சினிமாவுல Invest பண்ண போகுதா அரசாங்கம்? 😱 | Economist Jeyaranjan | Suresh Sambandam | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #Minnambalam #Jeyaranjan #EconomistJeyaranjan #VaangaPesalam #SureshSambandam #Bihar #tidelpark #indianeconomy #uttarpradesh #Mkstalin #tamilnadu #Modi #nirmalasitharaman
    சினிமாவுல Invest பண்ண போகுதா அரசாங்கம்? 😱 | Economist Jeyaranjan | Suresh Sambandam | Modi
    KingMakers IAS Academy
    Location: maps.app.goo.gl/4s7ZUfWMiujUZ...
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 137

  • @Minnambalam
    @Minnambalam  3 дня назад +10

    Vaanga Pesalam Season 2
    Part 1: ruclips.net/video/jZcoaGRqLFM/видео.html
    Part 2: ruclips.net/video/1t42wI4V3xU/видео.html

    • @govarthanansubbu5328
      @govarthanansubbu5328 3 дня назад

      All ok, person with 100,000 USD shifted to India, TN. what's his/her lifespan? US life expectancy is 79 avg and Europe is 81 avg, whereas TN is 67(Max), What would he/she do with 100K ? when they gonna hit death by 67(PS-thats average, it might get low) whats th purpose? i am not against moving to India ot TN , but you guys should try to increase the lifespan of ppl. And i am a big admirer of Jeyaranjan ayya

  • @ur4818
    @ur4818 3 дня назад +11

    மனம் திறந்த பேச்சு திரு ஜெ அவர்கள்

  • @Talks_Time
    @Talks_Time 3 дня назад +15

    அறிவு சார் கருத்து பரிமாற்றம்.
    நாகரீக சமுதாயத்தின் வெளிப்பாடு.
    இதுவே வளர்ச்சியின் அச்சாணி.
    வாழ்த்துக்கள்

  • @sasikumar-of9jq
    @sasikumar-of9jq 2 дня назад +4

    நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்காங்க. சுரேஷ் சம்பந்தம் ஐயா அவர்களோடே தொலைநோக்கு பார்வை தமிழ்நாட்டோட முன்னேற்றத்துக்கு ரொம்ப இன்றியமையாதது.

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i 2 дня назад +2

    வளர்ச்சியை நோக்கிய விவாதங்கள், கண்டிப்பாக முன்னோக்கி எடுத்துச்செல்லும்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 3 дня назад +7

    நல்ல உரையாடல்

  • @ramans5938
    @ramans5938 3 дня назад +4

    No developments in Tirupattur district
    Sandal oil factory closes
    Link Thenpennai -palar not taken
    Water pollution due to tanneries
    No medical College
    No govt professional colleges
    Who will do 😊

  • @elumalaia6
    @elumalaia6 3 дня назад +9

    Jayaranjan is great Economist

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil 3 дня назад +5

    Now I understand what is going to come in koyembedu

  • @ganeshsenthil
    @ganeshsenthil 3 дня назад +3

    Higly informative. Both the guests rock.

  • @ganesank8803
    @ganesank8803 3 дня назад +5

    Government should invest in the matter of eradication of caste untouchability, superstitions, caste atrocities, caste terrorism and then caste system.Dalits are living as refugees in their own country.
    Venkaivaasal is the latest example of how development of Tamil Nadu.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дня назад +2

      7 kodi makkal vazhum stateil
      Yethavathu ippadi nigazhum vaiippu.
      Kalaignar aatchiyil school children
      Kadathinann AIADMK KARAN
      PIDICHA UDAN adangippichu
      Ange pattiyaina paiyan padum avamaanam solli mudiyathu.
      Konjam konjamaga avalam neengum.
      Pala varuda JAYALALITHA aatchiyil avalam sollona
      Yellavatraiyum voru short periodil thudaitherivathu yelithalla anbare!
      Governore kettavar
      Yellam face panni 40/40 petrullargal
      Uthvegam koodum
      Kramathil jathiver thandavam.

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 День назад

    தமிழ்நாடு இந்தியாவிலேயே தொழிற்துறையில் முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும். தமிழக முதல்வரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

  • @mrseetharamank
    @mrseetharamank 2 дня назад +1

    Great thinking both salute seetharaman iyer

  • @madhankumar22
    @madhankumar22 3 дня назад +2

    Such an informative content .

