அய்யா எங்களுடைய வாழ்க்கையில் வாழ முடியாத நிலையில் இருந்தேன் மாதம் மாதம் திருச்செந்தூர் வந்தோம் நீங்கள் சொல்வது போல் அத்தனை பாடலும் படித்தேன் இரண்டு மாதம் தான் ஆகிறது என்மகன லண்டன் சென்று இருக்கிறான் எல்லாம் திருச்செந்தூர் முருகன் தான் என்
அய்யா இது உண்மையா. கேக்கவே சந்தோசமா இருக்கு. எந்த நாளில் திருச்செந்தூருக்கு போவீர்கள் . திருப்புகழ் எல்லாம் பாடல்களையும் படிபீர்களா. தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.
நீங்கள் சொன்னது 100% உண்மை...என் கனவில் முருகன் வந்து சிருவாபுறி கோவில் வர வேண்டும் என்று 3 முறை அழைத்தர் ஆனால் என்னால் 4 மாதங்கள் கழித்து தான் அவரை தரிசிக்க முடிந்தது 4 வாரங்கள் தொடர்ந்து சென்று விட்டேன் மனதில் நிம்மியாகவும் sandhoshamagavum இருக்கு மேலும் என் கணவர் 5 வருடம் எனக்கு படிப்பதற்கு தடை சொல்லிகொண்டே இருந்தார் அப்பணை காண சென்ற பின் இப்போது என் கணவர் எனக்கு படிக்க வெக்கிரெண்ணு சம்மதம் சொல்லிட்டார்.... எல்லாம் என் அப்பன் முருகன் செயல்...
சாகும் நிலைக்கு சென்ற என் மனநிலையை மாற்றி என்னை காப்பாற்றிய முருகப்பெருமான் திருப்புகழ் என்றால் என்ன வென்று தெரியாத என்னை தினமும் திருப்புகழ் பாட வைத்து அழகு பார்க்கும் முருகனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது முருகா அரஉள்கஉமரஆ உன் பாதம் பிறந்தேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.என் அய்யன் முருகனே கதி என இருப்பவள் நான்.இந்த பதிவு மேலும் என்னை என் முருகனிடம் சரணாகதி அடையச்செய்தது.கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து என்னவென்று சொல்வேன்.மனம் குழப்பத்தில் இருக்கும் போது எங்கிருந்து வந்தது என தெரியாமல் ஒரு பதில் கிடைக்கும்.அப்படி ஒரு பதில்.பதிலுக்கான பதிவு.நன்றி முருகா.ஓம் நமோ முருகாய நமஹ.
நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும் முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்.. திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்
நீங்கள் சொல்கிற கதை சிலிர்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அப்படியே தத்ரூபமாக கண் முன்னால் வந்து போகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🌸🌸🌸🙏🙏🙏😍😍😍
அருமை அருமை அருமை தினமும் கந்தரனுபூதி ஸ்கந்தலரங்காரம் பகுதியில் இருந்து என் முருகனைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். நீங்கள் கூறுவது இனிமையாக இருக்கிறது. சிலர் நிறைய அலட்டுவார்கள். கேட்கமுடிவதில்லை. உங்கள் பணி தொடரட்டும். நன்றி.
Muruga....I was aiming for baby and straggling so hard for two years after I got married. In my house I got a small murugan statue, and after I was started reading kanda sasti kavasam, after coming from job... and almost begging every day in his feet for a baby...soon One fine day I had a dream that murugan statue is playing with me, and murugan was running behind me in his statue shape with smiling face... I was astonished. .. Then after 3 to 4 weeks I got a news that I got conceived. .. And I got a boy baby .....now he is 6 yrs old...No words ...my heart fully surrendered to muruga. .... Muruga....ayya. I am happy thay I had been born as a human to recognize you muruga.... Sure I will come to see you muruga in tiruchendur .... Muruga.......
