திராவிடம் என்பது Social Equality க்காக நடத்தப்படுகிற போர் - Historian Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2020
  • Presenting you our next exclusive interview with the Historian Sriram "இந்தியாவிற்கே சென்னை தான் தலைநகரம் முதலில்". In This Interview, We'll be discussing our Country & State History by the Historian Sriram. You're Going to Know some Interesting Facts about our History. Do Watch Full Video & Share it with your friends.
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Check out our other videos:
    👉 LIFE OR DEATH இது தான் இப்போ CURRENT SITUATION - • LIFE OR DEATH இது தான்...
    👉 12000 ஊழியர்களின் நிலைமை என்ன? - • 12,000 ஊழியர்களின் நில...
    👉 More information about corona virus by Dr T.R.Raghuraman, Medical Director - • Video
    👉 CHECK VIDEO OF ARNAV - SON OF ADGP SANDEEP RATHORE IPS - • Video
    Subscribe to us : bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - theavatarli...

Комментарии • 486

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 года назад +16

    அருமை ஐயா. திராவிடம் ஒரு கூட்டு முயற்சி தான் . அதில் தமிழர்கள் பங்கும் அதிகம் திராவிடத்தை தூக்கி பிடித்தது அதிகம் தமிழர்கள் தான் . பெரியார் ஒரு Trend setter. அதிக காலம் வாழ்ந்ததால் அவர் பங்கு அதிகமாக ஆகிவிட்டது

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Год назад

      DRAVIDIAN STOCK has NO TAKERS in other Southern States. WHY ? Tamilians, by nature, are fond of VULGAR speeches. Example: Huge popularity of THEEPPORI ARUMUGAM, VIDUDHALAI VIRUMBI, NANNILAM NATARAJAN , VANNAI STELLA etc.

  • @jo-zw7cy
    @jo-zw7cy 2 года назад +123

    ஐய்யா ஒரு பிராமினாக இருந்தாலும் திராவிடம். @ பெரியார் பற்றி நல்லமுறையில் புரிதலுடன் பதிவிடுகறார் ஐய்யாவை வணங்குகிறேன்

    • @stark2568
      @stark2568 2 года назад +5

      Aiyar may be from telugu or kannada desam so he like dravidam.

    • @OneIndia-vt9lc
      @OneIndia-vt9lc 2 года назад +7

      தமிழ் நாட்டில் , தமிழ் என்று சொல்லாமல் திராவிடம் என்ற வடமொழி சொல்லாடலை ஆரம்பித்து ஈ வே ரா அரசியல் செய்தது தமிழனுக்கு புரிய ஆரம்பித்துள்ளது... ரீல் அந்து போச்சு

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 2 года назад +1

      @@stark2568 ungala vida avar Thamizh nalla pesuvar.. nee moditu poo... he only supported periyar.. NOT his present day followers... periyar is great leader not his current followers who is ruining Tamilnadu last 30+ yrs

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 года назад

      நீங்க தமிழை கொலை பண்றீங்க!
      ஐயா (4 மாத்திரை) - சரி
      அய்யா (3½ மாத்திரை) - தவறு; ஆனால் உங்களை மாதிரி ஆளுங்களுக்காக, சரி
      ஐய்யா - பயங்கர கொலை

    • @sakthinanban159
      @sakthinanban159 2 года назад

      @@stark2568 . jkjkI

  • @vinothkalai4396
    @vinothkalai4396 2 года назад +36

    திராவிடம் என்பதற்கு சரியான தெளிவுரை கொடுத்தீர்கள் நன்றி ஐயா...

