Child care: குழந்தை வயித்துல இருக்கும்போது அம்மாக்கள் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள்👌🏻| Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Ananthi Ragupathy, founded Happy Motherhood in the year 2011, to help the emotional state of a mother during her pregnancy plays a vital role in deciding the baby’s intelligence and behavior. Unfortunately, in recent times, the drastic change in lifestyle, food habits and poor work-life balance has obviously made the pregnancy phase more complicated. Yet, we have a way to break all these barriers and lead a happy and positive pregnancy.
    contact detail : 7373878666
    In this Episode of Positivitea, We are speaking to Madam Ananthi Ragupathy, Founder of Happy Motherhood about how to raise a child, how to raise children happily, how to raise children right from conception, how children get affected with mother's behaviour when she is carrying a child etc... Hope this video helps you to understand more about pregnancy time, what all men should know about pregnancy, pregnant mother tips, pregnant mother tips details etc... Thanks for your kindness and Support throughout! Thank you all!
    #Preganancytips #theneeridaivelai #Positivitea
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 407

  • @sudhab1645
    @sudhab1645 11 месяцев назад +866

    மாமியார்கள் நாத்தனார் கள் ஓரவத்திகள் எங்கள் மனசை கஷ்டபடுத்தி சந்தோஷபடுறாங்க கணவன்மார்கள் என் அம்மா என் அண்ணி என் தங்கைனு அவர்கள் மேல் தப்பு இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பேசுவார்கள் நாங்கள் எப்படி மேடம் சந்தோஷமாக இருப்போம்

    • @saranyaraghavan2791
      @saranyaraghavan2791 11 месяцев назад +13

      You have to be happy.. Dance adunga paattu kelunga

    • @sudhab1645
      @sudhab1645 11 месяцев назад +83

      கணவன் அன்பு கிடைக்கலானா சந்தோஷம் வராது

    • @revathisaravanan382
      @revathisaravanan382 11 месяцев назад +7

      Don't carry anybody words only consion with ur baby s cute smile
      Valga valamudan

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 11 месяцев назад +15

      Avangala parthale edhatchu comedy character manasula fix pannikkunga sister unga mind sandhosama vachikonga. Nenga tension aguradhala kovam padrudhala unga health spoil aidum. Nan ende ungalukkaga En odamba keduthukkanumnu nenainga sister. Avanga eppade twist panni pesuranganna nengalum appadeye pesunga. Mull la mullalathan edukkanum

    • @arascharlie-thepup9256
      @arascharlie-thepup9256 11 месяцев назад +8

      Angaum apdithana?😮

  • @MythilyP-v4y
    @MythilyP-v4y 8 месяцев назад +72

    இந்த கர்பகாலத்துல தா சத்திய சோதனை நிறைய வருது. ஆனாலும் இதயையும் கடந்து போகனும்..குழந்தைக்கு அதே பாதிப்பு ஏற்படும்.என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.அருமையான பதிவு...

  • @cherryblossom0627
    @cherryblossom0627 2 месяца назад +17

    I was pregnant 3 yrs before and when i told to my mother in law very happily. I was so much upset and depressed after seeing her reaction. She was giving me lots of work n did let me take rest. In 2nd month of pregnancy, i got abortion. Now iam pregnant again n didnt tell her. Me and my husband planning to tell this after 3 months. Hope this time everything goes well🙏🙏🙏

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Месяц назад +1

      Good.. tell them very late as possible.. God bless you peace and happiness

    • @cherryblossom0627
      @cherryblossom0627 Месяц назад +1

      @@shyamalagowri9992 Thank you 🥰

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Месяц назад

      @@cherryblossom0627 🥰

    • @pavithrarajasekaran8032
      @pavithrarajasekaran8032 Месяц назад +1

      Thank God ur husband understand ur feelings

    • @saviswe
      @saviswe Месяц назад

      Enakum same problem sis ipo 4th month ku mela thaan sonom veetla athu varaikum fever udambu seri illanu soliye ootitom

  • @FathimaRikaza-zg6kh
    @FathimaRikaza-zg6kh 7 месяцев назад +70

    Excellent speech mam... thank u so much... I'm 3 months pregnant... and 2nd baby... pray for me everyone..