தன்னா தனத்தன தன்னா தனத்தன தன்னா தனத்தன ...... தந்ததான ......... பாடல் ......... என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... என்னால் பிறக்கவும் ... என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என்னால் இறக்கவும் ... என் திறத்தால் நான் இறப்பதற்கும், என்னால் துதிக்கவும் ... என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், கண்களாலே என்னால் அழைக்கவும் ... என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என்னால் நடக்கவும் ... என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என்னால் இருக்கவும் ... என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் ... மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், என்னால் முசிக்கவும் ... வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், என்னால் சலிக்கவும் ... இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், தொந்தநோயை என்னால் எரிக்கவும் ... வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், என்னால் நினைக்கவும் ... பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், என்னால் தரிக்கவும் ... இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கு நான் ஆர் ... இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) கன்னார் உரித்த என் மன்னா ... என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே ... செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ... உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடியில் தடம் கண்டவேலா ... கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, மன்னான தக்கனை முன்னாள் ... அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் முடித்தலை வன்வாளியிற் கொளும் ... அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த தங்கரூபன் மன்னா ... பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தியின் மன்னா ... குறத்தி வள்ளியின் தலைவனே, வயற்பதி மன்னா ... வயலூரின்** அரசனே, முவர்க்கொரு தம்பிரானே. ... பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
. இன்று தான் திருப்புகழ் புத்தகம் கடையில் வாங்கி வந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். முருகனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது மிக்க நன்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவே சரணம்
Thank you Vijayakumar bro, thanks a lot,vaalvai maatrum muruga valipadu-unga videos ku aprm Murugan kaga mattum thaan intha vaalvai kalikanum nu mudivu paniten,murugana vachu en life ku pillaiyar suli potruken.muruga muruga muruga,kanthan tharuvan ethirkalam nu nambi iruken.❤
எனது அனுபவத்தில் ஓம் நமசிவாய என்றவொரு மந்திரமே நான் ஓதும் மந்திரம் பல இடங்களில் பலதுன்பத்திலிருந்து சிவன் என்னைக் காப்பாற்றியுள்ளார் அவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஊட்டியது இந்தவொரு மந்திரமே ஓம் நமசிவாய நமக தம்பி அருமையான உங்கள் ஆத்மீக உரைக்கு நன்றிகள் மகனே நன்றி
Anna nega sonnadhu unmai 2023 thai poosam anaiku na pazhani poi erundhan nalla kootam night 12 mani malaila nanga en 4 vayasu ponu kootikittu poi erundha enku roma bayama erundhadhu kootatha paathu avlo kootam enala en ponna thookikittu ennala nadaka mudiyala but avlo kootathulaium ponu malaila nadandhe vandha konjam kooda kalachi pogave illa en ponu murugana pakkave mudiyadhunu nenachan but special ticket counter la free ya nalla murugana paathutu vandan en appan murugana ❤ murugan karunai a karunai😊😊😊😊
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான விளக்கம் ஐயா.. இந்த திருப்புகழ் பாடலை Discription ல் தந்து இருக்கலாம். நன்றி.🙏💐💐💐💐💐
என் அப்பன் முருகன் என் உயிர் மூச்சு என் முருகன் இருந்துசெந்நில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டனை கால் எப்போதும் நம்பியே கை தொழுவேன் நான் 😢😅😢
நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசர் இரு. தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும் உடம்பும் என் முன்னே வந்து தோன்றிடுமே
தங்களின் பதிவு வீடியோவை கேட்டேன் தாங்கள் முருகனைப் பற்றி ஒவ்வொரு விஷயமும் சொல்லும்போது என்ன அறியாமை கண்ணீர் முள்ள ஓடுகிறது ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி
தாங்கி பிடிக்க #தாயாய் தூக்கி நிறுத்த #தந்தையாய் எமது #அப்பன் எம்பெருமான் #முருகப்பெருமான் இருக்க நான் ஒருநாளும் #வீழ்ந்து போவதில்லை!!!!!! 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஐயா நான் டயாலிசிஸ் செய்து வருகிறேன் உங்கள் வீடியோவில் நீங்கள் வேல் மாறல் மாஹமந்திரம் வேல் பூஜை தினமும் ஒரு திருப்புகழ் 48நாட்கள் பூஜை பற்றி சொன்னீர்கள் நான் பழனி முருகன் கோவில் சென்று வேல் வாங்கி வந்து 3 நாட்களாக பூஜை செய்து வருகிறேன் எனக்கு சிறுநீரகம் கிடைத்து ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க முருகனிடம் விண்ணப்பம் வைத்துள்ளேன் ஐயா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையே இப்போ நிலை தடுமாறி இருக்கிறது முருகையா 😭😭 நான் செய்த கர்ம வினை என்னை தினமும் கொள்கிறது 😭😭. என்னோட பாவங்களை நீக்கி என்னையும் என் கணவரையும் ஒன்றாக வாழ வையுங்கள் முருக 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏. நான் செய்த பாவம் என்னை சுற்றுகிறது. எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும். என் தந்தையும் நீயே தாயும் நீயே முருகையா 🙏🙏🙏🙏😭😭.
