✅பிணிகளை நீக்கும் சஷ்டி கவசத்தில் வரும் இரண்டு மந்திர வரிகள் |Murugar Miracles|

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 188

  • @SingamSiva16
    @SingamSiva16 11 дней назад +6

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!❤

  • @NathiyaParthi-w9m
    @NathiyaParthi-w9m 18 дней назад +68

    Na murugar ku 48 days viratham iruntha ennoda valkai mariduchi na ipo romba santhoshama iruka

  • @cheetahviji3988
    @cheetahviji3988 18 дней назад +16

    முழு மனதோடு முருகனை நினைத்து மனம் அமைதி அடைவதே விரதம்.....😊😊😊நன்றி ஐயா முழு தெளிவு அடைந்தேன்🙏🙏🙏

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 14 дней назад +8

    ஆறுமுகம் அருளிட அனுதினமும் ஏறும் முகமே
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m
    @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m 18 дней назад +10

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி துணை❤❤❤❤❤❤❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 17 дней назад +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் .வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.கந்த சஷ்டி தினமும் காலை படிப்பேன் எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லா ஓட நீ எனக்கு அருள்வாய்.நான் தினமும் வீட் டில் சொல்லும் மந்திரம் .அய்யா அவர்களின் பேச்சுயின் மூலம் மந்திரம் அருமை.😊😊😊😊😊😊.என் அப்பன் முருகனே மூச்சு.❤❤❤❤❤❤.என்னை தந்தது விட்டேன் கந்தன் இடமே அவன் என்ன செய்யதலும் எனக்கு சம்மதமே.

  • @akilam4846
    @akilam4846 17 часов назад

    சண்மூகா என் பேரன் பேச அருள் புரிவாய் உன்னை உள்ளன்போடு வணங்கி வேண்டுகிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 18 дней назад +36

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🕉🦚

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 18 дней назад +15

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    🙏 ஓம் முருகா 🙏ஓம் சரவண பவ🙏எல்லாப் பிணியும் என்றனை கண்டால்
    நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் 🙏

    • @DDwithPriya
      @DDwithPriya 16 дней назад

      எல்லாப் பிணியும் என்றனை
      கண்டால்
      நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
      Om muruga❤🙏
      Very powerful line

  • @tamilarasid897
    @tamilarasid897 18 дней назад +12

    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 18 дней назад +5

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும்

  • @mahadevi7062
    @mahadevi7062 18 дней назад +4

    என் அப்பன் முருகர் துணை ஓம் சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 18 дней назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤

  • @lathakandaswamy3899
    @lathakandaswamy3899 5 дней назад

    ஓம் சரவணபவ. ஓம் முருகா போற்றி,போற்றி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 18 дней назад +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.

  • @balajin9223
    @balajin9223 18 дней назад +2

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 18 дней назад +6

    வேலன்⚜️இருக்க🌝
    வேறென்ன பயம்...♻️🎉❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 18 дней назад +3

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி

  • @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m
    @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m 18 дней назад +2

    திருச்செந்தூர் சண்முகர் வள்ளி தெய்வானை அம்மா துணை❤❤❤❤❤❤ திருச்செந்தூர் முருகர் வாழ்வினில் இன்பம்

  • @packiaselviv109
    @packiaselviv109 17 дней назад +17

    Na sasti viratham iruntha en ponu 5 years kalichu amma nu sona its autism now cure step by step elam murugan arulal

    • @keerthanamamani6001
      @keerthanamamani6001 16 дней назад

      Mam yepdi irundheenga nnu sonninga na romba nalla irukum mam please

    • @Meditationmusic0413
      @Meditationmusic0413 16 дней назад

      ​@@keerthanamamani6001Niraya RUclips videos iruku ..kantha sasti viratham nu potu parunga

  • @gomathim2716
    @gomathim2716 3 дня назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 om muruganuku arokaraaa

  • @duraisamy199
    @duraisamy199 18 дней назад +3

    ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அருலிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா சரவணபவ

  • @KarthiRv
    @KarthiRv 16 дней назад

    முருகப்பெருமான் வழிபாடு சம்மந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களும் முருகன்பெருமான் நம்மிடம் சொல்வது போல் உள்ளது சிறப்பான பதிவு ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்

