ஆறாம் திருமுறையில் சாட்சியுடன் உள்ளது | Vallalar Valkai Murai | Vallalar Padalgal Vilakkam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 88

  • @arunm7599
    @arunm7599 3 месяца назад +32

    சத்தியமான உண்மை 🙏🙏🙏 உணர்ந்து உணர்ந்து,,, எவ்வளவு அன்பு, எவ்வளவு கருணை ❤ அந்த உணர்வு எல்லா மல்ல இறைவன் 🙏 நான் உணர்ந்தேன் 🙏 வாசியோகம் கலை எதுவும் கற்கவில்லை, உடலில் மாற்றங்கள் நிகழ்கின்றன 🙏🙏 😢😢 அருட் பிரகாச வள்ளலார் 🙏🙏 இறைவனுக்கும் நன்றி 🙏🙏🙏

    • @din-b7i
      @din-b7i 3 месяца назад

      Eppadi anna

    • @arunm7599
      @arunm7599 3 месяца назад

      27 வயது வரை, அருட் பிரகாச வள்ளலார் அகவல் இப்படி இருக்கு துளிகூட தெரியாது,2 வருடம் முன்பு அன்பு அன்பு, அன்பால் பிழை ஏற்பட்டது மனம், உயிர், அனைத்தும் சொல்லமுடியாத துன்பத்தில், இறைவன் கேள்விகள் மட்டுமே 😢,சத்விசாரம் மட்டுமே அதுக்கு பிறகு அனைத்தும் அவருடைய கருணை அன்பு.,,,,இந்திரிய, கர்ண,, ஒழுக்கம் படி படிப்படியாக என்னை, சிற்சபாவில் எப்போதும் உணர்வு இருக்கிறது, ஊழல் சலிவகை யாவும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி பாடல் வரி அது நடக்கிறது எனக்கு, தனிப்பெரும் கருணை 😢😢😢😢😢 அது வேனும் இது வேனும் எதையும் எதிர்பாராமல், அவருடைய அன்பையும் கருணை😢😢😢 நினைத்து நினைத்து உண்மை🙏🙏, நீல திரை காட்சி தெரிகிறது,

    • @amaiofficial1578
      @amaiofficial1578 2 месяца назад +1

      வள்ளல் பெருமான் இராமலிங்க சுவாமிகளை நினைத்தாலே நம்மனதில் கரூனை வரும்..

  • @esakkisubbu.esai94
    @esakkisubbu.esai94 3 месяца назад +12

    நினைந்து நினைந்து பாடலில் இவ்வளவு பொருள் அடங்கி உள்ளதா😮 அருமை❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +13

    மரணம்இல்லா பெருவாழ்வு இப்பிறவியிலேயே நிச்சயம் கிடைக்கும்.🎉❤

    • @guruvinkural3383
      @guruvinkural3383 27 дней назад

      @@muruganandammuruganandam8554 யாம் அடைந்து வாழ்ந்து வருவதாக உணர்கிறோம் முயற்சித்தால் அனைவருக்கும் சாத்தியமே

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +12

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 месяца назад +2

    அருமை ஐயா நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @THIAGARAJAND-p6k
    @THIAGARAJAND-p6k 3 месяца назад +7

    ☮️🦚Love Is God🇮🇳🌳💧கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் 🙏☮️🦚 அன்பே சிவம் 🔥🇮🇳🌳 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @காருண்யா-KAARUNYA
    @காருண்யா-KAARUNYA 3 месяца назад +5

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ❤

  • @karunanithis3098
    @karunanithis3098 2 месяца назад +2

    தங்கள் விளக்கங்கள் மிக அருமை

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 Месяц назад +1

    நன்றி ஐயா 🤍🙏

  • @muthusamy3189
    @muthusamy3189 25 дней назад

    சிறப்பான பதிவு❤

  • @s.muruganssjmurugan7907
    @s.muruganssjmurugan7907 3 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி ஐயா சரணம்

  • @palanik9860
    @palanik9860 Месяц назад +1

    சகோதரர் கூறியது போல் அய்யாவின் பாடல்களில் ஒரு சில வரிகள் கண்ணீர் வர உண்டு பன்னும் ,, இதுவும் சத்தியமே

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +6

    வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துக்கள் அய்யா.
    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 🎉❤

  • @nkarthik2409
    @nkarthik2409 3 месяца назад +4

    குருவே சரணம் ❤️❤️❤️....

