 🎊🎊நல்லா பண்ணுங்க... உளம் கனிந்த வாழ்த்துகள் !! 💞💞🎊🎊

    • @rajakumardr.3956
      @rajakumardr.3956 Год назад +2

      How come these exist still when boasting of development.governamce deficit and wrong priorities.FATE?

    • @AnandKumar-hd8rs
      @AnandKumar-hd8rs 11 месяцев назад +2

      அடிக்கடி பார்த்து பெயர் காரணம் தெரியாமல் யோசிப்பேன் ,வெளிப்ம் மட்டும் பார்த்து உள்ளே எப்படி இருக்கும் என யோசிப்பேன் நன்றி சகோ❤❤❤

    • @nijiltechnical9211
      @nijiltechnical9211 11 месяцев назад +1

      In chennai only 10 percent area is good

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 11 месяцев назад +185

    எனக்கு வயது 70 நான் தேனாம்பேட்டையை சேர்ந்தவன் கோட்டுரில் நல்ல தண்ணிர் ஒடியது மீன் எல்லாம் நல்ல தெரியும் இப்போது சாக்கடை வேதனையாக உள்ளது ஆங்லோயர் இருக்கும்வரை நீர் நிலை நன்றாக இருந்தது

    • @Wesly-gy2se
      @Wesly-gy2se 6 месяцев назад +1

      Nnmm . ❤u8
      .l.😮😅😮😅😮😅?😅😅😮😅😮😅😮😅😅?😅😅?😮😮😮😮

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 месяцев назад +5

      என் வயது 69. எனக்கு தெரிந்து சைதாப்பேட்டை கூவம் ஆற்றில் கூட துணி துவைத்து காயப்போடுவர்.😂

  • @raghu43316
    @raghu43316 Год назад +566

    Vijay kanth sir respect button ❤

  • @nasirfaridh8523
    @nasirfaridh8523 6 месяцев назад +74

    நான் அங்கதான் பிறந்தேன் அங்குதான் வளர்ந்தேன் கல்யாணம் ஆகி பிறகுதான் வெளில வந்தேன் இன்னும் என் அம்மா அங்கதான் இருக்காங்க அந்த உஷா அக்கா சொல்றது உண்மைதான் பாத்ரூம் கிடையாது பொது கழிப்பிடம் தான் இதற்கு காரணம் ஊர் தலைவர்கள் என்கிற பஞ்சாயத்து பன்னிகள் தான் யார்னா உதவி செய்ய வந்தால் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் விடுவார்கள் அதுக்காகவே யாரும் வர மாட்டாங்க அவனுங்க சொந்தம் மட்டும் தான் நல்லா இருக்காங்க ஒவ்வொரு ஆண்டும் கட்சி காரங்க வராங்க வீடு கட்டி தாரேன் சொல்றாங்க solluvaanga அவ்ளோதான் இன்னும் விடிவு பொறக்கல

    • @rmano9933
      @rmano9933 6 месяцев назад +2

      Amma va nala edathula vachuka mudlana nee ena paiyan ha

    • @nasirfaridh8523
      @nasirfaridh8523 6 месяцев назад +14

      @@rmano9933 என் அப்பா அங்கேயே இருந்து பழகிட்ட தால் அங்க இருந்து வர மாட்டார் அதனால என் அம்மாவும் வர மாட்ராங்க நீங்க சொல்றது சரிதான் ஆனால் அதை நான் எப்போவோ யோசிச்சுட்டேன் அவங்க மனசு மாரிட்டாங்க சந்தோசமா கூட்டிட்டு போயிடுவேன்

    • @gamingwithrocksarvesh2475
      @gamingwithrocksarvesh2475 3 месяца назад

      😢😢😢😢

  • @preethasa6797
    @preethasa6797 Год назад +42

    Never seen such a raw video ....... awesome 💯...

  • @zaq8205
    @zaq8205 4 месяца назад +19

    I didnt expect such a professional video .. to the point . No nonsense . Very responsible video . The quality of this video is such thst it will be regarded as a documentary dacades later. Great job sir . The fact that you didnt encourage any political agenda deserves a big salute

    • @meetastranger
      @meetastranger  4 месяца назад +2

      Great to read this...thank you so much

  • @TurboWheels07
    @TurboWheels07 10 месяцев назад +7

    அருமை Bro Respect For Your Content❤🙏 Chennai Oda Thariyatha Pakkam Na Parthan Bro

  • @v.ponnambalavasanvasan9651
    @v.ponnambalavasanvasan9651 Год назад +42

    Yevulo kastam da idhu ,super bro to spread the awareness

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Год назад +40

    22:46 அந்த பெண் மட்டுமே இந்த ஏரியாவை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்😢😢அடிப்படை வசதிகள் கூட இல்லை ரொம்ப பாவம்😢

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Год назад +1

      👋👋👋😁

    • @rajrethinam5063
      @rajrethinam5063 4 месяца назад

      Varunkumar IPS should see himself as how is the life. Simply commanding others is not life. Varunkumar IPS must open his eyes and see around.