  • @maslj.
    @maslj. 26 дней назад +2

    🌟உண்மையிலேயே நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் நன்றி ஐயா🎉

  • @antonym4042
    @antonym4042 2 года назад +4

    திரு. சிறிராம் அவர்கள் ஒரு நேர்மையான ஆய்வாளர். வாழ்த்துக்கள்.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +38

    திராவிடம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்க கூடிதாக இருக்கிறது நன்றி அருமை

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 2 года назад +29

    இவர் பிராமணர் போல் தெரிகிறது..என்றாலும் திராவிடத்தைப் பாராட்டுகிறாரே..பாராட்டுகள்..21.8.21

    • @stark2568
      @stark2568 2 года назад +8

      Dravida - is a southern Indian Brahmins surname eg. Rahul Dravid etc. He may be a Brahmin from Andhra or Karnataka that is why he support Dravidam. Tamil Brahmin and Tamilian will not support Dravidam which defame and suppress Tamil and Tamilians in the last 7 decades. Dravidam is created for those come from other states to hide their identity - act and behave like Tamils but quietly support their native languages and state and suppress Tamil and Tamils.

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 2 года назад +2

      Bhramins is existing over a 5000 years or more there is no necessity for bhramins to cheat or woodwink any more u suppress them more they grow.
      So further dravidam simply means southern. Adi Shankar called himself as Dravida Putra ,Dravidam repeat it is not a race.now you use it to fan out caste communal feeling.I have have heard this EVRamasami.
      He is just a fraud.and an atheist Sorry sir you are telling lies

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 года назад +13

    அருமையான ஆராய்ச்சி, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  • @dravidamanipalani1174
    @dravidamanipalani1174 Год назад +8

    திராவிடத்தை பற்றி தெளிவாக. எடுத்துரைத்ததற்கு நன்றி!!!!????

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 года назад +7

    1980 களில் கூட எங்கள் வீட்டில் ஒரு வேளை உணவுக்கு பஞ்சம் இருந்தது அன்று உணவுக்காகவே பள்ளி சென்றவர்களில் நானும் ஒருவன்

  • @shivakumarm.s4728
    @shivakumarm.s4728 2 года назад +34

    Sriram Sir, watching all your videos, simply superb. You are one among the best ! Wish you were my history teacher.

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 2 года назад +11

    உலகத்திற்கே தலைநகர் சென்னை தான்

    • @celataiankupusavariswamy7546
      @celataiankupusavariswamy7546 Месяц назад

      @ramaswamykamalakandan3404 Here is much more info on
      Madras History :
      ruclips.net/video/JSJDOevgh_Y/видео.html&si=qB0Uwm9RiQ2jMK8T
      Chennai-க்கும் Everest-க்கும் தொடர்பு இருக்கு! உண்மையை ...
      ruclips.net/video/JSJDOevgh_Y/видео.html&si=qB0Uwm9RiQ2jMK8T

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 года назад +2

    ஐயா தங்களது பதிவு எளிமையான சிறந்த பதிவு தங்களது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன் உடன் உரையாடிய அன்பு மகளே வாழ்க வளர்க இறைவன் அருள் புரியட்டும்

  • @vkr6449
    @vkr6449 4 года назад +26

    இதுபோன்ற நிறைய காணொளியை எதிர்பார்க்கிறோம். மேடம்.

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 2 года назад +3

    மிக வும் நன்றாக இருந்த து.இன்றைய தலை முறை மட்டுமல்ல எல்லாரும் தெரிந்து கொள்ள லாம்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +9

    சரியானது என்று ஒன்றும் இல்லை மிகச்சரியான வார்த்தை

  • @viswanathand4354
    @viswanathand4354 2 года назад +9

    My name is viswanathan I belong to george town area my father employed in southern railway printing press annxure of royapuram railway station as machine man my grandfather was maintenance section my elder brother was hindi composer all are retired and expired that press is 150 years old as rpm railway station i.e india's second railway station. As i m chennai citizen hering about chennai's history happy Thanks mr.sriram sir his dedicational historion service to our people

    • @rajantrs1
      @rajantrs1 6 месяцев назад

      How can it b 2nd station ...at best may be 3rd....since first train ran from Victoria Terminus (Bori bunder) to Thane

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +23

    சார் ஆவடி பாதுகாப்பு சார்ந்த தொழில் நகரமானது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அல்ல. ஓரு பிராமணராக இருந்தும் பெரியார்பற்றி நடுநிலையான கருத்தையும் பெரியாரின் முன்னோடிகள் பற்றிய வரலாற்று உண்மைகளை தெளிவாகச் சொன்னது மிகவும் பாராட்டுக்குறியது.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 года назад +2

      I beg to differ .AVADI- refers to armoured vehicles &ammunition depot of India established during the British.rule.Avadi clothing factory also was there before freedom but the Tank manufacture started later by converting Tanks maintenance establishment.

