🔴 கடலில் மூழ்க தயாராவோம்! | Climate Change-ன் மெயின் பிக்சர்! | 2023 Nostradamus Prophecies : PART 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 243

  • @satheeshkumar4608
    @satheeshkumar4608 Год назад +44

    இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது,

  • @Nallavan420
    @Nallavan420 Год назад +43

    மனிதனை நம்பிலாம் எந்த உயிரினமும் இல்லை.மனிதர்களுக்குதான் மற்ற உயிரினங்கள் தேவை.🤗

  • @sivatamilan6154
    @sivatamilan6154 Год назад +95

    மனிதன் செய்த கொடுமைக்கு இயற்கை பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கோம்

  • @pandians4424
    @pandians4424 Год назад +66

    நடக்கப் போவதை யாரும் தடுக்க முடியாது .ஏற்று கொண்டு வாழ தான் வேண்டும். வேறு வழி இல்லை.

    • @santhosh-h
      @santhosh-h Год назад +1

      ஆம்

    • @Vijaykumar-no1dw
      @Vijaykumar-no1dw Год назад

      Yetrukondu saavathaan vendum
      Evlo aanaalu vaalanum ngra aasa vidala paaru manushangalukku

    • @pandians4424
      @pandians4424 Год назад +1

      @@santhosh-h நன்றி.

    • @brabhuganesh9593
      @brabhuganesh9593 Год назад +3

      பதில் முட்டால் தனமாக இருக்கிறது. உங்கக் கையில் எல்லாமே இருக்கிறது.

    • @pandians4424
      @pandians4424 Год назад +2

      @@brabhuganesh9593 அப்படியா அப்ப உக்ரைன் ல நடைபெறும் சண்டையை நிறுத்துங்கள் பார்க்கலாம்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +22

    மிக அருமையான தகவல் 👌💐

  • @rameshsarvesh3354
    @rameshsarvesh3354 Год назад +8

    தெளிவான தகவல்களுக்கு நன்றி தலைவா

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Год назад +2

    கார்த்திக் அரசு வாகனங்கள் மாற்றம் செய்ய வேண்டும் இந்தியா மற்றும் உலக முழுவதும்

  • @arumugaperumal9001
    @arumugaperumal9001 Год назад +21

    அடுத்த தலைமுறை மிகவும் பாவம்....

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад +1

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கோம்

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    இவ்ளோ தான் இந்த அறிவியல் வளர்ச்சி நமக்கு செய்த மிகப்பெரிய நன்மை

  • @ramu936
    @ramu936 Год назад +5

    நீங்கள் சொல்வதை மனப்பூர்வமாக ஏற்று மின்சார வாகனத்திற்கு மாறிவிடுகிறேன்
    நன்றி

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      But athu innum aabathu, athoda battery la irukku

  • @ManikandanManikandan-cn1mk
    @ManikandanManikandan-cn1mk Год назад +6

    மனித குலம் வாழ நாமும் நம் பங்களிப்பை செலுத்துவது நல்லது மிக அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @gunasekar9748
    @gunasekar9748 Год назад +6

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கனும் முடிந்தவரை அனைவரும் சைகிலில்செள்வதன்மூலம் மாசுகட்டுப்படுத்தளாம் மின்சாரம் குறைத்து பயன்படுத்தனும் அனைவரும் நம் பூமித்தாயை காப்போம் 🙏

  • @rajeshraju2507
    @rajeshraju2507 Год назад +1

    Sir unga pechu unga voice ellame vera level

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 месяца назад

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👍👏

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Год назад +3

    அரசாங்கம்இதற்க்கானநடவடிக்கைஎடுக்கவேண்டும்.தனிமனிதனால்.என்னசெய்யமுடியும்

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 Год назад +4

    🌲 மரம் வளருங்கள்...இதுக்கு அப்பரம் எதையும் கண்டு பிடிக்காதங்க பா ... இயற்கைக்கு எதிரா..

