புருவ மத்தியில் தவம் செய்தால் அமுதம் கிடைக்கும் | Vallalar History In Tamil | Arutperum Jothi - 2
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- #vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
புருவ மத்தியில் தவம் செய்தால் அமுதம் கிடைக்கும் | Vallalar History In Tamil | Arutperum Jothi - 2 | IBC Bakthi
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
EQUINOXX ACADEMY
Pavithran
Founder and Ceo
to book your appointments.
Contact- 9442778620
Website : equinoxxacadem...
Instagram: / equinoxxaca. .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Link >>> ruclips.net/video/CHAtlzEZQzc/видео.html
முருகன் எனக்கு கூடப்பிறக்காத சகோதரன் !
Link >>> ruclips.net/video/BuRnotyH4KM/видео.html
சிவன் கோவிலுக்கு போறிங்களா? ஒரு நிமிடம்...
Link >>> ruclips.net/video/Ta8SYDUUvug/видео.html
அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் !
வள்ளலார் பற்றி இன்டர்வியூ எடுத்த ஐபிசி க்கு மனமார்ந்த நன்றிகள் கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பிற உயிர்களை கொன்று உண்ணும் மனிதர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கவே கிடைக்காது ❤❤❤
தங்களுக்குள் விசாரம் செய்தால் இறைவன் அருள் கிட்டும்😊
இது போன்ற தவம் குறித்த பதிவுகள் மேலும் பதிவிட வேண்டுகிறேன்
Good explain..really nice to win sanmarkam.
இறைவன் தான் வள்ளல் பெருமானாக இருக்கின்றார் நன்றி
யானும் சாதாரண மனிதன் இந்தப் பதிவை கேட்கும் போது அந்த மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது
மிகவும் அற்புதமான ஆழமான தெளிவான விளக்கம் சரியான முறையில் புரிந்து கொண்டு கவனமாக பயிற்சி செய்து வெற்றி பெற்று தன்னுடைய தேகத்தை காத்துக் கொள்ள வேண்டிய முறைகள் பற்றிய தகவல்கள் அருமையான விளக்கம்
மிக்க நன்றி ஐயா
சன்மார்க்கம் உலகெங்கும் பரவட்டும் இறைவா
சுத்த சன்மார்க்கம் பற்றி அருமையானா சிறப்பான விளக்கம் ஐயா, 🙏🏾நன்றி
எங்கே கருணை இயற்கையில் உளதோ அங்கே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க!
செந்தில்குமார் ஐயாவின் சொற்பொழிவு அற்புதம்
நன்றி ஐயா
சிறப்பு .அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.
நன்றி அய்யா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💚 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏
Really happy to hear that you are very, very much learned to the nook and corner of vallalar's literatures, vaazka valamudan !horrible understanding !
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத்தான் அறிந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தன்னுல் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி பற்று ஆசை செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மாராத மாற்றத்திற்க்கு உட்பட்டாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பாள் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்
ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
Clear speech ayya❤❤❤
Thelivaaga sonninga ayya🎉🎉🎉ayya sonnadhu 100 percent crt❤❤❤
நன்றி ஐயா
@@chellaml382 tq ayya
Unmaiya urakka sonninga🙏🙏🙏🫂🫂🫂அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி😍 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க🙏🙏
ஐயாவின் போதனைகளை அருள் நெறிகளை சரிபட விளக்கி க்கூறியமைக்கு நன்றி ஐயா
மிகவும் அருமையான பேச்சு செந்தில் ஐயா
அருமையான
பேச்சு
அற்புதமான
விளக்கம்
நன்றி.!
வணக்கம் .! ஐயா.!.!
நன்றி ஐயா
சிறப்பான பதிவு!
ஆத்ம வணக்கம்!
தெளிவான விளக்கம் நன்றி
ஓம் நமசிவாய வாழ்க ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஒருவருக்கு கஷ்டத்த கொடுப்பதும் மகிழ்ச்சியை கொடுப்பதும் இறைவனுடைய செயல் என்றால் , இறைவனே ஒருவருக்கு அந்த கஷ்டத்த கொடுக்கும்போது நாம் உதவுவது இறைவனுக்கு புடிக்குமானு தெரியலை
VERY GOOD.
