Now you can support the channel with "Super Thanks". RUclips will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country. (Check the Super Thanks option near the like, share & comment buttons)
தம்பி தீபக் !!! அழுக வெச்சுட்டப்பா. எவ்வளவு அழகா, ஆழமாக, அழுத்தமா பேசுறாங்க. எந்த அடிப்படை வசதி இல்லாத இடத்தை ;இது எங்க இடம் ன்னு சொல்லுறாங்க . மிக அழகான மனம் உடைய உண்மை மனிதர்கள். அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் இவர்களின் முன்!!! தம்பி அருமையான பதிவு .
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
சிங்காரச் சென்னை என்பது எவ்வளவு பெரிய பொய், பித்தலாட்டம் என்பது இவர்களின் நடைமுறை வாழ்க்கையில் தெளிவாக தெரிகிறது, தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள், இதன்முலமாவது இவர்களுக்கு விடிவு கிடைத்திட கடவுளை வேண்டுகிறேன்.
வெற்று கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மற்ற சேனல்களுக்கு மத்தியில் உங்கள் உழைப்பு மிக உன்னதமானது. You are travelling in a very unique way keep it up

காணொளிக்கு நன்றி.வசதி படைத்த நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற குடியிருப்புப் பகுதிகளைத் தத்தெடுத்துப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அரசாங்கம் செய்யட்டும் என காத்திருக்க வேண்டாம்.ஆரோக்கிய பாதிப்பு வாய்ப்புகள் அதிகமுண்டு. வருமுன் காப்போம்.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
அது எப்படி தத்து எடுப்பாங்க? அங்குள்ளவர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டால்? பின் யாரு அவங்க படம் திரைக்கு வரும்போது பட்டஸ் வெடிச்சு, நடிகர்கலின் கட்அவுட்விக்கு பால் அபிஷேகம் செய்வார்கள்? இதை வைத்து தான் எதிர்கால அரசியலே. தமிழர்களை ஒரு அறம் சார்ந்த தமிழன் ஆளுவதின் மூலமே இதற்கு ஒரே தீர்வு
அரசு வறுமையில் உள்ள மக்களை முதலில் பார்கண்ணும்,,,,! எண்பது கோடியில் சிலை வைக்க என்ன அவசியம் வந்தது,,,,,,,!இரண்டு கிலோ மீட்டருக்கு பேனர்கள் வைத்து,லைட்டுக்களை எரிய விட்டு, சுற்றி வளைத்து வீடியோ எடுபதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்,,,,,!இதனால் பொது மக்களுக்கு ஒரு நன்மை உண்டா,,,,,?
எவ்வளவு அன்பான, விருந்தோம்பல் குணம் மிக்க மக்கள் இங்குள்ள நம் மக்கள். வயதான ஒரு பாட்டியின் அனுபவமும், தைரியம் மிக்க வார்த்தைகளும் , ஆச்சர்யப்பட வைக்கின்றன. சென்னை மாநகருக்குள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த வாழ்விடங்கள், மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.. சுறுசுறுப்பான நம் பிள்ளைகள், அவர்களின் வேகம், எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அனைத்தும் அருமை.. இவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற தொண்டு நிறுவனங்களும், அரசும் முன் வர வேண்டும்.
நானும் 40 வருடம் சென்னையில் வரழ்ந்திருக்கிறேன். இந்த மக்களின் வாழ்க்கைத்தரம் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கோடியரக பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகள் திருந்துவார்களா.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
மிகவும் சிரமப்பட்டு சந்து பொந்து எல்லாம் நுழைந்து நம் தமிழ் பூர்வகுடி மக்களை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டி இருப்பது மிகவும் அருமை இறுதியாக தாங்கள் கொடுத்த விளக்கம் இந்த மக்களை இப்படியே வைத்திருப்பதற்கு காரணம் அரசியல் தான் என்று சொன்னது மிகவும் அருமை உங்கள் சமூக அக்கறைக்கு எனது வாழ்த்துக்கள்

முயற்சி பன்னினால் எல்லாரும் முன்னேறலாம்... அதை விடுத்து அவன் முன்னேறிடான் இவன் முன்னேறிடான்னு பேசுறது மூடத்தனும்... நாம் முன்னேறினால் நாம் உழைத்தால் திட்டம் வகுத்தால் நிச்சயமாக முன்னேற முடியும்... உழைத்து முன்னேறுவோம்..
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
நான் இருக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் நம் இருக்கும் இடத்தை எவ்வளவு நேசிப்போம் என்று தெரியவில்லை.! இவர்கள் அவ்வளவு நேசிக்கிறார்கள் அவர்கள் இடத்தை. மிகவும் உற்சாகமாகவே இருக்கிறார்கள்🤩
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
முன்னேற்றத்திற்கு தயராக வேண்டும் அனைத்து மக்களும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் கல்வி அறிவு மேம்பட வேண்டும் நமது இந்தியாவில் இது போன்ற அதிக இடங்கள் உள்ளது.. தரத்தை மேம்படுத்த வேண்டும்.. ஒரு பக்கம் அரசியல்வாதிகள் , மறுபக்கம் பெரும் ஊழல் பண படைத்தவர்கள் இவர்களிடம் இருந்து ஒவ்வொரு பகுதியையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
கெட்ட குணம் இல்லா நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள் வீட்டில் திருடுபோகாது இவர்களின் உள்ளம் மட்டுமே கொள்ளை அடிக்க முடியும் வரும் தலைமுறைக்கு நல்ல கல்வியறிவு பெற வாழ்த்துக்கள்
😭😭😭😭😭😭😭😭 நெஞ்சம் துடிதுடித்தது.. வெள்ளை மனம் படைத்த கல்வி அறிவு இல்லாத நிலையில் இருப்பதையே நிறைவாக நினைத்துக் கொண்டு இந்த இடமும் என்ன ஆகுமோ என்று தவிப்புடன் வாழ்வதாக நினைத்துக்கொண்டு வதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறியாமை காரணமாக. 🔥.. அரசியல் ஓட்டு வாங்குவதை நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனை தருகிறது 😭. நிரந்தர தீர்வு தர வேண்டும் அரசு 🔥
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
எவ்வளவு திறமையான குழந்தைகள். 👍. தீபக் இந்த பதிவை தைரியமாக எடுத்ததற்கு உன்னை வணங்குகிறேன்!!!! மென்மேலும் வளர்க!!! உன்னை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். 🙏👍💯
பாவம் ஏழை மக்கள் இவர்கள் கூட சில காலம் குறிப்பாக 1992இல் யானை கவினி, பத்மநப தியாட்டர், மூலகடை இப்பகுதியில் நான் வசித்து உள்ளேன், கள்ளம் கபட மற்ற மனிதர்கள் 🙏🙏

வயிறு ஏறியுது என்ன சொல்ல 🤲🏻🤲🏻எல்லாரும் நல்லாருக்கணும் 🎊🎊🎊🎊மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் இவர்கள் சென்னை யின் பூர்வகுடிகள் மெட்ராஸ் ஆஹ் இப்படியும் அழகா கடிட்டீங்க 👍👍

முதலில் இங்குள்ள தொழிலாளர்களை நேரத்திற்க்கு வந்து வேலை செய்துமுடிக்க சொல்லுங்க வேலையின் போது குடிக்க கூடாது கபடமில்லா வேலை இவை எல்லாம் 20 வருடத்திற்க்கு மேலாக தமிழகத்தில் இல்லை குறிப்பாக சென்னை தொழிலாளர்கள திருத்தனும்
@@gopalakrishnanlakshmanan7668 அதுக்கு மொதல்ல சென்னை தொழிலார்களுக்கு வேலை இருக்கணும் பா ஹிந்திகாரன் க்கு தான் முக்கியத்துவம் இங்க... நான் சென்னைல ஏழு வருஷமாதான் இருக்கன். எனக்கு தெரிஞ்சி எல்லா கடை. ஆபீஸ். It பார்க் எல்லாம் இடத்துக்கும் தினமும் போவேன் அதுல வேலை பாக்கறவங்க முக்கால்வாசி பேர் ஹிந்தி பசங்க பொண்ணுங்க தான் காரணம் இங்க தர சம்பளம் அவங்களுக்கு போதுமானது.. நமக்கு விலைவாசிக்கு கட்டுப்படி ஆகாது..