  • @philipjames2570
    @philipjames2570 Год назад +9

    Thanks!

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 Год назад +64

    Boat club area வையும் காட்றீங்க....இந்த area க்கும் போறீங்க... Superb bro...
    ஆனா அன்பும் எளிமையும் சந்தோஷமும் இங்கதான் இருக்கு❤❤❤

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Год назад +105

    இங்கு பூர்வகுடிகள் வாழ
    அனுமதியில்லை
    ஆனால் அடுக்குமாடி கட்ட
    அனுமதி உண்டு ஏன் என்றால் இவர்களிம் அதிகாரமில்லை.

    • @syedahamed8322
      @syedahamed8322 Год назад

      என்ன பூர்வகுடி? இவங்க இடத்த இவ்ளோ கேவலமா வச்சிருக்குறதே இவங்க தான் சென்னை ல இருக்குற தமிழர்களுக்கு தான் இவங்க லட்சணம் தெரியும்

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 2 месяца назад

      Aama ishtathukku pethu podunga aapurom aaru kaanom adhigaaram venumnu koovu vaanunga 😂

    • @dillibabu710
      @dillibabu710 Месяц назад

      Ada venna mavanae​@@dineshKumar-bc7uj

  • @m.kokilasivakoki5047
    @m.kokilasivakoki5047 5 месяцев назад +10

    படிச்சதும் படிக்காததும் ஒண்ணா சேந்து சுத்துது 😁 அக்கா பேச்சு வெரி nice

  • @Logical-View
    @Logical-View Год назад +34

    Grew up in Todhunter nagar in 80s, which is near this place. Thideer nagar, Aaducheri, Jodhiammal nagar, paaram all close by. Every summer one place or the other will get burnt down. Lot of corrections across the board should happen starting with politics, housing, education for these people to keep their surroundings clean etc.. etc. Good vlog and I appreciate what you do!

  • @stephenrajr9413
    @stephenrajr9413 Год назад +33

    Your the game changer bro... even if this kind of things are shown in film it would be a Filtered reality. But what you show is the actual reality. Let the world see. What is actually out there. And how people are having their infrastructure

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook1805 Год назад +13

    மனிதாபிமான பதிவு, இம்மக்களும் எம் சொந்தங்களே இவர்கள் வாழ்வாதாரம் உயர நான்
    பிரார்த்திக்கிறேன், இவர்கள்
    நிலை கண்டு என் மனம் மிகவும் வேதனையடைகிறது.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 10 месяцев назад +1

      😂😂😂😂😂😢😢😢😢

  • @gopalanranganathan536
    @gopalanranganathan536 Год назад +67

    இந்த பேட்டியிலேயே உஷா என்கிற பெண்மணி தான் 'படிச்சுட்டு இந்த இடத்தை விட்டு வெளியே போகணும் ங்ற முயற்சி இல்லை' என்கிற யதார்த்தத்தை பேசினார்

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Год назад +66

    Andha Amma sonna oru varthai namma enna VIJAYKANTH A adhu podhum makkal avarai endrum marakkamattargal kurippaga keel thattu makkal nice vlog sir thanks .....

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 Год назад +16

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரில் இப்படி ஒரு பகுதி அவலநிலையில் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் எல்லாம் பதைபதைக்குது😭.

  • @sivaranjanis4469
    @sivaranjanis4469 Год назад +405

    Instead of keeping the PEN statue in the sea, GOOD to build houses for these people 😢

    • @ramakrishnan3091
      @ramakrishnan3091 Год назад

      ​@gandhimahaan bro BJP and DMK are same no brain. Their only work is to divide people on the religion and caste.

    • @subramanian1408
      @subramanian1408 11 месяцев назад +11

      If you are talking about Statue of Unity, you cannot be more wrong. You should visit the place once to see for yourself how well it has been developed and is providing employment to tribal people in the Narmada basin. Or watch videos by vloggers. As usual brainwashed by Seeman and Sudalai groups.