    • @jayaramanp7267
      @jayaramanp7267 2 года назад +1

      @@ramakrishnanrthe227 Thank for giving this historical fact. I was under a wrong impression. Thanks for correcting.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 2 года назад +2

      Avadi n many more industries only during Kamaraj time between 1957 to 63 . He asked Nehru to give RV to TN as he wanted to develop industries n employment. RV at that time a MP n also Simpson labour leader. Kamaraj not only developed TN industrially also Agriculture Devpt thru BIg dams.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +4

      @@venkatachalamcs8294sir & also Kundah power stns 1 & 2 with Venkataraman Sugar dam ManiMutharu- Papanasam Hydel powerproject.

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Год назад +4

    ஐயா தங்களது சரித்திர தகவல் நன்றாக உள்ளது.
    நன்றி. தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும். முகவரி தெரிவிக்கவும்

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 года назад +4

    வணக்கம் உங்கள் நேர்🙏🏼மைக்கு பாராட்டுகள் நன்றி 👍🌹🙏🏼

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 года назад +16

    ஆந்திராவில் திராவிடன் யூனிவர்சிட்டி என்ற பெயரில் ஒரு பல்கலை கழகமே உள்ளது.

    • @jhariharanmjaypalan907
      @jhariharanmjaypalan907 2 года назад +1

      Thelunganukku than theriyum

    • @selvarajsoosai5017
      @selvarajsoosai5017 2 года назад

      @@jhariharanmjaypalan907
      ஹீராம் ,ஆளும் அவரது பேச்சும் கேட்டால் தெலுங்கு பரம்பரையிலிருந்து வந்தவர் போல தெரிகிறது.அதனால்தான் திராவிடத்தை இன்னும் தூக்கி பிடித்து கொண்டிருக்கிறான்.60வருடமாக தமிழ் நாட்டில் மத,இன சமத்துவத்தை ஏற்படுத்தி கிழித்தாச்சே.. இனி திராவிடத்திற்கு தமிழ் நாட்டில் என்ன வேலை.. கேரளா,ஆந்திரா, கர்நாடகா போன்று இருந்துவிட்டு போகலாம்.
      அங்கொன்றும் இல்லாத திராவிடம் இங்கு மட்டும் பேசி அதிகாரத்தை மலயாளத்தானும் தெலுங்கும் கன்னடனும் இன்னும் அனுபவிக்கிறானுக..

  • @eugeneandrews1788
    @eugeneandrews1788 2 года назад +15

    Excellent one to watch! Respect to Sriram Sir 🙏🏽

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 Год назад +2

    This is excellent show, after many many years seeing an anchor asking brilliant, relevant and sensible questions. Of course a "down to earth response" and straight forward attitude of Mr. Sriram.

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 2 года назад +5

    I liked the way the anchor asked the questions and got the answers very sensibly from the legend Sriram Aiya

  • @thrilok0
    @thrilok0 Год назад +6

    Thanks for bringing such a noble person to us.

