தமிழைப் பற்றி இதெல்லாம் தெரிஞ்சா வியந்துருவீங்க | தமிழ் ஐயாவுடன் உரையாடல் | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2024
  • இந்த Positivitea பதிவில் தமிழ் ஐயா திரு. கதிரவன் அவர்களுடன் தமிழ் பற்றியும், தமிழ் இலக்கணங்கள் பற்றியும், தமிழ் மொழியின் சுவாரசியம் பற்றியும், தமிழ் படிக்க வேண்டும் என்ற என்ணத்தை பிள்ளைகளிடம் எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றியும், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ தமிழ் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றியும், வாழ்க்கைப்பாடம் பற்றியும் உரையாடியுள்ளோம். இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    We are speaking with Tamil Ayya kathiravan about tamil language, its emotions, how to study tamil, how one should learn tamil properly, how to read and write in a positive way etc... Hope this video helps you all in a good positive way! Thank you!
    #tamil #Tamilayya #தமிழ்
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 598

  • @harinigowrislifestyleandmu6135
    @harinigowrislifestyleandmu6135 2 месяца назад +270

    நான் ஒரு தமிழ் ஆசிரியர் யாரெல்லாம் தமிழை வளர்க்கும் ஆசிரியர்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் பார்ப்போம் இப்ப சரியா

    • @KablanKablanmaran
      @KablanKablanmaran 2 месяца назад

      நீர் என்ன தமிழாசிரியர் உங்களுடைய எழுத்தில் ஆங்கில கலப்பு இருக்கிறது எழுத்துப் பிழை இருக்கிறது நீங்கள் என்ன தமிழாசிரியர் இது தெரியாமல் உங்களுக்கு 48 பேருக்கு மேல் ஆதரித்து இருக்கிறார்கள் உங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படித்தால் எப்படி தூய தமிழில் எழுதுவதோ பேசுவதோ முடியும்

    • @ravishankar5573
      @ravishankar5573 2 месяца назад +5

      தமிழ் ஆசிரியருக்கு Like ஆ ஐயா தமிழ் ஆசிரியரே

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 месяца назад +6

      தமிழ் ஆசிரியர் தமிழை தவறாக எழுதமாட்டார்கள் . ஆசிரியர் என்பதற்கு பதிலாக ஆசிர்யர் என்று உள்ளது. Like என்பதற்கு விருப்பம் தெரிவியுங்கள் என பதிவிடலாம்.

    • @venkatesans5431
      @venkatesans5431 2 месяца назад +3

      தமிழ் ஆசிரியர் தவறாக எழுதலாமா

    • @lathakumari4018
      @lathakumari4018 2 месяца назад

      தமிழை என்றும் தமிழ்
      ஆசிரியர்கள் வளர்க்க தான் ..செய்தார்கள்..செய்கிறார்கள்..செய்து கொண்டு இருப்பார்கள்... இதில் மற்றும சிலரும் வளர்க்க விரும்புவார்கள்...எனவே '"தமிழை வளர்க்க விரும்பும் அனைவரும்""என்று பதிவிட்டு இருக்கலாம்

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Месяц назад +24

    இந்த காணொளி பார்த்த எத்தனை பேருக்கு உடல் சிலிர்த்தது... ❤

    • @civil823
      @civil823 Месяц назад

      தமிழ் , ஆங்கிலம், இந்தி, வாழ்க்கை தத்துவம் எல்லாம் ஒரே காணொலியில்

  • @guhapriyanc
    @guhapriyanc 2 месяца назад +206

    தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்படி ஆகச்சிறந்த தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்துவது நனிநன்று

    • @kodandaramans8760
      @kodandaramans8760 2 месяца назад

      எந்த மொழியையும் யாரும் அழிக்க முடியாது. உருவாக்கியது நாமல்லவே. மாற்றம் காலத்தின் கோலம். ஏற்றே ஆகவேண்டும். ஐம்பெறும் காப்பியங்களும் இன்ன பிற நூல்களும் இன்று யாருக்குப் புரிகிறது. பிறர் தம் கருத்து புரிகிறதா என்பதை மட்டுமே நோக்குங்கள். மொழியைப் பயன்படுத்துங்கள். அதற்கு அடிமையாகாதீர்கள். தலைக்கனம் மட்டுமே அறிஞர்களுக்கு மிஞ்சும்.

