Fertility : கல்யாண வயசு வந்தால் இதெல்லாம் செய்யுங்க | Infertility | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @RMalai
    @RMalai Год назад +3

    தமிழில் பேசினால் என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாதவர்களுக்கு உதவும். நீங்கள் மெத்த படித்தவர்..எல்லோரும் அப்படி அல்ல. nandri.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +3

    மருத்துவர் பட் என்றும் சொல்லும் போது அழகாக இருக்கிறது...சிறப்பாக பேசுகிறார்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசிகிற அழகு மிகவும் அருமை...
    வாழ்த்துக்கள்....

  • @RanjithKumar-ex6cq
    @RanjithKumar-ex6cq 2 года назад +56

    ஆக்கப்பூர்வமான channel தேநீர் இடைவேளை வாழ்த்துக்கள்

  • @ilakiyamooventhan7770
    @ilakiyamooventhan7770 2 года назад +474

    மிக சிறப்பாக கேள்வி கேட்ட தேநீர் இடைவேளைக்கும்... அருமையாக பதில் அளித்த டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி💐🙏

  • @mahalingamgovindasamy
    @mahalingamgovindasamy 2 года назад +63

    முதல் கண் தேநீர் இடைவேளை குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் என்றும் பயனுள்ள தகவலை மக்களுக்கு வழங்கி அவர்களுடைய நேரத்தையும் வாழ்க்கை முறையையும் சீர்படுத்துவதற்கு வாழ்த்துக்கள்...💐💐

  • @mst3173
    @mst3173 2 года назад +8

    தேநீர் இடைவெளி சேனல் நீங்க தான் தலைவா எங்களுக்கு மிக முக்கிய தகவலை கொடுக்கறிங்க........சூப்பர்...........

  • @Arun_3883
    @Arun_3883 2 года назад +6

    இதுவரை நான் கண்டிராத மிக அற்புதமான பதிவு 👌👌👌👌 தெளிவான கேள்விகள்! தூய்மையான மற்றும் பொறுமையான பதில்கள்!
    தேநீர் இடைவேளை - நீங்கள் தெளிவான பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கீர்கள்👌👌👌👌 வாழ்க உங்கள் குழு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaganesh5636
    @sivaganesh5636 2 года назад +3

    கிராமத்துல இருக்க எல்லோருமே நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கிறோம். நீங்க சொல்றது இந்த வீடியோ எல்லாம் சிட்டியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான்

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 Год назад +3

    நன்றி நன்றி இருவருமே நன்று எடுத்து கூறினார்கள். 💐💐💐👌👌👌👌👌🙏🏻

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +1

    சிறந்த பதிவு... மரியாதைக்குரிய மருத்துவர் அவர்களுக்கும் மரியாதைக்குரிய சகோதரர் தொகுப்பாளர் அவர்களுக்கும் ஒட்டு மொத்த தேநீர் வலையொளிக்கு நன்றியும் வணக்கமும்...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @marimuthu-ij1pd
    @marimuthu-ij1pd 2 года назад +16

    நேர்காணல் மிகவும் சிறப்பு. முக்கியமான விடயங்களை நமது தாய் மொழியில் பேசியிருந்தால் எளிய மக்களுக்கும் புரிந்திருக்கும். வாழ்த்துக்கள், வாழ்க வையகம்

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 2 года назад +27

    🌱 வணக்கம் 🐝 தேனீர் இடைவேளை....🙏🏽
    சமுதாயத்திற்கு அவசியமான காணொளிகளை இயல்பாக அனைவருக்கும் புரியும் வகையில் முன்னெடுத்து வழங்கும் "தேனீர் இடைவேளை"யின் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி....🙏🏽

  • @samir3983
    @samir3983 2 года назад +11

    டாக்டர் நல்ல உருட்டு உருட்டுது
    நல்ல உணவு பழக்கம் நல்ல உடற்பயிற்சிகள் சரியான நேரத்தில் தூக்கம் இது இருந்தால் போதும் எந்த வயதிலும் சிரமம் இல்லமால் குழந்தை பெத்துக்கலம்

    • @Divi615
      @Divi615 2 года назад +3

      Doctor also said same thing👍

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 года назад +3

    நெறியாளர் அவர்களுக்கு, நீங்க தனியாக கொடுக்கும் பதிவுகளில் நடப்பது போல அடுத்தவர்களை பேட்டி காணும் போதும் நடிக்க வே கூடாது... காரணம் இங்கே இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் தான் 😍👍