  • @viveakin
    @viveakin 3 дня назад +2

    More like this please ❤

  • @PvsanPvsan
    @PvsanPvsan 3 дня назад +1

    Excellent sir's 👏👏👏👏👏

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 дня назад +1

    Welcome sir

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +2

    எனக்கு பல American President பிடிக்கும் அதில் நாலஞ்சு பேர் Favorite. ஓரு நாள் அவர்கள் எல்லோரும் எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று Netல் தேடி பார்த்தேன்.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு பிடித்த American President அனைவரும் Republican கட்சியை சேர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள் I am Surprised That Day சிறிது நேரம் Shocked.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +2

    நாடுள்ள இனம் நாட்டுகாக வாழும்
    நாடு இல்லாத இனம்
    நாட்டை பெற்றவர்களுக்காக வாழும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +1

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @Tully70
    @Tully70 2 дня назад

    Interesting conversation. But they are hellbent in finding fault with everything related to central Govt. We can say that things are improving in terms of data collection and dissemination of funds at the center. Similar data collection flaws exist in our state too which need to be corrected. While we focus on our state's growth lets also be participative in Nation's progress. Together we can strive better.

  • @shellie2000
    @shellie2000 3 дня назад

    Jeyaranjan sir Great

  • @lalitha34
    @lalitha34 2 дня назад

    Sir.....do something for Kanyakumari district development without destroy nature.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +2

    அமெரிக்கா ஓரு Survey செய்தது அதன் முலம் தன் நாட்டில் வேலை செய்யும் IT WORKERS பெரும்பான்மையினர் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்

  • @welfredwelfred4850
    @welfredwelfred4850 2 дня назад +1

    எங்க ஊர் உளுந்தூர்பேட்டை எங்க ஊர் வளம் என்ன என்று எப்படி அறிந்துகொள்வது! எனக்கு தெரிந்தவரை எங்க ஊரில் சுண்ணாம்பு கல்லு !சந்தனமரம்,செம்மரம் ! நிலக்கடலை பயிருக்கு ஏற்ற வளம் மற்றும் வீடுகட்ட தேவையான சிறுகற்கள் கிடைக்கும்.பாறைகள் நிறையுள்ளது.எப்படி முன்னேறுவது!

  • @lkjhgffffffff
    @lkjhgffffffff 3 дня назад

    What he says is right ? I can comeback if there is a good pay and autonomy i will move over

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +2

    Indian Unionல்ல Highest Tax Paid
    நாடு தமிழ்நாடு
    TOP TAX PAYING STATE
    ஆனால் இங்கே இருப்பது
    நிதி பகிர்வு இல்லை
    இங்கே இருப்பது
    நிதி அபகரிப்பு

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 дня назад

    India is great and growing. Equally other countries are also growing different parameters. The growth rate is always lower in India. Brain drain is common in all countries. Free open trade is always better for India. Over population is not other countries problems but India has been dragged

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 2 дня назад

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @GopinathVenkataramanan
    @GopinathVenkataramanan 3 дня назад +2

    Can't believe Suresh saying engineering graduates being asked to work in banian factor. It might have got claps but that's not true. Hope he knows that and does not use it to belittle the real demands that exist there.

  • @manikandanm794
    @manikandanm794 2 дня назад

    AABCS NU onnu irrukuney eanakku ippotan terium tn gove fund pannrangannu ippotan terithu i had a good knowladge in mechanical designing and machining process eanakellam oru 70 lachks irrutha oru small scal start panna mudium how to access nu teriyala

  • @nandakumar5689
    @nandakumar5689 3 дня назад +1

    பனியன் கம்பெனி முதலாளிகள் பனியன் தொழிலுக்கு ஆட்கள் வர மாட்டார்கள் என்று கூறியதற்கு படித்தவன் எதற்கு பணியின் தொழில் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் இதில் ஒருவர் ....
    பிறகு மாவட்டங்களுக்கு இடையே வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு உள்ளது இன்று விவாதிக்கும் போது மாவட்டத்திற்கு ஒரு காலனி தொழிற்சாலை சிறு விவசாயம் ஏற்படுத்தலாம் என்று பேசுகிறார் ......
    பனியன் தொழில் இவற்றை விட எந்த விதத்தில் குறைந்துவிட்டது?

  • @magaayya2726
    @magaayya2726 3 дня назад

    🎉🎉🎉🎉

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 дня назад

    Get independence from Delhi Durbar. Decentralisation is the only solution for economic growths.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    Percentage Wise பார்த்தால்
    தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்
    தான் Demand Purchasing power
    பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது
    SOUTH IS BEST SOUTH IS BETTER

  • @HotelMistEmbracePvtLimited
    @HotelMistEmbracePvtLimited 2 дня назад +2

    ஏன் அந்த தம்பியை நிரம்ப நேரம் நிற்க வைத்து பேசுகிறீர்கள் ஜெயரஞ்சன்???????