  • @praveenkumar-o4i6v
    @praveenkumar-o4i6v 17 дней назад +18

    My child have autism he was not speaking, I use to play Kantharkalivenba daily morning evening kanthasastikavasam now my child started to sing thirupugal even night time while sleeping he want to listen Amma play Murugan’s song specially Palani kavasam

    • @saiworld12
      @saiworld12 13 дней назад

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚

  • @KalaivaniT-rw2wh
    @KalaivaniT-rw2wh 11 дней назад +1

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 18 дней назад +3

    ஓம் சரவணபவ 🦚🙏🏻
    வேலும் மயிலும் துணை ❤

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 17 дней назад +1

    🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @poornisrisaravanan1996
    @poornisrisaravanan1996 18 дней назад +1

    தம்பி உங்கள் ஒவ்வொரு பேட்டியிலும் என் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கிடைக்கிறது நன்றி ஓம் முருகா போற்றி

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 18 дней назад +7

    முருகா சரணம்

  • @karsnam6568
    @karsnam6568 16 дней назад +1

    ஓம் முருகா போற்றி ஓம் தண்டபாணி போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🦚🦚🦚🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் ஒருத்தருக்கு சரியான பதில் கொடுத்து இருக்கிறார். 🎉

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 18 дней назад +4

    OM MURUGA THUNAI ❤❤❤❤

  • @Dhrxzz._
    @Dhrxzz._ 18 дней назад +3

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv 10 дней назад +1

    நன்றி முருகா❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  10 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 18 дней назад +1

    அண்ணா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤❤

  • @sasmitas.MSK1470
    @sasmitas.MSK1470 17 дней назад +1

    வருக! புத்தாண்டே வருக! பூரிக்கும் புத்தாண்டே! புன்முறுவல் நீ கொண்டு வருகின்ற நேரம், வசந்தங்கள் உன்னோடு கை கோர்த்துக்கொள்ளும். வென் மேகக்கூட்டம் பொன்மாரிப் பொழியும் முத்துச் சிதறல்கள் நீ கொண்டு வருவதால்... என்னுள்ளே தழைக்கிறது ஓர் இன்ப புத்துணர்ச்சி! வானத்து கார்முகிலும் வண்ணத்து பொன்மயிலும் வான்மதியுடன் வந்து உன்னை வரவேற்கும் அழகைப்பார்!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐...
    ஈசன் அருளாலும், முருகன் அருளாலும் அனைவரும் வாழ்வில் அனைத்துவித நலன்களும், வாழங்களும் பெற்று வாழ்க வளமுடனும், நலமுடனும் 💐💐💐
    திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kds2707
    @kds2707 18 дней назад +2

    முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @hanshikasundar7507
    @hanshikasundar7507 17 дней назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ

  • @aksharasiva3829
    @aksharasiva3829 18 дней назад +1

    வேலும் மயிலும் துணை 🙏🙏🦚🦚🌹🌹🌹🌷🌷

  • @Moulik563
    @Moulik563 18 дней назад +1

    அப்பனே முருகா ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚

  • @senthikumar6967
    @senthikumar6967 18 дней назад +4

    Muruga potre ❤

  • @SUDHAKARVENI-sc1mb
    @SUDHAKARVENI-sc1mb 5 дней назад

    ஓம்.முருகாகுரு.முருகா.அருள்முருகா

  • @Diyahoney.528
    @Diyahoney.528 18 дней назад

    கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே என்றும் உன் நாமத்தையே பாடுவேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚

  • @ommuruga4842
    @ommuruga4842 18 дней назад +1

    Om muruga Saravanabava ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 18 дней назад +2

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை
    ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை

  • @SuryaSurya-u7s8b
    @SuryaSurya-u7s8b 18 дней назад

    நன்றி ங்க ஐயா முருகபக்தர்களுக்கான நல்ல பதிவு

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 16 дней назад

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @sivanandanc2207
    @sivanandanc2207 18 дней назад +4