    • @venkatesans5431
      @venkatesans5431 2 месяца назад +3

      நனி நன்று

    • @maheswari3375
      @maheswari3375 2 месяца назад +2

      👌🏻👌🏻

    • @tsanthosh5
      @tsanthosh5 Месяц назад +3

      தமிழ் என்றும் அழியாது. அது மொழிகளுக்கு அப்பால் செல்லக்கூடிய அதிர்வுகள்.

    • @sreevigahomegarden
      @sreevigahomegarden Месяц назад +2

      நனிநன்று வலையொளி தெளிவுரை

  • @periyakaruppanboologasunda1635
    @periyakaruppanboologasunda1635 2 месяца назад +31

    குயில் இணைசேரும்போது கத்தும். தனிமையில்தான்கூவும் பாரதிக்கு அப்பொழுது வேண்டுவது கத்தும் குயில் ஓசைதான்.

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 2 месяца назад +109

    என் அன்னை தமிழ் அழிந்து விடுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்துவந்தேன் ஆனால் இப்போது ஒரு தெளிவு பிறந்துள்ளது தமிழர் அனைவரும் நற்றமிழ் பேசினால் போதும் தமிழ் அழியாது

    • @MyilereSuberamanian-js6zn
      @MyilereSuberamanian-js6zn 2 месяца назад +4

      வழக்கு மொழியில் தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் பேசினால் அதில் குறைந்தது 10 வடமொழிச் சொற்கள் இருக்கும்.இதுதான் யதார்த்த நிலை

    • @TamilTamil-li7po
      @TamilTamil-li7po Месяц назад

      ❤❤

    • @rohinikm5641
      @rohinikm5641 Месяц назад +1

      Nani Nandru

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 месяца назад +48

    இனிக்கிறது இனிக்கிறது. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் இருக்கும்வரை தமிழ் மொழி அழியாது தமிழ் வாழ்வு மொழி. நன்றி ஐயா. வளமுடன் வாழ்க.

  • @mikesierra1387
    @mikesierra1387 Месяц назад +24

    தமிழக அரசு இவரை கௌரவிக்காது... தமிழ் இயக்கங்கள் ஏதேனும் செய்து இவரின் பணியை சிறப்பு செய்ய வேண்டுகிறோம்

    • @selvarajp8776
      @selvarajp8776 Месяц назад

      தெலுங்கன் அரசு எப்படி தமிழனை கவுரவிக்கும் தமிழன் நாட்டை திராவிட நாடு மாடல் என்று சொல்லும்

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Месяц назад +2

      தமிழக அரசு - கட்டைக் குரலில் அடித் தொண்டையில் பேசினால்தான் அவன் தமிழ் அறிஞன். எதுகை மோனையில் பேசினால் அவன் பேரறிவாளன்.

    • @selvarajp8776
      @selvarajp8776 Месяц назад

      @@sugumarmukambikeswaran8449 அதுவும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவனா இருந்தா அவனுக்கு தான் தமிழ் அறிஞர் அதுவும் தமிழன் நாடு சார்பா குடுக்க படும்

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 Месяц назад

      லியோனி அவர்களுக்குத்தான் பாராட்டு கௌரவம் கிடைக்கும்

  • @lalithakrishnan6119
    @lalithakrishnan6119 2 месяца назад +28

    பேட்டி எடுத்தவரும், கொடுத்துவரும் அருமை. முதன் முதலில் கேட்கிறேன். நன்றி.

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 2 месяца назад +40

    தமிழ் தேசியம் உருவாகட்டும். தமிழை ஏற்றம் பெறச்செய்வோம்.❤

    • @rajesh4960
      @rajesh4960 2 месяца назад +1

      தமிழ் தேசியம் இல்லை தமிழ் மாநிலம் தான் சரியான சொல்

    • @VelKI557
      @VelKI557 2 месяца назад +1

      @@rajesh4960தேசியம் என்பது வடமொழிச்சொல் என்பது உண்மைதான்.

    • @VelKI557
      @VelKI557 2 месяца назад

      @SaranE-lw6zk Desh in Sanskrit turned to desiyam.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Месяц назад

      @@rajesh4960Telugu desam party kitta poi sollunga

    • @rajguberrajguber260
      @rajguberrajguber260 Месяц назад

      எதற்கு

  • @mullaimathy
    @mullaimathy 2 месяца назад +76

    தமிழைக் காக்கும் தமிழாசிராயர் அவர்களுக்கு வாழ்துக்கள்.