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +5

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kogilambal5863
    @kogilambal5863 Год назад

    Tq for information. Nampa Enna seiya mudiayam

  • @pika622
    @pika622 Год назад +4

    ஏது நாடந்தலும் எல்லாம் நான்மைகே.

  • @poonkodipadmanaban8734
    @poonkodipadmanaban8734 Год назад

    அவசியமான அடிப்படையான இன்றைய சூழ்நிலைக்கு தேவையான ஒரு பதிவு. நாம் அனைவரும் கடைபிடிப்போமாக.. நன்றி கார்த்திக்.

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 Год назад +3

    Really great examplnation karthik ur really great this is aweress video they will give u a great award 👏thanks u

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 Год назад +6

    இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி இப்பொழுதே நாம் உடனடியாக செய்ய வேண்டியது நல்ல குடிநீர் மழை நீர் கடலுக்குச் சென்று கலக்காமல் அதை சேமிப்பது பாதுகாப்பதும் அணை கட்டுவதும் தான் நாம் முதல் கடமை பிறகு வாகன போக்குவரத்து களை குறைத்து டீசல் பெட்ரோல் விலை குறைத்து சோலார் சிஸ்டம் முறையில் மின்சாரத்தை மாற்றி அதன் மூலமாக பொல்யூஷனை குறைப்பது காற்று மாசுபாட்டை குறைப்பது பிறகு எல்லோரும் கட்டாயம் வீட்டில் எங்கெங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது இப்படி நாம் எல்லோரும் முழுமூச்சுடன் செயல்பட்டால் ஒழிய இந்த இயற்கை அழிவை தடுக்க முடியாது ஆனால் இதுவே காலம் கடந்த முயற்சிதான் இருந்தாலும் செய்து பார்ப்போம் ஆனால் இயற்கை நம்மை சூறையாடத் தொடங்கிவிட்டது அதை நாம் கொண்டாடி இருக்க வேண்டும் அதை அழிக்கத் தொடங்கி விட்டோம் அது இப்ப நம்மை வேட்டையாடத் தொடங்கி விட்டது இது நிற்கப் போவதில்லை இதுதான் இயற்கை நமக்கு கொடுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை புரிந்து கொண்டால் பின்னால் வரும் சன்னதிகள் கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் இல்லையென்றால் எத்தனை கோடி பணம் இருந்தாலும் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் எல்லாம் ஒரு நாள் அழிந்து தரை மட்டும் ஆகிவிடும் பின்னால் வரும் சன்னதியில் கனவுகளும் தான் இதில் அடக்கம் மனிதா விழித்துக் கொள் இயற்கையை காப்பாற்று அது உன் பெற்ற தாய்க்கு மேலானது நன்றி வணக்கம் சென்னையில் இருந்து கௌரி

  • @peterpeter7030
    @peterpeter7030 Год назад +11

    எல்லாம் கைமீறிபோயாச்சு இனி ஒண்ணும் பண்ணமுடியாது. சோறு தண்ணி இல்லாம சகடிக்கபோரங்க

  • @chandrashekark6466
    @chandrashekark6466 Год назад

    அடேங்கப்பா சூப்பரான பதிவு நல்லா தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்.

  • @ganeshan182
    @ganeshan182 Год назад +3

    பயத்தை ஏற்படுத்துகிறது நமக்கு இல்லை. வரும் சந்ததிக்கு

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @SCREENBUSTER-lf9dg
    @SCREENBUSTER-lf9dg Год назад +1

    Seekiram ulagam aliyanum .

  • @shankar138
    @shankar138 Год назад +5

    Chennai first will go inside Ocean,All people in near sea side vacate it come to Anna nagar, Poonamalee, Tiruvallur, Koyembedu, Sriprembadur Chennai Starts from here this advance planning of Bus terminal is shifted also airport, Metro station, alerts advance thank you Mayakumar ji 🙏💐👍

  • @ramsri2825
    @ramsri2825 Год назад +1

    நான் என்னோட 15 வயதில் 1995.அன்று பாண்டிச்சேரில் கடல் சுமார் 40அடி தூரம் கடல் மணல் இருந்தது இன்று கடல் நீர் உயர்ந்து இந்த 27வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கடல் உயர்ந்து உள்ளது...