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 3 месяца назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @venkatramaninc
    @venkatramaninc 3 месяца назад +1

    மிகவும் நன்றாக இருந்தது குருவே.நன்றிகள் பல.....சொல்ல வார்த்தைகள் இல்லை👍🙏🙏🙏

  • @arulselviv
    @arulselviv Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி❤❤❤❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +3

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    எல்லாம் செயல் கூடும் 💕

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா 2 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥🇮🇳 அருட்பெருஞ்ஜோதி🏞🔥

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 2 месяца назад +1

    ஐயா அற்புதமான விளக்கம். பாடலைப் படித்தால் புரிவதில்லை தமிழை பேசுகிறோம் . மொழியோ தாய் மொழி ஆனால் பாட்டில் உள்ள வார்த்தைகளை பார்க்கும்போது நாம் ஒரு தமிழர் தானா என்று ஒரு ஐயம் . ஏங்க அப்பா எவ்வளவு வார்த்தைகள் ஓதாது உணர்ந்த மகான் ஆயிற்றே அதான் அவ்வளவு புலமை. காட்சி தரமாட்டாரா என்றொரு ஏக்கம் ஒரு தவிப்பு.

    • @chellaml382
      @chellaml382 Месяц назад

      நன்றி ஐயா வள்ளல் பெருமானார் வழிகாட்டுவார்

  • @youbarani
    @youbarani Месяц назад

    Kadaisi vivasayee padam paathen... Vallalaar unarnthen🎉🎉🎉❤❤❤❤

  • @kavithakavithakumari4346
    @kavithakavithakumari4346 3 месяца назад +3

    👏👏👏 நன்றாக புரிந்தது காஞ்சீபுரம் செந்தில் ஐயா!!!! தொடர்ந்து விளக்கங்கள் திருவருட்பா விளக்கங்கள் தாருங்கள் ஐயா!!!! நன்றி ஐயா

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 3 месяца назад +3

    நன்றிங்க ஐயா!

  • @rathnakumarr
    @rathnakumarr 3 месяца назад +6

    Ungal pechai ketkka ketka unarnthu unarnthu alugai varugirathu ayyaa🙏😭

    • @chellaml382
      @chellaml382 3 месяца назад +1

      நன்றி ஐயா அனைத்து புகழும் வள்ளல் பெருமானாரின் திருவடிகளக்கே

    • @chellaml382
      @chellaml382 3 месяца назад

      ​@chocolateboysiva9778ஆமாம் ஐயா

  • @karunanithikarunanithi8149
    @karunanithikarunanithi8149 2 месяца назад +1

    The great service

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 3 месяца назад +3

    எல்லாம் செயல் கூடும் நன்றி

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 3 месяца назад +1

    நன்றி. அருமையான விளக்கம் அன்பரே 🎉

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 месяца назад +2

    செந்தில் ஐயாவுக்கு நன்றி

  • @pradeeshkanth
    @pradeeshkanth 3 месяца назад +1

    அருமையான பதிவு

  • @Mythili-g9j
    @Mythili-g9j 3 месяца назад +2

    இறைவனின் பூரண அருள் உயர் திரு இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு பிறவிப் பயனாக கிடைத்தது. அருள் கிடைத்தவரால் எண்ணில் அடங்காத பாடல்கள் எழுதப்பட்டு, நமக்காக தரப்பட்டுள்ளது.