  • @prakanisanth5977
    @prakanisanth5977 2 года назад +52

    தற்போது உள்ள இப்பிரச்னைகளுக்கு உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைகளைவிட முக்கிய காரணம் குறிப்பிட வயதில் தெரிந்து கொள்ளவேண்டிய சரியான பாலியல் முறைகளை தவறான முறைகளில் சிறுவயதிலே (10-15வயதில்) எளிதில் அறிந்துகொள்ள கூடிய வகையில் இருப்பதே முதன்மையான காரணமாகும் . இவற்றை சரிசெய்ய சரியான பாலியல் முறைகளை நம் குழந்தைகளுக்கு (ஆண் மற்றும் பெண்) பெற்றோர்கள் முக்கியமாக கூச்சப்படமால் சிறிது நேரம் ஒதுக்கி சொல்லிதர வேண்டும். நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 года назад +7

    மருத்துவர் உண்மையை பேசினார்கள் இறைவன் அருள் புரிவானாக

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 2 года назад +5

    சமூகப்பொறுப்புடன் பணியாற்றும் theneer idaivelaikku வாழ்த்துக்கள்...

  • @Emmanuel-fw6wj
    @Emmanuel-fw6wj 2 года назад +415

    நீ நல்லா இருக்க, உனக்கு ஒரு குறையும் இல்ல, அப்படிங்குற மனநிலை இருந்த இருந்தாலே போதும். 99% பிரச்சனை solve மீதி 1% தான் டாக்டர் . இந்த விசயத்துல உங்க மனதைரியம் ரொம்ப முக்கியம்.

    • @JK-st7tb
      @JK-st7tb 2 года назад +7

      Boomer

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад +6

      true, the pineal gland only function along with the human mindset

    • @vijayalakshmin4716
      @vijayalakshmin4716 2 года назад +2

      But yarum apadi solala unaku kozhantha porakathu porakathu nu solranga ena pandrathu ennala mudiyala 🥺🥺🥺

    • @svm3753
      @svm3753 2 года назад +1

      @@vijayalakshmin4716 don't believe it sister u can sister believe ur self plz

    • @vijayalakshmin4716
      @vijayalakshmin4716 2 года назад +2

      @@svm3753 thanks for ur valuable reply

  • @commenman3926
    @commenman3926 2 года назад +72

    அந்த வயதில் நடக்க வேண்டிய அனைத்தும் தாமதம் ஆகும் போது அனைத்தும் தாமதமாக நடக்கும். சில நேரம் நடக்காமல் போகும். காலம் அறிந்து பயிர் செய்ய வேண்டும்

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km 2 года назад +2

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @baranirajan7293
    @baranirajan7293 2 года назад +13

    Very simple அண்ணா .
    அந்த காலத்தில்
    ஆணுக்கு 18 வயதிலும் பெண்ணுக்கு 16 வயதிலும் கல்யாணம் பண்ணீருவாங்க. பட்டையகிளப்புணாங்க.
    இப்ப முடியாது.
    (15, 16 வயதில் வரும் ஹார்மோன் எழுச்சியை இருபாலரும் தனக்குத்தானே ஏதோ ஒருவிதமா self போட்டு அடிச்சு கெடுத்து கொள்கிறாங்க.)
    அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளி நாடு போல life culture மாறனும்.
    OR atleast தாய்லாந்து,மலேசியா,சிங்கபூர் போன்று வாலிப வயதிலேயே ஆண்களுக்கு "govt ஒரு மிக மிக ஆரோக்கியமான safe area யாவை அனுமதித்து அனுபவிக்க விடுங்கள்.(self அடிக்காமல்)."
    பின்னர் பாருங்க இந்த பிள்ளை பெக்கமுடியாத பிரச்சினையே வராது.
    இதுதான் எதார்த்தம்.

  • @SENTHILKUMAR-ol8ry
    @SENTHILKUMAR-ol8ry 2 года назад +8

    மிகவும் அருமையான பதிவு பலருக்கும் பயன் அளிக்கக்கூடிய பதிவு இது போன்ற நல்ல பதிவுகளை மேலும் நீங்கள் எங்களுக்கு தர வேண்டும்

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 2 года назад +23

    ரொம்ப நாள் உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கிறது
    வீடியோ பொடுங்க நா பார்க்கிறேன்