    • @vijaymuthu_9590
      @vijaymuthu_9590 2 месяца назад

      தமிழ் ஆசிரியர், வாழ்த்துக்கள்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 месяца назад +66

    வாழ்க வளமுடன் மந்திரசொல் தன்னையும் வாழ்த்தி பிறரையும் வாழ்த்துவது
    வாழ்க வையகம் சொல்லும் போது உலகத்தை வாழ்த்தும் சொல்....

    • @udappana8029
      @udappana8029 2 месяца назад

      Yes

    • @MrJanandarajan
      @MrJanandarajan 2 месяца назад +4

      வளமுடன் அல்ல. வளத்துடன் எப்பதே சரி. இதுவும் ஐயா சொன்னது தான் ..

    • @selvarasathayaaparan7464
      @selvarasathayaaparan7464 2 месяца назад +1

      அட்டகாசமான. பதிவு

    • @topone-qw6dx
      @topone-qw6dx 2 месяца назад +4

      வளமுடன் அல்ல. வளத்துடன் என்பதே சரி.

    • @dilipang1356
      @dilipang1356 2 месяца назад +4

      மன்னிக்கவும், சித்தர் சொல் ௭ன்பது வேறு, இல்லகனம் வேறு. ௨௫வாக்கலின் நோக்கம் ௮ரிந்தால் , போ௫ள் விலங்கும்.

  • @sasiveda1982
    @sasiveda1982 2 месяца назад +22

    கத்தும் குயில் ஓசை போலத்தான், வாழ்க வளமுடன் என்ற வார்த்தையும் ஞானிகள் சொல்வது மரபு மீறியது தான். ஆனால் உலக நலத்திற்கு மேன்மை...

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Месяц назад +1

      😂😂😂 who is that guy told vazhga valamudan 😅.

    • @sasiveda1982
      @sasiveda1982 Месяц назад

      @@arulmozhivarmans5181 Vethathiri Maharishi SKY founder

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 месяца назад +18

    தமிழை வணங்குவோம்🌄🙏
    தமிழராய்பிறந்ததில் பெருமையும்
    பெருமகிழ்வும்
    பேரானந்தமும் கொள்வோம்❤❤❤❤❤

    • @jilka007
      @jilka007 2 месяца назад

      பிறப்பால் கிடைக்கும் எதுவும் பெருமை தராது. மனிதன் தன் முயற்சியால், திறமையால், பண்பால், அன்பால் மட்டுமே பெருமை பெற இயலும்.

  • @Kathi491.-
    @Kathi491.- 2 месяца назад +26

    தமிழ் வளர்க்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள். "வாழ்க வளமுடன்"என்றாலே வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலார் பெருமானையும் நம் முடன் வாழ்ந்த ஞானி வேதாத்ரி மகரிஷியையும் தொடர்புடையதாக இருக்கும் தருனத்தில் அதை பெருந்தன்மையுடன் அப்படியே வாழ்த்த தொடரட்டும்...மாற்ற முயற்சிக்கவேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து ஐயா🙏
    “வாழ்க வளமுடன்" =“LIVE WEALTHY”

    • @vehilan
      @vehilan Месяц назад +1

      மரபு வழு அமைதி. அன்னார், பாரதியார் எழுதியிருந்தால் சரியே என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஆகையால் வேதாத்ரி மகரிஷி அவர்களின் “வாழ்க வளமுடன்” என்ற வாழ்த்தும் மிகவும் சரியே. வாழ்த்தி பயன் பெறுவோம். வாழ்க வளமுடன்!

    • @garnishwithlove
      @garnishwithlove Месяц назад +1

      வாழ்க வளமுடன் 🙏

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 Месяц назад +2

      *வாழ்க வளமுடன்...*

    • @Amutha.26
      @Amutha.26 Месяц назад +1

      வாழ்க வளமுடன்

    • @vehilan
      @vehilan Месяц назад +1

      @@Amutha.26 வாழ்க வளமுடன்

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 месяца назад +11

    வளமுடன் என்று சொல்லும்போது நமது நாக்கு மனோன்மனிய சுரப்பி மீது பட்டு வாழ்நாளை நீட்டும் சுரப்பியை தூண்டுகிறது.

