அய்யா தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிறரை போல் சாதிக்காமால் இயல்பாக, இனிமையாக ஆதார பூர்வமாய் பேசுவது இனிமையாக உள்ளது மேலும் உங்கள் ஆன்மீக ஞானத்தொண்டின் பயன் அனைவரையும் சென்றடையும்
Very Good. It is not only about the Spiritual Growth, The God, or the Grace , it also about The Health. Those who follow these need not go to the Doctors to the Hospitals . Those who don't follow are sure to suffer physically as well as mentally. Kural : " Noyellaam noiseithaar melavaam . . . " Those who hurt others are sure to get hurted, and that's why Doctors earn more and NEET becomes a disease .
கடவுள் என்று எப்படி தெறிந்தது என்ன கதை சொல்கிரிர்கள். மரம் செடி கொடி எதுவும் வேண்டாம் எனக்கு சாட்சி யோடு என்னை கழிக்க சொல்ல மாட்டாறா எந்த கதையும் வேண்டாம் எந்த சுகமும் வேண்டாம் தெய்வம் நல்ல முடிவு சொல்லுமா தெய்வத்தை தெறிந்து பேசும் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் தெய்வத்திற்க்கு உயிர் உண்டா கறி சாப்பிட்டு வேட்டையாடி திறிந்த கண்ணப்பருக்கு அருள் செய்த இறைவன் எதுவும் வேண்டாம் என்பவருக்கு அருள் மாட்டானா அய்யாவையோ அல்லது தனிப்பெரும் கருனையாணவரிடம் சோல்லுங்கள் இந்த கருனை மனுவை ஏற்க சொல்லுங்கள் அய்யாவிற்கு யார் குரு சார் இம்மணிதர்களை படைத்து இந்த மனிதர்களை மட்டும் அனுபவிக்க வைத்து கொண்டு ரசித்து இருக்கும் அது எப்படி தெய்வமாக இருக்க முடியும்
ஐயா மனிதன் தோன்றி மூன்று லட்சம் வருஷம் தான் ஆகுது மனிதனுக்கு முன்பு DINOSAUR 13 கோடி வருஷம் பூமியில் வாழ்ந்தது என்ன பாவம் செஞ்சதனால் ஆதுங்க DINOSAUR பிறந்தது.
@@chellaml382 வள்ளற்பெருமான் மீது அளவுகடந்த அன்பு உருவாகிறது எனக்கு. என்னால் அவரை நினைக்காமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. இதுவும் எம்மை ஆட்கொண்ட திறமோ? முற்பிறவி பந்தமோ?
@@chellaml382 ஐயா சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அதற்கு அடுத்தபடியாக இன்னும் இரண்டு தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறாராமே சுவர்ண தேகம் சிவதேகம் ஸ்வர்ண தேகத்தை எட்டினால் மட்டுமே நிழல் விழாதுன்னு சொல்றாங்க இத கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி தெளிவு படுத்துங்க நன்றி வணக்கம்
மிக்க அருமை மரணத்தை வென்று வாழ்ந்து காட்டிய ராம லிங்க அடிகள் வழி நடப்பதற்கு முயலவேண்டும்,,,மிக்க அருமை அய்யா
நீங்க பேசுறது இனிமையா இருக்குங்க ஐயா...செவிக்கும் அறிவுக்கும் விருந்து அளித்தது போல் இருந்தது 🙏🏽🙏🏽
மிக்க நன்றி
@@chellaml382❤❤
அருமை அய்யா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
அய்யா தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிறரை போல் சாதிக்காமால் இயல்பாக, இனிமையாக ஆதார பூர்வமாய் பேசுவது இனிமையாக உள்ளது மேலும் உங்கள் ஆன்மீக ஞானத்தொண்டின் பயன் அனைவரையும் சென்றடையும்
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
சிறப்பு. அருமை.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
மிக்க நன்றி ஐயா. வள்ளல் பெருமான் பற்றிய தங்களின் விளக்கத்தை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
மிக்க நன்றிமா
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
_Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_ it's our mission of life.
Very Good.
It is not only about the Spiritual Growth, The God, or the Grace , it also about The Health.
Those who follow these need not go to the Doctors to the Hospitals .