காசு வாங்கிட்டு ஓட்டு போடாமல் தமிழர்களை ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுங்கள்.நம் தமிழ் உறவுகள் வந்தாரை எல்லாம் வாழ வைத்து விட்டு இவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.மிக அருமையான பதிவு தம்பி.
பின்னுக்கு தள்ளிய சமூதாயம் நாம் என்ற புரிதல்வேண்டும் கல்வி வேண்டும் இதை தடுக்கும் ஆதிக்க சக்தியை தகர்த்துவிட்டால் சமுதாயம் முன்னேற்றம் கானும் அது இளைஞர்களின் கையில் . அருமையான பதிவு .
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
வாழ்த்துகள் நண்பா... சென்னையின் பூர்வ குடிகள் என்று கூட சொல்லலாம்... நீண்ட காலமாகவே அனைவருக்கும் மர்மமாகவே இருந்து வரும் இது போன்ற பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியது மிகவும் நன்று... வளர்க மென்மேலும்....💐👍
You chose to show A side of chennai which we have confortably ignored . Filled with beautiful people who are real survivors and unaffected in such adverse living conditions. Highlight was That paati iwho is like a knowledge bank.. keep going Deepak... looking forward towards more such sincere videos..
It is because of cinema. In those days these people used to sell anything to see MGR films on first day of release and in 1990 to 2020 to see Rajinikanth pictures. The spent for pal Abishekam to their heroes. No savings at any time. Their children never sent to school but sent for labour or for anti social activities.

தம்பி. இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு எதாவது நல்ல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்!!! தீபக்! உனக்கு தெரியாமல் அவர்களின் வாழ்வின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நீ மிகப் பெரிய உதவி செய்து விட்டாய்!!!. இப்ப வரைக்கும் அழுகை நிற்கவில்லை. நாம்மெல்லாம் மாடி வீட்டு அகதிகள்!! யாரும் யாருடனும் உரையாடத இறுக்க வாதிகளாக வாழ்கிறோம். இந்தப் பதிவில் எதார்த்த உலகத்தைப் பார்த்த திருப்தி 🌷🙏👍💯
அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் சந்தோஷம் கொட்டிக் தான் கிடக்கும் எவ்வளவு நல்ல மனது இந்த மக்களுக்கு இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகி உள்ளனர் நன்றி தம்பி
இந்த இடம் கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் இப்போது தான் பார்கிறேன் உங்கள் வீடியோவில் இந்த மக்கள் பாவம் மழை வந்தால் மிகவும் கொண்டு மைய இருக்கு ம் நீங்கள் அங்கு சென்று வீடியோ எடுத்தது பாராட்டுக்கள் சார் வாழ்த்துக்கள்
நாங்கள் தமிழகத்தை உலகத்ததரமாக்குவோம் என்று கூறுபவர்கள் முதலில் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். வெள்ளந்தி மனிதர்கள் 🙏🙏🙏

தம்பி தீபக், தங்கள் வீடியோக்கள் டக்.. டக் என்று அசைவுகள் நிறைய உள்ளன. மற்றும் ஆடியோ தெளிவாக இல்லை. ஹெட்போன் போட்டு தான் கேட்க வேண்டியதாக உள்ளது. கவனியுங்கள். போகமுடியாத, தெரிஞ்சுக்க முடியாத பல விஷயங்கள், செய்திகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை தங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் நண்பரே
It is a shame that for decades these people have been ignored and their living conditions neglected. Good job you highlighted. Hopefully authorities pay attention. Time government introduce minimum wages rule for all jobs.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
சுகாதாரமற்ற சூழல் எவ்வித அடிப்படை வசதியற்ற சந்து பொந்துகள் நிரம்பிய பகுதி. ஆனாலும் இது எங்க ஏரியா இங்க இருக்கிற சந்தோஷம் எங்களுக்கு வேற எங்கயும் கிடைக்காது என்று எத்தனை பெருமிதமாக சொல்கிறார்கள்.... எல்ல உயிர்களையும் போலவே மனிதர்களுக்கும் இது என் சொந்த இடம் என்னும் வசிப்பிட உணர்வு அதிகம்தான். செல்வம் கொழிக்கும் சேட்டுகள் வாழும் சௌக்கார் பேட்டை பின்புறம் இப்படி ஒரு பகுதி!!! வினேதம்... ஆனால்.... முயற்சி திருவினையாக்கும்
எல்லா மக்களும் நல்ல மக்கள் தான் ஆனால் அவர்கள் வறுமையை பயன்படுத்தி அவர்களை சில அரசியல் வியாதிகள் தாவரனான காரியத்துக்கு பயன்படுதுகிறார்கள். அப்படி செய்யும் வேலைகளுக்கு பணமும் கொடுப்பதால் இந்த குற்றங்கள் அதிகரிக்கிறது. அந்த மக்களுக்கு நல்ல தொழில் இருந்தால் அவர்கள் தவறான செயல்களை செய்யவேண்டியது இல்லை. ஒரு அரசாங்கத்தின் தோல்விதான் நாம் இங்கு பார்ப்பது. நன்றி சகோ.