Namaskaram ayya.. For me now only my Lord Muruha is my divine God and parents.. Lost both parents,feels so stress out, slowly relief from all.. But i always come through this muthai tharu, my parents used to chant when their younger age and also my mom swami variyar devotee also when swami variyar devotee even meet swami...needs the divine of Lord muruha alwayz What really i can do? But me always feels the divine
தினமும் முருகன் பற்றிய பதிவுகள் போடுங்கள் தம்பி. மன ஆறுதல் கிடைக்கிறது 🙏🙏🙏🙏🙏
ஆமாம் சார் ❤🎉🎉🎉
ஓம் முருகா
🙏🏻
நூறு சதவீதம் உண்மை முருகா...
Pudhu pudhu urutu
இதை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
அன்பும் முருகனே
அறிவும் முருகனே
என் மூச்சும் பேச்சும் முருகனே🙏
எல்லாமே இதில் வரும்...!!!
😂
@@umanicegovindan7905😊
அய்யா எங்களுடைய வாழ்க்கையில் வாழ முடியாத நிலையில் இருந்தேன் மாதம் மாதம் திருச்செந்தூர் வந்தோம் நீங்கள் சொல்வது போல் அத்தனை பாடலும் படித்தேன் இரண்டு மாதம் தான் ஆகிறது என்மகன லண்டன் சென்று இருக்கிறான் எல்லாம் திருச்செந்தூர் முருகன் தான் என்
அய்யா இது உண்மையா. கேக்கவே சந்தோசமா இருக்கு. எந்த நாளில் திருச்செந்தூருக்கு போவீர்கள் . திருப்புகழ் எல்லாம் பாடல்களையும் படிபீர்களா. தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.
@@Shreeya2015ommuruga saranam
அய்யா உண்மை எல்லா பாடலும் படித்தேன் கண்ணீர் மழ்கி படித்தேன் நான் முருகனிடம் கையேந்தி நீர்க்காத நாள் இல்லாத நாளே இல்லை நீங்களும் மன உறுதியாக நம்புங்கள்
Om saravanabava
@@subramaniansankaranarayana7894 om Saravana bhava
நீங்கள் சொன்னது 100% உண்மை...என் கனவில் முருகன் வந்து சிருவாபுறி கோவில் வர வேண்டும் என்று 3 முறை அழைத்தர் ஆனால் என்னால் 4 மாதங்கள் கழித்து தான் அவரை தரிசிக்க முடிந்தது 4 வாரங்கள் தொடர்ந்து சென்று விட்டேன் மனதில் நிம்மியாகவும் sandhoshamagavum இருக்கு மேலும் என் கணவர் 5 வருடம் எனக்கு படிப்பதற்கு தடை சொல்லிகொண்டே இருந்தார் அப்பணை காண சென்ற பின் இப்போது என் கணவர் எனக்கு படிக்க வெக்கிரெண்ணு சம்மதம் சொல்லிட்டார்.... எல்லாம் என் அப்பன் முருகன் செயல்...
என் உயிரே என் பழனி ஆண்டவன்தான்.அவனுக்காகவே நான் இருக்கேன்.எல்லாமே முருகன்தான் நேக்கு.
உங்கள் பேச்சு கேட்க கவலை மறந்து முருகன் மீது பக்தி அதிகரிக்கின்றது...
சாகும் நிலைக்கு சென்ற என் மனநிலையை மாற்றி என்னை காப்பாற்றிய முருகப்பெருமான் திருப்புகழ் என்றால் என்ன வென்று தெரியாத என்னை தினமும் திருப்புகழ் பாட வைத்து அழகு பார்க்கும் முருகனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது முருகா அரஉள்கஉமரஆ உன் பாதம் பிறந்தேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாள்யென்செய்யும் கோள்யென்செய்யும் தீ வினையென்செய்யும் கொடும் கூற்றுயென்செய்யும் அப்பன் முருகன் இருக்கயில் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏
Inthe manthiram arumaiyaana ullathe
🙏
முருகன் எனக்குகுழந்தை வரம் கொடுத்தார் 🙏 வீடு கட்டவேண்டும் என் கணவர்க்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் கடன் இல்லா வாழ்வு வாழ வேண்டும் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very true ...I recited tiruppugazh for 48 days ...on the last day murugan came in my dream . ..om Saravanan bhava
Super Murugaa
Thirupugal patri sollavum enaku theriyala please
What time you followed bro?? Is morning or evening timing ..plz
@@abiramiprakasam ..evening ...u should light a lamp in front of murugan photo and recite the chosen tiruppugazh ...
