chatwithKC
chatwithKC
  • Видео 375
  • Просмотров 907 733
சவால்களைத் தாண்டி ஆட்டோ ஓட்டும் அனுபவங்கள் | Susheela | Chennai
Susheela learned to drive an auto to support her family. Susheela, as an auto-rickshaw driver, taking rides for school children. Through her earnings, she managed to cover her daughter's college expenses, showcasing Women's records for dedication and hard work to support their family.
சுஷீலா, தன் குடும்பத்தின் நலனுக்காக ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார். இப்போது, பள்ளி மாணவர்களைச் சவாரி அழைத்துச் செல்லும் இவர், தன் வருமானத்தில், மகளின் கல்லூரிக் கனவை நினைவாக்குவது, குடும்பத்தின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்து கடுமையாக உழைக்கும் பெண்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
Spotify Podcast : spotifycreators-web.app.link/e/zcBtvu0gSPb
#autodriver #womenempowerment #tamilinterview #ola #uber #rapido #olaauto ...
Просмотров: 286

Видео

வேலை கடினமாக உள்ளதா? இதுதான் காரணம்! @Payani #upsc #ias #ifsofficer #tamilpodcast #worklifebalance
Просмотров 52121 час назад
Sridharan Madhusudhanan an IFS Officer, currently serves as India’s Ambassador to Azerbaijan. He has worked in different parts of the world including China, Fiji, United States, Hong Kong, Taiwan and more. Wherever he goes, he takes Tamil with him, truly taking the Indian Culture and Indian Languages global. இந்திய அயலுறவுப் பணி அதிகாரியாக இருக்கும் ஶ்ரீதரன் மதுசூதனன் அவர்கள், இந்தியாவின் தூதரா...
தமிழ் வழியில் படித்தும் சாதிக்கலாம். How to learn? @Payani #upsc #ifs #ias
Просмотров 12 тыс.14 дней назад
பாகம் 2 (Part 2) ruclips.net/video/OtD1iaoEgKk/видео.html "Coming from a humble background to securing an All-India rank in the Civil Services and becoming an IFS (Indian Foreign Service Officer), Sridharan Madhusudhanan’s journey is truly inspiring. Currently serving as an Indian diplomat in Azerbaijan, he has carried Tamil with him across the world. His remarkable efforts to promote the Tamil...
யாழ்ப்பாணம் அனுபவங்கள் | Travelling beyond Time! Jaffna Travel Vlog | chatwithKC
Просмотров 2 тыс.21 день назад
யாழ்ப்பாணம் அனுபவங்கள் | Travelling beyond Time! Jaffna Travel Vlog | chatwithKC
வேலைக்கு என்ன தேவை? Job Opportunities and Skills for Students | University of Jaffna | chatwithKC
Просмотров 38928 дней назад
வேலைக்கு என்ன தேவை? Job Opportunities and Skills for Students | University of Jaffna | chatwithKC
48 ஆண்டுகளாக புத்தக வியாபாரத்தில் விஜயா பதிப்பகம் | வெற்றியின் ரகசியம் என்ன? | chatwithKC
Просмотров 1,9 тыс.Месяц назад
48 ஆண்டுகளாக புத்தக வியாபாரத்தில் விஜயா பதிப்பகம் | வெற்றியின் ரகசியம் என்ன? | chatwithKC
நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உடனஂ ஒரு நேர்காணல் | 90's Kids Kutraleeswaran| Guinness Record Holder
Просмотров 515Месяц назад
நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உடனஂ ஒரு நேர்காணல் | 90's Kids Kutraleeswaran| Guinness Record Holder
விடாமுயற்சி | இந்தியாவின் டாப் 100 பணக்காரர் | KP Ramasamy (KPR) Exclusive Interview | KPR Mills
Просмотров 92 тыс.Месяц назад
விடாமுயற்சி | இந்தியாவின் டாப் 100 பணக்காரர் | KP Ramasamy (KPR) Exclusive Interview | KPR Mills
மாணவர்களும் தொழில் தொடங்கலாம்! Entrepreneurship for Students in Tamil | chatwithKC
Просмотров 1,4 тыс.Месяц назад
மாணவர்களும் தொழில் தொடங்கலாம்! Entrepreneurship for Students in Tamil | chatwithKC
வறுமை - தொழிலுக்குத் தடையில்லை! நீங்களும் தொழில் தொடங்கலாம் | Low Budget Business | chatwithKC
Просмотров 8692 месяца назад
வறுமை - தொழிலுக்குத் தடையில்லை! நீங்களும் தொழில் தொடங்கலாம் | Low Budget Business | chatwithKC
சிறந்த முறையில் வீடு வாங்குவது எப்படி? Let's Learn Real-Estate Strategies | chatwithKC
Просмотров 33 тыс.2 месяца назад
சிறந்த முறையில் வீடு வாங்குவது எப்படி? Let's Learn Real-Estate Strategies | chatwithKC
இட்லி மாவில் கோடிகளில் சம்பாதிக்கலாமா! Shastha Foods Founder Interview Part 2 | chatwithKC
