கொட்டை வடிகட்டியா? குளம்பியா?எத ஏத்துக்கணும்? தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2024
  • #minnambalamthamizh #ThamalKoSaravanan #thamizh #tamil #tamilbooks #trending #ThamalKoSaravananinterview #language ‪@thamalkosaravanan9240‬
    கொட்டை வடிகட்டியா? குளம்பியா?எத ஏத்துக்கணும்? தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்
    வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தூயத்தமிழ் பயிலரங்க வகுப்பில் பேச்சாளர் தாமல்.கோ.சரவணன் ஆற்றிய உரை.
    தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம், செந்தமிழ் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்ககம் இணைந்து நடத்திய நிகழ்வின் காணொளி.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: minnambalam...
    👉முகநூல்: share/2qA7Zr...
    👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 52

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o Месяц назад +12

    தமிழ் தன்னை எப்படியாவது புதுப்பித்து கொண்டே இருப்பது ஆச்சர்யம் ❤️❤️❤️❤️❤️

  • @Pacco3002
    @Pacco3002 Месяц назад +7

    தமிழ் ❤ தமிழ் ❤தமிழ் ❤

  • @user-eb5im5hu4i
    @user-eb5im5hu4i Месяц назад +9

    சந்தோசம் என்பதும் வேறு மொழிதான்

    • @user-eh8vx5ur9m
      @user-eh8vx5ur9m Месяц назад +5

      மகிழ்ச்சி தமிழ் சொல்.

    • @Pacco3002
      @Pacco3002 Месяц назад

      ​@@user-eh8vx5ur9m ❤❤❤

    • @Darklordyt19
      @Darklordyt19 Месяц назад +3

      மகிழ்ச்சி

  • @user-eb5im5hu4i
    @user-eb5im5hu4i Месяц назад +8

    விசயம் என்பதும் வேறு மொழிதான்

  • @poet_thuyavan
    @poet_thuyavan Месяц назад +11

    அண்ணனின் உள்ளத்தில் இருக்கும் தூயதமிழ் வேட்கை சொற்களிலும் இருந்தால் இன்னும் சிறப்பு.... சிக்கல் இருப்பது தெரிந்தது தானே, அதற்கான தீர்வையும் தீர்த்து வைத்திருக்கலாம்....

    • @karkaifoundation2244
      @karkaifoundation2244 Месяц назад +1

      இரண்டு மணி நேர உரை இது, முழுதாக பதிவிடும்போது தீர்வும் வரும்

  • @vinothrajvinothraj3969
    @vinothrajvinothraj3969 Месяц назад +2

    அருமையான விளக்கங்கள் தோழரே❤

  • @silambu_g
    @silambu_g 11 дней назад

  • @sathaasivamnandakumar7576
    @sathaasivamnandakumar7576 Месяц назад +1

    சங்க இலக்கியம் பற்றி தாங்கள் பயிலவில்லைப் போலும்.
    குறைந்தபட்சம் ஒளவையின் படைப்புக்களை...

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Месяц назад

    அருமை வாழ்த்துக்கள் அருமை

  • @meenukrishna10
    @meenukrishna10 Месяц назад +1

    அருமை

  • @gaayathrik.r3054
    @gaayathrik.r3054 Месяц назад

    Amazing Anna... Arumaiyana urai🤩🤩

  • @dineshsaba
    @dineshsaba Месяц назад

    அருமை👌

  • @larionexecutive8731
    @larionexecutive8731 Месяц назад +1

    தமிழின் சிறப்புகளை கூறும் அதே நேரத்தில் உருவ கேலி பேச்சுக்களை தவிர்த்து இருக்கலாம்... அது மட்டும் நெருடலாக இருந்தது

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Месяц назад

    கோ. சரவணன் அவர்கள் ❤

  • @balakumarvr5537
    @balakumarvr5537 Месяц назад

    நிறைய ஆர்வமா இருந்தது காணொளி...