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 11 месяцев назад +58

    உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன் முக மலர்ச்சியில் கண்டேன் எல்லா மருத்துவ மனையில் இந்த நிகழ்ச்சியை காண்பித்தால் எதிர்கால சந்ததியினரும் நாடும் வளமுடன் நலமுடன் இருக்கும்

    • @VeluVelan-oj5ky
      @VeluVelan-oj5ky 11 месяцев назад +1

      Very useful thambi vaalga valamudan

    • @sudhab1645
      @sudhab1645 11 месяцев назад

      எல்லா hospitalaiyum ipadi ellam Dr peasavenmataga na pregnancy time la patha Dr peasavemataga.

  • @karthikarthika8592
    @karthikarthika8592 11 месяцев назад +72

    எங்களோட குழந்தை எங்களோட வரம் ❤👨‍👨‍👧‍👦❤

    • @immanimman3134
      @immanimman3134 6 месяцев назад +2

      ப்ரொபைல் 👌ஜெய்பீம்

  • @Nilani143
    @Nilani143 11 месяцев назад +8

    மது புகையிலை சுய இன்பம் இதெல்லாம் இப்போது ஆண்களுக்கு அதிகம் அதை மாற்ற முயற்சிப்பதில்லை... ஆணின் விந்தனு ஆரோக்கியம் இல்லையென்றால் குழந்தை எப்படி நல்லா பிறக்கும்

  • @mahithamahitha911
    @mahithamahitha911 День назад +1

    Thank you so much for sharing such a great positive video .keep rocking

  • @seethadevidoss766
    @seethadevidoss766 11 месяцев назад +17

    எனக்கு எல்லாம் எந்த ஒரு உறவிடம் இருந்தும் பிரசவ காலத்தில் அன்பு முதற்கொண்டு கிடைக்கவில்லை.. என் பெற்றோர் ஆதரவு மட்டுமே.. ஆனால் நான் என் மருமகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப பிரீயாகவும் பெருந்தன்மையாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சுதந்திரமாக செயல்பட விட்டுவிட்டேன்.. இன்று அன்பு.. மரியாதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. எப்போதும் மாமியார் நாத்தனாரை மட்டும் குறைகூறாமல் குடும்பம் என்று நினைத்து ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து போனால் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும்

  • @saravanan-rh5bc
    @saravanan-rh5bc 11 месяцев назад +10

    Enaku 8 month eN husband nalla pathuketranga

  • @Anthony.DDharmaraj
    @Anthony.DDharmaraj 11 месяцев назад +48

    Na 2 month pregnant ah iruken enku romba use full ah irunthuchu ❤❤❤❤❤

    • @sowmiyasuresh831
      @sowmiyasuresh831 11 месяцев назад +1

      Congratulations Me also 2Month

    • @manishnisha291
      @manishnisha291 11 месяцев назад

    • @karthiganandhu7511
      @karthiganandhu7511 11 месяцев назад

      Mee also 2 month congrats dears

    • @rajeshravi333
      @rajeshravi333 6 месяцев назад

      Hi suggest good gynaecologist in Chennai.. which doctor ur seeing????

    • @Asha_456df
      @Asha_456df 23 дня назад

      Epothulairuthuu apti irukanum ...which month

  • @malarvizhik2542
    @malarvizhik2542 11 месяцев назад +19

    I AM 5 month pregnancy enaku rompa use Full ah eruku thank you so much

  • @MythilyP-v4y
    @MythilyP-v4y 8 месяцев назад +5

    கர்பிணி பெண்கள் இந்த வீடியோவா பாத்து குழந்தைக்காக மாத்திக்கிட்டாலும்..அவங்கள சுற்றியுள்ள நபர்கள் மாற்றிக்கொள்வார்களா என்பது கேள்வி ?குறி தான்

  • @vinothwtkumarvinoth1114
    @vinothwtkumarvinoth1114 11 месяцев назад +9

    நான் 7மாத கர்ப்பிணி டாக்டர். உங்களோட பேச்சு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ரொம்ப அழகா சொன்னிங்க ரொம்ப ரொம்ப அழகான பதிவு 👍👍👍

  • @MeenuSudhakar1857
    @MeenuSudhakar1857 7 месяцев назад +8

    Now I am 5 month pregnant mam....I am waiting for my child.... pray for my Dhuru ❤

  • @nithyapalanisamy1723
    @nithyapalanisamy1723 11 месяцев назад +51

    Am pregnant now... Thank u for the gud information❤

  • @shruthikkak1240
    @shruthikkak1240 11 месяцев назад +28

    Very good mam .. plz take a session for college students becoz this generation is so stressful with studies and career... nobody give these kind of knowledge... lets make the next gen healthy...