    • @meerasuryanarayanan7384
      @meerasuryanarayanan7384 2 месяца назад +2

      இதெல்லாம் சொன்னால் இவர்களுக்குப் புரியாது. நீங்கள் சொல்வது அனுபவ உண்மை. வாழ்க வளமுடன் என்று ஒரு பட்டுப் போன செடியிடம் சென்று தினமும் சொல்லிக் கொண்டே வந்தால் செடி துளிர் விட்டு வளர்வதை பார்க்கலாம். நன்றி.

    • @rathi.v
      @rathi.v 2 месяца назад

      ​@@meerasuryanarayanan7384💐👌🏻👌🏻🙏🏻👏🏻

    • @rathi.v
      @rathi.v 2 месяца назад

      🙏🏻🙏🏻👌🏻👏🏻💐🤗🪔

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i Месяц назад +1

      Ilakana Pizhai irundhalum Ghanigal Udhirkkum Sorkkal Mandhirathu"kku inaiyanathu.

    • @Ramkumar-cl9kx
      @Ramkumar-cl9kx Месяц назад

      அது வாழ்க என்று சொல்லும்போது.

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 2 месяца назад +48

    பள்ளி நாட்களில் கோணார் நோட்ஸில் இலக்கணக் குறிப்பை புரிந்துக்கொள்ளாமலே படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவோம். இப்படி யாரும் எங்களுக்கு விளக்கவில்லை😮

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 месяца назад +10

    பெருமிதத்தில் கண்கள் நனைந்தது ❤ என்னை வாழவைக்கும் தமிழ் ❤

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 месяца назад +12

    இருவருக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் உங்கள் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது அதற்காகவே தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 2 месяца назад +23

    இன்னும் மக்கள் நீதி மய்யம் பெயரை மாற்ற வில்லை ஐய்யா! கமலுக்கு ஆனவம் .....

    • @kulasingam5056
      @kulasingam5056 2 месяца назад +1

      அதுதான் எரிந்து போயாற்றே...சரியான பெயர்தான் சுடலை.

    • @rbala5033
      @rbala5033 2 месяца назад +2

      மய்யம் தவறு மையம் சரி.
      ஐய்யா தவறு ஐயா சரி
      ஆனவம் தவறு ஆணவம் சரி👌

    • @tamildesan837
      @tamildesan837 2 месяца назад

      மய்யம் தான் இப்பொழுது பிணவறைக்கு சென்றுவிட்டதே, இனிமேல் மாற்ற வேண்டியது தேவையில்லை.

  • @jayashreerajendran7078
    @jayashreerajendran7078 2 месяца назад +39

    அருமை இலக்கணம் இலக்கியம் மறந்து ஆங்கிலம் பேசி அதனையே பெருமை பேசும் மூடர்களுக்கு இந்த காணொளி மூலம் தமிழ் விளக்கம் கொடுத்த ஆர்வலர் ஐய்யா அவர்களுக்கு நனிநன்றி❤❤❤❤

  • @anandmani5359
    @anandmani5359 2 месяца назад +9

    தாங்கள் இருவரின் தமிழ் ஆர்வம் தாண்டி... வாழ்வியலின் சிறப்பான பாடம் .... உங்கள் மொழியிலும் இதயத்திலும் வடிந்த அன்பும் கருணையும் நனி நன்று.❤❤❤
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🌈🌈🌈

    • @emismonitor9257
      @emismonitor9257 Месяц назад +1

      வளத்துடன் வாழ்க

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 месяца назад +7

    உண்மையான தமிழ்கடல் வாழ்கவளமுடன்

  • @ManiKandan-ub4ni
    @ManiKandan-ub4ni 2 месяца назад +24

    வளத்துடன் வாழ்க

  • @user-wf1qi1bx5z
    @user-wf1qi1bx5z Месяц назад +1

    வாழ்க தமிழ்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 месяца назад +16

    நான் இலங்கையில் தமிழ் கற்ற போது, எனக்கு தமிழ் இலக்கணம் கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் தமிழ் இலக்கியம் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. அகநானூறு, புறநானூறு 🥰

    • @Pasu444
      @Pasu444 2 месяца назад +2

      💞

  • @ganeshmoorthi4551
    @ganeshmoorthi4551 Месяц назад +2

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே... தமிழ் ஐயாவின் நேர்காணலின் போதும்...