Thiruvaguppu thirupugal vel mayil vritham songs kandar anubuthi songs and kandar alangaram songs are very powerful May god Murugan bless all
மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.என் அய்யன் முருகனே கதி என இருப்பவள் நான்.இந்த பதிவு மேலும் என்னை என் முருகனிடம் சரணாகதி அடையச்செய்தது.கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து என்னவென்று சொல்வேன்.மனம் குழப்பத்தில் இருக்கும் போது எங்கிருந்து வந்தது என தெரியாமல் ஒரு பதில் கிடைக்கும்.அப்படி ஒரு பதில்.பதிலுக்கான பதிவு.நன்றி முருகா.ஓம் நமோ முருகாய நமஹ.
சிறுவாபுரி சென்று வந்ததும் எனக்கு கனவில் காட்சி அளித்தார் முருகப்பெருமான்...... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏
Kandippa Tuesday than poganuma 6 weeks
@govidhana5285 kandipaaga but murugan arul venum
Yannaku siruvapuri 6 th Tuesday night kanavil maiyilvahanar vanthar 🙏
அப்பனே முருகா என் கணவரை நோயில் இருந்து காப்பாத்தும் ஐயா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Amma morning kandar alangaram songs padiungal
எல்லாமே இதில் வரும்...!!!
@@praveenpraveen3096 நன்றி ஐயா அம்மா 🙏🙏🙏🙏
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
எந்த ஆபத்திலும் முருகா சொன்னா போதும்
நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும்
முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்..
திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்
நீங்கள் சொல்கிற கதை சிலிர்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அப்படியே தத்ரூபமாக கண் முன்னால் வந்து போகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🌸🌸🌸🙏🙏🙏😍😍😍
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
என் அப்பனே நின் பாதங்கள் சரணா கதி ... ஓம் சரவணபவ
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
ஓம் முருகா. நான் இலங்கையில் வாழ்கிறேன். என்னையும் திருச்செந்தூர் கூட்டிக்கொண்டு போங்ளே.
உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் முருகா❤
என் உயிர் முருகன் 😍💋
ஐயா....என் அப்பன் முருகனே நேரில் வந்து என் மனவலிக்கு மருந்து அளித்தது போல் இன்பம் தந்தது....அப்பனே முருகா கோடான கோடி நன்றி...என் அய்யனே❤
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
Indrum Endrum Appan Murugan Adimai Naan😢😢😢
ஓம்சரவணபவ
அருமை அருமை அருமை
தினமும் கந்தரனுபூதி ஸ்கந்தலரங்காரம் பகுதியில் இருந்து என் முருகனைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்.
நீங்கள் கூறுவது இனிமையாக இருக்கிறது.
சிலர் நிறைய அலட்டுவார்கள். கேட்கமுடிவதில்லை. உங்கள் பணி தொடரட்டும். நன்றி.
Muruga....I was aiming for baby and straggling so hard for two years after I got married. In my house I got a small murugan statue, and after I was started reading kanda sasti kavasam, after coming from job...
and almost begging every day in his feet for a baby...soon
One fine day I had a dream that murugan statue is playing with me, and murugan was running behind me in his statue shape with smiling face...
I was astonished. ..
Then after 3 to 4 weeks I got a news that I got conceived. ..
And I got a boy baby .....now he is 6 yrs old...No words ...my heart fully surrendered to muruga. ....
Muruga....ayya. I am happy thay I had been born as a human to recognize you muruga....
Sure I will come to see you muruga in tiruchendur ....
Muruga.......
Great to hear happy for u
இந்தா கிளம்பிட்டேன் திருச்செந்தூருக்கு🎉🎉❤😊
ஓம் சரஹணபவ, முருகா போற்றி போற்றி...
உங்கள் பேச்சை கேட்கும் போது புது தெம்பு பிறக்கிறது ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி
ஐயா நீங்கள் சொல்வதை கேட்டால் முருகனே என்னை படி என்று சொல்வது போல் உள்ளது முருகா சரணம் முருகா சரணம்....
தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன ...... தந்ததான
......... பாடல் .........
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
......... சொல் விளக்கம் .........
என்னால் பிறக்கவும் ... என் செயலால் நான் இவ்வுலகில்
பிறப்பதற்கும்,
என்னால் இறக்கவும் ... என் திறத்தால் நான் இறப்பதற்கும்,
என்னால் துதிக்கவும் ... என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும்,
கண்களாலே என்னால் அழைக்கவும் ... என் கண்கொண்டு
மற்றவரை நான் அழைப்பதற்கும்,
என்னால் நடக்கவும் ... என் செயலால் என் கால்கொண்டு
நான் நடப்பதற்கும்,
என்னால் இருக்கவும் ... என் திறம் கொண்டு நான்
ஓரிடத்தில் இருப்பதற்கும்,
பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் ... மாதர், வீடு இவற்றை
நான் இன்புற்று சுகிப்பதற்கும்,
என்னால் முசிக்கவும் ... வேண்டுதல் வேண்டாமை காரணமாக
நான் நலிவுற்று மெலிவதற்கும்,
என்னால் சலிக்கவும் ... இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு
அடைவதற்கும்,
தொந்தநோயை என்னால் எரிக்கவும் ... வினையின் வசமாக வரும்
நோய்களை நான் பொசுக்குவதற்கும்,
என்னால் நினைக்கவும் ... பல நினைவுகளையும் நான் இங்கு
நினைப்பதற்கும்,
என்னால் தரிக்கவும் ... இன்ப துன்பங்களை நான் தாங்கிக்
கொள்வதற்கும்,
இங்கு நான் ஆர் ... இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம்
உண்டு?)
கன்னார் உரித்த என் மன்னா ... என் நெஞ்சக் கல்லிலிருந்து நார்
உரிப்பது போலக் கசியச் செய்த அரசே,
எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே ... செவிக்கு நல்ல
அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே,
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ... உன்னைக் கற்றறியார்
மனத்தில் தங்காத மனத்தோனே,
கண்ணாடியில் தடம் கண்டவேலா ... கண்ணாடி போல் தெளிவான
தடாகத்தை வேலால் கண்டவனே*,
மன்னான தக்கனை முன்னாள் ... அரசனாக விளங்கிய
தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள்
முடித்தலை வன்வாளியிற் கொளும் ... அவனது கிரீடம் அணிந்த
தலையை கொடிய அம்பால் கொய்த
தங்கரூபன் மன்னா ... பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு
குருராஜனே,
குறத்தியின் மன்னா ... குறத்தி வள்ளியின் தலைவனே,
வயற்பதி மன்னா ... வயலூரின்** அரசனே,
முவர்க்கொரு தம்பிரானே. ... பிரமன், திருமால், சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
சம்பந்த குருக்கள் பாடல் வரிகள் சூப்பர்.
அற்புதம்.
நன்றி, அருமை
ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் அரோகரா அரோகரா அரோகரா வாழ்க வளமுடன் ❤❤❤
. இன்று தான் திருப்புகழ் புத்தகம் கடையில் வாங்கி வந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். முருகனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது மிக்க நன்றி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
குருவே சரணம்
முருகா முருகா முருகா எல்லோருக்கும் வேண்டியவரங்களையும் காட்சிதந்தது போல் எங்களுக்கும் கருனை கூர்ந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
முருகா முருகா ஓம் முருகா
முத்தமிழ் இறைவாவடிவேலா
உயிரே காப்பு.
முருகா நீயே துணை🙏
Nice Explanation, Mr. Vijay Kumar. Om muruga ❤😊
Romba arumai. Romba correct.vazhthukkal
ஓம் சரவணபவ
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
ஓம் முருகா
ஓம் சரவணஜோதியே நமோ நம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
ஓம் செந்தில் வேலா
ஓம் முருகா
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமி திருவடிகள் போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
மிகவும் நன்றாக சொல்கிறீர்கள் முருகனின் பெருமைகள் யாவையும். முருகனைக் கும்பிட்டால் முற்றிய வினைகள் யாவும் தீரும். என்பதுவே உண்மை.
ஓம் முருகா என்னுடைய பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தது. திருச்செந்தூர் வருவாதற்கு வழி வகுத்தது குடுப்பார் ஓம் முருகா ஓம் சரவணபவ.....