  • @sajeesh1667
    @sajeesh1667 2 месяца назад +1

    Nandri Ayya 🙏

  • @swathiselvam1067
    @swathiselvam1067 3 месяца назад +4

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி

  • @p.prabhup.prabhu3235
    @p.prabhup.prabhu3235 3 месяца назад +4

    அடுத்த பதிவில் இந்த மூன்று பாடல்களை Discription ல் போடவும் நன்றி

  • @gangacon1
    @gangacon1 3 месяца назад +3

    Super Sir

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 2 месяца назад +1

    Guruve Saranam ❤❤❤

  • @soundararajanify
    @soundararajanify 2 месяца назад +1

    Thank you sir🙏

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 3 месяца назад +6

    🙏

  • @rajaram3231
    @rajaram3231 3 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Morrispagan
    @Morrispagan 3 месяца назад +4

    தயவு செய்து திரு .சற்குருனாதன் அய்யா ஞான சரியய் பாடியது மனதை வருடும்..
    RUclips ல் கிடைக்கும் அனைவரும் கேட்க...

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 месяца назад +3

    ❤❤❤❤❤

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 3 месяца назад +1

    நன்று❤,

  • @rathika5363
    @rathika5363 3 месяца назад +3

    🙏🙏

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 3 месяца назад +2

    Thanks Sir 🙏

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 Месяц назад

    ஞான சரியை என்பது இடையில் சில மூடம் ஆணவம் கொண்ட ஆய்வாள பெரியோர்கள் சூட்டிய தலைப்பே ஆகும். உண்மையில் அப்பாடல்கள் ஞானத்தில் ஞானமாகும். அதனால் தான் அப்பாடல்களின் முக்கியம் கருதி "28 பாசுரங்கள்'' என்று வள்ளல்பெருமானே குறித்திருக்கின்றார் என்பது தான் சத்தியமாகும்🙏

    • @guruvinkural3383
      @guruvinkural3383 27 дней назад

      சரியை என்பது ஒன்றும் குறைவுபட்ட வார்த்தை அல்ல சுவாமி.
      சாமானியர் அந்த 28 பாடல்களை படிக்கும் போது அது யோக நடைமுறையின் முதல் படியாக கருதப்படும். அதுவே ஆழ்ந்து தவம் புரிந்து உள்ளுணர்வு பெற்ற உயர்ந்த ஆத்ம சாதகர்களுக்கு மிக உயரிய ஞானாமிர்தம் ஆக உணர்வாக புலப்படும். நல்லது சுவாமி

  • @Gautamvasagar
    @Gautamvasagar 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @LSENTERPRISE-gk2qp
    @LSENTERPRISE-gk2qp 3 месяца назад +3

    அருட்பெருஜோதி

  • @parvathis7300
    @parvathis7300 3 месяца назад +2

  • @muthumari3633
    @muthumari3633 Месяц назад

    🎉

  • @rathnakumarr
    @rathnakumarr 3 месяца назад +2

    😊❤🙏🙏🙏🙏🙏🙏

  • @starsaran8324
    @starsaran8324 Месяц назад

    Sir neega vallalar patri ivalavu therinju vechu irukiga neega avar sonna madhiri maranam illa valkaiya valdhirgala solluga sir enga vallalar Vara solluga evalavu anniyayam nadakudhu thatti keka oru kadavul illaiya

  • @kvisvarupa
    @kvisvarupa 11 дней назад

    search these documents in the american library..

  • @terrormapu
    @terrormapu 2 месяца назад

    entha sabai ulla poirukka

  • @shobanapurushothaman
    @shobanapurushothaman Месяц назад

    Nanri Ayya. Thangal phone no ayya

  • @devaprakashvc543
    @devaprakashvc543 16 дней назад

    Please provide English language talks

  • @arulthanigaivelu5290
    @arulthanigaivelu5290 3 месяца назад +1

    என் சிற்றறிவுக்கு தெரிந்து ஒரு தகவல்....ஞான சரியை என்ற பெயர் வள்ளல் பெருமானால் சூட்டப்பட்டது அல்ல என்று நினைக்கிறேன். 6ஆம் திருமுறை தொகுக்கும் போது பெயர் இடப்பட்டது என்று நினைக்கிறேன்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @sathishindramohan3887
    @sathishindramohan3887 3 месяца назад +1

    Ayya entha 28 padalgal?