  • @victormohanraj6799
    @victormohanraj6799 Месяц назад +4

    தமிழ் நலிய திராவிடத்தின் சதி உண்மையா

  • @Soosai-
    @Soosai- Месяц назад

    ♥️♥️♥️♥️♥️

  • @Sk.karuppuswamy
    @Sk.karuppuswamy Месяц назад

    We have to think about the paast

  • @vikingvst
    @vikingvst Месяц назад

    I love you. X
    நான் உன்னை காதலிக்கிறேன். X
    எனக்கு உன்மேல் காதல். √

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 Месяц назад

    அளவு‌க்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.
    வழக்கில் உள்ள வார்த்தைகளை அப்படியே உபயோகிப்பது அனாவசியமான குழப்பத்தை தவிர்க்கும்.

    • @kpunniya9081
      @kpunniya9081 11 дней назад +1

      அளவுக்கு மீரினால் அமர்தமும் நஞ்சு

  • @GPremkumar-sl2mu
    @GPremkumar-sl2mu Месяц назад

    telungamalam

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Месяц назад

    கணினி என்ற பொருத்தமான சொல் புழக்கத்தில் வர எத்தனை நாளாச்சு? அது போலவே மற்ற சொற்கள் தாமாகவே உருவெடுக்கும்.

  • @saromanik1893
    @saromanik1893 Месяц назад

    சூட்டி மகிழ்வோம் புத்தகம் கிடைக்க வேண்டும் என்றால் யாரை தொடர்பு கொள்வது எப்படி பெறுவது

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 дня назад

    இவர் பேச்சுக்கு சத்யராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் சிங்கமுத்து விடம் சரியான பதிலடி சொல்லி இருப்பார்

  • @ambai
    @ambai Месяц назад

    கணிணி விசை பலகை உள்ளதா.

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 15 дней назад

    Saravanan thamizh peyare illiyame

  • @GhangaMani-li9yt
    @GhangaMani-li9yt Месяц назад +2

    படிக்காத உனது தாய்மொழியான எதோ அதைப்படி.னது தாய்மொழி எதுப்பா ராசா?தெலுங்கா? கன்னடமா? மலையாளமா?

    • @gk-ws9fv
      @gk-ws9fv Месяц назад

      என்ன சொல்ல வரீங்க

  • @Narumugai1228
    @Narumugai1228 Месяц назад +1

    ஆகாசம் தமிழா?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 дня назад

    அங்கிள் நீ‌ புரியாமல் பேசுற. சொல் ஒலியின் வேகம். ஒளி வேகத்தை விட பல நூறு மடங்கு குறைவு.‌
    அது மூளைக்குப் போய் அதிர்ச்சி ஏற்படும் நேரமும் ஒளி பயணிக்கும் வேகத்தை விட நிரம்பக் குறைவு.

  • @kathirko
    @kathirko Месяц назад

    இவர் தொட்டக்கத்தில் புத்தகம் ந்னு சொல்லலாம் . ட் ரைவர் என்று சொல்லுவதுக்கு முன்னால்.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Месяц назад +2

    முதலில் நீங்கள் நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் பேசி வாருங்கள் அது போதும் தமிழர்களுக்கு.

    • @user-cn7fe9ds9f
      @user-cn7fe9ds9f 5 дней назад

      அவர் மட்டும் பேசக்கூடாது அனைவரும் பேசினால் தான் 😅 தமிழ் என்ற மொழி காலம் உள்ளவரை வழக்கில் இருக்கும்.

  • @novagreen19
    @novagreen19 Месяц назад +1

    தமிழ் சேனல் பேரு ஆங்கிலத்தில்

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Месяц назад

    மொழியில் கலப்படம் செய்யக்கூடாது என்கிறீர்கள்? மனிதன் கலப்பதுதான் சமத்துவம் என்கிறீர்கள் ஒரே முரனாக உள்ளதே? மொழி கலந்து சமத்துவமானால் என்ன?

  • @M.nagamani-ot3fw
    @M.nagamani-ot3fw Месяц назад

    ஆமா காமத்ததை காதல் என சொல் லீ வருகிறமுட்டாள் மக்கள்