  • @Anburavinan
    @Anburavinan Месяц назад

    ஆசிரியர் உடன் தமிழ்‌‌‌ அறிவு உரையாடும் நண்பர் மற்றும் குழுவினரும்‌‌‌ நலமோடு பல்லாண்டுகள் வாழ்க

  • @Anburavinan
    @Anburavinan Месяц назад

    தமிழ் அறிவூட்டும் ஆசிரியர் பல்லாண்டுகள் நலம், வளங்ஙளோடு வாழ்க 👏💗💐👍

  • @ammum3199
    @ammum3199 2 месяца назад +11

    எனக்கு இப்படி ஓர் தமிழ் ஆசிரியர் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும் மிகவும் அருமையான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @mrjsriram
    @mrjsriram Месяц назад +1

    உலகெலாம் வாழ்க ❤🙏
    வையகம் வாழ்க🙏
    வளமுடன் வாழ்க 🙏
    ✍என்றும் தமிழ் வாழ்க ❤🙏

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh 2 месяца назад +14

    தமிழின் சிறப்பு என்றுமே நனிநன்று. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு மிகவும் அருமை. வளத்துடன் தமிழ் வாழ்க.

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 Месяц назад +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Месяц назад +1

    இனிய காலை நேரத்தில் எம் தமிழை பற்றிய செய்திகளை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். வளத்துடன் வாழ்க. நனிநன்று.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 2 месяца назад +50

    இவரை வைத்து ஒரு தமிழ் சேனல் தொடங்கவும் அதாவது ஒரு தமிழ் அகராதி சங்கம் வைத்து செயல்படவும்

    • @selvakumarselva5213
      @selvakumarselva5213 2 месяца назад +2

      கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் நடக்கும் ( நாம் தமிழர் ) ஆளும் உரிமை ஏற்படும்போது

  • @mangaiennam236
    @mangaiennam236 2 месяца назад +4

    தமிழ் என்றால் சாரதா நம்பி ஆரூரன்.ஈடாகாது ஐயா.!!!❤

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm 2 месяца назад +8

    மிகச்சிறந்த தமிழாசிரியர்.பிறமொழிகளையும் மதிக்கும் பழந்தமிழ்ப் பண்பாடு இவரிடம் உள்ளது.
    யாதும் ஊரே யாவரும்கேளிர்
    பழந்தமிழ்ப்பண்பாடு.
    தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தாய்த்தமிழிலிருந்து தோன்றியதே.அனைவரும் நம் உறவுகளே.தமிழ்ப்பண்பாட்டோடு வாழ்வோம்.தமிழ் மொழியின் வரலாற்றைத் தமிழாசிரியர்கள் பேசவேண்டும் .அதை அரசியல்வாதிகளிடமோ
    "வாட்சப் பல்கலைக்கழகப் பேராசிரியர்"களிடமோ எதிர்பாா்க்கக்கூடாது.

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 месяца назад +6

    நனிநன்று
    மிக அருமையான சொல்
    பழமை மொழி என்றாலும்
    இத்தருணத்தில் புது மொழியாக கொடுத்தமைக்கு நனிநன்று
    கன்னித்தமிழ் வாழ்க
    சுப்பையா

    • @villavankothaivr
      @villavankothaivr Месяц назад

      கழிபேருவகை என்ற சொல்லையும் சேர்த்துக் கற்றுக் கொள்ளூங்கள்.

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 2 месяца назад +3

    தமிழை வணங்குவோம்
    தமிழராய்பிறந்ததில் பெருமையும்
    பெருமகிழ்வும்.

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 2 месяца назад +3

    தம்பி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்!

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Месяц назад

    வளத்துடன் வாழ்க. அருமையாக, பொருத்தமாக இருக்கிறது.