Beautiful video. Can't imagine this is in chennai. Wish the government can take care of them well. At least build them a simple house as they wish at their land. Really hope they dont move this community to the flats. You are back with a great coverage.!
@@Danny-wb2zr why not? When the govt can give acres of land to do football field, why can't they allocate a land for these people? When they can take away their land for development, why can't they keep their land and build house for them? Simple as that 😊😊😊
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
தம்பி வாழ்த்துக்கள்! நீங்கள் எடுத்திறுக்கும் இந்த முயர்ச்சி நிச்சயம் பாராட்டதக்கது. ஒன்று இது போன்ற கஷ்டமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மை ஒடுக்கபட்டவர்களும் முஸ்லிம் மக்களும்தான் விரல் விடும் எண்ணிக்கையில் பிற்படுத்த பட்டவர்கள் இருக்கலாம். அவர்களும் சிறிது முன்னேறியதும் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
இருப்பினும் தேர்தல் வந்து விட்டால் இவர்கள்தான் அனைத்துக்கட்சி க்கும் கொடி பிடித்துவேலை செய்கிறார்கள் பிற்காலத்தில் இவர்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களை சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு விரட்டப் படுகின்றனர். எனவே தாங்கள் கூறியது போல் இவர்களுக்கு அரசியல் மற்றும் வாழ்கைதெளிவு தேவை.
இந்த vidoe பாக்கும்போது முதல்வன் படம் அர்ஜுன் குடிசை வாழ் மக்களை இடம் மாற்றம் பண்ணும் காட்சி நினைவுக்கு வருகிறது அப்போது அந்த படம் எல்லோருக்கும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்
all tamil peoples we need more unity and vote for leader with service mindset without corruption. 🙏 Thanks for ur video bro this is first time I saw what inside that side of wall tax road.
ரொம்ப கஷ்டமா இருக்கு bro... என்னாலலாம் ஒரு சந்துல கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது... ஏதோ போட்டு அமுக்குற மாதிரி இருக்கும்... நெறைய யோசிக்க வச்சுட்டிங்க... And little cry... கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம். பாரதிதாசன் சொன்னது... இவுங்க இப்டி இருக்க காரணமானவங்கள என்ன பண்றது... Thank you bro....
இப்படியும் மக்கள் வாழ்கிறார்கள் ,பார்க்கவே மனது வலிக்கிறது,உலக பணக்காரர்கள் வாழுகின்ற பெருமை வேறு ,கோடிகளில் கொள்ளையடிப்பவர்களுக்கு இவர்கள் தூசு.இது போன்ற video போட -தனி மனது வேண்டும் ,நன்றி நண்பரே!
Hi brother thanks nanum ethe area la than eruken enka areava வந்து visit pannathukku thank you so much brother ஒரு நாள் எங்க நிலைமையும் மாறும் அதுக்காக தான் நாங்களும் wait panrom🙏🙏
Hi anna... I love your Videos and Effort to show the real value of Chennai... I would like to join u in your more vlogs to let people know more about chennai... Keep rocking ❤
Meet a Stranger channel ❤ Meet Native Chennaiites..... You are unique Anna this is not just a awareness video if truely felt this is a reformation video
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் பொழுது அங்கே வாழும் மக்களையும் பார்க்கின்ற பொழுது என்ன கருத்து சொல்லுவது என்று தெரியவில்லை ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த என் அண்ணன் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி பாடலில் வரும் வரிதான் நினைவிற்கு வருகிறது அந்த வரி என்னவென்றால் அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது எத்தனையோ விஞ்ஞான வசதிகள் வந்தும் இன்னும் பாமர வாழ்க்கையில் எந்த வசதிகளும் இல்லையென்றால் என்ன செய்வது ஆனால் ஒன்று இந்த வாழ்க்கையை கூட மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொடுக்கிறார்கள் ஏழை எளியோர்
Hi Sir, great video from the angle of collective cooperation. Even though the residents are very happy and self content, it is high time to provide them at least the basic facilities like good water supply, sanitary arrangements and Education to the children. Presently they are living happily with what they are having, but it is not sufficient. My sincere thanks to that guy who helped to take the video and respected Amma, who gave more details about the locality.
Royal salute bro. This is another side of humans and their lifestyle. As you said these people's are not having awareness and their roots to prove their identity.
சகோதரர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள்,,, உங்களது வீடியோ காணொளி மிக சிறப்பு, (வித்தியாசமான மனிதர்கள் வித்தியாசமான பகுதி) என்று கூறுவது சரியானது அல்ல,,, மனிதர்களுக்கு இடையே வேறுபாட்டானவர்கள் என்று சொல்லாமல் செல்வது போல் இருக்கிறது எனவே திருத்தம் தேவை தங்களது பதிவுக்கு நன்றி
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே சாவுங்கடா. இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும் ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
வசதி என்பது அவரவரின் தகுதிக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது தவிர மற்ற எண்ணங்கள் அனைத்துமே பணத்தை சார்ந்ததுதான். நகை பொருள் வீடு மற்ற ஆடம்பர வசதிகள் எல்லாமே முற்றுப்புள்ளி இல்லாத ஒன்று
Video fulla paathutu perusu ethana sollalam nu comment box la vandha... Inga ellarum avulo positive encourage panni irukanga... Becoz of your passionate Work bro... Thankz for this historical video
Now you can support the channel with "Super Thanks". RUclips will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country.
(Check the Super Thanks option near the like, share & comment buttons)
இந்த நிலயில்வாழபுரிதல் அங்கெ உள்ள நல்ல மனம் உள்ல யரவதுகையில் ஆட்ச்சீ கிடய்க்க வேன்டும்
@@k4lionstvsportstace512
தம்பி தீபக் !!! அழுக வெச்சுட்டப்பா. எவ்வளவு அழகா, ஆழமாக, அழுத்தமா பேசுறாங்க. எந்த அடிப்படை வசதி இல்லாத இடத்தை ;இது எங்க இடம் ன்னு சொல்லுறாங்க . மிக அழகான மனம் உடைய உண்மை மனிதர்கள். அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் இவர்களின் முன்!!! தம்பி அருமையான பதிவு .