GOOD QUESTIONS.
BEST ANSWERS .
CLEAR EXPLANATIONS OF JEEVAKARUNYAM ,
SANMAARGAM, ETERNAL LIFE ,
UNDERSTOOD THAT THE TRUE SOURCE IS WITHIN US.
THANK YOU VERY MUCH.
Arumai ... sutha sanmarki... arutperumjothy thaniperum karunai
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌷🌿🌹🌿⭐️🙏🪔💐🌺🌻💎☘️☘️🪔🙏🌿🌷
Nandringa Ayya nandri unmai super sir
Ayyane vanakkam kurudeva 🙏🙏🙏🙏
அருமை ஐயா 🙏
உண்மை
வணக்கம்ஐயா உங்க பேச் சுகேட் டுதான்Yenakkuஉண்மை புரிந்த து அதன்படி நடக் க வழி காட் டி ய தர்க்கு மிக்க நன்றி தெரிவித்துகொள் கிறேன் நன்றி ஐயா வணக்கம் வணக்கம்
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna
அருமை ஐயா
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🪔🙏🙏🙏🪔🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
சாதாரணமாக இருப்பவர்கள் வெயிலில் வேலை செய்யலாம் தவம் செய்பவர்கள் வெயிலில் அலைய கூடாது
நான் அதைத்தான் சொல்லியுள்ளேன் ஐயா
@@chellaml382 சரிங்க ஐயா நன்றி தவம் செய்தால் உடலில் உள்ள ரத்தம் சுண்டி உடல் இளைத்து விடுகிறது எலும்பும் தோலுமாக ஆகி விடுகிறோம் இதற்கு என்ன செய்வது
@@tamizhanaturalfoodsஇல்லை சன்மார்க்க முறைப்படி தவம் செய்யும் பொழுது தேகத்தில் தேஜஸ் வரும் இரத்தம் சுண்டி போகாது
ஐயா உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா
9 அ@@chellaml382
ஐயா நானும் சன்மார்கதில் உள்ளேன் ஆனால் குருவிடம் செல்ல வழிகாட்டுங்கள் நானும் தவம் செய்தல் வேண்டும்
ruclips.net/video/29oNf70X8w8/видео.htmlsi=QHV0O2ZA5fQhZsCd
இந்தப் பதிவில் இடையில் தவறுதலாக கேள்வி கேட்ட அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தவம் யோகம் சித்தம் ஞானம் என்பது ஒரு நாளில் கிட்டி விடாது தாங்கள் அனுதினமும் தவம் செய்தால் கிடைக்கும்❤ இறைவன் ஒருவனே அவன் ஒலி வடிவானவன்🎉🎉🎉
Unmai
ஸ்ரீமத் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு மடம்வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சாமிகள் சார்பாக நன்றி நன்றி
மிக்க நன்றி ஐயா
"சாதியும் சமயமும் பொய்யென
ஆதியில் உரைத்த அருட்பெருஞ்சோதி"😄😃😁😄😃😄
நீங்க சொல்ற ரொம்ப கருணையை இருந்த நிறைய எடத்துல உங்கள ஏமாத்திருவாங்க.
❤😂SUBRAMANIAM MALAYSIA
Namasivaya
🙏🙏
ஐயா உங்கள் பேச்சு விளக்கம் கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல உள்ளது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
🙏
அருட்பெரும்ஜோதி
Sivayaramalingameniltheevinaihaltheerthidum
.sivayaramalingameniltheivasiththaghaniye
வள்ளலாருக்கு பிறகு மரணமில்லா பெருவாழ்வு எத்தனை பேர் அடைன்தார்கள்
யாரும் இல்லை. ஏன் என்றால் உலகியல் வாழ்வைவிட்டு யாரும் ஒழுக்கமாக இருக்க முடியவில்லை. ஆசை, பாசம், நாக்கு ருசி, காமம் இதை யார் விடுகிறாறோ அவர் வள்ளலார் போல மரணமில்லா வாழ்வு பெறலாம்
ரங்கராஜன் ஐயா சொற்பொழிவில் உங்களுக்கான பதில் கிடைக்கும். சென்ற மாதம் அவருடைய தேகத்தை ஒளி தேகமாக மாற்றியுள்ளார்
Nalla karunayaga aanavam ilamal pesuringa arutperunjothi abayam
நன்றி ஐயா
யார் ஐயா வெய்யிலில் போறாங்க இருக்கும் பாதி பேருக்கு வைட்டமின் டி பிரச்சினை உள்ளது இதில் நீங்கள் வேறு வெய்யிலில் போக கூடாது என்று சொல்வது தவம் செய்பவர்கள் ஆனாலும் உடல் சார்ந்து வைட்டமின் டி தேவை அல்லவா?