  • @sairevapaddyyt
    @sairevapaddyyt Месяц назад

    வாழ்க வாழ்க

  • @karuppan5084
    @karuppan5084 2 месяца назад +11

    தமிழே எங்கள் உயிர்❤❤

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 Месяц назад

    இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு பார்த்தீர்களா. தொடர்ந்து ஒளி பரப்புங்கள். ஆதரவு உண்டு. கேட்கவே சந்தோஷமாக உள்ளது

  • @KaruppuBoomikpb
    @KaruppuBoomikpb 2 месяца назад +3

    நான் எனது தமிழாசிரியை திருமதி. தமிழரசி தமிழம்மா (TMHSS) அவர்களை நினைவு கூர்கிறேன்.
    சமீபத்தில் அவரது மறைவு செய்தி கேட்டு மனது மிகவும் வேதனை அடைந்தது 😞

  • @visalakshimukundan1434
    @visalakshimukundan1434 Месяц назад +1

    இந்த திண்ணைப் பேச்சு வீர ரிடம் ஒரு கண்டார் இருக்கணும் அண்ணா ச்சி - பழைய திரைப்படப் பாடல்.
    மலையாள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நான் மிகவும் விரும்பி தமிழ் எடுத்துப் படித்தேன். முதுகலை பட்டம், அதன் பின்னர் முதுகலை ஆய்வு பட்டம்.
    ஆசிரியர் பயிற்சிப் பட்டம்
    எல்லாவற்றிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி.
    இதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர். எனினும் எனக்கு தமிழ் நாட்டில் வேலை கிடைக்கவில்லை.
    இப்போதும் என் படிப்பு பற்றிக் கேட்போர் ஏன் தமிழ் எடுத்து படித்தீர் வேறு ஏதாவது படித்திருக்கக் கூடாதா என்று தான் கேட்கிறார்கள்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +36

    அப்படி ஒரு அழகான தமிழ் வளர வேண்டுமானால் இந்த திராவிட மாடல் இருக்கும் வரை நடக்காது என்பது நிச்சயம்.

    • @rx100z
      @rx100z 2 месяца назад +2

      👍👍👍👍👍

    • @ganakaselvarasu9394
      @ganakaselvarasu9394 Месяц назад

      திராவிடம் அழிக்கப்பட வேண்டும்.

  • @vijayalakshmirajaram746
    @vijayalakshmirajaram746 2 месяца назад +22

    தெற்கே ஒரு வசை மொழி உண்டு . அது நேற்மறை யான வசை. நாசமத்துபோவானே என்பது . நாசமாய் போவானே என்று எதிர்மறையாக திட்டாமல் கருணையுடன் திட்டுவது. அதுபொல தான் வளம் + அத்து + உடன் போ என்பது போல் உள்ளது . பாரதியாருக்கு நன்றி போல மகரிகஷி யின் மகத்தான தவ மன வாழ்த்து வாழ்க வளமுடன் என்பது .

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Месяц назад +1

    தமிழ் எத்தனை அருமை,drnanda

  • @duraisamy4293
    @duraisamy4293 2 месяца назад +5

    நல்ல பதிவு. அனைவரும் வளத்துடன் வாழ்க.

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்

  • @vijayvijaym7635
    @vijayvijaym7635 2 месяца назад +7

    வளத்துடன் வாழ்க 🎉

  • @vigneshguru25
    @vigneshguru25 22 дня назад

    வளத்துடன் வாழ்க!

  • @jeyasathia1433
    @jeyasathia1433 Месяц назад

    அருமையான பதிவு.தமிழ் அமிழ்து அமிழ்து.....🎉🎉

  • @licharimf
    @licharimf 2 месяца назад +2

    திருச்சிற்றம்பலம் ஐயா நனிநன்றி மிக்க நன்றி நன்றி *"நம் தமிழ் எல்லோரையும் வாழவைக்கும், வீரனாக்கும், தெய்வமாகவும் ஆக்கும், கருணையாளனாகவும் மாற்றும் நனிநன்றி என் உயர்திரு தமிழ் ஐயா மனுவேல் நாயகம் மற்றும் நாராயணன் ஐயா அவர்கள் மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் ஐயா தமிழ் வாழ்க நனிநன்றி ஐயா பெருமிதம் அடைகிறேன் மீண்டும் நனிநன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VelvizhiIyyapasamy
    @VelvizhiIyyapasamy 2 месяца назад +6