நன்றி 🙏 🙏 Big words...very encouraging ♥️
இங்கு வளர்ச்சி யாருக்கானது,,, ஒருவர் வளர்ந்தால் ஒருவன் தாழ்ந்துதான் போவான்
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என்பதை உணர்த்திய உண்மையான பதிவு.....
சிங்காரச் சென்னை என்பது எவ்வளவு பெரிய பொய், பித்தலாட்டம் என்பது இவர்களின் நடைமுறை வாழ்க்கையில் தெளிவாக தெரிகிறது, தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள், இதன்முலமாவது இவர்களுக்கு விடிவு கிடைத்திட கடவுளை வேண்டுகிறேன்.
வெற்று கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மற்ற சேனல்களுக்கு மத்தியில் உங்கள் உழைப்பு மிக உன்னதமானது. You are travelling in a very unique way keep it up
Thank you so much 🙏
உலக சுற்றுலா என்னென்ன இருக்கு...
முதல்ல நம்ம உள்ளூர் எப்படி இருக்குன்னு நமக்குத் தெரிஞ்சுக்க தான் வேணும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
காணொளிக்கு நன்றி.வசதி படைத்த நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற குடியிருப்புப் பகுதிகளைத் தத்தெடுத்துப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அரசாங்கம் செய்யட்டும் என காத்திருக்க வேண்டாம்.ஆரோக்கிய பாதிப்பு வாய்ப்புகள் அதிகமுண்டு.
வருமுன் காப்போம்.
👌👌👌
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
அது எப்படி தத்து எடுப்பாங்க? அங்குள்ளவர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டால்? பின் யாரு அவங்க படம் திரைக்கு வரும்போது பட்டஸ் வெடிச்சு, நடிகர்கலின் கட்அவுட்விக்கு பால் அபிஷேகம் செய்வார்கள்? இதை வைத்து தான் எதிர்கால அரசியலே. தமிழர்களை ஒரு அறம் சார்ந்த தமிழன் ஆளுவதின் மூலமே இதற்கு ஒரே தீர்வு
Tqsm ma
இதையெல்லாம் செய்வது நடிகர்களின் வேலை அல்ல. பிற மாநிலங்களில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்லவும். தமிழகத்தில் பல வட இந்தியர்கள் பிழைத்து வருகின்றனர்.
இப்போது கூறுங்கள்
சென்னையில்
2000கோடி ரூபாயில்
"பூங்காக்கள்"
தேவையா???
கனத்த இதயத்துடன்.....
"வாழ்க வளமுடன்".
Poi dmk kitta sollu payama
Theva thaan..
அரசு வறுமையில் உள்ள மக்களை முதலில் பார்கண்ணும்,,,,! எண்பது கோடியில் சிலை வைக்க என்ன அவசியம் வந்தது,,,,,,,!இரண்டு கிலோ மீட்டருக்கு பேனர்கள் வைத்து,லைட்டுக்களை எரிய விட்டு, சுற்றி வளைத்து வீடியோ எடுபதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்,,,,,!இதனால் பொது மக்களுக்கு ஒரு நன்மை உண்டா,,,,,?
Yen DMK ku vote podringa... Adhan ipdi... Enna change kidachudu ithana varshama
😆@@Verupugal
அரசியல் வாதிகளைப் பொறுத்தமட்டில் இந்த மக்கள் எல்லோரும் வெறும் "ஓட்டுகள்" மட்டுமே.
DMK Vukku
எவ்வளவு அன்பான, விருந்தோம்பல் குணம் மிக்க மக்கள் இங்குள்ள நம் மக்கள்.
வயதான ஒரு பாட்டியின் அனுபவமும், தைரியம் மிக்க வார்த்தைகளும் , ஆச்சர்யப்பட வைக்கின்றன.
சென்னை மாநகருக்குள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த வாழ்விடங்கள், மூக்கின் மேல் விரலை வைக்கின்றன..
சுறுசுறுப்பான நம் பிள்ளைகள், அவர்களின் வேகம், எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அனைத்தும் அருமை.. இவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற தொண்டு நிறுவனங்களும், அரசும் முன் வர வேண்டும்.
நன்றி 🙏
நானும் 40 வருடம் சென்னையில் வரழ்ந்திருக்கிறேன். இந்த மக்களின் வாழ்க்கைத்தரம் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கோடியரக பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகள் திருந்துவார்களா.
எத்தனை தலைமுறைக்கு கொள்ளையடித்து சேர்த்தாலும் எவனும் எவனோ ஏழைகளைப் பற்றி கவலை பட மாட்டாள். இதில் கட்சி பாகுபாடு எதுவும் கிடையாது
அவர்களிடத்தி இருக்கும் பணத்தை
பறிமுதல் செய்து இந்த ஏழைகளை
வாழவையுங்கள். பாவம்
politicians actors apro cricketers millionaires lam nenacha nama India la oru eazhai kuda illama irukalam
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
மக்கள் தான் அவர்களை பதவிக்கு அனுப்புகிறது.
மிகவும் சிரமப்பட்டு சந்து பொந்து எல்லாம் நுழைந்து நம் தமிழ் பூர்வகுடி மக்களை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டி இருப்பது மிகவும் அருமை இறுதியாக தாங்கள் கொடுத்த விளக்கம் இந்த மக்களை இப்படியே வைத்திருப்பதற்கு காரணம் அரசியல் தான் என்று சொன்னது மிகவும் அருமை உங்கள் சமூக அக்கறைக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி 🙏 🙏
100% 👌🙏
இந்தியாவின் முதல் தலைநகரம் சென்னை.
அன்பான மக்கள்!!!
உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏. வாழ்த்துக்கள் தோழா..🤝🏻
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் 👍👍👍👍👍👍 மக்களின் அறியாமையை நினைத்து 😪😪😪😪😪
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
அங்கு வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளில் எப்படி சுத்த மாக வைத்துக்கொள்வது என்பதைப்பற்றியும் விழிப்புணர்வு கொடுத்து இருக்கலாம்.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
Puriyala🙂 enna sutham ha 😎 avanga matravarkalai kattilum romba suthamanavanga medam
@@rajeshpaul3329 poda lossu slum people aluka dha irupanga
Unga veetta 1st suthama pathukonga apuro advice panalam
முயற்சி பன்னினால் எல்லாரும் முன்னேறலாம்...