  • @shrriramsughirs.p1181
    @shrriramsughirs.p1181 4 года назад +25

    Liked the interview so much....genuine and matured questions...very informative

  • @jeffinjeff0079
    @jeffinjeff0079 4 года назад +18

    Chennai Vera level💪💪💪

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 4 года назад +8

    Very sweet and short conversation.It would be great if you can upload a part-2 of this 💁‍♀️

    • @sasidharank9364
      @sasidharank9364 2 года назад

      ஸ்ரீராம் சார், திராவிடம் என்பது சமூகநீதிக்காக தொடுக்கப் படும் "போர்" என்று சொன்னது சரியே.ஆனால் அந்தப்போரில் எப்படி வேற்றிபெற முடியவல்லை?? உயர் சாதி கீழ்சாதி என்பது ஒழிக்கப் பட வேண்டும்.சரி.அரசாங்கம் தரும் கல்வி வேலை வாய்ப்பு இவைகளில் 70 ஆண்டுகளாகத் தரப்படும் "இடவோதுக்கீடு" மற்றும் affirmative actions" மட்டும் போதுமானவையா? இல்லை.
      4000 சாதியினரும் ஆயிக்கணக்கான ஆண்டுகளாய் கடைப்பிடிக்கும் "அவரவர் சாஸ்திரம்" எங்கள் சாதியில் இப்படி ?உங்கள் சாதியில்எப்படி?? என்பவை மறைந்து உயர்சாதியினர் கடைப்பிடிக்கும் 1)8 வகை கோத்திரம், ஒரே உணவுவகை, ஒரே சாஸ்திரம்., 2) திருமணத்தின் போது சாதி, ஜாதகம் பார்க்காமை,போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு
      எல்லோருக்கும் ஒரே சாஸ்திர பழக்கவழக்கங்கள் கொண்டு வராமல் "சமூக நீதி" ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

  • @ravikanth9172
    @ravikanth9172 2 года назад +3

    அருமையான தகவல் நன்று

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 года назад +3

    நன்றி ஐயா. அருமையான தகவல்கள்.

  • @regi1948
    @regi1948 Год назад +3

    I am delighted at the note of Dravidam. I would like to be detailed on your dream unfulfilled. Hope Dravidam was / is not a betrayal anymore 😔 .

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Год назад +1

    அருமையான வரலாற்றுத் தகவல். தாங்கள் இன்னொரு ராகுல்ஜி

  • @srihari2309
    @srihari2309 2 года назад +4

    Sir unga speech and program la romba interesta iruku sir. Thanking you sir.

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 2 года назад +3

    Your discussion is an eye opener and interesting.

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 Год назад +2

    Glad to hear all these historical truths. Kudos sriram sir 🙏🙏🙏
    Awaiting your lots of update like this

  • @anantharajmanmadham7228
    @anantharajmanmadham7228 Год назад +2

    Super, excellent explanation. Lot of information. Thank you sir.

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 года назад +4

    அவ்வையார் நீறில்லா நெற்றி பாழ் என்றும் கூறியிருக்கிறார்.

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan8492 2 года назад +60

    😊Sir..... apurom oru chinna correction mid-day meal scheme kondu vanthathu MGR illa....that scheme was brought in action is kamarajar iyya🙂👍

    • @outofbox1330
      @outofbox1330 2 года назад +18

      Before Kamaraj Justice party introduce , but it was failure. Later only Kamraj reintroduced again.

    • @saravanarajcholan8492
      @saravanarajcholan8492 2 года назад +4

      @@outofbox1330 :::hey no man....history therinchaa pesu....illanaa summa iru yaa

    • @outofbox1330
      @outofbox1330 2 года назад +7

      I know , you need to check yaa . If you don't know means it doesn't means no answer. Do you Journalist Jenram , in the debat show he mentioned one time.
      Empty vessel make more noise.

    • @antonyraj5061
      @antonyraj5061 2 года назад +12

      @@outofbox1330 the concept of food for school children was introduced by ayodhidaasa pandidhar.
      Later justice party started the scheme as kanji for children.it was not failure. Later congress elected governments before independence failed to execute effectively.
      Later kamraj started mid day meal scheme which was continued.
      But it was during mgr regime it became nutritional meal scheme and was extensively spread throughout the state.
      Thanks to ias officer dhiraviyyam for planning it efficiently.
      This scheme continues till day through subsequent governments

    • @outofbox1330
      @outofbox1330 2 года назад +2

      Yes , Later Congress took the power from Justice party (CM - Rajaji PERIOD) . Automatically ended the old scheme.