தம்பி உங்கள் பேச்சி சிறப்பாக உள்ளது மற்றும் தமிழ்ப் பேச்சு என் மூச்சி நிகழ்ச்சியிலும் உங்கள் பேச்சி பலே.வாழ்த்துக்கள். முருகன் துணை நிற்பார்.
திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். ..வாழ்வும் மணக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஞான வேல் முருகனுக்கு அரோகரா. வள்ளி மணவாளனுக்கு அரோகரா.
Most adorable God & best companion one can have to travel along the earth schooling ! நம் முப்பாட்டன் தமிழ் கடவுள் முருகன் ❤ #divinelove #om
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
மிக்க நன்றி முருகா🙏❤️🙏🌺🌺🌺🌺🌺🌺
முருகா!!!முருகா!!!முருகா 🌸🌸🌸🌸🌸🌸🌸
நன்றி ஐயா என் அப்பன் முருகன் என்றும் துணை இருப்பார் அவர் இருக்க கவலை வேண்டாம் ❤
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் திருவடி சரணம்
I am crying while in your speech sir...
Thank you Vijayakumar bro, thanks a lot,vaalvai maatrum muruga valipadu-unga videos ku aprm Murugan kaga mattum thaan intha vaalvai kalikanum nu mudivu paniten,murugana vachu en life ku pillaiyar suli potruken.muruga muruga muruga,kanthan tharuvan ethirkalam nu nambi iruken.❤
எனது அனுபவத்தில் ஓம் நமசிவாய என்றவொரு மந்திரமே நான் ஓதும் மந்திரம் பல இடங்களில் பலதுன்பத்திலிருந்து சிவன் என்னைக் காப்பாற்றியுள்ளார் அவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஊட்டியது இந்தவொரு மந்திரமே ஓம் நமசிவாய நமக தம்பி அருமையான உங்கள் ஆத்மீக உரைக்கு நன்றிகள் மகனே நன்றி
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
Anna nega sonnadhu unmai 2023 thai poosam anaiku na pazhani poi erundhan nalla kootam night 12 mani malaila nanga en 4 vayasu ponu kootikittu poi erundha enku roma bayama erundhadhu kootatha paathu avlo kootam enala en ponna thookikittu ennala nadaka mudiyala but avlo kootathulaium ponu malaila nadandhe vandha konjam kooda kalachi pogave illa en ponu murugana pakkave mudiyadhunu nenachan but special ticket counter la free ya nalla murugana paathutu vandan en appan murugana ❤ murugan karunai a karunai😊😊😊😊
Muruganai patri pesave neengal avatharitheergal aiyya❤intha padhivai ketka nangal punniyam seithirukka vendum❤🙏🙏🙏🙏🙏muruga🙏
முருகா உன் பாதமே சரணம் 🎉
உண்மை அய்யா கந்தர் அலங்காரம் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நல்லது நடக்கும்
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏
உங்கள் பேச்சு ஆறுதல் கிடைக்கிறது
முருகன் துனை 🙏🙏🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான விளக்கம் ஐயா.. இந்த திருப்புகழ்
பாடலை Discription ல்
தந்து இருக்கலாம்.
நன்றி.🙏💐💐💐💐💐
முருகா நீயே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏
ஓம் சரவண பல. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏💕
I like his speech. Very divine and informative 🙏
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam ketkumothey Kanier Varukerthu Nandri Thambi Vazgha valamudan
நிச்சயம் 3முறை முயற்சி செய்து உயிர் பிழைத்திருக்கின்றேன் ❤
என் அப்பன் முருகன் என் உயிர் மூச்சு என் முருகன் இருந்துசெந்நில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டனை கால் எப்போதும் நம்பியே கை தொழுவேன் நான் 😢😅😢
வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா 🙏 நன்றிகள் பல கோடி அண்ணா 🙏
நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசர் இரு. தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும் உடம்பும் என் முன்னே வந்து தோன்றிடுமே
அருமை ஐயா நன்றிகள் 👌👌🙏🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நெஞ்சார்ந்த நன்றி
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா வாழ்க வளமுடன் 🙏
ஒம் சரவணபவ ஒம்
ஒம் சரவணபவ ஒம்
ஒம் சரவணபவ ஒம்
ஒம் சரவணபவ ஒம்
ஒம் சரவணபவ ஒம்
ஒம் சரவணபவ ஒம்
காலன் எனையனுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே... ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
கோடான கோடி நன்றிகள்
முருகா தமிழ் கடவுளே உலகத்தை வாழ வை
ரொம்ப சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ❤
மிக்க நன்றி 🎉
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
Brother asivam &saivam patri oru pathivu podungal thambi 🙏vetri vel muruganuku arogra
தங்களின் பதிவு வீடியோவை கேட்டேன் தாங்கள் முருகனைப் பற்றி ஒவ்வொரு விஷயமும் சொல்லும்போது என்ன அறியாமை கண்ணீர் முள்ள ஓடுகிறது ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி
தாங்கி பிடிக்க #தாயாய் தூக்கி நிறுத்த #தந்தையாய் எமது #அப்பன் எம்பெருமான் #முருகப்பெருமான் இருக்க நான் ஒருநாளும் #வீழ்ந்து போவதில்லை!!!!!!