அதை விடுத்து அவன் முன்னேறிடான் இவன் முன்னேறிடான்னு பேசுறது மூடத்தனும்...
நாம் முன்னேறினால் நாம் உழைத்தால் திட்டம் வகுத்தால் நிச்சயமாக முன்னேற முடியும்... உழைத்து முன்னேறுவோம்..
@Parak Baraak adhu government vela
Mutiyathu
இந்த பிள்ளைகளின் கல்வி அறிவுதான் நம் அரசியல்வாதிகள் சாதனை. வருத்தப்பட வேண்டிய விஷயம்.
Sir avngala olunga padika solunga next vaipa Theda solunga ellam vettn vasapadiliya kedikathu
ஆமாம் 2000 வருச அரசியல் தான் இவர்கள் நிலை....
@@rajanloyolite up
@@mr.anegans5429 Sanghi
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
நான் இருக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் இருக்கிறது.
நம்மில் எத்தனை பேர் நம் இருக்கும் இடத்தை எவ்வளவு நேசிப்போம் என்று தெரியவில்லை.!
இவர்கள் அவ்வளவு நேசிக்கிறார்கள் அவர்கள் இடத்தை.
மிகவும் உற்சாகமாகவே இருக்கிறார்கள்🤩
சகோ சிப்பிக்குள் முத்து போன்றது
உங்கள் காணொளிகள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் பல..........🇱🇰
நன்றி நண்பா... அற்புதமான வார்த்தைகள் ♥️♥️🙏🙏💚💛
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
மனம் கனக்கிறது.இவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
Athaan Slum Development, Rehabilitation and Resettlement nu neraya veedu katti kuduthitu irukangalae...
Rompa varutham
முன்னேற்றத்திற்கு தயராக வேண்டும் அனைத்து மக்களும்
திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
கல்வி அறிவு மேம்பட வேண்டும்
நமது இந்தியாவில் இது போன்ற அதிக இடங்கள் உள்ளது..
தரத்தை மேம்படுத்த வேண்டும்..
ஒரு பக்கம் அரசியல்வாதிகள் , மறுபக்கம் பெரும் ஊழல் பண படைத்தவர்கள் இவர்களிடம் இருந்து ஒவ்வொரு பகுதியையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்
இந்த சந்துகளில் உள்ள வீடுகளை பார்க்கும்போது நமக்கு மூச்சு திணறுகிறது.
சினிமாவில் மட்டுமே இதுபோல் இருக்கும் இடத்தை Hero fight பண்ணி ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்வாங்க...Real Hero யாரும் இல்லையே...
Annan seeman irukkirar,avarin thambi thangaigal irukkirargal,avargalukku adhigaraththai kudungal appuram paarungalenna nadakkiradhu enru,
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
Yaaroda fight panna solringa.... sodalaiyodava... apdina sodalai villana🤔🤔🤔🤔
கெட்ட குணம் இல்லா நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள் வீட்டில் திருடுபோகாது இவர்களின் உள்ளம் மட்டுமே கொள்ளை அடிக்க முடியும் வரும் தலைமுறைக்கு நல்ல கல்வியறிவு பெற வாழ்த்துக்கள்
😭😭😭😭😭😭😭😭 நெஞ்சம் துடிதுடித்தது.. வெள்ளை மனம் படைத்த கல்வி அறிவு இல்லாத நிலையில் இருப்பதையே நிறைவாக நினைத்துக் கொண்டு
இந்த இடமும் என்ன ஆகுமோ என்று
தவிப்புடன் வாழ்வதாக நினைத்துக்கொண்டு வதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறியாமை காரணமாக. 🔥.. அரசியல் ஓட்டு வாங்குவதை நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனை
தருகிறது 😭. நிரந்தர தீர்வு தர வேண்டும் அரசு 🔥
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
உடுக்க சரியான உடை இல்லை .. இருக்க இடம் இல்லை என்றாலும் சிரித்து மகிழும் கள்ளம் கபடமற்ற மக்கள் ..
இவர்களுக்கு நாம் யார் நம் மொழி என்ன என்று தெரிகிறது இவர்கள் சிந்தித்து வாக்கு போட்டால் தமிழர்களாகிய இவர்கள் நிலை மாறும்
எவ்வளவு திறமையான குழந்தைகள். 👍. தீபக் இந்த பதிவை தைரியமாக எடுத்ததற்கு உன்னை வணங்குகிறேன்!!!! மென்மேலும் வளர்க!!! உன்னை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். 🙏👍💯
நன்றி 🙏 🙏 விரைவில் சந்திப்போம்♥️
கண்டிப்பாக மா. 🌷👍💯
வட சென்னை மக்கள் அன்பா அடிச்சுக்க முடியாது பிரச்சினை னா ஓடிவந்து உதவும் குணம் கொண்ட மக்கள் ❤️
Nee urutu😂
பாவம் ஏழை மக்கள் இவர்கள் கூட சில காலம் குறிப்பாக 1992இல் யானை கவினி, பத்மநப தியாட்டர், மூலகடை இப்பகுதியில் நான் வசித்து உள்ளேன், கள்ளம் கபட மற்ற மனிதர்கள் 🙏🙏
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
வயிறு ஏறியுது என்ன சொல்ல 🤲🏻🤲🏻எல்லாரும் நல்லாருக்கணும் 🎊🎊🎊🎊மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் இவர்கள் சென்னை யின் பூர்வகுடிகள் மெட்ராஸ் ஆஹ் இப்படியும் அழகா கடிட்டீங்க 👍👍
நேரடியாக சென்னை சென்று வந்த திருப்தி இருக்கு எல்லாரும் நல்ல உள்ளம் கொண்ட அன்பு மக்கள்
வெளி மாநிலங்களில் வருபவர் களை வாழ வைக்கும் சென்னை! ஆனால் தமிழக மக்களை முன்னேற்றக் என்ன வழி?
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
முதலில் இங்குள்ள தொழிலாளர்களை நேரத்திற்க்கு வந்து வேலை செய்துமுடிக்க சொல்லுங்க வேலையின் போது குடிக்க கூடாது கபடமில்லா வேலை இவை எல்லாம் 20 வருடத்திற்க்கு மேலாக தமிழகத்தில் இல்லை குறிப்பாக சென்னை தொழிலாளர்கள திருத்தனும்
@@gopalakrishnanlakshmanan7668 அதுக்கு மொதல்ல சென்னை தொழிலார்களுக்கு வேலை இருக்கணும் பா ஹிந்திகாரன் க்கு தான் முக்கியத்துவம் இங்க... நான் சென்னைல ஏழு வருஷமாதான் இருக்கன். எனக்கு தெரிஞ்சி எல்லா கடை. ஆபீஸ். It பார்க் எல்லாம் இடத்துக்கும் தினமும் போவேன் அதுல வேலை பாக்கறவங்க முக்கால்வாசி பேர் ஹிந்தி பசங்க பொண்ணுங்க தான் காரணம் இங்க தர சம்பளம் அவங்களுக்கு போதுமானது.. நமக்கு விலைவாசிக்கு கட்டுப்படி ஆகாது..