Просмотров 37 тыс.2 месяца назад
இட்லி மாவில் கோடிகளில் சம்பாதிக்கலாமா! Shastha Foods Founder Interview Part 2 | chatwithKC
உலக அரங்கில் இந்திய உணவுகள் | Big Billion Dosa - Shastha Foods Founder Interview
Просмотров 52 тыс.2 месяца назад
உலக அரங்கில் இந்திய உணவுகள் | Big Billion Dosa - Shastha Foods Founder Interview
Stock Market-ல் எவ்வளவு முதலீடு செய்யலாம்? Stock Market Analysis @InvestmentInsightsTamil
Просмотров 27 тыс.3 месяца назад
Stock Market-ல் எவ்வளவு முதலீடு செய்யலாம்? Stock Market Analysis @InvestmentInsightsTamil
பங்குச்சந்தை சரியான முதலீடா? | Investment Ideas in Tamil @InvestmentInsightsTamil
Просмотров 45 тыс.3 месяца назад
பங்குச்சந்தை சரியான முதலீடா? | Investment Ideas in Tamil @InvestmentInsightsTamil
அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை! | How to Identify Mental Illness in Tamil | chatwithKC
Просмотров 9903 месяца назад
அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை! | How to Identify Mental Illness in Tamil | chatwithKC
கிராமப்புற மக்களிடம் இதை அதிகமாகப் பார்க்கிறேன்! | Principles for Successful Entrepreneurs
Просмотров 1,4 тыс.3 месяца назад
கிராமப்புற மக்களிடம் இதை அதிகமாகப் பார்க்கிறேன்! | Principles for Successful Entrepreneurs
Future Job Opportunities with AI and Entrepreneurship in Tamil | chatwithKC
Просмотров 1 тыс.3 месяца назад
Future Job Opportunities with AI and Entrepreneurship in Tamil | chatwithKC
சென்னையின் நதியே மாறிவிடும்! Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
Просмотров 12 тыс.4 месяца назад
சென்னையின் நதியே மாறிவிடும்! Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
UPSC தேர்வு எழுதப்போறீங்களா?இதில் கவனமாக இருங்கள்! | chatwithKC #upscexam
Просмотров 964 месяца назад
UPSC தேர்வு எழுதப்போறீங்களா?இதில் கவனமாக இருங்கள்! | chatwithKC #upscexam
Chennai Flood and Weather Prediction | Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
Просмотров 13 тыс.4 месяца назад
Chennai Flood and Weather Prediction | Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
Things you need to know about the UPSC Exam | chatwithKC
Просмотров 924 месяца назад
Things you need to know about the UPSC Exam | chatwithKC
Do's and Don'ts during UPSC Preparation | கல்லூரிக்கு இடையில் UPSC Preparation | chatwithkc
Просмотров 8234 месяца назад
Do's and Don'ts during UPSC Preparation | கல்லூரிக்கு இடையில் UPSC Preparation | chatwithkc
Now You Can Work in US Without H1B Visa! O-1 Visa In Tamil | chatwithKC
Просмотров 3484 месяца назад
Now You Can Work in US Without H1B Visa! O-1 Visa In Tamil | chatwithKC
Do we need Coaching Centres for IAS, IPS Preparation? Previous Year Questions மட்டும் போதாதா
Просмотров 1,7 тыс.4 месяца назад
Do we need Coaching Centres for IAS, IPS Preparation? Previous Year Questions மட்டும் போதாதா
Market Building-க்கு இப்படி விளம்பரம் செய்தோம் | Ad with Anirudh | Chatwithkc
Просмотров 2,7 тыс.4 месяца назад
Market Building-க்கு இப்படி விளம்பரம் செய்தோம் | Ad with Anirudh | Chatwithkc
Mental Illness to Service || சிங்கப்பெண்ணின் மனநோய் முதல் சேவை வரை || chatwithkc
Просмотров 4185 месяцев назад
Mental Illness to Service || சிங்கப்பெண்ணின் மனநோய் முதல் சேவை வரை || chatwithkc
VS Mani & Co || பணம் வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா? || ChatwithKC
Просмотров 5625 месяцев назад
VS Mani & Co || பணம் வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா? || ChatwithKC
How to brand and market a consumer business? | Secrets Revealed | VS Mani & Co
Просмотров 5045 месяцев назад
How to brand and market a consumer business? | Secrets Revealed | VS Mani & Co
VS Mani & Co நிறுவனர் இசையமைப்பாளர் அனிருதா? | Interview with GD Prasad | Part 1 | Chatwithkc
Просмотров 1,2 тыс.5 месяцев назад
VS Mani & Co நிறுவனர் இசையமைப்பாளர் அனிருதா? | Interview with GD Prasad | Part 1 | Chatwithkc