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
அப்பனே முருகா என் தங்கை கண்மணியை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடு முருகா
சரவணபவ ஓம்
அருமை பதிவு 🙏🏽 முருகா 🙏🏽🔥
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பழனிமலை முருகனுக்கு அரோகரா. வேல் வேல் வெற்றி வேல். வேல் வேல் வீர வேல். நன்றிகள் தம்பி. ..
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் மு
ஐயா நான் டயாலிசிஸ் செய்து வருகிறேன் உங்கள் வீடியோவில் நீங்கள் வேல் மாறல் மாஹமந்திரம் வேல் பூஜை தினமும் ஒரு திருப்புகழ் 48நாட்கள் பூஜை பற்றி சொன்னீர்கள் நான் பழனி முருகன் கோவில் சென்று வேல் வாங்கி வந்து 3 நாட்களாக பூஜை செய்து வருகிறேன் எனக்கு சிறுநீரகம் கிடைத்து ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க முருகனிடம் விண்ணப்பம் வைத்துள்ளேன் ஐயா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
Kanda sasti kavasam and Kanda guru kavasam daily padiunfal
Sir ungal tamil petchu sirapu, murugan patri nenga solrathu migasirapu, ohm murugaaa...... Naraya videos podunga muruganai patri
நன்றிகள் கோடி சகோதரர்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏.
Unmai ayya🎉en vaazhvilum Murugan nadathiya adhisayam iruku😍😍
என் வாழ்க்கையே இப்போ நிலை தடுமாறி இருக்கிறது முருகையா 😭😭 நான் செய்த கர்ம வினை என்னை தினமும் கொள்கிறது 😭😭. என்னோட பாவங்களை நீக்கி என்னையும் என் கணவரையும் ஒன்றாக வாழ வையுங்கள் முருக 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏. நான் செய்த பாவம் என்னை சுற்றுகிறது. எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும். என் தந்தையும் நீயே தாயும் நீயே முருகையா 🙏🙏🙏🙏😭😭.
வேல் மாறல் ruclips.net/video/ch42b5Ledm0/видео.htmlsi=UOndKpT-lIaJNPfR
Sister unga kaneer ku murugan kudukara vidai than intha video la iruku... Kandu pudinga.. kandu pudicha atha pin patrunga.. ellam nanmaiyaga maarum
VIJAYAKUMAR SIR SUPER UNGAL PATHIVU AMSAMAGA ULLATHU
ஓம் சரவணபவ வெற்றி வேல்
Om muruga potri ❤❤❤ en vazhkaiyai matruviyavaga
Appane muruga ennaiyum en kanavaraiyum sernthu valavai muruga appane🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙏🏻🙇♀️🙇♀️
ஓம் சண்முகா சரணம் ஓம் சரவண பவ ஓம் 🙏🙏👌👌
Yes true words God Murugar with you ayya
My life got happen miracle when I sing Kantha Sasthi Kavasam
தமிழ் வாழ்க தமிழ் கடவுள் முருகனின் அடிமை
கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது
Gowmaran atucha songs athum varlinga sir
Namaskaram ayya..
For me now only my Lord Muruha is my divine God and parents..
Lost both parents,feels so stress out, slowly relief from all..
But i always come through this muthai tharu, my parents used to chant when their younger age and also my mom swami variyar devotee also when swami variyar devotee even meet swami...needs the divine of Lord muruha alwayz
What really i can do? But me always feels the divine
முருகப்பெருமான் பற்றிய பதிவு தினமும் போடுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