    வாழ்க வளத்துடன் 31:14

  • @Mr.manorabin
    @Mr.manorabin 2 месяца назад +6

    தமிழ் ஐயா 🫀🤩

  • @Elumalai-nt3jw
    @Elumalai-nt3jw 29 дней назад

    எனக்கு.இப்ப.எழுபது.வயதாகிறது.எனக்கு.பின்னால்படித்த.நீங்கள்.நீங்கள்சொல்லிகொடுத்த.இந்த.இலக்கணம்.இப்பபுரிகிறது.மிக்க.நன்றிதம்பி

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Месяц назад

    வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்திரி மகிரிஷி

  • @VelvizhiIyyapasamy
    @VelvizhiIyyapasamy 2 месяца назад +10

    உங்கள் தமிழ் சேவை எங்களுக்கு தேவை நனி நன்று 🙏🙏🙏🙏

  • @RhcdfCh
    @RhcdfCh 2 месяца назад

    அருமை. ஐயா 🎉🎉🎉

  • @baskarann8763
    @baskarann8763 2 месяца назад +2

    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே❤

  • @govindatajana2746
    @govindatajana2746 2 месяца назад +1

    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் விருப்பம்

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 2 месяца назад +1

    தமிழனை வேண்டுவோம்
    தமிழ் தளைவன் வழி நடப்போம்

  • @manikadann6544
    @manikadann6544 2 месяца назад +7

    மிக அருமையான இலக்கண விளக்கம்

  • @jilka007
    @jilka007 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @venkataramanms144
    @venkataramanms144 11 дней назад

    மிகவும் அருமை

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 2 месяца назад +4

    எளுவாய், எழுவாய். தமிழ் படித்தால் மட்டும் போதாது. சரியான உச்சரிப்புடன் பேச வேண்டும். அது தான் தமிழுக்குப் பெருமை.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 месяца назад +2

    நனிநன்று ஐயா.
    வாழ்க வளத்துடன்
    ❤❤❤❤❤

  • @thiyagarajan9871
    @thiyagarajan9871 Месяц назад

    வாழ்க வளமுடன் ஒரு அமைப்பு அதில் தமிழைப் பார்க்க முடியாது

  • @gobikulandaisamy6934
    @gobikulandaisamy6934 2 месяца назад +5

    அருமை ஐயா, உங்கள் பேச்சு அருமை அருமை ஐயா...

  • @user-bo8hv3tx3w
    @user-bo8hv3tx3w 2 месяца назад +4

    நன்றி ஐயா.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 месяца назад +4

    ஐயாவுக்கு நனிநன்றி

  • @anburasi589
    @anburasi589 2 месяца назад +4

    தமிழென்கிளவிஇனிமைசெப்பும்என்றுஎங்கேயோபடித்திருக்கிறேன்ஐயாதயவுகூர்ந்துஎங்கிருக்கிறதுஎன்றுதயவுகூர்ந்துசொல்லுங்களேன். தயயமிழ்த்திருவாளர்வாழ்கவளர்க

  • @antonyjudeify
    @antonyjudeify Месяц назад

    ஐயா, சந்தோஷம் என்ற வார்த்தை தவிர்த்து, மகிழ்ச்சி என்ற வாக்கை பிரயோகிக்க வேண்டுகிறேன்!

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 2 месяца назад +3

    ஐயா வணக்கம்! மனத்தில் - ஒருமை.
    மனதில் - பன்மை.
    வளத்துடன் - ஒருமை
    வளமுடன் - பன்மை.

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Месяц назад +1

    பதிவுகள் எல்லாம் தமிழில் உள்ளன மனதிற்கு மகிழ்ச்சி

  • @TAMILdotTIPS
    @TAMILdotTIPS Месяц назад

    மிக்க நன்றி

  • @sureshkumar.vsureshkumar.v8162
    @sureshkumar.vsureshkumar.v8162 Месяц назад

    மிக நன்று

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 месяца назад +7

    தேநீர் என்ற சொல்லில் உள்ள 'ர்' என்ற எழுத்தை எழுதும் போது துணை எழுத்தின் மீது புள்ளி வைக்காமல் 'ர' என்ற எழுத்தின் மீது (ர்) புள்ளி வைத்தால் சரியானதாக இருக்கும். துணை எழுத்தின் மீது புள்ளி வைத்த எழுத்து தமிழ் மொழியிலில்லை.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Месяц назад

    தமிழ் என் உயிர்.
    நான் பச்சைத் தமிழன்.

