வெற்றிவேல் நித்திலன் அண்ணனுக்கு வணக்கம் நேற்று முருகன் கோயிலுக்கு சென்று இருந்தீர்களே அந்தப் பதிவு அழகாக இருந்தது தமக்கு ஒரு விஷயத்தை கூறுகிறேன் தவறாக என்ன வேண்டாம் நான் எந்த புத்தகங்களும் படிக்கவில்லை ஆங்கிலம் பெரிதும் அறியாதவன் நான் என்னுடைய புத்தகம் இறைவன் கொடுத்த அறிவும் ஆராய்ச்சியும் அனுபவமும் அந்த இறைவனும் மட்டுமே என்னுடைய அனுபவம் நமது ஆத்ம காரகன் ஆகிய சூரிய பகவான் பகலில் வெயிலில் உட்காராமல் சூரிய ஒளி இருக்கும் பொழுதே சூரிய ஒளி பெரும் இல்லாத இருக்கும் ஏதோ ஒரு இடத்தில் மெதுவாக இருக்கும் அந்த சூரிய வெளிச்சத்தில் பெரும் சூரிய வெளிச்சம் அல்ல மெதுவாக இருக்கும் அந்த சூரிய வெளிச்சத்தில் அறையிலேயே அல்லது நமக்கு எங்கு வசதியாக உள்ளது அது போன்ற இடத்தில் பகலிலேயே அந்த சித்திர கோலத்தை நாம் காணலாம் அதுதான் புருவ மத்தியில் குறுகுறுவென்று வரும் புருவ மத்தியில் முழுமையான கவனத்துடன் இருந்தால் பிறகுதான் குறுகுறுவென்று வரும் ஊரு குருவென்று வருவதை கவனித்துக் கொண்டே இருந்தால் பின்பு சிறிதாக ஒரு சுழற்சி தோன்றும் பின்பு சுழற்சி பெரிதாகும் சுழற்சி நம்மை இழுப்பது போல் நம்மை உள்ளில் வாங்கிக்கொள்வது போல் தோன்றும் கவனம் சிதறாமல் இருந்தால் ரயில் குகைக்குள் சொல்வது போல் நாமும் ஏதோ ஒரு குகைக்குள் சொல்வது போல் ரயில் இருக்கும் அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட ஒரு சுழற்சி அதாவது சூறாவளி போன்று அந்த சுழற்சி வரும் அது நேராக சொல்லல அது நம் புருவ மத்தியில் இருந்து பெரிதாகி நம்மை நோக்கி படுத்தவாறு சுழலும் சூறாவளிக்கு கீழிருந்து மேல் நோக்கி செல்வது அல்லவா அதேபோன்றுதான் இது படுத்தவாறு செல்லும் கீழும் மேலும் நோக்கி இருக்காது இந்த சுழற்சி நம்மையும் அண்ட வேலையும் நோக்கி இருக்கும் அண்டவெளி என்றால் மேல்நோக்கி என்று தவறாக எண்ண வேண்டாம் ஆனால் இறுதியில் வண்ணம் மிகுந்த அந்த சுழற்சி நம்மை அண்டவெளியில் நிறுத்திவிடும் நமக்கு புரியும் என்று நினைக்கிறேன் 16 பெற்று பெருவாழ்வு வாழ்க
Qna Vazhga valamudan thambi 1)One of the unresolved issues I face even after practising is my legs go to sleep or there is tingling sensation in them which restricts my consciousness to body What to do about it . 2) is desires exhausted in our dreams be counted.
Nice 👍... Hi , Sunday Q&A 1.Third eye la varum visions ku enna artham!! 2.Ipo oru situation la,namakulla onnu idha sei nu sollum and innonu idha seiya venam nu sollum... Ipo idhula edha na follow pannanum. i dono which one i have to take!! How can i identify my intuition? Thanks in advance.
மூன்றாவது கண் active ஆகக்கூடிய செயல் பாடுகள் அனைத்தும் , அனுபவ ரீதியாக பெறவேண்டிய பயிற்சி ஆகும். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது...
