தமிழை உலகெங்கும் வளர்க்கும் சாதனைத் தமிழர்கள் | Harvard Tamil Chair

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • Spotify Podcast : podcasters.spotify.com/pod/sh...
    உலகின் தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இப்போது தமிழுக்கும் இருக்கை உள்ளது.
    தமிழை உலகெங்கும் வளர்க்கும் சாதனைத் தமிழர்கள் | Harvard Tamil Chair #tamillanguage #worldtamil #chatwithkc
    In this chatwithKC series, Karthik Chidambaram interviews Dr. V.Janakiraman and Dr. Sundaresan Sambantham who led the effort to set up a Tamil Chair at Harvard.
    #tamilchair #literature #HarvardTamilchair#Tamil
    00:43 - Introduction
    01:18 - Early life
    04:56 - Porutpaal
    08:24 - Fundraising
    09:46 - Harvard Tamil Chair
    12:14 - Tamil in Harvard
    15:15 - Tamil in America
    17:17 - What next for tamil
    18:19 - Conclusion
    #worldtamil #tamillanguage #harvard #harvarduniversity #harvard_university #tamilchair #HarvardTamilChair #chatwithkc

Комментарии • 116

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +5

    தமிழுக்கு தலை வணங்குகிறேன்

  • @Thendralselva877
    @Thendralselva877 Месяц назад +14

    தமிழ் இனத்தின் உலகம் அறிந்த வலிமையான தலைவர் மேதகு வே.பி க்கும் நன்றி 🙏
    தமிழர் என்ற இனத்தை உலகம் முமுவதும் தற்காலத்யில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. 🌷

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 Месяц назад +3

    ஐயா உங்கள் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்
    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் தமிழராகப் பிறக்க வேண்டும்
    என்று தமிழ் அன்னை இடம் வேண்டுகிறேன்
    நன்றி

  • @Arun_ntk
    @Arun_ntk Месяц назад +13

    வாழ்க தமிழ் தங்களின் தமிழ் பற்றுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....❤🎉

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      நன்றி அருண்

  • @sivamanis7316
    @sivamanis7316 Месяц назад +6

    தமிழ் மொழி இந்திய அளவில் பினதங்கி இருந்தாலும், நம் தமிழ் மொழி உலக அளவில் தழைத்து வருவதால் தான் மொழி உயிர்பபுடன் உள்ளது, தமிழ் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      நன்றி திரு. சிவமணி.

  • @tigeragri5355
    @tigeragri5355 Месяц назад +11

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யும் இந்த தமிழ்சான்றோர்களுக்கு இந்த தமிழ் மாணவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் பலகோடி இந்த தமிழ் சான்றோர்களுக்கு

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      தங்கள் பதிவிற்கு நன்றி

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Месяц назад +3

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @Pothunalan_Virumbi
    @Pothunalan_Virumbi Месяц назад +14

    வெளிநாட்டவர்களுக்கு புரிந்தது நம் நாட்டினருக்கு எப்போது புரியப் போகிறதோ..

    • @rameshram4386
      @rameshram4386 Месяц назад

      நம்மை ஆளும் திராவிட நாய்களின் கையில் உள்ளது

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Месяц назад +4

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் போல் நீங்கள் இருவரும் சிறந்து வாழ வாழ்த்துகிறோம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Месяц назад +2

    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி.

  • @ArunPrabhakarP
    @ArunPrabhakarP Месяц назад +12

    எங்கும் எதிலும் தமிழே! அற்புதம்❤

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      நன்றி அருண் பிரபாகர்

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Месяц назад +4

    தமிழ் மரபை தொடர்ந்து உலகெங்கும் பரவச்செய்தற்கு நன்றி 🎉 மேலும் நவீன மயம் ஆக்கவும் ❤🎉.

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 Месяц назад +6

    வாழ்த்துகள் அய்யா உங்கள் இருவரின் தமிழ்ப்பணி தொடரவேண்டும் வாழ்த்துகள் அய்யா

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Месяц назад +2

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்

  • @user-nb8ry6ei1g
    @user-nb8ry6ei1g 3 дня назад +1

    தமிழை மறக்காத தமிழர்களுக்கு நனறி கலந்த வணக்கங்கள்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 15 дней назад +1

    ❤ தமிழை வளர்க்கும் தோழர்களுக்கு இனிய வணக்கம்❤ நன்றி ❤ மகிழ்ச்சி ❤

    • @chatwithkc
      @chatwithkc  2 дня назад

      மிக்க நன்றி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +3

    Many million Dollars were collected for Tamil in UK USA EU Canada etc! But what is going on so far! Please tell the Tamil world about this! Also this money could have helped many 1000 Tamils lives in Srilanka/ India/ Malaysia / SA/ Mauritius etc! Send Tamil teachers from TN to teach to many countries in this World! We need Progress report on these projects so far in USA EU UK Canada etc!