  • @bharathi4908
    @bharathi4908 3 года назад +6

    learned something New about Chennai, Great Sir...

  • @foamcup1
    @foamcup1 4 месяца назад +1

    Interesting interview with Mr.Sriram. Great anchor!

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 2 года назад +5

    A true historian of Madras. On the footsteps of Muthiah, the popular writer.

  • @jagannathanseshadri3709
    @jagannathanseshadri3709 2 года назад +1

    நீங்கள் ஒரு அறிவு ஜீவி சார். சந்தேகமில்லை.

  • @rtvarshita363
    @rtvarshita363 2 года назад +9

    Frank and magnanimous exposure of truth and explicit discussion by a great historian tempered by his western civilised thoughts on humanism.

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan8492 2 года назад +2

    😊👌👌Superb sir....sir nan ungloda rombaa periyaa fan aagitan sir....because neega romba frank'aa pesuringaa.....romba correct'aa sonnigaa....part of history'aa rombaa glorification aagthikamaa irukku....if u want to know the real history that is not a real history.....history'laa irukkura paathiku paathi glorification'naa therichukoromanaa athoda other point of view(bad things) sollanum'nu sonniga paarungaa athu rombaa correct'uu sir
    😯🙂History'laa paarthomanaa history oru side'oda point of view'laa irunthu mattum dan kedaichu irukku....other side point of view'laa irunthu kedaichathu illaa;;;neega sonna antha vishayam rombaa correct'uu sir....👍👏👏

  • @premakumari3801
    @premakumari3801 4 года назад +10

    Sir Sriram sir,I mam very happy to listen to my fraternity, kindly continue your social awareness to Varalaaru.also don't generalise history teachers in all.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 года назад +3

    Very good conversation...

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 Год назад +2

    Awesome explanation about history

  • @abuumar4391
    @abuumar4391 Год назад +1

    Great interview sir. Lots of information about Ayothidasar Pandidhar and Periyar.

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 Год назад +2

    Sir hats off for sharing your historical knowledge 🙏

  • @manibaskaran8658
    @manibaskaran8658 2 года назад

    Excellent information and it is So needful massage that every one should know in irrespective of age and religion

  • @SaravanaKumar-ku4ys
    @SaravanaKumar-ku4ys 2 года назад +4

    Hats off to Sriram sir.

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 2 года назад +1

    Great. I am on the same boat with you. Following. yours historically.

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 Год назад +1

    Excellent explanation Sir. Thank you.

  • @muthuanbalagan8632
    @muthuanbalagan8632 2 года назад +1

    Super information sir , thanks

  • @madhusudang.m7883
    @madhusudang.m7883 Год назад +2

    It is not easy to collect all the historical data and to do this, for each topic you might have spent many many days. You are compiling all your hard work and presenting it to us in 15 or 20 mts time. A person who shares the knowledge is a great Guru. I like the way you present it. I pray God to give you good health and long life for the benefit of this society. 🙏

  • @abuumar4391
    @abuumar4391 Год назад +1

    Amazing info about first and Second World War. I’m a big fan of you sir.

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 2 года назад +13

    14:28 எல்லாரும் equal அ இருந்தாதான் அது civilized society
    Are we civilized now ????

    • @tnvs4248
      @tnvs4248 2 года назад

      For anyy society whether civilized or not should have one or more leaders who are at a higher strata. There cannot therefore be 100% equality.

  • @duraikannuchinnaian3252
    @duraikannuchinnaian3252 2 года назад +1

    Really high informative

  • @jalk1959
    @jalk1959 2 года назад +2

    Wonderful 🙏🙏

  • @Nallan380
    @Nallan380 7 месяцев назад +1

    Excellent, balanced review.