ஐயா😭
❤❤❤
21:59 konjam summa iruka matiya ma ne .avar solla vanthatha apdiyae maaththi vidra ne . video full ah idaila noiyyu noiyyu nu
திண்டுக்கல் மாவட்டத்தில் சன்மார்க்க சங்கம் உள்ளதா ஐயா நானும் தவம் செய்ய முற்படவேண்டும். புலால் தவிர்த்து மூன்று வருடம் ஆகிறது நன்றி ஐயா
Chinnalapatti kiraamathil ullathu ayya.
@@jayabalaji1803 நன்றி ஐயா
Pollachi and palani
Sir neega vallalar patri ivalavu therinju vechu irukiga neega vallalar sonnadha pinpatri neega yan maranam illadha valkaiyae nirubitha kattugal
ஐயா தொடர்பு எண் கிடைக்குமா நன்றி ஐயா
I m not getting bakthi… I m not getting karunai… How to get
திரு செந்தில்குமார் ஐயாவின் அலைபேசி எண் என்ன?
Vallalar photo any
🙏🙏🙏🙏🙏🙏😌😌😌
Naama kumbidura saami ..ethuvume unmai illanu soldringa . okay
kadavula bakthiyoda kumbidanum nu oru pakkam soldringa ... antha kadavul yaarunu sonningana . nalla irukum
"அதற்கு மேலே அதற்கும் மேலே இன்னும் மேலே இன்னமும் மேலே" என்னங்க இது? முடிவான முக்தி நிலையை சனாதனம் சொல்லியாயிற்று. அதெல்லாம் பொய் என்று இப்போது ஆரம்பித்தால்!!! எப்போதுதான் conclude ஆவது?
Sir, sorry to say this, just when u say non-veg is not ok, next second "a meat ad" comes in this channel
எனக்கு இந்த உலக சுகம் எந்த உலக சுகமும் வேண்டாம் நான்தவம் செய்ய முடியாதவண் தவம் செய்ய தாண் வேண்டுமா சுகங்கள் வேண்டும் என்பவர் தவம் வேண்டாம் எண்பார் அவரை கழிக்க வேண்டாம் சுகம் எதுவும் வேண்டாம் என்றால் அவரை உலக சுக துக்கங்கலில் இருந்து அகற்ற வேண்டாமா தெய்வம் சுகத்திற்காக பல நடிப்பு நடித்து கொண்டு வாழ்கிறான் அவனைவாழவைத்து கொண்டு தெய்வம் என்ன ரசிக்கிறது தெய்வம் எங்கே இருக்கிரது
வள்ளலாரே , திருமந்திரம் கருத்தை தானே எடுத்துக் கூறியுள்ளார்.இதை ஹைசன் ஐயாவே கூறியிருக்கிறார்.
இவ்வளவு பேசுற உங்க கூட்டத்திரிருந்து ஏன் யாரும் இறைநிலை அடையவில்லை
காத்திருக்கவும் விரைவில் ...