@@gopalakrishnanlakshmanan7668 அதேமாதிரி எல்லாம் குடிக்கிறவங்க கெடையாது அத முதல்ல புரிஞ்சிக்கோ பா ஒருநாளைக்கு 30 ரூவா குள்ள சாப்டரலாமான்னு எவ்ளோ பேர் மிச்சம் பண்ண யோசிக்கிறாங்கனு உங்களுக்கு புரியல
உழைப்பு தான் யாரையுமே வாழ வைக்குமே தவிர சென்னை யாரையும் வாழ வைக்காது
தம்பி நீங்க அந்த மக்களின் எண்ணங்களை புரிந்து அழகான பேச்சு
திறன் உள்ளதைரியமான
தொகுப்பாளர்
வாழ்த்துக்கள்
நன்றி 🙏 🙂🙂
காசு வாங்கிட்டு ஓட்டு போடாமல் தமிழர்களை ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுங்கள்.நம் தமிழ் உறவுகள் வந்தாரை எல்லாம் வாழ வைத்து விட்டு இவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.மிக அருமையான பதிவு தம்பி.
நன்றி 🙏
பின்னுக்கு தள்ளிய சமூதாயம் நாம் என்ற புரிதல்வேண்டும்
கல்வி வேண்டும் இதை தடுக்கும் ஆதிக்க சக்தியை தகர்த்துவிட்டால் சமுதாயம் முன்னேற்றம் கானும் அது இளைஞர்களின் கையில் . அருமையான பதிவு .
Chennai மாதிரி ஊர் உலகத்திலேயே இல்லை... வந்தாரை வாழவைக்கும் மதராஸ்..... I love Chennai...
🙂👍❤
Stephen R vandharai mattum dhaan vazha vaikim 🤣🤣 native people ellaraiyum thorathirim
மெட்ராஸ் படம் பார்த்த மாதிரி இருந்தது அவதார் ரியல் லைஃப் எடுத்திருக்கோம் ரொம்ப நல்ல காணொளி வாழ்த்துக்கள் ப்ரோ
நன்றி 🙏 🙂
True human beings.education only change the next generation.super bro.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
தமிழில் இருந்து தான் மற்ற மொழிகள் வந்தது என்ற உண்மையை போடுடைத்த வெள்ளேந்தி மக்களுக்கு என் வாழ்த்துகள்
வாழ்த்துகள் நண்பா... சென்னையின் பூர்வ குடிகள் என்று கூட சொல்லலாம்... நீண்ட காலமாகவே அனைவருக்கும் மர்மமாகவே இருந்து வரும் இது போன்ற பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியது மிகவும் நன்று... வளர்க மென்மேலும்....💐👍
நன்றி 🙏 🙂♥️
Brother 👌 👍 👏, 👌 உங்களுக்கு மிகவும் நன்றி,,,மக்களின் கஷ்டத்தை பார்த்து மனசு வலிக்குது,,,,,God bless you 🙏 brother 👌 👍 👏, 🙌 👏
Thank you so much sister 🙂🙏🙏🤝
@@meetastranger நல்வாழ்த்துக்கள், சகோதரரே 🙏🙏🙏🙏🙏
You chose to show A side of chennai which we have confortably ignored . Filled with beautiful people who are real survivors and unaffected in such adverse living conditions. Highlight was That paati iwho is like a knowledge bank.. keep going Deepak... looking forward towards more such sincere videos..
Thank you so much ♥️♥️
It is because of cinema. In those days these people used to sell anything to see MGR films on first day of release and in 1990 to 2020 to see Rajinikanth pictures. The spent for pal Abishekam to their heroes. No savings at any time. Their children never sent to school but sent for labour or for anti social activities.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
மிகச்சிறந்த பதிவு.நன்றி தீபக்.தொடரட்டும் உங்கள் பணி.
இவர்கள் தான் அப்பழுக்கற்ற, உண்மையான தமிழர்கள்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்.
உங்கள் காணொலி மிகவும் வித்தியாசமாக நன்றாக உள்ளது. என்ன சொல்வது என்றே புரியவில்லை.
தம்பி. இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு எதாவது நல்ல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்!!! தீபக்! உனக்கு தெரியாமல் அவர்களின் வாழ்வின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நீ மிகப் பெரிய உதவி செய்து விட்டாய்!!!. இப்ப வரைக்கும் அழுகை நிற்கவில்லை. நாம்மெல்லாம் மாடி வீட்டு அகதிகள்!! யாரும் யாருடனும் உரையாடத இறுக்க வாதிகளாக வாழ்கிறோம். இந்தப் பதிவில் எதார்த்த உலகத்தைப் பார்த்த திருப்தி 🌷🙏👍💯
மகிழ்ச்சி..... இது போன்ற comment-கள்தான் என்னை இயக்குகிறது..... நன்றி 🙏🙏🙏🙏
@@meetastranger 🌷🙏👍💯
அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் சந்தோஷம் கொட்டிக் தான் கிடக்கும் எவ்வளவு நல்ல மனது இந்த மக்களுக்கு இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகி உள்ளனர் நன்றி தம்பி
இவர்களின் நிலைமை கவலை தருகிறது. நீங்கள் காட்டியமைக்கு நன்றி.
அருமையான பதிவுதெளிவான விளக்கம்மக்களின்கலாச்சாரம் வாழ்வாதாரம்அருமையான வீடியோமிக்க மகிழ்ச்சிமிக்க நன்றிவணக்கம்
நன்றி 🙏
அப்பளுக்கற்ற உண்மையான மனிதர்கள் பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது
தமிழக அரசு இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவர்கள்தான் நமக்கொரு ஆபத்து என்றால் முன்னால் நிற்பவர்கள்.மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள்.
வீரம் மிக்கவர்.