    • @4cymusic785
      @4cymusic785 10 месяцев назад +13

      @gandhimahaan Bro, Central govt ivangalukku evlo schemes vechirukkaanga nu theriyuma? Ivangalukku water connection, veedu katti thara, ellathukkum schemes irukku. Ana, Maanila government kaasu vaangittu ethuvum panrathu illa. Congress ah irundhaalum seri, BJP ah irundhaalum seri.. Maanila govt kaasu thirudittu maddhiya govt mela pazhiya pottuduraanga.

    • @vishwaa970
      @vishwaa970 10 месяцев назад +1

      @@subramanian1408 you simply can't be more defensive than this, you've already thrown insults and start to call people names. The OP was talking about the Kalaignar pen statue that's planned in Marina beach.

    • @subramanian1408
      @subramanian1408 10 месяцев назад +1

      @@vishwaa970 looks like he edited his comment later.

  • @ajaysurpa1
    @ajaysurpa1 11 месяцев назад +10

    The videos you post the information in them is unbiased accurate . Is far more better than what some media channels post

  • @VETRIVELK-ru9nl
    @VETRIVELK-ru9nl 10 месяцев назад +7

    👌 Anna unaga video. Super. Na all the best 💯 coment pannuga. Na💯

  • @s4sathish910
    @s4sathish910 Год назад +43

    Appreciate your time and effort for bringing this to the limelight 👏👏👏👏

  • @leovijaisivalingewaran2228
    @leovijaisivalingewaran2228 Год назад +19

    I feel very sad looking at people suffering. I have been through there difficulties.. i have lived in there environment. I know how difficult it is. I dont have money to help them right now. Very sad.. very good video.. please continue your good work. I will definitely help them in the near future. God bless them . Namma enga pirakkirom endru thaan mukkiyum intha ulagathil. Pitchakaarana pirandha pichakkaran, panakarana pirandha panakaran. Naduvula maatikunu muzhikirathu ezhaiyum, nadu theru vasikalum... ithu ellam maaranum... yellarum sarikku sari samama treat pannanum... kadavul iruntha intha janagalukku uthavi pannanum. I pray for everyone... God bless

    • @chenosee2422
      @chenosee2422 10 месяцев назад

      Please send this clip to Ambani and his boy!

  • @sureshreuban
    @sureshreuban 11 месяцев назад +1

    Thanks

  • @pavithrap6433
    @pavithrap6433 Год назад +11

    One of the best video super keep it up ❤❤❤❤

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 11 месяцев назад +11

    இது மர்மலாங் பிரிட்ஜ் என்று அழைக்கப்பட்டது மர்மலாங் என்ற ஆங்கிலேய கலெக்டர் பெயரில் அழைக்கப்பட்டது மிகவும் அழகான இடம் இதன் அருகில் ஆசிரியர்கள் பயிற்சி நிலையம் உள்ளது அடுத்த பகுதியில் சைதாப்பேட்டை கோர்ட் கிண்டி இன்ஜினியரிங் காலேஜ் கவர்னர் ஹவுஸ் அதற்கு அருகில் சைதாப்பேட்டை ஆறு ஓடும் இடத்தில் இதை கடப்பதற்காக படகு சவாரி செய்வார்கள் அடுத்த கரை கோட்டூர் அடையார் இவ்வளவு அழகான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது தடுத்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது

  • @ashwinkumar3404
    @ashwinkumar3404 11 месяцев назад +7

    Good Video. Showing the actual conditions without any bias or false opinion!

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila6754 10 месяцев назад +4

    Bro really handsoff to u unga video tha na eppo full parthane 🎉🎉🎉

  • @fashionfmly4990
    @fashionfmly4990 5 месяцев назад +2

    First time unga vedio pakkiren,,, appreciation,,, rompa nalla makkal,,, ivagala help panna en yarum varama irukkanga,,,, intha vedio pathathrkku pirag visit pannanumn manasila varuth,,, ethavath avangalukk pannanumn thonnuth,,, kadavul punniyathila next month indiakk varuven,,, kandippa visit pannuven,,, maina vediola orakka sonna maari thanni varama irukka ' wall ' katta mudiyumaann therinjukkanum,,,