    • @vssumathisureshkumar9406
      @vssumathisureshkumar9406 11 месяцев назад +1

      S u r right sis. Neraya suicide cases iruku. Correct a decision eduka theriyama suicide pandranga.

    • @priyankas-mv5yb
      @priyankas-mv5yb 11 месяцев назад

      Thank you so much Madam 🙏

  • @r.moshika
    @r.moshika 9 дней назад

    இதை சரியா செய்யாததினால் தான் இன்னைக்கு என் முதல் குழந்தை சரி இல்லாமல் போனது caring time இதைப் பற்றின புரிதல் இல்லை very depression எனது மாமியாருடன் சண்டை சரியான சாப்பாடு இல்லை don't planning i for pregnancy இதைப் பற்றின புரிதல் கொடுத்ததற்கு நன்றி

  • @ptselvi
    @ptselvi 9 месяцев назад +3

    En husband oda behaviour naala enaku paithiyame pudikira mari iruku

  • @vijiganesh2816
    @vijiganesh2816 11 месяцев назад +5

    எல்லாருக்கும் இதெல்லாம் அமையாதுங்க.....😢😢😢😢😢

  • @kalaivaniganesan-h8g
    @kalaivaniganesan-h8g 6 месяцев назад +4

    மேடம் சான்சே இல்லை மேடம் இப்படி ஒரு அட்வைஸ் அருமை பாராட்டுக்கள்

  • @sunildivya4660
    @sunildivya4660 10 месяцев назад +3

    I have more torcher in my pregnancy because of our family members its join family but god gifted me good and healthy baby mam but what ur saying is true.

  • @kalidassarumugam1806
    @kalidassarumugam1806 11 месяцев назад +13

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  • @ptselvi
    @ptselvi 9 месяцев назад +4

    My husband always blame me and scold me for everything, for example, காக்கா கத்துன கூட அதுக்கும் என்ன திட்டுவாரு apram epdi positive ah iruka mudium i am in a toxic relationship 😩

    • @arundathiveeraraghavan7691
      @arundathiveeraraghavan7691 9 месяцев назад +1

      😂 be bold and throw him back....he is not Godfather normal person.

    • @archana1520
      @archana1520 7 месяцев назад +1

      No problem,you live happily,it is your life.why should you loose it.

    • @srik2712
      @srik2712 14 дней назад +1

      Be understandable and ignore everyone behaviour because what ur what ur behave it goes to ur baby ...

  • @sharmag7575
    @sharmag7575 11 месяцев назад +8

    Superb mam I really enjoyed... Thank u sooo soo much.. ur way of speaking marbles

  • @karthikkutra7001
    @karthikkutra7001 11 месяцев назад +19

    My heartfelt thanks to the "endorphin queen" doctor and theneer idaivelai youtube channel. I'm in my 12th week of pregnancy. This is a much needed video for me and pregnant women like me. Thank you so much from the bottom of my heart 😇🙏🙏

  • @anithlinbabisha3162
    @anithlinbabisha3162 11 месяцев назад +2

    Kanavan olunga amancha pothum illadii anathathan🤮

  • @ptselvi
    @ptselvi 9 месяцев назад +8

    Intha aambalaingaluku 1st pregnancy pathi teach pannunga plssssssssssssd

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 месяцев назад +6

    கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் கோபம் வரும் பொழுது விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது ஆனந்தி மேடம் சொல்வது போல் ஆரம்பத்தில் எல்லாம் சரி செய்து விடுங்கள் அவர்கள் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சிரித்த முகத்துடன் நானே அவர்கள் பேசியதை அவர்கள் முகத்தில் தெரிகிறது அதன் மலர்ச்சி பூ அவர்கள் சொல்வது போல் உங்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குழந்தை வருங்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ❤😊😊❤😊❤😊😊❤ அருமையான பதிவு பிரகதீஷ் அண்ணா❤😊😊❤