Those who don't follow are sure to suffer physically as well as mentally.
Kural : " Noyellaam noiseithaar melavaam . . . "
Those who hurt others are sure to get hurted, and that's why Doctors earn more and NEET becomes a disease .
Compassion ✅
Vallalar iya en kanavil vanthareh❤️ enna bagiyam seitheno
Sanmarka neri thalaithonga vendum
ஐயா பிறர் மக்களை கொடுமை செய்கிறார்கள் அப்போது கோபம் தானாக வருமே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்
சரியான கேள்வி
🙏👳🤩📚
❤❤❤
இவர் காஞ்சிபுரம் ல எங்க இருக்கார்
கடவுள் என்று எப்படி தெறிந்தது என்ன கதை சொல்கிரிர்கள். மரம் செடி கொடி எதுவும் வேண்டாம் எனக்கு சாட்சி யோடு என்னை கழிக்க சொல்ல மாட்டாறா எந்த கதையும் வேண்டாம் எந்த சுகமும் வேண்டாம் தெய்வம் நல்ல முடிவு சொல்லுமா தெய்வத்தை தெறிந்து பேசும் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் தெய்வத்திற்க்கு உயிர் உண்டா கறி சாப்பிட்டு வேட்டையாடி திறிந்த கண்ணப்பருக்கு அருள் செய்த இறைவன் எதுவும் வேண்டாம் என்பவருக்கு அருள் மாட்டானா அய்யாவையோ அல்லது தனிப்பெரும் கருனையாணவரிடம் சோல்லுங்கள் இந்த கருனை மனுவை ஏற்க சொல்லுங்கள் அய்யாவிற்கு யார் குரு சார் இம்மணிதர்களை படைத்து இந்த மனிதர்களை மட்டும் அனுபவிக்க வைத்து கொண்டு ரசித்து இருக்கும் அது எப்படி தெய்வமாக இருக்க முடியும்
🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவுபுத்தகத்தின் பெயர் என்ன
திருஅருட்பா
திருச்சிற்றம்பலம்@@chellaml382
ஐயா மனிதன் தோன்றி மூன்று லட்சம் வருஷம் தான் ஆகுது மனிதனுக்கு முன்பு DINOSAUR 13 கோடி வருஷம் பூமியில் வாழ்ந்தது என்ன பாவம் செஞ்சதனால் ஆதுங்க DINOSAUR பிறந்தது.
அய்யா முத்தேக சித்தி பெற வேண்டும். எங்களுக்கு வழி காட்ட வேண்டும்....
திருஅருட்பா மற்றும் உரைநடையை ஆழ்ந்து படித்து அதன்படி நடந்தால் நிச்சயமாக அடையலாம் ஐயா உங்களுக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துகள்
@@chellaml382 வள்ளற்பெருமான் மீது அளவுகடந்த அன்பு உருவாகிறது எனக்கு. என்னால் அவரை நினைக்காமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. இதுவும் எம்மை ஆட்கொண்ட திறமோ? முற்பிறவி பந்தமோ?
@@chellaml382 ஐயா சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அதற்கு அடுத்தபடியாக இன்னும் இரண்டு தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறாராமே சுவர்ண தேகம் சிவதேகம் ஸ்வர்ண தேகத்தை எட்டினால் மட்டுமே நிழல் விழாதுன்னு சொல்றாங்க இத கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி தெளிவு படுத்துங்க நன்றி வணக்கம்
Hitler is pure vegetarian
இல்லாத ஊருக்கு எண்ணிறந்த வழி சொல்வார் ஏதுமறியாதரடி
குதம்பாய், நீ ஏமாளி ஆகாதடி
100% உண்மை. பேசுவார் எல்லாம் உண்மையில் அனுபவித்து உண்மையை சுருக்கமாக பேசினால் நல்லது.
@@AThiagarajan-y5f
விண்டவர் கண்டதில்லை
கண்டவர் விண்டதில்லை
வீணிலலைந்தாரடி குதம்பாய்
எதுவும் பிறந்திறந் தானதன்றி ஏதுமில்லைடி எவைகட்கும்
ஞானமென்று ஏதுரைப்பேன்
எல்லாம் சூனியமாய் போனதடி