Thanks for this interview. This Ayya seems authentic and his experience seems real. Looking forward to hear all his experiences and imperiances in the forthcoming episodes.
ஆன்மீக படி நிலைகள் ஒவ்வொன்றும் கடப்பதற்கு நீண்ட திட்டமிடலும் பொறுமையும் தவத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அய்யா மிகப்பெரிய ஞானி , ஆராய்ச்சியாளர் அவரை பயன்படுத்துபவர் ஆச்சரியமான நிலையை அடைவது உறுதி உறுதி
ஆன்மாவின் ஒருமைப்பாட்டை திசை திருப்ப மூலம் அது மேலெய் போவது ஞானம் என்பது கிடைக்கும் யென்பது தவறு நாம் போகும் பாதை திசை திருப்பும் செயல் அகவழிபாடு ஜைனம் புத்தம் ஆசிவலம் சைவம் ஆலைய வழி பள்ளிவாசல் வழி தன்னை உணர்ந்து அகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் வழிபாடு இருத்தல் வேண்டும்
வணக்கம் ஐயா தங்கள் நேர்காணலைப் பார்த்தால் யாரும் ஆன்மீகத்துக்கு வரமாட்டார்கள் ஏன் இப்படிசொல்கிரீர்கள் முடியாது முடியாது என்று.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைப்பவர்கள் மத்தியின் நீங்கள் சொல்வதைப்பற்றி சிந்தியும் ....
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
எண்ணற்ற உண்மைகளை மிக சிறப்பாக விளக்கிய ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்....
அருமையான, தெளிவான விளக்கம். ஈசன் வாசற் கதவு திறப்பை தெளிவாக விளக்கினீர்கள் குருவே. தங்களுக்கு ஆனந்த கோடி நமஸ்காரம்
உண்மை
வாழ்க்கையை புரட்டி போட்டுதான் ஆன்மிகம் வெளிப்படும்.....
அவ்வளவு எளிதல்ல
மற்றபடி ரியாலிட்டி =இறைவன் 🦚🦚🦚🦚🦚🦚
அருட்பெருஞ்ஜோதி💛 அருட்பெருஞ்ஜோதி💛 தனிப்பெருங்கருணை❤ அருட்பெருஞ்ஜோதி💛
அருமை அருமை அழகா சொல்றுகீங்க சார். நன்றி சார் 🙏💐. குருவே வாழககுருவே துணை.
Thanks for this interview. This Ayya seems authentic and his experience seems real. Looking forward to hear all his experiences and imperiances in the forthcoming episodes.
அருமை அருமை - எனக்கு விடை கிடைத்தது.
உண்மை குரு நமக்குள் இருக்கிறார்.அன்பு அனைத்தையும் தரும்,வெளிப்படுத்தும்
அருமை ஐயா🎉🎉🎉🎉
Excellent explanation
Very clear explanation
நன்றி சார்
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
நிறைய சூசகமாக தெரிவித்துள்ளார்🙏🙏🙏💐
கர்மா இருப்பதை குறைப்பது ஒழிப்பது சாத்தியம்தான் ஆனால்
மேன்மேலும் கர்மா உருவாகாமல் இருப்பது அவசியம் என்கிறார்
இல்ல
Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் செயல் கூடும் 💕
அருட்பெருஞ்ஜோதி அரசே❤❤❤
Please upload more of his videos....
🙏🙏
Karmava anupavika venam na paavam thaa perukum mathavangaluku irukira payanum poidum
ஆன்மீக படி நிலைகள் ஒவ்வொன்றும் கடப்பதற்கு நீண்ட திட்டமிடலும் பொறுமையும் தவத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அய்யா மிகப்பெரிய ஞானி , ஆராய்ச்சியாளர் அவரை பயன்படுத்துபவர் ஆச்சரியமான நிலையை அடைவது உறுதி உறுதி
Sir yallam kojam natkalthal erukkuthu yethu theriyula
💯💥
Sir.come to the point.
@@MaheshKumar-ij1ix point in yr eyes
வள்ளள் மலரடி சரணம் நன்றி
👍
ஆன்மாவின் ஒருமைப்பாட்டை திசை திருப்ப மூலம் அது மேலெய் போவது
ஞானம் என்பது கிடைக்கும் யென்பது
தவறு
நாம் போகும் பாதை திசை திருப்பும் செயல்
அகவழிபாடு
ஜைனம்
புத்தம்
ஆசிவலம்
சைவம்
ஆலைய வழி
பள்ளிவாசல் வழி
தன்னை உணர்ந்து அகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் வழிபாடு இருத்தல் வேண்டும்
யோக ஞானத்தை அடைவது எப்படி? அதற்கு வழிமுறை என்ன... 🌹
பிரம்மமாக தன்னை உணராத வரையில், ஒருவரால் பிரம்மத்தை அறிய முடியாது!
Yaar sir taguthi udayavarkal
Onnum puriyala .samanyanukum puriyaramari sollunga. Ethum sollala solla virumpala thamizhum puriyala thinarikire irukenga
எலும்பு வைத்து தியானம் - பதிலே சொல்லவில்லை
நேரில் சென்று தீட்சை பெற்று கொள்ளலாம். சொல்லித்தருவார்.
வணக்கம் ஜயா நீங்கள் பாடித்தா சித்தர் பார்டி புத்தகம் கம்மி வேலை கோடைக்குமா சகோதரி ஜயா மெசஸ்ச் அலுப்பவும் ஜயா பாடித்தா புத்தகம் உள்ளதா கோடைக்குமா
🙏🙏🙏🙏🙏
கருணை
ஐயா வணக்கம் தங்களின் தொலைபேசி எண் தெரிவிக்கவும்.
வணக்கம்
ஐயா
தங்கள் நேர்காணலைப் பார்த்தால் யாரும் ஆன்மீகத்துக்கு வரமாட்டார்கள் ஏன் இப்படிசொல்கிரீர்கள் முடியாது முடியாது என்று.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைப்பவர்கள் மத்தியின் நீங்கள் சொல்வதைப்பற்றி சிந்தியும் ....
கொஞ்சம் கூட
பிடிகொடுக்காமலே....
பேசுறீங்களே சார்...😊
What ?? I can't understand
Wrong ideology
வள்ளளார் கருணை இவரிடம் ஒரு துளியும் தெரில
தவம் பற்றி சொல்கிறார்....
இவர் சொல்வது சித்தர் வழி
🙏🙏🙏🙏🙏