    • @dhanalekshmim165
      @dhanalekshmim165 3 месяца назад

      Enaku ean husband rompa kasta paduthuraru Nan rompa feel panren enaku ean kolanthaya nenacha payama iruku

  • @jaijona5686
    @jaijona5686 11 месяцев назад +11

    Normal and cesarean Pathi positivity la oru show podunga na...
    Ipa lam niraya cesarean aahuthu...so niraya mothers itha ninachu romba feel panranga

  • @crischillychicken1001
    @crischillychicken1001 11 месяцев назад +4

    Mam if husband is not responsible.. Also parents not supportive.

  • @harihema1321
    @harihema1321 2 месяца назад +4

    என் மாமியாருக்கு நா சந்தோசமா இருந்தாலே புடிக்கல மாட்டிக்குது..... கடைசி மருமகள்..பேரு மட்டும் தான்...அதுக்கு மேல...அவங்க குடும்பம்..இவங்க மத்தில வாழறத பெரிய போராட்டமா இருக்கு.

    • @meivizhi236
      @meivizhi236 Месяц назад

      Enakku vaaichathum mamiyaar ipdi than

  • @anuhappytohelp
    @anuhappytohelp 11 месяцев назад +14

    People's channel people's programmes❤❤❤
    Thank you doctor,thank you everyone in theneer idavelai,love you guys❤

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 11 месяцев назад +4

    Thank you so much for this video. I loved to watch this. Nalla oru positive vibes varudhu. Enakum joint pain iruku. I had to run for my family. Family ku thevayana ellamey orutharey seiyum bodhu kashtama iruku. Andha kashtamum after the age 43 dhaan feel panen. Neenga soldradhu correct dhaan mam. Enaku ipo kaal veekam dhaan problem pannudhu traveling, walking panum bodhu veengudhu. Romba neram nikkum bodhu veengudhu. Now I am 49 health problem idhai thavira edhuvum illa. Normal work baadhikudhu. Endha doctor a paakradhu nu puriyala. Romba varushama sidhdha doctor a dhaan edha irundhalum consult pandren. Edhavadhu suggestion irundha sollunga

  • @dhatchayani.r119
    @dhatchayani.r119 5 месяцев назад +3

    Yelarukum pregnant aagitu baby ah parthuka avangla parthuka aal ilanu problem. But enaku pregnant aagradey problem dan .... marriage aagi two years mela aagudu....mil romba different. Baby ndra expectation hey kidaiyadhu. yelaaa velaiyum seiyanum. Thalli poiruku sonnalum enna dan samaika soluvanga. but baby thanaa nikkum treatment la pogadha soluvanga. ...verupaarukum age 30 aaga pogudhu ...enaku last year baby ninnu heart beat ilama abort panen ipo varaikum kasta padren baby thangala....enoda nilamai yarukum varakudadhu....and pregnant aagitu ungluku yarum Ilanu ninaichikadenga ..unga vaithukula unga pappa irukanga so avanga ta pesunga....avanga ta pesitey cook panunga pesitey home works lam panunga .. avangla vida periya support yarum ila...ipdi pandradala avanga growth um nalarukum...but negative peoples pathi gossip pesadenga....ungluku pidicha visayanglaye pesunga ...❤❤❤ Al the best for new mommmies...u will all soon get a baby angels and prince...

    • @revathi369
      @revathi369 4 месяца назад

      You stay with your husband on ovulation and stay in your moms house till delivery kandipa naladhu nadakum kolandhayum unglala happya vachika mudium

    • @keerthanakeerthana1927
      @keerthanakeerthana1927 14 часов назад

      Don't worry sister ❤️

  • @marikanianuprabha9156
    @marikanianuprabha9156 11 месяцев назад +5

    Romba nalla iruku intha content

  • @bonduworld...355
    @bonduworld...355 11 месяцев назад +3

    En pregnant timela na happy ah ila ena happy ah vum iruka vidala adhan ipo en kolandhaiku developmental delay iruku physiotherapy kuttitu poitu irukom en kolandha dhan ipo kasta paduran yar yar pana thappukulam avangala naladhan irukanga ana naangadhan happy ilama irukom so pregnant timela sandhoshamah irunga idhunala nambaluku endha prblm varadhu vaithula irukura kolandhaikudhan badhipu