  • @videomagazine3718
    @videomagazine3718 3 месяца назад +1

    Informative -Madras was capital of India . Later Calcutta and Delhi become capital of India. First banking in India, Chennai

  • @user-pj5fx5hs7v
    @user-pj5fx5hs7v 2 года назад +3

    மிகவும் அருமை, சென்னைக்கு எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?

  • @vcjayamani
    @vcjayamani 2 года назад +4

    சார் உங்களுடைய வரலாற்றுப்பகுதகள் அருமை
    இதே போன்று ஜாலியன்வாலாபாத் போன்ற படுகொலைஐயும் அதன் தொடர்ச்சியாக டையர் அவர்களை பழிவாங்கிய சர்தார் உத்தம்சந்த் பற்றியும் சொல்லுங்கள்
    சுதந்திர போராளிகள் பற்றியும் சொல்லுங்களேன்

  • @dineshkumars4468
    @dineshkumars4468 Год назад +2

    Wonderful voice and accent of the anchor

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 Год назад +1

    Excellent sir.. Nice informations...

  • @sarant4901
    @sarant4901 Год назад +1

    Amazing guest

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Год назад +1

    வணக்கம் அருமையா தகவல்கள் மிக்க நன்றி. பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் புஷ்டியாக இருப்பவரை பார்த்தால் m டன் மாதிரி இருக்கிறான் பார் என்று கேலி செய்வார்கள் நன்றி

  • @74gokulchandran
    @74gokulchandran 2 года назад +6

    Good video.
    But as far as I understand, Kamarajar introduced mid day scheme after visiting Sourashtra Higher Secondary school in Madurai. It was to encourage children to come to school and since it served the purpose, Kamarajar got it as a Govt scheme.

    • @MrPonpandian
      @MrPonpandian 2 года назад

      Absolutely you are right. Mr.sriram purposely want to spread wrong history.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 года назад

      In those days there were no Higher secondary schools only High schools.

    • @74gokulchandran
      @74gokulchandran 2 года назад +1

      @@soosais.t.manickam9814 I am not sure if it’s Higher Secondary or Higher school. I just meant to convey the message that this school was the one to start free meal scheme and Kamarajar made it a govt scheme

  • @sekarananthakrishnan6070
    @sekarananthakrishnan6070 4 года назад +3

    Nice !

  • @gokulnath3165
    @gokulnath3165 4 года назад +3

    Fantastic

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 года назад +3

    அருமை ஐயா....

  • @inout804
    @inout804 2 года назад +7

    Now we know Why history is important

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +1

    உண்மை யான ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம் ஐயா

  • @kumaraguru005
    @kumaraguru005 2 года назад +1

    Very nice interview

  • @bagyasharma2301
    @bagyasharma2301 2 года назад +3

    Sir please tel me about your best history books to read tamilnadu history and indianhistory

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra37 4 года назад +18

    சாருடைய உரையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். தெளிவான நடை. ஆனால் அந்த உரையிலும் மதிய உணவு என்றவுடன் எம்ஜியாரைத்தான் சொன்னார். காமராஜரை ஸ்கிப் பண்ணி பின்னாலதான் பாஸிங்கா சொன்னார். உண்மையில் மதிய உணவு என்றால் காமராஜரைத்தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அவர்தான் அதை ஒரு தவமாகச் செய்தார். அதே போல கல்வி என்றால் அது காமராஜர்தான். இலவசக் கல்வி. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் செய்தார். ஆனால் சாருக்கே எம்ஜியாரின் சத்துணவும், சுயநிதிக் கல்லூரிகளும் நினைவுக்கு வந்த அளவுக்கு காமராஜரின் சாதனை நினைவுக்கு வரவில்லை.
    வரலாறில்லாமல் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் பண்ண முடியாது. ஆனால் பொதுவாக வரலாற்றுப் பாடத்தில் லேண்ட்மார்க் விஷயங்கள்தான் இருக்கும். அவையும் முக்கியமானவைதான்.
    ஆனால் நாம் வேலை காசு முன்னிட்டுத்தான் படிக்கிறோம்.