    • @KonguSandiyar
      @KonguSandiyar 2 года назад +1

      👌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️✅✅✅ℹ️ℹ️💪💪💪💪💪💪💪💪💪

  • @gnanakumar.g9657
    @gnanakumar.g9657 2 года назад +2

    ஆரம்பம் முதல் இன்று வரை எதார்த்தமான மனித வாழ்வியல் தேவைகளை அறிந்து அதற்கு தெளிவான விளக்கம் அளிக்க முயற்சி செய்வதற்கு மிக்க நன்றி 🙏மென்மேலும் மிக சிறந்த தகவல்களை வழங்க வாழ்த்துக்களை அன்போடு தெரிவிக்கின்றேன்☺

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 2 года назад

    மக்கள் எந்த விஷயங்களை எல்லாம் அவசியம் கண்டிப்பாக நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பாசிட்டி விட்டி டீ ஒளிபரப்புவது மிக மிக சிறப்பு தேநீர் இடைவேளை யூடியூப் சேனல் அடுத்த கட்டத்திற்கசிறப்பை நகர்ந்து இருக்கிறது வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்

  • @கற்றல்வேண்டும்

    மிகவும் அருமையான ஒரு பதிவு இது அனைவருக்கும் தேவை பட வேண்டிய முக்கியமான விஷயம் நன்றி.....!!! தேனீர் இடைவேளை...😍😍😍😍

  • @a.maideenbatcha332
    @a.maideenbatcha332 2 года назад +45

    Finally doctor sonnathu 🙏🏻 Yaar enna sonnalum (Some Negative) katha 🙉irukkama moodikkanum, Life la marriage aanavagalukkum, life ah Manage pandravagalukkum ithu romba helpful ah irukkum👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +2

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️💪💪💪💪💪❤️❤️✅✅✅✅✅

    • @a.maideenbatcha332
      @a.maideenbatcha332 2 года назад +2

      @@MilletSnacks 👍

  • @samynadhan9743
    @samynadhan9743 2 года назад +7

    இன்றைய அதி முக்கியமான மக்களுக்கு செய்தி தந்த தேனீர் சேனலுக்கு நன்றி

  • @எங்கஊருபெருமை

    Nega சொல்லுறது City naga apadiela kiramamm old is a gold,,💪💪💪💪💪

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 2 года назад +4

    மக்கள் உழைப்பில் இருந்து வெளியேறுகிறார்கள். உடல் உழைப்பு குறைந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குன்றும்.

  • @manikandan7254
    @manikandan7254 Год назад +1

    உயிர் காக்கும் தேனீர் இடைவேளை மனிதனை மனிதனாக பார்க்கும் தேநீர் இடைவேளை. அண்ணா தங்களை ஒரு நிமிடம் நேரில் கண்டு இரு கரங்கள் கூப்பி வணங்க வேண்டும். என்றாவது ஒரு நாள் நடக்கும் கண்டிப்பாக அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @hepzijai803
    @hepzijai803 2 года назад +60

    When time is right. You will definitely get baby 👶.
    Super mam.

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 2 года назад +2

    "உங்க பாட்டி தாத்தா லாம் இதை சாப்பிட்டாங்களானா..சாப்பிடுங்க..இல்லைனா வேணாம்",உணவு முறை பற்றி ரத்தினச் சுருக்கமாக கூறிய சகோதரிக்கும் - தேநீர் இடைவேளை குழுவினருக்கும் நன்றி 🙏🏿

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +347

    *Fact:: இப்போது திருமணம் செய்தால், At the age of 60*
    *2k Kids:* *தனது பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடுவார்கள்*
    *90's Kid's:* *அவர்களின் பிள்ளைகள் College க்கு அனுப்புவார்கள்*

    • @harenthiran
      @harenthiran 2 года назад +13

      பொண்ணு பார்த்துட்டாங்களா பாஸ் இல்ல உனக்கு என்ன வயசா ஆகிடுச்சுனு சொல்லி கல்யாணம் பண்ண விடமாட்டேங்குறாங்களா?

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official 2 года назад +22

      60+ after Then, 2k Kids seruppadi vaanguvaanga from their grand childs.😂😂 note this word..!

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் 2 года назад +12

      @@harenthiran Bro, Bride Parents க்கு Well settled மாப்பிள்ளை தான் வேணும்.. என்ன மாதிரி Middle Class Family சொன்னா போதும், பொண்ணுங்க Or அவங்க Parents Decline கொடுக்குறாங்க.
      Last 7 Years பொண்ணு பார்க்கிறேன், Always Decline கொடுக்குறாங்க... 😔

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் 2 года назад +3

      @@TamilStyleZ.Official 😂😂,
      Bro, அது இப்ப கூட நடக்குது, பசங்கள திட்டினால் போதும்.
      கையில் கிடைக்கிறது தூக்கி போட்டாங்க..