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏🙏🙏🦚🐔🙏

  • @umapathi.pumapathi.p4118
    @umapathi.pumapathi.p4118 18 дней назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 18 дней назад +3

    Om murugaa vetrivel murugaa

  • @Viji-2608
    @Viji-2608 18 дней назад +1

    Thank you brothers... 🙏🙏🙏

  • @GayatriSharvan
    @GayatriSharvan 12 дней назад

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @veeragurupandian5085
    @veeragurupandian5085 18 дней назад +2

    ஓம் முருகா

  • @GaneshanSurya
    @GaneshanSurya 18 дней назад +2

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 17 дней назад

    முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 18 дней назад +3

    வெற்றி வேல் முருகன்

  • @rekhag4585
    @rekhag4585 16 дней назад +2

    Muruga...🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @rajkamal3006
    @rajkamal3006 18 дней назад +3

    ஓம் சரவண பவ 🦚🦚

  • @madhupriyan07
    @madhupriyan07 18 дней назад +3

    Om muruga potri

  • @balaharismart1998
    @balaharismart1998 18 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலை கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 18 дней назад

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 10 дней назад +2

    கந்தன் தருவார் எதிர் காலம் 🦚🙏💯⚜️🐓🙏❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  10 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @dragonlordship
    @dragonlordship 17 дней назад

    ❤ ஓம் முருகா ❤

  • @arunaari3235
    @arunaari3235 4 дня назад

    Romba nandri ,,autism child vachiruken nan

  • @ravindhansathiyadevy6946
    @ravindhansathiyadevy6946 18 дней назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 18 дней назад

    சரவணபவ.சகலபாவத்தையும்போக்கும்.மிகவும்எளிமையானமந்திரம்.

  • @Revathi_83
    @Revathi_83 16 дней назад +2

    ஆட்கொண்டு ஆள்பவன் அய்யன்🦚💚

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @jaishreee5150
    @jaishreee5150 16 дней назад +1

    Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 18 дней назад

    ஓம் முருகா சரணம்🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 18 дней назад +2

    🙏🌹📿🪔சிவாய நம🪻🐒🌹🙏 Muruga Saranam 🐓🦚🪷🙏

  • @thangakutti7687
    @thangakutti7687 18 дней назад +5

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.
    ஆறுமுகம் அருளிடம்
    அனுதினமும் ஏறுமுகம்.

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 18 дней назад

    முருகா❤

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 16 дней назад +2

    மஹிமா குழந்தைகளுக்கு நோய் இந்த புத்த ஆண்டிலிருந்து இனிமேல் வரக்கூடாது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  16 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் இனிய முருகர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @kathiravanp6042
    @kathiravanp6042 17 дней назад

    Nandri muruga

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 18 дней назад +2

    Om Saravanabhava Om

  • @sskchanal5217
    @sskchanal5217 16 дней назад +1

    Super sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 7 дней назад

    Muruga charanam

  • @kiruthik1278
    @kiruthik1278 16 дней назад

    OM MURUGA 🙏

  • @nikhilnadh1335
    @nikhilnadh1335 17 дней назад

    Appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranikumar421
    @ranikumar421 18 дней назад +3

    Anna 🙏🙏🙏

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 8 дней назад

    Ena emathuravanga avmanapatuthravanga Kita irunthu kaapathunga muruga ...avanga munati enayum en kutumpathaum nalla vaala vainga muruga 😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭life ah Veena poiruji thanga mutiyala aiya muruga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Latha-K6s-19
    @Latha-K6s-19 16 дней назад

    ஓம் சரவணபவ

  • @udhayaravi5205
    @udhayaravi5205 17 дней назад

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 💯

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 18 дней назад +84

    அண்ணா நீங்க நான்வெஜ் பத்தி சொன்னீங்க நான் முருகரை மட்டும் நெனச்சு மனசளவுல விட்டுட்டேன் நான்வெஜ் விட்டு நாலு வருஷம் ஆகுது அப்ப அது விரதம் இல்லை என்கிறீர்களா என்ன முருகனோட அருள் எனக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் அதை விட்டுட்டேன்

    • @SaranSaranraj-bk3yn
      @SaranSaranraj-bk3yn 18 дней назад +7

      கன்டிப்பா கிடைக்கும்...