  • @ramanandevaraj1366
    @ramanandevaraj1366 Месяц назад +6

    Thank you for hosting this wonderful interview. It is an incredible work!!! Kindly make a part 2 video, discussing more details about the Harvard Tamil Chair's vision and its proceedings. I sincerely wish that Harvard Tamil Chair would establish a strong base of Tamil's command in an emerging AI arena! Kudos!🎉
    Best Wishes
    Ramanan

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      Thanks Ramanan for your kind note. I am glad you liked the video.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +2

    நன்றி🙏🙏🎏🐯🏹🦁 தமிழ்நாடு வாழ்க

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      சாய்ராம், - நன்றி

  • @devm7812
    @devm7812 24 дня назад

    தமிழ் நாட்டில் தமிழை வளர்க்கவேண்டுமென்றால் தமிழக அரசு தமிழை ஒரு கட்டாய பாடமாக்க வேண்டும்.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Месяц назад

    தமிழ் என் மூச்சு. வாழ்க

  • @jerungmas1651
    @jerungmas1651 Месяц назад +1

    tamilar ❤

  • @siva2k23
    @siva2k23 Месяц назад +3

    உங்களுடைய சேவை தொடரட்டும்!

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      காணொளியை பார்த்ததற்கு நன்றி சிவா

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Месяц назад +3

    தமிழனும் தமிழும் வாழ வேண்டு மென்றால் திராவிடம் மறக்கப் பட வேண்டும்.தமிழனைத் தமிழன் ஆள வேண்டும்.ஆனால் அதனை இந்தப் பெரியவர்களால் செய்ய முடியாது.எனினும் தங்கள் இயல்புக்கேற்ப தொழிற்படுவது வரவேற்க்கத்தக்கதே .

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Месяц назад +3

    இருவருக்கும்🙏👏👍

  • @nila_kamaraj6802
    @nila_kamaraj6802 Месяц назад

    அறம் புரியும் சான்றோர்களைப் பெருமிதத்தோடு வணங்குகிறோம் 🙏
    நல்ல பதிவேற்றம் செய்த வலையொளியை பாராட்டி மகிழ்கிறோம்💐💐
    வாழ்க தமிழ்! வெலக தமிழ்!

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      நிலா காமராஜ், தங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. காணொளியை பார்த்ததற்கு நன்றி.

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 Месяц назад +1

    இந்த உலகில் எந்த மொழிக்கும் அன்னை கிடையாது
    ஆனால் தமிழுக்கு மட்டும் அன்னை உண்டு

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu Месяц назад +1

    Valzhthukkal Nanbha
    ❤ 🇩🇰 Tamilzh

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    அருமையான தகவல்ப திவு

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Месяц назад

    வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @saikumarangp9249
    @saikumarangp9249 Месяц назад +2

    தமிழ் வாழ்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    நன்றி.வணக்கம்

  • @thekarthikragunath
    @thekarthikragunath Месяц назад +1

    Hi karthik i am ex employee of dckap. Great video indeed. Welcome to the world of youtube 🎉

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      Thanks for watching Karthik. Good to hear from you.

    • @thekarthikragunath
      @thekarthikragunath Месяц назад

      @@chatwithkc sorry Karthik my bad I found you were active on RUclips since very long time. You truly are an inspiration for self motivation to explore new things!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      தாங்கள் காணொளியை பார்த்ததற்கும் தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அன்பழகன்

  • @bavanimohan200
    @bavanimohan200 Месяц назад

    Sir nanum adudhurai than nandri

  • @pady7
    @pady7 Месяц назад +2

    தமிழின் பெருமையை பேசுகையில், பொது சொற்களைக்கூட தமிழில் கூரமுடியவில்லை.இது தான் நிலை

    • @moviesdush727
      @moviesdush727 Месяц назад

      நீங்கள் தமிழை சரியாக படிக்கவில்லை . தமிழ் அகாராதிகளையும் நீங்கள் பார்க்கவேயில்லை. குறையுடைய மனிதர் நீங்கள், தமிழில் குறை கான்கிறீர்கள். உருவத்தால் நீங்கள் தமிழரைப் போல் தோற்றமளிக்கலாம், உங்கள் நினைவுகள் ஒரு ஆங்கிலேயனைப் போல் இருக்கிறது . தமிழை ஒழுங்காக படியுங்கள்...

