அண்டப்பகுதியின் உண்டை பிறக்கம் . . . | கோ.சரவணன் ஐயா | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 53

  • @TamilSelvi-gh4gc
    @TamilSelvi-gh4gc Месяц назад

    அருமை ஐயா இறைவன் திருவருளால் பல்லாண்டு காலம் வாழ்க

  • @chandrajothi4845
    @chandrajothi4845 Год назад +8

    திருவாசக மாநாடு குழுவிற்கும் ஆசிரியருக்கும் இத்தகு ஞானப்பொழிவுகளை தவறாது பதிந்து, பகிர்ந்தளிக்கும் பக்தி டிவி யின் சைவப் பணிக்கும் மனமார்ந்த நன்றிகள். திருவருள் மென்மேலும் சிறப்பிக்கட்டும் 🙏

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 Год назад +2

    விளக்கம் விளங்கியது வள்ளல் வாரி வழங்கியதை வாசகம் திருவாசகம் இவர் வாசகம் தேன் கரும்பு அவை உணர சுவையானது❤

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад +2

    அருமை ஐயா. மிகப் பெருமையாக இருக்கிறது, இப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த பூமியில் நாமும் பிறந்துள்ளோம். இந்த நூல்களை வாசிக்கும் வசதிகளையும் பெற்றள்ளோம். தங்களின் பௌதீக விளக்கங்களோடு கூடிய விளக்கம் அருமை.மிகவும் விரும்பிக் கேட்டோம். அறிவியலும், ஆன்மிகமும் கலந்து உரை மிகச் சிறப்பாக இருக்கிறது.

  • @preethavivekaraj
    @preethavivekaraj 6 месяцев назад +1

    இது இறை நிகழ்த்திய சொற்பொழிவு, சரவணன் மூலமாக…

  • @mohans9383
    @mohans9383 Год назад

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🌹🌹மலரடி. 🌹🌹🌹🌹🙏போற்றி. 🙏🙏🙏🙏🙏அருமை. 🙏🙏🙏iyya🙏🙏🌹🌹🌹🌹👌👌🌹🌹🌹🌹🌹நமசிவாய. 🙏🙏🙏🙏🌹vazhgha🌹🌹🌹அழகிய. 🙏thirusitrampalamdiyn🙏🙏🌹🌹🙏🙏சிவாயநம. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Год назад +1

    ஓம் ஸ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @arumugamsubramaniam
    @arumugamsubramaniam Год назад +1

    அருமையான பதிவு ஐயா 🙏, திருச்சிற்றம்பலம் 🙏

  • @kavidora3030
    @kavidora3030 Год назад

    பெரிதினும் பெரிதாய்..
    சிறிதினும் சிறிதாய்..
    அரிதினும் அரிதாய்..
    அருட்பெருஞ்ஜோதி...

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад

    மிக அருமையான இறை உரை.. திருமுறைகள் ஒன்றுக்கு ஒன்று மிகை அல்ல ,எல்லாம் ஒன்றே..
    சிற்றம்பலம் என்று திருமந்திரம் பாடல் வரிகள் ...
    2770 நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே...
    நமது உடம்பில் உள்ள திரியை பற்ற வைத்தால் தான் விண்ணில் உள்ள சுடர் பற்றும். பட்டாசு போல ❤..
    திருமந்திரம் உணர்த்தும் இதே தத்துவம் உள்ள மற்றொரு பாடல் .
    31. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே
    திருமூலர் சதாசிவ மாகி மூலனின் ( ஆதி பிரான்) 3000 உரை செய்கிறார்.
    அந்த வகையில் பாடல்
    92. நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால்மெய்ஞானத்துள நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад

    மிகவும் அருமை ஐயா 🙏 மிக்க நன்றி, சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @SowmyaElumalai-mj7kz
    @SowmyaElumalai-mj7kz 3 месяца назад +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @soundariyaasoundariyaa1518
    @soundariyaasoundariyaa1518 Год назад

    Om namah shivaya shivaya shivaya namah super ayya

  • @srajkumarkumar597
    @srajkumarkumar597 Год назад

    திருவாசகம் வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏🌷🔱சிவாய நம📿🍀🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @manjunathmanjunathmadhu2725
    @manjunathmanjunathmadhu2725 Год назад

    So excellent speech shivaya mamaha Thank you 👌❤

  • @krishnamoorthibalaguru2416
    @krishnamoorthibalaguru2416 Год назад

    சிவசிவ சிவசிவ ❤

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 Месяц назад

    ❤❤❤

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Год назад

    விளக்கம் அருமை புரிந்து கொள்ள முடிந்தது என்று நன்றி

  • @kalai2696
    @kalai2696 Год назад

    அருமையான பேச்சு❤👌

  • @cvchitra3199
    @cvchitra3199 9 месяцев назад

    Arpudam.

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Год назад

    Aum Namah Shivaya

  • @alyanvijayalakshmi7311
    @alyanvijayalakshmi7311 Год назад

    Excellent speech. Thank you Bakthi TV and the organisers. 🙏🏼

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 7 месяцев назад

    மாணிக்கவாசகர் வான் கலந்தார் என்பது வாஸ்த்தவமா அவாஸ்த்தவமா என்றால் அவாஸ்த்தவமே - உரைநடை பகுதியில் வள்ளலார். தெரிந்த பெரியோர்களும் இல்லை. இருந்திருந்தால் அப்போதே சுத்த சன்மார்க்கம் வந்திருக்கும் - வள்ளலார். இவர்கள் பெயரால் ஸ்தோத்திர சாத்திர பாத்திரங்கள் செய்வித்து நடந்ததை போல் பெயர் ஊர், ஸ்தலம் காலம் முதலானவைகள் ஏற்பபடுத்தி வழக்கத்தில் வருவிக்க செய்தார்கள சித்தர்கள் மனிதர்களை நன்முயற்சியில் செலுத்தும் பொருட்டு. சிவபெருமானே இறங்கிவந்து தாங்கள் பாடுவதை எழுதி கையொப்பமிட வைத்து மிக பெரிய அற்புதங்களை எல்லாம் அடியார்கள் நிகழ்த்திய பின் வள்ளல்பெருமானை வருவிக்க வேண்டிய தேவை இறைவனுக்கு ஏன் வந்தது? இதற்கு முன்பாக சமய மத சன்மார்க்கங்கள் பல வகை தொகையின்றி இருந்தன. அவைகளில் சுத்தமில்லை. சுத்தத்தை சேர்க்க இப்பொழுது தான் சுத்தசன்மார்க்கம் பிறந்தது என்று உத்திரத்தில் நின்று நம்மையெல்லாம் கூவி அழைத்து கொண்டிருக்கின்றார் அதனை செவியுறாமல் இன்னும் பூர்வத்திலேயே நின்று கொண்டிருப்பது ஞாயமா?? 🙏

  • @msezhilarasan804
    @msezhilarasan804 Год назад

    ❤Super Anna❤

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Год назад

    Omnamasivaya

  • @mschandran9923
    @mschandran9923 9 месяцев назад

    🌷🤝🌷🙌🌷

  • @jaisankarm2502
    @jaisankarm2502 Год назад +2

    இவர் இடத்திற்கு ஏற்றார் போல் பேசுகிறார்.இவர் முகநூல் பக்கத்தில் பேசுவதை பார்க்கவும் சிவாயநம

  • @cvchitra3199
    @cvchitra3199 9 месяцев назад

    Porapokkula vainavathai tavaraga sitarikka vendam Avargal sollum pai pol suruttuvadhu enbadhu palveli mothamaga suruttapattadhu..