Sir . Light pottu pannanuma illa off pannitu pannanuma konjam sollunga sir please. Enaku romba days doubt ithu . Illa agal vilaaku aertri vaithu pannanuma sollungal aiya
sir etha vedio la chakra va mela varkuam kodu poitoam marupadiyum mela eruthu foucs oru oru chakra va focus panie kela kotu varanuma ella apdiye patuthura tha nu sollu ga
There is a Breathing exercise in our Channel. Go to General playlist, you'll see that there. Start practicing it and you'll see the changes within 2 weeks. You can stop the medication while doing the practice. OCD ellam not illa.
FYI, Crop circles were created by normal Humans only. You can get the info from internet. Please make some research before delivering a video. This can create a misconception among common people
@@NithilanDhandapaniplease dont generalize it. I didn't say like that, here i am referring to the trustable sources only(ex. Trustable Articles/journals), not from any random pages/sites. Even the person who made those crop circles had given interviews to the channels and showed the drawing videos also. I am just trying to aware you that pls do some research before delivering the content.
@@pavishtendulkar4220 You are still a novice in understanding the world. Keep learning. Most of what you see, hear and read are hoax. I know how publishing sites work. I have published papers on peer Journals. So I know how it works, not all are bad but most are ☺. And Governments aren't giving truthful information to us. So keep an open mind and keep learning. Stop being biased
@@NithilanDhandapaniதற்போது உங்கள் கருத்து என்ன ? அவர் crop circle பற்றி கூறியது தவறு என்று கூறுகிரீர்களா? தாங்கள் video வில் கூறியது தான் சரி என்று சொல்கிறீர்களா? Crop circle வரைந்தவர் பேட்டியை நானும் பார்த்திருக்கிறேன் அதில் அவர் வரைந்ததை video வில் பதிவு செய்துள்ளார். இதைதான் அந்த தம்பி கூறுகிறார் இதை ஏற்க மறுத்து அந்த தம்பி இடம் வாதம் செய்கிறீர். தவறு செய்தால் முதலில் அதை ஒப்புக்கொள்ளுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு நல்லது நன்றி.
@@udhayakanth2865 நான் என்ன கூறுகிறேன் என்றே புரியாமல் எதற்கு இந்த உபதேசம் 😄 அது சரி தான் நான் கூறுவது புரிந்திருந்தால் பேசியிருக்க மாட்டீர்கள் இல்லையா ☺️✨
வெற்றிவேல் நித்திலன் அண்ணனுக்கு வணக்கம் நேற்று முருகன் கோயிலுக்கு சென்று இருந்தீர்களே அந்தப் பதிவு அழகாக இருந்தது தமக்கு ஒரு விஷயத்தை கூறுகிறேன் தவறாக என்ன வேண்டாம் நான் எந்த புத்தகங்களும் படிக்கவில்லை ஆங்கிலம் பெரிதும் அறியாதவன் நான் என்னுடைய புத்தகம் இறைவன் கொடுத்த அறிவும் ஆராய்ச்சியும் அனுபவமும் அந்த இறைவனும் மட்டுமே என்னுடைய அனுபவம் நமது ஆத்ம காரகன் ஆகிய சூரிய பகவான் பகலில் வெயிலில் உட்காராமல் சூரிய ஒளி இருக்கும் பொழுதே சூரிய ஒளி பெரும் இல்லாத இருக்கும் ஏதோ ஒரு இடத்தில் மெதுவாக இருக்கும் அந்த சூரிய வெளிச்சத்தில் பெரும் சூரிய வெளிச்சம் அல்ல மெதுவாக இருக்கும் அந்த சூரிய வெளிச்சத்தில் அறையிலேயே