  • @aravindharvi4760
    @aravindharvi4760 6 месяцев назад +4

    சுத்தமான பாரம்பரியமும் கலாச்சாரமும் தரமான வாழ்கையும் கொண்ட தென் தமிழகத்தில் பிறந்து இங்கேயே வளர்வதுக்கு பெருமை படுகிறேன்

  • @ramnath8182
    @ramnath8182 3 дня назад

    முழுவதும் பார்த்து விட்டேன்...! இந்த youtuber க்கு நான் தலை வணங்குகிறேன்..! Hats off bro..!❤

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 8 месяцев назад +12

    விஜயகாந்த் என்ற ஒரு மாமனிதன் எந்த அளவுக்கு மக்கள் மனதில் குடியேறியிருக்கின்றார் இது தான் ஒரு மனிதன் வாழ்ந்ததற்கான அடயாளம்

    • @FaridbashaMaqbul
      @FaridbashaMaqbul Месяц назад

      சரிஏன்விஜயகான்துக்குஓட்டுபோடவில்லை

  • @rishivarun3294
    @rishivarun3294 11 месяцев назад +21

    Sathiyama solren manasu romba romba valikkuthu 😢😢😢 paavam avangalum manushanga thaana... Enna panakkaran Aakuu murugaa ivanga ellathayum naa kaapathuren... Enga amma sathyaamaa 😢😢

    • @arunmonia
      @arunmonia 8 месяцев назад +1

      Still am living in this area godhamedu....thideernagar people total government build count 567 only purely allotment area but past ADMK government given false token for 1300 people for new house .....here is the problem short land how many house building they build think here people not all people some people have two doors front and back they are all show two door and take 2 tokens but government records 567- 600 only now u think guys

    • @nirmalkesavan7920
      @nirmalkesavan7920 5 месяцев назад +3

      Yow murugan yenya unna panakaran aakanum adhuku straight ah avangaliye rich aakalame😂

  • @camerapause5366
    @camerapause5366 5 месяцев назад +6

    "Vijayakanth " ah ??? elarukum seirathuku ??? Nala Kelvi ...😍😍

  • @esivaramaniyer
    @esivaramaniyer Год назад +5

    Usha அம்மா உங்களுடைய கஷ்டங்கள் புரிகிறது. தமிழ் நாடு கவர்ன்மென்ட் எதுவும் செய்யாதது ஏமாற்றம் தான்.

  • @உலகதமிழர்களுக்காக

    unga video moolam avargaluku oru nalla vali pirakkattum. nandri

  • @karthickrajan6347
    @karthickrajan6347 Год назад +195

    Vijayakanth❤

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 Год назад +3

      Vijayakanth endraal.....Udhavi seirathu endru arththam.....

    • @Sketcher86
      @Sketcher86 11 месяцев назад +2

      ​@@SRIDEVI0369 For how long he helped? He couldn't even take care of his health properly.

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 11 месяцев назад +2

      @@Sketcher86
      All people do their any work.... when their health is well.... even me and you... what to do when to be fell in sickness.....

    • @Sketcher86
      @Sketcher86 11 месяцев назад

      @@SRIDEVI0369 There is a difference between you, me and Vijayakanth. We are conscious about our health but Vijayakanth was an alcoholic. He was fully responsible for this health. See how the politician behaves in front of the youth. What kind of inspiration and message does he give to the youth?. Think about it sister!

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 11 месяцев назад

      @@Sketcher86
      Last few years .... becoz of health issue.... he seems like an alholic.... but at before that.... please see his fine interview... bold speech.... MAY BE HE TAKE DRINKS ..... most of people abco are alholic.... UNLUCKILY HIS HEALTH WAS SPOILED.....

  • @VijayKumar-f4
    @VijayKumar-f4 11 месяцев назад +3

    Superb Anna nega & enku pudcha you tuber nega, ungala ome day meet panum & rompa kastam padrega people & entha goverment help pandrthu ela nu dha unamai & Makkal kastam Makalu dha kadsai varikum,,,

    • @meetastranger
      @meetastranger  11 месяцев назад

      Sure 👍 thanks for the support

  • @gs3404
    @gs3404 10 месяцев назад +12

    Usha madam romba nalla pesinenga. Best wishes to get a new home. Very soon by the grace of Acharyas,Alwars, Mahalakshmi Thayar and Sriman Narayanan (me being a Sri Vaishnavite) I will do well in my venture and definetly will help people. So touching. My prayers are with you people.