    • @nallatheynadakum5436
      @nallatheynadakum5436 2 года назад +2

      😂😂🤣🤣🤣🤣🤣👌👍

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 года назад +2

    டாக்டர் மேடத்தின் விளக்கங்கள், அவர்களைப் போலவே மிக மிக அழகாகவும் பயனுள்ளதாகவும் எதார்த்த நிலையை எளிமையாக புரியும் வகையில் இருந்தது.
    தற்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் உண்மை தகவல்களை எடுத்து வைத்ததார்கள்.
    மிக்க நன்றி.
    🙏🏻👍👌🙏🏻

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 2 года назад +24

    மகிழ்ச்சி சில விசயம் அவங்க டாக்டர் ஆங்கிலத்துல சொன்னாங்க உடல் எடை பத்தி அதை நீங்க தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +2

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️👍🏼

    • @SuRya_1235
      @SuRya_1235 2 года назад +3

      Athu enna sonnaga na bro unga weight ah height ku match akura mari maintain pannanum bro... example neenga unga height ah *cm* la pakanum...unga height 175 cm iruku nu vachukonga...athula last 2dight (75) eduthukonga... So unga weight 75 iruntha very good condition or 70 to 80 iruntha good condition.....
      Unga height ah cm la pathu athula last 2digit enna varutho athu tha unga weight ah irukanum

    • @kartheeswhite1989
      @kartheeswhite1989 2 года назад

      தகவல்களுக்கு நன்றி

  • @arupadaihoneyhunters
    @arupadaihoneyhunters 2 года назад

    நாம் தினசரி செய்யும் செயல்கள் முழுவதிலுமே வணிகம் மறைந்துள்ளது ... நிறைந்துள்ளது ... கலப்படமான உணவுகள் ...விஷ உணவுகள்...கேன்சர் முதலிய நோய்க் பரப்பும் உணவுகள்.. என நிறைய ஆபத்துகள் உள்ளன ..ஆடம்பரமாக நாம் நினைப்பதெல்லாம் நமக்கு ஆபத்தை தருவதாகவே உள்ளது 💯.... சுத்தமான காற்று... கெமிக்கல் கலக்காத குடிநீர்... உறங்கும் போது வெப்பத்தை கிளப்பாத பெட்... இயற்கையான உணவு...என வாழ்ந்தால் மட்டுமே நோய் நொடிகளிலிருந்து தப்ப முடியும்...அதுபோக துரித உணவுகள்... ஜெர்ஸி பண்ணை பால் .. சர்க்கரை...முதலியவற்றை முதலில் தவிர்க்கவும்... ✅...

  • @kjagan2916
    @kjagan2916 2 года назад +3

    ஒருவர் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்ட நண்பருக்கும், எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பதில் அளித்த மருத்துவருக்கு வணக்கமும் வாழ்த்துகளும். மிக மிக அருமை

  • @sasiway7187
    @sasiway7187 Год назад +1

    சிறந்த கேள்விகள்.👍 கைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்...

  • @goveanthans
    @goveanthans 2 года назад +23

    எங்க ஊர்ல 50வயசுல கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தை பிறந்து இருக்கிறது

    • @commenman3926
      @commenman3926 2 года назад +15

      அது அந்த காலத்து தேக்கு மரம். இப்ப அம்புட்டும் முருங்கமரம்

    • @dineshvijay4621
      @dineshvijay4621 2 года назад +2

      @@commenman3926 🤣🤣👌

    • @Coimbatoreponnu2612
      @Coimbatoreponnu2612 2 года назад +1

      @@commenman3926 😅😅

    • @MadhanBhoomi-fs7wn
      @MadhanBhoomi-fs7wn 7 месяцев назад

      😂😂​@@commenman3926

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 2 года назад

    தேநீர் இடைவேளை ....
    இன்றைய நிலையில் இருக்கும் அனைத்து வகையான விழிப்புணர்வு மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள கூடிய பயனுள்ள தகவல்களை பகிர்கிறது....
    பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்👏👏👏🌟🌟🌟🙏🙏🙏