    • @anitham6697
      @anitham6697 18 дней назад +17

      கண்டிப்பாக கிடைக்கும் அசைவம் சாப்பிடாமல் இருப்பது என்னை பொருத்தவரையில் எனக்கு அது பெரிய விஷயம்

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 18 дней назад

      Ama nga nanum Murugar kumbittathula irunthu murugar kaga Nonveg ah vittuttan 5 months aguthu enaya nonveg ah stop panna vechathey en appan Murugar than🦚🙏 Avaru ninacha matum tha nonveg stop pana mudium🦚

    • @jeisricustomerservice4259
      @jeisricustomerservice4259 18 дней назад +3

      நானும் தான் 1.1/2 வருஷம் ஆனது

    • @Moulik563
      @Moulik563 18 дней назад +4

      நான் 2 மாதம் Non veg சாப்பிடல இது தொடர வேண்டும்

  • @ssujithra650
    @ssujithra650 14 дней назад

    ரொம்ப நன்றி அண்ணா விரதம் பற்றி சொன்னிங்க

  • @s.b.gowrinandhanatintu3752
    @s.b.gowrinandhanatintu3752 14 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 18 дней назад +1

    🙏🙏🙏

  • @Shanthi-g8s
    @Shanthi-g8s 18 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kamarajapuramjolarpettai4656
    @kamarajapuramjolarpettai4656 14 дней назад +1

    முருகா நீயே சொன்னதா நான் நினைத்து கொள்கிறேன்.என் மகள் பேச நான் இதை செய்கிறேன்.என் மகள் கிருத்திகை அன்று பிறந்தவள்.உன் அருள் வேண்டும். முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Narpavi7
    @Narpavi7 18 дней назад +7

    Naanum non-veg sapradha vittuten anna,muruganai valipadu seivadhal non-veg sappida pudikamale poiduchi,
    Non-veg sapdum podhu adhu oru food'nu thonnuchi
    But en appan muruganai valipatta pin food 'ah therila oru uyir'ra theridhu anna,

    • @Moulik563
      @Moulik563 18 дней назад +3

      இதே அனுபவம் எனக்கும் 100% மனபூர்வமன உண்மை ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼

    • @Narpavi7
      @Narpavi7 18 дней назад +1

      Om Saravana bava
      Muruga saranam

  • @Shanthi-g8s
    @Shanthi-g8s 18 дней назад +1

    Ok😊

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 11 дней назад +1

    Nanum 48days muruga nu ku malai potu viratham irukka today 20days achi malai potu and viratham start pani 25 days achi 🦚🔥🙏🤩🥰 MURUGA

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  11 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  11 дней назад

      சுகமே சூழ்க,
      நீங்கள் யாரிடமாவது கோபப்பட்டீர்களா அல்லது உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்ததா?

  • @maniz1
    @maniz1 18 дней назад

    சுகமே சூழ்க

  • @msyafiqah1190
    @msyafiqah1190 18 дней назад

    திருப்புகழ் 243 இருமலு ரோக (திருத்தணிகை)
    Thiruppugazh 243 irumalurOga (thiruththaNigai)

  • @jawaharmedia0074
    @jawaharmedia0074 18 дней назад +2

    சுகமே சுகம் sir
    Jawahar

  • @pratabmuniandy7212
    @pratabmuniandy7212 18 дней назад +1

  • @srividhyasundararajansunda8636
    @srividhyasundararajansunda8636 17 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏✨️✨️✨️

  • @santhoshviews1730
    @santhoshviews1730 18 дней назад +3

    Karuppsamy veetila valipadum murai sollunga sir

  • @karthickbabu6360
    @karthickbabu6360 14 дней назад +1

    அய்யா அந்த மருத்துவமனை perru muthu ortho Hospital thane. அங்க தான் எனக்கு அறுவை சிகிச்சை பண்றாங்க. na first paartha vaarthaiye antha quote than. ella பிணியும் எந்தனையும் கண்டால் நீ எனக்கு அருள்வாய் 🦚✨️💕🥰

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  14 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t