    • @vellore.venkatesan.chandra37
      @vellore.venkatesan.chandra37 4 года назад

      @@avatarlive நன்றி

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 4 года назад +3

      உண்மை சர் இவங்க இப்படி தான் பொய் சொல்லுறங்க, அடுத்தவர் கொண்டு வந்த திட்டத்தை அதிமுக தலைவர்கள் தான் கொண்டு வந்தது என்று சொந்தம் கொண்டாடுவார்கள். MGR முதல் எடப்பாடி வரை

    • @vijayanpaulraj8998
      @vijayanpaulraj8998 2 года назад

      All of them forget about ayothidasa Pandithar ‘government siddha hospital in Tambaram named as Ayothidasar

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 2 года назад

      காமராசர் பள்ளிக்கூடங்களை அதிகப்படுத்தி பள்ளிக் கல்வியை இலவசமாக்கினார். பள்ளிக் கல்வி பெரும் அளவில் மக்களை சென்றடைய பெரும் முயற்சி எடுத்தார்.
      அந்த முயற்சியின் பலனாக
      பள்ளிக் கல்வி முடித்து வந்த மாணவர்களுக்கு போதுமான கல்லாரிகள் இல்வை.
      அந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களின் தேவைக்கேற்ப மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆர்டஸ் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு போதுமான நிதியும் இல்லை.
      ஆனாலும் தேவையைப் பூர்த்தி செய்தாக வேண்டும் என்ற நிலையில் தான் சுய நிதிக் கல்லூரிகளுக்கு MGR அனுமதி வழங்கினார்.
      நிறைய கல்லூரிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.
      எதிலும் உள்ள குறைகளை மட்டும் சுட்டிக்காட்டும் நபர்கள் அதன் நன்மைகளையும் குறிப்பிட்டால் தான் நல்ல சிந்தனையாளர்களாக முடியும்.

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 2 года назад +3

    hats off sir🙏👍

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha4583 2 года назад +2

    Excellent 👍 sir

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Год назад

    Very happy to hear your speech very interesting thank you sir

  • @rajendrans389
    @rajendrans389 2 года назад +1

    Super interview

  • @prakashriddles8372
    @prakashriddles8372 2 года назад +3

    Exactly true,well said.

  • @priyakr2490
    @priyakr2490 2 года назад +11

    Huge respect for Sriram Sir 🙏🙏
    Had the interview been for an hour, we would have got to know more

  • @snpdev
    @snpdev 2 года назад

    Modern U Vee Saa..Sir I salute u..Commenting based on my third video in this channel.Pls visit India quite often

  • @palanibarathi7797
    @palanibarathi7797 2 года назад

    Very nice info

  • @gsent100
    @gsent100 Год назад +1

    Wow how good Chennai, very interesting sir,

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Год назад +1

    Fantastic 👏* !!!,...

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj Год назад

    Brilliant explanation Sir👌

  • @punithavathi1641
    @punithavathi1641 Год назад +1

    Thankyou

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    Good interview🙏

  • @sanjeevram1500
    @sanjeevram1500 2 года назад +18

    Sir, I wish you had commented on the Chennai st George fort's naval flag post as the starting reference point (sea level) for mapping india by surveyors in 19th century to finally give Mount Everest's height.
    The book is 'The great Arc' ... an excellent read ...
    The measurement also includes Tanjore temple gopuram's height as reference.
    Your mention will spread awareness ... so request you to make vid post on it sir.
    Sanjeev Ram J

    • @VNMRGSN
      @VNMRGSN 11 месяцев назад +1

      In Tamil Nadu Tamil people call themselves Tamilan. Mostly Telugu political movements in Tamilnadu call themselves as Dravidan. EvR is a Telugu Naicker started Dravidan party opposing Brahmin supremacy.. Tamilnadu has many Telugu chief ministers. Dravidan social justice is really a Telugu supremacy in Tamilnadu

    • @leonardashwin
      @leonardashwin 6 месяцев назад

      @@VNMRGSNbulls**t. Tamilnadu didn’t exist before independence just like India didn’t. So Tamil people lived in many countries/kingdoms, Vijayanagar, Pallavan, Kalabhras, Cholas, etc. etc.
      So, when Dravidian movement started, it was meant for everyone in Madras state, even south India, hence included tams, telgu, kannadiga or any language living in this region.
      If you cannot see this simple fact but want to group based on tribalistic measures, then the only kattuvasi here is you.