  • @diyanisha123
    @diyanisha123 Год назад +83

    ஸ்டாலின் குடும்பம் கொஞ்சம் இந்தமக்களை திரும்பிபாருங்கள் இந்தமக்களின் வலிபுரியும்😢😢😢😢

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Год назад +4

      Yes

    • @MKPvillage2444
      @MKPvillage2444 10 месяцев назад +7

      ஓட்டு கேட்டு வருவாங்க பா

    • @sakthiveln3159
      @sakthiveln3159 9 месяцев назад +4

      அவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன. ஓட்டு அவனுக்குத்தான். சுவற்றில் வரைந்திருப்பது தெரியவில்லையா?

    • @anbumanik9313
      @anbumanik9313 7 месяцев назад

      காலங்காலமாக இவர்கள் தி.மூ.க. வின் விசுவாசிகள். இருப்பினும் இவர்களின் வாழ்வில் விடிவில்லை.

    • @murugan_kovai
      @murugan_kovai 6 месяцев назад +1

      Vidiyal means surrandal

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +6

    Good vlog good presented on this area near saidapet.., government should provide there basic needs , what's ever, they all city citizens of chennai, plz respective government, do some good facilities which required by the people who leavings there... Greetings from banglore gracias.

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o Год назад +6

    வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥🔥👌❤️❤️❤️❤️❤️❤️

  • @maalar1396
    @maalar1396 Месяц назад +1

    Very sad story. Poor people how they are suffering can't imagine Please anybody concern personnel should take steps to rescue them. Thank you youtuber for your attempt 👌👍🙏

  • @sribipp6514
    @sribipp6514 4 месяца назад +4

    ആ വലിയ കെട്ടിടവും നിൽക്കുന്നത് ഇ മണ്ണിൽ തന്നെ അല്ലെ that's word 🖤

  • @sermapandian8292
    @sermapandian8292 2 месяца назад +1

    I have many times crossed this area while going home after work walking on the bridge. Never had a chance to go into that area. You have brought their tough life, amidst the poor economic condition, yet living satisfied, to the light.

  • @francisfinneyd4960
    @francisfinneyd4960 11 месяцев назад +7

    Time is frozen for 30 years, hard to see how life soo hard for fellow citizens. Wish them a better quality of life.

  • @segarroy517
    @segarroy517 Год назад +16

    Good job brother ❤

  • @srinivasanvijay1
    @srinivasanvijay1 Год назад +4

    Romba nalla video andha makkalkku sekramey veedu vasadhugal varanum Iraivabai prarithikiren

  • @sridpalli
    @sridpalli 3 месяца назад

    Loved the way Geetha Akka spoke so nicely, her unadulterated smile is so true and innocent. I pray they get a good house and have a peaceful life❤

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +43

    It's pathetic to see people living without the basic eminities .The issues are never sorted out instead the government use the same problem as propaganda and come into power. Ultimately the effort taken by some genuine people like you bring out the truth and their current situation.Hats off for your effort to make this video...

    • @NivasNrb
      @NivasNrb Год назад +4

      Let them stop breeding..

    • @fishforlife9309
      @fishforlife9309 Год назад +5

      @nivas , the world is not for only the wealthy to breed . uzhaichal yaarum munneralam, adan unmai .

    • @SelvaTheMusician
      @SelvaTheMusician Год назад +1

      True 😁@@NivasNrb

    • @NivasNrb
      @NivasNrb Год назад +1

      @@fishforlife9309 Then first uzhachi munnerungal. Then start breeding. Kudikkave kanji illaina koonthaluku ethuku panji ?

    • @fishforlife9309
      @fishforlife9309 Год назад +2

      Kudikave kanji ilanalum koondhalukku panji theva dan... Ada illanu sola evanukum urimai ila

  • @sarancadirvele
    @sarancadirvele Месяц назад

    8:45 correct aana kelvi 👏natchinu kettanga! content and reach kaaga enatha vena meme ndra peru la poduradhu kashtam puriyama....
    thanks for this awareness deepak anna ❤

  • @nurahaskarp
    @nurahaskarp 11 месяцев назад +9

    Reason why MGR still is being praised and Karunanidhi is being tagged as FOC explained clearly between 36:18 & 36:27