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад +2

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

  • @Tamilarivu782
    @Tamilarivu782 2 дня назад

    Thanks for confirming this is kolti channel by repeated interview of kolti's as economists and industrialists

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    1000 Years ஆயிரம் வருடத்தில்
    இல்லாத மழை வெள்ளம்
    தேசிய பேரிடர் (அல்லது) ⬇
    200 years இருநூறு வருஷத்துல்ல
    இல்லாத மழை வெள்ளம்

  • @GopinathVenkataramanan
    @GopinathVenkataramanan 3 дня назад +5

    I believe Jeyaranjan is part of government in some capacity. What has he done to change the education system?

    • @raghulsrhv915
      @raghulsrhv915 2 дня назад

      sir, romba importance kudukathinga sir ivaruku lam😅leave alone education, ivaruku irukara economic committee ena panirku ippo varaikum nu kelunga, onnum illa🤣

  • @MilesToGo78
    @MilesToGo78 3 дня назад +2

    Western belt is more attracted to Bangalore than Chennai because of weather and proximity. We can’t bring GCC due to pathetic infrastructure like sewage, roads, waste management etc etc.. First we need to fix those, then they will come automatically

  • @mridini369
    @mridini369 4 часа назад

    S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐EconomiSt Jeyaranjan _ Minnambalam ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    ஓற்றை வளர்ச்சி Not Possible
    சமவளர்ச்சி Not Possible

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @myscribes2797
    @myscribes2797 3 дня назад +3

    Kudos to the aspiring minds of Dravidian Ideology.

  • @santhansdevan4145
    @santhansdevan4145 2 дня назад

    இதைத்தானே நீங்கள் அரசாங்கத்தில் செய் சிறீர்கள். யார் கருத்தை கேட்கிறீர்கள்?

  • @muthukumarmuthu3179
    @muthukumarmuthu3179 2 дня назад

    200 rs ups

  • @Harivims
    @Harivims 3 дня назад

    Sad to see Suresh Sambandam here

  • @MilesToGo78
    @MilesToGo78 3 дня назад +1

    Purchasing power parity is totally meaningless concept. We don’t have quality products to buy even if we have money..

    • @udhayakumarMN
      @udhayakumarMN 3 дня назад +1

      Because we follow protectionism

    • @BhoopalanIlayalwar
      @BhoopalanIlayalwar 3 дня назад

      Like? What product were you not able to buy despite having money?

    • @udhayakumarMN
      @udhayakumarMN 3 дня назад +1

      @@BhoopalanIlayalwar like luxury foreign cars , high quality foreign grain fermented liquor (not that sugar based Tasmac cow piss)....
      sure you can buy those with huge money
      BUT
      if those product available to everyone without (outrageous) 100% taxes , then existing junk quality car prices going down ..
      that's how you will benefit from this so-called purchasing power parity

    • @BhoopalanIlayalwar
      @BhoopalanIlayalwar 2 дня назад

      ​@@udhayakumarMN What you are talking about is not PPP. It's about demand and supply. For example, petroleum is super cheap in gulf / UAE because the supply is huge. Even if you go to a country like USA, it's not the case. Purchasing power parity is about whether you are able to buy necessary stuff with the money you are earning. People in any country with any wealth status would find themselves struggling to buy luxury stuff. It's not about PPP but individual's buying capacity.

    • @udhayakumarMN
      @udhayakumarMN 2 дня назад

      @@BhoopalanIlayalwar if no demand for foreign luxury cars, then government of India put 100% tariffs? Make them more expensive???

  • @user-ry1hh9ej5y
    @user-ry1hh9ej5y 2 дня назад

    Electronics Export முதலிடத்தில் இருந்த உ.பியை பொடனியில் அடித்து பின்தள்ளி தமிழ்நாடு நெருங்க முடியாத உயரத்தில் முதலிடம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    இந்தியா மாதிரியான UNION SYSTEMல் உள்ள நாடுகளில் மாவடட்ங்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாது வடஇந்தியாவில் Cities மட்டுமே Develop அதை தாண்டி எங்கு காணினும் ஏற்றத்தாழ்வுகள் வட இந்தியா முழுவதும் இருக்கும்
    ஓரு நாடு ஓரே ஓரு ஓத்த நாடு என்றால் அங்கே மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு இருக்காது

  • @ArunKumar-yz3df
    @ArunKumar-yz3df День назад

    Ishtathuku Uruttittu Irukanga

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    வடஇந்திய நரித்தனம் 🐺🐺🐺
    தமிழ்நாடு தான் எல்லாவிதத்திலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என கண்டறிந்து தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வந்தால் North indians வெளிநாட்டு தொழில் முனைவோரை தகுதியற்ற குஜராத்துக்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறார்கள்

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 3 дня назад

    The other fellow apart from jeyaranjan sir is dangerous..pls handle him with care...