  • @parentingwithsharan
    @parentingwithsharan 11 месяцев назад +7

    Mam epayum pola unga interview always positive
    Especially neega pregnancy pathi pesum bothu alvo lovely mam 🔥...
    Intha 30 mins video eh avlo positive and energetic..
    my positive guru always❤
    Theneer idaiavelai u guys are rocking 🔥

  • @ReganSindu
    @ReganSindu 9 месяцев назад +1

    Appadiye husband pasama parththukittalum awanga family namakitta than wk vanga waruvanga

  • @srik2712
    @srik2712 14 дней назад

    All, she said correct kovam varala but dont keep contiune and dont lose ur words ...

  • @mariyammariyam7414
    @mariyammariyam7414 2 месяца назад +1

    என் மாமியார் நான் கொஞ்சம் கூட சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி சந்தோஷமாக இருந்தா புடிக்காது 6 வருஷம் கழிச்சு கர்ப்பமாக இருக்கேன் ஸ்டிச்சிங் போட்டுயிருக்காங்க இப்போது 24 சண்டை போடுறாங்க வயிறு இருக்குற குழந்தையும் சேர்த்து சபிக்கிராங்க .

  • @ishwaryaalagappan3611
    @ishwaryaalagappan3611 11 месяцев назад +5

    Who is this doctor , shes so knowledgeable and conveying something in a very intresting way very informative. May I know her name and her hospital. Or her insta id. I would really like to go to meet her.

    • @Vmammals
      @Vmammals 11 месяцев назад +2

      She is not doctor I think

    • @RadhikaA.B
      @RadhikaA.B 11 месяцев назад

      Hope she is childbirth instructor...

    • @user-lk3qg4eo5o
      @user-lk3qg4eo5o 11 месяцев назад

      Contact number is in Description....

  • @sudhab1645
    @sudhab1645 11 месяцев назад +10

    நான் கர்ப்பமாக இருக்கும் போது என் கணவரிடம் உங்க அண்ணி என் மனசை கஷ்டபடுத்தி பேசினாங்க சொன்னேன் என் அண்ணி அப்படி பேசமாட்டாங்கனு என்ன அடிக்க வந்தார் நான் சொல்வதை காதுக்கொடுத்து கேட்கல இது 45வது நாள் நடந்தது டெலிவரி ஆகும் வரை இதை நினைத்து நான் depression la irunthen கடைசியில் 7மாதத்தில் குழந்தை பிறந்தது.

    • @poojapatjanarthanan2343
      @poojapatjanarthanan2343 11 месяцев назад

      Baby epdi erukanga sis pls reply panunga

    • @sudhab1645
      @sudhab1645 11 месяцев назад +4

      @@poojapatjanarthanan2343 நல்லா இருக்காங்க கும்பிட்ட கடவுள் கைவிடல.

    • @poojapatjanarthanan2343
      @poojapatjanarthanan2343 11 месяцев назад +3

      @@sudhab1645 nailathu sis enakagavum pray panikonga na 8 month preganantah erukan apa aapa enakum depression aguthu

    • @sudhab1645
      @sudhab1645 11 месяцев назад +3

      @@poojapatjanarthanan2343 நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கிறேன். ஃபோனில் யாரிடமும் பேசாதீர்கள். Depression vendampa.

    • @krishnakrishna6234
      @krishnakrishna6234 11 месяцев назад

      Nanum tha 7masathula porantha

  • @MythilyP-v4y
    @MythilyP-v4y 8 месяцев назад +3

    மிக அழகாக பேசுகிறீர்கள்... அழுத்தமான பேச்சு.. மனதுக்கு அமைதியை தருகிறது.