Комментарии

  • @shanmugamisha
    @shanmugamisha День назад

    ஐயா திரு.K.P..R அவர்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துகள்.பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய உன்னதமான உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களின் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும்.. தங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் இஷா யோகா வகுப்பு பாயிற்சி கற்று கொடுத்து அவர்கள் வாழ்வு தன்னை சுற்றி உள்ள மக்களையும் அன்பாக, அமைதியாக,ஆனந்தமான வாழ்க்கைக்கு வழி கஸ்டிகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

  • @RaviandFaith
    @RaviandFaith 2 дня назад

    Our young people and the community can learn a lot from this gentleman.

  • @sundial_network
    @sundial_network 2 дня назад

    வணக்கம் சார் எனது பெயர் பழனிசாமி திருப்பூர். எனக்கு ஒரு ஆசை உலகத்தில் அதிகமாக விற்பனையாகும் இட்லி தோசை மாவைபோல் வெஜ் ஸ்பிரிங் ரோலும் விற்பனை ஆகிறதாக படித்தேன் அந்த வெஜ் ஸ்பிரிங் ரோலை நானும் தயார் செய்யலாம் என்று இருக்கிறேன். அதை அமெரிக்காவில் விற்பனை செய்ய வாய்பு இருக்கிறதா சார்.

  • @rajeshsrinivasan8998
    @rajeshsrinivasan8998 2 дня назад

    This Akka works in our school

    • @chatwithKC
      @chatwithKC 2 дня назад

      That's great to know! Thank you.

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j 2 дня назад

    Sir enakku adikkadi palla kadichu kittu thalaya pichukittu kathi alugalam pola erukku doctor paathu no use maathirai seralaigga vaamit payam pathattam 38 ege no merrige peechu eduthale payama erukku romba payam enna panarathugga enna maathirai sapidrathu enna ennamo thonuthu ethuvume puriyarathu ella kaathu keetkama aaguthu enna meeri pooikittu erukku kantrol panna mudiyala p,s help

  • @harikrishnanv1327
    @harikrishnanv1327 2 дня назад

    Mirror of society. Really good video sir. Pls post this type of realtime videos upcoming also.

    • @chatwithKC
      @chatwithKC 2 дня назад

      Thanks @harikrishnanv1327 - Glad you like this.