  • @வெற்றிபெறுக
    @வெற்றிபெறுக 2 года назад +4

    அருமையான நிகழ்வினை ஆங்கிலத்தில் பேசி..... பாதியை வீண் செய்த மருத்துவருக்கு நன்றி

  • @daily_kirukal_7554
    @daily_kirukal_7554 2 года назад +2

    அனைத்து தகவலையும் தமிழில் சொல்லியதற்கு மிக்க நன்றி.... ,✨

  • @basskarraja4102
    @basskarraja4102 2 года назад +5

    நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கடைசியில் மருத்துவரை அணுகுங்கள் மருத்துவரை அணுகுங்கள் வியாபார யுக்தி வாழ்த்துக்கள்

  • @ValuewithVicky
    @ValuewithVicky 2 года назад +8

    Tea kudithu kondey, tea break channel video paarkum anaivarukkum,intha video million views poga ,vaazhthukkal.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +1

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️💪💪💪💪💪💪💪💪💪

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +212

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @suriyaraja2576
      @suriyaraja2576 2 года назад +47

      Elai sethapayale epa paathalum ore comment ah potutu irukiye le sethapayale....naarapayale

    • @KonguSandiyar
      @KonguSandiyar 2 года назад +21

      வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் theera theera
      நீ ஒருதந்தாணய correct time ku Vara comment podra.

    • @aravindharavindh9194
      @aravindharavindh9194 2 года назад +5

      enga... thalaivara konja naal kanum...

    • @kalantharmasthan6365
      @kalantharmasthan6365 2 года назад +3

      நடுநிலை மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கு நி என்னடன குழந்தை பிறப்புக்கு என்ன வழி video போடுற போதில பேவன்

    • @Dr.SaiprasadGU
      @Dr.SaiprasadGU 2 года назад +2

      Dai pakoda vaya odiru

  • @venkateshg8496
    @venkateshg8496 2 года назад +19

    pls pls makkale don't get frustrated about this subject... it's nature it's God gift don't listen this kind of corporate suggestions... you should keep on move and accept all ups and downs in life... just keep calm everything will get well soon..

  • @chezian893
    @chezian893 2 года назад +20

    Absolutely true…if you get a right doctor who talks friendly and caring half our health issue is already gone

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 года назад

    இது எல்லோருக்கும் பயன் தரும் தகவல் கடைசியில் சொன்னது போல அடுத்தவர்கள் குறை சொல்வதை காதில் கேட்க கூடாது கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது வாழ்த்துக்கள்

  • @pooventhanrajl9702
    @pooventhanrajl9702 2 года назад +114

    Keep going guys. Financial education , sexual education ,value education, politics idhella school , clg la padikuradhu illa only learning through this platform.

  • @tamilviswatamilviswa6362
    @tamilviswatamilviswa6362 2 года назад

    எனக்கும் உண்டாகும் சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது
    மிகவும் அருமையான பதிவு முக்கியமானதும் கூட
    நன்றி

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 года назад +3

    தேனீர் இடைவேளையை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே தான் வருகிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஆனால் நீங்கள் தமிழில் தான் அவரிடம் பேசுகிறீர்கள். இந்த மருத்துவர் தொண்ணூறு சதவீதம் ஆங்கிலம் கலந்து உரையாடுகிறார். இந்த உரையாடல் எத்தனை பேருக்கு புரியும். தயவு கூர்ந்து தமிழில் உரையாட பணியுங்கள் இது என் அன்பான வேண்டுகோள்.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️

  • @santhosh39
    @santhosh39 2 года назад +23

    Indha akka va paatha , ivanga pesuradha ketale romba motivating ah irukku 😍😎😍

    • @jayasurya5041
      @jayasurya5041 2 года назад +2

      Ethuku bro motivating ah iruku😂😂

    • @santhosh39
      @santhosh39 2 года назад

      @@jayasurya5041 dai... 😜😝😜

    • @mathimathivanan6432
      @mathimathivanan6432 2 года назад

      Thug Life 😜

    • @vikky1406
      @vikky1406 2 года назад +2

      Enna akka romba azhaga irukangala..

    • @jaykumar3460
      @jaykumar3460 2 года назад

      @@jayasurya5041 yovvv 😂😂

  • @hemanadhan5667
    @hemanadhan5667 2 года назад +4

    தேநீர் இடைவேளை is doing a great job💐
    Thank you so much and keep going..!