  • @SanthanaKrishnanNavaneethan
    @SanthanaKrishnanNavaneethan 2 дня назад

    டாஸ்மாக்க மூடுங்கய்யா...
    அரசுக்கு வருமானத்துக்கு வேறு வழியை பாருங்க....

  • @arjunana312
    @arjunana312 День назад +1

    டாஸ்மாக்கில் கவர்மெண்ட் நடத்திட்டு

    • @mask2705
      @mask2705 День назад

      @arjuna312 அட ஜாதி மத பைத்தியமே, மொத்த பட்ஜட் எவ்வளவு, டாஸ்மாக் வரி வருமானம் எவ்வளவு என்று பார்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்

    • @devsanjay7063
      @devsanjay7063 День назад

      😂😂😂😂வைர சுரங்கமே குஜராத் தான் டா வெண்ண 😂😂😂😂அரபோதை உ.பி போய் குஜராத் தனி நபர் வருமானம் எவ்வளவு பாரு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @m.mariappan8663
    @m.mariappan8663 3 дня назад

    All your thought process only IT, game,create,energy,fuel industries and linked big business. man wining economy.and employment generation economy.
    What about agri,fiod,food processing,health, good ecology & enviroment economy may be smaller than earlieir. But without food energy,health,heathy living, noone can't live.
    What us real meaning inclusive growth is country,people grow un right ratio in all depts

  • @gleamofcolor
    @gleamofcolor 2 дня назад

    கட்டடம் உடையர நிலைமையில் நீங்க என்ன Development பண்ண போறீங்க😂😂

  • @nature8178
    @nature8178 3 дня назад

    Yoow Sc sd ku Rs.1 crore kudukringha business stabilityku, apo matha saadhikaarangha madhathukaarangha kaena payalghalaa..ullaikradhu matha saadhikaarangha panatha thuuki kudukradhu sc sd kaa..
    Gov school gov job gov allowances business stability ipadi ambutayum sc sd avae yaellai yaellainu avana panakaaranaa aaki mathavan thaeruladhaa thiriyuraangha..
    All castes religion business naermaya Thollil porutkal tharam naermyaa panravanuku gov support pannanum saadhi reedhiyaa vote ku illa..motha Dmk admk kuudaaramae ghaali aaghirum..yaerkanae ungha 2 katchiyayum makkaluku pidikaadhu..
    kudikaarangha politicians gov staffs commission vaanghra kuutamdhaa vote poodraangha..

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 3 дня назад

    ரூம் போட்டு யோசிச்சு...யோசிச்சு வேலை செய்யுராங்கயா

  • @raghulsrhv915
    @raghulsrhv915 2 дня назад +1

    Dei kothadimai Oopies🤡UP is growing in such a huge pace with one district one product but you guys are blabbering like investing in film industry which is itself a dying industry

  • @suryaG-ds8hk
    @suryaG-ds8hk 3 дня назад

    Modi🎉🎉🎉🎉

  • @nature8178
    @nature8178 3 дня назад +1

    gov schools la sc caste adhighamaa saeraangha paaraatalaam aana saadhi prachana adhighamaa iruku kaadhal prachanai, teachers sex torcher prachanai. ipadi panni matha saadhi kaarangha mukkaavaasi private school ku oodraangha adhuku muluka kaaranam sc sd pasangha, vaadhiyargha, makkalum dhaa..
    Pasangha kaetpooraangha kudi ghanjaa pen moogham theeya vaarthaighal adhighamaa payan paduthiradhu sc sd pasanghnu kutra jaatu iruku..
    Sc sd makkalta vara vara Thollil naermy illa,idam veedu aakramipu, porutkal tharam atradhu..kaasukaagha kolai kollai yaedhum panra kuutamnu aaghitaangha matha makkal sc sd ya madhikaadha kaaranam naermy illadhadhu udal aadai irupidam sutham illaama irukradhu. ipadidhaa than inathooda paera kaeduthkiraangha..

