கிழங்குகளில் கருணை கிழங்கை மட்டும்தான் ஐயா சாப்பிட சொல்றாங்க அப்பம் மற்றும் எல்லா வகையான நொறுக்கு தீனி வகைகளை ஏகதேசம் அதாவது எப்போதாவது எடுத்து கொள்ள கூறுகிறார்கள் சீரகம் மற்றும் மிளகு தினமும் பயன்படுத்த கூறுகிறார்கள் தாளிப்பதற்கு கடுகு வேண்டாம் என கூறுகிறார்கள் நிறைய உள்ளன முக்கியமாக அசைவ உணவு சிந்தணை கூட வர கூடாது யார் கோபித்து கொண்டாலும் பரவாயில்லை அசைவ உணவை வாங்கி கூட தரகூடாது எந்த வகையிலும் அசைவ உணவை யாருக்கும் கொடுக்க கூடாது.
பத்து கட்டளைகள். 1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை. 2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே. 3. கடவுளின் நாட்களைப் புனிதமாக அனுசரி. 4. தாய், தந்தையை மதித்துப் பேணு. 5. கொலை செய்யாதே. 6. மோக பாவம் செய்யாதே. 7. களவு செய்யாதே. 8. பொய் சாட்சி சொல்லாதே. 9. பிறர் தாரத்தை விரும்பாதே. 10. பிறர் உடைமையை விரும்பாதே. இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்; 1. அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய். 2. உன்னை நீ அன்பு செய்வது போல, அனைவரையும் அன்பு செய். Posted by Christopher
சார் வணக்கம் வள்ளலார் எழுதிய புத்தகங்கள் எந்த பதிப்பகங்களில் கிடைக்கும் முதன் முதலில் வள்ளலாரின் சிறப்புகளை தெரிந்து கொள்ள எந்த புத்தகம் படிக்க வேண்டும்
சன்மார்க்கத்தில் தவம் செய்ய வேண்டுமென்றால் ஏற்கெனவே சன்மார்க்கத்தில் இருந்து தவம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சென்று அவர்களின் தேகத்தில் உள்ள நல்ல தவஉஷ்ணத்தின் மூலமாக புருவமத்தியில் உள்ள கதவை திறந்து கொண்டு தவம் செய்ய வேண்டும் நன்றி
ஐயா இறைவன் ஆகாய சொரூபமாக இருக்கிறார் என்று சொன்னீர்கள், ஆனால் இறைவன் ஜோதி வடிவம் என்கிறார்கள், பெருமானார் குறிப்பிடும் இறைவன் ஜோதி வடிவமா இல்ல ஆகாய சொரூ பமாக உள்ளாரா எது உண்மை
அருள்வெளியில் அருள்ஜோதியினராக இறைவன் எங்கும் வியாபகமாக இருக்கின்றார் உங்களில் சிற்சபையில் இருந்து விளங்கும் அவரை அறிந்து அம்மயமாதலே இறவா நிலை சன்மார்கம்
இராமலிங்க அடிகளார் பற்றின ஒரு நல்ல, சரியான, தெளிவான. youtube Series.
நன்றிகள் பல IBC பக்தி சேனலுக்கு !!!!!
உயிர் இரக்கமே ஜீவ காருண்ய
ஒழுக்கம் ஆகும்.
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லாம் செயல் கூடும் 💕
வள்ளலின் பெருமைகளை
நம்மவர் அறியும் வண்ணம்
கூறும் நாவரசு காஞ்சி செந்தில்குமாரருக்கு வந்தனம்
வந்தனம்
கைப்பேசி எண்ணை அனுப்பினால் நன்மை பெறுவர் பலர்
Ibc சேனலை தொடர்பு கொள்ளவும் ஐயா
🙏🌹🌹🙏👌👍
Ayya ungal kanoligal miga sirappaaga ullana..vallalaarin kolgaigal..varalaru, avarudaiya vaalkkai nigalvugal ,karuthukal ..innum arutpa patri niraya thagavalgal engaludan pagirnthu kollungal..Nandri
அய்யாவின் உரையாடல் அற்புதம்
Many more contents about vallalar are appreciated. Happy to see and listen goodness these days.🎉
நன்றி
வாழ்த்துக்கள் ❤
நன்றி ஐயா
ஐயா சன்மார்கத்தில் இருக்க விரும்புகிறேன் சைவ உணவிலேயே வடை உருளைக்கிழங்கு சாப்பிடகூடாது என்று சொன்னீர்கள் இன்றும் விரிவாக சொல்லுங்கள் ஐயா 🤍🙏
பூமிக்கு அடியில் விளையும் பொருட்கள் காமத்தை தூண்டும் அதனால் அதை தவிர்த்தல் வேண்டும், கருனை கிழங்குக்கு விதிவிலக்கு உண்டு
கிழங்குகளில் கருணை கிழங்கை மட்டும்தான் ஐயா சாப்பிட சொல்றாங்க அப்பம் மற்றும் எல்லா வகையான நொறுக்கு தீனி வகைகளை ஏகதேசம் அதாவது எப்போதாவது எடுத்து கொள்ள கூறுகிறார்கள்
சீரகம் மற்றும் மிளகு தினமும் பயன்படுத்த கூறுகிறார்கள்
தாளிப்பதற்கு கடுகு வேண்டாம் என கூறுகிறார்கள்
நிறைய உள்ளன முக்கியமாக அசைவ உணவு சிந்தணை கூட வர கூடாது யார் கோபித்து கொண்டாலும் பரவாயில்லை அசைவ உணவை வாங்கி கூட தரகூடாது எந்த வகையிலும் அசைவ உணவை யாருக்கும் கொடுக்க கூடாது.