    • @dawoodeast
      @dawoodeast 6 месяцев назад

      ​@@VNMRGSN
      Well, it certainly seems very interesting that EvR, Ann*durai, D@kshinamoorthy(known more famously by his epithet - Kalignar K@runan1dhi) all have T3lugu ancestry. Whether it is just "rare coincidence" or if there is truth to your theory wud require some research that no one may undertake and/or dare to reveal its findings, as long as the present dispensation is in power. The historian in the video above conveniently side-stepped a) the political connotations that the equality movement Dr@vidianism has acquired in recent decades and b) the impostors in media/politics that are taking credit for the same - when in fact credit is due elsewhere - for the same reasons mentioned in previous line. What is also irksome, is the way he cleverly avoided the responsibility of factual-correctness by saying there is "no ONE TRUTH".
      A safe answer, very often, can not be an honest answer.

  • @soosaifrangline7949
    @soosaifrangline7949 4 года назад +14

    As a historian say the truth, miday meals introduced by kamarajar not mgr
    Mgr expand miday meals

    • @angayv
      @angayv 2 года назад +1

      True. Sometimes they forget small details. But this is not small.

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 года назад +1

      Yes correct

    • @nandakumarthyagarajan3233
      @nandakumarthyagarajan3233 2 года назад +1

      True.

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 2 года назад +1

      but his point was not about mgr or kamarajar it was about that person who he said bought in 1904 itself... pls understand it

  • @shivayas1
    @shivayas1 2 года назад +1

    Sir u r awesome 👍

  • @c.s.sureshiyer4499
    @c.s.sureshiyer4499 2 года назад +3

    Nice

  • @sasicala8376
    @sasicala8376 2 года назад +6

    இப்படி பட்ட தெளிவான பிராமண ர்கள் இப்போது தேவை

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 2 года назад +3

    As far as i know the Govt of Madras introduced the mid-day meals in the schools of Madras Corporation during Congress rule when Shr K. Kamaraj was the CM. Many children used to carry their own plate in their school bag to get this meal. The corporation central kitchen will prepare the food and send it through their lorries to various schools. The school HM and other teachers were involved in this scheme apart from imparting education. Also books and uniforms were distributed free every year during that period. After 1967 the scheme died a slow death unless it was revived by Shri. MGR in 1977 as chief Minister Noon Meals Programme in all the chennai corporation school by providing infrastructure at schools, kitchen water supply and wastewater disposal arrangements in a very fast mode.

  • @msrrao3210
    @msrrao3210 4 года назад +8

    A very good and very informative video. Learned a bit of MADRAS history. But will you clarify, I heard in WW II any bomb dropped near marine seashore instead of Hiroshima. Some people are telling a small piece has destroyed in MADRAS. Expecting reply Pl.

    • @lakshmiram2935
      @lakshmiram2935 2 года назад +1

      True

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +2

      It was during WW1 actually. German warship Emden bombarded Madras. Bomb shells were seen as far as PH road.

  • @djsorangefox2344
    @djsorangefox2344 2 года назад

    Nice comnunication to our generation

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 2 года назад

    Madem anchor, pl make comfotable seating arrangement for greate personality like sriram sir. ... And also the interview must have part 2

  • @MsJackdawson
    @MsJackdawson 2 года назад +1

    You are talking my feelings about Dravidian movement... And the purpose...

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 11 месяцев назад

    Very good video