  • @jainulabutheenjaila1942
    @jainulabutheenjaila1942 2 года назад

    தேவையானா நேர்கானல் ஆனால் அந்த டாக்டர் அம்மா எல்லா விஷயத்தயும் தமிழில் பேசியிருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்கும்

  • @bheularani4453
    @bheularani4453 2 года назад +15

    When your time is right u get u child positive wibe

  • @prabakaran4090
    @prabakaran4090 2 года назад

    தரமான கேள்வி தரமான பதில் தேனீர் இடைவேளைக்கு மிக நன்றி... 🙏இதையெல்லாம் சொன்னாய் ஆர்யா கேட்கிறாங்க நம்பள தான் முட்டாள் என்று சொல்றாங்க

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 2 года назад +26

    இரவு உணவு 7.30 மணிக்குள் லேசான உணவு சாப்பிட்டுவதால் எனக்கு எடை 2.5 கிலோ குறைந்துள்ளது. தொப்பை குறைந்து வருகிறது.

    • @commenman3926
      @commenman3926 2 года назад +4

      ஆம் நானும் 8மணிக்குள் சாப்பிட்டு விடுவேன். குறைந்த அளவே சாப்பிடுவேன் 10 மணிக்கு நல்ல தூக்கம் வரும்

    • @sureysuresh2.0
      @sureysuresh2.0 2 года назад +2

      It's healthy way bro village side enga grand parents still eating like this ✌️✌️✌️

  • @abdulwahid7561
    @abdulwahid7561 2 года назад +3

    Interview :- Very informative.
    Good questions.
    Excellent answers.
    We are giving importance to finance but not for health- Correct.
    முதல் கேள்வியை கொஞ்சம்
    சிந்தித்தால் கல்யாணத்துக்கு
    எப்போடான்னா முந்திக்குவோம்.

  • @Namachivayamraju
    @Namachivayamraju 2 года назад +31

    அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅💪💪💪💪💪💪💪💪

  • @rameshrajarameshrajalingam9785
    @rameshrajarameshrajalingam9785 2 года назад

    👌👌 அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதும் கூட நன்றி மேடம்

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp 2 года назад +21

    Digestive System should align with Nature (6 am to 6 pm) - Bulls Eye... Everyone should follow this for better health & to preserve natural fertility

  • @moorthys1562
    @moorthys1562 2 года назад +1

    சோஷியல் மீடியாவில் இது போன்ற நல்ல தகவல் சொன்னதற்கு நன்றி ஆனால் இருப்பது நிமிடத்திற்கு மேல் இவ்ளோ நேரமா என்று நிறைய பேர் இதைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டாமல் விட்டு விடுவார்கள் கொஞ்சம் இரண்டு நிமிடம் ஷாட் வீடியோவும் போடவும்

  • @varatharaj4713
    @varatharaj4713 2 года назад +12

    14:30 is very useful...

  • @vinoth1915
    @vinoth1915 2 года назад +1

    எனக்கு என்னமோ இந்த டாக்டர் தேவதை மாதிரி தெரியுறாங்க🥰🥰🥰🥰🥰🥰

  • @idhuungalsothu
    @idhuungalsothu 2 года назад +213

    Doctor's insight and suggestions were great. Host did his job fabulously. Keep rocking bro :)

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 года назад +2

    Dr.Samantha 😊Thanks Dr.Nithya..👏Theneer Edavelai💪👏

  • @Tamilarasimohan
    @Tamilarasimohan 2 года назад +7

    So much improvement....theeneer idaivelai....

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Год назад +1

    One and only best RUclips channel shows social responsibility hats off u

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 года назад +665

    அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு 'உணவு பழக்கமும் உடற்பயிற்சியும்' தான்...🥴 உயரத்திற்கு ஏற்ற வகையில் உடல் எடை இருக்க வேண்டும்...🥴

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +9

      ✅✅💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @commenman3926
      @commenman3926 2 года назад +16

      உணவு பழக்க வழக்கம் சரியான உழைப்பு.

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 2 года назад +16

      Poda gothaa

    • @kannandevan1748
      @kannandevan1748 2 года назад +4

      Excellent

    • @madhousenetwork
      @madhousenetwork 2 года назад +6

      Pinna thunnuttey irundha poi sera vendithu thaan

  • @prakashtp7590
    @prakashtp7590 2 года назад +1

    தாத்தா பாட்டி சாப்டத சாப்பிடுங்க.....Ever green...... நன்றி தெய்வமே....🙏🙏🙏

  • @HEMANTHKUMAR-gu7fi
    @HEMANTHKUMAR-gu7fi 2 года назад +18

    I think the one of the main reason for all this issue is, we have started consuming lot of sugar, high carbohydrates and no excercise