  • @AKediting-lv5hu
    @AKediting-lv5hu 11 месяцев назад +6

    I like this video bro 👍❤️

  • @christinechandran3809
    @christinechandran3809 4 месяца назад +1

    Perfectly explained… especially the analogy of the 4 different couples filling the tub of the child. In the last 7 mins… all the best to all mothers planning and current

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 6 месяцев назад +2

    Truly valid question he asked and clear explanation

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Месяц назад

    Sir pregnancy time ithalaam rich people ku than nadakum.. lower middle clas poor people lam uneducated MIL oda paadu padraanga pregnancy time..athuvum 2nd pregnancy la suthama no care... Even amma vay kooda avanga body ah care panikamataanga 1st kid pinaadi suthitrupaanga

  • @leoleo-sf8kl
    @leoleo-sf8kl 11 месяцев назад +8

    great applause to the doctor wonderful episode and explanation mam so sweet of u doctor thanks to thenner idaivelai kudoos do lot of interview and create awareness

  • @pavivini4942
    @pavivini4942 28 дней назад

    Namma physical and mental prblms ellam kandupudichu solution kudukra doctors kedaikradhu dhn inga niraya peruku kastama iruku.. business ah dhn iruku ellam

  • @radhikaselvam5296
    @radhikaselvam5296 9 месяцев назад +1

    Ungala theditu irunthen.. I did most of the things for my first baby..and output is 80 % for my daughter.. Followed ur things in my first pregnancy..
    I want to give 100 to my second one.. From last 2 days I was searching

  • @mahalakshmi9580
    @mahalakshmi9580 2 месяца назад

    Super 🎉இந்த காலக்கட்டத்திற்கு தேவையான பதிவு ❤

  • @EyalSimbu
    @EyalSimbu 11 месяцев назад +7

    Very good advice 😂. But is it practically possible? No. Just because you become pregnant, the world will not give any excuse to you, you have to deal with the world and face all the hardships. On top of that, the mother will naturally loose appetite and will go through so much physically and mentally. So practically speaking, just eating, sleeping and carrying on our day today life is the least we can do. Dont set a bar and frustrate us even more. 😢

  • @lathabalak8952
    @lathabalak8952 Месяц назад

    குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தண்டனைகள் பற்றி வீடியோ போடுங்க

  • @freetime6930
    @freetime6930 11 месяцев назад +3

    Very useful video thank you for the good information

  • @AK-zx8td
    @AK-zx8td 18 дней назад

    Really very useful nice explanation

  • @vinodhinivasathakumar
    @vinodhinivasathakumar 28 дней назад

    100000% true words ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TheniRocks
    @TheniRocks 5 месяцев назад +1

    Super Anni.. we are proud of you..

  • @Best-jv5mr
    @Best-jv5mr 4 месяца назад

    En husbandala enaku neraiya kastamah irku...konjm kuda caring eh ila...enaku yna pnalum yna seidhunu kuda kka matranga enaku odambu sari Ilana pasikidhuna thanni kuduka kuda aal ila avarum thirumbi kuda pakamatraru sirichi pesa enaku ydhume ila suthama irkave pudikala

    • @padmavathi6487
      @padmavathi6487 4 месяца назад +1

      Pls sia feel pannathiga. Kadavulaidam pray pannuga. Nichayam marum

  • @AshwinM-nx6lk
    @AshwinM-nx6lk 3 месяца назад

    Dei nanba ne pana program le itha worthable nu solva enaku second baby ithu 3 month pregnenta iruka inime nanum itha followup pandra thankyou soooo much

  • @kingelan7139
    @kingelan7139 6 месяцев назад

    பெற்றோர்களை குற்ற உணர்ச்சியில் வைத்து இருப்பதே நவீன கால மருத்துவர்களின் தொழில் இரகசியம்.

  • @PalanivelchitraPalanivelchitra
    @PalanivelchitraPalanivelchitra 4 месяца назад

    Super Anna.....Entha vedio yannaku romba useful..eppadi oru advice yarrum yannakum solla la Entha pregnant time la Eppa useful la erruku Tq Anna

  • @randya.s5833
    @randya.s5833 4 месяца назад

    Yaru support tu ella madam ,not even Amma or brothers , I'm all alone alone with my 2nd pregnancy, my mom itself fighting with me till she knew I'm conceive, what a cruel world we r in

  • @benazirbasheer4710
    @benazirbasheer4710 11 месяцев назад +2

    Don't react, but respond - super mam

  • @pandiyan124
    @pandiyan124 9 месяцев назад

    பெற்றோர்களின் முகத்தையும் உடல் அமைப்பையும் சார்ந்தே குழந்தை பிறக்க என்ன காரணம்..??