    • @Nirtha222
      @Nirtha222 Месяц назад

      கூர Roof
      கூற to say

    • @pady7
      @pady7 19 дней назад

      @@Nirtha222 மிக்க நன்றி. யாம் உங்கள் கவனமீர்க வேண்டுமென்றே செய்த தவறை உற்று நோக்கியது போல், இந்த ஒளிபதிவையும் உற்று நோக்குவீர்கள் என்று நம்புகிறோம்

  • @sam-ft3sr
    @sam-ft3sr Месяц назад

    பிரமாதமான இருவரின் முயற்சி, தமிழை பிரமாண்டமாக மாற்றுகிறது

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சாம்.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Месяц назад +1

    தமிழ் வலிமையாக தமிழன் வலிமையாக வேண்டும்- அனைத்திலும்...இயல்பான

  • @newsdove
    @newsdove Месяц назад +1

    ❤❤❤

  • @rameshram4386
    @rameshram4386 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    ❤😂thamil moli maruseer amaikka pada wentrum. Thamily sirantha moli. Aanal throgigalal thirikka pattu ullathu.

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 Месяц назад +2

    Why is Dravidam sticker surfacing on Thamizh ? Who had benefited from Harvard Thamizh Chair so far n the list of beneficiaries ? What have this chair achieved so far for Thamizh n Thamizhars ?

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 Месяц назад +1

    Do they know about $1 million ( under Caldwell n Balasaminathan ) FETNA invested in Nanban ? This $1 million was Donation received by Fetna for TAMILNADU COVID 19 oxygen cylinder n ventilators . Now Nanban is under Freeze status by USA authorities .
    Any rational or ethics in retaining these funds in USA ? Over n above , invest these funds in a Perpetual Money Fund Avoiding proper process ? How many life’s in TN would have perished for lack of funds n oxygen cylinder / ventilators ?

  • @Boopathydubai
    @Boopathydubai Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад +1

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Месяц назад +1

    அறிவியல் தமிழ் கணினித்தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியிடுங்கள்.

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      இது ஒரு மிக நல்ல ஆலோசனை. நன்றி

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Месяц назад

      @@chatwithkc நன்றி அறிவியல் தமிழ் எதிர்கால தமிழ் மொழியைக்காக்கும்.

  • @BeRight4u
    @BeRight4u Месяц назад

    யோவ் எடிட்டர். குடிச்சிட்டு பண்ணிய. Jump ஆயிட்டு இருக்கு. Song edit பண்ற மாதிரி. Secondsla change .😂😂😂😂😮

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Месяц назад

    6 millions தமிழர்கள் வாழும் இடங்களில் கொடுத்து இருக்க வேண்டும்.

  • @devasusai
    @devasusai Месяц назад +1

    இந்த இரண்டுபேரும் உண்மையில் தமிழர்களா?
    குடியும், தாய்மொழியும் யார் என்று தெளிவாக காட்டிவிடும்.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Месяц назад

    why he is using but but

  • @EEzham86
    @EEzham86 Месяц назад +2

    🐅🐅🔥🔥💪💪 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅💪🔥

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Месяц назад +1

    karthick needs to speak in pure Tamil.

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      Thanks for your feedback Sir.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Месяц назад

    அமெரிக்கர்கள் தமிழ் கற்க ஆங்கிலம் வழி தமிழ் பிரெஞ்சு வழி தமிழ் ஸ்பானிஷ் வழி தமிழ் இம்மூன்று காணொலிகள் தயாரித்து அமெரிக்கர்களுக்கு வழங்கினால் தமிழ் பரவும்.

  • @devm7812
    @devm7812 24 дня назад

    Correctu, buttu என்று நேர்காணல் செய்பவர் பேசுகிறார். தமிழுக்கும் உங்களுக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று கேட்பதற்கு சமம்.