  • @allinonechannel2012
    @allinonechannel2012 2 дня назад

    Really she is singapen i love this akka🎉

  • @Kirthi0000
    @Kirthi0000 3 дня назад

    Thank you sir for sharing your learnings and life experiences and respect towards tamil ❤ and I learnt how to approach multi-faceted things with balance

  • @BalaMurugan-lh6pp
    @BalaMurugan-lh6pp 3 дня назад

  • @senthilvelayutham8961
    @senthilvelayutham8961 4 дня назад

    K.P.R அவர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்து சமூகப்பணி செய்ய வேண்டும்,

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 День назад

      ஆடு மாடு விவசாயம் செய்றோம் என்று சொன்னது புதுமையாக இருந்தது வாழ்த்துகள்.

  • @Thamizhan_00
    @Thamizhan_00 5 дней назад

    ❤❤

  • @shinssimon7297
    @shinssimon7297 5 дней назад

    Sir how can we start SIP mutual fund in USA please give me details Thank you

    • @chatwithKC
      @chatwithKC 2 дня назад

      Brokerage in India let you buy S&P500. VFIAX / VOO are some ticker symbols or you could buy the equivalent. I hope this is helpful.

  • @p.m.ragumasakkavundar8793
    @p.m.ragumasakkavundar8793 8 дней назад

    🙏👍👍

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 8 дней назад

    Anna I am from Elampillai I saw your interview,, I am doing textile business last 13 years but last 1 year my mind change to some stock side,, but now this interview motivate me to do my business at top level ,, definitely next 15 years my life become very great ,, all credit goes to Kpr Anna,, your way of speech ,, dress code,, workers care,, son desire ,, brothers pillars,, wow ,, again I tell god makes me to see this interview this day,, also so much thanks to this you tube channel also

    • @chatwithKC
      @chatwithKC 7 дней назад

      Thank you Raju. I am glad you found this interview helpful.

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 8 дней назад

    பெருமிதமான நன்றி, ஐயா. தென்னங்கீற்றும், தென்ன்ங்காற்றும் கைக் குலுக்கும் ஊர். பரவலான பதிவு, நேர்காணல் திரும்ப திருமப பார்க்கிறேன் பகிர்கிறேன்.

    • @chatwithKC
      @chatwithKC 7 дней назад

      மிக்க நன்றி ஐயா

  • @exposeit9412
    @exposeit9412 8 дней назад

    you guys better dont come back to india. we will tax you 2000%..

  • @Veeju12
    @Veeju12 8 дней назад

    தரன் இன்னும் பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார், ஒரு பன்முக தன்மை கொண்ட மனிதருக்கு அந்த தம்ப்நெயில் நியாயமாக இல்லை!

    • @chatwithKC
      @chatwithKC 8 дней назад

      நீங்கள் சொல்வது சரிதான். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தம்ப்நெயில் மாற்றிவிட்டோம்.

  • @venkatasubramanianramaswam6013
    @venkatasubramanianramaswam6013 9 дней назад

    நல்லவை நடக்கட்டும். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன். ❤

  • @punusamymarappan595
    @punusamymarappan595 10 дней назад

    கேள்வி கேட்பவரே, சில வேளைகளில் ஐயா அவர்கள் அவர் சொல்லவரும் முக்கிய கருத்தை முடிப்பதற்குள் கேள்வி கேட்டுவிடுகிறீர்கள்!😮 பொதுவாக ஒரு நல்ல நேர்காணல்.🎉

    • @chatwithKC
      @chatwithKC 10 дней назад

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. மேம்படுத்திக் கொள்கிறேன். நன்றி

  • @calmaura6670
    @calmaura6670 10 дней назад

    Full video link pls..

    • @chatwithKC
      @chatwithKC 10 дней назад

      ruclips.net/video/Vx-haXT-l4A/видео.html

  • @arunnayak2561
    @arunnayak2561 11 дней назад

    King of KPR sir God of God

  • @arunprabhakarp326
    @arunprabhakarp326 11 дней назад

    யாழ்ப்பாணத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சி. 🎉

    • @chatwithKC
      @chatwithKC 10 дней назад

      நன்றி அருண் பிரபாகர்.