  • @Ananthi_statement_jewellery
    @Ananthi_statement_jewellery 6 месяцев назад

    Anna.. I am now 5 th month pregnancy... And I have a baby girl 11 months now.. First delivery C sec... Ithunala enaku ethachu prlm agumaa... En baby normal ah irulangala...

  • @darathimary6618
    @darathimary6618 11 месяцев назад +11

    Superb interview, quality questions and answers. Mam explanation was wonderful. It is very useful and important information for me. Keep rocking theneer idaivelai team.

  • @LyanaUvis
    @LyanaUvis 4 месяца назад

    Bro Avangalum Tamil la dhan pesuranga😊 Nenga venumna English la explain panunga 😊

  • @miraculinesnega642
    @miraculinesnega642 4 месяца назад

    Avangala olunga pesava vidala,I want more details pls put another vedio

  • @kabirami4517
    @kabirami4517 11 месяцев назад +6

    Sema concept Anna .....mam speech Vera level Anna ....

  • @vjAksh
    @vjAksh 6 месяцев назад

    I'm 1 month pregnant ena en husband kela irukura glass eduka sonnathuke 😂sariyana kathu kathuna sema sanda
    Apram normal agita
    Bcoz namale kasta padurom mudiyama ivanga vela vela vaikurangalenu
    Nanu en husband uhm tha thaniya irukom bangalore la
    Ena ipo pathuka yarume ila 😢oru vaiku rusiya samachi poda kuda yaru ila work panna avlo kastama iruku papa vayuthukulla irukurathu nalla theriyuthu
    En mommy vanthu one month irunthuttu poiruvanga 😢
    1St pregnancy but nanga love marriage kuda ila arrange enamo na odi poi marriage pannita mari pathuka kuda yaru ila
    Confirm ana 4 th day vey husband kita solli alutha 😢na iruka yaru vena na pathukuranu sonna avan mattum tha enaku
    Mamiyar sariyana alu athu native la iruku na pregnant ah iruka nu therinju varala
    En frd uhm ipo pregnant avala kuda pathuka yaru ila ava mamiyar kuda irunthute avala thaniya samaiyal panna sollita pavam
    Ava husband nalla love oda iruparu but avaluku work panni tharathula
    En husband dress la avan tha wash pannuva
    Husband oruthar nalla pathukita pothu pregnancy wife ku stress agavey agathu ❤

  • @suriyamithran8650
    @suriyamithran8650 7 месяцев назад +1

    Super speech good interview mam

  • @umamaheswaria8378
    @umamaheswaria8378 11 месяцев назад +3

    Very clear explanation mam... I expecting like this baby but my situation is not good ... many pregnant ladies are facing problems ... no one understand the truth

  • @mohammedkamilk3481
    @mohammedkamilk3481 8 месяцев назад

    Mam,Mother negative, father positive, 1st baby positive group blood reason nala 2nd baby form agatha mam.1st baby born agi 10 yrs achy, still planning for 2nd baby.pls guide abt this. 2 time miscarriage achu. Kindly upload video about this brothers

  • @heartymma5041
    @heartymma5041 20 дней назад

    Uesful speech, tq so much...

  • @meritawilson8598
    @meritawilson8598 11 месяцев назад +3

    Interviewer good grasping power 😊 God bless.

  • @sumijaraja26
    @sumijaraja26 11 месяцев назад +4

    Very good explanation mam.. teenage parenting video podunga mam.. and teenage healthi food videos podunga mam...

  • @nalini.2023
    @nalini.2023 11 месяцев назад +10

    She is amazing... Her face spreads a lot of positivity....