    • @arunmonia
      @arunmonia 8 месяцев назад

      பேசணும் எல்லாருமே பச்ச t shirt potava பக்கா அண்ணா திமுக காரங்க அந்த பன்னாடைக்கு தெரியல பழைய ஹவுசிங் போர்டு 7 பிளாக் மே கட்டுனது முதல் முதலில் கலைஞர் தான் இங்க இருக்கிற எல்லா ஹவுசிங் போரையும் கட்டுனது கலைஞர் அந்த பன்னாட எம்ஜிஆர் கட்டியது சொல்றான் அதையும் நீங்க நம்புறீங்க முதல் முதலில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தவரே தலைவர் கலைஞர் தான் இன்னைக்கு அவங்க அவுசிங் போர்டு வீட்டில் இருக்கிறேன் சொல்றா அதையும் நம்புறீங்க அண்ணாநகர் தெருவுல கே ஆர் சி மோகன் வீடு எதுன்னு கேளுங்க அப்புறம் போய் அந்த தம்பியோட வீட்டை பார்த்துட்டு வந்து சொல்லுங்க அவர் இரண்டு மாடியில் வீடு கட்டி வச்சு சந்தோசமா வாழ்ற இந்த தெருவில் மழைல குடிக்க வந்துட்டு பேசறது எல்லாம் நீங்க போடுறீங்க பொதுமக்கள் சொன்னது அத்தனையும் உண்மை மாற்றம் என்பது இங்க எங்க எங்க ஊருக்குள்ள நிறைய தேவைப்படுது ஒருவரை மட்டுமே சார்ந்து இங்க வந்துட்டு நம்ம குறை கூற முடியாது இன்னும் ஆழமாக சென்று விசாரித்து பார்த்தீர்கள் என்றால் ஒத்துழைப்பு தருவதற்கு பொதுமக்கள் தயாராக இருக்க மாட்டீர்கள் ஆட்சியாளர்கள் மாறி மாறி வருகின்ற போது வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் பாதி பேர் ஏற்றுக்கொள்கிறார்கள் பாதிப்பேர் அதை எதிர்க்கிறார்கள் பாதி பேர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் இதுதான் இங்குள்ள நிலைமை

    • @manikandanexplorer8523
      @manikandanexplorer8523 Месяц назад

      The way he said is the reason for these beggars still dying there. 😂

  • @MohamedmeeraS
    @MohamedmeeraS Месяц назад +1

    அனைத்து கட்சியினரும் முயற்சி எடுங்கள். நல்லகாலம் பிறக்கட்டும்

  • @hepsibahv5284
    @hepsibahv5284 Год назад +6

    Truly message thank you brother

  • @travelanddrones3773
    @travelanddrones3773 2 месяца назад +1

    Just discovered ur channel by accident . Amazing eye opening video Deepak ! Thanks

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 11 месяцев назад +49

    இந்த ஏரியாவை யாராவது நடிகர்களோ பணம் படைத்தவர்களோ தத்தெடுத்து சீர் படுத்தி தந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.....

  • @gbhaskar4703
    @gbhaskar4703 5 месяцев назад +1

    wonderful concept and great content.. Heart bleeds to see our co humans live in such conditions.. hope Govt helps them earliest...

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +8

    Very Nice people, wherever dogs are accepted on roads people are kind hearted.Thankyou

  • @MuzammilErdogan
    @MuzammilErdogan Год назад +17

    Salute for basheer bai 38:40 😇👋

  • @TroyMANator2
    @TroyMANator2 11 месяцев назад +2

    Receiving from The States. It does not get more real than this.
    In one word
    FASCINATiNG!

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 11 месяцев назад +3

    அண்ணன் வீடியோ கொஞ்சம் தொடர்ச்சியா போடுங்க...
    மாதம் 4 வீடியோ...நாளும் போடுங்க...
    நல்ல நல்ல பதிவா போடுறீங்க... 🙏நன்றி

    • @meetastranger
      @meetastranger  11 месяцев назад

      நன்றி ....sure kandipa podren

  • @Birlaant
    @Birlaant 8 месяцев назад

    இவர்கள் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு போல. இதை வீடியோ எடுத்து தம்பி க்கு பாராட்டுக்கள்.

  • @KamalKumar-wx8ce
    @KamalKumar-wx8ce Год назад +10

    Excellent brave job bro

  • @PrahaTrendz
    @PrahaTrendz Месяц назад +1

    Na enna "vjkanth" ahh that bgm❤

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Год назад +5

    சிறப்பு சகோதரா உன் பணி சிறப்பு .ஆனால் யார் காதுக்கு போகுமா?