அல்லது நமக்கு எங்கு வசதியாக உள்ளது அது போன்ற இடத்தில் பகலிலேயே அந்த சித்திர கோலத்தை நாம் காணலாம் அதுதான் புருவ மத்தியில் குறுகுறுவென்று வரும் புருவ மத்தியில் முழுமையான கவனத்துடன் இருந்தால் பிறகுதான் குறுகுறுவென்று வரும் ஊரு குருவென்று வருவதை கவனித்துக் கொண்டே இருந்தால் பின்பு சிறிதாக ஒரு சுழற்சி தோன்றும் பின்பு சுழற்சி பெரிதாகும் சுழற்சி நம்மை இழுப்பது போல் நம்மை உள்ளில் வாங்கிக்கொள்வது போல் தோன்றும் கவனம் சிதறாமல் இருந்தால் ரயில் குகைக்குள் சொல்வது போல் நாமும் ஏதோ ஒரு குகைக்குள் சொல்வது போல் ரயில் இருக்கும் அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட ஒரு சுழற்சி அதாவது சூறாவளி போன்று அந்த சுழற்சி வரும் அது நேராக சொல்லல அது நம் புருவ மத்தியில் இருந்து பெரிதாகி நம்மை நோக்கி படுத்தவாறு சுழலும் சூறாவளிக்கு கீழிருந்து மேல் நோக்கி செல்வது அல்லவா அதேபோன்றுதான் இது படுத்தவாறு செல்லும் கீழும் மேலும் நோக்கி இருக்காது இந்த சுழற்சி நம்மையும் அண்ட வேலையும் நோக்கி இருக்கும் அண்டவெளி என்றால் மேல்நோக்கி என்று தவறாக எண்ண வேண்டாம் ஆனால் இறுதியில் வண்ணம் மிகுந்த அந்த சுழற்சி நம்மை அண்டவெளியில் நிறுத்திவிடும் நமக்கு புரியும் என்று நினைக்கிறேன் 16 பெற்று பெருவாழ்வு வாழ்க
அற்புதம் நிதிலன் சிறந்த விளக்கம் அனுபவி ஆராயகூடது.
Please show the picture of the symbol while narrating it... It would be easy to connect ...
Thank you nithilan
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி.🙏🐞🍀 இவன்லஷ்மி
🙏🙏👌 வாழ்க பல்லாண்டு வளமுடன் நித்திலன்.⭐💮✳️✨💎🎉
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
🙏🙏🙏 thanku for sharing nithilan 🙏🙏🙏🙏
லக்னம் பற்றிய விவரம் குறித்து பதிவிடுங்கள் அண்ணா
Hi Nithilan, I hope you're doing well.
It's a wonderful information!!!!!❤
Thank you very much Son ❤❤❤
God bless you always 🙏🏻
Excellent thanks valga valamudan nidhilan sir
Thanks
@@vigneswarivenugopal6026 நன்றி ☺️✨
உங்களை நேரில் ஒரு முறை சந்திக்கலாமா.. நிதிலன்...
?
Thank you very much nithi 👍
Nice explanation 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
மிக்க மகிழ்ச்சி 🎉
Very super bro 👍🔥❤️
Great Sir☺️✨🙏🙏 First comment Sir🙏🙏
வணக்கம் 🙏
Nithilan.. Today's video super 🎉
Super topic bro..
Excellent bro
1 to 4..mudilanga.. athuku Nan enna panrathu..😂timing comedy nithilan...your speech also very cleared..keep it up bro
Thanks brother❤
Qna
Vazhga valamudan thambi
1)One of the unresolved issues I face even after practising is my legs go to sleep or there is tingling sensation in them which restricts my consciousness to body
What to do about it .
2) is desires exhausted in our dreams be counted.
Super Anna 🙏
Awakening of mangekyue sharingan.... 👁
வாழ்க வளமுடன்
Nice 👍...
Hi ,
Sunday Q&A
1.Third eye la varum visions ku enna artham!!
2.Ipo oru situation la,namakulla onnu idha sei nu sollum and innonu idha seiya venam nu sollum...
Ipo idhula edha na follow pannanum.
i dono which one i have to take!!
How can i identify my intuition?
Thanks in advance.