  • @shyammayan8042
    @shyammayan8042 2 месяца назад

    எல்லாம் அரசியலே சாரும்
    சட்டம்போட்டு திட்டம்
    செயல்படுத்த வேண்டும்
    It's real fact

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Год назад

    அய்யா வணக்கம் அனைத்தும் கோப்புகளும் சிறப்பு உலகம் என்று உச்சரிக்க வேண்டுகிறேன் ஒலகம் அல்ல

  • @santhiya8682
    @santhiya8682 Год назад +1

    ஒருவிதத்தில் நீங்களும் கடைசிகால எச்சரிக்கையை அறிவிக்கிறீர்கள். கர்த்தர் உங்களை ‌ஆசிர்வதிப்பார்.

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 Год назад

    எவ்வளவு சீக்கிரம் இந்த உண்மையை புரிந்து கொண்டால் அவ்வளவு சீக்கிரம் இதை தடுக்க முடியும்.

  • @parameshwarij8150
    @parameshwarij8150 Год назад +4

    KasedhanKaduvalada Thunivu pathi sollu anna😔😔😔

  • @srikanthsalomi2221
    @srikanthsalomi2221 Год назад

    100% true...veyil athigamaiduchu....

  • @presilasub118
    @presilasub118 9 месяцев назад

    Semma info n awareness to the people living on this Earth. Thks bro God bless 🙏

  • @marimuthumari427
    @marimuthumari427 Год назад +1

    Best Advice

  • @kavithat7846
    @kavithat7846 Год назад

    இந்த தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா. இந்த விழிப்புணர்வு எப்போது பணக்கார்களிடம் உலகத்தில் அவர்கள் சந்ததிகளும் வாழணும் என நினைக்க வேண்டும். அனைத்து மக்களும் உலக வெப்பமயமாதலை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். என் வீட்டில் 5light,3fan இருந்தும் நான் எப்பவுமே கரண்ட்பில் 200/-க்குள் தான் கட்டுவேன். தேவையில்லாமல் கரண்ட் வேஸ்ட் பண்ணமாட்டேன். டேப்ல தண்ணீர் எப்பவுமே slow வாதான் வைப்பேன். நாம சொன்னா எங்கண்ணா எல்லோரும் அசால்ட்டா தான் பார்க்கறாங்க. அழகான இயற்கை எழில் நிறைந்த இந்த உலகத்தை நம்ம ஆடம்பர பேராசையால அழிக்குறோம் என்ற குற்ற உணர்வு பல மக்களிடையே வரணும். ஒவ்வொரு மனிதரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 🙏🙏💐💐

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @mathavanmathavan1902
    @mathavanmathavan1902 Год назад

    Maram valarppom mazhai peruvom

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Very nice information 🌷👌

  • @shagaming2720
    @shagaming2720 Год назад +1

    எல்லாம் சொல்றது சரிதான் தமிழ்நாடு அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் வீட்டிற்கு ஐந்து மரம் இருக்க வேண்டும் அரசு சொல்ல வேண்டும் அது இல்லை என்றால் அரசாங்கம் ஏதும் செய்யக்கூடாது கார்கள் பைக்குகள் எல்லாம் எலக்ட்ரிக்கல் மாற வேண்டும் எல்லாம் சூரிய ஒளி தண்ணீரில் எடுக்க வேண்டும் நம் நாட்டு பணத்தை காக்க வேண்டும் பெட்ரோலில் ஒரு நாள் எவ்வளவு கோடி போகிறது அவ்வளவு பணம் நம் நாட்டில் தண்ணீர் சூரியன் இதிலிருந்து தயாரித்தால் பணமும் மிச்சம் நாட்டுக்கு நல்லது