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +2

    வீடு அனைவருக்கும் அத்தியாவசிய மானது. தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும். பிராவிடன்ட் பண்டு கிராஜுடி பென்சன் போன்று ஹவுசிங் அனைவருக்கும் ஏற்படுத்த அரசு முன் வர வேண்டும்

  • @manjularosy19
    @manjularosy19 Год назад +8

    இதை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் இதே நிலை ஏற்படனும்

  • @ramnath8182
    @ramnath8182 3 дня назад

    நம்ம என்ன விஜயகாந்தா...😢 கண்ல தண்ணி வந்திருச்சு 🙏

  • @sugu771
    @sugu771 Год назад +3

    Thanks for bringing this as is. It is a sad plight. Why can’t govt do anything for them. Lake of Money and corrupt politicians make it difficult

  • @TheGreyHarry
    @TheGreyHarry 11 месяцев назад +1

    Good one bro Ty for this vlog

  • @jackiemenon7704
    @jackiemenon7704 11 месяцев назад +4

    Excellent work

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 месяцев назад +2

    அன்பில்லாத அரசியல் வாதிகளுக்கு நலமில்லை
    நலமறிய ஆவலுமில்லை.
    அரசியல் என்பது கிராமங்களில் குடிசைகளில் ஆரம்பித்து நகர்ப்புறம்
    செல்வதே!
    வெளி நாடுகளின் கிராமங்களை நம் நாட்டு
    நகர்ப்பறங்களுக்கு கூட
    ஒப்பிடமுடியாது. அந்த அளவுக்கு அந்த கிராமங்கள்
    பிரமாதமாக இருக்கிறது.
    நாம் எப்போது அப்படி முன்னுக்கு போவது?
    அடுத்த மடலில் சந்திப்போம்.

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 Год назад +12

    Hats off to you👍…very sad to see the state of affairs of the unfortunate section of the society! Our security person, Mr.Ekambaram, an old man, used to stay in this area, whatever is the best possible I used to help his family financially! He’s no more…such a wonderful soul, he had an excellent smile …still lingers in my mind🙏🏽

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 дня назад

    Super speeches videography editing and presentation.

  • @subarmanimani3783
    @subarmanimani3783 9 месяцев назад +2

    Arumaiyana padhivu..... ❤
    Keep it up bro

  • @gatemechanicaltamil
    @gatemechanicaltamil 6 месяцев назад

    வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.... வாழ்த்துக்கள் 🎉

  • @mohanamona9913
    @mohanamona9913 9 месяцев назад +5

    Kavalai padatinge...kandipa oru naal ungal vaalkai taram marum endra nambikai udan irungal.frm Malaysia.

    • @SelvakumarManickam-h4m
      @SelvakumarManickam-h4m 8 дней назад

      Arumayana aaruthal...ingatkan sy seorang aje dr malaysia tengok vlog ni..

  • @nithya2139
    @nithya2139 8 месяцев назад +1

    Very innocent ppl... They could still smile even there is no bathroom & toilet facilities... This is real face of Tamilnadu..... Naamalam chumma🫤🫤.... If u can't be happie what u have in life meet this ppl namma kashtam lam onnum illa.....😢😢😢

  • @manojkumaru4727
    @manojkumaru4727 11 месяцев назад +3

    Really good content sago❤

  • @mavrickgns1566
    @mavrickgns1566 2 месяца назад

    Kalai vanakem Deepak tambi..🙏🏻..i have watched some of your videos since since 2 day's ago till now and you have done really job tambi 🙏🏻.. You have rease the Awareness and reveal the truth how some of our poorest Tamil naatu Makkal struggle for their survival in some of slum area to State and central government by all video afford...May all our tamil Makkal in slum area get back the proper land or house for all of them... Good job tambi 🙏🏻.. Love From Malaysia tamilan 🙏🏻

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Год назад +163

    நம்ம என்ன விஜயகாந்த்
    எல்லாருக்கும் காசு கொடுக்க நல்லது செய்ய
    இதுக்கு மேல இந்த பூமியில் ஒரு மனிதன் என்ன சம்பாதிக்கணும் இப்படி ஒரு பேரை சம்பாதிக்கிற கேப்டன் புகழ் வாழ்க 😢😢😢

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Месяц назад

    Really all People's are very very Good what I say is please Our Tamilnadu Government and some Charity should help this people sir
    Very innocent families living here
    Really God must do good things to this poor good People's sir 🙏