  • @sunmugam8626
    @sunmugam8626 2 года назад +7

    ✨உபயோகமான ✨ உரையாடல் ✨🤝👌

  • @bpm_creatives7268
    @bpm_creatives7268 2 года назад +10

    தயவு செய்து Hair transplant பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா, அதிலும் minoxidil பத்தி பேசுங்க please

    • @smartmani186
      @smartmani186 2 года назад

      Minoxidil athu no use

    • @bpm_creatives7268
      @bpm_creatives7268 2 года назад

      @@smartmani186 purila bro detail ah solla mudiyuma

    • @smartmani186
      @smartmani186 2 года назад

      @@bpm_creatives7268 athu waste nga

  • @arunsridhar7012
    @arunsridhar7012 2 года назад +1

    I think this video is the only video to reach this much views.. Because current situation youngsters watch this video sincerely..

  • @mohamedasif4713
    @mohamedasif4713 2 года назад +3

    மிக்க நல்ல பதிவு அண்ணா குவைத் இருந்து ஆசிப்

  • @kvrr6283
    @kvrr6283 2 года назад +2

    இப்ப எல்லாம் முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் கூட 10 வருட இடைவெளி எல்லாம் சாதாரணமாக இருக்கு. இன்னொரு பக்கம் முதல் குழந்தைக்கே முக்க வேண்டி இருக்கு. உணவு முறைகள் தான் காரணம்.

  • @supriyasri2007
    @supriyasri2007 2 года назад +187

    Need of the hour.
    Very sensitive subject yet disccussed gently.
    Thanks to the doc and TI team.

  • @Deva_9495
    @Deva_9495 2 года назад

    தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு..
    நன்றிகள்.🙏வாழ்த்துக்கள்..💐பாராட்டுக்கள்..👏
    மிக சிறப்பான பயனுள்ள காணொலி.
    ஓரு சிறு வேண்டுகோள் நண்பர்களே..
    ஆங்கில மருத்துவ கூறும் வழியை மட்டும் நோக்காமல். இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், தொடு சிகிச்சை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம்.. என போன்ற அனைத்து மருத்துவத்தின் வழிகளும் உள்ளதல்லவா?.. அவற்றையும் நேர்காணல் செய்தால் மிக மிக சிறப்பாக இருக்குமல்லவா?.
    ஏனென்றால், அல்லொபதியில் உடல் தனியாகவும், உளவியல் தனியாகவும் நோக்குபவை ஆனால், மற்ற மாற்று மருத்துவம் என்பது மனிதனின் உளவியலையும் சேர்த்துதான் அணுகும் தன்மைக் கொண்டது.
    அதனால், அவற்றையும் முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..👍

  • @sakthivels9607
    @sakthivels9607 2 года назад +23

    இந்த வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +1

      Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️💪💪💪💪💪💪💪💪💪

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 2 года назад

    தே. இ குழுவிற்கு நன்றி
    ❤️👍🎉🙏🙏🙏🙏🙏

  • @LEARNUPSC-m9c
    @LEARNUPSC-m9c 2 года назад +15

    Morning , fruits
    Afternoon, millets pulses grins
    Night, boiled vegetables is good for health.and
    Exercise is must be daily 1hr

    • @godiseverywhere2809
      @godiseverywhere2809 2 года назад +1

      No if you take millets daily it will irritate your gut lining..millets should be taken weekly once or twice that too only during lunch not during dinner..rice is our staple take handpounded rice or single polisged rice.even red rice is good

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 2 года назад

    ஒளிப்பதிவு ஒலிப்பதிவு மிக மிகத் துல்லியமாய் இருக்கிறது

  • @afrinzakir5855
    @afrinzakir5855 2 года назад +4

    So sweet gesture by her,, the last words of her is very much giving strength

  • @yasikkasulthan5094
    @yasikkasulthan5094 2 года назад +1

    எனக்கு marriage ஆகி ஒன்றை வருஷம் அப்ரம் தா குழந்தை உண்டாச்சு... அதுக்குள்ள என்ன மலடி சொல்லி கஷ்டபடுத்துனங்க... தேவ இல்லாத கேள்வி யார் கிட்டயும் கேக்க வேணாம்...🙏

  • @tamee777
    @tamee777 2 года назад +138

    Thanks for the Video. I am married for a year now without a baby. My Wife is diagnosed with PCOD. I don't have concern I don't have a baby yet but my Wife in great stress as every single relative of her asking awkward questions. To all the relatives please mind your business and let people handle their problems.