Super arumai brother
Thanks for IBC channal and interviewer madam see
Nandri ayya
Mikka Nandri ayya
Thank you so much Sir.
❤
Subramaniam Malaysian ❤️🍒👏🏼
Malaysia sanmarga sangam thodarpil irukurirgala…?
அன்னியர்களை இம்சை என்பதை.விட மற்றவர்களை என்று சொல்வதே சரி
❤❤❤❤❤
பத்து கட்டளைகள்.
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை.
2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.
3. கடவுளின் நாட்களைப் புனிதமாக அனுசரி.
4. தாய், தந்தையை மதித்துப் பேணு.
5. கொலை செய்யாதே.
6. மோக பாவம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பொய் சாட்சி சொல்லாதே.
9. பிறர் தாரத்தை விரும்பாதே.
10. பிறர் உடைமையை விரும்பாதே.
இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்;
1. அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்.
2. உன்னை நீ அன்பு செய்வது போல, அனைவரையும் அன்பு செய்.
Posted by Christopher
Iraivanai adaiya sosthiram kataiyamana vazhiya idhai naan ketpadhal enakul aanavam iruku endru ninaithala adhai patri enaku kavalai illai anaithilum iravanai kaanavendum endbadhey enudaiya nokkam adhakyea naa muyarchi seigrien aanal kadavul ondrudhan adhu anaithilum irukiradhu endrellam purindhu kondu irudhiyil vedha agamangalai pondru sosthiram seidhal mandjiram jebahm seidhal enmbadhu enaku sariyaga padavillai pira uyirgalai than uyir pol karudhuvom mudindha vagaiyil pira uyirgalku thondharavu ilamal nimadhiyaga vazha pazhaguvom.
உருளை கிழங்கு, வடை கூட சாப்பிட கூடாத
என்ன தாப்பா செய்யணும்
சார் வணக்கம் வள்ளலார் எழுதிய புத்தகங்கள் எந்த பதிப்பகங்களில் கிடைக்கும் முதன் முதலில் வள்ளலாரின் சிறப்புகளை தெரிந்து கொள்ள எந்த புத்தகம் படிக்க வேண்டும்
வடலூர் ஞானசபையில் கிடைக்கும் சார் திருஅருட்பா முதல் ஐந்து திருமுறை மற்றும் ஆறாவது திருமுறை மற்றும் உரைநடை மூன்று நூல்களும் வாங்கிக் கொள்ளுங்கள் .
VADALUR Gnanasabai
Mettukuppam Siddhi vazhagam
Varrungal
Jeevakaaruniyam
Aiyya thayavu seithu neengal kuripidum thavam murai epadi seivathu enru msg anupavum plz
சன்மார்க்கத்தில் தவம் செய்ய வேண்டுமென்றால் ஏற்கெனவே சன்மார்க்கத்தில் இருந்து தவம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சென்று அவர்களின் தேகத்தில் உள்ள நல்ல தவஉஷ்ணத்தின் மூலமாக புருவமத்தியில் உள்ள கதவை திறந்து கொண்டு தவம் செய்ய வேண்டும் நன்றி
ஐயா இறைவன் ஆகாய சொரூபமாக இருக்கிறார் என்று சொன்னீர்கள், ஆனால் இறைவன் ஜோதி வடிவம் என்கிறார்கள், பெருமானார் குறிப்பிடும் இறைவன் ஜோதி வடிவமா இல்ல ஆகாய சொரூ பமாக உள்ளாரா எது உண்மை
புறத்தில் இறைவன் பரமாகாச சொரூபர் மனிதர்களின் அகத்தில் ஜோதியாக ( அனுபவமாக ) காரியப்படுவார்
ஜோதி மயமாக ஆகாயம் உள்ளிட்ட அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கிறார் இறைவன்.
அருள்வெளியில் அருள்ஜோதியினராக இறைவன் எங்கும் வியாபகமாக இருக்கின்றார் உங்களில் சிற்சபையில் இருந்து விளங்கும் அவரை அறிந்து அம்மயமாதலே இறவா நிலை சன்மார்கம்
ஐயா ! நாம் உண்ணும் மரக்கறி' உணவு உண்பது உயிர் கொலை இல்லையா(பூச்சிப் /புழு) போன்ற உயிர்களை கொலை செய்யாமல் சாத்தியமா!
Your phone November pledges!
Ibc சேனலை தொடர்பு கொள்ளவும் ஐயா
Pulal unnudal pavam yenru sollama kizhangu unnudak pavamnu sollreenga
இதற்கு முந்தைய பதிவில் சொல்லியள்ளேன் புலால் உண்ணக்கூடாது என்று
@@chellaml382 ok thank you
Paithiyam
சொற்பொழிவாளர் வேற அருளாளர் வேற
❤❤
❤
❤