    • @BhoopalanIlayalwar
      @BhoopalanIlayalwar 3 дня назад

      employment opportunity create panni kodutha crime automatic ah kuraiyum. neenga adha reverse ah paakureenga

    • @bharanidharan-z1q
      @bharanidharan-z1q День назад

      ​@@BhoopalanIlayalwar birth control is essential for dalits

    • @BhoopalanIlayalwar
      @BhoopalanIlayalwar День назад

      @@bharanidharan-z1q Obviously. It's as essential for them as for anyone else.

  • @raghulsrhv915
    @raghulsrhv915 2 дня назад

    Dei kothadimai oopies🤡kadhula ratham varuthu da😡 India laye first start panna IT park was in Chennai, but now we are No.4 only in IT behind Bangalore, Hyderabad and Pune, ithanaikum namba coastal city😠

  • @raghulsrhv915
    @raghulsrhv915 2 дня назад

    onnum theriyatha IAS aspirants kedacha nalla propaganda panranunga🤡aha ohonu, IT industry la vanthu ithellam sonni na siripanunga enga aalunga🤣

  • @plainspeaking8885
    @plainspeaking8885 День назад

    😂 dei ebna da இது பெரிய வடையா இருக்கு

  • @arjunana312
    @arjunana312 День назад

    காஞ்சிபுரம் சென்னை மட்டும் வைத்து தமிழ்நாட்டு பேசாதீங்க

  • @raghulsrhv915
    @raghulsrhv915 2 дня назад

    matha uruttu ellam kooda manichirlam da Jeyaranga🤡 nee head panitu irukara economic committee ena panirku ippo varaikum nu soluda, mixture gang🤣

  • @kaattuvasi4889
    @kaattuvasi4889 2 дня назад +1

    Rendum dmk

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz 3 дня назад +1

    Uruttu😂😂😂

  • @jagadeshk3991
    @jagadeshk3991 3 дня назад +2

    பெரிய பொருளாதார புலி ( கொட்ட எடுத்தாத அல்லது எடுக்காத என்று கேட்க வேண்டாம்)

    • @venkatesanm4744
      @venkatesanm4744 3 дня назад +2

      உனக்கு தெரியவில்லை என்றால் அமைதி காக்கவும்

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 3 дня назад

      Sangi sir kalaaichutaram😂😂😂😂
      Poi padinga sir.. 😊😊😊.

    • @jagadeshk3991
      @jagadeshk3991 3 дня назад

      ​64/40. திராவிட மாடல். தமிழ் நாட்டின் நிதி நிலை முன்னேற்றத்திற்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் சொல்லுங்கள்

  • @raghulsrhv915
    @raghulsrhv915 2 дня назад

    Dei Oopie Jeyaranja😅arivu konjamavathu irukada, ooruke theriyum GDP data is estimated bcoz of black and informal economy, but India's GDP is No.3 in the world in terms of Purchasing power parity behind China and USA, that gives estimate of our potential🤡padingada

  • @devsanjay7063
    @devsanjay7063 День назад

    😂😂1 திரில்லியன் டாலர் இலக்கு தமிழ் நாட்டு பொருளாதாரத்துக்கா மாப்பிள சே சே சுடலை குடும்பத்துக்கு மாமா 😂😂😂😂😂😂

  • @mokovelu1274
    @mokovelu1274 3 дня назад +18

    200 ரூபாய் டிஎம்கே உபிஸ்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 дня назад +8

      Von nonnan madhiri oc vollannu nenaichiya?

    • @rahulk233
      @rahulk233 2 дня назад +18

      Ada Monna !
      Economics la PhD pannavar pesrar.. ithu epdi comment pannuthu paru..

    • @TheOreStudios
      @TheOreStudios 2 дня назад +9

      Kissflow owner and ceo da avaru . Moodhaevi

    • @bhalakrisnaasnv7413
      @bhalakrisnaasnv7413 2 дня назад

      தில்லியில் தோளைச் சுற்றி கயிறுள்ள கனவான்களின் அடிமைகளை தகர்த்தெறிந்தவர்கள் இத்தகைய பேச்சாளர்கள்!!

    • @cleandirt9368
      @cleandirt9368 2 дня назад +2

      கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 дня назад

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 дня назад

      ஓற்றை வளர்ச்சி Not Possible
      சமவளர்ச்சி Not Possible

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan День назад

    200 upi karuppu sattai

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 3 дня назад +1

    2026 Election ku ippo iruntha urutta aarambichitaanuga

  • @rprabu1689
    @rprabu1689 15 часов назад

    இரு புழுத்தி கள்....புளுத்திய தருணம்....

  • @rprabu1689
    @rprabu1689 2 дня назад

    இரண்டு நாய்களும் மலம் தீண்ணி

  • @9865177863
    @9865177863 3 дня назад

    Intellectual