Это видео недоступно.
Сожалеем об этом.

🛑LIVE: சீனாவின் கணித ஆசான் ஐசக் தேவகுமாரின் கதை | கதைகளின் கதை 2.0 | 23.06.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • 🛑LIVE: சீனாவின் கணித ஆசான் ஐசக் தேவகுமாரின் கதை | கதைகளின் கதை 2.0 | 23.06.2024
    #china #mathsteacher #isaacdevakumar #kadhaigal #mathematician
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 57

  • @junaidsh566
    @junaidsh566 Месяц назад +16

    எனக்கு 77. ஆனால் இவரைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இ‌ல்லை. இன்னும் எத்தனை வைரங்கள் கவனிப்பார் இன்றி புதைந்து உள்ளன இந்த மண்ணில்! இவரின் பெருமை சீனாவுக்கு தானே தெரிந்தது. Anyhow, அல் ஹம்துலில்லா.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Месяц назад +2

      இன்னொரு கணித மேதை.

  • @rubanj9506
    @rubanj9506 Месяц назад +9

    தமிழ் தந்த விலை மதிப்பற்ற முத்து திரு. ஐசக் தேவகுமார். அளவற்ற மகிழ்ச்சி!

  • @shobaangeline3354
    @shobaangeline3354 Месяц назад +9

    கர்த்தர் அளித்த நிறைவான ஆசிர்வாதம் God Bless you

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Месяц назад +5

    2500 வருட கணித பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் எனது படைப்புகளை...
    இந்தியாவில்,
    உலகை வெல்லும் பல கணிதக் கண்டுபிடிப்புகளை வெளியிட 25 வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன்.
    வாழ்த்துகள் சகோதரருக்கு.

  • @srinivasan303
    @srinivasan303 Месяц назад +2

    இவரின் சேவை தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தேவை சீனாவில் உள்ள அரசு பள்ளி மற்றும் அதன் மாணவர்கள் தரத்தைப் பார்க்கும் போது, ​​தமிழக அரசு பள்ளி மற்றும் அதன் மாணவர்கள் தரத்தைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நான் படித்த காலத்தை ஒப்பிடும் போது இன்னும் மிகவும் மோசமாக இருக்கிறது. ஐசக் தேவ்குமாருக்கு வேலை செய்ய சீனா சிறந்த இடம் என்று தெரிகிறது.

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 Месяц назад +7

    Wow, great Man of God, Mathematician ,Singer & Teacher.. God bless you Sir. 🎉🎉

  • @Praveenoliver
    @Praveenoliver Месяц назад +4

    As your student and as an erode resident and as tamilin and as God's servant and as Indian i am really very proud of you sir ❤

  • @markgchris
    @markgchris Месяц назад +5

    இவரின் சேவை தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தேவை

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Месяц назад +6

    ஈரோடுன்னா சும்மாவா. கணித மேதை ராமானுஜர் பிறந்த ஊராச்சே.

  • @ranjithk9473
    @ranjithk9473 Месяц назад +3

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழன்🤝🙏🙏🙏

  • @syedharoonahmed2081
    @syedharoonahmed2081 Месяц назад

    He is familiar to me and my children, living nearby my locality teaching English & other subjects to my children coming to my home at RKV Nagar Erode Very nice demeanour hard
    working boy then as of now earned a commendable name for him & country of birth my wishes for many more feathers to his cap

  • @vetrivelsantha6094
    @vetrivelsantha6094 Месяц назад +3

    தேவகுமார் வாழ்த்துகள்.....

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 13 дней назад

    Superb 🎉🎉

  • @kevinnetto9975
    @kevinnetto9975 Месяц назад +2

    You are such an inspiration and may you continue to inspire many more. All are very proud of all ur achievements and wishing you many more Himalayan successes in life. May the Almighty shower is choicest blessings on you and ur loved ones always.

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws Месяц назад

    அறிவை கொண்டாடும் சமூகம்... வளரும், உயர்ந்த நிலை அடையும்.
    இந்தியா, கணித மேதையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.
    கணிதமேதைக்கு வாழ்த்துகள்.

  • @ambikag2491
    @ambikag2491 Месяц назад +1

    உங்கள் சாதனை தொடர வாழ்த்துகள் ஐயா🎉

  • @jerishdavid9680
    @jerishdavid9680 Месяц назад +1

    What a life journey.👏👏👏 From '0' to hero.🎉🎉🎉❤🎉🎉🎉 mesmerized by the way the story was narrated😮❤wishing you to achieve more milestones brother.