  • @dreams3695
    @dreams3695 12 дней назад

    Very nice interview the Vj is asking good question and the question makers don a good job

    • @chatwithKC
      @chatwithKC 10 дней назад

      Thanks @dreams3695 - Glad you think so.

  • @maheshpandian4393
    @maheshpandian4393 12 дней назад

    Ayya naan MBA,MSW padicjuirukkaen annamalai University la எனக்கு job கிடைக்குமா ayya

  • @lordbuddha769
    @lordbuddha769 12 дней назад

    செருப்பால அடிப்பேன் நாயே... என்ன சொல்ல வர்ற நீ... தமிழ் வெறும் language ன்னா சொல்ற....

  • @srikarbharade5023
    @srikarbharade5023 12 дней назад

    Can you share some Wiki link or other blog where I can find more information about this temple

    • @chatwithKC
      @chatwithKC 12 дней назад

      tntemplesproject.in/2021/12/22/kottai-bhairavar-tirumayam-pudukkottai/ - I hope you find this helpful.

  • @anbuselvan3931
    @anbuselvan3931 12 дней назад

    மிகவும் அழகான விளக்கம் அளித்துள்ளீர் ஐயா

  • @aravinth476
    @aravinth476 13 дней назад

    Eppadi sir work podu upsc preparation parathu sir

    • @Payani
      @Payani 12 дней назад

      Extra hours thevai nga. Mukkiyamaa, kaalaila. Weekends, leave... Best wishes.

  • @saravanakumar-qg8ed
    @saravanakumar-qg8ed 13 дней назад

    Ivar youtube name mention pannunga

  • @rohitamar4320
    @rohitamar4320 13 дней назад

    Excellent Sir 🎉

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 15 дней назад

    Subscribed 👌

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 15 дней назад

    Thanks for mentioning his id 🙏 Thanks for ur video

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 15 дней назад

    1.00 best 👌

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 15 дней назад

    Very nice and an informative video. Congrats to both of you. 🙏👏🌹❤💐👍

    • @chatwithKC
      @chatwithKC 12 дней назад

      Thanks Vishwa. Glad you liked it.

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj9342 15 дней назад

    அருமை சார்... உங்களுடைய உற்சாகமூட்டும் இந்த தெளிவான பேட்டி எளியவர்களுக்கு சுடர் விடும் விளக்காகட்டும். வாழ்த்துக்கள் சார்.

  • @alameluramanathan6170
    @alameluramanathan6170 15 дней назад

    Excellent. Waiting for the second part.

    • @chatwithKC
      @chatwithKC 12 дней назад

      Thank you @alameluramanathan6170

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 15 дней назад

    மற்றற் மகிழ்ச்சி

  • @d.saiamuthadevi8724
    @d.saiamuthadevi8724 16 дней назад

    You are mentor for all of us..Dharan = clarity hardwork and vision

    • @maheswaranperumal446
      @maheswaranperumal446 12 дней назад

      அய்யா தங்களின் பனி மகத்தானது. நன்றி Roll Model for all

  • @annaadurai
    @annaadurai 16 дней назад

    மாணவர்களுக்கு மட்டுமின்றி எதையாவது கற்றுக்கொள்ள விரும்பும் யாருக்கும் பயன்தரும் அனுபவம் சார்ந்த சிறப்பான விளக்கங்கள். வாழ்த்துகள்!

  • @arumugam7610
    @arumugam7610 16 дней назад

    Unga appalaththukku ennoda APPLAUS😂

  • @udhaykl
    @udhaykl 16 дней назад

    Karthik, please dont ruin the interview. Jumoing around topics and there is no logical continuity.

  • @surag7947
    @surag7947 17 дней назад

    Nice👍

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 17 дней назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @chatwithKC
      @chatwithKC 17 дней назад

      Thanks! Glad you liked it.

  • @jaysonantony1621
    @jaysonantony1621 18 дней назад

    S, super ha partthukkuranga yen friend ammava sertthanga 4 th stage la nalla treatment kodutthanga, god bless you all persons

  • @ishukrish
    @ishukrish 18 дней назад

    Whats the meaning of units?? Explain please