இந்த இடம் கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் இப்போது தான் பார்கிறேன் உங்கள் வீடியோவில் இந்த மக்கள் பாவம் மழை வந்தால் மிகவும் கொண்டு மைய இருக்கு ம் நீங்கள் அங்கு சென்று வீடியோ எடுத்தது பாராட்டுக்கள் சார் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
நாங்கள் தமிழகத்தை உலகத்ததரமாக்குவோம் என்று கூறுபவர்கள் முதலில் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். வெள்ளந்தி மனிதர்கள் 🙏🙏🙏
தங்களின் பதிவுகள் உணர்வு பூர்வமாக உள்ளது. மனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
நன்றி...🙏🙏🙂♥️♥️
நன்றி 🙏🙏🙏
அருமை தம்பி
அந்த இடத்து மக்களை பேச வைத்து காட்டியதற்கு நன்றி....எப்போதும் மக்களை பேச வையுங்கள்
நன்றி 🙏
Brother magnificent content.... High quality documentary... Keep going bro... I am also from chennai
Thanks bro 🙏
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
தம்பி தீபக், தங்கள் வீடியோக்கள் டக்.. டக் என்று அசைவுகள் நிறைய உள்ளன. மற்றும் ஆடியோ தெளிவாக இல்லை. ஹெட்போன் போட்டு தான் கேட்க வேண்டியதாக உள்ளது. கவனியுங்கள்.
போகமுடியாத, தெரிஞ்சுக்க முடியாத பல விஷயங்கள், செய்திகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை தங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள் நண்பரே
It is a shame that for decades these people have been ignored and their living conditions neglected. Good job you highlighted. Hopefully authorities pay attention. Time government introduce minimum wages rule for all jobs.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
எந்த அரசு வந்தாலும் இவர்களின் நிலைமை மாறாது.சென்னையின் தாராவி இது. 1960 களில் பார்த்திருக்கிறேன்.
This channel needs more subscribers, you guys are unique providing us good content! Include information for people like me to contribute.
Thank you so much 🙏 ♥️ big words...
சந்தில் நுழைந்து செல்வதை பார்க்கும் போதே மூச்சு திணறுகிறது. கடவுளே சிலருக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
சுகாதாரமற்ற சூழல்
எவ்வித அடிப்படை வசதியற்ற
சந்து பொந்துகள் நிரம்பிய பகுதி.
ஆனாலும் இது எங்க ஏரியா
இங்க இருக்கிற சந்தோஷம் எங்களுக்கு வேற எங்கயும் கிடைக்காது என்று எத்தனை பெருமிதமாக சொல்கிறார்கள்....
எல்ல உயிர்களையும் போலவே மனிதர்களுக்கும்
இது என் சொந்த இடம் என்னும் வசிப்பிட உணர்வு அதிகம்தான்.
செல்வம் கொழிக்கும்
சேட்டுகள் வாழும்
சௌக்கார் பேட்டை பின்புறம் இப்படி ஒரு பகுதி!!!
வினேதம்...
ஆனால்....
முயற்சி திருவினையாக்கும்
Kakka mutai movie 🎥 patha mari oru feel...😇😇😇 That aya speech😃😃😃
Haha...yes...🙂🙂
அருமையான பேச்சு விளக்கம் உங்கள் கருத்து உண்மை.
எல்லா மக்களும் நல்ல மக்கள் தான் ஆனால் அவர்கள் வறுமையை பயன்படுத்தி அவர்களை சில அரசியல் வியாதிகள் தாவரனான காரியத்துக்கு பயன்படுதுகிறார்கள். அப்படி செய்யும் வேலைகளுக்கு பணமும் கொடுப்பதால் இந்த குற்றங்கள் அதிகரிக்கிறது. அந்த மக்களுக்கு நல்ல தொழில் இருந்தால் அவர்கள் தவறான செயல்களை செய்யவேண்டியது இல்லை. ஒரு அரசாங்கத்தின் தோல்விதான் நாம் இங்கு பார்ப்பது. நன்றி சகோ.
Beautiful video. Can't imagine this is in chennai. Wish the government can take care of them well. At least build them a simple house as they wish at their land. Really hope they dont move this community to the flats. You are back with a great coverage.!
Thank you so much Ranjani 🙂🙂🙏🙏♥️
Can they build a simple house for so many people in that small land??
@@Danny-wb2zr why not? When the govt can give acres of land to do football field, why can't they allocate a land for these people? When they can take away their land for development, why can't they keep their land and build house for them? Simple as that 😊😊😊
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
தம்பி வாழ்த்துக்கள்! நீங்கள் எடுத்திறுக்கும் இந்த முயர்ச்சி நிச்சயம் பாராட்டதக்கது.
ஒன்று இது போன்ற கஷ்டமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மை ஒடுக்கபட்டவர்களும் முஸ்லிம் மக்களும்தான் விரல் விடும் எண்ணிக்கையில் பிற்படுத்த பட்டவர்கள் இருக்கலாம். அவர்களும் சிறிது முன்னேறியதும் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
இருப்பினும் தேர்தல் வந்து விட்டால் இவர்கள்தான் அனைத்துக்கட்சி க்கும் கொடி பிடித்துவேலை செய்கிறார்கள் பிற்காலத்தில் இவர்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களை சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு விரட்டப் படுகின்றனர். எனவே தாங்கள் கூறியது போல் இவர்களுக்கு அரசியல் மற்றும் வாழ்கைதெளிவு தேவை.
Chennai l oru KALA kila.. kuods Bro for ur effort,,✌️
Thanks brother 🙏 💙
இந்த vidoe பாக்கும்போது முதல்வன் படம் அர்ஜுன் குடிசை வாழ் மக்களை இடம் மாற்றம் பண்ணும் காட்சி நினைவுக்கு வருகிறது அப்போது அந்த படம் எல்லோருக்கும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்
all tamil peoples we need more unity and vote for leader with service mindset without corruption. 🙏
Thanks for ur video bro this is first time I saw what inside that side of wall tax road.
நல்ல பதிவு.....
மேன் மேலும் இது போன்று சமூக சார்ந்த தகவல்களை சொல்வதற்கு நன்றி ...
நன்றி 🙏
தேர்தல் நேரத்திலாவது ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் இந்தபக்கம் உள்ளே போயிருப்பாங்களா?
ரொம்ப கஷ்டமா இருக்கு bro... என்னாலலாம் ஒரு சந்துல கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது... ஏதோ போட்டு அமுக்குற மாதிரி இருக்கும்... நெறைய யோசிக்க வச்சுட்டிங்க... And little cry...
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம். பாரதிதாசன் சொன்னது...