Hair whitea irukku..saavu nichayam
யார் அடிச்சாங்க கேட்டது படித்தது தவிர சொல்றீங்களே ஐயா நீங்க எப்போ அந்த நிலையை அடைவீர்கள் ஆடு மாடு தேடினும் கோடி வாசி தேடினோம் இதெல்லாம் பயன்படாது நீங்க செய்ற தானமும் தர்மமும் தான் சாடிவிட்ட குதிரைபோல் மரணத்திற்கு அப்பாலும் மரணத்துக்கு முன்பும் உன்னை வந்து சேருமே சித்தர் சிவவாக்கியர் பாவம் மக்கள் அவர்களை குழப்பிக் கொண்டிருக்காதீர்கள் ஐயா ராமலிங்க வள்ளலாரே கடைசியாக சொல்லியதாக செய்தி கடை விரித்தேன் கொள்வார் இல்லை
ஒ ஹோ. டிரெயின்ல காசு பணம் கொடுக்க எடுத்து வைத்து கொண்டால் கருணை உள்ளவர்னு அர்த்தம் அப்படியா உன்னில் அவர் அணுவிலும் குறைந்தவர் அல்ல தெரியுமா.
கையைகட்டிக்கொண்டுதவம்செய்தால்*பூவாவுக்கு*வழி???
😂🎉😂😂 - ப்பு- ஆ. - மாத்தி.... சொல்லு ஆப்பு
என்ன படிப்பு படிக்கலாம், எப்படி 💰 பணம் ஈட்டலாம்.. அதற்கு வழி சொல்லுங்கள், அய்யா 🙏 சாமியார் ஆவதற்கா நாம் பிறந்தோம்?
He just explaining arutpa prose . Nothing more than that. Let him explain meditation techniques n his experience. Thats not happening.
Paithiyakaran annaku vedikathu da annaku Mela irukka ottaila than amirtham sottum 🤦🏻 unmaiyana enlightenment venum na selam kuppusami aiyya than 🙏 arutperum Jothi arutperum Jothi Thani perum karunai arutperum Jothi 🔥
தவம் செய்தால் தான் மாற்றமுடியும் எல்லோரும்வெல்லமுடியும்என்றல் எனக்கு இந்த உலகங்களில் நான் பிறக்க விரும்ப வில்லை என்றால் எல்லாத் வரையும் மண்னித்து பிறழாமல் செய்திட மாட்டார்களா நான் பிறக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வார் பிறக்க விரும்புவர்கள் தவம் விரும்புவதில்லை தவம் செய்ய இயலாதவர்கள் எப்படி கழிவு பாவம் செய்ய வேண்டாம் எண்பது சரி அவர்கள் விரும்பி வேண்டினால் அவர்களை காக்க மாட்டாறா
Saavum buruda fraud disciples..dummy guys
👌 அருமையான உருட்டு... வாயில வடை சுடுவதைவிட சன்மார்கிகள் ஒளிதேகம் அடைந்து நிரூபிக்கலாமே
எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே எல்லாம்வல் லான்ற னையே ஏத்து
வாழ்க வளமுடன்.நீ எதை நினைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@veera90bala கேள்விக்கு பதில் இல்லைனா சன்மார்கிகள் விதவிதமா வடை சுடுவார்கள் உம்மை போல🤣
@@BalaMurugan-xm9tx வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@@BalaMurugan-xm9tx உங்களுக்கு இன்னும் சரியான புரிதலும் மனபக்குவமும் இல்லை தோழரே.அறியாமை என்னும் இருளில் இருக்கும் வரை எதுவும் புலப்படாது
😂😂😂 மரணமில்லா பெருவாழ்வு வள்ளலாருக்கே சாத்தியமில்லை அவரை முழுமையாக நம்பிய சன்மார்கிகளுக்கும் சாத்தியப்படவில்லை வாய் கிழிய பேசி என்ன பயன் இதையேதான் வள்ளலாரும் செய்துகொண்டிருந்தார் கடைசியில் ஏமாற்றத்தில் மறித்து விட்டார்😂😂😂
வாழ்க வளமுடன்.தீதும் நன்றும் பிறர் தர வாறா.நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அமுதத்துக்கும் பு மத்திக்கும் தொடர்பிலை. தவறான விளக்கமாக
அப்போ நீ என்னனு நீ சொல்லு
@@marzzz1680 ,நீ தேடு
@@marzzz1680 நான் எதுக்காக சொல்ல, நீயே கண்டுபிடிக்கவும்
❤❤❤❤❤