  • @TheBalushri
    @TheBalushri Месяц назад +2

    CONGRATULATIONS....🎉🎉

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj Месяц назад +2

    The true living God Jesus will raise the one who's faithful to Him.

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan3161 Месяц назад +2

    Please come to tamil Nadu improve our children

  • @pariselva9868
    @pariselva9868 Месяц назад +1

    சிறப்பு

  • @santhoshbe344
    @santhoshbe344 Месяц назад +1

    Mama your surprise to all very proud and congratulations for futures way all success 🙌 🎉❤

  • @user-gm7nm2zr9w
    @user-gm7nm2zr9w Месяц назад +1

    Congratulations son Isaac n to all relatives n friends.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @vivinbharathiv.m4256
    @vivinbharathiv.m4256 Месяц назад

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Месяц назад

    அருமை அருமை அருமை

  • @GokulaDoss-q9t
    @GokulaDoss-q9t Месяц назад

    Congratulations Dr. Issac Devkumar!! Your achievements will serve inspiration to many thousands in China and India. While I am very proud of his achievements, I am equally concerned his potential is being curtailed to teaching high school students. Dr. Issac needs to promote himself to take-up advanced application of Mathematics that will help solving complex problems faced by China, India or many other developing nations and even USA.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @user-mn2hz2ly2r
    @user-mn2hz2ly2r Месяц назад

    🎉அற்புதமான பதிவு...❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்பதிவு

  • @vennila9415
    @vennila9415 Месяц назад +1

    Congratulations Anna ..❤🎉

  • @bismimunaf2859
    @bismimunaf2859 Месяц назад +1

    Congratulation uncle

  • @dharmarajdhanraj5718
    @dharmarajdhanraj5718 Месяц назад +1

    Super sir

  • @MrJosethoma
    @MrJosethoma Месяц назад

    வாழ்க வளர்க சகோ

  • @velan.p7480
    @velan.p7480 Месяц назад

    வாழ்க அவர் புகழ்

  • @mjayaramani
    @mjayaramani Месяц назад

    Great May God bless you and your family health and wealth sir

  • @venkateswaranthangamuthu3764
    @venkateswaranthangamuthu3764 Месяц назад +1

  • @sheriffvdos945
    @sheriffvdos945 Месяц назад

    Anthe kalathule School College Knowledge based le irunthuchu ... teachers Syllabus mudikanum, All pass pananum, Centum Vange vaikanum ithe mattum tha focus panrange ... 😢😢😢

  • @ravin8405
    @ravin8405 Месяц назад +1

    ❤🎉

  • @jagathguruilangovan8128
    @jagathguruilangovan8128 Месяц назад +1

    🎉🎉❤❤

  • @duraimurugan8086
    @duraimurugan8086 Месяц назад

    Congratulations 👏👏👏👏

  • @hrk4475
    @hrk4475 Месяц назад +1

    அவர் அமெரிக்க சென்றால் இன்னும் அதிகம் வளர முடியும்.

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Месяц назад

    First time watching 🇮🇳👍🦸🙏💐

  • @stealthspider1528
    @stealthspider1528 Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉🎉👍🙏

  • @surya1295
    @surya1295 Месяц назад

    What a voice

  • @ajtamil4488
    @ajtamil4488 Месяц назад +1

    Brother congratulation May God bless you 👏👏

  • @gentleness696
    @gentleness696 Месяц назад +2

    My church man, but tamilnadu didn't regaganize him ?????? Modi. ?????

  • @dharaneedharan3740
    @dharaneedharan3740 Месяц назад +2

    Ethu indianuku perumai kidaiyathu tamilanuku perumai sangigal ethai kondadavendam😂😂

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v Месяц назад +1

    இந்தியாவில் தின்னு வளர்ந்து. அங்கே உழைக்கிறது

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Месяц назад

      பாப்பார நாய்கள் நிறைய பேர் இதைத்தான் செய்கிறான்கள்.

    • @srinivasan303
      @srinivasan303 Месяц назад +1

      இதில் என்ன வறுத்தம் இருக்கிறது? அவர் சிறந்த சேவை செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் அவர் படித்த கணித அறிவோடு இந்தியாவில் பிறந்த வேதக் கணிதத்தை உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிரார்.

    • @user-zg4hb8wt6v
      @user-zg4hb8wt6v Месяц назад

      @@srinivasan303 அப்துல் கலாம் இருந்தாறு. வாய்புகளை ஒதுக்கி இந்தியாவிற்கே உழைத்தார்

    • @nayagihousekeepingerode7128
      @nayagihousekeepingerode7128 Месяц назад

      Ada paruda....