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o Год назад +7

    மனநலம், உடல்,நலம்,பாதிக்கும், மனிதர்கள் பலர்,சமூக, விரோதி,களாய், மாறுவதற்கு,நிறைய,வாய்ப்புள்ளது,சொகுசு,வாழ்க்கை,வாழும்,அதிகாரிகளும்,அரசியல்,வாதிகளும்,இவர்களை,மனிதர்களாகவே,மதிப்பதில்லை, பாவ பட்ட, மக்கலுடைய, வலிகளை பதிவு,செய்த,நல்ல,உள்ள!களுக்கு,நன்றி

  • @MkNoahsMusiK
    @MkNoahsMusiK 11 месяцев назад +1

    Nice vlog!!! Habibi Come to Mumbai for slum shots in Dharavi

  • @Tmsview
    @Tmsview Год назад +38

    இந்த அரசு ஒரு நாள் இந்த மக்களை வேறொரு இடத்துக்கு விரட்டி விட்டுட்டு இந்த இடத்தை தனியார் முதலாளிக்கு வித்து கொள்ளை அடிச்சிடுவானுங்க மக்கள் தயவு செய்து காசு வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Год назад +2

      👋👋👋😁

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Год назад +3

      இதே போன்ற மும்பை தாராவி பிரச்னை யிலும் அதானி நாக்கை தொங்கப் போட்டுட்டு காத்திருக்கிறார்.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 9 месяцев назад

      ​@@narayan.ramchand2023ஏன்டா அவனுமா திருட்டு ரயில் ஏறி வந்தான்?

    • @sakthiveln3159
      @sakthiveln3159 9 месяцев назад

      வடலூரில் பெருவெளியை கொள்ளையடித்தது போலவா?

  • @Lewisville-f2l
    @Lewisville-f2l 5 месяцев назад +1

    After seeing this i thank god for what i have and how we stay .but i will pray they get there new homes soon and have rest of there life in beautiful way

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Год назад +6

    இவங்க இந்நாட்டு மன்னர்கள் இவங்களில் யாருமே இங்க வேண்டா வெறுப்பா வாழல்ல என்பது புரிகிறது...
    பில்டிங் கட்டிக் கொடுத்தாலும் இவர்கள் இப்படிதான் வாழ்வார்கள்..இதுதான் மனிதாபிபான உணர்வுபூர்வமான இணக்கமான வாழ்கை..சாக்டையோடு வாழ்ந்தாலும் உள்ளத்தில் சலனமில்லாத வாழ்கை வாழ்பவர்கள்...
    என்னபடிப்பு படித்தும் இந்த மகிழ்சி விசாலமான கண்ணியமான ஊறவு எங்கும் கிடைக்காததனால் கற்றோர்கள்கூட இந்த சொர்கத்தை விட்டு போவதில்லை..
    மனித வாழ்கை மனதால் தீர்மானிக்கபடுவது...
    நான் மும்பை தாராவியில் 1974லிருந்து 89 வரை வாழ்ந்தவன் வயது 14 to 28 பிறகு துபாய் மஸ்கட்..இப்படியே காலங்கள்போக மீண்டும் நான் முப்பை போகல்ல வௌநாடுளிதான் வேலை இன்று ஓய்வு வயது 63 பிள்ளைகள் திருமணம் பேரன் பேதிகளெல்லாம் ஆகிடிச்சி..
    ஆனால் இன்றும்கூட மறக்கமுடியாது தாராவி குப்பத்தில் கிடைத்த மகிழ்சியை.

    • @cjk9211
      @cjk9211 9 месяцев назад

      சாக்கடையில் வாழும் புழுக்களுக்கு அதுவே சொர்க்கம்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 9 месяцев назад +1

      @@cjk9211 நீங்க என்ன ஐரோப்பியாவிலா வாழுறீங்க..ஐயோ ஐயோ..நீங்க சொன்து சரிதான்..

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 6 месяцев назад +1

    nice channel, really very good content

  • @SilkySnow9
    @SilkySnow9 5 месяцев назад +4

    Near my home
    Opposite of these slums they are building huge apartments for rich people for "sea view"
    Ashamed of our state
    We make the rich more rich
    While the poor left to die

  • @florajacob1799
    @florajacob1799 3 месяца назад +1

    Nice video Bro😊

  • @lttechannel7806
    @lttechannel7806 11 месяцев назад +3

    My suggestion , please give subtitles in english so that all can understand who don't know tamil.

  • @harip660
    @harip660 4 месяца назад

    You made me cry.. kastama iruku nammalala oru nal intha valkaya vaala mudiyuma 😢