  • @Sedhu1992
    @Sedhu1992 Год назад +1

    Ennada romba bayapaduthuringa kalyaname aagama seththu poiruvomo, irundhalu 90s kid ku ipdi oru nelama varakoodathu

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 5 месяцев назад

    வணக்கம்
    மனிதன் கண்டுப்பு அனைத்தும் பூமியின் இயற்கையை பாழ்படுத்தியது.பூமியின் மேற்பரப்பில் ஓசோனில் ஓட்டை. இதனால் விளைந்தது பூமி வெப்பமயமாதல் இதை நாம் எப்படி சரிசெய்ய போகிறோம்.?

  • @radhamani5781
    @radhamani5781 Год назад +2

    very good news

  • @North_South_Indian_Delights
    @North_South_Indian_Delights Год назад +2

    Animals are being killed by human beings just because of negligence. We must work together to solve this problem. Unity is strength. Very good explanation Karthick 👌

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +3

    காலநிலை மாற்றம் மீதான விவாதம் அடிக்கடி நடைபெறவில்லை என்றால் நாசமா போவோம் 😐😐😐😐இது உண்மை

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கோம்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад

    great sharing

  • @pushparamnath4041
    @pushparamnath4041 Год назад

    Madhan Gowrie yavida miga thelivaaga porumayaga arumayaaga solringa

  • @eswaranv6251
    @eswaranv6251 Год назад

    Viruthunagar koomapatti vanga

  • @manface9853
    @manface9853 Год назад

    Om siva hindustan super

  • @kennadydavid9552
    @kennadydavid9552 Год назад +1

    வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் நாட்டைக் காப்பாற்றும் மின்சார வாகனத்தை பயன்படுத்துவோம்

  • @vyshudevi9719
    @vyshudevi9719 Год назад

    Good infermation

  • @preampream.g7001
    @preampream.g7001 Год назад

    Bro ennoda மனமார்ந்த வாழ்த்துக்கள் bro

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Год назад +4

    உடனே நடக்கட்டும் ஏழைகள் படும் துண்பங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.

  • @AbdulSamad-cw2hn
    @AbdulSamad-cw2hn Год назад

    (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."குரான்44:10

  • @salahudden78
    @salahudden78 Год назад

    நாம் குளோபல் வார்மிங் என்று சொல்கிறது கண்ணுக்கு தெரிஞ்ச நடக்கக்கூடியது இதே குளோபல் வார்மிங் கண்ணுக்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடந்து இருக்கிறது இதற்கு நோய்களும் உண்டு

  • @greenlife4523
    @greenlife4523 Год назад +2

    இந்த வருடம் france, england, spain, italy, spain, portugal ஆகிய நாடுகளில் 40 degree வரைக்கும் போயிற்று..

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 Год назад +4

    Each house need to have one tree 🌳 mandatory and need to maintain it. Government has to monitor it.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Год назад

    Very very good

  • @r.siddharthanr.siddharthan4078
    @r.siddharthanr.siddharthan4078 Год назад +2

    I'm your fan bro
    From Malaysia

  • @g.s.p2293
    @g.s.p2293 Год назад +1

    வசதியான பேருந்துகள் அதிகம் இருந்தால், இருசக்கர வாகனம் மற்றும் சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறையும். வெப்பமயத்தை தடுக்க அரசின் பங்காக செய்யலாம். 🚎🚎🚎👌

  • @Vijayakumar-96
    @Vijayakumar-96 Год назад

    bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna
    Please please please 🙏 🙏 🙏 🙏

  • @kavinadvik5274
    @kavinadvik5274 Год назад +1

    Kasethan kadavulada song ( thunivu ) hidden details sollunga neraya message irukku bro

  • @eswaranv6251
    @eswaranv6251 Год назад

    Komappattikku vanga

  • @kumaryuvi2934
    @kumaryuvi2934 Год назад

    14 mintes vedio pothu kasu sambarikum matthila unmaiya sollanum nu 40 mintes video your great bro 💯

  • @saswini9753
    @saswini9753 Год назад

    Before days, road side trees narya irrukum. Ippo yalam cut panitanga. Travel pona vyal athigama irruku.