இவுங்க இப்டி இருக்க காரணமானவங்கள என்ன பண்றது...
Thank you bro....
Thank you 🙂🤝
தலைநகர் சென்னையில் இப்படியும் மக்கள் வாழ்கின்றனர் என்பதைப் பார்த்த போது மனம் வலித்தது. தங்களது முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள்.
நன்றி 🙏 🙂
பாவம் மக்கள் முதலமைச்சர் ஐயா இங்கு வாழும் மக்கள்ளுக்கு உதவி செய்க
Your topic & effect unique. Great bro👍👍👍👍👍
Thank you 🙂🙏
இப்படியும் மக்கள் வாழ்கிறார்கள் ,பார்க்கவே மனது வலிக்கிறது,உலக பணக்காரர்கள் வாழுகின்ற பெருமை வேறு ,கோடிகளில் கொள்ளையடிப்பவர்களுக்கு இவர்கள் தூசு.இது போன்ற video போட -தனி மனது வேண்டும் ,நன்றி நண்பரே!
நன்றி நண்பரே
தமிழ் நாட்டுல ஆப்பிரிக்காவ பாக்குற மாறி இருக்கு 😭 இவர்களுக்கு ஒரு விடியல் கொடுங்கள் 🙏
Hi brother thanks nanum ethe area la than eruken enka areava வந்து visit pannathukku thank you so much brother ஒரு நாள் எங்க நிலைமையும் மாறும் அதுக்காக தான் நாங்களும் wait panrom🙏🙏
Thank you brother 🙏 ❤
Hi anna... I love your Videos and Effort to show the real value of Chennai... I would like to join u in your more vlogs to let people know more about chennai... Keep rocking ❤
2வது முறை பார்க்கிரன். அடிப்படை வசதி இல்லை. ஆனால், மக்கள் மிகவும் நல்லவர்கள். irupathai கொண்டு சந்தோஷமாக இருக்காங்க.
Meet a Stranger channel ❤ Meet Native Chennaiites..... You are unique Anna this is not just a awareness video if truely felt this is a reformation video
Thank you so much 🙏
Thank you so much... ❤
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் பொழுது அங்கே வாழும் மக்களையும் பார்க்கின்ற பொழுது என்ன கருத்து சொல்லுவது என்று தெரியவில்லை ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த என் அண்ணன் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி பாடலில் வரும் வரிதான் நினைவிற்கு வருகிறது அந்த வரி என்னவென்றால் அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது எத்தனையோ விஞ்ஞான வசதிகள் வந்தும் இன்னும் பாமர வாழ்க்கையில் எந்த வசதிகளும் இல்லையென்றால் என்ன செய்வது ஆனால் ஒன்று இந்த வாழ்க்கையை கூட மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொடுக்கிறார்கள் ஏழை எளியோர்
Hi Sir, great video from the angle of collective cooperation. Even though the residents are very happy and self content, it is high time to provide them at least the basic facilities like good water supply, sanitary arrangements and Education to the children. Presently they are living happily with what they are having, but it is not sufficient.
My sincere thanks to that guy who helped to take the video and respected Amma, who gave more details about the locality.
Thank-you so much 🙏 ♥️🙂
Sumathi thayavu Seithu tamil la eludunga enakkum aanghilam theriyada palarukkum vilangum
Edu neela thaan tamilum tamilnaadum vandavan alli kondu poran
வெகு விரைவில் இந்த பகுதி வட இந்திய சேட்டுகள் வசம் சென்று விடும். பாவம் இந்த மக்கள் சீக்கிரம் வெளியேற்றப்படுவார்கள்.
Royal salute bro. This is another side of humans and their lifestyle. As you said these people's are not having awareness and their roots to prove their identity.
Thanks bro
வாழ்த்துக்கள்
வீவேக் ஒரு வணக்கம்.இங்கு.வாழ்ழூம் மக்களுக்கு பெரிய வணக்கம்.
சகோதரர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள்,,, உங்களது வீடியோ காணொளி மிக சிறப்பு, (வித்தியாசமான மனிதர்கள் வித்தியாசமான பகுதி) என்று கூறுவது சரியானது அல்ல,,, மனிதர்களுக்கு இடையே வேறுபாட்டானவர்கள் என்று சொல்லாமல் செல்வது போல் இருக்கிறது எனவே திருத்தம் தேவை தங்களது பதிவுக்கு நன்றி
மிக்க நன்றி
Bro indha boys la romba friendly ya irukaga❤️ but we are tamilans!!
நல்ல மனசு இருக்கு because நம்ப தமிழன்
அய்யோ பாவம் கொரானா காலத்தில் எப்படி இருந்தூ இருப்பாங்க பாவம் அரசாங்கம் நடைவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
தமிழ் பூர்வகுடி மக்களை அரசு முன்னேற்றம் செய்வதற்கு விரைந்து செயல்பட வேண்டும்
அதுக்கு தான் சோஷியல் மீடியா இன்று வந்து விட்டது . உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் .
அருமையான விளக்கம் நன்றி
Really doing a great job bro.Hats off
கருநாய்நிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்ட சேரி நாயிகளே
சாவுங்கடா.
இந்த சேரி நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரத்தணும்
ஐயா தமிழக ம்முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நாயிகளை சென்னை நகரத்திலிருந்து தொரதுங்க தலைவரே
வசதி என்பது அவரவரின் தகுதிக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது தவிர மற்ற எண்ணங்கள் அனைத்துமே பணத்தை சார்ந்ததுதான். நகை பொருள் வீடு மற்ற ஆடம்பர வசதிகள் எல்லாமே முற்றுப்புள்ளி இல்லாத ஒன்று
People are awesome speaking from there heart..
Video fulla paathutu perusu ethana sollalam nu comment box la vandha... Inga ellarum avulo positive encourage panni irukanga... Becoz of your passionate Work bro... Thankz for this historical video
Wow...thank you so much brother...❤❤🙏🙏 ur words are really motivating for me
உருவத்தப்பார்த்து ஆள எடபோடக்கூடாது..இந்தபசங்க நல்ல உதாரணம். நல்ல வாய்ப்பும் வசதியும் பண்ணிக்கொடுத்தா நல்லா வருவாங்கல்ல..பாவம்.
சந்தோசமான வாழ்க்கை, மும்பைல நாங்க இருந்த ஏறிய இப்பிடிதான் இருக்கும் எனக்கு பிடிக்கும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள்.. எப்பவுமே உள்ளதால் செல்வந்தரே..