  • @vhhomes251
    @vhhomes251 Месяц назад +2

    Every child put their coins saved up to these people for Harvard Tamil Chair. Till now not a single contribution from Harvard Tamil Chair. After giving $6 millions, these donors ( sorry thieves ) did not question them. Please get the $6 million back, we can do a better contribution to Tamil ourselves. This is day robbery

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      Thanks for sharing your perspective as well.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Месяц назад

      Very true! TN/ India & Srilanka ML need help to save Tamil lives & help them to progress!

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Месяц назад

    இருக்கை முக்கியம் தான். ஆனால் இவர்களுக்கு தமிழின் பெருமையை பற்றி, ஆங்கிலத்தில்.தமிழின் சொற்கள் அடங்கிய வீடியோ அனுப்பினால்...ஒரு பதிலும் அனுப்ப மாட்டார்கள்.

  • @gunalanthangaraj7365
    @gunalanthangaraj7365 4 дня назад

    தமிழ் ஆர்வலர்களுடன் உரையாடும்போதாவது, பேசுகையில் 'but' ஐத் தவுர்க்கலாமே!

    • @chatwithkc
      @chatwithkc  2 дня назад

      கண்டிப்பாக தவிர்க்கலாம் குணாளன். பழகிக் கொள்கிறேன். தங்கள் பின்னூட்டத்திற்கு (Feedback) நன்றி.

  • @user-kd2qu6jj2l
    @user-kd2qu6jj2l Месяц назад

    Nice and very useful. Please share your contact details.

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад +1

      you can email contact@karthikchidambaram.com

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Месяц назад +8

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு கீழ் இவர்கள பணிபுரிந்து தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும். தினமும் இவர்களுக்கு மாட்டுக்கறி போட்டு விருந்து வைப்பார் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் - சீமானுடன் சேர்ந்து தினமும் சாராயம் அருந்தும் வாய்ப்பையும் இவர்கள் பெற முடியும்

    • @EEzham86
      @EEzham86 Месяц назад +2

      இது திராவிட மொழி😅😅😅😅

    • @KaliyugavarathanPulenthiran
      @KaliyugavarathanPulenthiran Месяц назад

      தமிழ்நாட்டில் மட்டுமே திரவிட மொழி உண்டு தமிழை தமிழரை தமிழனுக்கு பிறந்தவன் எவனும் திரவிடம் திருட் உருட் இடம்பேசமாட்டான்

    • @KaliyugavarathanPulenthiran
      @KaliyugavarathanPulenthiran Месяц назад +2

      எல்லோரும் தமிழ் தமிழ் மோழி என்றால் எதுக்கு திரவிடத்துக்கு இங்கு என்ன வேலை

    • @EEzham86
      @EEzham86 Месяц назад +1

      @@KaliyugavarathanPulenthiran
      நாம் தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆரியனுக்கும், திராவிடனுக்கும் ஓங்கி குத்தினால் தமிழர் மொழியும், தமிழர் நிலமும் எமக்கே சொந்தம்...💪🔥
      வந்தோரிகள் இங்கு வாழலாம். ஆனால் ஆள்வது தமிழர் மட்டுமே 🔥💪🐅🌾🎤 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅💪🔥🌾🎤

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Месяц назад

      ​@@KaliyugavarathanPulenthiranஇவர்கள் சொல்வதை கவனியுங்கள் முதலிலும் அதிகமாகவும் கொடுத்தது தமிழக அரசுதான் என்று. அதாவது எந்த ஆட்சியை திராவிட - தெலுங்கு ஆட்சினு ஊளையிடும் அதே ஸ்டாலின் ஆட்சிதான்.
      ஏன் சீமான் தன் கட்சி சார்பில் குறைந்தபட்ச தொகைகூட கொடுக்கத் தயாரில்லை?

  • @BM-et3vb
    @BM-et3vb Месяц назад

    இது தான் தமிழ் திணிப்பு....

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Месяц назад

    தமிழ் என் மூச்சு. வாழ்க

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Месяц назад

    தமிழ் மரபை தொடர்ந்து உலகெங்கும் பரவச்செய்தற்கு நன்றி 🎉 மேலும் நவீன மயம் ஆக்கவும் ❤🎉.

    • @chatwithkc
      @chatwithkc  Месяц назад

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @SelvarajRajamaniNadar-jd2mn
    @SelvarajRajamaniNadar-jd2mn Месяц назад

    ❤❤❤