    • @chellaml382
      @chellaml382 2 месяца назад

      ஞானசரியை

  • @terrormapu
    @terrormapu 2 месяца назад

    mudi nerithal saavu nichayamm

  • @SIMAXplore
    @SIMAXplore 2 месяца назад

    வள்ளலார் இப்போது எங்கே உள்ளார்?

    • @maranvm7500
      @maranvm7500 2 месяца назад +1

      உங்களுக்குள்

  • @vinoraja7199
    @vinoraja7199 3 месяца назад +1

    சிற்சபை அது இல்ல சாமி.. பாக்கி எல்லாம் சரி..

  • @devindrandevan
    @devindrandevan 3 месяца назад

    Adei paitthiyakaara, vallalaar saagadikka pattaar

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 3 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இவரை காப்பாற்றுங்கள்...

    • @guruvinkural3383
      @guruvinkural3383 27 дней назад

      ஏன் சாகடிக்கப்பட்டார் என்று சொல்லுங்க பார்ப்போம். விமர்சனத்தை பதிவிடும் போது அதற்கான காரணத்தையும் பதிவிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
      உணவுக்கு உயிர்க் கொலை புரிதல் அறம் அல்ல என்றார் அதற்காகவா இல்லை பிற உயிர்களுக்கு உபகாரம் செய்வது போல தங்கள் உயிருக்கும் உடலுக்கும் உபகாரம் செய்யுங்கள் ஜீவ காருண்யத்தை பின்பற்றுங்கள் என்றார் அதற்காகவா இல்லை வேறு எதற்காக என்று சொன்னால் மக்களும் தெரிந்து கொள்வார்கள். நல்லது

  • @muthudassvedachalam9432
    @muthudassvedachalam9432 2 месяца назад

    சாதாரணமாக மக்களிடை பழக்கத்தில் இருக்கும் மரணம் என்ற பதத்திற்கும் வள்ளலார் கூறும் மரணமும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளது. இந்த உலகில் தோன்றும் எந்த ஒரு பொருளுக்கும் ஆயூள் உண்டு. முடிவும் உண்டு. நிரந்தரம் ஏதும் இல்லை. இது தானே நிதர்சனமான உண்மை.

    • @karunanithis3098
      @karunanithis3098 2 месяца назад +1

      விஞ்ஞான கூற்றுப்படி தாங்கள் கூறுவது சரி.
      அதே விஞ்ஞானம் பரிணாம வளர்ச்சி பற்றியும் கூறுகிறது.
      மனிதன் வள்ளல் காட்டிய வழியில் நடந்தால் மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம். வள்ளலின் ஆணை

    • @muthumari3633
      @muthumari3633 Месяц назад

      நிதர்சனமான உண்மை என்னவென்றால் புறத்தில்பார்க்கும் எல்லாவற்றையும் விட்டு அகத்தே பார்த்தால் நமக்கான விஷயங்களின் உண்மைதெரிந்நது விடும் வாழ்வின் எல்லாவற்றிர்க்கூம் தீர்வு கிடைத்துவிடும் அது தெரியாமல்தான் விழிபிதுங்கி நிற்கிறான் மனிதன்நமக்கு வெளியே ஒன்றுமில்லலை நமக்குள்ளேதான்அனைத்தும் இருக்கிறது முடந்தமுடிவானநிலை வெட்டவெளியாகவே ஆகிவிடுகிறான் அதற்கு தயவும் ஒழுக்கமும் தேவைஜீவகாருண்யமும் நன்றிகள்

  • @thangamthangam4035
    @thangamthangam4035 3 месяца назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @kothiha9036
    @kothiha9036 3 месяца назад +1

    🙏🙏🙏