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 Месяц назад

    பாரதியார் வாழ்க

  • @RajaKanan-uk2ph
    @RajaKanan-uk2ph Месяц назад

    அருமைஐயா

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 2 месяца назад +6

    ஐயா, தமிழுக்கு வாழ்க்கை கொடுக்கும் தங்களை போன்ற பேராசிரியரகள் இந்த தமிழ் நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரியவர்களாக திகழ்கிறீர்கள்.
    வளத்துடன் வாழ்க...
    மனிதநேயம் மேலோங்கட்டும்...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 месяца назад +6

    "வாழ்வோம் வளமாக"

  • @vidhyahari642
    @vidhyahari642 2 месяца назад +4

    வாழ்க வளர்க

  • @user-kc2ln8jj3i
    @user-kc2ln8jj3i 29 дней назад

    Arumai arumai ayya nandrigal pala❤❤❤❤❤

  • @user-yp5qn4si2x
    @user-yp5qn4si2x 2 месяца назад +4

    அருமையான கருத்துக்கு நனிநன்று

  • @kalirajmaha169
    @kalirajmaha169 2 месяца назад

    தமிழ் ஐயா கதிரவன் அவர்களை பேட்டி கண்டது நனிநன்று....... இப்படி தேடித்தேடி காணொளி வைப்பதே அவர்களை ஊக்குவிக்கும்.... நன்றிகளுடன் காளிராஜ்

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 2 месяца назад +2

    அருமை நீண்ட வருடங்கள் கழித்து ஆறாம் வகுப்பு படிக்கிற வாய்ப்பு இந்த காணொளி கண்ட போது கிடைத்தது நன்றி 🙏🙏🙏

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Месяц назад

    வாழும் தமிழ்

  • @user-kc2ln8jj3i
    @user-kc2ln8jj3i 29 дней назад

    Urumathiyem naninandri❤❤❤

  • @atputham7134
    @atputham7134 Месяц назад

    வாழ்க வளமுடன் ❤

  • @excellentstories9963
    @excellentstories9963 2 месяца назад +7

    ஐயா, வாழ்க வளமுடன் இதுவும் மரபுவழு அமைதிதான ஏன்னா இதை ஒரு மகான்சொண்ணது

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 месяца назад +1

      சொன்னது

    • @rathi.v
      @rathi.v 2 месяца назад

      🙏🏻👏🏻💐🤗🪔 ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறினார்கள்😊🙏🏻🙏🏻🙏🏻

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 2 месяца назад +2

    ஐயா! இருயினியோருக்கும் வணக்கங்களுடன்....
    நான் பெரிதும் மதிக்கும் அதிகப்பார்வையாளர்களைக்கவரந்த திரு. மாரிதாஸ் தம்பி அவர்கள்கூட
    * ஒரு பானை(ச்)சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே கூறுகிறார்!
    ஒருபானைச்சோற்றுக்கு ஒரு பருக்கைபதம் என்பதே எங்கள் தமிழாசான்களும், பாமரமக்களும் எங்களுக்கு கற்பித்தவை!
    (கற்பழித்தவையல்ல கற்பித்தவைகள்) ஐயன்மீரே.
    எங்களது தமிழய்யா திரு. குப்புசாமி பிள்ளை ஐயா அவர்களின் நினைவுகளுடன் வாழ்கவளத்துடன்! 25:50 வாழ்வோம்! வாழவைப்போம்!

  • @Rajah-iy1cz
    @Rajah-iy1cz Месяц назад

    N வாழ்க வளத்துடன்

  • @CeeYennKay
    @CeeYennKay Месяц назад

    தேநீர் இடைவேளை குடும்பத்திற்கும் அய்யா கதிரவன் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இதயங்கனிந்த வாழ்த்துகள்! 💙❤

  • @dhineshkumar4646
    @dhineshkumar4646 2 месяца назад +4

    மிகச்சிறந்த காணொளி

  • @suppiahsairam1468
    @suppiahsairam1468 2 месяца назад +2

    வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துகள் .

    • @ahamedahamed6927
      @ahamedahamed6927 Месяц назад

      ஓடும்...ஓடும் எனும் பதம்
      சரிதானா..,..
      வளம் +ஓடும்
      ......ம்+ஓ == மோ
      மோடும்

  • @rajivs1233
    @rajivs1233 2 месяца назад +4

    ❤️அருமை அய்யா