Nalladhu🎉
மூன்றாவது கண் active ஆகக்கூடிய செயல் பாடுகள் அனைத்தும் , அனுபவ ரீதியாக பெறவேண்டிய பயிற்சி ஆகும். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது...
Anna good ❤
Advanced pranic healing
Love you anna
Bro neega English subtitles podunga.. foreigners um paakattum.
🙏🙏🙏🙏🙏
neega trichy ya bro
Sir . Light pottu pannanuma illa off pannitu pannanuma konjam sollunga sir please. Enaku romba days doubt ithu . Illa agal vilaaku aertri vaithu pannanuma sollungal aiya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯💯💯💐⭐⭐⭐⭐⭐👌
Anna unga video na daily um papam ungalta oru doubt kekanum anna
🙏🏽❤️
❤
Unmarried near
Huhu... Nice VFX sounds u give😂😂😂
sir etha vedio la chakra va mela varkuam kodu poitoam marupadiyum mela eruthu foucs oru oru chakra va focus panie kela kotu varanuma ella apdiye patuthura tha nu sollu ga
@@millionaire3368 you should bring down. Should not stop it in the top Chakaram itself
🎉
Chakra is damaged
Intha vedio vil sonathu polave yena yentha samyamum nadakuthu ana purinjuka theriyala. Konjam help pana mudiyuma
Unaluku time kidacha help panunga
Hi how to get hidden 5 videos. Pls reply
Every Wednesday at 7.15 PM
Vethathrimaharishi kayakalpha yoga helps svf sexual vital fluid - cfs going to pineal and pitutary gland
OCD ku treatment pona neenga soldra tablet tha kudukuranga psychiatrist ..that tablet contains serotonin and melatonin
There is a Breathing exercise in our Channel. Go to General playlist, you'll see that there. Start practicing it and you'll see the changes within 2 weeks. You can stop the medication while doing the practice. OCD ellam not illa.
வேறு உலக இருக்கும் video
FYI, Crop circles were created by normal Humans only. You can get the info from internet. Please make some research before delivering a video. This can create a misconception among common people
Oh you believe 100% what's given in the Internet. Very good 😊
@@NithilanDhandapaniplease dont generalize it. I didn't say like that, here i am referring to the trustable sources only(ex. Trustable Articles/journals), not from any random pages/sites.
Even the person who made those crop circles had given interviews to the channels and showed the drawing videos also.
I am just trying to aware you that pls do some research before delivering the content.
@@pavishtendulkar4220 You are still a novice in understanding the world. Keep learning. Most of what you see, hear and read are hoax. I know how publishing sites work. I have published papers on peer Journals. So I know how it works, not all are bad but most are ☺. And Governments aren't giving truthful information to us. So keep an open mind and keep learning. Stop being biased
@@NithilanDhandapaniதற்போது உங்கள் கருத்து என்ன ?
அவர் crop circle பற்றி கூறியது தவறு என்று கூறுகிரீர்களா?
தாங்கள் video வில் கூறியது தான் சரி என்று சொல்கிறீர்களா?
Crop circle வரைந்தவர் பேட்டியை நானும் பார்த்திருக்கிறேன் அதில் அவர் வரைந்ததை video வில் பதிவு செய்துள்ளார். இதைதான் அந்த தம்பி கூறுகிறார் இதை ஏற்க மறுத்து அந்த தம்பி இடம் வாதம் செய்கிறீர்.
தவறு செய்தால் முதலில் அதை ஒப்புக்கொள்ளுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு நல்லது
நன்றி.
@@udhayakanth2865 நான் என்ன கூறுகிறேன் என்றே புரியாமல் எதற்கு இந்த உபதேசம் 😄 அது சரி தான் நான் கூறுவது புரிந்திருந்தால் பேசியிருக்க மாட்டீர்கள் இல்லையா ☺️✨
😂 doiiinggg
Thanks
@@RamasamyRam-v4p நன்றி ☺️✨
வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you brother
👍❤️
❤❤❤