  • @tamizhanplus735
    @tamizhanplus735 Год назад

    India full red ♥️

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Год назад

    Very good News 👍👍

  • @rajgajendra2521
    @rajgajendra2521 Год назад

    ஏன்சாமி. ஓசோன் படலத்தில் விழுகிற ஓட்டைக்கு சூரியகதிர் புயலும் முக்கிய காரணமாம் ..

  • @sripathi3344
    @sripathi3344 Год назад

    Need green energy
    Growth with nature is good

  • @கருவாயன்கந்தன்

    அண்ணாச்சி திருநெல்வேலி ல இருந்து உங்களில் ஒருவன்
    Electric vehicles pathi konjam nalla reasearch pannunga
    Electric vehicles ready panna atha vida miga periya kodumai vera ethuvum illa
    So solar vehicles mattum poromo Pannunga
    Electric vehicles pannathinga atha ready panna evlo silavu and athu ready panna evlo pakka விளைவு irukkunu first check Pannunga

  • @rania.1647
    @rania.1647 Год назад

    Well explain let's hope and pray that all people understand the seriousness of the climate change . Pls follow all the steps given by mamaayan TV and save not only the world including ur loved ones too . Let's do it in the name of God.

  • @spaceman1328
    @spaceman1328 Год назад +1

    True words bro.... Renewable mela awareness irukkanum...we did a project on renewable in college.... Solar homes must be implemented in homes.... Water ways correctly routed... Awareness is important now.... Before generation is reason for overpopulation.... We should not be reason for Global warming.

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 Год назад

    வரும்முன் காப்போம்
    வரும்போது கூப்போம்
    இது மீனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள
    பகுத்தறிவு
    ஆனால்
    வந்தபிறகு பார்க்கலாம்
    என்ற‌து. கலியுக மனிதன்
    அறிவு

  • @ayyavoo0ldnews663
    @ayyavoo0ldnews663 5 месяцев назад

    நீங்கள் கூறுவது அனைத்தும்
    ஏழை எளிய மக்கள் கையில்
    என்ன இருக்கிறது

  • @santhosh-h
    @santhosh-h Год назад +1

    Hi

  • @Vijaykumar-no1dw
    @Vijaykumar-no1dw Год назад

    Nalla explanation Bro
    Neenga ipdi thondai thanni vatrum alavukku ivlo clear ah solirukeenga
    Aana ithelaam intha ulagatha iyakkikittu irukka oru 150 per thaanga
    Evanum yosikamaataanga
    Onu illa Petrol la sales panaama Electric thaa ini elaamey nu senjaa Dubai vidamaataan
    Elaa alinju naasama poi saagatum bro vidunga
    Ipdi Iyarkaiyaium jeevaraasigalaium mathikaama Kaasu panam mattumthaa vaalkai vasathi irunthaa vaalkai vasathi ilana pichaikaaranu iruka manushanunga saagarathu thaanga nalla mudivu
    Elaam alinji naasama pogalaam vidunga
    We humanities deserve this
    😊

  • @m.thirunam.thiruna100
    @m.thirunam.thiruna100 Год назад +2

    அப்ப பாம்பே சென்னை எல்லாம் உள்ளே போகுது

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад

    Thank you so much for your message 😘

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад

    Car ,Bike factories ellaam இன்னும் உற்பத்தி பண்ணாமல் இருக்கணும் ன்னா companiesa எழுத்து மூடனும். Pollution குறையும். அவரவர் office அருகில் அவரவர் office , company college
    இருக்கணும். அப்போ கார் ,bike use பண்றது குறையும். 15 kms ,20 kms thalli வீடு இருந்தா என்ன பண்றது. Public transport use பண்ணினா கஷ்டமா இருக்கிறது. Long distance கஷ்டம்.