    • @logumeenu9205
      @logumeenu9205 2 года назад +5

      Anna Kumbakonam pakathula thirukarugavoor la karparatchambigai temple poitu vanga definitely ur wife conseive agiduvanga

    • @reshmaresh6657
      @reshmaresh6657 2 года назад +3

      Daily yoga panna sollunga...proper diet irndha podhum...extra medicines edhum thevai ila ..stresss ilama irndhale podhum imbalance hormones ellam balance aagidum...

    • @prakashgnana8821
      @prakashgnana8821 2 года назад +5

      Ellam pakkathula irukravan sonthakaaran nnu panra torture dhan idhukkellam kaaranam.. enna 1 varusham aachi onnum illaya nnu evanachum ketta vela eduthu kekravan naakula soruvunga..saniyan pudicha payaluga..un veetla irukka prachanaia poi paaru eppa paathalum aduthavan veetla nadakradha nondukittu..asingam pudicha payaluga.. idhula torture adhigam panradhe senior ladies dhan..orey kushtamappa.. pennukku penne edhiri..novama oosi ethuradhu.. porama pudicha ratshasha ladies..

    • @chamundeswarichamu4150
      @chamundeswarichamu4150 Год назад +1

      Go to tiruvallur putlur temple famous

    • @trendingsaround2249
      @trendingsaround2249 Год назад

      Yes. You are true to your situation. Make yourself & your wife to think not to mind others. Create yourself with a calm and smiling mindset to other people and your situations.You get child for your wish. Dont get your child for others wish. All the best... God be with you always.

  • @basskarraja4102
    @basskarraja4102 2 года назад +2

    தேனீர் இடைவேளை தமிழ் நீங்கள் ஒரு தமிழச்சி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆனால் நீங்கள் பேசுவது ஆங்கிலத்தில் நீங்கள் யாருக்காக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

  • @karthiks9306
    @karthiks9306 2 года назад +4

    Don't eat packed and street food mostly.....move towards natural food and home made healthy foods....and eat 2 time a day....and little bit work out this is good way for healthy life style

  • @nscllp8015
    @nscllp8015 2 года назад

    With the amount of population we will definitely be no 1 in diabetes and obesity.......

  • @gokskris5255
    @gokskris5255 2 года назад +5

    Theneer idaivelai can get questionnaire from people 1 week before about the interview you are going to take.... Becoz it can make more interactive and more questions...

  • @saranyatthiyagu4370
    @saranyatthiyagu4370 Год назад +1

    "When d time s ryt u ll get ur child" ❤️❤️
    thanks 💞🙏

  • @jdrizzu
    @jdrizzu 2 года назад +13

    Theneer idaivelai
    🥰 8 lakh subscriber 👏🏻 congrats

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Open talk.
    Nammalam endha question kekkave thayakama irukkum....doctor um thayakam ellama nallapadiya answer sonnanga.
    Thanku doctor.
    Thanks bro.

  • @aadharbharath6427
    @aadharbharath6427 2 года назад +4

    Excellent. Emotional balance is mostly important

  • @tamilarav4039
    @tamilarav4039 2 года назад +1

    தேனீர் இடைவேளைக்கு நன்றி ஆனால் ஆங்கிலத்தில் அதிகமா பேசுரதால எங்களால் முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை.ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு நான் வளரல

  • @mannan1544
    @mannan1544 2 года назад +4

    பசிதித்து புசி, உணவை பசிக்கும் போது தான் உன்ன வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது தவறான செயல்.

  • @maharajan611
    @maharajan611 2 года назад +1

    Theneer idaiveli informative, எளிய மனிதன் கேள்விகள்

  • @iravinoosai4672
    @iravinoosai4672 2 года назад +5

    தெளிவான கேள்விகளும், தெளிவான பதிலையும் தெளிவாக பொதுமக்கள் புரிந்துணர்வு கொள்ளும் அளவிற்கு விரிவாக கொடுத்த தேநீர் இடைவேளைவிற்கும், மருத்துவருக்கும் மனம் மகிழ்ந்து நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்பைப் பகிருங்கள் அன்போடு வாழுங்கள்.

  • @kaviarasu7233
    @kaviarasu7233 2 года назад

    question and answer is very clear,but current fact in lower middle class person situation cant over come easily.its increase pain also.

  • @surendiran6402
    @surendiran6402 2 года назад +15

    Doctor and Bro Vera level...

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +1

      Thanks for your appreciation to this information 💪

  • @ramasubramani8665
    @ramasubramani8665 Год назад +2

    Super brother Arumai Arumai பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் super