  • @bharu_botique23
    @bharu_botique23 3 месяца назад

    7 months pregnant en kulanthai arokiyama pirakkanum yellarum pray pannikonga pls

  • @activecontractstamil
    @activecontractstamil 7 месяцев назад

    Antha 4 th mug la pirantha baby naantha ninaikire 30 yrs achu😢

  • @Akalyanithyaworld
    @Akalyanithyaworld 11 месяцев назад +2

    நானும் வேலை சொந்தம் ஏமாற்றம் கணவர் கூட சண்டை மாசமா இருக்கும் போது இப்போ என் பெண் குழந்தை கு மரபணு குறை சொல்லிட்டாங்க... நம்மால நம்ம குழந்தை கு இப்டி னு இன்னும் கஷ்டமா இருக்கு....

    • @iyappansoniya3979
      @iyappansoniya3979 11 месяцев назад

      My baby kuda😢

    • @Akalyanithyaworld
      @Akalyanithyaworld 11 месяцев назад

      @@iyappansoniya3979 உங்க பேபி நல்லா இருக்காங்களா சிஸ்டர் என்ன பிரச்சனை 😭

    • @senthilnathanraj6301
      @senthilnathanraj6301 11 месяцев назад

      Hi sister .. please be relax and do more prayers and be happy sister ...

    • @Vmammals
      @Vmammals 11 месяцев назад

      There is many reasons for genetical problem. Don't feel it is ur fault. U r not reason.

    • @Akalyanithyaworld
      @Akalyanithyaworld 11 месяцев назад

      @@Vmammals thank u sister

  • @sskalaicrafts4309
    @sskalaicrafts4309 11 месяцев назад +3

    Very useful for me ❤❤❤❤
    Thank you for sharing this video🎉🎉🎉
    Thank you doctor & bro

  • @vellaisamyraja2538
    @vellaisamyraja2538 11 месяцев назад +4

    thank u sooo much brother and madam... happy roll very important for everyone life.. ❤

  • @saranya215
    @saranya215 11 месяцев назад +2

    Anchor nee konjam decent ah pesu

  • @anithlinbabisha3162
    @anithlinbabisha3162 11 месяцев назад +1

    Nalla tanguvanga ponga ya 😂

  • @devanramya8343
    @devanramya8343 10 месяцев назад +1

    Super mam🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @nandhinipriya5528
    @nandhinipriya5528 11 месяцев назад +1

    Super na thanks na condippa ennoda character change pannikuva thanks na

  • @Afeefa1208
    @Afeefa1208 11 месяцев назад

    Organic cotton napkin for sale
    XL size- 18 pads-Rs-90 only
    XXL size- 16 pads- rs 100 only..
    Any body wanted??

  • @lathaarivalagan3455
    @lathaarivalagan3455 11 месяцев назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் மேடம்😊😊

  • @ashokmuthumani5355
    @ashokmuthumani5355 2 месяца назад

    Super....❤ this is good info.....we all should follow

  • @sowmyag3007
    @sowmyag3007 2 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @kowsiShan
    @kowsiShan 11 месяцев назад +3

    really valuable 👋👋👋👋

  • @sujithasekar1468
    @sujithasekar1468 4 месяца назад

    Such a nice vedio..thank you so much mam and theneer idaivelai team...we can feel the positivity while watching 😊

  • @padmavathi6487
    @padmavathi6487 4 месяца назад

    இருவருக்கும் மிக்க நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @devanramya8343
    @devanramya8343 10 месяцев назад +1

    😊👋👋👋👏👏👏

  • @ManoviniManoi
    @ManoviniManoi 6 месяцев назад

    Tqq mam,,@ bro,I am pregnant .. very use full video mam,tqq bro

  • @hemapriya7399
    @hemapriya7399 11 месяцев назад +5

    Great work bro..

  • @vinothkumarblog
    @vinothkumarblog 5 месяцев назад

    That shoulder n knee pain is big Uruttu 😂😂

  • @fathifar586
    @fathifar586 11 месяцев назад +1

    Rmba rmba bayanulla video, nandrigal pala

  • @Its_me_pramilavignesh
    @Its_me_pramilavignesh 11 месяцев назад +1

    Nejama rmba rmba important aana vishayaththa rmba azhga actual ah enaku correct time la solli irukinga anna indha vedio enaku rmba useful ah iruku kandipa indha vedio vah na en husband kuda sendhu again paarpan.. hope avar purunjiparu nu namburan