  • @sangeethkumar3186
    @sangeethkumar3186 Год назад

    Bro nenga solrathu correct tha bro,but ev pakam change aka solringa,ev product prepare pannumbothu athikama co2 out come akuthu eg: 20yr la one normal bike produce co2= 1 ev bike 1yr, that much environmental problems eruku

  • @renganathan7
    @renganathan7 Год назад +2

    பனிக்கட்டியில் உறைந்த நிலையில் இருக்கும் பல வைரஸ் கிருமிகளும் இதனால் மீண்டும் உயிர் பெறுமே...🙄

  • @palanikumar6268
    @palanikumar6268 Год назад +1

    தமிழ் சித்தர்கள் உலகத்தை பற்றிய கணிப்பு என்னை வன்று கூறுங்கள் நண்பா

  • @tamilan83
    @tamilan83 Год назад

    Hope it is because of technology development. Let's go back like aadham & eaval

  • @villagevlogtamil5475
    @villagevlogtamil5475 Год назад

    Kadavulin padaipuku nikaraga manithan sendra poluthu intha ulagam alinthathu marupadium oru alivu veroru manitha ulagai padaipatharkaga

  • @வெங்கடேஷ்94
    @வெங்கடேஷ்94 Год назад

    Super

  • @mhn7742
    @mhn7742 Год назад +2

    உங்கள் வீடியோவே இரவில் பார்தால் துக்கம் வராது. பீதி தான் வரும்

    • @kesavank3139
      @kesavank3139 Год назад

      😂😂🤷

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் Год назад

      நான் என்னால் முடிந்த அளவு சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த 2 ஆண்டாக என் மின்கட்டணம் 000000 இது தான் நீங்க????????????கிறுக்குதனமா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @vikramb90
    @vikramb90 Год назад +1

    Anna immortal ruler pothi nariya chennaila sollaranga,atha pathi ooru vedio podunga anna

  • @abdulkader9485
    @abdulkader9485 Год назад

    👍

  • @rajashekarm9276
    @rajashekarm9276 Год назад +1

    Whether Nastro damous told about Jesus return

  • @Kuttykn
    @Kuttykn Год назад

    Super Bro. Well explained

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад

    Super jihudu. E.bike.3only

  • @thamugopalakrishnan784
    @thamugopalakrishnan784 Год назад

    நிங்க சொல்ரது நிர்வாகத்துக◌ா , மக்களுக்கா ...

  • @ramajayamt2782
    @ramajayamt2782 Год назад

    Do you live Mr Mayakumare?

  • @murugank4771
    @murugank4771 Год назад

    Definitely I am saying that no chance to raise sea water level... Now cause to increase sea level is ship and related movement... Only. Nature will be shape it's self...

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Год назад +1

    Yemba nan oru idea sollata
    30 vayathuku melathan driving licence kudukanum.

  • @anushaanu1507
    @anushaanu1507 Год назад

    Karma is boomerang

  • @chandhirakumaresan6292
    @chandhirakumaresan6292 5 месяцев назад

    ஆடு,மாடு, கோழி போன்ற உயிரினங்கள கொன்று தின்று பாவத்தால் கடவுளின் தண்டனை வெப்பம் திருத்திக்கொள்ளவும்

  • @adityakarikalan6350
    @adityakarikalan6350 Год назад

    Please vange elarum setu povom please

  • @aksdass5084
    @aksdass5084 Год назад

    இத நாங்க நம்பலாமா நிறைய பிரச்சினையை தெரியுது நாங்க சிங்கப்பூர்ல இருக்கோம்...

  • @Dhineshu938
    @Dhineshu938 Год назад

    The Nilagiris rain over
    Not good climatc…..⛈